For more such videos subscribe to the link goo.gl/oMHseY We will work harder to generate better content. Thank you for your support.
@shenba8106 жыл бұрын
Behindwoods Air also make vlogs irai anbu sir speech
@rhodesezhilsahaya63866 жыл бұрын
Idha Police Lamjam Vanga Matara
@rajarathinamrathinam846 жыл бұрын
Behindwoods Air n
@manasillam5 жыл бұрын
Make a interview with balachandran IAS
@sathish2975 жыл бұрын
pls avoid using English words. emitate isnt a word.
@palio4704 жыл бұрын
"யூனிபார்ம் என்பது பெருமை இல்லை அது கடமை" அருமையான வார்த்தை தெளிவான சிந்தனையின் வெளிப்பாடு
@anbarasi1006 жыл бұрын
My Appa was attacked by robber in 2005 at Paris (Chennai).sir was posted in Chennai city at that time ,my dad was attacked badly but he ran back chased them nd got back his money ,thalai la 3 vettu ,my Appa was admitted in mint Apollo ,sir came met my Appa and appreciated him for his struggle and confidence .
@aravindjkp72153 жыл бұрын
Sema
@niranjand33843 жыл бұрын
Your father is great
@seenivasan86243 жыл бұрын
Super Father
@sudhagurusamy173 жыл бұрын
Sema bro
@muhunthsabarish.n83133 жыл бұрын
Wow good to hear
@kaasu93274 жыл бұрын
"They should not work for Income, they should work for Outcome" - Golden words!. What an inspiration!
@walterjiani92294 жыл бұрын
அய்யா இன்றைய இளைஞர்களுக்கு நீங்கள் ஓர் முன்மாதிரி. தமிழிலேயே பேட்டியில் பேசுவது மிக சிறப்பு
@imtiyamd4 жыл бұрын
பெரிய அதிகாரியாக இருந்தாலும் பேச்சில் ஒரு பண்பும் மாரியாதையும் இருக்கிறது 😍 😍 😍
@rvrvmurugesan47073 жыл бұрын
உயர்ந்த பதவியில் இருந்தும் எந்தபந்தாவும் இழ்லாமள் மனிதநேயம் உள்ளவர்
@chandranchandran53023 жыл бұрын
S
@stalinap91114 жыл бұрын
எவ்ளோ பெரிய அதிகாரி அவங்க வாய்ல ஆங்கிலம் வரதா. எவ்ளோ அழக தமிழ்ல பேசுராங்க. சூப்பர் சார்
Same feel. Many words we use English which he used Tamil words very flow
@brainorce13195 жыл бұрын
appaly panuranuga athu english thana 😂😂😂
@gracegodchannel5 жыл бұрын
shree navin bcoz avar enka Kanyakumari
@thangaraju25774 жыл бұрын
😟
@a.karthik1154 жыл бұрын
உங்கள் காவல் துறையின் முதல் பணி தொடங்கியது எங்கள் கோபிசெட்டிபாளையம் என்பது எங்களுக்கும் எங்கள் ஊருக்கும் பெருமை ஐயா.
@srimugee90734 жыл бұрын
மக்களோடு மக்களாக இணைந்து பணியாற்றக் கூடிய ஒரு காவல்துறை அதிகாரி அருமையான நாகர்கோவில் தமிழில் பேசும் அதிகாரி வாழ்த்துக்கள் ஐயா
@athistanayagamathistanayag57845 жыл бұрын
Sir கையால 500 பரிசு பெற்று இறுக்கிறேன் என்பதை பெருமை அடைகிறேன். Sir படித்த பள்ளியில் தான் நானூம் படித்தேன். அரசு மேல் நிலை பள்ளி விளவங்கோடு கன்னியா குமரி. 😊
@niranjand33843 жыл бұрын
Super brother
@harikrishnanp29193 жыл бұрын
Excellent
@vksekar87523 жыл бұрын
Congrats 👏👏👏
@gunamangalesh23833 жыл бұрын
@@niranjand3384 hi
@comment8193 жыл бұрын
Varungala adutha sylendra babu😂 bro
@AshokKumar-bm8fw4 жыл бұрын
Woww what a man really you inspiration for everybody,. பல்லாண்டு காலம் நீண்ட ஆயுளுடன் வாழ வேண்டும் மிக மிக அருமையான பயனுள்ள ஒரு நேர் காணல் நன்றி நன்றி
@mrhero2zero9635 жыл бұрын
இவர் தன்னுடைய அனைத்து பேட்டிகளிலும் சொல்லும் ஒரு வாக்கியம்.. "நான் அரசு பள்ளியில்தான் படித்தேன்.. தமிழ் மீடியத்தில்தானே படித்தேன்....".............அந்த காலத்தில் அரசு பள்ளிகள் இப்படி நிறைய பேர்களை அனைத்து துறைகளுக்கும் அனுப்பியிருக்கிறது...... இன்னும் 10-20 ஆண்டுகளுக்கு பிறகு....? மனம் கனக்கிறது..!
@rajagopalans74614 жыл бұрын
One of the finest officer who is highly respected by general public.
@sujisujitha52594 жыл бұрын
Sylandra babu sir oda value for 1 hr equal to 1 crore is showing his level of speech.. I truly inspired. Thanks for this video.
@Karma123-atoz6 жыл бұрын
Sir,,, உங்க கோயம்புத்தூர் என்கவுன்டர் அருமை
@Aiijobs5 жыл бұрын
Ivar kanyakumari
@ajithj52335 жыл бұрын
Nan apo clg padichutu erunthen sema tharamana sambavam ....Coimbatore olunga erunthuchu ivar erunthappo
@balaji21155 жыл бұрын
அன்றுமுதல் இவரது ரசிகன்
@madgoat94194 жыл бұрын
@@Aiijobs ippo than kanyakumari nu nenaikkiren avaroda kovai encounter semma famous
முதலில் இந்த நிகழ்ச்சியை ஒளிபரபாக்கிய Behindwoods சேனலுக்கு எனது மனமார்ந்த நன்றி. ஐயா திரு.(C.சைலேந்ர பாபு) அவர்கள் பேசிய விசயங்கள் அவர் சொன்ன வாக்கியங்கள் எனக்கு மிகவும் புத்துணர்ச்சியாக இருந்தது. மேலும் இளைஞர்களுக்கு இது ஒரு நல்ல உந்து சக்தியாக இருக்கும். மிகவும் நன்றி ஐயா.
@vallisp18954 жыл бұрын
S.p.vallikannu.sir.good
@prakashm28564 жыл бұрын
38 நிமிடங்கள் ... என் வாழ்க்கையை 1 நிமிடம் திரும்பி பார்க்க வைத்தது... நன்றி அய்யா .
@fadricjoshua4 жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த காவல்துறை அதிகாரி ஐயா சைலேந்திரபாபு IPS
@queenofkakki48462 жыл бұрын
Ippauma..?
@selvaganapathi43786 жыл бұрын
Please make interview with IG ponmanikkavel sir
@bharanikanagarajan58205 жыл бұрын
Am waiting IG ponmanigavel sir
@ramt1795 жыл бұрын
Millions waiting for ponmanikavel sir
@subscribersvlogs29925 жыл бұрын
He won’t give interview bro.
@adrdpc64694 жыл бұрын
Tamil movies helpline
@periasamyramasamy50776 жыл бұрын
இன்றைய இளைஞர்களுக்குப் போய்ச் சேர வேண்டிய பல நல்ல தகவல்கள் தாங்கிய காவல்துறை அதிகாரி அவர்களின் எதார்த்தமான பேட்டி ... அருமை. அவருக்கு எங்கள் மனமார்ந்த நன்றிகள்
@justinleon27326 жыл бұрын
நான் பெரிதும் மதிக்கும் பர்ஸ்னாலிட்டி ' சைலேந்திர பாபு' பேட்டி அருமை.எதிர்மறையான சம்பவங்கள் செய்திகள் பார்த்து சலித்து போன மனசுக்கு இப்படி நேர்மறையான கருத்துக்கள் மனசுக்கு இதமான உணர்வை தருகிறது.
@enfieldtravellingvlogs27555 жыл бұрын
Q
@sridevik91164 жыл бұрын
Sir I salute u. I am from dgl.u we're working there as sp. Our house was nearby to sp office.u came to our college as chief guest. I saw u as a man of pride.sir really I appreciate you for your time and consideration on yougsters. U gave exercise equipments to them.u guided them to go rounds during night time to avoid crime
@PrathapKA4 жыл бұрын
Highly inspirational! Best 38 minutes spent, big salute to you Mr. Sylendra Babu sir! Thank you for all your learning, will surely implement as much as possible...
@thinkpositive57256 жыл бұрын
KANYAKUMARI DISTRICT should be very proud because of you .. Great Salute Sirr... I'm also from KANYAKUMARI.
@sangeethan90175 жыл бұрын
Me too...😍
@GERSHOMR5 жыл бұрын
sangeetha n #meetoo vaaa?😱 Me too 😉
@Nivikavi-y5y6 жыл бұрын
மிகவும் நன்றி இது போன்று பமர மக்களுக்கு தேவையான விழிப்புணர்வு எற்படுத்தகூடிய நிகழ்ச்சிகள் வழங்கவேண்டும் நன்றி
@infiostar246 жыл бұрын
உருப்படியான 38 நிமிடங்கள்
@srinivasaramanujan23925 жыл бұрын
👍
@nandhinipriyadarshini.m75445 жыл бұрын
Haa..ha yes
@senthamizhanseemanpolitics704 жыл бұрын
Poda thaioli 👊👊👋👋, Tamil Nadu police Full corruption 💰💸💵 bribe looting kandaraoli department
@muthusamyramasamy72294 жыл бұрын
@@senthamizhanseemanpolitics70.|
@josephashok1994 жыл бұрын
Really very inspiring man
@balamurugan20833 жыл бұрын
Now he becomes DGP of Tamilnadu🔥🔥
@astromillennium30233 жыл бұрын
◉‿◉
@jawahareswaramoorthy18604 жыл бұрын
i know him when he was at coimbatore, been inspired of his personality since a long time, from the day one i heard about him.. thanks for getting him in here, more inspirational.
@sivachidambaram67265 жыл бұрын
38 நிமிடங்களை உன்னதமாக்கிவிட்டீர்கள். இந்த நேர்காணலை உருவாக்கியதற்கு மிகப்பெரிய வணக்கங்கள், நன்றிகள். 👍👌👌. திருச்சி உயர்திரு. மயில்வாகனம் காவலர் அவர்களிடம் ஓர் நேர்காணல் எடுங்கள். சல்லிக்கட்டு போராட்டத்தின் போது மக்களிடம் ஓர் தெளிவான சிந்தனையோடு பேசியவர்.
@anbum60646 жыл бұрын
C.Sylendra babu IPS thanks for your interview sir always your speech as inspiration for youngsters. I was attend your class on 2008 in my college (Einstein College of Engineering) Tirunelveli
@srirammadhavan37956 жыл бұрын
AYYO ORRAE ORU LIKE BUTTON THANAE IRUKU....
@prithivraja8775 жыл бұрын
Sriram madhavan ila bro comment section la naraya iruk
@senthil18914 жыл бұрын
தேவை இல்லாத கேள்விக்கு கூட தேவை உள்ள பதிலை கொடுக்கிறார்
@prabhurajanr.n77324 жыл бұрын
Kudos to this gentle man. He helped during flood on 2015. I travelled with him in a boat. He deserves a life long respect from me.
@sridharpm19896 жыл бұрын
Precious 38 minutes.... Thanks Behindwoods Team and Huge Respect Sir..."Ego Must Go. How High You Go Stay Low"
@mohamedibrahims2086 жыл бұрын
V.good
@astromillennium30233 жыл бұрын
Wow Whata man
@sridharguruprasad66755 жыл бұрын
One of the best interviews I have ever seen. I was admired by the way he answered.
@divinedrive3656 жыл бұрын
Do useful videos like this and avoid celebrity videos..
@sambavii4 жыл бұрын
அருமையான கேள்விகள், மிக உன்னதமான பதில்கள்! உற்சாகமூட்டும் உரையாடல். நன்றி!
@LavanyaLavanya-qq2lw4 жыл бұрын
Extremely good man,,positive energy coming from his words
@smilingjoker10656 жыл бұрын
This 35 min will change my another 35 years...i am damn sure..because i felt complete now....i felt what really i am.This time is precious...sylendra babu sir. I totally struct by your thoughts and motivation.but by holding your speech i can't do nothing.but i damn sure i will make my life not only for me include for so many peoples lives.Thank you sylendra babu sir.😊
@ascentshiva5 жыл бұрын
தயவுசெஞ்சு நீங்க பொள்ளாச்சி ப்ரச்சனய சரிசெஞ்சா நல்லாயிருக்கும்.... கோயம்புத்தூர் மாவட்டத்துக்கு கண்டிப்பா நீங்க வந்தா நல்லாயிருக்கும் ஐயா!....அருமையான பதிவு வணக்கங்களுடன் ஓர் பத்திரிக்கையாளன்🙏
@prithivraja8775 жыл бұрын
Pride of Kanyakumari , Kanyakumarians hit like
@abinashalbert36675 жыл бұрын
Asaripallam
@rameshkumarduraiswamy62584 жыл бұрын
The slang is very nice. I like it..
@NimishaSanthosh5214 жыл бұрын
Kuzhithurai
@aswinraghuthaman80273 жыл бұрын
Nagercoil ❤️
@ainstonbeljo22603 жыл бұрын
Marthandam
@subramanianvinayagamuthu73993 жыл бұрын
Kuzhithurai - probably a last village in TN.. in the south, from an ord. govt school he became the top cop of the state, keep on inspiring the aspirants... Sir, you are a masterpiece and a hope... salute you sir, with great respect
@nepalisenikki73893 жыл бұрын
22:30 Books recommended by Sylendra Babu 1. All books by Napoleon hills 2. Stop Worrying start thinking by Dale Carnegie 3. 7 habits by Stephen Covey 4. A Matter of Honour (formation of Indian Army) by Philip Mason 5. Books by Jeffery Archer
@vasanthkumar42206 жыл бұрын
எங்கள் மண்ணை ஆளும் தகுதி ,உங்களை போன்றோர்க்கும் அய்யா சகாயம் போன்றோர்க்கும் மட்டுமே உண்டு
@leninlenin14074 жыл бұрын
🙏👌👍🇮🇳
@thilagamleela17302 жыл бұрын
திரு பொன் மாணிக்கவேல் ஐபிஎஸ் அவர்களும்தான்
@kalyannarayanan83396 жыл бұрын
A big kudos to the interviewer ...gives time for him to speak. Great interview.
@anandkumarsoundar6 жыл бұрын
i met him twice in my life. First time he was d chief guest in my school sports day. Second time i took interview in rajbhavan. Spent nearly 40mins with him. He is always motivated amd positive in his thoughts.
@mlsivaprasad3 жыл бұрын
One of the very best interviews. Very meaningful and words of wisdom.
@ஓலக்கோடுஜான்3 жыл бұрын
அருமையான உரையாடல். எதிர்கால ,நிகழ்கால தலைமுறைக்கு அவசியமான வழிகாட்டல்கள்.
@keerthivarman89646 жыл бұрын
I want more interviews like this. Still remember when sir came as chief guest to my school’s sports day when he was in charge of Coimbatore. Still remember his words about fitness and youth power. Best interview so far in KZbin platform. ♥️🙏🏻💯
@priyankamohanraj59396 жыл бұрын
Worth watching 👌👌👌👌👌!!
@narayananb916 жыл бұрын
I salute you sir.
@thugmachi22815 жыл бұрын
S dear
@ravindraravi67295 жыл бұрын
priyanka mohanraj
@naveendinakaran56566 жыл бұрын
Best ever Interview i have watched after a while really a very good Human Dr.C.Sylendra Babu IPS
@srinivasankumar86963 жыл бұрын
One of the best 38 mins in my life... Anyone watching in 2021??
@gunaseelan.s87123 жыл бұрын
Sir kitta one time autograph ketten. notebooka vangi avaru sign podala, athukku pathilaa avaru potta oru vaarthai "unnal mudiyum". That was goosebumbs 🙏🙏
Ppa.. What an interview.. ! What a great personality !
@vinayagamurthy19936 жыл бұрын
சைலேந்திரபாபு பேசும் போது தாங்கள் அவ்வப்போது இடைமறித்து பேசுவது எங்களுக்கு இடையூராக இருக்கிறது
@muthupandi8304 жыл бұрын
He only talk about positive side 😍
@tamizharasanbe3 жыл бұрын
I met sir at my college for the first time and felt he is like a real super cop. Then while cycling on OMR chennai I met him with his training cadets and other peers. He was having tender coconut on the side of the road. I saw his side arm and understood he is Silendra Babu sir. I went near him told that I am also into cycling and he was advanced even then. He guided me and inspired me to take up cycling. Now I am in USA and I bike regularly. Sir encouraged me almost 10 years back… still motivates me to cycle everyday. In India my longest distance was between Bangalore and Vellore. All thanks for sir 🙏🏽🙏🏽🙏🏽
@siddikgulam78596 жыл бұрын
I like Mr. Sylendra Babu Sir Perfect Police Officer
@sanjaysundararajan5146 жыл бұрын
The Best of BW interviews I have seen on this channel.. quotes on work ethics are true words.. judge your work by the Outcome rather than Income.. very much inspiring..
@vinays38206 жыл бұрын
Silendra babu the name the role model for every one who aspires to be a police
@raghavgopal43632 жыл бұрын
Just a fantastic interview, as an Alumni of TNAU, am very proud to see a very good principled character
@susaiyahraphael38814 жыл бұрын
A Right Royal Salute to Our Honest Police officer.we the general public are safe because of your protection.
@arunkumarkumar-gw9qj6 жыл бұрын
really super interview Respected Mr.sylendra babu sir i am inspired by ur strong speech i am also try to follow your instructions.Thank you sir.Mr. avadai ur question are hilarious expect the same as more All the best
@aliendude40646 жыл бұрын
My role model. Sir you are great.
@Gokuls-Google6 жыл бұрын
Thanks sir
@sundar79visu6 жыл бұрын
Inspiring speech and awesome questions. Right questions to the right person. Thanks a lot for the interview
@arumugamkrishnan99124 жыл бұрын
உலக தரம் உங்களுக்கும் பொருந்தும்.உங்கள் சேவை மேலும் சிறக்க நல் வாழ்த்துகள்.
@charlesprestin5954 жыл бұрын
ஒருசில நாட்களுக்கு மட்டுமல்ல This is evergreen video Video எடுத்து இரண்டு வருடம் கழித்து பார்க்கிறேன்
@rathinavel09046 жыл бұрын
One of the great person whom I would like to salute...
@salpisura6 жыл бұрын
I was doing my schooling in Cuddalore by when sir was SP in Cuddalore district. I was active in Scouts and NCC by when sir was the chief guest for our camps. He was such an amazing inspirational personality in my childhood and I am fortunate to receive proficiency awards from him on those days.
@eniyaavettrri63436 жыл бұрын
Nice.....cinema stars adhighama interview pannama indhamaari real persons interview pannugha because yallarthukum use aagum.......
@arasan94974 жыл бұрын
Thank you Sailendra Babu Sir, Your speech is so encouraging, and creates positive attitude in mind. Thanks Behindwoods team.
@painthodielangovan94714 жыл бұрын
Real Hero நிங்கள் தான் Sir.. சமுதாயம் முன்னேற வேண்டும் என்றாள் இந்த காலத்துபிள்ளைகள் உங்களை பின்தொடரட்டும் வாழ்த்தூக்கள். Sir
@mmankala23893 жыл бұрын
ⁿ à q¹
@raam13886 жыл бұрын
Really the Most Precious 35 Mins..
@basheerahamed72486 жыл бұрын
அருமை...உடற் பயிற்சி ஹார்மோன் சுரப்பிகளை மேம்படுத்தும் என்ற நல்ல கருத்தை கூறினார்...இளைஞர்கள் உடற் பயிற்சிகளை செய்ய வேண்டும்...
@mohamedazarudeen15946 жыл бұрын
Being a civil service and tnpsc aspirants we always.. Learnt a lot of positive things from you sir.. You are a real living example.. For us sir ... Whenever we felt down, On seeing your speeches.it Gives more energy and enthusiasm to go ahead. Thank you so much, Mr sylaendra babu sir.
@pavithra-74292 жыл бұрын
Pass பண்ணிடீங்களா.. 👍🏻
@ASHOKACP4 жыл бұрын
The Best useful interview for this Quarantine period... Keep going Sir... Thank you... Jai Hind
@RAJEAGLE965 жыл бұрын
It's a request.. Pls interview Dr. Iraianbu IAS too 😀🙏
@cmugunthan6 жыл бұрын
I studied B.Sc. Computer Science in Sri Chandrasekharendra Viswa Maha Vidhyalaya college in Pammal. This great man was a chief guest in 2002 college function. I got a shield from the sir for scoring first mark in a particular subject. That moment I can cherish throughout my life, but the sad part is that i dont have the photo of that event. This man looks same as like he was in 2002. Hats off to you sir for maintaining the fitness.
@ramakrishnan45105 жыл бұрын
Once he came to my school when I was young, I became a big fan of him after his speech ❤❤ the only person I respect in police department's 😎😎
@karthikeyanm74716 жыл бұрын
What a personality,a wonderful gentleman,so inspiring thanks for the interview
@mufaaiz4 жыл бұрын
உபயோகமான இன்டர்வியூ சார், சைலேந்திரபாபு சார் சல்யூட்... என் தந்தை எனக்கு கற்றுக்கொடுத்த மந்திரம் "மனதை எந்த நிலையிலும் சமதளத்தில் வைத்துக்கொள்ள கற்றுக்கொள்,மன நிறைவோடு வாழ்க்கையில் எந்த நிலையையும் கடந்து செல்லலாம்" என்பதுதான். உங்களிடமிருந்து அந்த வார்த்தையை திரும்பவும் கேட்கும்போது மனம் நெகிழ்ந்தேன் சார்... நன்றியும் வாழ்த்துக்களும்
@asarasar33564 жыл бұрын
இதுவும் கடந்துபோகும்🔥🔥🔥🔥🔥
@ramakrishnanrajamani37236 жыл бұрын
உங்களை போன்றவர்களால் தான் இன்னும் மழை பொழிகிறது... வாழ்க வளமுடன்
@ramprakashmbbs6 жыл бұрын
dear anchor anna , i must say you are a good leader ;giving credits to all your team mates is very characteristic for a good leader . keep it up , i wish u good luck for the upcoming episodes
@nakkirankn435 жыл бұрын
இவர பொள்ளாச்சிக்கு கொண்டுவாக da நேர்மையான மனிதர் இவர் திரமயணவரும் கூட ஆவார் 😎😎
@marimuthu25823 жыл бұрын
வாழ்க நலமுடன்... நாடு நலம் பெற...
@getkgp4 жыл бұрын
Kudoz to the IPS sir, amazing Interview with lot of insights and motivation. Especially "This too shall Pass" very much needed quote for this generation
@somusuresh80972 жыл бұрын
, , பு நின் நம்ம தமிழனா பொறந்ததே பெரிய விஷயம் அது தமிழ்நாட்டில் அது மாதிரி நம்ம கிடைச்ச அதிகாரிகள் இந்த மாதிரி இருக்கும் போது நம்ம நினைச்சு நினைச்சு ரொம்ப
@Senthilmeiyalagusamy5 жыл бұрын
He posses the all the good qualities for a good leader.
@swathivideomurthy66515 жыл бұрын
எங்கள் மண்ணை ஆளும் தகுதி ,உங்களை போன்றோர்க்கு மட்டுமே உண்டு
@jsm43586 жыл бұрын
மிக்க நன்றி.
@s.nswamy79933 жыл бұрын
மிகச் சிறப்பான பதிவு. திரு சைலேந்திரபாபு அவர்கள் இவ்வளவு சிறப்பான அதிகாரியாக பணி புரிந்தவர் தமிழகத்தில். இவர் மந்திரி சபையிலும் பணிபுரிய வேண்டும் தமிழகத்தில். எல்லா விஷயங்களிலும் தெளிவான சிந்தனை.
@mohana51774 жыл бұрын
Excellent interview!! He is real inspiration
@logeshkumar68445 жыл бұрын
Enough.., I learned a good lesson to live life from you. Thank you SIR
@kathijabanu36514 жыл бұрын
Unmaileye arumaiyaana interview i like it very much summa than paaka start pannunen but sir ooda speech nalla irundhuchu adhuvum fitness la romba great v have proud of you sir.
@krithic90625 жыл бұрын
He is my inspiration,sir a great salute to you ninga mattum pollachi irunthurukunum vera 🔥 🔥 will happen