நமக்குள் இருக்கும் கவலையை மறக்க செய்வது தான் சினிமா. நானும் வேலை கிடைக்காமல் வாழ்க்கை ரொம்ப கஷ்டமான நிலையில் இருக்கும் போது இந்த திரைப்படம் வெளிவந்த போது காலை காட்சி பார்த்தேன். ரொம்ப நாட்கள் கழித்து சிரித்து ரசிச்சு பார்த்த படம். கடலூரில் கிருஷ்ணாலயா தியேட்டரில் பார்தேன். தற்போது சவூதி அரேபியாவில் வேலை செய்கிறேன். எனக்கும் கும்பகோணம் ரொம்ப பிடித்த ஊர். உங்களின் எல்லாம் படங்களும் எனக்கு ரொம்ப பிடிக்கும். நன்றிற ராஜேஷ் சார். நன்றி சித்ரா சார்
@mubarakabbas11 ай бұрын
Waiting for your movies sir
@kaarthikjeeva90922 жыл бұрын
interval block vera level suppu panchu umbrella kodukkura scene
@muthumari92942 жыл бұрын
பாஸ் என்கிற பாஸ்கரன் நல்ல பலன் இருந்தது.. பா வரிசை அதிக சக்தி வாய்ந்த தீம். பழைய இயக்குனர்கள் மற்றும் பா வரிசை படங்கள்....
இவர் இயக்கிய திரைப்படங்களைப் போலவே, இந்த நேர்காணலும் சுவாரஸ்யமாக இருக்கிறது. ஒரு நேர்காணலை சிறப்பாக, சுவாரஸ்யம் மிக்கதாக உருவாக்க எப்படி செயல்பட வேண்டும் என்ற பாடத்தை சித்ரா லக்ஷ்மணன் சாரிடமிருந்து, மற்றவர்கள் பாடம் படிக்க வேண்டும்.
@shankarkarunanidhi19642 жыл бұрын
பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தில் ஒரு பார்வையற்ற ஆசிரியரை வைத்து கதாநாயகன் ஆர்யாவை வெற்றி பெற வைத்திருப்பீர்கள் அந்த துணிச்சலான முயற்சிக்கு உங்களை நிச்சயம் பாராட்டியாக வேண்டும். நானும் ஒரு பார்வையற்ற ஆசிரியர் என்கிற முறையில் அந்த காட்சியை மிகவும் ரசித்து மகிழ்ந்தேன் நீங்கள் மேலும் பல வெற்றி படங்களை தர வேண்டும்
@kaarthikjeeva90922 жыл бұрын
Boss engira baskaran + enga thalaivan chitra sirthaan
@Vaalgavazhamudan2 жыл бұрын
இரட்டைப் பிரசவம். முதற்பிரசவம் ஆப்பிரேஷன் தியேட்டரில.. இரண்டாவது பிரசவம் சினிமா தியேட்டரில. அதிசயம்தான். நன்றி TT.
@rajasekar41032 жыл бұрын
Super sir
@sayapictures07 Жыл бұрын
16:47 oru Director ah soulful satisfaction anga thaan kedaikum
@selvakumarpillai2 жыл бұрын
சந்தானத்தின் காமெடிக்கு தகுந்தவாறு மேலும் ஒரு நல்ல படத்தை அவரை ஹீரோவாக வைத்து எடுக்கவும்.