நான் முதல் முதலாக உங்க வீடியோவை கேட்கிறேன்.. சம்பவங்கள் பற்றி கேட்பதின் மூலம் மேலும் நம்பிக்கை ஏற்படும் என்பது எனது கருத்து.. முக்தி வேண்டும் என்று பெரியவாளிடம் 6 வருடங்கள் முன்பு வேண்டி இருந்தேன்.. அதற்கான வழியை பெரியவா உங்கள் மூலம் எனக்கு அருள் புரிந்து இருக்கிறார்.. நன்றி 🙏🙏
@rathikajana765111 ай бұрын
ஜெய ஜெய சங்கர நீங்கள் புராணக் கதைகளை சொல்லி மிகவும் நன்றாக இருக்கிறது கேட்பதற்கு மிகவும் பிடிக்கிறது நம் குழந்தைகளுக்கும் இதை சொல்லலாம் எனவே உங்கள் சேவை தொடரட்டும் ஜெய் ஜெய்சங்கர் ஹர ஹர ஹர சங்கர மகா பெரியவா சரணம்
@momincanada10 ай бұрын
நீங்க சொல்ற புராண கதைகளை கேட்கிற எங்களுக்கு மிக்க மகிழ்ச்சி,தயவுசெய்து உங்களுடைய பணி தொடரட்டும் கதைகளை கேட்பவர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது நீங்கள் வித்தியாசமாக தொடர வாழ்த்துக்கள் புராண கதைகள் கேட்பதில் எங்களுக்கு மிக்க மகிழ்ச்சி
@sathaiahsathaiah42756 ай бұрын
11:13
@subhasreemagesh93432 ай бұрын
0:18
@subhasreemagesh93432 ай бұрын
0:18 0:18 ❤
@subhasreemagesh93432 ай бұрын
@@sathaiahsathaiah4275p😅😅😅😅❤😊
@baburradhakrishnan41669 ай бұрын
ஓம் ஸ்ரீ லலிதா ஸப்த நாமாவளி 1.ஓம் ஸ்ரீ மாத்ரே நமஹ! 2.ஓம் ஸ்ரீ அன்னதாயை நமஹ! 3.ஓம் ஸ்ரீ வசுதாயை நமஹ! 4. ஓம் ஸ்ரீ ஸசாமர ரமாவாணி ஸவ்ய தக்ஷிண ஸேவிதாயை நமஹ! 5.ஓம் ஸ்ரீ கடாக்ஷ கிங்கரீ பூத கமலா கோடி சேவிதாயை நமஹ! 6.ஓம் ஸ்ரீ சிவ சக்த்யைக்ய ரூபிண்யை நமஹ! 7.ஓம் ஸ்ரீ லலிதாம்பிகாயை நமஹ!
@lakshaniepanchadcharam20208 ай бұрын
❤
@AshokKumar-ww3js7 ай бұрын
😮
@gurumaranmadan68513 ай бұрын
U @@AshokKumar-ww3js
@madhumithapriya7058 Жыл бұрын
பெரியவாளே வந்து கதை சொன்னது போல் இருந்தது அழுதுவிட்டேன் சில பேர் இதில் அழுவதற்கு எதுவும் இல்லை என்று நினைப்பார்கள் கருத்தை ஆழமாக உணர்ந்தால் புரியும் நன்றி குருவே🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
நீங்கள் கூறும் கதைகள் எங்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்துகிறது மற்றும் மந்திரத்தின் சக்தி, மகிமையை மனது ஆழமாக ஏற்றுக்கொள்ள உறுதுணையாய் உள்ளது.. தொடருங்கள் சகோதரரே.. பெரியவா சரணம் 😊
@nithya2962 Жыл бұрын
🎉
@accsyssrivallistareagle252711 ай бұрын
மகா பெரியவா சரணம் சரணம் சரணம் நீங்க சொல்ற கதையும் இதெல்லாம் கேட்கும் போது ரொம்ப சந்தோஷமா இருக்கு ஆக்சுவலா நம்ம பிரச்சனைகள் எல்லாம் தீர்ந்துவிடும் கவலைகள் எல்லாம் தீரும் அது வந்து இந்த அளவுக்கு ஒரு உன்னதமான மந்திரம் அப்படிங்கிற அளவுக்கு புரியறதுக்கு ரொம்ப யூஸ்ஃபுல்லா இருக்கு கதையோட சொன்னாலே சூப்பரா இருக்குங்க மகா பெரியவா சரணம் சரணம்
@lathamanikandan5977 Жыл бұрын
தாங்கள் கதையுடன் தொடர்பு படுத்தி கூறும்படி மனம் புத்துணர்வு பெறுகிறது. தங்களின் சேவை இதே பாணியில் தொடரட்டும்.அனேக நன்றி.
@vasanthiv4680 Жыл бұрын
அன்பு சகோதரரே தாங்கள் கூறும் எளிய மந்திரங்கள் மிக மிக சக்தி வாய்ந்தவையாக உள்ளது ஆன்மீக கதைகள் கூறுவதும் நன்றாக உள்ளது தொடர்ந்து இது போல் செய்திகளை அறிந்து கொள்ள விரும்புகிறேன் ஆன்மீகம் பற்றிய தகவல்கள் தங்கள் மூலம் இறைவன் எங்களுக்கு அருளுகிறார் ஓம் மகா பெரியவா சரணம் சந்திரசேகர ஈஷா சரணம் ஓம் ஸ்ரீ மஹா பெரியவா பாதங்கள் சரணம் நன்றி சகோதரரே
@velmuruganvelmurugan4727 Жыл бұрын
நீங்கள் உங்கள் சேவையை தொடர்ந்து செய்யுங்கள் அய்யா.... மற்றவற்றை பொறுப் படுத்த வேண்டாம் அய்யா 🙏🙏🙏🙏
@balasubramaniyanramasamygo3011 ай бұрын
நான் ஆன்மீகம் பற்றி எப்பொழுதும் கேட்பேன் நீங்கள் சொன்னது போல சில உச்சரிப்புகள் எனக்கு நன்றாக தெரியாது ஆனால் ஆன்மீகம் எனக்கு ரொம்ப பிடிக்கும் அதிகமாக பிடிக்கும் ஓம் நமச்சிவாயா போற்றி ஓம் நமச்சிவாயா போற்றி நீங்கள் எங்கள் உதவி உதவி செய்ததற்கு மிக்க மனப்பூர்வமான வாழ்த்துக்களை அய்யா இதைப்போல் மென்மேலும் நீங்கள் வாழ்த்துக்கள் எங்களுக்கு கொடுக்க வேண்டும் ஆன்மீகம் எனக்கு மிகவும் பிடிக்கும் ஆன்மீக சொற்பொழிவு எப்பொழுதும் கேட்பேன் நீங்கள் கூறுவது எங்கள் மனதிற்கு நன்றாக பிடித்திருக்கிறது ஓம் நமசிவாயா போற்றி ஓம் நமசிவாய போற்றி ஓம் ஓம் நமச்சிவாயா போற்றி ஓம் சரவணபவ ஓம்
@amarnathkrishnamurthy7099 Жыл бұрын
எங்களுக்கு உங்கள் உதாரணக் கதைகள் மிகவும் பிடிக்கின்றது.❤🙏. நாம் எல்லோரும் கடவுளைக் கும்பிடுகிறோம், ஆனால் நம்பிக்கை வைக்கிறோமா? தெரியவில்லை. அதனால் உங்கள் கதைகள், நிஜங்கள் எனக்கு கடவுளின் மேல், மேலும் நம்பிக்கை ஊட்டுகிறது.❤🙏
@gangap458111 ай бұрын
.
@ghaaurieramesh811210 ай бұрын
உங்களின் அனைத்து கதைகளும் விளக்கங்களும் மஹா பெரியவா அருளாக கிடைக்கும் பொக்கிஷம் ஐயா 🙏🏻 எதையும் குறைத்து விடாதீர்கள் 🙏🏻ஹர ஹர சங்கரா ஜெயா ஜெயா சங்கரா 🙏🏻மஹா பெரியவா திருவடி சரணம் 🙏🏻
@deephap-m9i9 ай бұрын
எங்க அப்பத்தாவோட போச்சு இந்த மாதிரி கதைகள் எல்லாம் கேட்டு... புத்தகங்களில் படிக்கும் நேரங்களும் கிடைப்பதில்லை.. வேலை செய்து கொண்டே தான் இப்பதிவும் கேட்க முடிகிறது. நம்முடைய புராண இதிகாசங்கள் சொல்லாதது எதுவுமில்லை . தாங்களும் இதை குறைத்து விடாதீர்கள் ஐயா. நன்றி. மகா பெரியவா பாதம் சரணம்.
@malligavasanthmalliga299011 ай бұрын
HARA HARA SHANKARA JAYA JAYA SHANKARA OM SHREE MAHA PERIYAVA SARANAM..... இந்த மந்திரத்தை இன்று முதல் உச்சரிக்க ஆரம்பிக்கிறேன். மிகவும் நன்றி..... சகோதரரே....
@geetharamani1596 Жыл бұрын
மிக அருமை.நல்ல காரியம் செய்கிறீர்கள் . கதை சொல்லும் விதம் நன்றாக இருக்கிறது . சஸ்பென்ஸாக கடைசியில் மந்திரங்களை சொல்கிறீர்கள்.சற்றுமுன் சொன்னால்...நீங்களும் அதிகப்படியாக அந்த மந்திரத்தை உச்சரித்ததாக அமையும். வாழ்த்துக்கள் . எம்பெருமான் தாயார்கள் காஞ்சி மஹாபெரியவா எல்லோருடைய ஆசியும் கிடைக்க பிரார்த்திக்கிறேன்
@bhuvanabaskar1019 Жыл бұрын
ஆன்மீக கதை, கஷ்டமான சூழலில் இருக்கின்ற என் மனதிற்கு, மனத்தெளிவு மற்றும் மனதைரியத்தை கொடுத்து நீங்கள் சொன்ன மந்திரம் கண்டிப்பாக என் வாழ்வில் நல்ல முன்னேற்றம் வரும் என நம்புகிறேன்.
@somasundaramkamaraj5810 Жыл бұрын
அன்னை பராசக்தியே போற்றி, உங்கள் ஆன்மீக கதைகளுடன் மந்திரங்களின் உபாசனை கேட்கும் சுகமே தனி, இந்த மந்திரங்கள் கண்டிப்பாக ஒவ்வொரு மனிதனுக்கும் தேவை
@maheshwarisuresh8045 Жыл бұрын
வணக்கம் சகோதரரே இன்று தான் உங்களது பதிவுகளை பார்த்தேன் , மிக தெளவாக பல தகவல்களை அறிந்து கொள்ள முடிகிறது உங்கள் விளக்கம் அழகான உட்சரிப்புகளுடன் மிகவும் எளிமயாகவும் எடுத்துக் கூரினதற்கு மிக்க நன்றி, 🙏🙏🙏
@mohanana5694 Жыл бұрын
ஓம் ஸ்ரீ மாத்ரே நமஹ ஓம் ஸ்ரீ மாத்ரே நமஹ🙏 ஓம் ஸ்ரீ அன்னதாயை நமஹ🙏 ஓம் ஸ்ரீ வசுதாயை நமஹ ஓம் ஸ்ரீ ஸசாமர ரமாவாணி வ ஸவ்ய தக்ஷிண ஸேவிதாயை நமஹ ஓம் ஸ்ரீ கடாக்ஷ கிங்கரீ பூத கமலா கோடி சேவிதாயை நமஹ ஓம் ஸ்ரீ சிவ சக்த்யைக்ய ரூபிண்யை நமஹ ஓம் ஸ்ரீ லலிதாம்பிகாயை நமஹ🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 நன்றி
@sathiyamoorthychandra5120 Жыл бұрын
ட😂
@sathiyamoorthychandra5120 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@ManiVannan-d1o Жыл бұрын
@anathianathi6970 Жыл бұрын
Sowba
@anathianathi6970 Жыл бұрын
Thesma
@RamyaRajeswariAgatheesan-zr1ep Жыл бұрын
நீங்கள் சொல்வது 100%சரி Brother.இப்படியே continue பண்ணுங்கள்.வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்👍
@chinnisatrocities6141 Жыл бұрын
உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு உங்கள் குரலில் ஆன்மீக கதைகள் மந்திரங்கள் கேட்கும் போது என் பிரச்சினை தீர்ந்து விடும் என்ற நம்பிக்கை பிறக்கிறது நன்றிகள் பல சகோதரரே 🙏
@balasubramaniamchandrashek2807 ай бұрын
Very much satisfied. Will repeat everyday for my mental peace.jai jaya shankara hara hara shankara
@baskarkarur90395 ай бұрын
தேவையான கதை தான்.உங்களை போன்றவர்களின் வீடியோக்களை ரெம்ப நாட்கள் தேடிக்கொண்டு இருந்தேன்.நீங்களும் உங்கள் வீடியோவும் எனக்கு கிடைத்தற்க்கு நான் செய்த பாக்கியம். மிக்க நன்றி கடவுளே.
@SelviSenthur Жыл бұрын
உங்கள் இறைப்பணி தொடர்ந்து மாக பெரியவா நாமங்கள் தொடர வாழ்த்துக்கள் நன்றி
@shanthijanardhanan1260 Жыл бұрын
It's god's grace to hear about god and to hear the experience of devotees in getting god's grace
@subramanisubramaniamkt23 Жыл бұрын
வணக்கம் .. வாழ்க வளத்துடன் ... குருவே நீங்கள் ஒவ்வொரு முறை வீடியோ பதிவிடும் போது ஒரு நல்ல ஆன்மீக கதைகளை கூறுகிறீர்கள் .. அந்த ஆன்மீகக் கதைகளை கேட்கும்போது நமக்கும் ஒரு வழி பிறக்கும் என்ற புது நம்பிக்கை உண்டாகிறது ... நீங்கள் மந்திரங்களை கூறுவதற்கு முன் ஆன்மீக ஆன்மீக கதைகளை பதிவு செய்யுங்கள் ... நீங்கள் கூறும் மந்திரங்களை நாங்கள் உபயோகப்படுத்துவதற்கு மிகவும் பயனுள்ளதாகவும் மனதில் ஒரு புது தெம்பும் பிறக்கிறது ... நன்றி குருவே ... ஓம் நற்பவி ஓம் நற்பவி ஓம் நற்பவி ... சுகமே சூழ்க ... வாழ்க வளத்துடன் ... 🙏🏻🙏🏻🙏🏻 🙂🙂🙂
@kamakshivadrevu942811 ай бұрын
👌 வாழ்க்கைக்கு மிகவும் தேவையான ஆன்மீக கதைகள் சொலுகிறீர்கள் தொடர்ந்து சொல்லுஙகள் பதிவு மிகவும் அருமை அருமையாக கூறினீர்கள் சூப்பர் நன்றி 🙏🙏🙏
@shobanav34247 ай бұрын
தேவை படுகிறது நீங்கள் சொல்லுங்கள் மிகவும் நன்றாக இருக்கிறது
@komalad6727 Жыл бұрын
Thank you swamyji telling stories before chanting mandra wiii be much more useful to understand the important and usefulness
@namutha5739 Жыл бұрын
நீங்கள் கூறுவது மிகவும் அருமையாக உள்ளது நன்றி சகோதரர்
@ramyakorkondaboduppal98806 ай бұрын
Namaskaram Sir The way telling is very very nice which creates belief in God. While I am hearing this not only this I heard some videos of you I feel like that ambal itself is with me. Very very nice.
@MS-gx3nc7 ай бұрын
Namaskar am. What you have given today is is a Treasure. Thànk you. Please continue your way of presentation. I am Sundaram. Hara Hara Sankara
Brother, story is very important for life. Only spiritual mind can listen story with peaceful.
@rajeshnatarajan76211 ай бұрын
Hara Hara Sankara Jaya Jaya OM Shree Mathre Namaha OM Lalithambigaiyai Namaha Blessings to you and Your Family
@yuvaranir427510 ай бұрын
Neega anmegam Samanthamana oru oru vedioum super ra erukku manasukku nimathiya erukku kasthil erukkuravangaluku intha vedio palan tharum maha periyar oda arul elorukkum kodai Kattum en husband kadanil thavithu kondu erukkirar yarum engalukku vuthavi seiya mun vara villai antha maha periyava arul engalukkum kidaikkatum romba naandri appa
@HariHaran-cp6jl Жыл бұрын
With pleasure continuing with narration is very clam our soul
@elavarasiselvakumarelavara8056 Жыл бұрын
நன்றி 🙏 நீங்கள் கதைசொல்வது எனக்கு நம்பிக்கையை தருதூ 🙏🙏🙏🙏🙏
@aadhiruban4900 Жыл бұрын
உங்களுடைய பணி தொடர வேண்டும். நீங்கள் செய்யும் பணி பெரியவா அருளிய வரம். அதனால் தொடர்ந்து செய்யுங்கள் சகோதரரே. பெரியவா சரணம்🙏🙏🙏🙏
@srinivasan14110 ай бұрын
மிகவும் சிறப்பு.நன்றிகள் கோடி.மந்திரத்தை எழுத்து வடிவில் அளித்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்
@WinWin-pj2dg Жыл бұрын
சூப்பர் சார் மிக மிக நன்றாக உள்ளது. இதே போல் உங்கள் பணியை தொடருங்கள். மகா பெரியவா சரணம்
@mazaichaaralmazaichaaral10 ай бұрын
நன்றி சகோதரா இந்த பதிவு வெளியீட்டு மிக்க நன்றி ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர மஹா பெரியவா போற்றி போற்றி
@dillibabu.c Жыл бұрын
ஆன்மிக கதைகள் எனக்கு மிகவும் மிகவும் பிடிக்கும். தாங்கள் கூறும் கதைகளை தொடர்ந்து இனிதே கூறுங்கள் என் அன்பு சகோ நன்றி ♥️🌹🙏
@rukmanirajagopal4135 Жыл бұрын
Arumai...naan kadandha three years a dinam solli kondu varuhiren.neenga sollum anubavanhal ketpatharkku miga miga aarvam kondathaaa sandhoshamaa irrukku.adhai purindhu kolla iyalaathavargal skip panni veliyeridunga pls ayya ungal sevai yepothum pol thodara venduhiren mikka nandri
@praneshmahesh-vu7hu3 ай бұрын
Super bro I like மகா பெரியவா இன்னும் நிறைய சொல்லுங்கள் நம் ஆன்மீகம் வளர வேண்டும் நன்றி 🎉🎉
@lakshmidevan2442 Жыл бұрын
உங்களின் பணியை மிகவும் பாராட்டுகிறேன்.உதாரண கதைகள் அருமையாக உள்ளது.🎉🎉
@sivas4336 Жыл бұрын
ஓம் நமசிவாய வாழ்க யாம் அனைத்து ஆன்மீக கதைகளை கேட்பதற்கு மனப்பூர்வமாக கேட்க விரும்புகிறேன் சிவ சிவ சிவ
ஐயா, உங்கள் பதிவு பார்த்தேன் ஏதோ எனக்காகவே போட்டமாதிரி உணர்ந்தேன், உண்மையில் கடன்பட்டார் நெஞ்சம்போல் கலங்கினான் இலங்கை வேந்தன் என்பது போல் இருந்த எனக்கு,உங்கள்மந்திரம் ஜெபம் கேட்ட பிறகு அவ்வளவு ஆறுதலாக இருந்து உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள் ஹரஹர சங்கர ஜெய ஜெய சங்கர, பெரியவா திருப்பாதம் சரணம் 🙏
@SaiSai-qk6co Жыл бұрын
அன்பரே இரு கரம் கூப்பி தங்களை வணங்கி இந்த உரையை தொடங்குகிறேன் ஸ்ரீ மஹா பெரியவா திருவடி சரணம் சரணம் சரணம் சரணம் தங்களது ஆன்மீகம் தொடர்பான பதிவுகளை வெகுநாட்களாக விரும்பி பார்த்து வருகிறேன் தங்களது ஒவ்வொரு பதிவும் திக்கு தெரியாத காட்டில் மாட்டிக்கொண்டு வழி தெரியாமல் பரிதவிக்கும் என்னை போன்றவர்கட்கு கதிரவன் போன்றும் ஆபத்மாந்தவன் போன்றும் நாங்கள் உணர்கிறோம் . தாங்கள் கூறும் ஒவ்வொரு பரிகாரம் பூஜை முறைகள் நாமாக்கள் அனாதரவாய் நிற்கும் மக்களுக்கு விடியலாய் இருக்கிறது மேலும் ஒவுவொரு பதிவிலும் தங்களுடைய உண்மை சம்பவத்துடன் கூடிய பொருள் பதிந்த தகவல் மக்களுக்கு ஆணித்தரமாய் நம்ப வலு சேர்க்கிறது ஆதலால் ஏதோ ஒருசில நபர்களின் விமர்சனத்தால் தயக்கம் தவிருங்கள் எப்போதும்போல் உண்மை சம்பவத்துடன் பதிவிடுங்கள் என தாழ்மையுடன் வேண்டுகிறேன் ஹரஹர சங்கரா ஜெய ஜெய சங்கர ஓம் ஸ்ரீ மஹா பெரியவா திருவடிகள் சரணம் சரணம் சரணம் சரணம்
@rajalakshmilakshmi2702 Жыл бұрын
உங்கள் கதைகள் மனதுக்கு நம்பிக்கையையும் புத்துணர்ச்சியையும் தருகிறது. உங்கள் சேவை தொடரட்டும் பிரதர்🙏🙏
@latharavi907811 ай бұрын
உண்மைதான் இந்த நாமாவளியை உச்சரித்து பலன் பெற்றுள்ளேன் 🙏🙏
@mythishiva4879 Жыл бұрын
ஆன்மிக கதைகள் எனக்கு மிகவும் மிகவும் பிடிக்கும். தாங்கள் கூறும் கதைகளை தொடர்ந்து இனிதே கூறுங்கள் .
@RamPrasad-nc1yp Жыл бұрын
உங்களுடைய வார்த்தைகள் வாழ்க்கைக்கு நம்பிக்கை கிடைக்கிறது 🙏🏼🙏🏼🙏🏼
@vijayabakumar85353 ай бұрын
Aanmeega sambavam is very very inspirational stories. I love your Aanmmega Stories
@RadhaRadha-qf4lm Жыл бұрын
Sir your messages is blessing from God love it thank you
@lakshmiparvathavarthini11386 ай бұрын
I want continue your aanmeega stories. Periyava saranam.
@mailsathish8 Жыл бұрын
🌺🔱🌼 கதைகள் சொல்லி அர்த்தங்களை விளக்குவது மிக சிறப்பு 😊
@leelavathyv217 ай бұрын
No time to listen story sir but good stories you are saying. Suggest to tell manthra first follow by stories. If we have time we can listen stories. I also follow it's working
@BrabhainiParamanathan Жыл бұрын
ஆன்மீகத்தை நீங்கள் சொல்லிட்டே இருங்க விரும்பினவர் கேட்பார்கள் விரும்பாதவர்கள் கடந்து செல்லட்டும்
@gunashanthi38568 ай бұрын
அற்பத மந்திரம் அம்பாள் லலிதா சகஸ்ரநாமாவளி சொல்ல சொல்ல சகலசெளபாக்கியங்களும் அருள்வாய் அம்மா காஞ்சி மகா பெரியவா அவர்கள் கடன் கஷ்டம் தீர சொல்லிய சிறப்பான மந்திரம்🙏🙏🌹🌹🙏🙏
@kumravel5019 Жыл бұрын
Good evening sir I am very much loving to listen maa mandra . Thank you very much for offered us
@lakshmanand28037 ай бұрын
இதுபோன்ற பதிவுகளை நீங்க போறீங்க எனக்கு ரொம்ப சந்தோஷம் தொடர்ந்து இது மாதிரி பதிவுகளை நீங்க போடணும் கூடவே மந்திரங்களை சொல்லுங்க ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர
@duraiellammal4179 Жыл бұрын
Azhaghaa..inimaiya..speaking....vera level brother.....very needy to all
@lokeswarirahunathen7498Күн бұрын
ஆதாரமான கதைகளை சொல்வது நல்லது யாருக்காவது தூண்டுதலாக இருக்கும் இளையவர்களுக்கும்
@PadmavenkateshVenkatesh-ke2pz7 ай бұрын
You please continue your service It's a divine comfort and your voice is pleasing to hear. We feel like listening always and your stories gives strength to why we should follow this. Yours is a perfect video
@iyersoumya8822 Жыл бұрын
Namaskaram, please continue to tell your stories. Maha Periyava Sharanam🙏🏻🙏🏻
@velusamy993411 ай бұрын
நீங்க சொல்லும் ஆன்மீக கதைகள் அனைத்தும் நல்லா இருக்கிறது ஐயா
@sumitraudaykumar472211 ай бұрын
Always when complicated or deep facts which are to be remembered for ever throughout our life if explained with short stories or realtime stories we will never forget.So bro, continue your devine activity with short explanation wherever necessary.🙏🙏🙏
@palanis30811 ай бұрын
ஐயா பயனுள்ள தகவல் நன்றி
@anbuk5362 Жыл бұрын
Brother pls tell the stories. Because it's giving more beleive in God. Please continue your words with god blessings. ❤❤❤❤
@devimukesh9092 Жыл бұрын
இப்படி ஒவ்வொரு பதிவும் எங்கள்ளுககு முக்கியம் நன்றி எங்களுக்கு முக்கியம் நன்றி
@radhikaradhika9915 Жыл бұрын
Brother yeppavum nallatha kekavum seiyavum inga yarukkum porumai illa....uggaluku therinjatha nega sollumpothu atha keka santhosham ma tha iruku....romba nanri thambi....yenaku help panna yarum illa yenaku help panna kadavul mattum tha irukaru....jaya jaya shankara hara hara shankara maha periyava sharanam.....
@manivannanponudurai3002 Жыл бұрын
Om jai guruve thunai, great information. You are doing a great service, continue doing it. 🙏🙏🙏
@k.s.vijayalakshmilakshmi2766 Жыл бұрын
Aanmega sambavsngal ennai pola iruppavargalukku migavum thevai Nan miga athiga kadaniil sikki thavikkiren Periyava kitta than vendigiren Neengalum enakkaga vendikollavum🙏🙏🙏
@Stressrelease1087 ай бұрын
Very important to tell stories about spirituality. Please continue. If someone doesn’t like - they can leave it
@JayaVijaya-d1o3 ай бұрын
நீங்க சொல்றது எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு மகா பெரியவா சரணம்
உங்கள் கதைகள் எங்கள் நம்பிக்கையைப் பலப் படுத்துவதாய் உள்ளன.
@srinivasanj6562 Жыл бұрын
Yes, I used to chant this every morning. Nowadays I chant whole Sahasranamam, for over a year now and my wife since quite a few years. Our prayer remains unanswered till date.
@pathyambika6688 Жыл бұрын
Anyway your Prayer will be materialized positively in your favour very early. Everything happens for a reason. Do not lose hope. AMBIKAPATHY.U.
@srinivasanj6562 Жыл бұрын
@@pathyambika6688 Thank you. I know since our past karma is so very heavy Ambal wants us to undergo our misery.
@poornimarvs1914 Жыл бұрын
Sir, definitely she will answer ur prayers.hold her tightly ,she will surely answer.Trust her,she knows
@srinivasanj6562 Жыл бұрын
@@poornimarvs1914 Thank you very much and sorry for this late acknowledgement.
@renukasp3510 Жыл бұрын
@@srinivasanj6562, sir, I feel your pain. She's trying to clear your debts and karma in sutchama roopam. She's testing your beliefs. Her blessings are with you in abundance 🙏🙏🙏
@MANIVANNANK-ll2ml7 ай бұрын
நல்ல பதிவுகள் உங்களின் வார்த்தைகள் எதையும் குறைக்க வேண்டாம்.நன்றி ஐயா.
Thankyou bro🙏🏻🙏🏻🙏🏻எங்கும் கடன் பிரச்னை உள்ளது. தொழிலும் வருமான்னும் இல்லாமல் இருக்கிறோம். உங்கள் பதிவு கேட்டபின்இந்த சுலோகம் தினமும் சொல்ல போறேன்... பெரியவா திருவடி சரணம் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@ramyadhineshrd487311 ай бұрын
Ena achi
@meenakshigopalan9228 Жыл бұрын
நமஸ்காரம். தங்களின் பதிவு ஒவ்வொன்றும் மிகவும் அற்புதம். எல்லோருக்கும் பயன் தரக்கூடியதுமாகவும் இருக்கிறது. கதைகளுடனும், உதாரண நிகழ்வுகளுடனும் சொல்வதில் நம்பிக்கை ஆழமாகிறது என்பதும் நிதர்சனம். நமக்கும் நடக்காதா என்ற எண்ணம் ஒரு காரணம். தங்களின் பணிதொடர வாழ்த்துக்களுடன் மனமார்ந்த ஆசிகள். என் குடும்ப கஷ்டங்களும் தீர பிரார்த்தனை செய்கிறேன்.தங்களைத் தொடர்பு கொள்ள முடியுமா? வாழ்க வளமுடன். மஹாபெரியவா சரணம். 🙏🙏🙏.
@pvm878 Жыл бұрын
உங்கள் சேவை தொடரட்டும் ஐயா நன்றி
@ManiMani-yk3ri10 ай бұрын
Thank you for sharing your belief in God.
@vijeasj5577 Жыл бұрын
உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள் அண்ணா. அம்பாள் அருளுடன் வாழ்க.
@lalitaramaswamy3704 Жыл бұрын
I like you telling a story for giving us an example for more deeper belief in what ever u tell.
@radhakrishnan2973 Жыл бұрын
Your each and every word is very encouraging. You carry on anna. Thankyou. Hara hara shankara Jaya jaya shankara
I like to hear stories it boost our inner energy keep it up Kalyani from Chennai
@Ravie-ez6wt Жыл бұрын
It's really interesting to hear the story, please continue your service......
@anjanadevi93609 ай бұрын
Nothing to worry.,you do your work Don't bather about others ,who are all denied this.I know it's very power mantras.Thanks.
@chandramoganmasilamany30212 ай бұрын
Aiya ur spiritual story very knowledgeable pls continue ur great job❤God bless you aiya.. Tq so much
@Ramalekshmi-e9g Жыл бұрын
பெரியவருக்கு நமஸ்காரம்! தப்பு பண்ணாமல் மாட்டிய வழக்கு. வெற்றி பெற பெரியவா அருள வேண்டும் வழி காண்பிக்க அன்புடன் வேண்டுகின்றேன்.
@JayaRohini-u9j Жыл бұрын
🙏🙏🙏. നാരായണ നാരായണ നാരായണ ഹര ഹര ശങ്കര ജയ ജയ ശങ്കര കാഞ്ചി ശങ്കര കാമ കോടി ശങ്കര ഓം ശ്രീ മഹാ പെരിയവാ ശരണം 🙏🙏🙏
@poornapriya2617 Жыл бұрын
அனைத்து கருத்துக்களையும் கேட்க விரும்புகிறேன்.இதனால் எனது பாவங்கள் குறையவும் வாய்ப்புள்ளது,வாழ்வதற்கு நேர்மறை சக்தியாலும் செயல்பட உதவுகிறது, நன்றி, நற்பவி நற்பவி நற்பவி.வாழ்கவளமுடன்🙏🙏🙏