வணக்கம் ஐயா எந்தெந்த லக்னத்திற்கு எந்த கிழமையில் விரதம் இருந்தால் சிறப்பு என்ற ஒரு காணொளியை போடுங்கள் ஐயா அந்த நாள் அன்று எந்த தெய்வ வழிபாடு மற்றும் தானத்தைப் பற்றி மற்றும் கர்மாவை கழிப்பது பற்றிக் கூறுங்கள் நன்றி ஐயா
@பச்சைக்கிளி-ல9ண3 ай бұрын
குருவே... என்னை ஆசிர்வாதம் பண்ணுங்க குருவே...🙏
@Krish_0563 ай бұрын
ஐயா, ஒவ்வொரு கிரகத்திற்கும் தனிப்பதிவாக அறியாத தகவல்கள் பற்றி வீடியோ போடுங்கள் ஐயா...🙏
@ManikantaManikanta-gs1xt3 ай бұрын
Sir ஆத்மாகரகன் பற்றி ஒரு காணொளி போடுங்கள் sir
@amaravathiponnusamy18763 ай бұрын
ஜோதிடத்தில் ஒளித் தத்துவத்தை தாண்டியும் சில சூட்சுமங்கள் உள்ளதாக எண்ணுகிறேன் ஐயா!
Uccham means full quantity Neecham means very less quantity
@sureshshanmugam93003 ай бұрын
பகை நிலையில் உள்ள கிரகத்தின் பலன் சொல்லுங்க Sir
@saranyamailsamy26123 ай бұрын
Neecha vargotham petra graham parivarthanai adaindhal palan oru video podunga guru ji
@ChitraRavichandran-i6i3 ай бұрын
பதிவுகள் மிக அருமை
@muthaiyaarjunan3193 ай бұрын
வணங்குகிறேன் குருஜி.
@kannang68123 ай бұрын
இனிய காலை முதல் வணக்கம் ஐயா 🙏🙏🙏
@sivayogi65703 ай бұрын
இனிய காலை வணக்கம் குருஜி🙏
@bhagyarajchandran96853 ай бұрын
நன்றி குருவே 🎉❤🙏🏻
@moorthygnanaprakasam89903 ай бұрын
நன்றி குருஜி🙏
@srivellingiriaandavarconst34473 ай бұрын
குருவே 🐓🦚🙏
@ramadevi28.udayanRamadevi3 ай бұрын
Kaali vanakkam ji🎉Needham u ham patri arumaiyana vilakkam sir 🎉 Needham eppadi kandu pidikkaradhu ucham eppadi kandu pidikkaradhu ji🎉veru kanoliyil podungal ji🎉nahri ji🎉 vazhga valamudan 🎉🙏❤
@rajavijay96133 ай бұрын
100 வயது ஜாதகம் பற்றி சொல்லுங்க சார் ❤❤❤
@pavithrap96233 ай бұрын
வணக்கம் குருஜி ❤ நான் கும்பம் லக்னம் தனுசு ராசி மேஷத்தில் சனி குரு சேர்க்கை அஸ்வினி நட்சத்திரத்தில் குரு உள்ளார் ஸ
@gowthamsabari15963 ай бұрын
Vanakkam guruji 🙏🙏🙏
@venkatpuliampatti8483 ай бұрын
❤❤❤❤❤ ஐயா வணக்கம் வெங்கட் புளியம்பட்டி
@chidambaramr25593 ай бұрын
வணக்கம் குருஜி 🙏
@Gayathri11819843 ай бұрын
Guru yevvaru neecha bangam perum? Magarathil vagra guru with rahu
@venkatesansethuram39263 ай бұрын
Thank you🙏
@aksharadulasi243 ай бұрын
Kumba lagnam chandran in viruchigam and Mars in kadagam.neesa parivarthanai. How is it guruve.good or bad
@salemsivaa56843 ай бұрын
நன்றி ஐயா
@maheshwareng9013 ай бұрын
🙏🙏🙏
@SaravanansSaravanan-r7w3 ай бұрын
இனிய காலை வணக்கம்
@nirmaladevisrinivasan93 ай бұрын
வணக்கம் குருவே 🙏🙏🙏, மிக சிறந்த விளக்கம். நீச்ச(துலா சூரியன் )கிரகத்திற்கு வீடு கொடுத்த (சுக்கிரன் விருச்சிக்கத்தில் ) வேறு கிரகத்துடன்(செவ்வாய்) துலாத்தில் )பரிவர்த்தனை பெற்றால் சூரியன் பலம் பெருமா. மிக்க நன்றி.🙏🙏🙏
@AstroSriramJI3 ай бұрын
Yes
@nirmaladevisrinivasan93 ай бұрын
@@AstroSriramJI 🙏🙏🙏🙏
@LakshmiLakshmi-v4m3 ай бұрын
Good morning sir 🎉🎉
@LakshmiLakshmi-v4m3 ай бұрын
👍👍❣️❣️🤝
@Ragavan6893 ай бұрын
எல்லா நீச்ச வீட்டிலும் புஷ்கர புள்ளி உள்ளதே குருஜி அதையும் தங்கள் விளக்க வேண்டும்
@vanithagopal40693 ай бұрын
Om namo narayanaya 🙏🙏🙏
@gomathusuresh26173 ай бұрын
சந்திரன் சுக்கிரன் பரிவர்த்தனை போடுங்கள் ஐயா.
@CS_onYoutube3 ай бұрын
Vanakkam sir...Neecha bangam alikkum graham atchi + VAKRAM aanal ? Neecha graham Pushkara Navamsathil irundhalum neecha bangam kidaikuma? Nandri🙏🙏
@megalakamal95993 ай бұрын
வணக்கம் சார்🙏🙏🙏
@ammunandhu89623 ай бұрын
Good morning guruji 🙏🙏🙏🙏
@sriramganapathy91943 ай бұрын
Superb❤🎉
@SelvanPanneer-xc3gh3 ай бұрын
எனது கணவருக்கு கன்னி ராசி உத்திரம் சூரியன் சந்திரன் புதன் சுக்கிரன் கன்னி ராசியில் சேர்க்கை அண்ணா விருச்சிகம் லக்னம் செவ்வாய் நீச்சம் சிம்மத்தில் குரு சனி ராகு இருக்கு அண்ணா குரு திசை அவருக்கு எனக்கு சுக்கிரன் திசை பிரிந்து உள்ளோம் சேர்ந்து வாழ வழிகள் இருக்க அண்ணா பலன் சொல்லுங்கள் நன்றி அண்ணா
@VelMurugan-lx1hl3 ай бұрын
Super guruji
@pothiyappanp40883 ай бұрын
வணக்கம் ஐயா😊
@Rajalakshmi-m8c11 күн бұрын
Kadaga sevaiya virucha guru parthal nicchapanga palan ataiyuma solunga sir
@AstroSriramJI11 күн бұрын
Yes
@manickarajraja88183 ай бұрын
Vanakkam anna good morning manickaraja
@srinithi36413 ай бұрын
Mithuna laknam ,magara rasi,11il sani+ suriyan, veedu kodutha chevvai guru parivarthanai in thanushu sani thasai eppadi irukum ayya please
@venivelu45473 ай бұрын
Sir, best🙏🙏
@radhaboovaraghan34153 ай бұрын
Sir good morning. Kumbha lagnam. Sani in mesham with budhan(செயல்இ ழந்தது) sevvai in tulam வக்ரம் நிலை(in amsam also sevvai same position வர்கோத்த மம்) வக்ரம் + வர்கோத்தமம். How many percentage good and how many percentage bad .
Sir, moolam star 2padam male with moon in lagnam with sani kumbham, guru in Rishabam, budan, sun, ketu in kanni houses, rahu in meenam, Mars in Mithunam houses. Effects on parents. Reply
@sridharsridhartheoy87573 ай бұрын
Sir vanakam sridhar srirangam Kumbam lacknam 9suriyan sani eruku sir suriyan neecham sani உச்சம் neecham பக்கம் ராஜ யோகம் இருக்க sir
Sir kumbha laganam shani at mesham guru at mesham chevai at meenam intha parivarthanai naala shani ku proper neecha bangam kidaikuma sir
@lspadmakumar3 ай бұрын
Guruji, thanks for choosing this important topic. For myself simha lagnam, 3rd house suryan neecham. But lord venus is in 4th kendra and uchan Sani is in lagna kendra. Both can be considered neecha bangam? And next kadaga sevvai uchan Guru is in lagna kendra in same degree with Rahu. Will neecha bangam become grahnam?
@ramarp87843 ай бұрын
sani suriyan kedhu innaiu podunga sir...
@sdgtamizhan3 ай бұрын
சிம்மம் லக்னம் 8ல் புதன் சந்திரன், 11ல் செவ்வாய் கேது சுக்கிரன், 12ல் குரு என்ன பலன் குருஜி 🙏
@umamaheswarir74943 ай бұрын
Sir...Na kadaga lagnam enaku 10 la sani..neesham... enaku epdi irukum?
@abirami60713 ай бұрын
Good evening Sir. Small request Sir, in one of your live video you shared the app for generating our horoscope. Can you kindly share it again for it will help to know the desa, bhudi, antharam and sukshumam.
@smuthukumarkumar69393 ай бұрын
ஐயா வணக்கம் சிம்ம லக்னம் சூரியன் நீசம் வீடுகொடுத்தவன் சுக்கிரன் நீசம் ஆனால் புதன் உடன் பரிவர்த்தனை சூரியனுக்கு நீசபங்கம் கிடைத்திருக்கிறதா ஐயா தயவு கூர்ந்து கூறுங்கள்
@meenakannan91973 ай бұрын
சார் வணக்கம் சார் கும்ப லக்னம் விருச்சகத்தில் சந்திரன் குரு இந்த சந்திரனை நீச்சம் எப்படி இருக்கும் ஐயா நன்றி
@veerapandi14903 ай бұрын
Good morning Anna
@ChitraRavichandran-i6i3 ай бұрын
சார் என் பையன் 21.12.1999 தேதியில் பிறந்தார் ஐடி வேலையில் இருக்கிறார் வேலையில் பிராபலம் நல்லகம்பனி அமையுமா திருமண வாழ்க்கை பற்றிசொல்லுங்கள்
@dineshvishnu83543 ай бұрын
Sir🙏
@Vj01Dec3 ай бұрын
ஐயா வணக்கம், மேஷ லக்கினம் கன்னி ராசி செவ்வாய் நீசம் (சுக்ரன் இணைவு) மற்றும் லக்கினம் வர்கோத்தமம் இந்த நீசம் நன்மை தருமா?
@yvanbador40863 ай бұрын
வணக்கம் ஐயா. என்னுடைய தம்பி மகன் இனியன் 24/03/2019 மதியம் 1/30 ,ஸ்வாதி 3 ம்பாதம் ,ராசி ♎துலாம் ,லக்னம் தனுசு ♐ லக்னத்தில் குரு, சனி, கேது., 3ம் இடம் கும்பத்தில் சுக்கிரன், புதன், 4ம் இடம் மீனத்தில் சூரியன், 6ம் இடம் ரிஷபத்தில் செவ்வாய் , 7ம் இடம் மிதுனத்தில ராகு., ஐயா இது சன்யாசி ஜாதகமா❓ மிகவும் நன்றி ஐயா 🙏🪷🕉️ இவன்லஷ்மி
@soundarraja31683 ай бұрын
செவ்வாய் கடகத்தில் நீசம், சந்திரன் மேஷத்தில் பரிவர்த்தனை 5& 8. எப்டி பலன் ஐயா? இதில் சந்திரன் 8ம் அதிபதி ஆக வந்தால் 8ம் பலம் பெறுமா?
@senthilmurugan19763 ай бұрын
விருச்சிக லக்னம் கேட்டை செவ்வாய் குரு கேது கேட்டை சாரம். மீனத்தில் சூரியன் புதன் சாரா நாதன் சனி வக்ரம் உச்சம் குரு சாரம் தனுஷ் குரு கன்னி சந்திரன் நீச புதன் நிலை என்ன ராசி லக்ன பலம் எது சார்
@jkkumar19603 ай бұрын
வணக்கம் குருஜி💐 சிம்ம லக்னம் சூரியன் சுக்கிரன் நட்சத்திர பரிவர்த்தனை பெரும் போது நீச்ச பங்கம் கிடைக்குமா. உங்கள் பதிலுக்காக காத்திருக்கும் அடியேன்.....
@RoseN-ku4rw3 ай бұрын
கிரகணம் சந்திரன் மற்றும் ராகு எவ்வளவு பாதைக்குள் இருக்க வேண்டும். 20 பாகை தள்ளி இருந்தால் கிரகணம் உண்டா இல்லையா
@tamilselvirajasekar6753 ай бұрын
HI Sir, en horoscopela Chandhiran, Guru, chevvai (lagnathipathi) neecham. Sukian pagai and bhudan attamathipadhi. Saturn is utcham with kedhu. Only one my Sun is sitting in his own house with dhik balam, 10th place. En velaiya vachutan na vazhdutu iruken
@karthikvijay36863 ай бұрын
Lagnadipathi Neecham petral 45 years after only life settle agum .Surya Chandra sevvai dasa good results kudukum also rahu contact with guru good 👍
@tamilselvirajasekar6753 ай бұрын
@@karthikvijay3686 Thanks sir, now running on Sukra dasa, got an abroad opportunity. Work visa is in progress
@kaviprabakar85623 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🌿🍀
@sgopal73samy.803 ай бұрын
🎉
@SelvamSelvam-zf9iy2 ай бұрын
வணக்கம் குருஜி, சுக்ரதோஷம் சரியாக என்ன வழிபாடு பரிகாரம் சொல்லுங்க நன்றி
@AstroSriramJI2 ай бұрын
Lakshmi Narayan
@-agriculture3 ай бұрын
ஐப்பசி மாதத்தில் சூரியன் மற்றும் செவ்வாய் நீசம் அடைகிறார்கள் குரு பகவானின் பார்வையும் பெறவில்லை எனவே எப்படி கணிக்க வேண்டும் அய்யா
@sasi_kumar_343 ай бұрын
மிதுன லக்னம் 11- இல் சனி நீச்சம் , தன லாபம் கிடைக்குமா