அற்புதமான தலைப்பு. அருமையான துவக்கம்.அனுபவம் பேச்சில் சுடர் விடுகிறது. 7 வயதில் இருந்தே ஆரம்பித்தேன் என்ற தங்களின் வார்த்தை கேட்டு அசந்தே போனேன். தாங்கள் கூறியபடியே எனக்கு சில அமைப்புக்கள் இருப்பது போல தோன்றினாலும், அடடா இந்த கிரகம் நீசமாக உள்ளதே. ராகு சேர்க்கை உள்ளதே. இத்தனை கிரகங்கள் அஸ்தங்கதம் ஆகிவிட்டதே என்று மனம் தடுமாறுகிறது என்பதே உண்மை. மேஷ லக்னத்தில் லக்னாதிபதி நின்று அதில் சூரியன் உச்சம் பெற்று ராகு புதன் சுக்கிரன் ஆக 5 கிரகங்கள் நின்று அஸ்தங்கதம் 3 கிரகங்கள் பெற்று குருவின் நீசமும் இருந்தால் மனம் தடுமாறத்தானே செய்யும். ஒருவேளை நவாம்சம் அனுசரணையாக உள்ளதோ? எப்படியோ நல்லதொரு பதிவு கிடைத்த மகிழ்ச்சியில் உள்ளேன். நன்றி.
@viswanathans17815 жыл бұрын
அருமை ஐயா லைவ் ப்ரோக்ராம் போட்டால் நல்லா இருக்கும்
@raamkumar16515 жыл бұрын
ஜோதிடத்தின் ஆசான் நீங்கள் தான்
@gurubhudha18025 жыл бұрын
எல்லையில்லா ஜோதிட ஞானத்தின் ஒளியே, உங்கள் பதிவில் இறைத்தன்மை ஒளிந்திருக்கிறது. எல்லோருக்கும் பயன்பட தான் பெற்ற கல்வியை பதிவாய் தரும் பாங்கு யாருக்கு வரும். நீரே உயர்ந்தவர். ஒரு சிலர் ஒரு மணி நேரத்தில் 4 ஜாதகம் பார்க்கும் அவசர உலகில் 4 மணி நேரம் ஒரு ஜாதகத்திற்கு தேவைப்படும் என்று கூறும் கரைகண்ட மேதையே. 🙏
@anilpallu32995 жыл бұрын
ஜோதிடம் எனும் கடலில் கிடைத்த அரிய முத்தே ! KZbin உலகின் பெரும் சொத்தே ! சொத்தை ஜோதிடர்கள் மத்தியில் வைர மெத்தை ஆசனம் போட்டு அமர்ந்த ஆசானே ! உம் பதிவுகளே அதிசிறப்பு ! 🙏
@verasimma56785 жыл бұрын
Very good speech thanks
@subapriya34345 жыл бұрын
Excellent analysis.....
@laksh23054 жыл бұрын
அருமை ஐயா நன்றி நன்றி
@jegachelliah97285 жыл бұрын
goed explain thanks
@sakthysakthy73485 жыл бұрын
Superb sir..10 la kathu meenathil erukirar..sollungga sir..
@sasirekhadineshkumar27065 жыл бұрын
Thanks for making it with little ads.
@shanthikilli72265 жыл бұрын
Super sir
@baskarand76015 жыл бұрын
அற்புதம்.
@ALLINONE-cz1ss5 жыл бұрын
அருமை அண்ணா👏👏👏
@senthilsvr5 жыл бұрын
Guruve kethu tharum yogathai sollungal ayya
@andersonraja14935 жыл бұрын
Ayya naan kadaga rasi punarpoosam -4 thulam laganathil sukran+ sanni ,2 -kethu+ guru 3 - Suriyan + pudhan 8 il rahu 10 il Chandran 12 il sevvaai ullathu.epadi irukum?ungal number tharavum .jadagam parkanum.
Super but etha eruthalum antha dasa varamnun apdithana sir
@sonaguga31935 жыл бұрын
Sir very excellent 👏👍👌
@arunvm86214 жыл бұрын
Ungala epdi contact panrathu
@paramasivamk48885 жыл бұрын
I love voice
@shobanaa1694 жыл бұрын
🙏🙏 SUPER SIR
@gowthamguru68025 жыл бұрын
Anna vanakam .my name Gowtham Graham serkai rajayogam en jadhagathil irukridha D.o.b 15/02/1991 time 2.05pm Coimbatore
@soundar41785 жыл бұрын
ராஜயோக பதிவை லக்கின வாரிய சொல்லுங்க ஐயா
@navakalakulanthaivel5 жыл бұрын
ஐயா எனக்கு தனுசு ராசி தனுசு லக்கனம் மூன்றில் குரு 6ல் கேது ஏழில் சனி பதினொன்றில் புதன் செவ்வாய் பன்னிரண்டில் சூரியன் சுக்கிரன் ராகு இந்த ஜாதகத்தை பார்த்தாலே தெரியும் நான் எவ்வளவு சிரமப்படுகிறேன் என்று எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது என்று 45 வருடங்களாக யோசித்தாலும் ஜோதிடத்தை அறிந்தபிறகு எனது கர்மா என்று புரிந்து வாழ்கிறேன் எனது உண்மைக்கும் நேர்மைக்கும் இனியாவது ஏதாவது நல்லது நடக்குமா
@poornimapoorni98665 жыл бұрын
enaku jadhgam pakanum
@dineshganguly72595 жыл бұрын
Sir say about vakram planet no one say exact answer please u say
@kvsathyaraj64135 жыл бұрын
மகர லக்னம் 10 ல் சனீ சூரியன் புதன் என்ன பலன்
@vijaylegend8845 жыл бұрын
குருதிசை 8 டில் சனி நீச்சம் பெட்டல் ஏண்ண பலன்
@sakthysakthy73485 жыл бұрын
Well nfo sir..tq
@smuruganantham13733 жыл бұрын
ஐயா உங்கள் முகவரி மற்றும் போன் நம்பர் கொடுங்கள்
@ganeshp7085 жыл бұрын
மேஷ லக்னம். மீனத்தில் செ சு பு குரு இருந்தால் என்ன பலன் கிடைக்கும்
@poornimapoorni98665 жыл бұрын
sir ungaluku mail panirken...konjam reply panunga
@KRKRSOORI5 жыл бұрын
உச்சம் பெற்ற கிரகம் வக்ரம் அடைந்தால் என்ன பலன்?
@duraiduraisamy47465 жыл бұрын
அண்ணா ஞாநி
@harikrishnankrishnan16625 жыл бұрын
❤❤❤❤
@baalabala51565 жыл бұрын
1989+22+03 +. Pm5+10 barth end jadhakam yogama
@karthickm25535 жыл бұрын
மிதுன ராசிக்கு 8ம் இடமான மகர ராசியில் சனி பகவான் இருக்கும் போதும் மற்றும் 9 ம் இடமான கும்பத்தில் சனி பகவான் இருக்கும் போதும் பலன்கள் எப்படி இருக்கும் என்று சொல்லுங்கள் ஐயா.