" நான் சந்தித்த கதாநாயகன் " சுஜித்தின் மெய் சிலிர்க்கும் அனுபவம்

  Рет қаралды 402,427

Kalyanamalai

Kalyanamalai

Күн бұрын

"Disappearance of Goodness " in society is a prevailing fact or an optical illusion. We are here with the Orators cum scholars to elaborate the existence or the extinct of goodness in the society.
Kalyanamalai Talk show is known for lime lighting the need of society in a sound manner by sound minds. Here we go with another....
For more interesting videos:
Subscribe Us on: bit.ly/1UA28eX
Like Us on: / kalyanamalai
Click here to watch:
bit.ly/Kalyanam...
bit.ly/Kalyanam...
bit.ly/Kalyanam...
bit.ly/Jayantha...
bit.ly/Kalyanam...
You Can Write us @ :
KM Wedding Events Management(P)Ltd
6/1, Ramasamy Street
T.Nagar
Chennai - 600017
Web : www.kmmatrimony.com

Пікірлер: 152
@BaskaranA-z2e
@BaskaranA-z2e 2 ай бұрын
❤❤❤❤❤❤ Excellent meritorial service 💥💥💥💥💥💥💥💥🎉🎉🎉🎉🎉💖💕💖💕💖💕💖💕💖💕💖💕💖💕💖💕💖🤩💔💋💋🔥⭐⭐⭐⭐⭐
@meenamoorthi9521
@meenamoorthi9521 6 жыл бұрын
சுஜித்குமார் உங்கள் பேச்சு மிகவும் அருமை. வாழ்த்துக்கள்
@ranibhathrachalam6024
@ranibhathrachalam6024 5 жыл бұрын
உங்களின் சேவை தொடர்ந்து நடைபெற இறைவனை இரு கரம் கூப்பி வணங்குகின்றேன் நெஞ்சம் கனக்கின்றது வாழி நலம் சூழஐயா💯🙏🙏🙏🌷🌷🌷🌷🌷
@kalyanamalai
@kalyanamalai 5 жыл бұрын
Great,Its our Pleasure.Subscribe our channel and stay tuned
@mr.proplus8181
@mr.proplus8181 4 жыл бұрын
L
@sasikala-by6jt
@sasikala-by6jt 3 жыл бұрын
இரு கரம் கூப்பி வணங்குகின்றேன் திரு சுஜித் குமார் உங்களைப் போன்ற நல்இதயம் உள்ளவர்கள் இருப்பதால் என்னவோ தருமம் தலைகாத்து தக்க சமயத்தில் பல இளவயதினர் காப்பாற்றப்பட்டு தலைநிமிர்ந்து வாழ முடிகிறது உங்களின் பெற்றோர்களுக்கு எனது வணக்கங்கள் நல்லவை என்றும் தேய்தில்லை என்பதற்கு நீங்களும் உங்களது மாற்றம் என்ற அறக்கட்டளையுமே குன்றில் இட்ட விளக்காக பிரகாசிக்கும் நீங்களும் உங்களது குடும்பமும் இறைவன் அருளால் தாரகைககளாகமின்னுவீர்கள் நன்றி சுஜீத்🙏🙏
@thilagavathyparasuraman1996
@thilagavathyparasuraman1996 2 жыл бұрын
Intha speech kettu than ..unga pecha keka arampicha... Soooper
@nirosanpradeepa414
@nirosanpradeepa414 4 жыл бұрын
Thank God. We have to thank God every moment for his blessings on us. How blessed we are. Hats off to u anna...🇱🇰
@Raja-Mohana
@Raja-Mohana Жыл бұрын
+2 படிப்பிற்கு பின் மேல்கல்வி படிக்க வாய்ப்பில்லாத ஏழை, ஆதரவற்ற, மாணாக்கர்கள் கல்வியை தொடர தனது "" மாற்றம் "" அறக்கட்டளைவழியாக உதவி செய்யும் மனிதருள் மாணிக்கம், திரு. சுஜித் சார், அவர்களை வணங்குகிறேன்.!
@ariharan826
@ariharan826 2 жыл бұрын
எங்க வீட்டுலயும் வறுமைதான் இருந்தது ....10th முடிந்துததும் வேலைக்கு அனுப்ப முடிவு பண்ணிருந்தாங்க... ஆனால் 10th la நல்ல மார்க் வாங்கினதால ஒரு chiristian ஐயர் அம்மா (Mr.Aasir Joseph & Mrs.Shanthini aasir) Trinelveli)படிக்க வச்சாங்க...நல்ல வழிகாட்டியாகவும்.... இப்ப எங்க வீட்ல இரண்டு செவிலியர் ஒரு இன்ஜினியர்....
@andalvaradarajan7435
@andalvaradarajan7435 5 жыл бұрын
Unmaiyana herokalai adaiyalam kattum neengalthan super hero God bless you my dear son.
@krishnamurthysubbaratnam2378
@krishnamurthysubbaratnam2378 11 ай бұрын
சுஜித் மிகவும் அருமையாக இருக்கிறது .ஒவ்வொரு தலைப்பிலும் பேசுவது மிகவும் அருமையாக உள்ளது. அதுவும் அனைவரும் கவனமாக கேட்பதும் அவசியம். தயவுசெய்து தொடர்பு எண் அனுப்பவும். தங்களது ஃபௌன்டேஷன் கல்லூரி சேர்க்கை மட்டுமா அல்லது பள்ளிக்கும் இருக்கிறதா? மேலும் மேலும் வளரவேண்டும். அதற்கு நான் எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்தனை செய்கிறேன். 🎉🎉🎉🎉🎉🎉
@rajagobal215
@rajagobal215 5 жыл бұрын
wow super sir.your speech hands of u.i love tamil speech
@tharanichandran65
@tharanichandran65 6 жыл бұрын
நல்லார் ஒருவர் உளரேல் அவர்பொருட்டு எல்லாருக்கும் பெய்யும் மழை...(பொய்யா மொழி) இந்த குறள் தங்களை கண் முன் காட்டுகிறது...நன்றி...
@abdulrahemindian169
@abdulrahemindian169 6 жыл бұрын
Good Yaa Allah God is Blessing Please help my son Medical Doctor College to Study MBBS Course
@jaffarsadik6087
@jaffarsadik6087 6 жыл бұрын
+Abdulrahem Indian Mr sujith telling ur all massage very useful happy sujith sir
@syedmoosa9672
@syedmoosa9672 5 жыл бұрын
sir uankia phone number anbue kia sir
@divakaranshanmugam3790
@divakaranshanmugam3790 5 жыл бұрын
இது குறள் அல்ல ஔவையின் மூதுரை நெல்லுக்கு இறைத்த நீர் வாய்க்கால் வழி ஓடிப் புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம் - தொல் உலகில் நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லார்க்கும் பெய்யும் மழை
@arumaikannuveeramani3721
@arumaikannuveeramani3721 5 жыл бұрын
சிறப்பான தகவல்கள். நன்றி.வாழ்க.
@inbamuthiah
@inbamuthiah 9 ай бұрын
அருமையான பேச்சு.. வழிகாட்டி
@PTsNest
@PTsNest 6 жыл бұрын
Truly inspiring. Looking forward to meet Sujit at some stage.
@srison123
@srison123 5 жыл бұрын
wow i could feel his energy on hearing this speech ....awesome great Sir !!!! ....ennale mudyum pothellam i will try to contribute something to the society sir thanks for the wonderful eye opener
@rayanmalathy7640
@rayanmalathy7640 11 ай бұрын
Sujith Sir GREAT ARE YOUR DEEDS ....MAY IT GROW Shall we move the students community towards this social movement SCHOOL PRINCIPAL
@srivishwaphotographysrivis2154
@srivishwaphotographysrivis2154 Жыл бұрын
Sujith. Sir. Your. Speech. Is. Very excellent.
@darshikaravishanker3671
@darshikaravishanker3671 5 жыл бұрын
Great speech... God bless you sir... Ur a real hero.. .
@chandrarajendrababu8324
@chandrarajendrababu8324 5 жыл бұрын
சுஜித்குமார், உங்களை தொடர்பு கொண்டு உண்மையாகவே முன்னுக்கு வர ஆர்வமுள்ள வசதியற்ற மாணவ,மாணவியருக்கு எப்படி உதவுவது என ஆலோசனை பெற விரும்புகிறேன்.நான் ஓய்வு பெற்ற ஆசிரியை.தயவு செய்து உங்களை தொடர்பு கொள்வது எப்படி என தெரிவிக்கவும்.உதவ ஆர்வமாக உள்ளேன்.
@fathimamathiha5884
@fathimamathiha5884 6 жыл бұрын
I was inspired sir Really such a good thing. It made the tears when I hear about story of dhawut sheik. 👏
@kavithashanmugam9390
@kavithashanmugam9390 6 жыл бұрын
தலைவணங்குரேன் ஐயா பலருக்கும் பனிவிடைசெய்யும் பண்பு பாராட்டுக்குறியது
@BaskaranA-z2e
@BaskaranA-z2e 2 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ SUPER STAR Bro👃👌☝️👍👍👍👍👍👍👍👍💥💥💥🔥🔥🔥🔥🔥☔☔☔☔☔☔☔☔☔🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴😍🌺🌺🌺🌺🌺🌺🌺💝💝💝💝💝💝💝💝🌈🌈🌈🌈🌈🌅⭐⭐⭐⭐⭐⭐ Arumaai Aayaa
@nshanthi7668
@nshanthi7668 6 жыл бұрын
sujith sir your speech is thought provoking ..... really inspiring
@AM-vq3xe
@AM-vq3xe 6 ай бұрын
Stay blessed Surjit.
@rohinishantharoopan5430
@rohinishantharoopan5430 Жыл бұрын
Excellent ❤
@anandrayar4573
@anandrayar4573 6 жыл бұрын
Super sir , continue your social work
@malaramesh8766
@malaramesh8766 5 жыл бұрын
I just cried whatelse . Great job Sudhir ji . Keep it up.
@umad5169
@umad5169 5 жыл бұрын
Wow superb 👌 speech sir.
@rajmohans1609
@rajmohans1609 11 ай бұрын
வாழ்த்துக்கள் அண்ணா 🙏❤️🎊🎊🎊
@rohinianant8861
@rohinianant8861 5 жыл бұрын
What a motivational speech
@marianand4681
@marianand4681 3 жыл бұрын
செம சூப்பர்.
@VIJAY_ARUN
@VIJAY_ARUN 6 жыл бұрын
Great salute for u Sujith
@jamsath82
@jamsath82 6 ай бұрын
Super 😢❤
@varadarajantmc9304
@varadarajantmc9304 3 жыл бұрын
Great service Tha nks
@nagamanickamkannan118
@nagamanickamkannan118 2 жыл бұрын
சுஜுத் உங்களைவிட வயதில் மிக மூத்தவனாக இருந்தபோதிலும் உங்கள் முன் தலை வணங்குகிறேன். கடவுள் உங்களுக்கு அனைத்து வளங்களையும் வழங்க வேண்டுகிறேன்.
@sankaralingam8966
@sankaralingam8966 3 ай бұрын
Super.......
@rajeshramaiyan3213
@rajeshramaiyan3213 5 жыл бұрын
Good news sir thank you very much
@sumathikumar2793
@sumathikumar2793 5 жыл бұрын
Superb speech...👌👌👌👍👍
@banutbanugghsschoolsulur7911
@banutbanugghsschoolsulur7911 Жыл бұрын
Great Speech
@parvathiammu2059
@parvathiammu2059 5 жыл бұрын
Super message all best Sir
@ABI-rs6dd
@ABI-rs6dd 5 жыл бұрын
vera level... hatsoff u sir.. 👏👏
@thalapathysatheesh3384
@thalapathysatheesh3384 5 жыл бұрын
Hatsup.... Sujith sir....
@kalyanamalai
@kalyanamalai 5 жыл бұрын
Great,Its our Pleasure.Subscribe our channel and stay tuned
@divyas5374
@divyas5374 6 жыл бұрын
excellent speech anna
@anandhinaga5358
@anandhinaga5358 3 жыл бұрын
Sema vere11 sir
@bhavanisubramani2127
@bhavanisubramani2127 2 жыл бұрын
God bless you
@rnrn5632
@rnrn5632 5 жыл бұрын
the real hero neega than sir.hats off you
@vanivanitha8780
@vanivanitha8780 3 жыл бұрын
Tq sir very excellent sir
@ramadevir7433
@ramadevir7433 5 жыл бұрын
Super . Very compassionate
@parthibanb3260
@parthibanb3260 5 жыл бұрын
Semma speech bro
@mohammedkailendar8765
@mohammedkailendar8765 6 жыл бұрын
சேக்தாவூது.வாழ்த்துக்கள்
@dhanalakshmi2201
@dhanalakshmi2201 6 жыл бұрын
Anna nega nalla irukanu god bless u
@enowaytiontamil3074
@enowaytiontamil3074 5 жыл бұрын
Super sir unga speech
@ganeshofficial7678
@ganeshofficial7678 5 жыл бұрын
Wow wow wow sujith sir salute, god bless you🙏🙏🙏
@suganyav1079
@suganyav1079 4 жыл бұрын
You are really a hero
@vinothkumarsiva1208
@vinothkumarsiva1208 6 жыл бұрын
Clever Speech.
@indhukrishnanr2716
@indhukrishnanr2716 Жыл бұрын
வணங்குகிறேன் சுஜித் நண்பா எனக்கு நிறைய சொல்லனும் இந்த போனுக்கு கொல்லிக்கட்டை இன்னும் சில பெயர் சொல்வார்கள் என்னைப் பொறுத்தவரை இதனால் இந்த உலகத்தை விசாலமாக பார்த்தபோது உங்கள் பதிவு தனிமனிதன் நீங்கள் காட்டும் கருணை அரசாங்கம் காட்டினால் தமிழ்நாடு எப்படி இருக்கும் உங்கள் பேச்சும் நீங்கள் அறிமுகம் செய்யும் நபர்களும் கேட்க நாம் என்ன செய்தோம் எனநெருடல்
@ahalyasakthi5429
@ahalyasakthi5429 5 жыл бұрын
வாழ்க பல்லாண்டு 💐💐💐💐💐💐💐🙏🙏🙏🙏🙏
@meru7591
@meru7591 5 жыл бұрын
Shepherd s are always special.
@bakyabala9933
@bakyabala9933 4 жыл бұрын
Thalaivaaa❤Super Anna😘
@pownraj9678
@pownraj9678 6 жыл бұрын
nice speech sir
@selvipavendra4078
@selvipavendra4078 3 жыл бұрын
Sujith thambi valga valamudan 🙏🙏
@jayaramanm9478
@jayaramanm9478 2 жыл бұрын
Good
@marnatuselvam8355
@marnatuselvam8355 5 жыл бұрын
Super speech sir
@kalyanamalai
@kalyanamalai 5 жыл бұрын
Great,Its our Pleasure. Like , share & Subscribe our channel and stay tuned.
@Vinothkumar-qf4ty
@Vinothkumar-qf4ty 4 жыл бұрын
Super sujith sir
@yousufmyeen1140
@yousufmyeen1140 5 жыл бұрын
Very very nice
@sankarisankari8148
@sankarisankari8148 5 жыл бұрын
Congratulations சுஜித் sir
@MunisMunis-ru9jw
@MunisMunis-ru9jw Жыл бұрын
Nice
@nokia2test
@nokia2test 5 жыл бұрын
Big salute brother..
@r.thamarikkannankannan8082
@r.thamarikkannankannan8082 6 жыл бұрын
experience speech to people met
@kavithavinobaji3509
@kavithavinobaji3509 6 жыл бұрын
Super sir
@Arularul-dz3uh
@Arularul-dz3uh 3 жыл бұрын
Innaikku tha unga speech kekkura anna. Kadavul pesuna ippaditha irukkum pola
@sundarsriram970
@sundarsriram970 5 жыл бұрын
Only likes... For all real experience stories....
@jebinrjebin5844
@jebinrjebin5844 5 жыл бұрын
Super anna 😘
@kalyanamalai
@kalyanamalai 5 жыл бұрын
Great,Its our Pleasure.Subscribe our channel and stay tuned
@educationindia5630
@educationindia5630 5 жыл бұрын
Superb sir
@vigneshsathiyamurthy
@vigneshsathiyamurthy 6 жыл бұрын
Sujith kumar sir, hats off
@cctvandnetworkingtechnical
@cctvandnetworkingtechnical 5 жыл бұрын
Great..
@radhikadevi8216
@radhikadevi8216 5 жыл бұрын
👏👏👏👏
@kalyanamalai
@kalyanamalai 5 жыл бұрын
Great, Subscribe our channel and stay tuned
@saikalajanakiraman7098
@saikalajanakiraman7098 6 жыл бұрын
Nice, son.
@shivamahadev186
@shivamahadev186 5 жыл бұрын
இன்றைய கல்வி முறை இனறைய வாணிபம் இன்றைய கலாசாரம் இல்லை பற்றி எல்லாம் சிந்திப்பது இல்லை.. ஆனால் அந்த காலத்தில் இதை வாழ்க்கையில் ஒரு அங்கமாக இருந்தது.தேவைகள் குறைவு.நாகரீகம் என்ற பெயரில் விரையம் செய்வது சொல்லிக் கொடுக்கப்படுகிறதூ.பள்ளிகளில் வீட்டில் நடக்கும் இளம் சிறாரின் பிறந்த தின நிகழ்வுகள் ஒரு உதாரணம்.
@vijayalakshmisekar2200
@vijayalakshmisekar2200 Жыл бұрын
@jeyganeshg3199
@jeyganeshg3199 3 жыл бұрын
Inspiring..and really pray for u and ur family and ur foundation..to grow and prosper..
@vignesha1648
@vignesha1648 6 жыл бұрын
Lovely speech....sir....😍😍😍😍😍😍😍😘😘😘😘💕💕💕💕❤❤❤❤❤
@sivaramananusuya4482
@sivaramananusuya4482 4 жыл бұрын
I am also educating 5 students per year those who r economically backward I am doing this since my earlier age but I am aged can I sent u if somebody needs education help
@damodaranchidambaram4452
@damodaranchidambaram4452 6 жыл бұрын
kalai vanakkam. Vazhtukkal.
@SamsungJ-rx8eh
@SamsungJ-rx8eh 4 жыл бұрын
We respect tamilnadu srilanka tamilan
@rajisriramrajisriram2601
@rajisriramrajisriram2601 5 жыл бұрын
பாஸிட்டிவ் இன்பர்மேஷன் நன்றி
@kalyanamalai
@kalyanamalai 5 жыл бұрын
Great,Its our Pleasure. Like , share & Subscribe our channel and stay tuned.
@jeniferjeniferkowsi3473
@jeniferjeniferkowsi3473 5 жыл бұрын
இல்லாதவனிடம் எல்லாம் இருக்கிறது...😭 பணத்தை தவிர
@devadevan5641
@devadevan5641 6 жыл бұрын
congrats sir
@priyaamir2971
@priyaamir2971 6 жыл бұрын
super anna
@jeyam2838
@jeyam2838 5 жыл бұрын
Anna romba crt ah pesuringa na
@praneethadithya2723
@praneethadithya2723 5 жыл бұрын
Da indha modern life style eh oru illuminate
@தமிழன்தமிழ்நாடு-ள6ட
@தமிழன்தமிழ்நாடு-ள6ட 5 жыл бұрын
Great Sujith kumar sir
@malathymahalingam1960
@malathymahalingam1960 5 жыл бұрын
Great Sujith Kumar sir.valkavalmuden sir.
@kavithashanmugam9390
@kavithashanmugam9390 6 жыл бұрын
ஐயா உங்க fundation deataill தருவீங்களா"pls
@gowthamimunusamy3691
@gowthamimunusamy3691 3 жыл бұрын
Foundation name enna sollunga sir please
@shivakumaran9706
@shivakumaran9706 6 жыл бұрын
Pls give details about your foundations.
@mageshwaribalaradhakrishna282
@mageshwaribalaradhakrishna282 6 жыл бұрын
I want to help many people like this......how can I contact him?!or his foundation
@chandrarajendrababu8324
@chandrarajendrababu8324 4 жыл бұрын
How to contact sujith Kumar
@kuttiescreations8971
@kuttiescreations8971 5 жыл бұрын
Will you address the college students sir...
@jeniferb8966
@jeniferb8966 5 жыл бұрын
👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
IL'HAN - Qalqam | Official Music Video
03:17
Ilhan Ihsanov
Рет қаралды 700 М.
Сестра обхитрила!
00:17
Victoria Portfolio
Рет қаралды 958 М.
Motivational speech
6:22
Rajageetham Status
Рет қаралды 692
Maatram Foundation - Sujith Kumar in Peasum Thalamai | News7 Tamil
42:03
IL'HAN - Qalqam | Official Music Video
03:17
Ilhan Ihsanov
Рет қаралды 700 М.