நீண்ட நாளாக நடக்கும் குடும்ப யுத்தம் - உடைத்து பேசிய Rajeshwari Priya | PMK | Anbumani vs Ramadoss

  Рет қаралды 79,522

Pesu Tamizha Pesu

Pesu Tamizha Pesu

Күн бұрын

Пікірлер: 223
@uyirmozhiulaku1515
@uyirmozhiulaku1515 18 күн бұрын
மருத்துவர் உயிருடன் உள்ளபொழுதே இவ்வளவு அதிகார செருக்குள்ள அன்புமணி அவரின் மறைவிற்குப் பிறகு அதிபர் முறையில் ஆட்டம் போடுவதை யாராலும் தடுக்க முடியாது. மிகச்சிறந்த நேர்க்காணல்
@ashruthgalatta5188
@ashruthgalatta5188 18 күн бұрын
உனக்கு வந்ததும் பதவி கொடுதத்து தான் தவறு 😢😢😢😢😢 மருத்துவர் அன்புமணி ராமதாஸ் அவர்கள் பேசுவது உண்மை உழைப்பவர்களுக்கே முன்னுரிமை வாழ்த்துக்கள் ❤️❤️ மருத்துவர் அன்புமணி அண்ணா
@abdulhakkeemmr9835
@abdulhakkeemmr9835 10 күн бұрын
திரு ராமதாஸ் அவர்கள் அவரை சார்ந்த ஒரு பெண்ணை பத்திரகாளி என்று ஒருவரை குறிப்பிடுகிறார் அவர் யார்?
@RAJESHS-df8io
@RAJESHS-df8io 18 күн бұрын
அக்கா said correct 👌🏻👏🏻. முதல் அப்பா மரியாதை செலுத்தும் வேண்டும். பொது மேடையில்.
@pkrp2791
@pkrp2791 18 күн бұрын
Excellent speech
@senthilnathanrj4932
@senthilnathanrj4932 13 күн бұрын
ஏற்கனவே நான் எம்பியாக இருக்கிறேன் மனைக்கும் எம் பி சீட்டு கொடுத்தாச்சு அதற்கு மேல் ஏன் குடும்பத்திற்கு இன்னொருவரை கொண்டு வர வேண்டும் என்பதுதான் அதனுடைய பொருள்.
@VIJAYAKANTH-t5p
@VIJAYAKANTH-t5p 18 күн бұрын
Dr.Ayya❤🔥🇷🇴
@nandhiniravi1546
@nandhiniravi1546 17 күн бұрын
இந்த சகோதரி மீது மதிப்பு வைத்திருந்தேன் இன்று இருக்கிறது. அ.திமுக வுடன் கூட்டணி வைப்பதால் ஊழலுக்கு எதிரானவர் போல் காட்டி பாமக வை விட்டு விலகியவர் கடைசியில் ஊழலே செய்யாதவர் போல் எடப்பாடிக்கு ஆதரவு கொடுத்தது ஏன்? இருந்தாலும் சிந்திக்க பட வேண்டிய உரையாடல் அருமை,
@ARUMUGAM-mc8ye
@ARUMUGAM-mc8ye 18 күн бұрын
வந்துடுச்சி டா 😂😂😂😂😂 டேய் எப்போ னு காத்துக்கிட்டு இருப்பிங்களா டா 😂😂 அந்த template ராமமூர்த்தி, குருவின் குடும்பத்தையும் கூட்டிட்டு வாங்க.
@ramanujamalavandar3122
@ramanujamalavandar3122 17 күн бұрын
இந்த அம்மையார் தெரிவித்த கருத்துகள் மிகச் சிறப்பு
@arumugamveera6907
@arumugamveera6907 18 күн бұрын
Very nice akka
@krishmurthy945
@krishmurthy945 18 күн бұрын
குடும்ப அரசியல் இல்லை என்றால் கட்சி ஒரு கட்டுப்பாட்டோடு இருக்காது இப்போது இருக்கிற அதிமுக எப்படி இருக்கிறது பாருங்கள்.
@mrmkbrothersfarm10693
@mrmkbrothersfarm10693 18 күн бұрын
கருத்து வேறுபாடு எந்த கட்சியில் தான் இல்லை இது பெரிய விஷயமாக எடுத்துக் கொள்வது தவறு ஐயாவும் அன்புமணியும் எப்போதும் இப்படித்தான் இப்போது பாமகவிற்கு தலைவர் அன்புமணி என்று அறிவிக்கப்பட்டது அவர்தான் இப்போது முடிவெடுக்க வேண்டும்
@SelvamSundarrajan-ws6nk
@SelvamSundarrajan-ws6nk 18 күн бұрын
She is talking truth
@selvakumar972
@selvakumar972 18 күн бұрын
தமிழக மக்கள் போராளி டாக்டர் அய்யா வாழ்க
@SANKARSANKAR-gt4ib
@SANKARSANKAR-gt4ib 16 күн бұрын
😅😅😅😅😅 கடைசி வரைக்கும் கஷ்டப்படுறாங்க கஷ்டப்பட்டுதான் இருக்கணும்😅😅
@SinanShazmina-cr4xb
@SinanShazmina-cr4xb 18 күн бұрын
M. G. R. இருந்திருந்தால் பண்ண. P. M .என்று ஓன்று. இருந்திருக்காது எல்லோருக்கும். தெரிந்தது இந்த D. M. K kalainjar செய்த தவறில் ஓன்று
@jagadeesanr3108
@jagadeesanr3108 18 күн бұрын
சகோதரி பேட்டி அருமை, தெளிவு, உண்மை 👍🏼
@மகிழ்வித்துமகிழ்-p.perumal
@மகிழ்வித்துமகிழ்-p.perumal 18 күн бұрын
அன்புமணி க்கு சுயநலம் அதிகம் போல் இருக்கு. கட்சி ல உள்ள யாரும் பெரிய பொறுப்பு க்கு வரக்கூடாது னு அன்புமணி செய்கை ல தெரியுது.
@arunkumar-wq1ye
@arunkumar-wq1ye 18 күн бұрын
Super madam excellent speech
@rravi4549
@rravi4549 18 күн бұрын
உண்மையான கருத்து .வரவேற்கிறேன்.
@NandhaKumar-ub5yd
@NandhaKumar-ub5yd 16 күн бұрын
அன்புமணி செய்த செய்யப்போற திட்டாங்களை பார்த்து பேசுங்க அக்கா
@senthilnathanrj4932
@senthilnathanrj4932 13 күн бұрын
ஆமாம் அவர் அவர்களுக்கு தகுந்தாற்ப் போல தான் பேச முடியும்.
@rajeshkannar6684
@rajeshkannar6684 18 күн бұрын
Truth
@mrajadurai784
@mrajadurai784 18 күн бұрын
Super madam
@muthuvelmr2039
@muthuvelmr2039 18 күн бұрын
உண்மை
@Dhanalakshmi-m7h
@Dhanalakshmi-m7h 14 күн бұрын
Good ma❤❤
@brightlight1485
@brightlight1485 18 күн бұрын
Anbumani political strategy failed. PMK is done
@tamilkumaran222
@tamilkumaran222 18 күн бұрын
அருமை அக்கா நல்ல கருத்து
@venkatesanv7330
@venkatesanv7330 18 күн бұрын
Correct sonninga
@senthilnathanrj4932
@senthilnathanrj4932 13 күн бұрын
உடம்பு சரியில்லை என்று நினைவில் வைத்துக் கொண்டு போன் செய்து கேட்கிறார்கள் என்றால் அவர்கள் இருவருமே மருத்துவர். சமூக சேவை செய்யும் சிந்தனை உள்ளவர்கள்.
@rajeshv0077
@rajeshv0077 18 күн бұрын
இந்த அம்மா யாரு? நாட்டுக்காக என்ன பண்ணிருக்காங்க இப்போ நாட்டுல இதுவா மக்கள் பிரச்சினை???
@Target123-q5c
@Target123-q5c 18 күн бұрын
Pmk avarkal valarkala ayya j.guru😢 valarthatu
@senthilnathanrj4932
@senthilnathanrj4932 13 күн бұрын
இது கரெக்ட் அன்புமணி மேடையில்அப்படி செய்திருக்கக் கூடாது. ஆனாலும் மற்றவர்கள் பார்க்க வேண்டும் என்பதற்காக கூட இது நடந்திருக்கலாம், தன் மகனுக்கே இப்படியா அப்போ நாமெல்லாம் அடக்கி வாசிக்க வேண்டும் என்கின்ற எண்ணம் மற்றவர்களுக்கு உருவாவதற்கு இது வழிவகுக்கம்.
@tr5860
@tr5860 18 күн бұрын
பாமக கட்சியில் இருந்து வெளிய வந்ததாலே இது மூஞ்சிக்கு அடையாளம்.
@subumunusamy1872
@subumunusamy1872 18 күн бұрын
பாமக வின் முகத்தில் தான் இன்றுவரை உலாவிக்கொண்டிருக்கிறார்.
@idhayakaniramamoorthy8542
@idhayakaniramamoorthy8542 18 күн бұрын
ஐயாவை மதிக்கத் தெரியாத அன்புமணி
@muthusubramaniank3130
@muthusubramaniank3130 18 күн бұрын
அட சீசீசீ.தூதூ வெட்கமில்லாத வாரிசு பண பதவி வெறி அயோக்ய கூட்டம்.தொண்டர்கள் அறிவிருந்தால் சோறு சாப்பிட்டால் நல்ல அப்பன் ஆயிக்கு பிறந்திருந்தால் தூக்கி எறியவேண்டும்.இந்த சந்தர்ப வாதியை.தூதூ இப்ப அப்பனே இவரு கொடுத்த தொலைபேசிக்கு பேசி அந்த விலாசத்துக்கு போனாரா.தூதூ.அப்ப சொந்த பிரச்சனை உள் கட்சி உன் கட்சீன்னா ஏண்டா மைக்க தூக்கி எறிஞ்சி அப்பன் ,;ஒன்ன இருந்தா இரு இல்லேன்னா வெளியே போன்னு சொன்னார்.ஊர ஏமாத்ததர அயோக்யர்கள். நேத்து ராத்திரி யம்மாமாமா. இன்னிக்கி காலேயில எங்க வீட்டு விஷயம்ம்ம்மாமா.என்னாங்கடா ஒங்க கத.
@venkat3832
@venkat3832 18 күн бұрын
நீங்க ஏன் விலகினீர்கள் அம்மா?
@rajeshbabu2960
@rajeshbabu2960 18 күн бұрын
இது போல கட்சியில நடந்தா எவன் தான் இருப்பான் ?
@PRADEEP.R2009
@PRADEEP.R2009 18 күн бұрын
Nambhikai illaa 😢😢😢😢😢
@thangaranganr8889
@thangaranganr8889 17 күн бұрын
வந்த உடனே சீட்டு தரலைனுதான்.இது பண்ண கூத்து இருக்கே அய்யோ அய்யோ இதுதான் பாமக தலைவி மாதிரி மேடையில் ஜேர் போடுவாங்க. உடனே பதவி.கடைசியில் அது புத்திய காட்டுட்டு கிளம்பி விட்டது
@rajarajan3890
@rajarajan3890 17 күн бұрын
உண்மை தொண்டன் என்றும் பெரிய அய்யா பக்கம் தான்
@jawaabdul
@jawaabdul 18 күн бұрын
இந்த அம்மாவை எங்கிருந்துடா கொண்டு வந்திங்க அப்பாவும் பிள்ளைகள் ஏதாவது பேசி கொண்டால் என்ன இது ஒரு விவாதமா
@muthusubramaniank3130
@muthusubramaniank3130 18 күн бұрын
அட சீசீசீ.தூதூ வெட்கமில்லாத வாரிசு பண பதவி வெறி அயோக்ய கூட்டம்.தொண்டர்கள் அறிவிருந்தால் சோறு சாப்பிட்டால் நல்ல அப்பன் ஆயிக்கு பிறந்திருந்தால் தூக்கி எறியவேண்டும்.இந்த சந்தர்ப வாதியை.தூதூ இப்ப அப்பனே இவரு கொடுத்த தொலைபேசிக்கு பேசி அந்த விலாசத்துக்கு போனாரா.தூதூ.அப்ப சொந்த பிரச்சனை உள் கட்சி உன் கட்சீன்னா ஏண்டா மைக்க தூக்கி எறிஞ்சி அப்பன் ,;ஒன்ன இருந்தா இரு இல்லேன்னா வெளியே போன்னு சொன்னார்.ஊர ஏமாத்ததர அயோக்யர்கள்.
@kavithachannel9100
@kavithachannel9100 18 күн бұрын
ஊடகங்கள் அவங்க வேலையல பார்க்கணும் இது எனது அண்ணா ஐயா பிரச்சனை இதை நாங்கள் பார்த்து கொள்கிறோம்
@msv28-12
@msv28-12 18 күн бұрын
saringa officer
@baskark2286
@baskark2286 18 күн бұрын
உன் பே பேட்சி சூப்பர் அக்கா
@divyakathiravan9558
@divyakathiravan9558 16 күн бұрын
Sir pmk must be one of party should come one of the best party in Tamil Nadu with a k moorthy,elimalai,theeran, ramachandran,velmurugan Missed opportunities in pmk
@SdevadossMuthu
@SdevadossMuthu 18 күн бұрын
madam solrathu sari
@PachaiyappanMaster
@PachaiyappanMaster 18 күн бұрын
Munnal pattali thankaye armai speech
@vijayaraghavanchinathambi7068
@vijayaraghavanchinathambi7068 18 күн бұрын
மிக சரியாக புரிதலுடன் தெளிவு படுத்தியுள்ளீர்கள் சகோதரி. வாழ்த்துக்கள். சில தருதலைகளுக்கு புரியாது சகோதரி. கடந்து செல்லுங்கள்.
@SelvaRaj-qm7pm
@SelvaRaj-qm7pm 17 күн бұрын
இந்த அம்மாவுக்கு பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள் ஏதோ ஒரு சட்டமன்றத் தொகுதி கொடுக்க வேண்டும் என்று நினைத்திருந்தார் என் அம்மாவை வெற்றி பெற வைக்க வேண்டும் சிறந்த பேச்சாளராக உள்ளார் இன்று திட்டமிட்டுக் கொண்டிருந்தார்கள் நிர்வாகிகள் அதற்குள் பாட்டாளி மக்கள் கட்சி விலகிவிட்டார்
@agnimaya5087
@agnimaya5087 18 күн бұрын
மக்களால் தர்மபுரியில் அன்புமணி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்பது தெரியல போல அக்காவுக்கு.
@radhakrishnan4598
@radhakrishnan4598 18 күн бұрын
இரண்டாவது திராவிட மாடல் இது!! நீங்க மூடுங்க மக்களுக்கு நன்றாக புரியும் "
@sabusadhasivan352
@sabusadhasivan352 18 күн бұрын
Anbu mani rajya Saba mp
@muthusubramaniank3130
@muthusubramaniank3130 18 күн бұрын
​@@radhakrishnan4598 அட சீசீசீ.தூதூ வெட்கமில்லாத வாரிசு பண பதவி வெறி அயோக்ய கூட்டம்.தொண்டர்கள் அறிவிருந்தால் சோறு சாப்பிட்டால் நல்ல அப்பன் ஆயிக்கு பிறந்திருந்தால் தூக்கி எறியவேண்டும்.இந்த சந்தர்ப வாதியை.தூதூ இப்ப அப்பனே இவரு கொடுத்த தொலைபேசிக்கு பேசி அந்த விலாசத்துக்கு போனாரா.தூதூ.அப்ப சொந்த பிரச்சனை உள் கட்சி உன் கட்சீன்னா ஏண்டா மைக்க தூக்கி எறிஞ்சி அப்பன் ,;ஒன்ன இருந்தா இரு இல்லேன்னா வெளியே போன்னு சொன்னார்.ஊர ஏமாத்ததர அயோக்யர்கள்.
@muthusubramaniank3130
@muthusubramaniank3130 18 күн бұрын
ஆமாமாமா ஆமாமாமா ஆஆஆஆமாமா தேதேதேர்தெடுத்துட்டாடாடாடாங்ங்கககக.சீசீ
@muthusubramaniank3130
@muthusubramaniank3130 18 күн бұрын
அட சீசீசீ.தூதூ வெட்கமில்லாத வாரிசு பண பதவி வெறி அயோக்ய கூட்டம்.தொண்டர்கள் அறிவிருந்தால் சோறு சாப்பிட்டால் நல்ல அப்பன் ஆயிக்கு பிறந்திருந்தால் தூக்கி எறியவேண்டும்.இந்த சந்தர்ப வாதியை.தூதூ இப்ப அப்பனே இவரு கொடுத்த தொலைபேசிக்கு பேசி அந்த விலாசத்துக்கு போனாரா.தூதூ.அப்ப சொந்த பிரச்சனை உள் கட்சி உன் கட்சீன்னா ஏண்டா மைக்க தூக்கி எறிஞ்சி அப்பன் ,;ஒன்ன இருந்தா இரு இல்லேன்னா வெளியே போன்னு சொன்னார்.ஊர ஏமாத்ததர அயோக்யர்கள்.
@subramaniansivaramakrishna5924
@subramaniansivaramakrishna5924 18 күн бұрын
அருமையான பேட்டி ஆழமான கருத்துக்கள் உள்ளார்ந்த மனநிலை வாழ்த்துக்கள் சகோதரி.
@Sail568-n7r
@Sail568-n7r 18 күн бұрын
யக்கா... இவளோ நாளா கோமால இருந்தியா?? உனக்கு ஒரு கட்சி இருக்கே... அது இருக்கா??😂😂😂😂 நீ உன் வேலைய பாரு... எங்க கட்சிய நாங்க பாத்துக்ரோம்.. எவன் என்ன சொன்னாலும் என்றும் பாமக❤❤🇷🇴🇷🇴🇷🇴🇷🇴🇷🇴
@kumarkrishnamurthy6498
@kumarkrishnamurthy6498 18 күн бұрын
இத இட்டிலி ந சட்டினி கூட நம்பாது !!! ஓர் இரு நாள் பொறுங்கள் .
@jayaprakash9607
@jayaprakash9607 15 күн бұрын
போதும் போதும் நீ எங்களுக்கு பாடம் எடுக்காத. எங்களுக்கு தெரியும். அப்ப அய்யா வழியில் இப்ப அண்ணன் வழியில்
@SambandhamA-qv6mw
@SambandhamA-qv6mw 18 күн бұрын
அவரவளர்ததுஐய்யா
@thiyagarajan6273
@thiyagarajan6273 18 күн бұрын
விசிக வில் ஆதவ் அர்ஜூனா பேசியபோது விசில் அடித்து பேசி சிரித்த பாமக இன்று இவர்கள் கட்சி சந்தி சிரிக்கிறது.
@ramalingam6809
@ramalingam6809 18 күн бұрын
ஐயாஐயாதான்ஐயாஇல்லைஏன்றால்கட்சிஇல்லைஐயாதான்கட்சி
@kannankp9708
@kannankp9708 16 күн бұрын
0:37 0:49
@malaitv4738
@malaitv4738 18 күн бұрын
இது எங்க கட்சி அக்கா
@RajaSekar-h8l
@RajaSekar-h8l 18 күн бұрын
makkal thalaivar dr ayya
@mohammedtippu9004
@mohammedtippu9004 18 күн бұрын
குடும்ப தலைவர்
@trsarathi
@trsarathi 18 күн бұрын
Very immatured behavior by Anbumani in the stage. Very disappointed. ஜாதிக் கட்சி என்ற கெட்ட பெயர் தான் இது வரை இருந்தது. இப்போது குடும்பக் கட்சி என்று வேறு ஆகி விட்டது. இது வரை பார்த்த மன்னராட்சி போதாதா ! தமிழராய் இணையுங்கள் மக்களே.
@greenchilli7104
@greenchilli7104 15 күн бұрын
இது ராமதாஸ் மக்களின் வழியில் அவர் செய்தால் சரியாக இருக்கும் கொஞ்சம் அன்பு மணி இரங்கி போவது நல்லது
@JohnFernandez-cp2xw
@JohnFernandez-cp2xw 12 күн бұрын
அம்மா ஒரு சுய விளம்பர வாதி இந்த அம்மா ஒரு வார்டு மெம்பராக கூட வர தகுதி இல்லாதவர்
@chitrapalani5933
@chitrapalani5933 15 күн бұрын
பாமகவால தான் உனக்கு விளம்பரம் கிடைத்தது அங்க நீங்க நினைச்ச பதவி கிடைக்கல! அவங்கள திட்டுனா வேரகட்சியில சீட் கிடைக்குமாங்கற நினைப்பு ! அதுவும் நடக்க போரது இல்லை!
@egandhi7151
@egandhi7151 16 күн бұрын
பாட்டாளி மக்கள் கட்சியை பற்றி பேசுவதற்கு உனக்கு என்ன தகுதி இருக்கிறது கட்சியை விட்டு வெளியே போனவருக்கு என்ன வேலை
@mohammedtippu9004
@mohammedtippu9004 18 күн бұрын
அன்புமணி A/செல்லம் யில் இருந்து கொண்டு CM அக்கணும் என்று நினைக்கிறார.
@மகிழ்வித்துமகிழ்-p.perumal
@மகிழ்வித்துமகிழ்-p.perumal 18 күн бұрын
தெளிவா சொல்லு.
@ashokkumar-rd8ue
@ashokkumar-rd8ue 18 күн бұрын
பேட்டி முடிவதற்குள் உங்க ளை கட்சியை விட்டு தூங்குவார்கள் சகோதரி.வருந்துகிறேன்
@thulasirajan672
@thulasirajan672 18 күн бұрын
மருத்துவர் அய்யா....எங்க உயிர்
@muthusubramaniank3130
@muthusubramaniank3130 18 күн бұрын
ஆமா ஏற்கனே விட்ட உயிரெல்ம் யார்து.தூதூ. அட சீசீசீ.தூதூ வெட்கமில்லாத வாரிசு பண பதவி வெறி அயோக்ய கூட்டம்.தொண்டர்கள் அறிவிருந்தால் சோறு சாப்பிட்டால் நல்ல அப்பன் ஆயிக்கு பிறந்திருந்தால் தூக்கி எறியவேண்டும்.இந்த சந்தர்ப வாதியை.தூதூ இப்ப அப்பனே இவரு கொடுத்த தொலைபேசிக்கு பேசி அந்த விலாசத்துக்கு போனாரா.தூதூ.அப்ப சொந்த பிரச்சனை உள் கட்சி உன் கட்சீன்னா ஏண்டா மைக்க தூக்கி எறிஞ்சி அப்பன் ,;ஒன்ன இருந்தா இரு இல்லேன்னா வெளியே போன்னு சொன்னார்.ஊர ஏமாத்ததர அயோக்யர்கள்.
@murugananthanb5745
@murugananthanb5745 18 күн бұрын
Anbumani sonnathu thavaru illa.but stage la sonathu tha thappu...relation ku posting venam nu sonnaru....senior lam irukanganu..ithula enna thappu iruku..rajeswari unga image create athigam aga neenga drama pandrenga
@beinghuman5285
@beinghuman5285 18 күн бұрын
PMK cadre can not be made alright. "can't straighten dog's tail"
@baluelc5132
@baluelc5132 18 күн бұрын
இந்த அக்கா ராஜேஸ்வரி அவர்கள் சரியாக ஒவ்வொரு வார்த்தையும் தெளிவாகவும் உண்மையை உரைத்து கூறியுள்ளார் அன்புமணி ஒரு சுயநலம் பிடித்த அரசியல்வாதி
@sivakumararusamy7085
@sivakumararusamy7085 18 күн бұрын
சில பொருக்கி கள் பாமக பற்றி தவறான செய்திகளை பரப்பி வருகிறது
@mohammedtippu9004
@mohammedtippu9004 18 күн бұрын
அன்புமணி ரொம்ப அகங்கரம் புடித்தவர்
@selvamsellamuthu6790
@selvamsellamuthu6790 18 күн бұрын
Thiruma dmk adimai athu theriyala
@murugananthanb5745
@murugananthanb5745 18 күн бұрын
This is small problm.itha avanga parthupanga
@mohamedalymarecar3707
@mohamedalymarecar3707 17 күн бұрын
Udaans tamiza udaans ! Aiyaa : Koiyaa !!!
@Ravendarravi-zh1ct
@Ravendarravi-zh1ct 18 күн бұрын
Nee yaru pmk pathi pesa
@srinivasank29
@srinivasank29 18 күн бұрын
அம்மா உங்க வேலையை பாருங்கள் கருத்து மோதல் ஜனநாயக மாண்பு அடிமைகள் போல் கட்சி இருக்க கூடாது பாமக தொண்டர்கள் எதையும் எதிர் கொள்வார்கள் நீங்கள் உங்கள் வேலையை பாருங்கள்
@Panda-cn5jk
@Panda-cn5jk 18 күн бұрын
குடும்ப கட்சி என்று யாரும் விமர்சிக்க கூடாது என்பதற்காக போடபட்ட நாடகம். இந்த பெட்டி வாங்கி பொலப்பு நடத்தும் கூட்டம் உருப்புடாது. இது கூட்டு சேர்ந்த கட்சியுமுருப்புடாமல் போகும்.
@VinayagamoorthySivaperuman
@VinayagamoorthySivaperuman 18 күн бұрын
ங்கொம்மால பொட்டி நீ கொடுத்தத பார்த்தியா‌ எந்த தேவிடியா கட்சிடா கொடுத்தது
@murugank1025
@murugank1025 18 күн бұрын
டேய் மற்ற கட்சிகள் யாரும் பெட்டி வாங்கறது இல்லையா.எந்த கட்சியும் ஊழல் செய்யவில்லையா.பாமக பெட்டி வாங்கறது இல்லை.உனக்குள் சாதி வெறி ஊறி போய் இருக்கு.தெலுங்கர் மலையாளிகள் கன்னடர்கள் போன்றவர்களிடம் கொத்தடிமையாக இருப்பீங்க தமிழ் சாதி என்றால் வன்மத்தை கக்குவீங்க.
@ashruthgalatta5188
@ashruthgalatta5188 18 күн бұрын
சரிடா திராவிட குடும்ப எச்ச 😂😂😂😂😂😂😂😂
@ashruthgalatta5188
@ashruthgalatta5188 18 күн бұрын
பொட்டி வளவன் பிச்சை எடுத்து தகுதி இல்லாத சாராய வியாபாரி ஸ்டாலின் உதயநிதி காலை நக்கு பொட்டி திராவிட கூட்டம்
@muthusubramaniank3130
@muthusubramaniank3130 18 күн бұрын
ஊரை ஏமாற்றும் உலுத்தார்கள்.நேத்தி யோக்யன்மாரி கத்தி ஐயாநொய்யாவா.தூதூ.இவனோட அப்பன் கத வேற.கட்சித்தலைமை வேற.நேத்து அவுத்துப்போட்டு குதிச்சான்.இன்னிக்கி படுத்துட்டான்.படுத்தது யாரு.அப்பனா.புள்ளையா முதலில் அந்த புதுவிலாசத்துக்கு அப்பா போய் கால்ல விழுந்தாரா . புள்ளையா
@KarunakaranKarunakaran-j7l
@KarunakaranKarunakaran-j7l 18 күн бұрын
என்னைக்கு வந்தாலும் பாமக பத்தி பேசுற ஆளுங்க
@spalani6425
@spalani6425 18 күн бұрын
🙊🙊🙊🙊🙊
@KarunakaranKarunakaran-j7l
@KarunakaranKarunakaran-j7l 18 күн бұрын
பாமகவை எவ வந்தாலும் அழிக்க முடியாது
@PalaniSamy-no5el
@PalaniSamy-no5el 18 күн бұрын
மிகவும் சரியே அன்புமணியின் வருகையே பாமகவின் வீழ்ச்சி
@KurinchiselvanP
@KurinchiselvanP 17 күн бұрын
போங்கடா, நீங்களும் உங்கள் கட்சியும்.......?
@Kannan24kannan
@Kannan24kannan 18 күн бұрын
😂😂😂 அப்படின்னா போய் செத்துடு😂 ராஜேஸ்சொரி🤦🤦🤦🤦🤦🤦🤦😂😂😂😂😂😂
@ritasamikannu5750
@ritasamikannu5750 18 күн бұрын
Ammaniku kuda direct ah posting potanga. Adhan evlo pechu
@Venkatesh-v7f1d
@Venkatesh-v7f1d 18 күн бұрын
Sri Priya mudiko ni
@nsmani7947
@nsmani7947 17 күн бұрын
டேய் இதை எல்லாம் பேசுவதற்கு தகுதியா?.
@Kevin15128
@Kevin15128 18 күн бұрын
இவ ஒரு ஆள் என்று , பேயிட்டு எடுத்துக்கிட்டு
@maniaero008
@maniaero008 18 күн бұрын
My opinion is Anbumani have more clarity than dr ramdoss
@fhdy740
@fhdy740 18 күн бұрын
Niyellam pesa vanthuda pradu naye
@gvelmurugan7449
@gvelmurugan7449 18 күн бұрын
Ithu naadagam sir
@Manohar1967-qf4tf
@Manohar1967-qf4tf 18 күн бұрын
Madam neenga oozhaluku ethiranavar. But ADMK oozhal katchi. Athuku neenga support pannuvathu, ungalidom nermai illai enbathu kattukirathu. Jeeranikka mudiavillai.
@JeganJegan-z4g
@JeganJegan-z4g 18 күн бұрын
Unku ankikaram p mk tan nee aru
@kalyanasundaram1058
@kalyanasundaram1058 18 күн бұрын
Ak moorthy .velu ,ezhlmalai, pu tha .elango.arul ,guru,.........?
@dillibabut6430
@dillibabut6430 18 күн бұрын
MP சீட் தரலைனு ஓடனது நீதானே
@dhanasekarans3968
@dhanasekarans3968 18 күн бұрын
En rajavel ,ithellam unakku thevaya,
@அய்யாதுரை-ல8ஞ
@அய்யாதுரை-ல8ஞ 18 күн бұрын
நீ கட்சில இருந்ததே ஆறு மாசம். உன்னை தைலாபுரம் உள்ள விட்டதே கிடையாது.
@RamboMurugan
@RamboMurugan 18 күн бұрын
ராஜேஸ்வரி மேடம் சூப்பர் பா.. .மா..கா.....தான் செம் செம்ம கெட்ச் பிளான் .........எங்கபோனாலும் வன்னியன் தான் .....சத்ரீயன் தான்....... தமிழ் நாடு வேநும்நா......பச்சை தமிழகம் என் தெய்வம் ரஜினி காந்த்...சுத்த பச்சை தமிழன் மலைகள் இனையும்...... பாக்கா.....ஒர்ஜிநள் ......தமிழன்டா...... எழுதி தரவா......என் தாய் தமிழ் வேணும் டாடாடாடா.... தெ ப. ங்களே ..மண்ணிக்கவு வேறு வழி இல்லை...,,,
@SambandhamA-qv6mw
@SambandhamA-qv6mw 18 күн бұрын
ராஜேஸ்வரிசொல்வதுநூருபிரசன்டுஉன்மை
@Ssgpan162
@Ssgpan162 18 күн бұрын
Without Sri Ramdas, No PMK, He is the founder. What ever Amy issue it has sortout with the closed door.
@shanmugamkrishnamoorthy8770
@shanmugamkrishnamoorthy8770 18 күн бұрын
Ayya illana katchi illa ippa anbumani vantha piraku karchi valarala anbumani suthi jinjang yarum pongathinga.nanum vanniyanthan
@muralitom7955
@muralitom7955 18 күн бұрын
Po po po ....😊 ,
@ragavanramanujam8105
@ragavanramanujam8105 18 күн бұрын
எப்புட்றா இவ்வளவு விசுவாசிய கண்டுபிடிச்சு......
@punniyamurthy2413
@punniyamurthy2413 18 күн бұрын
Amma priya Anbumani Reactions is good but you can't understand me will understand to you
@arivazhaganrajendiran4748
@arivazhaganrajendiran4748 18 күн бұрын
பாமக ஜனநாயகம் உள்ள இயக்கம்...
Try this prank with your friends 😂 @karina-kola
00:18
Andrey Grechka
Рет қаралды 9 МЛН
It’s all not real
00:15
V.A. show / Магика
Рет қаралды 20 МЛН
Сестра обхитрила!
00:17
Victoria Portfolio
Рет қаралды 958 М.