சேகர்ராஜா - வீரப்பன் .....! முழுநேர்காணல் .....! பழைய தொகுப்பு

  Рет қаралды 2,033,165

Shiva media

Shiva media

Күн бұрын

Пікірлер: 1 000
@PrabhudossPrabhudoss-h8r
@PrabhudossPrabhudoss-h8r 10 ай бұрын
கண் கலங்கி பதிவிடுகிறேன் அனைவருக்கும் சேகர் ஐயா சொல்வது போல் பொது மன்னிப்பு வழங்கி அவர்களை வாழ வைத்திருக்கலாம் 😢
@PrabhudossPrabhudoss-h8r
@PrabhudossPrabhudoss-h8r 10 ай бұрын
சார் சுரக்கா மடு குண்டு வெடிப்பு காயமான கோபாலகிருஷ்ணன் உயிரோடு இருக்கிறாரா அவரின் தற்போதைய நிலை அவரிடம் ஏதேனும் வீடியோ காட்சிகள் எடுத்தீர்களா !!! நீங்கள் ஒரு மாபெரும் மனிதர் சிவா சார்
@KarunakaranKarunakaran-lq4ge
@KarunakaranKarunakaran-lq4ge 6 ай бұрын
47:06
@prabhur9659
@prabhur9659 6 ай бұрын
உண்மை❤❤❤
@Ajay-e7u7o
@Ajay-e7u7o 2 ай бұрын
அப்போ ஜெயில் ல இருக்குறவங்க எல்லா பேரையும் விட்டுட லாமா அவரு இன்னும் போலீஸ் ல மாட்டாம இருந்து. இருக்கலாம் இன்னும் கொஞ்ச காலத்துக்கு அதுக்காக தியாகி பட்டம் கொடுக்கிற அளவுக்கு நல்லது செய்ய வில்லை
@GopiNath-gj3dv
@GopiNath-gj3dv Жыл бұрын
தன்னை கடத்திய வீரப்பனையும் ஆட்களையும் பற்றி, கடத்தப்பட்ட ஒருவன் , இவ்வளவு நம்பிக்கையும் , பாசமும் வைத்திருக்கிறான் என்றால்.... அவன் எப்படி கெட்டவனாக இருக்க முடியும். வீரப்பனையும் அவர் ஆட்களையும் பற்றி எல்லா விஷயங்களையும் நேரில் போய் பார்த்த அளவிற்கு எடுத்துரைத்த ஐயா சேகர்ராஜா அவர்களுக்கு பாராட்டும், அவரின் விசுவாசத்திற்க்கு சிரம் தாழ்ந்த வணக்கங்களும்....🙏🙏🙏🙏
@ravi7264
@ravi7264 2 ай бұрын
180+ murders, smuggling, poaching, never worked and earned single rupee honestly. Avaru eppadi thappana aala irukka mudiyum?
@anomahan7293
@anomahan7293 Жыл бұрын
இங்கு பலரும் நான் இரண்டு முறை கேட்டேன் மூன்று முறை என்று சொல்கின்றீர்கள். ஆனால் நான் ஒவ்வொரு நாளும் தூங்கும்போது கேட்டுக்கொண்டே தூங்குவேன் இதுவரை இருநூறு முறைக்கு மேல். இப்படிக்கு ஈழ தமிழன்
@Ramakrishnan-yk8hq
@Ramakrishnan-yk8hq 9 ай бұрын
Hlo
@karuppnpn9021
@karuppnpn9021 9 ай бұрын
😊
@samayalsakthivel3696
@samayalsakthivel3696 2 ай бұрын
Me toooi
@MakenthiranMake-ph4nh
@MakenthiranMake-ph4nh Ай бұрын
💞🫂💞🥰🙏💥🙏
@shrihari.m7965
@shrihari.m7965 Ай бұрын
Ya me also ,almost 2years a ketuta than thookam varuthu ,no reason
@donbosco3735
@donbosco3735 Жыл бұрын
திரும்ப திரும்ப பார்த்துக்கொன்டிருக்கின்றேன் உயிருள்ள சம்பவம்
@dravidarpasarai3686
@dravidarpasarai3686 Жыл бұрын
கலகலப்பில் ஆரம்பித்து கண்ணீரில் முடிந்தது. திரு.சேகர் ராஜா அவர்கள் ஓர் உயிர்ம நேயவாதி.... திரு.சிவா அவர்களுக்கு நன்றி.. தங்களது பணி சிறக்க வாழ்த்துகிறேன்... நானும் ஒரு பத்திரிக்கையாளன் என்பதில் பெருமை கொள்கிறேன் 🙏
@saravananthirunavukkarasu9984
@saravananthirunavukkarasu9984 Жыл бұрын
சிவா சார் மிகவும் எளிமையாக எனது தொலை பேசி அழைப்பை ஏற்று பொறுமையாக பதில் கூறியதற்கு நன்றி... உங்கள் உழைப்பு பராட்டுக்குறியது... அரசு உங்களுக்கு முனைவர் பட்டம் தர வேண்டும்... நீங்கள் உங்கள் பணியில் மென்மேலும் சிறப்படைய எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிவார். வாழ்த்துக்கள்.. ( அறம் இன்னோர் அற தால் வீழ்ந்துது என்ற உங்கள் விளக்கம் மிக சிறப்பு.)
@vijayakumar-zr1vo
@vijayakumar-zr1vo Жыл бұрын
சேகர் ராஜா சார் ஆரம்பத்தில் சிரித்தேன் பிறகு கண்களில் கண்ணீர் தழும்ப பார்தேன் . உங்கள் மன என்னும் எனது நிலையும். 🎉 கூடிய விரைவில் தங்களை நேரில் சந்திக்க வரவிரும்புகிறேன்....
@deivakumarkumar4857
@deivakumarkumar4857 2 жыл бұрын
இந்த வாத்தியார் சேகர் என்பவரின் பேட்டியை நீங்கள் ஒளிபரப்பாமல் இருந்திருந்தால் அல்லது எடுக்காமல் இருந்திருந்தால், அடடா எவ்வளவு நாம் இழந்திருப்போம். என்னை போன்ற பொதுமக்கள் அருமை அருமை. நன்றி. என்னை பொருத்தவரை, இவரின் வாக்குமூலம், எல்லா உண்மையையும் சொல்லிவிட்டது.
@saravanaarun8
@saravanaarun8 2 жыл бұрын
வணக்கம் அண்ணா. நாங்கள் எதிர் பார்க்காத மற்றும் மிகவும் ரசித்த ஆசிரியர் அவர்களின் பதிவு. நன்றிகள் பல
@TSenthilKumar
@TSenthilKumar 2 жыл бұрын
சேகர் ஐயாவை சந்திக்க நீங்கள் எடுத்த உங்கள் முயற்ச்சிக்கு மிக்க நன்றி சிவா அண்ணா.. 🙏🙏🙏 சேகர் ராஜா ஐயாவின் முழு நேர்காணல் காணொளிகளையும் ஒன்றினைத்து ஒரே தொகுப்பாக கொடுத்தமைக்கு.. 🙏🙏. சாமானிய மக்களின் குரலாகவும், ஐயா வீரப்பனார் பற்றிய புரிதலை சேகர் ராஜா ஐயாவின் மூலமாக ஐயா வீரப்பனாரை பற்றியும், அவருடன் பயணித்த சக போராட்டகாரர்களை(சேத்துகுளியார் மற்றும் பலரை) பற்றிய உண்மையான மற்றும் விளக்கம்மான மிக மிக அருமையான பதிவு.. 🙏🙏 நன்றி சிவா அண்ணா மற்றும் சேகர் ராஜா ஐயா.. வாழ்க வளமுடன் 🙏🍋🌱🌳 குறிப்பு : இறுதியில் சேகர் ஐயாவின் கண்ணீரில்😭😢 தெரிந்தது அன்று நடத்திய நம்பிக்கை துரோகம், கேவலமான மற்றும் கீழ் தனமாக நடந்தது கொண்ட சூழ்ச்சியும் 😢😭 நமது மன வலியை உண்டாக்கியது 😢😢😢
@jeyasee066
@jeyasee066 2 жыл бұрын
Athuthaan police puththi
@VKMathi
@VKMathi 2 жыл бұрын
ஐயா சேகர் ஐயா அற்புதம் 👌 அரசாங்கத்தை பற்றியும் அரசியல்வாதிகளை பற்றியும் உங்கள் கருத்து அற்புதம் 👌👌 இந்த காணொளிக்கு சிவா அண்ணாவிற்கு நன்றிகள் பல 🙏
@spotsathishspotsathish8278
@spotsathishspotsathish8278 Жыл бұрын
😛
@sidhiksidhi5745
@sidhiksidhi5745 8 ай бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@jeyakumarkumar9809
@jeyakumarkumar9809 8 ай бұрын
அண்ணா உங்கள் காணொளியை 10 time பாத்துட்டே சலிக்க மாட்டேங்குது ரோம்ப நல்லா இருக்கு னா...
@MuthuKumar-jz7yr
@MuthuKumar-jz7yr 2 жыл бұрын
நல்லது பேசினாலே..பிரிவினைவாதி தேசத்துரோகினு சொல்றதுக்கு ஒரு கூட்டமே இருக்கு. உங்க கருத்துக்கு நானும் உடன்பட்டேன். நன்றி திரு.சேகர் அய்யா வாழ்க தமிழ்போல பல்லாண்டு காலங்கள். நாம் தமிழர்
@MuthuKumar-jz7yr
@MuthuKumar-jz7yr 2 жыл бұрын
நான் சேகர்ராஜாவின் தீவிர ரசிகனாகிவிட்டேன்
@VarshanVarun-e9b
@VarshanVarun-e9b 4 күн бұрын
. சேகர் சொல்வது நூறு சதவீதம் உண்மை நன்றி சிவா அய்யா
@mughilnila5354
@mughilnila5354 Жыл бұрын
ஒரு உண்மையை கண்ணீரோடு படமாக பார்த்த அனுபவத்தை உண்டாக்கி விட்டீர்கள் வீரப்பன் என்ற மனிதர் மீது மிகப்பெரிய மரியாதையை ஏற்படுத்தி விட்டீர்கள் மிக்க நன்றி
@arunkumar-cq9ob
@arunkumar-cq9ob Жыл бұрын
சேகர் ஐயா நீங்கள் பேசுவதை கேட்கும் பொழுது. அந்த இரண்டு பேரும் நம்மை நம்பி வந்தவர்கள் ஆனால் அவர்களுடைய முடிவை நினைத்து நீங்கள் மிகவும் வருந்துகிறார்கள் என்பதை உணர முடிகிறது இந்தக் காணொளியை கேட்கும்பொழுது அது எங்களுக்கும் வேதனையளிக்கிறது உண்மையை சொன்னதற்கு மிகவும் நன்றி ஐயா
@velu1286
@velu1286 4 ай бұрын
பலமுறை இந்த காணொளியை கண்டுவிட்டேன் சலிக்கவே இல்லை...
@sabarinathan4743
@sabarinathan4743 Жыл бұрын
இரண்டாவது முறை முழுவதுமாக கேட்டு முடித்தேன் ஒரு துளி கூட சலிப்பில்லாத அருமையான அனுபவம்... அற்புதம்
@naveengiri374
@naveengiri374 Жыл бұрын
மனிதநேயமிக்க நல்ல மனிதர் அவர் ஒவ்வொரு கருத்துக்களும் முத்து முத்தாக எந்த ஒரு குழப்பமும் தயக்கமும் இன்றி அருமையாக விபரித்தார் இவர் ஒரு ஆசிரியர் இவரின் கருத்துக்களை கேட்கும் பொழுது தெரிகிறது போலீசாரின் அட்டூழியங்களும் வீரப்பனாரி நற்செயல்களும்❤ ❤❤
@viswanathanviswanathan3192
@viswanathanviswanathan3192 2 жыл бұрын
ஐயா இந்த கானோளியை பல முறை பார்த்து விட்டேன் மீண்டும் மீண்டும் பார்க்க தோன்றுகிறது சேகர் ஐயா மிகவும் நல்ல மனிதர் 🙏🙏🙏🙏 சிவா அண்ணன் அவர்களின் இந்த பதிவு மிகவும் அருமை 👌👌👌🙏
@sskddy5445
@sskddy5445 2 жыл бұрын
வீடியோ போட்டு 2 மணி நேரம் தான் ஆகுது.2 மணி நேர வீடியோவை பல தடவை பாத்தியா
@arunagiri3208
@arunagiri3208 2 жыл бұрын
@@sskddy5445 bro.already part part vanthuruchu.ipo ella onna sethu poturukaga
@arunagiri3208
@arunagiri3208 2 жыл бұрын
@@sskddy5445 intha video already published...😨
@rajaduraiemaraj860
@rajaduraiemaraj860 2 жыл бұрын
P Oooo
@markarun
@markarun 2 жыл бұрын
போயா....Boomaru
@roja6659
@roja6659 2 жыл бұрын
கன்டவனுக்கு பொதுமண்ணிப்பு உண்மையானவனுக்கு மரனதண்டனை தேவாரம் போன்றவர்களுக்கு விருதும் தற்பெருமை மட்டும் வேண்டும்
@r.darshansri3d77
@r.darshansri3d77 Жыл бұрын
அருமையான பேட்டி மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டுகிறது சூப்பர் சேகர் அண்ணா
@rananthan3152
@rananthan3152 2 жыл бұрын
சேகர் அண்ணா நீங்க கண்கலங்கிய போது நானும் சேர்ந்து கலங்கிவிட்டேன் இத்தனைக்கும் இந்த உண்மை தெரிய காரணமாக இருந்த சிவா அண்ணனுக்கு மிக்க நன்றி
@hepzibahruthbell3048
@hepzibahruthbell3048 10 ай бұрын
😢
@muthulakshmi8087
@muthulakshmi8087 Жыл бұрын
வீரப்பனை பற்றி நினைக்கில் மிகவும் பெருமிதமாக உள்ளது மனதுக்கு மிகவும் வேதனையாக உள்ளது அவர் இருந்திருந்தால் இன்றும் நன்றாக இருந்திருக்கும் அவரை நினைக்கையில் கண்களின் அறிவு போல் நீர் வருகிறது
@sinshakas
@sinshakas Жыл бұрын
Semmah interview..... ultimate..
@pondicherrypigeonclub
@pondicherrypigeonclub 2 жыл бұрын
வீரப்பனாரின் தேடுதல்வேட்டையில் மனிதநேயமே இல்லை சேகர்ராஜா 👌👌👌👌👌👌👌
@Senthil-dk5gj
@Senthil-dk5gj 9 ай бұрын
❤❤lo❤❤ mmm m ❤ mo many
@KarthikpandiyanSdm-nd7bwi
@KarthikpandiyanSdm-nd7bwi 6 ай бұрын
10:52
@mkpandianpandian7121
@mkpandianpandian7121 2 жыл бұрын
முழுமையான தொகுப்பாக பதிவிட்டதற்க்கு நன்றி அய்யா.
@ArunR88
@ArunR88 Жыл бұрын
ஒரு படம் பார்த்த மாதிரி இருந்தது.. மிகவும் அருமையான பதிவு.. நன்றி திரு. சேகர் and திரு. சிவா அண்ணன்களுக்கு...
@Dragan67
@Dragan67 11 ай бұрын
Vow... You a real and pure teacher.. 👏👏👏..
@ilangoj7816
@ilangoj7816 2 жыл бұрын
வீரப்பனைப் பற்றிய நேர்காணல்களில் இந்த நேர்காணல் தான் பார்ப்பதற்கும் கேட்பதற்கும் மனதிற்கு இதமாக இருந்தது
@subbaiyanthangavel5140
@subbaiyanthangavel5140 9 күн бұрын
இன்று தான் இந்த 1:46:04 காணொளி கான நேர்ந்தது...‌ஏதும் சொல்ல இயலவில்லை மனம் கனத்துப்போனது..‌🙏
@VikramS-f5v
@VikramS-f5v Жыл бұрын
கண்ணை கலங்க வைக்கிறது நீங்கள் சொன்ன காட்சிகள் இப்போது அந்த மாவீரன் இல்லை நீங்களும் ஒரு மாவீரன் தான் 🙏🏻
@kuppusamisami5560
@kuppusamisami5560 Жыл бұрын
Lii ö no *k Ohio jkkkkk KOH ijo
@SenthilkumarR-o9q
@SenthilkumarR-o9q Жыл бұрын
உண்மையும் எதார்த்தமும் துளி கூட கலப்படம் இல்லாத ஒரு நேர்காணல் மனதுக்கு நிறைவாக இருக்கிறது 👌👌👌 எல்லா புகழும் தோழர் சிவசுப்பிரமணியம் அவர்களுக்கு 👍👍👍
@thalaashok7966
@thalaashok7966 Жыл бұрын
தமிழனின் காவல் தெய்வம் ஐய்யா வீரப்பன்... என்றும் உங்கள் புகழ் மறையாது....
@sureshsindhu121ss4
@sureshsindhu121ss4 Жыл бұрын
Nenje nakkuvathum beela adippathum saadhaaranam.... Athukkaga romba ovara pannathe... Veerappan endrum maa manithan
@pattabhiram9549
@pattabhiram9549 2 жыл бұрын
*One of the best interviews I have ever seen... it's simply brilliant... hats off to Shekhar Raja*...... *we have all become fans of Shekhar Raja ...*regards from Bangalore*
@visuvisu498
@visuvisu498 Жыл бұрын
நல்ல மனிதனுக்கு தான் நல்ல மனிதனை பற்றி தெரியும். அந்த வகையில் சகோதரர் திரு சேகர் ராஜா அவர்கள் உண்மையில் மனசாட்சி உள்ள அன்பான நல்ல மனிதர்.
@anandanm4169
@anandanm4169 Жыл бұрын
இந்தப் பதிவுக்குப் பிறகு மாபெரும் என்றாலே நினைவுக்கு வீரப்பன் முகுந்தன் இதைக் கேட்கும் போது உளம் நெகிழ்ந்து கண்கள் கலங்கின மாவீரனை நினைத்து கண்கள்
@konarmedia
@konarmedia Жыл бұрын
இவரு சொன்ன உண்மையை வைத்து ஒரு தனி படமே தயார் பன்னலாம்.. சூப்பர் ஐயா உண்மையை உரக்க சொன்னதற்க்கு நன்றி
@kathiresansankarsubramanian
@kathiresansankarsubramanian Жыл бұрын
Honest journalism speaks for itself. Mr.Shiva your details speak for itself. You are a class apart sir. This is one of your best interviews. Sekar Raja is a delight to hear. A honest person.
@mullaisatheesh9297
@mullaisatheesh9297 3 ай бұрын
Sir really super video.....almost 6 or 7 time full video pathutan..,.konjam kuda salikala...sekar Raja and siva sir .....good person ...
@vinodhkumar8697
@vinodhkumar8697 Жыл бұрын
இந்த வீடியோவை பார்த்து கடைசி வரைக்கும் எனக்கு ஒரு விஷயம் புரிஞ்சது என்னன்னா என்னை குடும்பத்துடன் நிம்மதியாக வாழ விடுங்கள் அவ்வளவுதான் 😔
@krshnamoorthi4544
@krshnamoorthi4544 Жыл бұрын
பெண்ணை போற்றிய அந்த மாவீரன் தமிழ் இனத்தின் பொக்கிஷம் அவன் பரிசுத்தமானவன் இறைவனுக்கு நிகரானவன் கருணை உள்ளம் கொண்ட ஜீவன் எம் வீரப்பனார் 😢😢😢
@surenthiranajith8314
@surenthiranajith8314 Жыл бұрын
அருமையான பதிவு 🙏🙏🙏கொடுத்தமைக்கு ரொம்ப நன்றி 🙏🙏🙏🙏
@shanke300
@shanke300 Жыл бұрын
Excellent narration by Mr. Sekar. Mystical men of Veerapan. He is fighting the evil forces of politicians.
@Dhinesh454
@Dhinesh454 Жыл бұрын
இந்த ஒரு வீடியோவை மட்டுமே part 1 part 2 இரண்டு பாகம் படம் எடுக்கலாம். பல முறை இந்த வீடியோவை பார்த்து விட்டேன். இன்னமும் பல முறை பார்ப்பேன் அண்ணா.‌ சிவா அண்ணா‌ மற்றும் சேகர் அண்ணா சூப்பர்
@srinivasanmuthuswamy7967
@srinivasanmuthuswamy7967 2 жыл бұрын
I am really proud of MR. SEKAR RAJA for his humane attitude and his empathy for MR VEERAPPAN and associates. Let do our best to create a more humane system of governance. Absolutely created huge impact in my heart and soul.
@Nandhakumar-wd6yx
@Nandhakumar-wd6yx Жыл бұрын
Dear sir. I totally agree with your governance system. Let's do something on that sir. 2023. Humanae nature is scarce. Let's waterfall humanity sir
@peopleshand_TV
@peopleshand_TV Жыл бұрын
மாவீரனார் பற்றி கேட்கும்போது மெய் சிலிர்த்து ஆனந்த கண்ணீர் வருகிறது💥💥💥💥💐💐💐💐
@kayalart
@kayalart Жыл бұрын
A
@kayalart
@kayalart Жыл бұрын
, a
@jaiphagavath1473
@jaiphagavath1473 10 ай бұрын
@சுறா-ப8ள
@சுறா-ப8ள 10 күн бұрын
​@@kayalartB
@sathyaprakashuv9223
@sathyaprakashuv9223 11 ай бұрын
God bless you brothers for ur wonderful understanding of human nature , how psychological care can change a person to a normal human being, as u rightly pointed out give a person a chance to live with dignity. . A thief is not a thief always , circumstances and other situations would have forced him to become one, so give him a second chancce to live in this Society. As Jesus christ said let him thro stone at this Lady,who was accused of immorality with NO SIN , committed in his or her life. , the same question apply here also , who in our society has not done any sinful act knowingly or unknowingly .Those people are Luvky who was able to Hide their Sin Successfully, others were caught napping. But couldn't defend themselves, so finally declared Guilty and was punished. Unlucky few. We talk about Reformation but without knowing the actual meaning of Reformation.As we don't give a chance for Reformation to become a Reality. As Bro said there is no Humanity in Human now a days, I hope after watching this Video at least now wake up our fellow human being to become l a ittle more Humanitarian than going after Rewards. As Sri Ramakrishna said FIRST BE A HUMAN & THEN BECOME RICH.😢😢😢😢.
@AshokKumar-em9ht
@AshokKumar-em9ht 6 ай бұрын
Fantastic wonderful speech, Explain, 1.7.2024, (100 more time watching) episode
@shakthipriya7911
@shakthipriya7911 2 жыл бұрын
வீரப்பன் என் உயிர்... விளக்கமாக கூறியது நல்லா இருக்கு, வீரப்பன் & கூட்டளிகளின் ஆன்மா சாந்தியடேய இறைவனை வேண்டிக்கொள்கிறேன், 🙏🙏🙏
@pandikumar3918
@pandikumar3918 7 ай бұрын
நான் இந்த காணொளியை ஆயிரம் முறை பார்த்து விட்டேன்
@jaysairam
@jaysairam Жыл бұрын
Best interview. Very interesting and excellent narration by Mr. Sekarraja. I could not stop even for a break. Well done.
@VinodStalwart
@VinodStalwart Жыл бұрын
நல்ல மனிதன் Sekar Raja 👏👏👏 Excellent narration!
@telescopechannel5155
@telescopechannel5155 Жыл бұрын
அவர் பேச்சில் உண்மை உள்ளது 🔥🔥...நல் மனிதர்
@navyanandhanaofficial
@navyanandhanaofficial Жыл бұрын
Very interesting and I did not feel bored watching like one movie 1.54min without interval. Hats off for the effort to film this. Also very good experience sharing and humanity shown by Mr. Sekar sir…👏🏻👏🏻👏🏻🙏
@muruganandamsubramanian6829
@muruganandamsubramanian6829 Жыл бұрын
உண்மைய வெளிப்பாடையாக தெரிவித்த சேகர் ஐயா அவர்களுக்கு நன்றி
@பால்மாரிமுத்து
@பால்மாரிமுத்து Жыл бұрын
நடந்ததை நீங்கள் சொல்லும் அழகிற்கே இந்த வீடியோவை எத்தனை வாட்டி வேண்டும் என்றாலும் பார்க்கலாம்
@ndbinny70
@ndbinny70 6 ай бұрын
சேகர் ராஜா சொன்ன ஒரு மணி நேரம் ஐம்பது நிமிஷத்துக்கு பிறகு வந்த அத்தனை சொற்களும், பொன்னால் பொறிக்கப்பட வேண்டிய வார்த்தைகள், அந்த வலி அனுபவித்தர்களுக்கு மட்டுமே புரியும், இந்த காணொளியை பார்க்கும் ஒவ்வொரு ஒவ்வொரு மனிதனும், ஆழ்மனதில் பதிய வைக்க வேண்டிய சொற்கள்..!! நாகரிகம் என்ற போர்வையில் நாம் எல்லோரும், மிக மோசமான சமுதாய கட்டமைப்பில் வாழ்ந்து கொண்டிருக்கிறது..!! எச்சரிக்கை..!!😑
@VijayakumarR-zb9bk
@VijayakumarR-zb9bk 4 ай бұрын
1:20:38 wwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwww 1:20:40 wwwww 1:wwwwwwwww 1:20:40 wwwwwwwwwwwwwwwwwwwww 1:20:40 wwwwwwwwwwwwwwwwwwawawwww 1:20:40 wwwwawwwwwwwwww 1:20:40 was was wawawwaaaaawaawwawawawaaawwawwaww 1:20:40 waaawaaaaaa 1:20:40 awwwwwwwwwwwwwwwwwwwww 1:20:40 wwwwwwww 1:20:40 wwwwwwwwwwwwwwwwwwwwwwwwawwwawwwwwwwwwwwwwwwwwwwwwwwww2wwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwww😅
@SoundharajDhanaraj
@SoundharajDhanaraj 4 ай бұрын
Of
@sureshKUMAR-gr7xb
@sureshKUMAR-gr7xb 9 ай бұрын
திரு ஐயா சிவசுப்ரமணியம் அவர்களது காணொளிகளை அனைத்தையும் பார்த்து நெகிழ்ந்தேன் நான் பார்த்த சிறந்த காணொளியாக இந்த காணொளியை நான் பார்க்கின்றேன் மனிதநேயம் வெல்லட்டும்.
@gopalangopalan7474
@gopalangopalan7474 Жыл бұрын
எந்த ஒரு இடத்திலும் நடந்ததை மறைக்காமல் சொன்ன இவர் 👌🙏😎👍
@manoannur1087
@manoannur1087 Жыл бұрын
அரசியல்வாதக்கு. கொடுக்கணும் என்பதுதான் சரி
@abrarahmed9902
@abrarahmed9902 Ай бұрын
P
@ranjithranjithrr4280
@ranjithranjithrr4280 2 жыл бұрын
Thugalana pona anna video vanthuruchu thanks
@Paramasivam-o4p
@Paramasivam-o4p Жыл бұрын
மிக அருமையாக அற்புதமான வீடியோ பதிவு ரொம்ப நன்றி அண்ணா
@mikymichael3571
@mikymichael3571 Жыл бұрын
நல்ல எதார்த்தமான பேச்சு.... பயம் கலந்த நகைச்சுவை கலந்த உணர்வு பூர்வமான மனிதன்......
@drchandru4529
@drchandru4529 7 ай бұрын
உலகிலேயே மிக ஆரோக்கியமான இயற்கை யின் புகலிடம் சுத்தமான medicated air நோயற்ற வாழ்வு தரும் காடு
@udayakumarindra7671
@udayakumarindra7671 2 жыл бұрын
சிவா சார் நீங்க போட்ட இந்த பதிவு மிக வலியை கொடுக்கிற பதிவா இருக்கு ராஜா சாருக்கு ஒரு சல்யூட்
@bestfromkamal
@bestfromkamal 10 күн бұрын
best podcast by shiva media ...
@jeyarajanthonipillai6505
@jeyarajanthonipillai6505 2 жыл бұрын
பழைய பதிவு என்றாலும்,,,, இன்றும் இனிமை அருமை,,,,👍👍
@Tmsview
@Tmsview 6 ай бұрын
பல முறை பார்த்து விட்டேன் சேகர் அண்ணன் சொல்வதை எத்தனை முறை வேணுனாலும் பார்க்கலாம் மாவீரர் ஐயா வீரப்பன் 👍
@arulmurugan8006
@arulmurugan8006 2 жыл бұрын
உண்மைதான் சிவா சார் . சேகர் ராஜா சார் சொல்ற விதமும் அருமையாக இருக்கும் அதேபோல் முகபாவனை செயலிலே சிரிக்க வச்சுரார். கடைசி நிமிடத்தில் நடந்த நிகழ்வு மனதை உருக்கிருரார்...
@MahenDran-c2r
@MahenDran-c2r 5 күн бұрын
நான் ஒரு 100 முறை பார்த்து விட்டேன் ஆனால் எனக்கு சலிக்கவில்லை சேகரன் வீரமும் அந்த பயம் அந்த நகை சுவை அவரின் யதார்த்தம் சேகர் ராஜாவின் மனிதநேயம் எனக்கு பிடித்தது ண எங்கள் வீர வன்னியன் வீரப்பன் ஐயா எங்கள் குலதெய்வம் அண்ணி யனை.அடித்து துரத்தி யதால் எங்களுக்கு வன்னியன் என்ற பெயர் வந்தது நாங்கள் வீர வம்சம்
@thangamm9509
@thangamm9509 Жыл бұрын
இப்படி எல்லாம் கெட்ட குணமும் அதிகாரமும் கொண்டவர்கள் மத்தியில் உங்களைப் போல் நல்ல மனம் கொண்ட உங்களை ... சிவா அவர்கள் வெளிப் படுத்தியதற்க்கு அவருக்கு நன்றி. உங்களுக்கும் சிவா அவர்களுக்கும் இறைவன் துணை நிற்க வேண்டுகிறேன் 🙏
@anthonyshophiya8520
@anthonyshophiya8520 2 жыл бұрын
சிவா மீடியாவில் பணியாற்றும் அனைவருக்கும் பத்தாண்டு நல் வாழ்த்துக்கள் உங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள்
@Pattabhiraman-nd7zq
@Pattabhiraman-nd7zq Жыл бұрын
A brilliant interview by Shekhar Raja.... Hats off to you sir
@umasankarmuthulingam8404
@umasankarmuthulingam8404 2 жыл бұрын
Sirappu, 🪔 Interview by Mr. Sivasubramaniam. Reporter 🪴, Amazing escape, we felt more, touch all public minds, n also veerappan's mind voice, Govt change its attitude to reform all convicts, very nice details of mr. Segar Raja, n all , Hats off to Segar, N Siva reporter 👈☺️🌽
@sriharikothandapani9414
@sriharikothandapani9414 Жыл бұрын
இரண்டாவது முறையாக பார்த்து கொண்டு இருக்கிறேன்.
@ganeshs-yd1sm
@ganeshs-yd1sm 2 жыл бұрын
My daily podcast is this video before sleep
@mri3384
@mri3384 9 ай бұрын
ஒரு படமே பார்த்த மாதிரி இருக்கு. 👌👌👌👌🏾👌🏾👌🏾
@sathyavaidevi8110
@sathyavaidevi8110 Жыл бұрын
வணக்கம் சேகர் சார் அருமையான பதிவு மனச்சாட்சி யாருகிட்டயும் இல்லை ஒரு மனிதனை திருத்த நினைத்தால் திருத்தலாம் எல்லாம் அரசியல் நாடகம்
@balaraman1981
@balaraman1981 11 ай бұрын
சூப்பர் ❤❤❤❤
@r.paramasivam352
@r.paramasivam352 2 жыл бұрын
வீரப்பனைப் சார்ந்த பதிவுகள் அத்தனையும் மீண்டும் மீண்டும் கோட்க தூன்டுகிறது பதிவுக்கு நன்றி நன்றி
@sivakumarv3414
@sivakumarv3414 2 жыл бұрын
கேட்க தூண்டுகிறது.
@rajasekaran2152
@rajasekaran2152 Жыл бұрын
Thank you Siva anna Felt emotional
@Suganthiyazhini-b9h
@Suganthiyazhini-b9h Жыл бұрын
Sekar sir neegala na 7th padikaila coimbatore TRA schoola pt teachera vantharu appove enga kita sollirukaru veerappan enna kadathirukarunu appo na chinna pulla therila ippatha ivuru photo pathu ellame nyabago varuthu enga teachera sekar sir.
@MAGESHKUMAR.OFFICIAL
@MAGESHKUMAR.OFFICIAL 2 жыл бұрын
அணு அணுவாக ரசித்து பயணித்து பார்த்த காணொளிகளில் இதுவும் ஒன்று
@jambulingamm1196
@jambulingamm1196 Жыл бұрын
சேகர் ராஜா என்னுடைய B.P.Ed., கிளாஸ் மெட். இவ்வளவு நாள் கழித்து அவரது பேட்டிஐ கண் டேன்.கேட்டேன்.மனித நேயத்தில் உண்மையான பெற்றுக்கொண்ட அவரது பேச்சு என் கண்களைக் குளமாக்கியது.அவருக்கு என்றும் ஆண்டவன் துணையிருப்பார்.வாழ்க நண்பா!வளர்க நண்பா!!
@MAGESHKUMAR.OFFICIAL
@MAGESHKUMAR.OFFICIAL 5 ай бұрын
💐​@@jambulingamm1196
@samueljebaraj4571
@samueljebaraj4571 2 жыл бұрын
அருமையான பதிவு... கண் கலங்க வைத்த பதிவு.....
@SathishKumar-bx4ss
@SathishKumar-bx4ss Жыл бұрын
இந்த வீடியோவை இப்போ தான் முதல் முறை பார்க்கிறேன் நேரில் நடந்ததை பார்பது போலவே இருக்கு சிவா மீடியாக்கு நன்றிகள்❤❤❤🎉🎉
@Maximus.rowthiran.
@Maximus.rowthiran. Жыл бұрын
1:50:00....mins Great man sekar raja sir .. Your real feelings words sir
@sureshragav7035
@sureshragav7035 Жыл бұрын
எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத காணொளி
@munisamyv5956
@munisamyv5956 2 жыл бұрын
I am very very happy for watching this?!!!
@govindarajgovindaraj552
@govindarajgovindaraj552 2 жыл бұрын
Sekar Raja Sir. Hats you sir.😭😭😭😭😭😭 ..vera Veerappanar Nallavar Avar Mela Mariyathai Varuthu.👏👏👏👏👏👏 Leavel .Speech.Comedy 💐💐💐💐💐💐🤪🤪🤪🤪🤪🤪. True 💯💯💯💯💯💯. Also Nice Man's.🙏🙏🙏🙏🙏🙏🙏. Government First False .😫😫😫😫😫😫. Raja sir. Active Vera Leavel.👌👌👌👌👌👌
@justece795
@justece795 2 жыл бұрын
சிவா மீடியா குடும்பத்தார் அனைவருக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் 💖💗💙💚
@ahameda.s3271
@ahameda.s3271 Жыл бұрын
Salute to you Shekhar raja sir for your boldness and right thinking mindset ,one of the best narration I had ever seen,thks siva sir
@sathishkumar7333
@sathishkumar7333 Жыл бұрын
Even now WATCHING....Aiii yai yaaai yaaa yooooooo..MASTER can v hav a get 2 gather with SIVA MEDIA FANS...arrange pannunga SHIVA
@veerakumarerode3562
@veerakumarerode3562 2 жыл бұрын
விவரிப்பதில் சேகர் ராஜா ஆசிரியரும், காமராஜ்பேட்டை கோவிந்தன் அவர்களும் ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர்கள் இல்லை... அது போலவே... சத்தியமூர்த்தி மற்றும் அன்புராஜ் அவர்களின் பேட்டிகளும் ஒருவருக்கு ஒருவர் சரிசமமாக உள்ளது... ஆனால்!!! அனைத்திலும் உண்மை உள்ளது.. சிவா sir சரியான நபர்களை தேர்ந்து எடுப்பது உங்களுக்கு நிகர் யாருமில்லை...
@PeriyasamyMpks
@PeriyasamyMpks Жыл бұрын
உண்மை தான் அண்ணா, ஆனால் முகில் ஒரு தேவிடியா மகன் இருக்கான், அவன் சொல்றத எல்லாமே பொய் தான்....
@mohandas1502
@mohandas1502 Жыл бұрын
சேகர் அண்ணா இந்த உண்மையை சொன்ன போது நீங்கள் எங்கள் மனதில் உயர்ந்து நிற்கிறீர்கள் அதை உங்கள் மூவரையும் காப்பாற்றிய மாவீரன் வீரப்பன் அவர்கள் கூட்டாளிகள் அனைவரும் உயர்ந்து இருக்கிறார்கள் ❤❤❤
@elangovanr8293
@elangovanr8293 2 ай бұрын
Shiva sir, unexpected, shekar sir you are a great gentleman, very nice if you🙏
@muthuselvam4921
@muthuselvam4921 2 жыл бұрын
Veerapan ayya story kettale, police mela, tamilnadu makkal mela kovam varuthu. Miss u my hero. Fowrat hero. Realy.
@ALONExBOY444
@ALONExBOY444 Жыл бұрын
Bro tamil makkal enna panaga
@vijayd1221
@vijayd1221 2 жыл бұрын
வீரப்பன் ஐயாவை பற்றி உண்மை வெளி கொண்டு வந்ததுக்கு உங்களுக்கு நன்றி சொல்ல வார்த்தை இல்லை🙏🙏🙏🙏🙏🙏
@sivarajchandran6143
@sivarajchandran6143 Жыл бұрын
Today afternoon intha movie than paathan veerappan iyya 🙏🙏🙏 🔥🔥🔥🔥🔥👍👍👍 neenga oru gentle man 🙏💪💪
@nandhinig8079
@nandhinig8079 Жыл бұрын
எத்தனை முறை கேட்டாலும் 😢 அவர்களை என் கவுண்டர் செய்தது மிகவும் தவறு எனது கண்கள் குலமாகியது 😢😢😢 நன்றி அய்யா நீங்கள் பகிர்ந்ததற்கு 🙏🙏🙏
@shivashivak455
@shivashivak455 Жыл бұрын
it's true
小丑教训坏蛋 #小丑 #天使 #shorts
00:49
好人小丑
Рет қаралды 54 МЛН
The Best Band 😅 #toshleh #viralshort
00:11
Toshleh
Рет қаралды 22 МЛН
Cat mode and a glass of water #family #humor #fun
00:22
Kotiki_Z
Рет қаралды 42 МЛН
小丑教训坏蛋 #小丑 #天使 #shorts
00:49
好人小丑
Рет қаралды 54 МЛН