நீசபங்க ராஜ யோகம் - NEECHABHANGA RAJA YOGAM - NALOLI TAMIL ASTROLOGY ARULGANAPATHI ACHARYA | நல்ஒளி

  Рет қаралды 30,095

NALOLI

NALOLI

Күн бұрын

இந்த பதிவில் குறிப்பிட்டுள்ள பலன்கள் அனைத்தும் பொதுப் பலன்கள் மட்டுமே, உங்கள் சுய ஜாதக வலுவின் அடிப்படையில் பலனில் பேதம் வரலாம்.
ஜோதிட ஆலோசனைகளுக்கு மின்னஞ்சல் செய்யவும்
For consultation, please email : nallolignanasabha@gmail.com நீசபங்க ராஜ யோகம் - NEECHABHANGA RAJA YOGAM - NALOLI TAMIL ASTROLOGY ARULGANAPATHI ACHARYA | நல்ஒளி
IN THIS VIDEO EXPLAINING ABOUT NEECHABHANGA RAJA YOGAM IN HOROSCOPES PREDICTIONS BASED ON NALOLI TAMIL ASTROLOGY | NALOLI ARULGANAPATHI ACHARYA #TAMIL #ASTROLOGY #NALOLI.
SANI PEYARCHI RASI PALANGAL 2020 TO 2023 IN TAMIL ASTROLOGY rasi palan 2020 in tamil, mithuna rasi 2020 tamil, mesha rasi 2020 tamil, meena rasi 2020 tamil, makara rasi 2020 tamil, simha rasi 2020 tamil, kumbha rasi 2020 tamil, kanni rasi 2020 tamil, thulam rasi 2020 tamil, kadaga rasi 2020 tamil, rishaba rasi 2020 tamil, viruchigam rasi 2020 tamil, simma rasi 2020 tamil, dhanusu rasi 2020 tamil, january rasi 2020 tamil, love rasi palan 2020 in tamil, August rasi 2019 tamil, September rasi 2019 tamil, October rasi 2019tamil, may rasi 2020 tamil, November rasi 2019 tamil, December rasi 2019 tamil, January rasi 2020 tamil, February rasi 2020 tamil, March rasi 2020 tamil, April rasi 2020 tamil, May rasi 2020 tamil, Guru Peyarchi Rasi Palangal 2019, sani peyarchi palan 2020, new year rasi palan 2020, Daily prediction #youtubeastrology #astrology #rasipalan #youtubetrending #tamilastrology #gurupeyarchi #rahukethupeyarchi #sanipeyarchi

Пікірлер: 35
@Support.The.Kerala.Story.
@Support.The.Kerala.Story. Жыл бұрын
Thanks🙏🙏🙏 for the information
@kalyanasundaramv6991
@kalyanasundaramv6991 5 жыл бұрын
நீசபங்க ராஐ யோகம்.,. அருமையான/மிகத் தெளிவான விளக்கம். நன்றி. வணக்கம்.
@jeganganesh
@jeganganesh 5 жыл бұрын
வணக்கம் சார்.நீசம் பெற்ற கிரகம் அம்சத்தில் நீசம் பெற்றகால் அது வர்கொதமம் பெரும், வர்கொதமம் பெற்ற கிரகம் நீச பங்கம் பெறுமா?
@gopalkrishnan4866
@gopalkrishnan4866 5 жыл бұрын
வணக்கம் ஐயா. மிகவும் பயனுள்ள தகவல்கள். நீசன் நின்ற ராசிநாதன் ஆட்சி உச்சம் பெற வேண்டும் அல்லது லக்னத்திற்கோ சந்திரனுக்கோ கேந்திரம் பெற வேண்டும். இது மட்டுமே நீசபங்கம் என இதுவரை அறிந்திருந்தேன். நீசனுடன் ஒரு உச்சன் சேர்ந்தாலும் நீசபங்கம் ஏற்படும். ஆனால் உச்ச கிரகம் தன் வலிமையை இழந்து நீசம் பெறும் என்றும் கூறுகின்றனர். ஆனால் தாங்கள் நீசம் பங்கத்திற்கு நிறைய விதிகளை விளக்கியுள்ளீர்கள். அறிந்தது மகிழ்ச்சி. நன்றி ஐயா.
@jagaboycreative8915
@jagaboycreative8915 4 жыл бұрын
Enaku 12th place mesham guru , sani necham akidu moon meenam la eruku 11 la ethu necha bangama Ela necha banga raja yogama
@saminathanpalani-fr2mu
@saminathanpalani-fr2mu Ай бұрын
Good presentation
@navamanidevi2877
@navamanidevi2877 4 жыл бұрын
Nandri ng sir🙏🙏🙏⚘🍓
@yasok4371
@yasok4371 5 жыл бұрын
Really Superb sir ...oh my god ..what a brief explanation
@sriramakrishnan7224
@sriramakrishnan7224 5 жыл бұрын
அய்யா தங்களின் திருவடியை வணங்கி மகிழ்கிறேன் . தாங்கள் தொடக்கத்திலே கூறி விட்டீர்கள் இருப்பினும், விருச்சக கேது, ரிஷப ராகு இவற்றை நமது சோதிட உலகில் உச்சம் பெற்று நீசம் பெற்றுள்ள நிலைப்பாட்டினை இந்த எளியவனுக்கு தெளிவுபடுத்துக அய்யனே!
@vijayastrosangamam3134
@vijayastrosangamam3134 5 жыл бұрын
Kanni lakanam rishbam rasi 7th house guru Raghu eruku palan sollungal
@rakshithsanju252
@rakshithsanju252 4 жыл бұрын
Aya sukran necha banga rajayogam adintha piragu, antha giragam samagiduma lena thirumbavun neecham petru erukuma
@arvindkumar-xi3rp
@arvindkumar-xi3rp 5 жыл бұрын
Sir sir sir. akhanda samrajya yogam pathiyum sollunga sir. indha yogam romba rare.
@umamaheswaran9921
@umamaheswaran9921 4 жыл бұрын
Kumbam Rasi Makarm laknam 11 th sani 7 th house sevvai neecham plan Thank you sir
@kumarthangavelu5260
@kumarthangavelu5260 4 жыл бұрын
நீசபங்க ராஜயோகத்தை கொண்ட ஜாதகர்க்கு என்னமாதிரி பலன்கள் ஏற்படும். எந்த காலத்தில் ஏற்படும் என்று எப்படி அறிவது.
@arundorairaj8106
@arundorairaj8106 5 жыл бұрын
Ji kumbalaknam suriyan in 9th house (thulam) with sukran and kethu and guru in 12th house Magaram and sani and Bhutan in 10th house (laknam kendra) is it neechabanga rajayogam ji can you explain about my dout please?
@Dhivakaran968
@Dhivakaran968 5 жыл бұрын
அருமை நன்றி
@kumar.skumar.s890
@kumar.skumar.s890 5 жыл бұрын
நன்றி
@venkateshwarann2608
@venkateshwarann2608 4 жыл бұрын
Sir சந்திர அதி யோகம் அடைந்து புதன் நீச்ச பங்க ராஜ யோகம் அடைந்து குரு உச்சம் அடைந்து புதனை பார்த்து இருக்கு எவ்வளவு பலன் தரும் 29.04.1991 6.40pm காரைக்குடி
@vimalraj50
@vimalraj50 5 жыл бұрын
plan enna seiyum enru sollavillai
@gothandaramasamy1444
@gothandaramasamy1444 5 жыл бұрын
ஐயா வணக்கம் எனக்கு சிம்ம லக்னம் பூசம் நட்சத்திரம் 6 மிடத்தில் சனி பகவானும் கேது பகவானும் 8 மிடத்ததில் குரு பகவானும் சுக்கிர பகவானும் 9 மிடத்தில் சூரிய பகவானும் 10 மிடத்தில் புதன் பகவானும் 12 மிடத்தில் சந்திர பகவானும் ராகு பகவானும் செவ்வாய் பகவானும் உள்ளது எனக்கு நீச்சபங்க யோகம் உண்டாகுமா கூறுங்கள் ஐயா
@HARIHARANPGMS
@HARIHARANPGMS 5 жыл бұрын
Sir, next shat balam patri oru video
@rajdevannamalai7811
@rajdevannamalai7811 4 жыл бұрын
ஐயா Dob:14.1.84; Time:1.45.pm., ஐயா எனக்கு என்ன யோகங்கள் உள்ளது. எனக்கு நீச்ச பங்கம் அல்லது நீச்ச பங்க ரராஜயோகம் உள்ளதா? மேஷ லக்னம்,ரிஷப ராசி, கிருத்திகை நட்சத்திரம். லக்னத்திற்கு 2ல் சந்+ராகு, 7ல் சனி+செவ், 8ல் சுக்+கேது, 9ல் சூரியன்+புதன்+குரு...தற்போது ராகு திசை சந்திர புத்தி நடைபெறுகிறது. வருகின்ற குரு திசை எப்படி இருக்கும்?
@SK-uk1lq
@SK-uk1lq 5 жыл бұрын
Sir unga number kidaikuma....
@devipalani9378
@devipalani9378 5 жыл бұрын
Super, super, super
@muthujagan7633
@muthujagan7633 5 жыл бұрын
Super bro enakku guru neecham ana kooda valarpirai chandran irukku,athu illama navamsathula kadakathula guru and chandran irukku enakku neechabanga rajayogam irukka
@dvtech7955
@dvtech7955 5 жыл бұрын
நன்றிஐயா
@r.habeebmohamedbbamba7290
@r.habeebmohamedbbamba7290 6 ай бұрын
6.13
@dhanasekaran3259
@dhanasekaran3259 5 жыл бұрын
Ayya thangal phone number & ungal address vendum Ella nanbargal payanpadum... Ulgam potturum ungal pathivugal arumaiya irukkuka valuthukkal... Nanum manavanan than..
@kannansanthosh8986
@kannansanthosh8986 5 жыл бұрын
ஐயா ஜாதகம் பார்ப்பதற்கு எவ்வளவு ஐயா
@NALOLI
@NALOLI 5 жыл бұрын
please email: nallolignanasabha@gmail.com
@balasubramanianbharathiagr5110
@balasubramanianbharathiagr5110 5 жыл бұрын
ஒரு நீசனை ஒரு நீசன் பார்த்தால் என்ன பலன்
@mohanprakash4714
@mohanprakash4714 5 жыл бұрын
👍👍👍👌👌
@sivaprasathka3560
@sivaprasathka3560 5 жыл бұрын
sani neecha bhanga raja yogam
@devipalani9378
@devipalani9378 5 жыл бұрын
Super ,super, super
Try this prank with your friends 😂 @karina-kola
00:18
Andrey Grechka
Рет қаралды 9 МЛН
Мясо вегана? 🧐 @Whatthefshow
01:01
История одного вокалиста
Рет қаралды 7 МЛН
Sigma Kid Mistake #funny #sigma
00:17
CRAZY GREAPA
Рет қаралды 30 МЛН
Try this prank with your friends 😂 @karina-kola
00:18
Andrey Grechka
Рет қаралды 9 МЛН