நீ அப்ப எதுக்கு Marriage-அ Stop பண்ணல 😡 Shakeela சரமாரி கேள்விகள் | Vishnukanth | Samyutha

  Рет қаралды 1,303,309

Galatta Tamil | கலாட்டா தமிழ்

Galatta Tamil | கலாட்டா தமிழ்

Күн бұрын

Пікірлер: 960
@thivyathivya4211
@thivyathivya4211 Жыл бұрын
கல்யாணம் பண்ணுங்கப்பா, தப்பு இல்ல, ஏதாச்சும் Problem 'na நீங்களே பேசி தீத்துடுங்க, அதும் இல்லையா, அமைதியா ஒதிங்குடுங்க, 😏அத விட்டுட்டு, Social media La ஏன் வந்து விளக்கம் குடுக்குறீங்க, ஒருத்தர ஒருத்தர் அசிங்க படுத்த Interview. குடுக்குறது, இதெல்லாமே உங்க பிரச்சனைக்கு தீர்வு குடுக்காது, 🙆
@ooo_its_mee2915
@ooo_its_mee2915 Жыл бұрын
Crtu
@nandhinirajkumar5651
@nandhinirajkumar5651 Жыл бұрын
Correct than ma
@deepikasathish1604
@deepikasathish1604 Жыл бұрын
Correct
@kowsalyapraveenkumar3935
@kowsalyapraveenkumar3935 Жыл бұрын
P😆😊😉😊g
@jayashreeadhi5475
@jayashreeadhi5475 Жыл бұрын
சூப்பர்
@jeevithamurthi
@jeevithamurthi Жыл бұрын
கடைசில இங்க வந்து உட்கார்ந்து விட்டீர்களா.. அழகான வாழ்க்கையை அலங்கோலமாக்கிட்டீங்க😔😔😔😔
@angelinapatricks6152
@angelinapatricks6152 Жыл бұрын
She is a idiot childish
@angelinapatricks6152
@angelinapatricks6152 Жыл бұрын
She is childish
@urstrulyajay
@urstrulyajay Жыл бұрын
ஆமாம் !
@sreegangadeeswararkollimal5616
@sreegangadeeswararkollimal5616 Жыл бұрын
சகிலா .....🎉
@pugazhenthi3542
@pugazhenthi3542 Жыл бұрын
​@@angelinapatricks6152 ivan mattum mature ah😂
@kaneslifetamilvlog
@kaneslifetamilvlog Жыл бұрын
கொஞ்ச நாள் இருவரும் பொறுமையாக இருங்கள். . யாரும், யாரையும் குறை கூற வேண்டாம்.சிதறிய வார்த்தைகளை அல்ல முடியாது. ஒருவருக்கொருவர் கொஞ்சம் விட்டு கொடுங்கள். கணவன் மனைவிக்குள் proof எடுக்க ஆரம்பித்தாள் உறவுகள் இருக்காது . பிடிக்க வில்லை என்றால் பிரிவது தவறு இல்லை, ஆனால் குறை சொல்லாதீர்கள்.
@rakavikumar2820
@rakavikumar2820 Жыл бұрын
Wow !! Such a wonderful comment
@NNDVLOG769
@NNDVLOG769 Жыл бұрын
Yes bro ur correct both of them should be silent both of them r spoiling their life and names if they dont like r they dont like to live together they should go for divorce this is not good
@kuwendrathangavadivel7871
@kuwendrathangavadivel7871 Жыл бұрын
👌👌👌👌
@navyanavya4340
@navyanavya4340 Жыл бұрын
Nice advice dear
@BhuvanBhuvan-ud4nt
@BhuvanBhuvan-ud4nt Жыл бұрын
Correct
@akjd4177
@akjd4177 Жыл бұрын
ஓடி போன அப்பா ஓடியே போயிருக்காலாம் எதட்கு வீணாக வந்தார்
@raj8716
@raj8716 Жыл бұрын
😂
@Muthulakshmi0105
@Muthulakshmi0105 Жыл бұрын
S
@vanmathichocku822
@vanmathichocku822 Жыл бұрын
Correct
@rajeshkumar-dh8ob
@rajeshkumar-dh8ob Жыл бұрын
அந்த பொண்ணு கஸ்டப்படுறத பாத்து தான் வந்துருக்காரு
@akjd4177
@akjd4177 Жыл бұрын
@@rajeshkumar-dh8ob கல்யாண நேரம் அந்த பொண்ணு கஷ்ட படவே இல்லையே அவர் வந்த பொறகு தான் கஷ்டம்
@nagalakshmibalagi629
@nagalakshmibalagi629 Жыл бұрын
ஒரு பெண்ணை பாவம் என் நினைத்து காதலிப்பது தவறு.இரண்டு உள்ளமும் இணைவது திருமணம்
@divyamr2503
@divyamr2503 Жыл бұрын
Maturity Illa antha ponnuku... Chinna problem tha pesi slove pannunga... Marriage ana podhusula ellarukkumea misunderstanding adhigama irukum... Athukkula divorce pannida mudiyathu.. Appadila partha inga ellarumea divorce LA tha than irukkanum... Interview la kodukkathunga bro... Nenga rendu perum pesi mudivu edunga...
@Sakthikalaivani007
@Sakthikalaivani007 Жыл бұрын
இவர் வெளிப்படையாக பேச முடியலை இவருக்கு பேச தெரியவில்லையா என்ன வென்று தெரியவில்லையே
@wilgiwilfer3331
@wilgiwilfer3331 Жыл бұрын
இந்த பிரச்சனை உங்களுக்குள்ளே தீத்திருக்கலாமே
@swethakarthick3353
@swethakarthick3353 Жыл бұрын
Antha ponna asinka padutha virumpalanu artham yepaume pasanka velila soli asinka padutha matanka ponunka tha velila soli perusu panuvanka
@swethakarthick3353
@swethakarthick3353 Жыл бұрын
@Krishnaveni Manoharan nanum ponnu tha ma antha ponnu thana live potuchu avasarama payanthu poi avar sola thana senjar phone cal la yepdi la pesunankalo unkalukum theriyathu yenakum theriyathu so namakula no tenson bee cool
@drunkenmonkey5529
@drunkenmonkey5529 Жыл бұрын
@Krishnaveni Manoharan sari vidu ma,,, indha paiyan thaaan kettavan,, andha ponnu romba ulagamahaa uthami,, happy ah ?
@swethakarthick3353
@swethakarthick3353 Жыл бұрын
@@drunkenmonkey5529 😄😄😄😄
@PurpleKannonLives
@PurpleKannonLives Жыл бұрын
Shakeela ennamo thannai thaaney CID Shankar nu ninechittu visaaranai nadatthuthu 😂 Comedy 😂
@mahendrannadaraja5648
@mahendrannadaraja5648 Жыл бұрын
Yea, everyone knows who is Shakeela. What's the qualification she has to interfere into a family. She is just a paid anchornifba media, to give jurisdiction she isn't a Judge. Her questions are one sided. So bad to blame a girl listening to one side.
@manjuvelu8625
@manjuvelu8625 Жыл бұрын
ஒருவரை நாம் பாவம் என்று பார்த்தால் அவர் நம்பளை நன்றாக பதம் பார்த்து விடுவார்கள்
@tamilselven67
@tamilselven67 Жыл бұрын
💯
@SlamGallery.
@SlamGallery. Жыл бұрын
Ivarukku conveying issue irukku andha ponnuku behaviour issue irukku chinna problem ma exaggerated panni yosichi breakup panni irukanga da eppa 🤯
@dompower500
@dompower500 Жыл бұрын
ஒரு உண்மை தெளிவாகத்தெரிகிறது. இந்த பொண்ணுக்கு இது ஒரு பொழுபோக்கு (Hobby). ஆனால் அதை குற்றம் என்று சொல்லுவதற்கில்லை. தான் ஒரு உத்தமானவள்... என் கற்பு முதலிரவில்தான் அழிக்கப்பட்டது...என்னை விஷ்ணுகாந்த் பலவந்தப்படுத்தி எனக்குப்பிடிக்காத விதங்களில் உறவு கொண்டார்..periods காலங்களிலும் உறவு கொண்டார் என கொஞ்சம் கூட வெட்கம் இல்லாமல் தாம்பத்தியத்தின் மாண்பையே போட்டு உடைத்தும், மீடியாக்கள் முன்பாக பெற்றோர்கள் முன்னைலையில் ஒப்பாரி வைத்ததுதான்.. இந்த குடும்பம் எவ்வளவு தரம் தாழ்ந்த குடும்பம் என்பது தெளிவாகிறது. விஷ்ணு நீ நல்லவேளை தப்பித்துவிட்டாய்.
@pratheepalanivel4551
@pratheepalanivel4551 Жыл бұрын
Ennndi maanam keyta naaye
@mursifa8757
@mursifa8757 Жыл бұрын
நீங்க ஏன் bro இவங்களுக்கு பயந்துகிட்டு பதில் சொல்றீங்க?? எதுவா இருந்தாலும் யாரா இருந்தாலும் bold ஆ பேசுங்க இவங்க ஏதோ உங்கள மிரட்டுற மாதிரி கேக்குறாங்க....
@karthikaajay6973
@karthikaajay6973 Жыл бұрын
Ama,ivanga romba meratra mariye pesaraga
@nm-fo9tv
@nm-fo9tv Жыл бұрын
உண்மைதான்
@andril0019
@andril0019 Жыл бұрын
@@karthikaajay6973 normal oru pombalaiki pombala support panrapa oru kovam varumla Apdi tha kekuranga! Avaru mela thapu ilana avaru kovapadalamey ethuku pammanum?!
@lotuslevista9930
@lotuslevista9930 Жыл бұрын
Inthamma ennama judge mathiri question ketkuthu
@VasanthiJayarajvasanthi
@VasanthiJayarajvasanthi 6 ай бұрын
Avan kita thappi irukku puriyala?
@krishnamurthyvenkataramani3736
@krishnamurthyvenkataramani3736 Жыл бұрын
Just six days before the marriage, he sat at his house and not responded to her. Is he matured.
@roselinerose3171
@roselinerose3171 Жыл бұрын
Vishnu..ku Vera nalla life amaiyum.. Don't worry vishnu God be with you...
@shailaneebalu1616
@shailaneebalu1616 Жыл бұрын
Sis yenna soluringe? Ivan valkaiyai ivanne keduthu, ini yentha nalla valkaiyai yethirpaka mudiyum solunge ? Marriage aaghi 15 days kuda oru 22 years old wife kuda tolerance ah pogamudiyula? Oru normal family issue va manage panna mudiyula ? 36 years old man, oru 20 years old boy mari video la wife pathi media podurange. Oru marriage counsellor pathu solve panna vendiya visiyam ithu, media la vidéo pothu , family name spoil pani elvo interviews teveiya?
@iswaryasaravanan8770
@iswaryasaravanan8770 Жыл бұрын
Pavam andha vera ponnu
@drunkenmonkey5529
@drunkenmonkey5529 Жыл бұрын
@@shailaneebalu1616 hey gommala feminist ah nee ? appadi orama poye oombu
@prav8133
@prav8133 Жыл бұрын
​@@shailaneebalu1616 mariage aagi starting la irunthe oruti name damage panaa athu kanukku terela. Ivan depression poi, Vera vazhi ilaama reply panathu thaan ungaluku problem. Oru interview kodutaduku, adutu ava evalo live potu avana provoke panaaa
@shailaneebalu1616
@shailaneebalu1616 Жыл бұрын
@@prav8133 enna soluringe ninge? Dépression la oruthar family name, own reputation and career nu kude parkamel video poduvangela?. Antha ponuthan yosikaley. But intha vishnu avethu calm ah deal panirukalam. Issue ivlo mosasama poyurikathu le. Both are wrong 😑,however he shouldn’t publish this openly in public.
@ananthyrajan5746
@ananthyrajan5746 Жыл бұрын
Her mother told that Samyutha will have 2 marriages and she will continue live only with 2nd marriage. She said some josier told them. That is why she married you just for a month and she will marry again. She cheated you thambi Vishnukanth.
@redpepper8913
@redpepper8913 Жыл бұрын
True
@subisafrin
@subisafrin Жыл бұрын
So true..
@lavanyaudhaya1754
@lavanyaudhaya1754 Жыл бұрын
S tats the reason she is doing lyk thiz
@Zz-bi9bc
@Zz-bi9bc 3 ай бұрын
Ohh this must be the real point behind the whole incident
@gandhimathi1998
@gandhimathi1998 Жыл бұрын
விஷ்ணு தம்பி இனி interview கொடுக்கதைங்க உங்க வாழ்க்கையில் கவனம் செல்லுதுங்க அந்த பொண்ணு உங்கள விட்டு போனது நன்மைக்கே உங்க நல்ல மனசுக்கு கடவுள் நல்ல பொண்ணு தருவார்
@nagalakshmibalagi629
@nagalakshmibalagi629 Жыл бұрын
விவாகரத்து செய்யாமல் சிறிது காலம் பிரிந்து இருங்கள் எல்லாம் புரிவதற்கு காலம் தேவை
@Manojguruv
@Manojguruv Жыл бұрын
Yessss
@Pattukutta
@Pattukutta Жыл бұрын
Correct
@manjulaselvaraj2117
@manjulaselvaraj2117 Жыл бұрын
True
@sreegangadeeswararkollimal5616
@sreegangadeeswararkollimal5616 Жыл бұрын
50வயசாயிடும்
@tprakasam8361
@tprakasam8361 Жыл бұрын
கல்யாணம் ஒரு விளம்பர ஷூட்டிங் மாரி ஆகிப்போச்சுல்ல
@Study_boost_tamil
@Study_boost_tamil Жыл бұрын
Adhu Samantha illa samyutha 😂😂
@roshmikavisha7955
@roshmikavisha7955 Жыл бұрын
😂😂😂
@VijayKumar01234
@VijayKumar01234 Жыл бұрын
He should change his way of speaking to speak bold. He sounds like, he can be manipulated by anyone.
@abhis3000
@abhis3000 Жыл бұрын
Avaru charactere apdidha pola adhandu pesa matraru
@varshaswetha9905
@varshaswetha9905 Жыл бұрын
Enathu Samantha va😂😂😂😂😂ithu ena da samatha vuku vantha sodhanai
@ramyakanagaraj8430
@ramyakanagaraj8430 Жыл бұрын
Misunderstanding is d major prblm...naduvula new ah marriage aanavangala yaarum kolapa koodathu
@sasikumarp242
@sasikumarp242 Жыл бұрын
இப்படி வந்து பேசினால் பிரச்சினை பெரியது தான் ஆகும்... தீராது
@Thuyavan_Trends
@Thuyavan_Trends Жыл бұрын
After watched this interviews fully one thing understood sheikla is good.
@Manojguruv
@Manojguruv Жыл бұрын
Yess her life experience
@balaprabha1273
@balaprabha1273 Жыл бұрын
Shakela ethana pera paarthirupaanga??😅
@saltpetai
@saltpetai Жыл бұрын
Dai yaar da neee
@johnnywalker1459
@johnnywalker1459 Жыл бұрын
😃😅🤣
@suriyamani6941
@suriyamani6941 Жыл бұрын
She's very sweet🎉
@sugunaraj-uz1sf
@sugunaraj-uz1sf Жыл бұрын
He could have stopped the wedding when she complained ...
@ChrisE1973
@ChrisE1973 Жыл бұрын
This fellow is saying if her dad comes he’s not getting the privacy.. but he’s calling his mother to come cook for them. Then privacy won’t go is it???
@Echoesofherexistence
@Echoesofherexistence Жыл бұрын
Exactly
@EggandBanana08
@EggandBanana08 Жыл бұрын
narcissistic abusive men want to isolate women so they can control them
@gandhimathi1998
@gandhimathi1998 Жыл бұрын
கணவன் மனைவிக்கும் நடக்க வேண்டிய புணிதமான இல்லறம் வாழ்க்கை பற்றி இந்த பொண்ணு பேசுறது அசிங்மாங்கயிருக்கு
@gandhimathi1998
@gandhimathi1998 Жыл бұрын
தம்பி உங்க பேச்சில் உண்மையிருக்கு அந்த பொண்ணுக்கு லவ் பண்ணபோதும் கல்யாணம் பண்ணபோதும் தெரியாதா உங்களுக்கு 38வயது என்றும் அந்த பொண்ணுக்கு 28வயது என்றும் உண்மையான காதலுக்கு எப்படி பேசாது
@itzgowthamvj
@itzgowthamvj Жыл бұрын
Shakila is correct. Marriage ku munnadiye police complaint kuduthadhukagave marriage stop pannirukalam.
@maliyapalanikumar8047
@maliyapalanikumar8047 Жыл бұрын
Ivan ghost panadhukae andha ponnu marriage stop panirukanum Emotional stability illadhavanga la edhuku marriage panuranga
@Tharik_makeover_designer
@Tharik_makeover_designer Жыл бұрын
Behindwoods, gallatha, ss music, ithalam familya kandipaga நடுதெருல நிப்பாட்டுவாங்க
@mv2270
@mv2270 Жыл бұрын
Husband wife sandaila parents vandhale pathi virisal... Idhula media vera... You ppl could have solved.... It's not a big fight...
@athuzznj
@athuzznj Жыл бұрын
Samadhave yarukkelam theryum? Shakkimaa😂😂
@BalaKrishnan-qu7hu
@BalaKrishnan-qu7hu Жыл бұрын
Sakila amma interview is the best in all others. She is very bold and strong in asking questions. I like it so much...Hats off sakila ma.
@ritika_kakkar
@ritika_kakkar Жыл бұрын
7:32 avunga wifepuuuu....Samanthava yaruku theriyum....ultimate uh 🤣🤣💥💥💯💯
@VasanthiJayarajvasanthi
@VasanthiJayarajvasanthi 6 ай бұрын
Neeyelam pombalaye illa di
@Yash20001
@Yash20001 6 ай бұрын
​@@VasanthiJayarajvasanthi vaya mudri suthu....
@VasanthiJayarajvasanthi
@VasanthiJayarajvasanthi 6 ай бұрын
Sariyana prastut aha iruppa n nenakirean di
@Roshini678-f3b
@Roshini678-f3b Жыл бұрын
Chithi samyutha va vanga ponga nu pesrangla ... Social media la elam poi dhan edhume unma ila . Enga vtlayum chithinga irukanga pa vanga ponga nu la pesa matanga 😅
@ssuganthan
@ssuganthan Жыл бұрын
அவள் இவனை வைச்சு பெரிய ஆள் ஆக வேண்டும் என்று சொல்லி திட்டம் போட்டு இருக்கிறாள்
@aparnadpr
@aparnadpr Жыл бұрын
90 kids 2k kid generation gap. Neega adjust panirkalam. Rendu perku kovam vanthal set agathu.
@Manojguruv
@Manojguruv Жыл бұрын
Yessss absolutely
@creativequeen96143
@creativequeen96143 Жыл бұрын
He is 1990 nd she is 2000 he grow 90s period she grow 2k period complete life change ..he is 1990 she he must marry below 1994 girls ...nd she is 2000 she must marry above 1997 male
@Manojguruv
@Manojguruv Жыл бұрын
@@creativequeen96143 ahaan
@Manojguruv
@Manojguruv Жыл бұрын
@@creativequeen96143 fault is hers ide
@lakshmilakshmi6291
@lakshmilakshmi6291 Жыл бұрын
தம்பி பிடிக்கவல்லை என்றால் பிரிந்து விடலாம் அந்த பொண்ணு உங்களை உண்மையான அன்புடன் இல்லை அந்த பொண்ணு உங்களுக்கு வேண்டாம் நல்ல விதமாக பிரிந்து விடலாம்
@kavikavita3112
@kavikavita3112 Жыл бұрын
Evan solrathu paatha nambara mariya eruku 😂😂
@vijaykitchen2413
@vijaykitchen2413 Жыл бұрын
அந்த பொண்ணுக்கு கணவனை கைகுல் போட்டுக்க தெரியவில்லை, எல்லா கணவன்களும் சொனையனுங்க தான் நாம தான் விட்டு பிடிச்சி அப்பறம் வச்சி செய்யனும் 😅
@sarafojip2929
@sarafojip2929 Жыл бұрын
நல்ல அனுபவம் போல எல்லா கணவனும் சொல்றிங்க தங்களுக்கு எத்தனை என்று சொல்ல முடியுமா...
@DayaniDayani-nn5ob
@DayaniDayani-nn5ob Жыл бұрын
​@@sarafojip2929 😂😂😂
@beulprakash
@beulprakash Жыл бұрын
@Cooking Reality🥬🥗 . பிளீஸ் எனக்கு கூட கணவனை கைக்குள்ள போட தெரியாது... கொஞ்சம் டிப்ஸ் சொல்லுங்க. Please serious aa you கேட்கிறேன்
@rajasennhere
@rajasennhere Жыл бұрын
​@@sarafojip2929 😂😂😂😂😂😂😂
@sowmiyanagaraj8131
@sowmiyanagaraj8131 Жыл бұрын
🤣🤣
@Lordmurugarandme
@Lordmurugarandme Жыл бұрын
1.)Vishnukanth oda wife ku helpful ah irukuradhukaga vishnukanth avaroda amma va varavalaichu irukanga.8 years ah hotel la saptukitu irundha manushan avaru wife ah pathuka avaroda amma va varavalaichu irukanga. 2)kekura namake andha ponnu kalyanatha vachutu vishnukanth ah complaint panna police station vara poirukanga.vishnukanth endha serial ku act pannuranganu kandipa samyuktha vuku therinjurukum la shooting spot la yartayachum ketu nera poi vishnukanth ah meet pannirukalam.samyuktha vuku maturity illa. 3)samyuktha periods pain la irundha nala vishnukanth avanga amma veetuku vandha samyukthavuku helpful ah irukume ndradhukaga. 4)daily parents veetuku visit pannuradhu thappu illa but as a dad ah avaroda ponnu thappu pannuna adha oru dad ah irundhu kandikanum apdi ulla parents ala dhan kolandhainga happy ya life ah lead panna mudiyum.plus husband and wife kulla sila understanding irukum third ah oruthanga opinion kudutha adhu epdi correct ah irukum.plus oru appava irundhu ponnuku advice panni nalvaliku kondupoganume thavara ungaluku favour ah pesuna ava en kita apram pesamata nu solluradhu oru nalla appavuku alaga? 5)vishnukanth and samyuktha husband and wife kulla nadakura edhuvum parents kita ellathayum solluradha avoid pannunga you are a matured person.oru appava irundhu kitu unga husband eh shy ah feel pannura madhiri pesirukuradha sollirukanga.as a wife ah irundhukitu epdi ungalala idha tolerate pannika mudiyudhu?
@Lordmurugarandme
@Lordmurugarandme Жыл бұрын
@@umamaheswari4625 first media vuku vandhu naaradichadhu yaru samyuktha dhan dra madhiri dhan kelvipaten.and nan vera video la vishnukanth oda minus pathiyum pesi irukuren.samyuktha voda minus indha video la solli iruken.actually idhu media vara konduvandha naala dhan ivlo issue agiruku.and samyuktha voda appa avanga ammava paathu adhan vayasagiduchula poi pichai edu nu sollirukangalam.samyuktha voda appa pondatiya pathiyum apo yosikala thanakunu oru ponnu irukuradha pathiyum yosikama thooki erinjutu poirukaru.so vishnukanth avaru manaivi mela irukura anbula dhan ketu irukaradha enaku thonudhu actually en point of view ku apdi dhan theriyudhu.and samyuktha vuku ethanayo friends irukalam samyuktha voda particular friend pathi vishnukanth kita samyktha sonna madhiri dhan live chat la oruthavanga comment pannirundhanga maybe adhu vishnukanth ku close anavangala irukalam ipo purushan pondati ku edaila evlovo pesi irukanga.velila irundhu kekuravangakita avanga side mattum pesuna kekuravangaluku thonum la oho apo thappu avanga mela dhan iruku pola ivanga mela illa pola nu thonum.thappunu patha inga maturity illadhadhu dhan reason.ipo samyuktha vuku enna expectation thanna kolandha madhiri avaroda husband pathukanum nu asai.as a dad ah irukura oru person maplai kita vandhu ava kolandha madhiri nu sollirukanga.kolandhai madhiri illama wife madhiri thanna purinjukanum nu vishnukanth expect panni irukaru.samyuktha periods pain la irundha apo sikarama kelambu pa nu sonnadha sollirukanga.maybe samyuktha kochukitu avanga amma veetuku pogara madhiri pack pannirukanga.vishnukanth thadukatum thaangatum nu nenachu irupanga.but indha vishayathula vishnukanth enna nenachu irukaru sari samyuktha avanga amma veetuku pona indha time la avangaluku relief ah irukum pola avanga amma na take care panni pathupangala nu nenachu irukaru😄.so samyuktha porutha vara avlo pain la irundhen poga sollurela nu feel panni irukanga avanga sollelaye aludhanga so idhula irundhu enna theriyudhuna samyuktha oru vidhathula anba expect pannirukanga.vishnukanth adhe anba practical ah vera vidham ah kaati irukanga nu nenaika thonudhu.oru kolandhaya yosikama oru wife ah yosichu pathurundhanga na vishnukanth ipo vandhu media la idha pathi pesi iruka mataru illaya..actually nan sai serial pathu iruken adhula solluvanga oruthanga oru vishayam panni adhu sariyana vidhama mudiyama adha pakura oru person ku en ipdi pannunanga nu thonum.adhula sai ah sonnavanga enna sonnangana avanga senjadhu thappagiduchenu pakama avanga enna seiya nenachurupanga nu avangaloda intentions ah purinjukanum nu sonnanga.ellam understanding dhan😊.en comment la edhachu pilai irundha mannikavum 🙏
@Lordmurugarandme
@Lordmurugarandme Жыл бұрын
@@umamaheswari4625enaku therinja varaikum i support vishnukanth only and samyuktha pakkam enaku support panni pesa thonala oru ponnu vitu kuduthu poganum nu dhan enaku thonudhu.oru 100 or 200 varusham mundhaiya ponna irukanum nu avasiyam illa samyuktha anbala vishnukanth ah maathi irundhale podhum and vishnukanth epdi feel pannurarunu oru wife ah irundhu pathutu irundhurukanum thapichom polachom nu odura alavuku vishnukanth apsi onnum koduma kaarara theriyala ivaru ipo pesura indha interview la pakura apo and vishnukanth live potrundhadhum nan pathen samyuktha live potrundhadhum nan pathen rendu peru pesuradhayum nan keten.samyukthavuku thanna kolandha madhiri pathukanum ndra expectations irundhuruku but vishnukanth samyutha voda appakita enna sollirukaru na kolandhai ellam unga veetula vachukonga oru wife epdi nadandhukanumo apdi nadandhuka sollunga idhuku mela idha pathi enta pesadhainga nu sollirukuradha samyuktha sonnanga.sam oda expectations inga udanju iruku idhu unmaiya irukura batchathula vishnukanth ku oru expectations irundhuruku oru wife ah avanga vishnukanth ah care panni pathukanum nu nenachu irukanga.because 8 years ah avanga amma kooda illama 8 years ah hotel laye saptadha sollirukanga thaniya penthouse la dhan valndhadha sollirukanga.apdi irundhutu marriage ku apram wife vandhurukanga avanga nammala care panni pathukanum nu vishnukanth nenachu irukaru.vishnukanth oda view apdi irukura nala dhan avaru apdi pesi irukaru.and samyuktha solluradha ketengala vishnukanth oda veetula samaika oru patharam kooda urupadiya irukadham avanga dhan ella porul um vangi potangalam ennena porul vangi irukanga nu list potu social media la vandhu sollirukanga.idhellam samyuktha sollanum nu avasiyam illaye 😞.idhu kekuradhuku epdi irukudhuna nan pota pichai andha porul ellam nu solli kaatura madhiri iruku.adhuku adha seiyamaye irundhurukalam but vishnukanth vandhu 8 years ah savings pannuna amount ah marriage ku potrukaradha sonnanga vishnukanth oda pechula endha thimurum irukura madhiri theriyala 8 year ah save pannuna amount nu avanga sollura slang eh kaatudhu vishnukanth andha marriage ku evlo effort potrukaru nu vishnukanth oda pechula enaku endha ego vum theriyala but samyukthavoda pechula thimuru dhan theriyudhu age difference lam marriage ku munnadi theriyalaya avangaluku ipo vandhu perusa solluranga chinna ponnu chinna ponnu nu varthaiku varthai 🙄.22 vayasundradhu onnum maturity illadha vayasu kedayadhu😏.age kum maturity kum samandham inga kedayadhu matured ngradhu namala valarthukuradhu.marriage ndradhu sadharana bomma kalyanam kedayadhu karchief ah thooki podura madhiri purushan pondati rendu perum sari samama vitu kuduthu poganum.inga nee perusa nan perusa nu lam patha sanda dhan varum.purushan mela love irundha purushanoda expectation fulfill pannanum.wife mela love irundha husband dhan avanga expectations ah fulfill pannanum idhula endha paarapatchamum kaata koodadhu selfish ah thannoda expectations mattum avaru fill pannuna podhum nu nenaika start pannita anga dhan problem start agum.anbala manasa mathalam adhigarathunala illa
@Lordmurugarandme
@Lordmurugarandme Жыл бұрын
@@umamaheswari4625 nan ponnu dhan ma😊.vishnukanth oda oru live la solli irukaru edhukaga avaru audio record panna start pannarunu but reason ennandradhu marandhuten oruvela nan vishnukanth ah save pannanum nu nenachu irundhurundha nan avaru pesuna video va download panni vachurupen😂.avangaloda life pathi avanga rendu perukume akarai illa neenga vishnukanth sonnadha gavanichenga sam kooda oru note potu avanga adhula enna lam sollalam nu list potu eludhirukanga.actor ah irukura oru person mela adukaduka note la list potu kutrasatugal solluranga sam and vishnukanth side la irundhu clarification kudutha avaroda career spoil agama irukum nu solli irukalam adhu enna reson nu vishnukanth ku dhan theriyum.rendu perula yarukum onna serndhu vaalura virupam illa idhula so avlo dhan
@kannigamohan885
@kannigamohan885 Жыл бұрын
ஏம்மா அவளோட அப்பா தினமும் வரலாம் கேட்க கூடாது ன்னு சொல்ற நீ அவன் அம்மாவ மட்டும் ஏன் வர சொன்னீங்க கேட்கிறீங்க என்ன லாஜிக்
@umamaheswari4625
@umamaheswari4625 Жыл бұрын
Avanga, andha arthathula kaekkala. 8 varushama, hotella saaptta neenga, ammava yen dhidirnu oorlerndhu samaichup pods vara sonnanga nu kaettanga.
@kannigamohan885
@kannigamohan885 Жыл бұрын
@Krishnaveni Manoharan அம்மா ஈரோட்டில் பையன் சென்னை யில் அவனும் பெற்றோரை விட்டு தனியாக இருக்கிறான். மனைவிக்கு சமையல் தெரியாது என்பதால் அழைத்திருக்கிறான். அவனுக்கு நான் முட்டு கொடுக்க வில்லை. உள்ளதைச் சொன்னேன்.
@Tharini20
@Tharini20 Жыл бұрын
Vishnu vendaam aval.. unkalukku vera unkala nalla understand panina ponnu unkala kandippa thedi varum..intha ponnu sari ilaa..unka nalla manasukku kandippa varum. Vendaam aval ✋✋
@bhuvana.lifestyle2024
@bhuvana.lifestyle2024 Жыл бұрын
She told in media... second marriage only she ill be happy... may be she want to get second marriage
@rooster1692
@rooster1692 Жыл бұрын
இன்னும் 6 மாசம் கழிச்சு பாருங்க இன்னொரு கல்யாணம் பண்ணிருப்பா. இன்னும் 1 வருசம் கழிச்சு பாருங்க திரும்ப டைவர்ஸ் ஆகியிருக்கும். இன்னும் 4 வருசம் கழிச்சு பாருங்க 5 கழியாணம் முடிஞ்சுருக்கும் (ஊருக்கு தெரிஞ்சு)
@tangrajtangraj28
@tangrajtangraj28 Жыл бұрын
Purinjika vendiyadhu samyutha dhaan.. Samyutha bold aa pesradhaa nenaichu unwanted talk and words vulgoraa pesi pesi adhu life aa adhey spoil panniduchu..Some boys ku theriyaadhu periods time girls yepdi handla pannanumnu adhu pola vishnu bro avaruju therinja maadhiri care panni irukaaru ...idha kooda oru reason aa solli andh samyutha ipdi problem aa perusu pannitu iruku
@sahanamurugan2498
@sahanamurugan2498 Жыл бұрын
Ss..samuktha romba over ah paranga pa
@jansisurya1851
@jansisurya1851 Жыл бұрын
Bro 1st lover kitta 45,000 yemathuna 2nd lover kitta yematha avan kitta(Ravi) kasu illa then unga kitta 10,00,000 avlotha Bro bt நீங்க munadiye கொஞ்சம் உஷாராக irunthurukkanum😔
@umaumavathy4175
@umaumavathy4175 Жыл бұрын
Vishnu kanth neenga avalai kalyanam pannthae thappu. Ava moongiyae sari illae. Serialil illathae pennai kalyanam pannu nalla irukkum.
@thavaminithatheus7129
@thavaminithatheus7129 Жыл бұрын
பாவம் தம்பி சொந்த காசுல சூனியம் வச்சிருக்கிறியே😢
@sabareesh1142
@sabareesh1142 Жыл бұрын
Ada pasanga eppayum apadi dhana 😢😢😢
@MohanRaj-eq1qp
@MohanRaj-eq1qp Жыл бұрын
Nanum same bro😢😢
@suren2928
@suren2928 Жыл бұрын
He is speaking the truth. That bajaari have spoiled his life.
@MSI1237
@MSI1237 Жыл бұрын
உளவியல் கூற்றுப்படி கணவன் மனைவி இருவரும் ஒருவரையொருவர் புரிந்து கொள்ள ஆறு வருடங்கள் ஆகும்..தயவு செஞ்சு ரெண்டு பேரும் பொறுமை யா இருங்கப்பா.. காலம் அனைத்தையும் மாற்றும்..
@gopalakrishnan1799
@gopalakrishnan1799 Жыл бұрын
👍
@ummulmazahira8791
@ummulmazahira8791 Жыл бұрын
You are right
@rebekkaantonyraj7473
@rebekkaantonyraj7473 Жыл бұрын
Crct
@sripurinika5181
@sripurinika5181 Жыл бұрын
6 to 8 year Yes crct
@srik4265
@srik4265 Жыл бұрын
Apdiya..Enaku ithellam theriyala..but Enaku Marg ana konjanal la ye misunderstanding vanthu sandaya vanthuchu ..then 1st baby poranthathukapram over sandaya vanthuchu..2year husband and wife kulla entha pasam,love ethume ila..only sandai mattum than..ipo 2nd baby poranthukapram Total ah change ayiruchu Ella pblms um maximum solved ayiruchu..
@Emmazz1412
@Emmazz1412 Жыл бұрын
I'm sorry brother.. I think you don't really love that girl.. Unmaiya love pannale neenge
@krishnakumar.k3051
@krishnakumar.k3051 Жыл бұрын
Ne periya fake feminist nu nala trium😂 seriya ponu thapu pani irunthalum payan than thapu nu sluvan frds yarum nambathinga Iva oru fake feminist 💯 feminism pesanum ,athuku nu 🙄 ena thapu panalum crct mathiri pesa kudathu
@crazyjoshmi6733
@crazyjoshmi6733 Жыл бұрын
Antha ponnoda appan than Intha alagana pair ah piruchurukaan..
@bhuvanaa7246
@bhuvanaa7246 Жыл бұрын
Waiting for Sam's reply vedio..aduththu aduththu😂
@brokenwings7607
@brokenwings7607 Жыл бұрын
Aduthu😂😂😂😂😂
@hemap9567
@hemap9567 Жыл бұрын
😂🤣🤣ellarum note pannirukingala
@hdfclife1842
@hdfclife1842 Жыл бұрын
Appa character endha masam vandhadhu
@சாய்சத்யா
@சாய்சத்யா Жыл бұрын
Antha ponnu unmaiya erukanumnu evaru ethirpakuraru yartaiyo pesiruku pola atha evaru kandupudichitaru athan evara eamathunatha evarala thangamudila.. Antha ponnuku evan enna evlo kelvi kekuran namaku set aagamattan nu mudivu paniduchu that's all
@sreesakthi552
@sreesakthi552 Жыл бұрын
100% correct point📍
@geethamurugan9758
@geethamurugan9758 Жыл бұрын
Main problem ethaiyo ivar maraikrar.wat exactly happens n the day when she out from the home is doubt
@chitra_luxica
@chitra_luxica Жыл бұрын
Morning chutney குடுதுட்டு evening thaana வர்றாரு day full ah unga veetlaye irukka maathiri solldraa
@titidevi7725
@titidevi7725 Жыл бұрын
இங்க vanthacha இனி life முடிஞ்ச mathiry தான்
@prvn9897
@prvn9897 Жыл бұрын
7:28 why Samantha here ???🤣
@durgas4600
@durgas4600 Жыл бұрын
Paavam ivaru nalla life vaalanum nu nenachu marriage pannirukkar aana set aagala paravala pirinjurunga adhan nalla dhu anna edhuku interviewlam koduthu life keduthukuringa
@kokilar6404
@kokilar6404 11 ай бұрын
00
@kokilar6404
@kokilar6404 11 ай бұрын
Pl p)pppl
@Rainforest30
@Rainforest30 Жыл бұрын
If he really loved her he would not put any demands in the marriage.
@mithuslifestyle5938
@mithuslifestyle5938 Жыл бұрын
Enna demand vechanga oru demand vekkala andha paiyan avanga side la 10 sovereign potadha sollichu adhuvum avanga amma appa dhan potadha adhuve sollichu
@shailaneebalu1616
@shailaneebalu1616 Жыл бұрын
Seringe, antha ponuku than cinna vaishu, seriya valkaiye pathi onum perusa teriyula, athunalla kathura scandai podura so innum maturity ye illailnu solluvome, but inthé Vishnu ku 36 vaishu agethuge.. family counselling ku poiyurikalamei? ,media le post pani, antha ponnu and antha family shame Panalama? Yar marriage la than starting husband wife ku sandai illa?
@prav8133
@prav8133 Жыл бұрын
​@@shailaneebalu1616 ungala orutanga public forum la defame panaa antha pain tereyum.
@derrickroshan3298
@derrickroshan3298 Жыл бұрын
Edhu oc la kalyanam pannikita opposite la enna pannanum adhu tha pannanum..pandrathu oc la appo avunga appa rules podlama
@shailaneebalu1616
@shailaneebalu1616 Жыл бұрын
@@harishk6584 kadavuley… vishnu innum bechelor pasanga illa pa, ippo avar oru married man. Avar edukura entha mudivilum big impact irekum, so romba clam ah family, career, and fame bathikathe mari decision edekanum soluren. Avar inum konjum porumaiya,family counselling refer panirukalam nu soluren.
@balans9319
@balans9319 Жыл бұрын
Periods time la mood swings irukum .... newly married girl vera ...so avanga kova pattalum neenga adjust panni irukanum...
@Savearth458
@Savearth458 Жыл бұрын
When she can't handle her anger at this age that too love marriage means she doesn't deserve better marriage
@idanm7510
@idanm7510 Жыл бұрын
Correct 💯
@shailaneebalu1616
@shailaneebalu1616 Жыл бұрын
@@Savearth458 I can accept the immaturity of syamyukta since she is just a 22 years old girl who have less life experience and might have so many expectations.However Vishnu 36 years old man must’n he have the maturity to deal with this matter, and solve it within the both family? He should arrange for a family counselling then publishing his marriage issues in media. The 1st video was posted by Vishnu and not from Syamyukta. See instead of finding a better solution to safe his marriage He also reacted stupidly like a 20 years old boy🤦🏻‍♀️,
@Savearth458
@Savearth458 Жыл бұрын
@@shailaneebalu1616 spoiling names is another way for them getting trend.
@shailaneebalu1616
@shailaneebalu1616 Жыл бұрын
@@Savearth458 spoiling their own life is called a trend? 😰Both disrespected the marriage vows and values . So hurting to see the ignorance of our Tamil young couples now days.
@nayeemsama4441
@nayeemsama4441 Жыл бұрын
Antha ponnu peachu varthaikea Vara mattanthy direct ahhhh divorce nu soldra antha ponnu .....i think antha girl maylatha thappu iruku
@sowmiyasowmiya293
@sowmiyasowmiya293 Жыл бұрын
Vishnu anna don't warry...fans nanga erukam
@neetharaman9835
@neetharaman9835 Жыл бұрын
Ajith n shalini too have age difrnt but they can live happily..my parents 8 years gap but they lived wonderful 48 years together n passed away on same day..manasuthan karanam…
@creativequeen96143
@creativequeen96143 Жыл бұрын
This is pure 90s kids nd pure 20s k many more advance period not like old age
@4513world
@4513world Жыл бұрын
இந்த ஷகிலா அந்த பையன சொல்றத சரியா புரிஞ்சிக்கவே இல்ல சும்மா அதட்டிக்கிட்டு இருக்கா 😡😡பெரிய இவ மாதிரி முகத்துல அரஞ்ச மாதிரி பேசுறா சரியான ஒருத்தர் கிட்ட மாட்டின வாய கிழிச்சிருவான் 😡😡😡
@indiatouk23
@indiatouk23 Жыл бұрын
Ivalo neram ivalo naal pesudhunga aana Enna problem nu innum therila... kozhapi kozhapi solla varadha padhilaye niruthi..onnum purila bha
@sankari8691
@sankari8691 Жыл бұрын
24 9 ல சகிலா மேம் கரெக்டா சொல்லி இருக்கிங்க இதுதான் கரெக்ட் ஒரு அம்மாவோ அப்பாவோ கூடவே ஒரு வீட்டுல இருந்தா கூட இந்த பிரைவசியை கெடுக்காம இருப்பாங்க ஆனா ஒரு சிலர் கிளியரா கெடுத்து விடுவாங்க இத கரெக்டா இவருக்கு பேச தெரியல அவங்க அழகா ட்விஸ்ட் பண்ணிட்டாங்க😂😂
@sankari8691
@sankari8691 Жыл бұрын
@@cinemastars2769 ஆமா😓
@sankari8691
@sankari8691 Жыл бұрын
@@cinemastars2769 kavalai padatheenga sis yaar yenna sonna enna avangalam namma kooda kadaisi varai vara povathilla neenga unga job AA paarunga koodya seekiram ellam nallapadya maarum God bless u dear❤❤❤
@cinemastars2769
@cinemastars2769 Жыл бұрын
@@sankari8691 veetla nan matum iruken husband veli naatula work. Inga enoda friend husband shop la work pandren pa.neraya kadan iruku enaku athan.owner maari nathan shop open close elam pandren night bus ila late aaguthu athan avar bike la varen en veetu vasal la vanthu viduvaru athu thapa.elam thapa pesuranga 😭
@zinglichannel7548
@zinglichannel7548 Жыл бұрын
Nanum kooda thappa nenachen avaru age ku marriage pannikalam direct ah ketu irukar nalla visayam tha.
@smiraj9268
@smiraj9268 Жыл бұрын
Yaru family kula problem vanthalum #galattaTamil#, #behindwoods# kulam orey kondattam than.. 🥳🥳🥳
@shobanakumar2425
@shobanakumar2425 Жыл бұрын
Renduthukum maturity illa.. better amove on and focus on your career .. bro azhagu unga kannai marachuduchu.. police complaint alavvuku porangana yarachum marriage panuvangala
@Mmnew739
@Mmnew739 Жыл бұрын
She bad
@abidrawinghairstyle4025
@abidrawinghairstyle4025 11 ай бұрын
Rendu perukum pudikkalana divorce vangitu povendithana, ethuku social media la unga respect ah nengale keduthukiringa 🤦‍♀🤦‍♀
@MultiKarthikeyan
@MultiKarthikeyan Жыл бұрын
இவர் சில விஷயங்களை மறைக்கிறார் ..இவரு பக்கம் எந்த தப்பும் இல்லாமல் இருக்க சில உண்மைகளை மறைத்து சொல்கிறார்.. அந்த Audio la neenga ena decision mudivu panni irukkiganu samyukktha relative kekkuranga atha evaru cut and edit panni than veliya vittu irukkararu
@marysudharani6678
@marysudharani6678 Жыл бұрын
.
@vsrinfo5619
@vsrinfo5619 Жыл бұрын
I thought he is wrong thappu fulla vishnu mela than appa ellatha family nu he is ego person pola samutha before marr love evar ku therichathum bad feel panni epti prob pantraga pola
@sabareesh1142
@sabareesh1142 Жыл бұрын
Audio kekala pola 😢😢
@ramkumarr2617
@ramkumarr2617 Жыл бұрын
Vishnu Kath don't worry etha Vida oru best life ungaluku aamaiyum
@vithyasenthilkumar6133
@vithyasenthilkumar6133 Жыл бұрын
Marriage startingla ethu mathri varathu sagajam.... Adjust pani poganum
@Durga-rg5gg
@Durga-rg5gg Жыл бұрын
Samyuktha va parthatha tha mental mathiri iruku. He is innocent
@Emmazz1412
@Emmazz1412 Жыл бұрын
Yethu.. Neenge pathinge.. Super.. Oruthan appedey oru mari getha pesuna pothume.. Nakke thonge pothuthu porathu inthey India gals
@rkalidass8674
@rkalidass8674 Жыл бұрын
நீ ஒரு சாதாரண மான பொண்ண கல்யாணம் பண்ணிருந்தா இவ்வளவு பிரச்சனை வந்துருக்குமா
@SAIBABASAIBABA-bi3eq
@SAIBABASAIBABA-bi3eq Жыл бұрын
Thangame unna Paatha enaku Romba Kastama irukku. Pacha Mannuya Nee😢
@heyamingo7830
@heyamingo7830 Жыл бұрын
Ni past ah pathi pesura antha ponnu marriage present pathi pesuthu. Ravi na misbehave pannuila nu..unna mari audio release panntra . Ipoo yaru antha kuuttravallii😇
@OurhomeSamayal
@OurhomeSamayal Жыл бұрын
8years ah thaniya cook panni saptavaru, ipo ava v2ku ponone, ethuku ammava vara solanum, apo avunga amma varathu thapu ila, aana appa vanthaa thapu..... There is something wrong with him, ivan side poi ilana, he should be bold in saying everything openly, because he was the first one come to media.... He is not clear with his speech actually... Bold ah, sathama pesura ponnum thapaana ponnu ila, quite ah innocent pesura payanum nallavan ila.... Rendum side um. Misunderstanding ruku.... But entha he also has mistakes, aana ivan mela thappe ilatha mathiri pesuran
@anish4775
@anish4775 Жыл бұрын
First of all intha vishayama namma commoners ku thevai illaatha aaani😂. Ithu ivanga veetu vishayam. Intha celebrities seperation, divorce naala ithelam paakura current generation ku thaa marriage mela iruka perspective eh negative aaguthu🤦.
@kumarthala232
@kumarthala232 Жыл бұрын
Shaki mam crt ah question kekkuringa
@jencyjayaraj3505
@jencyjayaraj3505 Жыл бұрын
Semma...thalaivi.. correct ahh kekariga...❤🎉love you Shakila mam..❤
@Manojguruv
@Manojguruv Жыл бұрын
Yessssss
@christal96
@christal96 Жыл бұрын
Marriage, divorces,pregnancy, baby, ellathayum vedikkai mattum parkum ennai pondra 90s kids vaazhga😂😂
@sriabhi9269
@sriabhi9269 Жыл бұрын
Pudhusa marriage panravanga eppavumey sex pannanumnu nenaippanga..neraiya gens apdithan workpressurela sila per avoid pannuvaanga avlodhan..aasai adhigama irukum appa..oru baby vara varaikum konjam gens expect panradhu thappu ila..periods timela muttalkooda force pannamaatanga..samyuktha Ivar lovea understand pannikkala..chellama kooda sila per vilayatta wifekitta vambu iluppanga andha timelayum venumnu..idha ivlo serious a andha ponnu eduthutu ivara asingapaduthakoodathu..maturity ila age kammi samyukthaku so adhan reason..avanga parentsdhan eduthu sollanum...ponnoda life ipdi vitruvaangala easiya oru monthla indha China vishayangalukkaga...edho samyuktha side thappu irukum so adhala dhan avanga parents amaithiya odhunguranga..vishnukanth veetla vendam avanu vittutanga pola..Vishnu side stronga mudivu pannirupanga vendamnu..ilina ponnunga veetla avlo seekuram divorceku othukkamaatanga..
@navy9498
@navy9498 Жыл бұрын
your understanding is so perfect bro...... even if immature can stay calm and don't react to situations things can get better. i really appreciate your thinking and understanding bro😊😊😊
@anuanand2604
@anuanand2604 Жыл бұрын
Yes., correcr ah sonninga
@facts_story3
@facts_story3 Жыл бұрын
​​​@@jerishajerisha01 appo avaru kekkala la... Appo yen ava KZbin live la period la sex kettaru nu solli irukka
@kuruparankuruparan3134
@kuruparankuruparan3134 Жыл бұрын
Yaarukum intha nilama Vara koodathu 😞
@fathimashahani175
@fathimashahani175 Жыл бұрын
Samyuktha good nu nenachan ippo thn welanghuzhu ewlo bad girlnu vishnu u r good and u talk clearly Dnt wry to anything anna nalla lyf kidaikum anna 👍🥰
@1Dorayaki3005
@1Dorayaki3005 Жыл бұрын
Fathima is a brilliant person
@nageswarybs5300
@nageswarybs5300 Жыл бұрын
சகிமா கேள்விகளை முன்கூட்டியே எழுதிவைத்துக் கொண்டால்.... என்ன கேள்வி கேட்பது என்று அந்த நேரத்தில் யோசிக்க வேண்டியது இல்லைமா
@VJS-2o
@VJS-2o Жыл бұрын
100% payan mella thappu illa 200%ponnu mella dha thappu
@rekka9279
@rekka9279 Жыл бұрын
something wrong in this story .
@sct1640
@sct1640 Жыл бұрын
Very clear he is lying
@priyapriya-hg2bd
@priyapriya-hg2bd Жыл бұрын
Gents 32 years vara bachelor ah jolly ah irupanga.... Theedeernu family pressure, expense, separate house... Konjam adjust panrathu kastam... Ivaroda veetukku varum bothu verum TV and fridge thaan irunthuchu nu sonna.. Money minded lady...
@Navishya
@Navishya Жыл бұрын
Avanoda positive mattum than solluran
@Mmnew739
@Mmnew739 Жыл бұрын
Ava bad. Venune pandra ava. Im housewife same problem enakum 😢
@Sara-qw7lc
@Sara-qw7lc Жыл бұрын
32 is a good age for men to marry but if he waited for at least a year before marrying, he would have had more time to talk and get to know her. The problem is Samyutkta did not want to compromise for small stuff and this guy wasn’t strong enough and didn’t want to fight for their love.
@NasrinAfrin-jv6hp
@NasrinAfrin-jv6hp Жыл бұрын
De de nadikkaatha da
@Musicworld-fy5gd
@Musicworld-fy5gd Жыл бұрын
​@@NasrinAfrin-jv6hp ne yaru da paithiyam
@anniepradeepan4337
@anniepradeepan4337 Жыл бұрын
Never talk personal matters in social media.
@thenmozhishanmugam
@thenmozhishanmugam Жыл бұрын
Aduthavaga problm ah yethuku ivlo nodi kekraga.ungala mathiri aaluga nalatha naraya per life ipdi interview la poitu periya issue ah maruthu.poitu vera velaya paruga 😠😠😠😠😠😠
@sreegangadeeswararkollimal5616
@sreegangadeeswararkollimal5616 Жыл бұрын
பெண்களின் மனசு கடலைவிட ஆழமானது.....
@bramaathevan789
@bramaathevan789 Жыл бұрын
How many fish r living there ?
@ravichandran9132
@ravichandran9132 Жыл бұрын
​@@bramaathevan789 😅😅
@rubaloganathan4597
@rubaloganathan4597 Жыл бұрын
Summa po ma angutu .... Aalamanathu palamanathunu ...
@chennaii-eu2od
@chennaii-eu2od Жыл бұрын
Sila aalam nalladhu sila aalam mulungirum
@sandhiyavsandhiyav6149
@sandhiyavsandhiyav6149 Жыл бұрын
Anna . Nenga ipdii pesumothu therithuu. Nenga evlo nallavanganu... Indha mari ponnueaa unglaku venna anna... Nenga rompoo nallavangla irukinga... Ungluku indha mari ponnu vennavea vena anna... Vera nalla ponnu pathu marriage panikonga
@vennilaperfect
@vennilaperfect Жыл бұрын
Social media la regular ah family break aguthu
@Summaorutimepass
@Summaorutimepass Жыл бұрын
Athukku reason ahh social media and personal life yum thaniya parkkama, SM than life nu vazhranga
@sriabisriabi5689
@sriabisriabi5689 Жыл бұрын
Today trendga athu
@vijianu4647
@vijianu4647 Жыл бұрын
இதுக்கு பேரு love ஆம் மண்ணாங்கட்டி கல்யாணமும் serial போல மாதக்கணக்கில் முடிந்து விடுகிறது என்ன கருமம் டா.. இதுக்கு பேரு என்னடா...அந்த பெண்ணு ஓரு திமிரு புடிச்சது பார்த்தால் தெரியலய தம்பி உனக்கு....நீ ரொம்ப தலையாட்டிட்ட அனுபவி நல்லா...
@Sherlin-Life
@Sherlin-Life Жыл бұрын
Ethukuthan sandanu theriyala🤣🤣
Что-что Мурсдей говорит? 💭 #симбочка #симба #мурсдей
00:19
Мен атып көрмегенмін ! | Qalam | 5 серия
25:41
СИНИЙ ИНЕЙ УЖЕ ВЫШЕЛ!❄️
01:01
DO$HIK
Рет қаралды 3,3 МЛН