நான் அங்கு வருவேன் ஆசிபுரிவேன்னு பெரியவா சொன்ன ஸ்ரீ சந்திரசேகரேந்திர சத்குரு அட்க்ஷரப்பாமாலை

  Рет қаралды 18,633

 பேசும் தெய்வம் - மஹா பெரியவா

பேசும் தெய்வம் - மஹா பெரியவா

Күн бұрын

Пікірлер: 37
@GomathiChidambaram-t2t
@GomathiChidambaram-t2t 12 күн бұрын
அருமையான பதிவு
@JayalekshmiAmmal
@JayalekshmiAmmal 2 ай бұрын
Om sri Mahaperiyava Thiruadgal saranam
@vsubramaniam4317
@vsubramaniam4317 5 ай бұрын
மஹா பெரியவா சரணம் நானும் சில காலமாக இந்த அ ஷ்டோத்திர பாமாலைய தினமும் ஒரு முறைஇரண்டுமுறையும்கேட்டு வருகிறேன் இரண்டு தினங்கள் முன்பு அனுஷம் நட்ச தினத்தன்று இங்கு தெரிந்தஸவர்கள்வீட்டில்முதந்தோறும்நடக்கேம் பூ ஜைக்குசென்கறு திரும்பும் போது வெயில் அதிகமாக இருந்தது அதனால் வீட்டிற்கு வந்த உடன்ஏடல்நல குறைவால் படுத்து விட்டேன் சிறிது நேரம் கழித்து எழ முடியாமல் போனது உடனேபெரியவாளனளிடம் க்ஷவேண்டிகொண்டு அக்ஷர காமாலையை மீண்டும் ஒருமுறை யூட்யூபில்போட்டு கேட்டேன் அதுமுடிந்த நேரத்தில் நானும் குணமாணேன் பெரியவா கருணையே கருணை மிகைபடுத்த பட்டதல்லல உண்மை
@senthilkumaran7298
@senthilkumaran7298 Жыл бұрын
OM JAI SHRI SAKTHI SREE KANCHI MAHA PERIYAVA SARANAM
@venki_akhandbharath
@venki_akhandbharath Жыл бұрын
Om Sri Mahaperiyava Thiruvadigale Sharanam 🙏; Hara Hara Shankara Jaya Jaya Shankara 🙏
@santhanadevi8707
@santhanadevi8707 13 күн бұрын
,உங்களுடைய பெயர் போடவும்
@karthikraftz161
@karthikraftz161 Жыл бұрын
ikkattana situation la tan naa inda padivinai paathen. Periyava tan idanai enaku kaattirukkirar 🙏
@ramyadevan8431
@ramyadevan8431 Жыл бұрын
Romba romba thanks bro.nan daily padikiren.
@bhagyalakshmisundar6065
@bhagyalakshmisundar6065 Жыл бұрын
அண்ணா என் பெயர் பாக்கியலட்சுமி நீங்கள் சொல்லும் வழிபாடு முறைகள் எல்லாம் நான் செய்து கொண்டு வருகிறேன் என் கடன் பிரச்சினை தீரவும் வழி கிடைக்கவில்லை என் தொழிலும் அப்படியே 3 மூன்று வருடமாக முடங்கி கிடக்கிறது வட்டி கட்ட முடியல தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு அதிகமாக கடன் பிரச்சினை கழுத்தை நெறிக்கிறததுஒரு பெண் பிள்ளை வாங்க கூடாத அனைத்து பேச்சையும் வாங்கி விட்டேன் என்ன செய்வது எனக்கு உபாயம் எப்படி தான் வருமோ மகா மகா பெரியவா திருவடிகள் சரணம்
@JayalekshmiAmmal
@JayalekshmiAmmal 2 ай бұрын
🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@senbhavi29
@senbhavi29 Жыл бұрын
Husband and wife prblm ku intha pamaalai ha solalama anna plz sollunga
@saranya2576
@saranya2576 Жыл бұрын
Anna please pray for me to pass my ugc net exam. mahaperiyava saranam 🙏🙏🙏
@SriSri-bx2te
@SriSri-bx2te Жыл бұрын
நான் இறக்கும் போதும் உங்களிடம் எனக்காக வேண்டி கொள்ள கேட்குறேன் Brother என் பெயர் செல்வி நான் விரும்பியவர் இவ்வளவு நாளும் என்னை கல்யாணம் பண்ணுவேன் என்று சொல்லி விட்டுநேற்று பண முடியாது நீ உன் அப்பா அம்மாவ பாத்துட்டு இரு இது தான் உன் நிரந்தரம் என்று சொல்லி விட்டார் நான் நாளை காலையில் திருச்செந்தூருக்கு செல்ல போகிறேன் அவரிடம் கடைசியாக ஒரு முறை கேட்டு பார்ப்பேன் என்னை கல்யாணம் பண்ண அப்படி அவர் முடியாது என்று சொல்லிவிட்டால் வீட்டிற்கு வந்து இறந்து விடுவேன் .நான் அவருடன் வாழ வேண்டும் என்று மிகவும் ஆசை பட்டேன் முடிந்தால் எனக்காக வேண்டிகொள்ளவும் 🙏🙏🙏நன்றி
@-1505
@-1505 Жыл бұрын
வேண்டம் தவறன முடிவு ,உங்களுக்காக நான் பெரியவா விடம் வேண்டுகிறேன் காத்திருங்கள் உங்களுக்கான நேரம் கண்டிப்பாக வரும் அவர் மனம் மாறுவார் உங்கள் பெற்றோரை நினைத்துப் பருங்கள் .கொஞ்ச காலம் காத்திருங்கள் உங்களுக்கு நல்லது நடக்கும்
@SriSri-bx2te
@SriSri-bx2te Жыл бұрын
@@-1505 என்னால ஜீரணிக்க முடியல Brother முந்தின நாள் வரை எப்படியெல்லாம் பேசிவிட்டு நேற்று தெளிவாக இனி எனக்கு உன் நம்பரில் Call வர கூடாது வந்தால் off பண்ணிருவேன் அப்புறம் on பண்ணமாட்டேன் என்று சொல்லிவிட்டார் அதனால் நான் Call பண்ணவில்லை முதலில் மே மாதம் கல்யாணம் பண்ணுவேன் அம்மாவிடம் சொல்லி சொன்னார் அம்மாவிற்கும் தெரியும் அப்புறம் மே பாதியில் சொன்னார் மே கடைசியில் சொன்னார் ஜுன் முதலில் அப்படி சொன்னார் அதன் பிறகு அம்மாவிற்கு உடம்பு சரியில்லை சரியாகட்டும் சொன்னார் இப்ப இப்படி சொல்கிறார். உண்மைதான் என் அப்பாவை நினைத்து கண்ணீர் விட்டு கொண்டுதான் இப்பொழுது Mes g பண்ணுகிறேன் ஆனால் அவருடன் வாழ ஆசைபடுகிறேன். வேலையைவிட்டு விட்டேன் இன்றோடு.
@SriSri-bx2te
@SriSri-bx2te Жыл бұрын
@@-1505 Brother அவர் பெயர் விஜய் நாளை நான் அவரை பார்க்க போக முடிவெடுத்து இருக்கிறேன் திருசெந்தூர் போகும்போது அவரை வர சொல்லி Mes g அனுப்பவேண்டும் வருவாரா தெரியாது வரணும் என்று போகிறேன் .என்னால சாப்பிட முடியவில்லை தண்ணீர்கூட குடிக்கவில்லை நேற்றிலிருந்து
@SUKANIA-ji6jc
@SUKANIA-ji6jc Жыл бұрын
பெண்கள் எல்லா நாட்களில் படிக்க முடியுமா?
@VijialakshmiRajaram
@VijialakshmiRajaram 4 ай бұрын
Annananthreedaysprathhnaypanneran
@nithish7112
@nithish7112 Жыл бұрын
Sir yennakku family la romba problem irukku sir naan ungakuda call panni pesamudiyuma Sir
@kohistorys7252
@kohistorys7252 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏
@sairam-mi5qf
@sairam-mi5qf Жыл бұрын
Thambi nenga soli 1 varama nan padikiren pa nengalum vendikonga pa
@vishnuviswa7676
@vishnuviswa7676 Жыл бұрын
Anna enakkum reply pannunga Anna pls
@ramyadevan8431
@ramyadevan8431 Жыл бұрын
Inda atcharapamalai muthal padivil irundu daily padikiren bro.inimel 9 times padika try pandren bro.have a nice day.
@-1505
@-1505 Жыл бұрын
good super
@vijayalakshmirajaram909
@vijayalakshmirajaram909 7 ай бұрын
= Annaasrapamaliangukedikum
@ramanvenkatachalam2125
@ramanvenkatachalam2125 Жыл бұрын
🙏🙏🙏
@rameshyaragatti5430
@rameshyaragatti5430 Жыл бұрын
TqAnna
@gomathiu6590
@gomathiu6590 Жыл бұрын
Indha patta discription la kodunga anna pls anna
@-1505
@-1505 Жыл бұрын
ok
@gomathiu6590
@gomathiu6590 Жыл бұрын
Anna enakku velai kidaikka na indha paamalai padikalama anna
@-1505
@-1505 Жыл бұрын
padinga nallathu
@gomathiu6590
@gomathiu6590 Жыл бұрын
@@-1505 reply k nandringa anna
@vishnuviswa7676
@vishnuviswa7676 Жыл бұрын
Anna Naan srisha I am in so many problems pls send mail I want to talk Pls urgent pls
@vishnuviswa7676
@vishnuviswa7676 Жыл бұрын
Anna reply pannunga pls anna
@tamilfacts7196
@tamilfacts7196 Жыл бұрын
Sir Unga da email address please
버블티로 부자 구별하는법4
00:11
진영민yeongmin
Рет қаралды 24 МЛН
Who’s the Real Dad Doll Squid? Can You Guess in 60 Seconds? | Roblox 3D
00:34
버블티로 부자 구별하는법4
00:11
진영민yeongmin
Рет қаралды 24 МЛН