Samyutha-வ எதுக்கு Lesbian-னு சொன்ன ? 😡 Shakeela-வின் சரமாரி கேள்விகள் 💥 Vishnukanth

  Рет қаралды 841,712

Galatta Tamil | கலாட்டா தமிழ்

Galatta Tamil | கலாட்டா தமிழ்

Күн бұрын

Пікірлер: 789
@Ajay-f4b5h
@Ajay-f4b5h Жыл бұрын
அந்த பொண்ணு உனக்கு சரிவராது.. விவாகரத்து கொடுத்துவிட்டு.. கொஞ்ச நாள் கழித்து வீட்டில் சொல்ற பொண்ண கல்யாணம் பண்ணிட்டு நிம்மதியாக உன் வாழ்க்கையை வாழ்.
@preethipreethi2706
@preethipreethi2706 Жыл бұрын
Nee next marriage panni ennoruu girl life spoil pannathaa paaa..
@mkvlogs4867
@mkvlogs4867 Жыл бұрын
​@@preethipreethi2706 nee entha payan life um nasamakiiratha
@Ajay-f4b5h
@Ajay-f4b5h Жыл бұрын
@@mkvlogs4867 marriage ku money illa. Appa illa nu vanthu marriage pannittu again evanodaiyachum chat pannittu jolly panrathu nama ketta namala ketavangala aakki. Court case nu.. Nama life nasam panraluga..
@yogeshraja-6378
@yogeshraja-6378 Жыл бұрын
​@@preethipreethi2706 fake id shutter ah sathitu po
@Shuwetha
@Shuwetha Жыл бұрын
​@@preethipreethi2706 super mam
@sureshb1110
@sureshb1110 Жыл бұрын
Samyuktha calling police, vishnukanth calling family members and well wishers is the big mistake for all this problems.
@nandymalar
@nandymalar Жыл бұрын
First husband and wife kulla ye problem solve pannikanum 3rd person including parents yarayum illa vida koodadhu aprom ivanga 2 perum ellar pechayum kettu nadandhurukanga
@vaishurajesh9640
@vaishurajesh9640 Жыл бұрын
அவதி அவதியா love panni அவதி அவதியா kalyanam pana ipdi than irukum .காத்திருக்கும் காதலுக்கே ஆயுள் அதிகம்.
@rpshan9327
@rpshan9327 Жыл бұрын
Salute
@nithilarathinam72
@nithilarathinam72 Жыл бұрын
😊👏👍
@ArviKamal-co3fw
@ArviKamal-co3fw Жыл бұрын
👍👍
@renukav9974
@renukav9974 Жыл бұрын
Correct 4 years ah enoda husband varukaiku wait pandra
@nandymalar
@nandymalar Жыл бұрын
Apdilam illenga manimegalai irukangale great example Avanga just 6 months than love pannirukanga understanding than mukiam
@tamilselvia9283
@tamilselvia9283 Жыл бұрын
பிடிக்கலைனன்னா விவாகரத்து பண்ணிட்டு போகவேண்டியது தானே. ஏன் ஒருத்தரை ஒருத்தர் விமர்சனம் செய்கிறீர்கள்.
@jr.Chennal6
@jr.Chennal6 Жыл бұрын
அப்படி உடனே பண்ண முடியாது... ஏன்னா அது அப்படித்தான்.. Love 💖..
@RamaniAsaikutty
@RamaniAsaikutty Жыл бұрын
Ponnunga 😡mothala velaiko, illa shoot ko ponal Pasanga kitta Anna thangachi Madhuri pesanum pazhaganum, appo than unakku marry life better ah irukum🙏pls entha pasanga kittayum over pazhagadhinga , talent kagavum, money kagavum dhan job poringa 😢so adhai mattum parunga ... marriage unga appa Amma amaidhu tharuvanga.....
@VijayKumar01234
@VijayKumar01234 Жыл бұрын
விஷ்ணுகாந்த் திருத்திக்கொள்ளவேண்டியது: 1. பயந்தமாதிரி பேசுதல் அல்லது அடுத்தவருக்கு இடம் கொடுக்கும் விதம் பேசுதல். 2. Privacy என்கிற பெயரில், over possive வாக இருந்தது. E.g.: அவளது அப்பாவை, "ஏன் வீட்டுக்கு வருகிறார்?" என்று கேட்டது. 3. ஒரு பெண் மாதவிடாயில் துடிக்கும்போது அவளது மனநிலையை புரிந்துகொள்ளாமல், "அம்மாவீட்டுக்கு போகிறாயா?" என்று கேட்டது. 4. பொதுவாக ஆண் என்பவன் அழுவதோ அல்லது "நான் அழுதேன்", என்றோ திருப்ப திருப்ப சொல்வது கோழைத்தனத்தை வெளிக்காட்டும். அதை நீ செய்தது. 5. "சமைக்க அம்மாவை கூப்பிட்டு வரவா?" என்று அவளிடம் கருத்து கேட்டது. 10:54 - இதற்க்கு முன்னாடி ஒரு interviewவில் anchor கேக்கறாங்க, "எங்க honeymoon போகப்போறீங்க?" அதுக்கு அந்த பொம்பள (Samyuktha) சொல்லிச்சு: "அவர் எங்க இருக்காரோ அதுவே எனக்கு போதும்னு". தம்பி இத நீ அந்த ஆவாதாவாளிட கேக்கணும் தோனலயா??? இல்ல எங்கள கேனனு நினைக்கறயா? சம்யுக்தா திருத்திக்கொள்ளவேண்டியது: 1. மேநாமினிக்கியா திரிவது/ சூழ்நிலையை அனுசரித்து நடந்துகொள்ளாதது (lack of maturity). 2. நுணலும் தன் வாயால் கெடும் என்பதைப்போல், சொந்த பிரெச்சனையை பொதுவெளியில் பேசியது. 3. ஓடிப்போய் திரும்பிவந்த அப்பனை இருவருக்கு மத்தியில் உள்ளே விட்டது. 4. கணவுஉலகில் வாழ்வது. 5. நிச்சயமாக இங்கேயே இவ்வளவு பேசியவள் WhatsApp யில் முக்கியமாக school அல்லது college matesயிடம் இந்த பிரெச்சனைகளை பேசியிருப்பாள் அல்லது கோடிட்டு காட்டியிருப்பாள் (WhatsApp status/ Sad DP etc.,). ஆன் குள்ளநரி ஒன்று/ பல line ஓட்டியிருக்கும் (கிடைத்தமட்டும் லாபம்/ ஆடு நனைகிறதே ஒரு கை பார்ப்போம்). Divide & conquer strategy. (பொதுவாக இது இப்போது பரவலாக நடத்துகிறது. இழந்த ஆசையை/ இச்சையை சூதாக தீர்த்துக்கொள்வது.) வலைத்தளம், mobile phone இவ்விரண்டும் இருக்கும் சூழலில் வக்கர புத்தி மக்களிடையே அதிகம் பரவியுள்ளது என்பதை பெண்கள் புரிந்து நடந்துகொள்வது முக்கியம். பெண்ணுரிமை, சமத்துவம், முற்போக்கு சிந்தையென்று பிதற்றி உங்களை நீங்களே இழந்துவிடாதீர்கள். இருவருக்கும் பொது பிரச்னை: 1. நாலு சுவற்றுக்குள் இருக்கவேண்டியவற்றை social mediaவில் விளம்பரமென்கிறபெயரில் தம்பட்டம் அடித்தது. 2. தங்களது குறைகளை/ weakness அடுத்தவர்களுக்கு வெளிப்படையாக காட்டிக்கொள்ளுதல் (குடும்ப பிரச்னைகள், உடல் உபாதைகள், பொருளாதார பிரச்னைகள்...). 3. இருவரும் தன்னை அழகாய் காட்டிக்கொள்வதிலேயே எதிராளியிடம் தன்னை மறப்பது (மயக்கம்). (உங்க ரெண்டுபேருக்கும் வந்தது காதல் இல்ல காமம் என்பதே நிதர்சன உண்மை) ---------------------------------------------- ஒரு பூனைமுன் சிங்கமே வந்துநின்றாலும் அது அதை எதிர்த்து போராடமுமேயொழிய தன்னை விட்டுக்கொடுக்காது. இது எச்சி இலையல்ல கண்டவரும்வந்தும் கைபோட, "வாழ்க்கை".! தம்பி, நமிடம் இருக்கும் துடுப்பை மறந்துவிட்டு காற்றுபோகும் திசைக்குயெல்லாம் சென்றால் படகு வீடுபோய் சேராது. பிரெச்சனையை நேருக்கு நேராக துணிச்சலாக Ego என்பதை தூக்கி எறிந்துவிட்டு இருவர் மட்டும் பேசி தீர்த்துக்கொள்வது சால சிறந்தது. நல்லதோ கெட்டதோ இது என் வாழ்க்கை, இதற்க்கு மத்தியில் ஒருவருக்கும் இடமில்லை என்று ஆணித்தனமாய் இருக்கவேண்டும். இப்பவும் ஒன்றும் குறைந்துவிடவில்லை... மூளையும், மனமும் சரியாக வேலைசெய்தால், "எதுவும் சாத்தியம்"!
@poornimanv6272
@poornimanv6272 Жыл бұрын
சரியாக சொன்னிங்க
@iswarya7786
@iswarya7786 Жыл бұрын
Rmb correct.. Super😊
@RenugaRenu-gy5lv
@RenugaRenu-gy5lv Жыл бұрын
யாரு சாமி நீங்க
@narawinfanclub0103
@narawinfanclub0103 Жыл бұрын
Ellam okay aana vishukanth ku 4th point la aan nu kuripittinga illa, athu mattum thappu... Athu aan ku mattum illa, pengalum summa summa azhuthenu sonna athu kozhaithanamthaan
@mahalakshmimahalakshmi2392
@mahalakshmimahalakshmi2392 Жыл бұрын
Super
@sriprafr9698
@sriprafr9698 Жыл бұрын
தம்பி உன்னுடைய பேச்சில் உண்மை தெரியுது. நீ பேசமா இரு உனக்கு நல்லதே நடக்கும்
@ThecutiegirlForever-uj3ll
@ThecutiegirlForever-uj3ll Жыл бұрын
Poda lusu
@Logu00730
@Logu00730 Жыл бұрын
This same I have seen he is a fraud stupid how ur saying have u seen him directly Apona avlo yoskiyakarandhana divorce ketrukanum Ava yenkekara
@loverGY
@loverGY Жыл бұрын
Ni muudu
@kowsikowsalya8301
@kowsikowsalya8301 Жыл бұрын
Poda Badu.Avan moonja parthave theriuthu frad nu
@DayaniDayani-nn5ob
@DayaniDayani-nn5ob Жыл бұрын
இவன் ல யும் பிழை இருக்கு
@varathinijathu1009
@varathinijathu1009 Жыл бұрын
உண்மையிலே பாவம் திரோகம் அது யாரு செய்தாலும் தண்டனை கிடைக்கும்
@A.Dismal
@A.Dismal Жыл бұрын
யாருக்க மேல தப்பு என்று காலம் பதில் சொல்லும்.
@ShriegsShjsbe-jc9jl
@ShriegsShjsbe-jc9jl Жыл бұрын
Proud of Shakeela mam 👍👍 thank for the truth
@vithushithivakar4639
@vithushithivakar4639 Жыл бұрын
Questions are perfect 👌
@Mobilegamerjnfs
@Mobilegamerjnfs 9 ай бұрын
Super counters
@kirubakaran6194
@kirubakaran6194 3 ай бұрын
Aval thaanda periya item ehh😂
@healthandbeautytips7390
@healthandbeautytips7390 Жыл бұрын
Enaku evara paka pavama eruku .rempa hurt akirukarunu thonuthu..evaroda prblm ah evaruku sariya explain pana theriyala ...90kids ku marriage akarathe periya visayama eruku evaruku marriage aki 3monthls la divorce pona evlo kastama eruku
@vijaykitchen2413
@vijaykitchen2413 Жыл бұрын
என் husband ம் உங்கள மாதிரி தான் முன்னடி ஒரு ராட்சசிய கல்யாணம் பண்ணி கஷ்டபட்டு டிவோர்ஸ் பண்ணாரு இப்ப என்ன கல்யாணம் பண்ணி டிவோர்ஸ் பண்ணாம கஷ்ட படுறாரு 😂😂😂 சும்மா fun fun
@sathyapriya9918
@sathyapriya9918 Жыл бұрын
😅😊😮😊
@winsomesworld3103
@winsomesworld3103 Жыл бұрын
Ennaka side la unmaiya olaritta😅
@karthikeaswari1498
@karthikeaswari1498 Жыл бұрын
Athu anpu thollai sis
@priyarajan5748
@priyarajan5748 Жыл бұрын
ஆண்களை கொடுமை படுத்துவது joke இல்லை... நல்ல பெண் ஆண்களை மதிப்பால்????
@vijaykitchen2413
@vijaykitchen2413 Жыл бұрын
@@priyarajan5748 hello நான் என் புருஷன கொடுமை படுத்தறேன்னு எப்ப சொன்னே mental
@KttamilP
@KttamilP Жыл бұрын
Kalyanathu ku munnadi pesuna mathiri antha ponnu ippa pesala , பேச்சில் மாற்றம் தெரியுது ,நீங்க சொன்ன மாதிரி அந்த பொண்ணு அப்பா சொல்றத கேட்டுகுடு நடக்குது
@vijianu4647
@vijianu4647 Жыл бұрын
எதுக்கு இந்த திருமணம் லிவ்ங்ல ஒரு மாசம் இருந்துட்டு போயிருக்கலாமே ஏன் எல்லார் டைம் waste பன்றீங்க....
@banubanu1547
@banubanu1547 Жыл бұрын
Pavam vishnu avarukku onnum puriyala theriyala
@gandhimathi1998
@gandhimathi1998 Жыл бұрын
தம்பி கவலைபடாதே பொண்ணுங்க எதை சொன்னாலும் உலகம் நம்பும் என்ற தைரியம் தான்
@KemapiriyanKemapiriyan
@KemapiriyanKemapiriyan 25 күн бұрын
என்ன ஒரு ஆச்சரியம் ஓரு பெண் ஆணுக்கு ஆதரவாக பேசுகிறார் இது கணவா நினைவா 😂😂😂
@debashree7628
@debashree7628 Жыл бұрын
Brother take a break think once or twice I understand it's difficult to accept the breakup but you definitely have a bright future and better life
@shanthikandasamy792
@shanthikandasamy792 Жыл бұрын
Very bright future.. True sis. After all the sin
@KEE_KEE
@KEE_KEE Жыл бұрын
Nala vela avalta irundhu thappichutom nu nenachukonga vishnu😢
@sanjuruba3374
@sanjuruba3374 Жыл бұрын
Thambi உங்க மேல எந்த தப்பும் இல்லனா, பேசாம ஒதுங்கிருங்க, உங்களுக்கு வேற நல்ல life அமையும், உங்க தொழில்ல கவனம் செலுத்துபா.
@tuxedoplanstoday
@tuxedoplanstoday Жыл бұрын
pomaataan ivanuku publicity thevai
@beniworld143
@beniworld143 Жыл бұрын
Avar avaga mela unmayana anbu vachutaaga pola adha avaraala yethuka mudila,
@mahathirenu_official3232
@mahathirenu_official3232 Жыл бұрын
Easiya soltrinha othingi poga solli pavam but avaru evlo hurt agiruparu....nambuna oruthanga throgam panna eppadi erukum pavum vishnukanth
@Kk-A-o5b
@Kk-A-o5b Жыл бұрын
If he s thinking about morality then, first of all, he wouldn't even say that he got a msg and she cheated as many ., he just does not have any proof like that .. Shakila you have been influenced already being one-sided, and also being so judgmental about that woman Samuktha I feel … just coz she s getting angry and straight forward that doesn’t mean she is wrong
@ragapriya9735
@ragapriya9735 Жыл бұрын
அந்த பொண்ணு சரி இல்ல சரி இல்ல nu சொல்லாம அந்த பொன்னு அந்த பையனுக்கு செட் agala nu சொல்லுங்க epo paru ponney Kora sollitu எவனும் இங்க நல்லவன் இல்ல தப்பு பண்ண chance kidacha kettavan chance kidaikala na நல்லவன் அவ்ளோ தான் சும்மா இதே பேசாம vera velaya பாருங்க ..அண்ட் Shakeela Amma super ah question keatinga superb ❤️
@sweetylovely784
@sweetylovely784 Жыл бұрын
எது உண்மை எங்களுக்கு தெரியாது... உன் மனசுக்கு அவளை பிடிக்கலைனா... நீ அவளை விட்டு விட்டு உன் வேலையை பாரு... தப்பு யார் மேல இருக்கோ... அவங்களுக்கு தண்டனை நிச்சயம்... காலம் பதில் சொல்லும்... நீ வருந்தாதே... வாழ்க வளமுடன்💐
@smartsam9808
@smartsam9808 Жыл бұрын
Nama yar vambukum poga kodathu apdigra morai la oru karutha soliyachu but antha ponu anubavicha prblms ah patha ivana Suma vida manasu varathu nadu road la vachi private part ah cut pananum
@r_anitha8991
@r_anitha8991 Жыл бұрын
Divorce panidu pa. Complete a last 10 month nadanthathu mind la irundhu exit panidu. Avunga family a forgot panidu. Carrier paru. Then life la settle agidu. Shakee ma excellent speech.🎉
@vinovino9672
@vinovino9672 Жыл бұрын
Antha ponnu veramathire dash .......... Vishnu kanth u r a good human don't worry we love uuuu bro 🎉🎉🎉🎉🎉🎉
@jr.Chennal6
@jr.Chennal6 Жыл бұрын
அவளை விட்டு தள்ளுங்க அண்ணா 🙏 அவள் கேட்டு நாசமாதான் போவது உறுதி... உங்களுக்கு நல்லது தான் நடக்கும் 👍🙏
@hasinaj3369
@hasinaj3369 Жыл бұрын
He is already 32... And he fears no one will marry him coz of samyutha accusitions in sex life.. so he keep on trying she is wrong..
@kishores3322
@kishores3322 Жыл бұрын
When she is wrong, yes he will try to prove her wrong you beminists 🤣
@subansubankan3407
@subansubankan3407 Жыл бұрын
You are innocent boy don't worry you will get better and more suitable partner than her.however I said important think that being In relationship is unforgivable crime before getting married.
@shubhasks
@shubhasks Жыл бұрын
Evar nalla paiyan ... oru ponoda pera keduka kuda virumbala .... pls andha ponnu vena pa
@hepsibaful
@hepsibaful Жыл бұрын
அந்த பொண்ணு லூசு மாதிரி பேசிட்டு இருக்கு. எவ்வளவு நல்ல பையனாக இருக்காங்க. அந்த பொண்ணு குடுத்துவைக்கல. வாழ்க்கைத் பணம் புகழ் எப்போ வேணாலும் சம்பாதிக்கலாம். ஆனால் நல்ல தெளிவான வாழ்க்கை துணை கிடைப்பது கஷ்டம்.
@jofernando9291
@jofernando9291 Жыл бұрын
nadikuran intha nayu
@aanmeegamumandradavazhkaiy9615
@aanmeegamumandradavazhkaiy9615 Жыл бұрын
Ipo laam, அமைதியானவன மாதிரி, நடிக்குறானுங்க...கல்யாணமே பண்ணாதீங்கடா.. இன்னொரு பொண்ணு வாழ்க்கையை அழிச்சிடாதீங்க..
@stubborntaurus286
@stubborntaurus286 Жыл бұрын
​@@aanmeegamumandradavazhkaiy9615 very TRUE.. Niraya paer epdi dhaan nadikuranga.... ore ponna avaga Amma appa kuda Namba maategranga... evangallam epdi nadikirathaala... aana antha 4 walls (room) dhaan theriyum avanoda char... some ppl are psychos.. plz girls paathu marriage pannunga...
@nalayinithevananthan2724
@nalayinithevananthan2724 Жыл бұрын
@@aanmeegamumandradavazhkaiy9615 unmai makklukku nadipputhaane pidikkirathu
@harsathking5933
@harsathking5933 Жыл бұрын
Perfect example immature 2k kids and parenting.. Parents ah solanum.. 😢
@muthuselvispled7388
@muthuselvispled7388 Жыл бұрын
தம்பி நீங்க நல்லா இருப்பீர்கள் கவலைபடாதீங்க 😂😂😂
@Rider-00
@Rider-00 Жыл бұрын
Antha ponnu vai a pathaley therila ivaru pakkam eatho unnmai irukum nu feel Aaguthu
@20sugu
@20sugu Жыл бұрын
Adei athu orru paithiyam. Ithe than yenakkum nadathathu. Please avoid her and be safe.
@foodexpress3509
@foodexpress3509 Жыл бұрын
பாவம் யா இந்த பையன்......😢அம்மாச்சியா இருக்கீயே
@lp8688
@lp8688 Жыл бұрын
Both sides have problem. The girl is completely immatured and expected a fairytale marriage life. When she couldn't accept the reality, she is trying to get away from it. She has temper issues and she doesn't have any patience to handle the marriage life with this low maturity level. On the other side, the guy also doesn't behave matured for his age. Antha ponnu chumma dhan irunthuchu he only started giving interviews and took his personal life to public. Antha ponna theva ilama defame pannathala she started posting live videos too. Avaloda vazha virupam ilana legal ah move panni irukanum adha pannama he is continuously defaming her. Ava mosamanava nu yella interviews layum solran, proof release pannunga nu sonna "ila ila aparam antha ponnu life spoil agidum" nu nallavan mathiri dialogue pesaran.. He is also a criminal just trying to make it look like all the mistakes are on her side. Rendu perume compatible ila, both have done mistakes. Instead of giving interviews both should proceed legally.
@priyarajan5748
@priyarajan5748 Жыл бұрын
She is criminal. She is using period as weapon and abuse men. Ohh appo pengal enna senjaalum period, stress vachi justify pannalamama??? Only women have stress?? Men dont have??
@lp8688
@lp8688 Жыл бұрын
@@priyarajan5748 I already mentioned mistakes are on both sides. Rendu perume criminals dhan both did mistakes. But pointing out at each other. She didn't bring it to the social media first. It was him who gave interviews and defamed her first. Adhuku aparam antha ponnum video poda start panna.. Ivanuku pudikala na legal ah deal pani irukanum yethuku nallavan mathiri Ava keta mathiri project panni interviews kudukaran?
@priyarajan5748
@priyarajan5748 Жыл бұрын
@@lp8688 i don't know who first came to social media. Buf after we know that girl is psycho and criminal.dont say immature. She is very clever.She can harras any men because i watched her video she is abusing men very boldly... And paly victim card. Nowadays men r not fool to belive women sympathy card. Because as per data 40 % domestic violence victims are men. Women are very dangerous creature Nowadays.
@thevudiapunda591
@thevudiapunda591 Жыл бұрын
@@lp8688 best comment out of all
@JayaJaya-jt7dw
@JayaJaya-jt7dw Жыл бұрын
Innocent mam this girl very bad don't feel brother
@Rahul-Rocky1995
@Rahul-Rocky1995 Жыл бұрын
U are very innocent i think neenga bayapuduringa proof kamicha avanga etho panniruvanga nu don't worry bro neenga pesurathu la unmai theriuthu antha ponnu valarppu seri illa ella yeluthi vachu avanga pesuranga maybe avanga parents solli thaan pesungana nu eppo puriuthu......
@stubborntaurus286
@stubborntaurus286 Жыл бұрын
Apdi avanga edhavathu panniduvanganu bayapaduravanga... media ku first varave maatanga... ethuku vanthaga???... girl oda paera kedukanumnu dhaane... super a athaiyum vetrigarama pani mudichitaru.... apdi akkarai eruntha mutuala pesi divorce vangirupnga... evar eduku Inga erunthu pesitae erukarune puriyave illa...
@jesimabegam2071
@jesimabegam2071 Жыл бұрын
He is truth
@DEEPAK-nn7ct
@DEEPAK-nn7ct Жыл бұрын
Bro ur very great boy.antha ponnu pona pogattum Ava vena.ok.ungaluku nalla life amaiyum.u don't worry bro.
@Rahul-Rocky1995
@Rahul-Rocky1995 Жыл бұрын
Avaru apologise kekuraru bro antha kuda vala avarakku intrest illa antha ponnu thaan ivaru oru thappa ana aalu nu solluranga....
@krishnamurthyvenkataramani3736
@krishnamurthyvenkataramani3736 Жыл бұрын
U have revorded his father talk but u have not recorded yr reply in order to put the blame on her father. The situation is grim and i feel there is no possibility of joining together.
@MrBerserkerOfficial
@MrBerserkerOfficial Жыл бұрын
Indha Anna face la avloo sadness theriyudhu ...paavam don't worry Anna ...we will pray for u
@sahirabanusaira4197
@sahirabanusaira4197 Жыл бұрын
Athu Sadness illa, Bayam
@jinojeeva6409
@jinojeeva6409 Жыл бұрын
அந்த பொண்ணு எப்பவுமே திமிராதான் பேசுது
@AS-mm6ui
@AS-mm6ui Жыл бұрын
Guy seems innocent...he doesn't want to openly talk about periods and sex life that itself shows his character.
@risingphoenix1001
@risingphoenix1001 Жыл бұрын
it shows his narrow minded. 💦
@amfhza
@amfhza Жыл бұрын
Yes..she is a shameless woman.
@ragsmakeover4936
@ragsmakeover4936 Жыл бұрын
Yes.
@zeewolf4027
@zeewolf4027 Жыл бұрын
So it's okay for him to do it but not want to expose himself talking about it. Poda dei.
@AJISH20
@AJISH20 Жыл бұрын
Noooo...because he is impotent🤣🤣🤣🤣 adhan he dosnt talk abt sex which he cant
@DEEPAK-nn7ct
@DEEPAK-nn7ct Жыл бұрын
Really ur speech innocent.innocent guy .ur life ithuku aparam nalla irukum .antha ponnu than sari ila.vidunga bro nalla life iruku ungaluku
@jofernando9291
@jofernando9291 Жыл бұрын
nadikuran vennah mavan!
@07sha34
@07sha34 Жыл бұрын
Mayirule innocent guy
@DEEPAK-nn7ct
@DEEPAK-nn7ct Жыл бұрын
Unaku enna moodidu po
@saranulagam4071
@saranulagam4071 Жыл бұрын
Vishnu don't feel.....innimel Unga feature life pathuttu ponga...avala kandukathiga
@selviselvi9117
@selviselvi9117 Жыл бұрын
Pavaum little bit avaru manasula inum anda ponnu yetho oru orathula iruka.. love iruku😢😢. ivaruku chance kidaicha kandipaa peasi puriya vaika try Pani avala thiruba life la kondu varalam nu ninaikuraaru pola😢😢.ivalo visaiyam theriji anda ponna pathi innum avala thannoda life la kondu varanum nu yeanguthula oru manasu athutan unmaiyaaana love ❤️
@divis-kitchen.
@divis-kitchen. Жыл бұрын
Really true
@hemakannankutty1975
@hemakannankutty1975 Жыл бұрын
😊
@anandand3865
@anandand3865 Жыл бұрын
After her audio she's pakka fraud double game
@kanikalai4213
@kanikalai4213 Жыл бұрын
Antha ponnu kovama katthi pesuna ketta ponnu ilapa.. Etho avarta iruku athan kova paduthu
@மனிதனாகவாழ்
@மனிதனாகவாழ் Жыл бұрын
I think antha ponnu ethir paartha etho onnu..... Ungatta illa pola....bro.... So neengale Othungikkonga
@redpepper8913
@redpepper8913 Жыл бұрын
Money
@தமிழ்-ல4ற
@தமிழ்-ல4ற Жыл бұрын
மிக சரி,
@sowmiyaselvaraj9021
@sowmiyaselvaraj9021 Жыл бұрын
Romba true
@padmapriya2782
@padmapriya2782 Жыл бұрын
correctana advice kuduthu irukeenga shakeela mam ..
@bedtimesstories4228
@bedtimesstories4228 Жыл бұрын
Don't worry bro. Everything Will be alright bro ❤
@kalpagamkalpagam5174
@kalpagamkalpagam5174 Жыл бұрын
இவங்க எல்லாம் you tube க்காக marraiage பன்றவங்க. Serial finish ஆனதும் கழண்டு போறவங்க. தம்பி விட்டுடுங்க. அந்த பொண்ணு எப்படி வேண்டு மானாலும் life lead பன்ற character.ஜவ்வு மாதிரி என்ன matterஅ இழுத்துக் kondae இருக்கே. Career proceed பண்ணு தம்பி. Azhaghu எப்பவும் danger தான்
@mahchi2811
@mahchi2811 Жыл бұрын
Samyuktha very danger pies😡.. NN serious fans irukura tairiyatula timura pesura , scean party.. That guy so innocent & kind..
@kumars6669
@kumars6669 Жыл бұрын
Pavam vishnu fridge illaya panam.mukkiyam
@loverGY
@loverGY Жыл бұрын
Ne muudu
@UltraViolet23
@UltraViolet23 Жыл бұрын
There are always 2 sides to the story. All these men and women who appear a certain way (jolly, calm, etc.) at workplace may not necessarily be the same inside 4 walls, that too with their partners. I’m disappointed that Ms.Shakeela is making judgements based on talking only to one person in the marriage. All the scenes that Vishnukanth narrated - imagine being communicated in an angry tone. Here he’s narrating in such a calm manner. Speech tone matters people. One of the most important reasons why fights blow up. Ms Shakeela should interview Samyuktha as well. PS: None of us need to hear their family story. But they came forward, so might as well support without any judgements.
@Rithiksai263
@Rithiksai263 Жыл бұрын
Romba kathuravanga yellaru kettavangalu illa romba quite a pesuravanga yellaru nallavangalu illa blame panna koodathu
@CutiePie-ft9qd
@CutiePie-ft9qd Жыл бұрын
Her marriage expectations are too high, after knowing the reality of marriage life she couldnt handle it. that's why she is coming up with new stories. This is not even related to age factor, its all about maturity, she is so immature. She keeps on pinpointing about the age difference between them, which is so unnecessary and immature. She thinks she has big media frame but in real it's not true. Better leave her and get a life bro
@shanthikandasamy792
@shanthikandasamy792 Жыл бұрын
This man look polite, good n innocent But don't judge by his look
@augustinenathan266
@augustinenathan266 Жыл бұрын
Abdiya. 😂😂😂. Ithu pomblya erundha epdi soluvanga la
@subashinieswaran8438
@subashinieswaran8438 Жыл бұрын
Shakila mam is crt ava rmb arrogant than. Live la pesuratha patha apo avlo kovam vanthuchu😡
@ravib7420
@ravib7420 Жыл бұрын
He looks very disturbed. Face totally changed.
@Tharini20
@Tharini20 Жыл бұрын
Vendaam aval ✋✋👍👍👍👍
@niva7966
@niva7966 Жыл бұрын
There is only one life😊......live with the gal who really loves u......
@jayasriram2894
@jayasriram2894 Жыл бұрын
Girl is a word gal is an emotion
@manovlogs7274
@manovlogs7274 Жыл бұрын
He s very polite and patience .
@jofernando9291
@jofernando9291 Жыл бұрын
he is manipulative. see how well he manipulated you.
@iswaryasaravanan8770
@iswaryasaravanan8770 Жыл бұрын
@@jofernando9291 finally atleast you found it
@thevudiapunda591
@thevudiapunda591 Жыл бұрын
@@jofernando9291 oombu
@jofernando9291
@jofernando9291 Жыл бұрын
@@thevudiapunda591 naan unga amma ila pa thambi
@thevudiapunda591
@thevudiapunda591 Жыл бұрын
@@jofernando9291 oombu
@PRAGYA_C
@PRAGYA_C Жыл бұрын
Enoda point of veiw la samyutha mela thappu terila oru paiyana love panirukanga antha paiyanum love panramari behave panitu aprm vena nu solirukanga ,ana apayum antha ponnala avara maraka mudila so pesirukanga avnga kita enala una maramudilanu , after few days vishnu love panranga sonna aprm nala paiyan nambhala nala pathupanganu nenachu antha ponna love paniruku, oru paiyana accept pani marriage panikalam nu mudivu pana aprm future husband kita past ah pathi sonna intha life pooidumo avnga epdi eduthupangalo apdi nenachi oru bhayathula atha vishnu kita marachirukalam. Antha ponnu appa pona aprm pasathukaga egi iruku ithala ivlo prblm . After marriage vishnu panathu pidikama vilagi pooiruku ana vishnu atha velila kaatama. Mudinji pona past ah veliya soli samyutha mela thappa thirupitanga.
@johnsonleo7944
@johnsonleo7944 Жыл бұрын
அமைதியா போங்க .பேச்சை குறைத்தால் எதிர்காலம் நன்றாக இருக்கும்.
@KMTECH-hh7eg
@KMTECH-hh7eg 10 ай бұрын
I like your humble Truth nice.. Gid bless you
@me-dt3do
@me-dt3do Жыл бұрын
I don’t understand one thing who give the rights to people to judge about one person??? The people who is involving in this probleme and take interviews they need viewers to earn money on this 😂😂😂 so plz go and solve the problem on private 😅😅
@adithanda4525
@adithanda4525 Жыл бұрын
விட்டு தொலைங்க தம்பி உனக்கு ஒரு நல்ல வாழ்க்கை இ௫க்கு
@santhajacob107
@santhajacob107 Жыл бұрын
Divorce her and continue your life. She doesn't deserve you. Karma will tear her to pieces.
@Jhm2311
@Jhm2311 Жыл бұрын
Nijamave pavam bro neenga...ivlo nadandhum andha ponnu asingapada kudadhunu nenaikuringa
@KMTECH-hh7eg
@KMTECH-hh7eg 10 ай бұрын
Shakeela... Good encourage and problem solving💪😄👌
@buvaneswarir1667
@buvaneswarir1667 Жыл бұрын
Intha actress ne theriyathu. Ippo phone eduthle intha issue than Trending la varuthu
@magizhanmithukutties218
@magizhanmithukutties218 Жыл бұрын
One question good comments kudukra friends ku intha manushan yen marriage ku munnadi one week ah kaanama ponaru. Then ivaruku yen kovamey varala ivlo nadanthum. Normal ah kovam varanumey Ivar meala thappu illana.
@bhuvaneshwarimalayarasan4119
@bhuvaneshwarimalayarasan4119 Жыл бұрын
Both are not bad but immatred. They should have taken time before marriage planned about marriage life.
@nave26299
@nave26299 Жыл бұрын
3:00 exactly Shakeela ma'am you're correct
@Ammuworld8420
@Ammuworld8420 Жыл бұрын
Bro nenga andha ponnu veynum nnu pesuringa ninaikiringa .. aana andha ponnu unga la veynaam mudivu pannittu vidunga bro .. unga life paarunga .
@Brenzmomyy
@Brenzmomyy Жыл бұрын
​@@cinemastars2769 Nenga entha ponnu pesurathu kavanichingala. Avangaluku romba expectations erunthuruku intha marriage la but after marriage ilanu therinchu avangaluku decision eduka theriyala. Chuma kutty kutty vishayam lam solitu eruku problem nu. Enoda friends family la periya periya issues lam vanthu avangalam onna erukanga. But she is not matured.
@Brenzmomyy
@Brenzmomyy Жыл бұрын
@@cinemastars2769 Actually problem enna na nenga mind la ethuvum vaikala nalum suthi erukavanga apdi eruka matanga. If your husband is okay with talking to his brother it's okay no problem. Don't mind others. If he is not liking it means stop talking to his brother. Nama husband ku kandipa nama mela trust erukum. But avanga oruthanga kita pesurathu pudikala vendam nu solranga na avanga antha opposite person kita etho something wrong ah feel panirupanga. Because I have experience if my husband is telling to avoid somebody even though it's a girl, one day theriyum avanga en sonnanga nu. Don't think too much.
@Brenzmomyy
@Brenzmomyy Жыл бұрын
@@cinemastars2769 Friends ah erukalam. I too had lot of friends but now after marriage I have few friends. Actually namaku sila friends oda true intentions theriyathu. But nama parter ku theriyalam. So avanga vendam nu sonna you should think about it. Otherwise nenga avanga kuda friend ah erukalam. Third person point of view doesn't matter in anyone's life but unga friendship nala unga family life ilana unga friend oda family life affect ana just stop it there. Unga family life a vida antha friendship not important.
@cinemastars2769
@cinemastars2769 Жыл бұрын
@@Brenzmomyy avar ennaiku might en veetuku vanththa elam santhegam padranga t 😭Realy annaiku nanga thapa nadanthukalla
@19731975137
@19731975137 Жыл бұрын
Bro, ur speech is so matured like...better stay calm, kettadhu vilagidum, u got a bright future...
@hemalathas5911
@hemalathas5911 Жыл бұрын
He only first came to media and spoiled her name.After that she started to protect herself
@thalapathyraghul1608
@thalapathyraghul1608 Жыл бұрын
Amber Heard vs captain Johnny depp Antha varusaiyil Vishnu vs samyutha🙄
@thiyagarajank8632
@thiyagarajank8632 Жыл бұрын
Aparam asingama varum en vai la 😂😂😂😂😂😂 Shakeela amma vera level amma
@PravinKumar-cj4ib
@PravinKumar-cj4ib Жыл бұрын
He is very genuine...Intha payan pidikala na antha ponnuku evanum kidaika mattan... Vishnu... please get divorce and marry a affectionate and loveable girl... she is money minded
@shanthikandasamy792
@shanthikandasamy792 Жыл бұрын
Samyuktha is very bold brave n clear in her clarification. Vishnu us using her past issue with her parents to make her look bad No parents will intefere or ruin their daughters marriage unless she is abused mentally, sexually or physically. He is not talking abt what happened during the marriage. Why is he bringing her parents n blaming them Did he treat His wife well. Why Samyuktha is walking away within 2 months. Nowdays woman cannot bear abuse for long time. Prove ur wife is wrong. Dont so the blame game by bringing her past relationship with her parents. Very irrational n immatured Why must her family must talk to you or your family. You cannot solve amicably with your wife.
@kishores3322
@kishores3322 Жыл бұрын
Ho beminist group 🤣🤣1000 pattu pudava ketkura group thaaney intha beminist group
@saravananmalar.s4660
@saravananmalar.s4660 Жыл бұрын
அது. மூஞ்சியபாத்த. கேவலமாக. இருக்கு. மேக்கப் இல்லாம. ஆம்பள மூஞ்சி. அது. விடு. நிம்மதியாக. வாழு.
@தமிழ்-ல4ற
@தமிழ்-ல4ற Жыл бұрын
வில்லி மூஞ்சி,மக்கு வாய்😂
@ajaykrish1136
@ajaykrish1136 Жыл бұрын
Machi, Divorce pannitu second marriage pannuda..ava kedakura..it seems all people supporting to you only...Karma will take care...don't worry. It happens to all men. We are in Kaliyugham. All the best. But, Please be calm and divorce. Unnode vaaye Kelari unnake ulle thooki pooduva. For that only she is waiting, but please Be silent and get divorce. Money you can earn anytime.
@jogishworld8172
@jogishworld8172 Жыл бұрын
Pesurathu thelivave pesala itha epdi unma nu namburathu
@tamilrasigan9435
@tamilrasigan9435 Жыл бұрын
தம்பி கல்யாணம் முடிந்த பத்து நாள்ள விவாகரத்து கேக்குதுன அது கூட இருந்தால் காலத்துக்கும் நிம்மதி இருக்காது அதனால் அதைவிட்டு தொல கோயில் போய்ட்டுவா தம்பி மனசு அமைதியாக இருக்கும் நல்லதது நடக்கும் கவலைப்பட வேண்டாம் தம்பி.
@sanjeevan1818
@sanjeevan1818 Жыл бұрын
அந்த பொண்ணு யாரு கூட பேசுனா உனக்கு என்ன ? அவ அப்பாவை பஞ்சாயத்துக்கு முதல்ல கூப்பிட்டது நீதானு இப்ப நீயே ஒத்துகிட்டியே… இப்ப தான்டா புரியுது பிரச்சனையே நீதானு
@Vijaycoorgv
@Vijaycoorgv Жыл бұрын
Poda kena punda 😜
@Vijaycoorgv
@Vijaycoorgv Жыл бұрын
Ave poola PUDICHI umbu 😡
@Vijaycoorgv
@Vijaycoorgv Жыл бұрын
Posa payale kena ku......thi
@Vijaycoorgv
@Vijaycoorgv Жыл бұрын
Onnoda pondatti ennorutha kitta pesuna okkk vada sunni
@shanthikandasamy792
@shanthikandasamy792 Жыл бұрын
Why you using her past You know her past n married her. Now why the past issue
@harsathking5933
@harsathking5933 Жыл бұрын
Avala matiri immaturity lusu Kita nee irupiyaa?? Paithiyam neeyu adhu matiri than irupa
@gayathrielango1860
@gayathrielango1860 Жыл бұрын
I feel, he s not matured. He always wants Samyukta's Dad to sort out all his problems. He is only 32, but behaves like 11 years boy. He s not fit for married life. Better dont waste any gals life . Please stay single.
@ponnik5429
@ponnik5429 Жыл бұрын
Super nga😂
@vidhyasakthivel3906
@vidhyasakthivel3906 Жыл бұрын
Very good
@chainsmoker3655
@chainsmoker3655 Жыл бұрын
😂😂. You don't find any mistakes of samyuktha . He is matured guy. Samyuktha is like little girl she thinks real life as like some shit fantasy serial. This guy is lucky to escape from that toxic lady
@katana_3558
@katana_3558 Жыл бұрын
She is very young...so he is expecting her dad to sort it out..sometimes u need elders ...that's not wrong ..not everyone gets a husband who is a dummy
@jecinthadevakumar6321
@jecinthadevakumar6321 Жыл бұрын
அது ஒரு பொண்ணே கிடையாது வாழவே தகுதியில்லாத பொண்ணு
@jayasri4314
@jayasri4314 Жыл бұрын
Yarumey olunga ila elarum ethavathu oru thapu senjitu than irupanga
@rajee2397
@rajee2397 Жыл бұрын
Athuku over Attutute
@m.karthikeyan6155
@m.karthikeyan6155 Жыл бұрын
2 side du ketu tu yara pathinalum pesuga okay
@PriyaPriya-dv4tu
@PriyaPriya-dv4tu Жыл бұрын
Oru ponne media la ipdi private ah pathi pesrana entha alavuku ava பாதிக்க patruka....🤨🤬🤬😡😡😡
@augustinenathan266
@augustinenathan266 Жыл бұрын
😂😂😂😂😂😂😂😂😂😂😂
@rex567baalan
@rex567baalan Жыл бұрын
He is good. She is unlucky
@hemuhsj3861
@hemuhsj3861 Жыл бұрын
Jst c the audio leak video nw out in galata channel and talk abt vishnu... bro is really true.... She is the sadist🤬
@mikawamiau3381
@mikawamiau3381 Жыл бұрын
Why is sling him to prove? Those are for legal files. These sort of ladies are more interested for their interviews views rather than sorting or consoling other issues!
@cranjith4486
@cranjith4486 Жыл бұрын
நானும் உன்ன மாதிரி தான் bro அவசர பட்டு கல்யாணம் பண்ணி ஒரு அடிமை வாழ்கை லா மாட்டிட்டு முளிக்குறேன் நீ பரவலா தப்பிசுகிட்ட ஆனால் நான் ஒடவும் முடியாமல் ஒழியயும் முடியாமல் தவிக்குறேன் 😢😢
@Thaai-Naturals
@Thaai-Naturals Жыл бұрын
Really ur good human..Ava unhaluku venam bro Evalavu Nala epdi erunthinha Ava kuda 1 nal kuda vala mudiyathu
@cinemastars2769
@cinemastars2769 Жыл бұрын
She not good pa. Problem a velila soliruka kudathu ava. Im hsouwife enakum than problem velila nan sooalaye
@Bantam45
@Bantam45 7 ай бұрын
6:26 எனக்குத் தெரிஞ்ச அந்த பொண்ணு ஒன்னு தப்பா பேசலையே நீ என்ன என்ன பண்ணியோ அந்த பொண்ணை அவ ப்ரூவ் காட்ட கதை இப்படி பண்ணிக்கலாம் உன் மேல தப்பு இல்லாம அந்த பொண்ணு வேணும்னு செய்யப் போறேன்
@-jb5dl
@-jb5dl Жыл бұрын
Mam great bold interview 👏
@Sara-qw7lc
@Sara-qw7lc Жыл бұрын
Just divorce and finish and move on… tired of seeing only their names on social media and KZbin channels 2:27 correct question 4:30 6:38 now u see this 12:04 - 12:14 true!! He’s not so innocent either 13:12 😂 wat is this 14:52 🤔 15:03 😮
@munsabrothers9497
@munsabrothers9497 Жыл бұрын
Neenga dhayavu seithu vitudunga
@gomathisathis3167
@gomathisathis3167 Жыл бұрын
Sakima antha ponnu oru paithiyam maturity illa tha ponnu
@KMTECH-hh7eg
@KMTECH-hh7eg 10 ай бұрын
Your right madam.... Good question.... Shakeela madam thanks
@andrea7074
@andrea7074 3 ай бұрын
Shakila maaa andhapulla unmaya pesudhu cleara theriyudhu ..unakku therila??thambii you have a great life ahead 😊❤
@yasomaha4980
@yasomaha4980 Жыл бұрын
Vishnu kanth neega enga ooru don't feel erode karanga nallavanga..yaraium yemaththa mattanga..
@gloriayoutubechannel3940
@gloriayoutubechannel3940 Жыл бұрын
பையன் தெரியாம மாட்டிக்கிட்டான் போல...
Сестра обхитрила!
00:17
Victoria Portfolio
Рет қаралды 958 М.
小丑教训坏蛋 #小丑 #天使 #shorts
00:49
好人小丑
Рет қаралды 54 МЛН
Что-что Мурсдей говорит? 💭 #симбочка #симба #мурсдей
00:19
Новый год 2025 на ТНТ "ComedyVision!" @ComedyClubRussia
1:16:27
Сестра обхитрила!
00:17
Victoria Portfolio
Рет қаралды 958 М.