கொடிகட்டி பறந்த டான்ஸ் 1986 1994 வரை கலைமணி இலையராசா ரவிகாந்த் இவர்களுக்கு ஆஸ்தனடாண்ஸ்
@gopal72233 жыл бұрын
நண்றி 🙏🙏🙏
@veerakaruppu7783 жыл бұрын
சுமதிஸ்ரிஅம்மா கட்சைகட்டி ஸ்ரிபாட் வந்தபொழுது தான் ஆதி நாராயணன் வேனில் இறந்து விட் டார் வல்லிதிருமணம் நாடகம் எங்க ஊரு அருகில் தன் கட்சை கட்டி உள்ளது நானும் அன்று நாடகம் பார்க்க போயிருந்தேன் 3 வருடம் ஆகிவிட்டது
@ThirupathiThirupathi-iv7yr2 жыл бұрын
சிவகங்கை மாவட்டத்தில் டான்ஸ் சுமதிஸ்ரீ பேமஸ் இளையராஜா கா ம்பிணேசன் செமயா இருக்கும் டான்ஸ் மாயா பேட்டி...
@MohanMohan-ww9ye3 жыл бұрын
Amma your mother in law very nice voice very nice person y r lucky person
@sokkaramurugan21743 жыл бұрын
அருமை..நேர்காணல் வரவேற்கிறேன்.,,
@samayamuthu26023 жыл бұрын
Supar akka nan pathu irukken
@abideen34373 жыл бұрын
அருமையான பதிவு சூப்பர் சார்
@RajaRaja-is4yf3 жыл бұрын
Super
@radhakrishnan24122 жыл бұрын
சிவகெங்கை மாவட்டம் காளையார்கோவில் பக்கம் முடிக்கரை நாடகம் குறிப்பு செந்தமிழன் அண்ணன் சீமான் அவர்கள் குலதெய்வம் ஊர் நாடகம் நடிகர்கள் வேனில் இருந்தது விட்டார்கள் ஊரிலுள்ள ஒருவர் என்னடா பூராவும் கிலடு கெட்டியாக இருக்கிறது என்று ரசிகர் சொல்லி விட்டார் சுமதிஹீ வண்டியில் ரெம்ப கோபபட்டுவிட்டார் டைவர் லைட்டைபோடுங்க என்று கோபபட்டுவிட்டார் நான் வேனுக்குபக்கத்ததில் நான் இலையராசா சுமதிஹி ரசிகன் வயது 18
@radhakrishnan24122 жыл бұрын
வருடம் 1990
@Mayakulammadhavan19702 жыл бұрын
மலரும் நினைவுகள்
@rajapanneerselvam96233 жыл бұрын
ஆர்மோனிய சக்கரவர்த்தி மதுரை மாவட்டம் ஆனையூர் A.P. வெள்ளையப்பா 1645 to 1980 வரை மதுரை நாடகசங்கத்தையே கதிகலங்க வைத்த அர்புத கலைஞர் வீரபாண்டிய கட்டபொம்மன் நாடகம் என்றால் இவர் இல்லாமல் கிடையாது இப்பவும் இவர் பெயர் திண்டுக்கல் ராமநாதபுரம் , சிவகெங்கை , விருதுநகர் மாவட்டங்களில் ரெம்ப பெயர் பெற்றவர்......நீங்கள் நேர்முக நடிகர்களில் கேட்டுபாருங்கள் அன்பார்களே.....