*LIKE 👍🏻 this video if you learned something NEW* & Follow me @ : Facebook: facebook.com/MrGKTamil Twitter: twitter.com/Mr_GK_Tamil Instagram: instagram.com/Mr_Gk_Tamil Telegram: telegram.me/MrGkGroup
@buvanes_2 жыл бұрын
விரைவில் ISRO ல mr.gk bro va பாக்கலாம். வாழ்த்துகள் 👍bro
@rajakumaran63552 жыл бұрын
ISRO in said la iruthu mr GK videos eppo varum....
@seemlyme2 жыл бұрын
🏦🏛🪤 🔚 நியாயமற்ற அமைப்பு காரணம் ஜனநாயகம் இல்லை எங்கும். செல்வந்தர்களுக்கு செல்வத்தை கூட்ட அனைத்து அரசுகளும் உள்ளன. நாணய முறை திருட்டு சட்டப்பூர்வமாக உள்ளது. பூமியின் வரையறுக்கப்பட்ட வளத்தின் அதிக நுகர்வு உலகின் தற்போதைய பொருளாதாரம் ஆகும். சமத்துவமின்மை துயரத்திற்கான காரணம். பணத்தின் பற்றாக்குறை எல்லா தீமைகளின் வேர். ஏனெனில் நியாயமற்ற நாணய சந்தை அமைப்பு. மக்கள் எப்பொழுதும் மிகுந்த மகிழ்ச்சியடைந்த பாதையை பின்பற்றுகிறார்கள். அவர்கள் வேலையை நோக்கி ஈர்க்கப்படுகிறார்கள். மக்கள் சூழல்களால் நிர்வகிக்கப்படுகிறார்கள். (Plutocrats / Corporatocracy) பணக்கார மக்கள்/ பெருநிறுவனங்கள் உண்மையான ஆட்சியாளர்களே. எங்களுக்கு உண்மைய சுதந்திரம் இல்லை. வளங்கள் சார்ந்த பொருளாதாரம் (Resource Based Economy) தேவை அமைதியான மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு. மேலும் தகவலுக்காக KZbin இல் Zeitgeist Movement Documentary Film பார்க்கவும். 🤰அனைத்தும் வேறுபட்டவை ஆனால் ஒன்று. எல்லாவற்றிலிருந்தும் எங்களால் எதையும் பிரிக்க முடியாது, எனவே எல்லாவற்றிலிருந்தும் உங்களைப் பிரிக்க வேண்டாம். இடமும் நேரமும் இல்லை. ஆனால் இங்கே மற்றும் இப்போது. உண்மையிலேயே அளவிடக்கூடியது எதுவுமில்லை. ஏனெனில் இது ஒப்பிடத்தக்கதில்லை. எங்கள் செயல்களின் விளைவுகள் தொடர்ந்து வரும். கெட்டது இல்லாமல் நல்லது இல்லை. பெரியது இல்லாமல் சிறியதாக இல்லை. படைப்பின் ஆதாரம் கடவுள். வாழ்க்கையே படைப்பு. அனைத்தும் உயிருடன் உள்ளது. உங்கள் உடலால் திரட்டப்பட்டவை அனைத்தும் நீங்கள் அல்ல. நீங்கள் “என்னுடையது” என்று அழைப்பது நீங்கள் அல்ல. உண்மையான விஷயங்களை எதையும் அச்சுறுத்த முடியாது, ஆனால் அனைத்தும் ஒன்றுடன் ஒன்று சார்ந்துள்ளது. எல்லாவற்றிலிருந்தும் உங்களைப் பிரிப்பதை நிறுத்துங்கள், எனவே யதார்த்தத்தை அறிய ஆழ்ந்த தியானம் (deep meditation) மற்றும் / அல்லது உணர்ச்சி தனிமைப்படுத்தும் தொட்டி (sensory isolation tank) அனுபவங்கள் உள்ளன.
@royalshameer98272 жыл бұрын
Bro Egypt pathi avar kitta keattu oru video podunga and thanjai Kovil and madurai Meenakshi Amman Kovil etc
@gokulkathiravan39382 жыл бұрын
Create new channel for Tamil language science studys
@sureshramamoorthy18092 жыл бұрын
முடிந்தவரை பிற மொழி கலப்பு இல்லாமல், வழக்கு தமிழில் ஐயா பேசியது மிகவும் ஆச்சரியமாகவும், இனிமையாகவும் இருந்தது. மிக மிக நல்ல நேர்காணல்.
@Bravo.62 жыл бұрын
தமிழ்நாட்டில் இன்னமும் சிலர் பிறமொழிக்கலப்பு மிகமிக குறைவாக தமிழில் உரையாடக்கூடியவர்களாக உள்ளார்கள்.
@heerthirajah16612 жыл бұрын
ஐயா தமிழ் வழூயில் படித்தவர். அதாவது தமிழ் வழிப் அரசாங்க பள்ளியில் படித்தவர்.
@sandoshprabakar2 жыл бұрын
தாய்மொழியில் அறிவியலை அணுகுவது எத்தனை அழகு 💓
@காலப்பயணி2 жыл бұрын
ஆம் உண்மை நண்பா அழகு❤️
@blindsparts41322 жыл бұрын
It's true 🫀🫀🫀
@Jacksparrow_tamil007 Жыл бұрын
ஆண்டுக்கு எத்தனை அறிவியல் கட்டுரைகளை தமிழக அரசு மொழிபெயர்த்து தமிழாக்கி தருகிறது??? சர்வதேச அறிவியல் ஆராய்ச்சி நூல்களை அரசு மொழி பெயர்ப்பதே இல்லை. தமிழ் தமிழ் என்று சொல்லி அரசியல் மட்டும் தான் செய்கிறார்கள் ,!
@nafelafarveen553 Жыл бұрын
மயில்சாமி அண்ணாதுரை போன்ற விஞ்ஞானிகள் தமிழில் எளிதாக விளக்குவது மிகவும் அருமை! வாழ்த்துக்கள்!!
@mazhai_kuruvi2 жыл бұрын
6:26 தாய்மொழி கல்வி அரசுப்பள்ளியும் பாழல்ல... அன்னை தமிழும் பாழல்ல... அறியா மனமே பாழ்என்பேன் 🔥 அருமை ஐயா🙏
@heerthirajah16612 жыл бұрын
சொக்கும் வார்த்தைகள் 🔥🔥❤️
@engrraja48502 жыл бұрын
நிலவு ஆராய்சசியாளர்களால் மனித குலத்திற்கு அல்லது இந்திய மக்களுக்கு நேரடி பலன் என்ன
@anishanwar79572 жыл бұрын
இவ்வளவு பெரிய விஞ்ஞானி நமது தாய் மொழியாம் தமிழும் தமிழ் கவிதையும் அரசுபள்ளியில்படித்ததும் பற்றி பேசியதும் தமிழர்களுக்கு பெருமை சேர்க்கும் விசயம் இவரை பேட்டி எடுத்த MR GK அவர்களுக்கும்நன்றி 👏👏
@saravanavel41632 жыл бұрын
இவர் கையில் எனது பட்டபடிப்பு சான்றிதழ் வாங்கியது எனக்கு பெருமையாக இருக்கிறது
@diiikay2 жыл бұрын
Nanum avarkita dan vangunan 😁😁
@tuffs74572 жыл бұрын
The interview that we didn't expect but actually needed.
@prashanths57232 жыл бұрын
Absolutely 🤘🏻
@Introvert_Explorer791 Жыл бұрын
Need more interviews and movies interstellar pathi pesina nalla irukum
@BehindEarthTamil2 жыл бұрын
அற்புதம் அண்ணா 😊💐💐💐 வாழ்த்துக்கள்
@santhoshsandy7022 жыл бұрын
மகா பிரபு நீங்க இங்கேயும் வந்துடீங்களா 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥 behind earth always Fire love you Mohan Bro
@MariMuthu-yf1oi2 жыл бұрын
ஐயா, திரு மயில்சாமி அண்ணாதுரை அவர்களுடைய பல நேர்காணலில் பிடித்த ஒன்று ஆங்கிலம் கலக்காத தமிழ்மொழி. தமிழ் வாழ்க நன்றி
@rajesh90372 жыл бұрын
"If scientists were treated like celebrities maybe we could have travelled to moon and Mars like vacation" so inspiring to see your interview sir and thank you mr gk for making to see us the another side of sir
@muhammadmafaz85302 жыл бұрын
Even going to moon will get bored once you started to visit
@vairampapathi45332 жыл бұрын
எவ்வளவு உயரத்தில் இருந்தாலும் நான் மக்களுக்கான ஒருவன் என்று உணர்த்திய அய்யாவுக்கு நன்றி.
@NEELAMEHAN2 жыл бұрын
மலேசியாவில் இருந்து தமிழ் பள்ளியில் பயின்ற மேஹன் இங்கே. வேற நிலை. அகன்ற ஆழமான பார்வை இருவருக்கும். விஞ்ஞான விருந்து. அறிவை கடந்த அடக்கமும், உலகை சார்ந்த பொறுப்பும் வியக்க செய்தது. இருவருக்கும் வாழ்த்துக்கள். நம் சமூகம் பெற்ற சொத்துகள் இவர்கள். நீடூழி வாழ வேண்டும்!
@sailavasanm36322 жыл бұрын
Mr.GK வின் அடுத்த பரிணாம வளர்ச்சி 👏👏
@Tamizh_7772 жыл бұрын
Much needed and expected interview 🔥🔥🔥 👑அறிவியல் vs மூடநம்பிக்கை
@sampaths88492 жыл бұрын
Watch apostate prophet and Christopher Hitchens for more
@vijaydurai53002 жыл бұрын
தமிழ் வாழ்க... ஐயாவின், கல்வியின் கவிதை அருமை.... பெருமைக்குரிய காணொளி... இளைஞர்களுக்கும் பள்ளி மாணவர்களின் அறிவியில் மேன்மையும், இந்திய மேதைகளின் வழிகாட்டுதலும் நம் நாட்டில் ஆக சிறந்த பொக்கிஷம்.... மகிழ்ச்சி.... நன்றி Mr.G.K அண்ணா & மரியாதைக்குரிய மயில்சாமி அண்ணாதுரை. வாழ்க இந்திய....
@RJ_Jebakumar2 жыл бұрын
Mr. Gk சேனல் இதுபோன்ற வாய்ப்பை ஏற்படுத்தியமைக்கு நன்றி. கேள்வி இவர்களால்தான் கேட்க முடியும் என்பது போல சில மாணவர்களை அறிமுகப்படுத்தினீர்கள். அவரோ அரசுப்பள்ளி மாணவர்களை ஊக்குவிக்க நினைக்கிறார். அதில் உங்களைக்காட்டிலும் மயில்சாமி ஐயா ஒருபடி மேலாக காண்கிறேன்.
@varunprakash62072 жыл бұрын
The conversation between Mr GK anna with ISRO Scientists Mylswamy Annadurai discussion அறிவியல் vs மூட நம்பிக்கை 7:53 Science Innovation centre in each and every District for School 🏫 students develop instruments On Science Centre Initiative for Science 13:14 Every Indian citizen should have Scientific temper according to Article 51 A Indian constitution 15:44 ISRO space launch in Kulasekarapattiam tamilnadu 22:23 Moon of Man India 🇮🇳 Mylswamy Annadurai His Chandrayan mission 1 and Chandrayan mission 2 contribution of moon 🌒 Research on moon 🌒 has water with his research on moon with more photos 📸 from Chandrayan mission 1 & Mission 2 The Biggest achievement of ISRO moon mission 26:51 Thirukkural refrence எப்பொருள் யார் வாய் கேட்பினும் மெய்பொருள் காண்பது அறிவு .. True words 👍 29:22 The challenge of moon mission 34:11 Rocket 🚀 science uses of layman like NAVIC satellite technology for Fisherman forecasting weather ISRO with NOIT collaboration helping directly or indirectly . The Much needed conversation with ISRO Scientists Mylswamy Annadurai Nick name like Moon Man of Indian and Young kalam the man behind moon mission and Explanation of Gangalyan with commerical satellite and We want conversation with Nambi Narayan with Mr GK and many ISRO Scientists also CISR for scientific development in India with DRDO Defence using Science The Best conversation with Mr GK anna with Scientists Mylswamy Annadurai sir The conversation of space exploration development of technology in space research
@shahulsrr2 жыл бұрын
Enna man nerya notes eduthutu comment pottuteegala
@MR-UNLUCKY-999 Жыл бұрын
😮😅
@jeganvenkatasamy2 жыл бұрын
Met sir in 2014 during worst time of my life. Just speaking with him for 1-2 minutes raised my spirits. Thank you so much sir🙏🙏🙏🙏
@naveen47412 жыл бұрын
Apdi ena sonaru bro.. Enakum use agum la..
@saralaramalingam3786 ай бұрын
சிறப்பான உறையாடல், விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுறை அவர்கள் விண்ணியலில் உள்ள ஆர்வத்தினால் படைத்த வெற்றியாகவே பார்க்க முடிகிறது, இவ் வெற்றி இளைய தலைமுறையினருக்கும் கிடைக்க வேண்டும் என்று அவர் கொண்டுள்ள முயற்சி இந்தியர் அனைவரும் பெருமைக் கொள்வதாக உள்ளது, வாழ்த்துக்கள்.
@prashanths57232 жыл бұрын
I studied Mayilsawmy sir in school books during my childhood days ,a great character to be inspired❤️🔥🤘🏻
@prmtnbettafish832 жыл бұрын
An interview I didn’t expect from MRGK❤
@selvamm1234 Жыл бұрын
Which batch you passed out
@vaimudha852 жыл бұрын
👏👏👏👏👏 மிகவும் சிறப்பாக அருமையாக பேசுனீர்கள் விஞ்ஞானி ஐயா... தோழரே.. உங்கள் கேள்விகள் அற்புதம்...!
@mareeshwaran51832 жыл бұрын
Thanks! நல்ல பண்ணிருக்கீங்க G.K.
@MrGKTamil2 жыл бұрын
Thanks for your contribution 🤝
@arnark11662 жыл бұрын
இஇன்றுதான் உயரதிரு ஐயா அவர்களைப் பற்றி தெரிந்தேன் தமிழால் கேட்பது மிகுந்த மகிழ்ச்சி நன்றி மேனமேலும் ஆராய்வதற்கும் மாணவர்கள் உங்களின் ஆராய்ச்சிகள் பயணளிக்கவும் வேண்டும் நன்றி நன்றிMr gkவுக்கும் நன்றி
@MUTHU_KRISHNAN_K Жыл бұрын
This is the first time I have watched an interview of almost 45 minutes and didn't even realise that the video is going to end until Mr. GK said 'Thank you' to Annadurai sir. Two souls who are constantly keeping me in the curiosity towards space Thank you 🙏 both of you
@murugesanmurugesan6603 Жыл бұрын
Mr.Gk அவர்களின் அறிவியல் பூர்வமான சிந்தனை கள் பணிகள் மகத்தானது.கல்வியால் நிச்சயம் மூடநம்பிக்கைகளை மக்களிடத்தில் அகற்றி அறிவியல்பூர்வமான சிந்தனைகளை வளர்க்க முடிகிறது.
@astronauttsaghana74522 жыл бұрын
மிக அருமையான மற்றும் வித்தியாசமான தலைப்பு. தனித்துவம் மிக்க தலைப்பு. மேலும் நிகழ்ச்சியின் எளிமையான நடை மிகவும் அற்புதம். குழந்தைகளை அடையாளம் கண்டு அவர்களை ஊக்குவிப்பு செய்வது சிறப்பு. மகிழ்ச்சி...நன்றி. நிகழ்ச்சி வெற்றி பெற இந்த மானுடம் பயன் பெற வாழ்த்துகள். Thanks for all...All the very best sir. M.Thirumalai Maraimalai Nagar.
@mohammedrizwan9722 жыл бұрын
MR.GK is best person to interview Mayilsamy sir….what an amazing conversation 👏👏👏
@vijilakshmi44982 жыл бұрын
அருமையான கவிதை ஐயா. அற்புதம்.
@suganyarajangu31312 жыл бұрын
Some subjects doesn't get bored at any cost. This interview is gem of that. . . Thank you so much Mr.GK brother. . . True inspiration. . Really knowledge enrichment program
@priyaragupathi81722 жыл бұрын
மிகவும் அருமை இளைய தலைமுறையினர் கற்க வேண்டிய மிக அவசியமானது .... நன்றி ஐயா தமிழுக்கு நன்றி...
@gokulsundar99272 жыл бұрын
மக்களுக்கு பயனுள்ள நல்ல உரையாடல் நன்றி நண்பா 👏👏👏
@abishek_12 жыл бұрын
உங்களின் வளர்ச்சி மகிழ்ச்சி அளிக்கிறது....🔥🔥🔥
@Devilzombie14222 жыл бұрын
நான் பார்த்ததில் மிக சிறந்த பேட்டி. வாழ்த்துக்கள் ஜி கே தமிழ் சேனல்க்கும் மற்றும் மரியாதைக்குரிய மயில்சாமி அண்ணாதுரை அவர்களுக்கும் Comment what if was a behindwood channel interview : Questions will be 1. Who is your favourite hero and heroine and why? 2. Are you committed or single 3. Say about your love story🤣🤣
@PHUSriRanjit2 жыл бұрын
Atha interview panradhu namma VJ Parvathy
@divyakannan4263 Жыл бұрын
Vijay Ajith padam pathingala 😂
@unknownking28952 жыл бұрын
அந்த காலத்தில் இருப்பவரை தாழ்த்தி பேசமா இருந்தது அருமை"அறிவியலை தனக்குள் வைத்து இருப்பர்" . தகவல் பரிமாற்றம் இல்லை 👏. எல்லாருக்கும் தெரிந்தால் அதிகமாக வளர்ந்து இருக்கும்.ஒருவேலை புரிந்து கொள்ள கூடிய பக்குவம் இல்லாமல் இருக்கலாம்
@DravidaTamilanC2 жыл бұрын
இப்போது கூட இது நமது மயில்சாமி சாருக்கும் நடந்திருக்கும் இதை நாகரீகம் கருதி அவர் கூறவில்லை என்று நினைக்கிறேன். நான் தான் பெரியவன் ஆனால் நீ ஏதாவது செய்து பெரிய ஆளாக மாறினால் அது எனக்கு எவ்வளவு இழப்பு இது தான் இங்கு நம் நாட்டில் நடக்கிறது..
@Traveltimeee2 жыл бұрын
Excellent interview!! I hope all the science freaks and enthusiasts enjoy this interview! Awesome work brother! Love for science!❤
@prakasamr15442 жыл бұрын
மிகவும் அற்புதமான முயற்சி..... இது போன்ற நாயகர்களின் (சாதனையாளர்) மறுபக்கம் காண்பது அவ்வளவு ஆர்வமாக உள்ளது.
@navaneethakrishnan33672 жыл бұрын
சிறந்த மனிதர். மிக சிறப்பான நேர் காணல். உங்கள் பணி சிறக்கட்டும். வாழ்த்துக்கள். 👌🏼👌🏼👌🏼
@ranjithneo82282 жыл бұрын
நல்ல விஷயங்களை மூளைக்கு அனுப்ப முயற்சிக்கும் MR. GK அவர்களுக்கு நன்றி
@ArunRemo12 жыл бұрын
ரொம்ப அருமையான நேர்காணல் 😊 நிலவில் தண்ணீர் இருப்பதை உறுதி செய்த பிறகு மயில்சாமி அண்ணாதுரை ஐயாவை கேலி செய்தவர்களின் முகங்களை பார்த்திருக்க வேண்டும் என்று ஆசையாக உள்ளது 😁
@alaguthevarpadmanaban427410 ай бұрын
We are very proud about you Mr.Mayilsamy Sir 👍🙏🙏🙏🌹🌹
@AstronautHarish2 жыл бұрын
Thank you so much Mr. GK uncle & Mylswamy Annadurai Sir. The details related to The Moon & ISRO Missions were interesting. The Interview of The Moon Man of India was informative & awesome.
So fast the interview got over? Like to hear more from you sir ... Proud that i live in this generation.... Thanks to Mr GK
@anylands5267 Жыл бұрын
அருமையான விளக்கம் அய்யா,இவர் எங்க ஊர் என்பதில் பெறுமை.
@kavin.M2 жыл бұрын
அனைத்தும் தமிழில் பேசியது மகிழ்ச்சியாக உள்ளது
@raviyogarajah110 Жыл бұрын
நன்றி அருமை, ஐயாவின் பண்பும் தன்னடக்கமும் அழகு. அனைத்திற்கும் மேலால் அறிவும் தமிழும் உயர்ந்தது.
@rahulm83362 жыл бұрын
ரொம்ப நன்றி அண்ணா 🤗😍🙏நன்றி ஐயா.
@samuelthinagaran2 жыл бұрын
Amazing ... favourite channel for my kids and me 👍🏻
@sarathisathish2 жыл бұрын
Extremely useful video, Thanks to Mr.GK and Mylswamy Annadurai sir
@Rohini_58562 жыл бұрын
வாழ்த்துகள் mr.gk sir 💐
@johnmajor18422 жыл бұрын
உங்களிடம் எதிர்பார்த்த நேர்காணல்... அருமை.. நன்றி அண்ணா👏👏👏
@janarthanannatarajan9832 жыл бұрын
நல்ல முயற்சி... மேலும் பல அறிவியல் அறிஞர் பேட்டி எடுங்கள்
@kavithakavitha9902 жыл бұрын
My childhood desire is to have a look around and paid a visit on ISRO's head quarters in sriharikotta and speak,and have a selfie with the indian scientists of isro like scientist .maayilsami annadurai sir 😇😉definetly one day i will go 🙋💖
@ganesh1862 жыл бұрын
I'm also want to be a computer science engineer in ISRO...that's my primary goal of my life❣️✍️
@arunprasath38032 жыл бұрын
Best wishes
@adrtel2 жыл бұрын
learn the basics , all the best
@Devilzombie14222 жыл бұрын
வாழ்த்துக்கள்
@karunakarang55452 жыл бұрын
🔥
@richiegameingtamil36432 жыл бұрын
You will become one day my best wishes to you my bro alllllll the best ✌
@shanmugavelmanickam95832 жыл бұрын
One of the best feel good interview. Keep up the good work Mr.GK.
@Muthukumar-kq2yp Жыл бұрын
மிக அருமையான தமிழ் உரையாடல் திரு.மயில்சாமி அண்ணாவுக்கு பாராட்டுகள்
@pragatheeswarans2 жыл бұрын
Vera level bro.... congratulations 🎊 @Mr.GK... I can see your excitement 😄 in your talks itself....
@prasathkarupu32872 жыл бұрын
Mr. Gk became a kid. Your questions are really wonderful
@jayanth3c4952 жыл бұрын
நன்றி.. இப்படி ஒரு நேர்காணலுக்கு ❤️🙏🙏🙏
@gsgokulraj2 жыл бұрын
Really a good one to start as a series. We can get good knowledge and the best things happened in space science through these kind of interviews. Linking series name and the moon man in the beginning is awesome 🙂. Done with Moon man and next to strat with Rocket man 🚀 and more to come. Congratulations on the new journey bro 🤝.
@kalakilla20802 жыл бұрын
Unexpected.. Proud of u bro..
@buddy_buddy2 жыл бұрын
Couldn't skip or leave... What a clarity... Sorry sir... Idhu vara unga speech paathadhu illa... Ipo dha paakren...mayilsamy annadurai sir ..❣️
@ellanraja772 жыл бұрын
42 mins very useful my mind.thank you
@periyasamyperumal31692 жыл бұрын
Mr gk மேலும் உயர வாழ்த்துக்கள் எனக்கு பிடித்த அறிவியல் தலைவர்
@premzeta2 жыл бұрын
If possible take more interviews with ISRO scientists.. it will be great energy for youngsters who have dream to become a scientist
@TimeIsGreaterThanMoney2 жыл бұрын
Mr.GK, This video should be your highest viewed video
@kavithakavitha9902 жыл бұрын
When ever i get mr.gk videos notification ,i come youtube with full of happiness ,curiosity,and a thought definetly i learn a newthing and my knowledge will increase 😇😍you are the tressure for students and even a common man 👏
@vinosuresh66782 жыл бұрын
Good start of interviewing !! All the Best Mr.GK!
@janaraj26992 жыл бұрын
அறிவியலில் நிலவின் ஆய்வு பற்றிய சில தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த பதிவு ஒரு எளிமையான பதிவு 👏👏
@arunnissi78672 жыл бұрын
Great show, thank you sir.
@zeerah9952 жыл бұрын
அறிவியல் ரொம்ப அழகானது அதற்காக தனது வாழ்க்கையை தியாகம் செய்து எத்தனையோ அரிய பல கண்டுபிடிப்புகளை கண்டுபிடித்த நாசாவை பார்த்து வாயடைத்துப் போன Nasa என்று ஒரு செக்கனில் கூறிவிடுவது ரொம்ப கவலை தருகிறது...அவர்கள் மட்டும் இல்லை என்றால் நமக்கு விண்வெளியைப் பற்றி எதுவுமே தெரிந்திருக்காது அவர்கள் கோடிக்கணக்கான ரூபாய்களை செலவு செய்து விண்வெளிக்கு சென்று வருகிறார்கள்... அதில் ஏற்படும் பிரச்சினைகளை பார்த்து நாம் நமது பணங்களை பாதுகாத்துக் கொள்கிறோம்... ஆகவே இவ்வாறு டைட்டில் வைக்காதீர்கள்..Pls
@inthisarakram2 жыл бұрын
Correct👍👍👍
@inthisarakram2 жыл бұрын
True👍👍👍👍👍👍
@gopimurugesan50112 жыл бұрын
This was an amazing treat for all space enthusiastic members ,thanks anna ❤️🔥
@saravananb.s75962 жыл бұрын
Super bro .அப்துல்கலாம் ஐயா இருந்துருக்கனும் .....உங்க channel LA பேட்டி கொடுத்துருக்கனும் ....
@nithiyannathan3129 Жыл бұрын
This is good. Extraordinary conversation with scientist M Annathurai.
@kirangmb2 жыл бұрын
Congrats Mr.Gk👏, one of the best video and expecting more videos from you
@cjvenzi60612 жыл бұрын
I really like and appreciate your work. Amazing info about science and its related topics, it would be really great if you start doing podcasts with some great people. Kudos to your work :)
@rgopal76762 жыл бұрын
வாழ்த்துக்கள் mr. Gk நிறைய வழியில் அறிவியல் அறிவு வளர்ச்சி பற்றிய அறிவு தீனி
@sebilove91632 жыл бұрын
Really so happy to see u in this stage anna,,, last one year ah unga channel paathutu eruken, inniku indha video paathadhum romba happy ungaloda valarchiya pakuradhuku nejamalume romba sandhosama eruku anna keep doing all the best anna🥰
@jeenascookery2 жыл бұрын
Thanks for creating the spark, to chase and explore the Science mysteries. This will definitely be helpful for the young talents. Thanks Mr.GK 💐
@madhiuki46652 жыл бұрын
Great achievement 🤩 thanks for the video 📸 😊
@SureshKumar-di2og2 жыл бұрын
The best interview ever watched in KZbin. Thanks Mr.GK for such an excellent interview.
@agalyarajkumar52712 жыл бұрын
Very interesting conversation 😊
@senthurpothikulam9799 Жыл бұрын
மிகச்சிறந்த நேர்காணல் வாழ்த்துக்கள்
@gunasekaran3040 Жыл бұрын
Very good conversation. Very good qualities. Good to see casual conversation with our icons
@naveenraj2008eee2 жыл бұрын
Hi Mr.G.K Awesome video. Nice to hear Annadurai sir thoughts and answers.
@Kiruthi26.2 жыл бұрын
One of the best interview 🔥🔥🔥...
@syedahmed502 жыл бұрын
அழகான உரையாடல் தெளிவான பதில் நன்றி ஐயா
@Joel-fn8ee2 жыл бұрын
Thank for this kind of initiative mr. Gk... It is really informative.. Especially the story behind moon man of India and the kavithai of padmashri Mayilsami annadurai sir... Interview mudirathukula i started telling the story to everyone... Thank you Mr. Gk once again.. It's a great treat for us...✨
@dhinakaranmahadevan4331 Жыл бұрын
மிக அருமையான நேர் காணல்
@mr_attitude26452 жыл бұрын
Excellent and friendly interview 😍😍 Need more💗!!!!
@mrmech35782 жыл бұрын
Annadurai aiya va video la kondu vanthathuku Romba Nandri anna ❤
@jeevam92192 жыл бұрын
while the world interviews reel heros u r the person who interviews one of the real heros of our country. So proud of u Mr gk. Continue doing this
@Kottaappuli2 жыл бұрын
அய்யா, தங்களிடம் இருந்து முழுவதும் அறிவியல் தொடர்பான கேள்வி, பதில்கள் மட்டுமே பேட்டியின் ஆரம்பத்தில் இருந்து எதிர் பார்த்தேன்.
சிறப்பு அருமையாக இருந்தது உங்கள் பணி தொடர மேலும் வாழ்த்துக்கள்
@thiyagarajanjayapal44092 жыл бұрын
Such a useful and surprise interview. Thanks Bro
@kaderbaibiriyani2 жыл бұрын
Good Job Mr. G.K - Keep Rocking... Welcome Mylswamy sir
@arunsurya777 Жыл бұрын
Science is most important thing develop our country but we are so much addicted to entertainment ..it must change…Mr Gk doing some gud thing ….congrats for the team ..