ரொம்ப ரொம்ப நன்றி sir 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻. ரொம்ப நாள் கவலை தீர்ந்தது. என் மகன் ஜாதகத்தில் மேஷ லக்கினம் மகரத்தில் குரு நீச்சம். செவ்வாய் கடகத்தில் நீச்சம். மிகுந்த கவலை எனக்கு எத்தனையோ முறை நீங்க என் கேள்விக்கு பதில் சொல்லி இருக்கீங்க. But இந்த வீடியோ என் மனசுக்கு ரொம்ப நிம்மதியா இருக்கு. நன்றி sir 🙏🏻🙏🏻🙏🏻
@Aalaporanthamizan6 ай бұрын
Neecha graham innoru neecha grahathai paarthal neecha bangam adaiyum amma , Migavum nallathu
@GOPALAKRISHNAN-xb6tg7 ай бұрын
தரமான ஜோதிடர் ஐயா அவர்கட்கு பணிவான வணக்கம். வாழ்க வளமுடன்
@JayaPal-zd3rl7 ай бұрын
உங்கள் காணொளியை பார்த்தவுடன் மனதிற்கு ஒரு புத்துணர்ச்சி தருகிறது ஐயா 🙏
@murugesankandasamy76277 ай бұрын
நன்றி சார் பரிவர்த்தனை பற்றியும் கூறினால் திருப்தி சார் நன்றி ❤
@saravanananbalagan70677 ай бұрын
ரொம்ப நாள் இந்த வீடியோ தான் நான் எதிர் பார்த்த ஓன்று
@priya....66847 ай бұрын
மிகச்சிறந்த ஜோதிடர்க்கு சிரம் தாழ்த்தி வணக்கம் மற்றும் நன்றி
@esumahi13787 ай бұрын
Super sir very happy இந்த பதிவை என் கணவரிடம் பகிர்ந்து அவரை சமாதானப்படுத்தி விடலாம் சார் என் கணவர் கன்னி லக்னம் குரு மகரத்தில் மற்றும் மிதுனத்தில் செவ்வாய் துலாமில் சனி+ கேது ❤❤❤❤thank you sir
@buvaneswaris73637 ай бұрын
இந்த காணொளி எனக்கு மிக்க நிறைவையும் ,மகிழ்ச்சியும் அளித்துள்ளது சார். நீச்ச குரு உங்கள் கோணத்தில் முற்றிலும் உண்மை.தம்பி மகர லக்னம் குரு,மகள் துலா லக்னம் லக்னத்தில் செவ்வாய்,மகர குரு,மீன சனி.மிக்க நன்றி சார்.😂🙏🏼🙏🏼🙏🏼
@Aravindaravind-sc7xx7 ай бұрын
1997 born ah😊
@buvaneswaris73637 ай бұрын
@@Aravindaravind-sc7xx yes😀😀😀
@buvaneswaris73637 ай бұрын
@Aravindaravind-sc7xx one is 1973 and the other is 1997😄😄
@rani-qo8ct7 ай бұрын
நன்றாக குரு வாழ்க! குருவே துணை! குரு பெயர்ச்சியும் குரு புத்தியும்"வீடியோ போடுங்கள் அய்யா.
@SelvanPanneer-xc3gh21 күн бұрын
ஆமாம் அண்ணா நீங்கள் சொல்வதே உண்மை எனக்கு செவ்வாய் தூலமில் இருக்கு திருவோணம் நட்சத்திரத்தில் குரு இருக்கு சந்திரன் உத்திரட்டாதியில்
@SelviRajendran-c6q3 ай бұрын
அருமையான பதிவு அய்யா.நன்றி அய்யா🙏
@UdayaKumar-fu7iz7 ай бұрын
எதிர்பார்த்த ஒரு video sir 🎉🎉🎉
@Rameshkumar-j1p8g7 ай бұрын
ஐயா ராம்ஜி அவர்களே குரு சுக்கிரன் பரிவர்த்தனை பற்றி ஒரு குறிப்பிட்ட வீடியோ போடுங்கள் ஐயா நன்றி.
@aravindaravind57793 ай бұрын
மிக மிக நன்றி ஐயா❤
@JayaPal-zd3rl7 ай бұрын
இனிய செவ்வாய்க்கிழமை வணக்கம் ஐயா 🙏
@subitrasubi46627 ай бұрын
நீச்சம் பெற்ற குரு வக்ரம் அடைந்து , ராகுவுடன் இருந்தால் என்ன ஆகும்
@LakshmiLakshmi-v4m7 ай бұрын
Arumaiyana vilakkam thank you sir 🙏🙏✨✨❣️❣️🤝
@LakshmiLakshmi-v4m7 ай бұрын
👍👍❣️❣️🤝
@durairajesh53807 ай бұрын
மிக்க நன்றி ஐயா 🙏 , எனக்கு மகர ராசி ( அவிட்டம் ) , மகரத்தில் குரு மற்றும் பௌர்னமி சந்திரன் . மேஷத்தில் செவ்வாய் , கடகத்தில் சூரியன் , லக்கினாதிபதி புதன் ... சற்று நிம்மதியாக உணர்கிறேன் 🙏
@murugesandhusha44667 ай бұрын
அருமையான பதிவு வாழ்த்துக்கள் சார் 💐💐💐🙏🙏🙏
@radhikasiva7937 ай бұрын
Na meena lagnam enaku epo guru disai, 11il guru necham, meenathil sani, guru sani parivarthani
@KhanKhan-kh2ns7 ай бұрын
மிதுன குரு சூட்சுமம் பற்றி பதிவு போடுங்க சார் 😊 மிக நீண்ட காலமாக கேட்டுக் கொண்டிருக்கின்றேன் ( உபய லக்னத்திற்கு இது அவசியம்)
@ramarp87847 ай бұрын
yes sir ....
@abirami60717 ай бұрын
Good day Sir. Superb information Sir.
@arunapalani87907 ай бұрын
Thank 🙏🌹❤you sir for the vedio and explanation 🎉🎉🎉🎉 very very happy sir!!!!!!
@SelvanPanneer-xc3gh3 ай бұрын
மகர குரு உத்தரடாம் தூலமில் செவ்வாய் கேது இருக்கு மீனம் ராசி உத்திரட்டாதி நன்றி அண்ணா
@karthikeyanpriya73587 ай бұрын
குருஜி அவர்களுக்கு காலை வணக்கங்கள்
@seelanlaksan61317 ай бұрын
Vanakkam I am from Sri Lanka Sir mithunaththil vargoththamam Petra sevvai nanmai seiyumaa?
@thinknew83887 ай бұрын
Sir, Kadaga lagnam, sani, guru, chevai in magaram. Is this neecha banga raja yogam or neecha bangam only.
Yes sir you r 100% right sir, enaku laknathil guru neesam+ vakram, 7 il sevvai neesam 10il sani utcham Guru very strong I have 2 son
@SudhakarSelvaraj-q8h7 ай бұрын
8il guru neesam, lagnathipathi 12il, sani 5il...
@s.venkatesan23407 ай бұрын
Thank you Thank you Thank you sir 🙏
@Dhanalakshmi..3307 ай бұрын
Vanakkam kurujii . accupunture treat meant yaru ku palithamagum nu solu na kurujii.
@ravikkl066 ай бұрын
நன்றி
@vimaladevi40167 ай бұрын
Sir kanni lagnam 12 la simma veetil neecham.. Epdi irukum sir.. Rishabam rohini star
@shanthakannan11227 ай бұрын
Ayya vanakkam 🙏.... Dhanushu lagnam 2 il guru neecham(vagram)+Chandran+Raghu........8 il suriyan+kedhu.....6 il sevvai......edhu eppadi irrukum ayya 🙏??
@jothimanikuppannan72137 ай бұрын
Good Morning Gurujii 🙏🙏🙏🙏🙏
@saisaiyini18057 ай бұрын
குரு நீச்சம் ஆனவர்களில் சிலர் பணத்தை எப்படி பெருக்குவது என சிந்திப்பதும் பேசுவதுமாக இருப்பதையும் பார்த்திருக்கிறேன் ...
Vanakkam guru ji 🙏. Kadaga lagnam Lagnathil vakra guru(ஆயில்யம் நட்சத்திரசாரம்). Appo guru dasai neecha palan seiyuma illai uchapalan seiyuma 🙏🙏🙏 . Guru dasai yeppadi irukum ji🙏🙏🙏
@SriMahalakshmiJothidam7 ай бұрын
Good
@puvana52373 ай бұрын
Very Very Nice
@s.lakshmanpradeep42747 ай бұрын
குரு 12ல், மறைவு ஸ்தாணத்தில் இருந்தால் சூட்சமத்தில் நீச்சம் பெற்றுள்ளதாக எடுத்துக் கொள்ளளாமா
@SriMahalakshmiJothidam7 ай бұрын
No
@verithanamfreefire93867 ай бұрын
Sir guru nicham .gold vetula irukathu soluranga.its true va sir
@SriMahalakshmiJothidam7 ай бұрын
Yes
@bhagyarajchandran96857 ай бұрын
Nanri guruve 🎉❤🙏🏻
@shriramsarma82977 ай бұрын
தனுசு லக்னம் 6 ம் இடம் ரிஷபத்தில் வக்ர குரு.
@sathyabama63027 ай бұрын
வணக்கம் குருஜி🙏
@goodchanges78837 ай бұрын
Vanakkam guruji
@psgdearnagu99917 ай бұрын
வணக்கம் குருவே. நவாம்சத்தில் மகரம் லக்னமாகி அதில் குரு இருக்கிறார் கூடவே கேது வர்க்கோத்தம் இதில் கேது திசை எவ்வாறு இருக்கும் குருவே 🙏🙏🙏🙏🙏
@SriMahalakshmiJothidam7 ай бұрын
Ok
@psgdearnagu99917 ай бұрын
நன்றி குருவே 🎉🎉🎉🎉🎉🎉நற்பவி 🎉🎉🎉🎉🎉
@PradeepPradeep-o8p7 ай бұрын
Ayya vanakkam pradeep mannargudi
@ramyav36287 ай бұрын
Guruji விருச்சிக லக்னம் குரு நீசம் + vakkaram+ பரிவர்த்தனை சனி ... என்ன பலன்
@SriMahalakshmiJothidam7 ай бұрын
Not bad
@parimaladevi79507 ай бұрын
ஐயா, வணக்கம்... பதிவிற்கு நன்றி!!! ஒரு சின்ன சந்தேகம்.....நீச்சம் பெற்ற கிரகத்துடன் 5 டிகிரிக்குள் இணைந்து இருக்கும் ராகு மற்றும் கேதுவின் நிலைப்பாடு என்னவாக இருக்கும் ஐயா?
@SriMahalakshmiJothidam7 ай бұрын
Not bad
@sriramgraphics75837 ай бұрын
super sir. Mind realese
@SulurSekar7 ай бұрын
ஐயா... நான் துலா லக்கினம், மகர ராசி, 11ஆம் வீட்டில் குரு, செவ்வாய், ராகு ஆகிய மூன்று கிரகங்கள் உள்ளன... பலன் கூறுங்கள் ஐயா... 🙏🏻
@SenthilKumar-dd4gk3 ай бұрын
கன்னி லக்கனம், ஐந்தில் குரு நீசம். விருச்சகத்தில் சனி புதன். மூன்றாம் பார்வையாக சனி குருவை பார்ப்பதால் நீசபங்கம் ஆகுமா? மேலும் லக்னத்தில் செவ்வாய், தேய்பிறை சந்திரன். விருச்சகத்தில் புதனும் லக்னத்தில் செவ்வாயும் பரிவர்த்தனை.
@BruceWayne-i5e2 ай бұрын
Same doubt
@suganyasomesh12265 ай бұрын
குருவே சரணம்
@nagasamypoopathinagasamypo90247 ай бұрын
En maganuku magarathil kuru sani,, thulathil sooriyan sevvai,mesam rasi eppo palan enna sir
@SriMahalakshmiJothidam7 ай бұрын
Good
@manickamthirupathy75387 ай бұрын
வணக்கம் சார்,நீச்சம் பெற்ற குரு தனித்து இருந்தால் ,அந்த இடம் பாதிக்கப்படுமா?
@SriMahalakshmiJothidam7 ай бұрын
No
@dhivakar83537 ай бұрын
வணக்கம் அய்யா எனது மகள் கன்னி லக்னம் மகரத்தில் சூரியன் +குரு+ராகு சிம்மத்தில் சனி பரிவர்த்தனை+வக்ரம் எப்படி இருக்கும் அய்யா குருவுக்கு நீட்சபங்கம் கிடைத்து உள்ளதா என்று சொல்லுங்கள் அய்யா
@SriMahalakshmiJothidam7 ай бұрын
50.50
@dhivakar83537 ай бұрын
நன்றி அய்யா
@kuppusamyn56214 ай бұрын
பகை பெற்ற குரு பற்றி ஒருகாணெலி போட வும்
@venkateshofficial66807 ай бұрын
Ayya health related solutions solluzga
@manickarajraja88187 ай бұрын
Vanakkam anna good afternoon manickaraja
@subbulakshmi127 ай бұрын
நமஸ்காரம்! நன்றி சார், கும்ப லக்கினம், கடகராசி . கடகத்தில் நீச செவ்வாய் ஆயில்ய நட்சத்திரத்தில், சந்திரன் ஆட்சி யில், ஆயில்யநட்சதிரத்தில். மகரத்தில் அவிட்ட நட்சத்தில் குரு நீசம். சனி 8 ல்குரு பார்வையில்.(உத்திர நட்சத்திரத்தில்) 11 ல் புதனும் ராகுவும் ,10 ல் சூரியனும் சுக்கிரனும் (அஸ்தங்கம் இல்லை) இந்த வீடியோவுக்கு பொருந்துமா சார் , என் பையன் ஜாதகம்! . நன்றாக படித்து அரசு வேலை உண்டாங்க சார்?!
@SriMahalakshmiJothidam7 ай бұрын
Possible
@sveni57657 ай бұрын
எனது பயம் போய்விட்டது எனது மகன் துலாம் லக்னம் நான்காம் இடத்தில் குரு
@SriDevi-gb2ef7 ай бұрын
Thank you sir
@shanthikumara82147 ай бұрын
Excellent
@SelvaKumar-bv4yx7 ай бұрын
குரு ஜி. விருச்சிக லக்னம். துலாம் ராசி. மகரத்தில் குரு. மிதுணத்தில் செவ்வாய். பகை பெற்ற செவ்வாய் பார்வை குருவிற்கு. இது எப்படி இருக்கும்?
@venivelu45477 ай бұрын
Sir, 🙏🙏👌👌
@sivavishnu47607 ай бұрын
5ம் பாவத்தில் அமைந்துள்ள நீசமடைந்த குரு வக்ரமும் அடைந்து, வீடு கொடுத்த சனி துலாத்தில் கேதுவுடன் உச்ச நிலையிலிருக்க ..... நீச குரு செல்வம் தருமா??
@SriMahalakshmiJothidam7 ай бұрын
Possible
@kesavanp10807 ай бұрын
நிஷ் பலம் பெற்ற கிரகத்தின் நேர் 7ம் பார்வையின் பலம் என்ன சார்?
@sivasakthielectricalssakth82437 ай бұрын
🙏வணக்கம் குருவே. தனுர் லக்னம் மகரத்தில் குரு (திருவோணம் 2 ல் ), விருச்சிகத்தில் சனி (அனுசம்1ல் )அஸ்தங்கம் அடைந்தும் சனியின் 3ம் பார்வை நீச்ச குருவை பார்பதால் நீச்சபங்கம் அடைவாரா
@SriMahalakshmiJothidam7 ай бұрын
No
@sivasakthielectricalssakth82437 ай бұрын
🙏
@rsubash66297 ай бұрын
சனி பகவான் எட்டாம் வீட்டில் சுபத்துவமாக இருந்தால் என்ன பலன் குருவே 🎉🎉🎉
@SriMahalakshmiJothidam7 ай бұрын
Good
@ai666316 ай бұрын
Sir that event music is annoying! Kindly make it a traditional with nadaswaram or mridanga... It has biomimetic effect in minds
@ttsivaraman7 ай бұрын
சனி பகை வீட்டின் பலன் கூறும்
@GM-R7 ай бұрын
கும்ப லக்னம் குரு நீச்சம் திருவோணம் 4 ம் பாதம் , சனி (வக்ரம்) விருச்சிகம் . சனி 3ம் பார்வை நீச்ச பங்கம் கொடுக்குமா சார்.
@SriMahalakshmiJothidam7 ай бұрын
Yes
@GM-R7 ай бұрын
@@SriMahalakshmiJothidam எவ்வளவு % சார்.
@priyad89617 ай бұрын
துலாம் லக்னம் 4ஆம் இடம் மகர வீடு, இதில் சூரியன் 296 டிகிரி, புதன் 295, சுக்ரன் 284, குரு 287, சனி 282 டிகிரி ஆகிய ஐந்து கிரகங்கள் கூட்டு சேர்க்கை இல் உள்ளது. செவ்வாய் 7 இல் மேஷ வீட்டில் உள்ளார். இந்த இடத்தில் உள்ள குருவுக்கு பலம் உள்ளதா ஐயா??உங்கள் பதிலுக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்.
@SriMahalakshmiJothidam7 ай бұрын
Yes
@priyad89617 ай бұрын
நன்றி குருஜி ஐயா 🙏♥️
@k.janarthananjana16522 ай бұрын
மகரம் ராசி துலாம் லக்கினம் லக்கத்தில் 12ல் குரு 😢
@gowthamsaikumar48597 ай бұрын
வணக்கம் குருஜி, துலா லக்னம் பனிரெண்டாம் வீட்டில் செவ்வாய், ஆறாம் வீட்டில் சனி வக்ரம், செவ்வாய்க்கு சனி பார்வை உண்டு, எனக்கு செவ்வாய் தோஷம் அதிகமா/ இல்லை குறைவா?
@SriMahalakshmiJothidam7 ай бұрын
No problem
@gowthamsaikumar48597 ай бұрын
@@SriMahalakshmiJothidam நன்றி குருஜி
@veerapandi14907 ай бұрын
Good morning bro
@r.habeebmohamedbbamba72903 ай бұрын
6:10
@sharmeelasanjay7 ай бұрын
🎉🎉🎉
@ajiajitha79407 ай бұрын
🙏🙏🙏
@Kalpanasekarkalpana7 ай бұрын
👍👌🙏💕🌹
@manivannangopalakrishnan6107 ай бұрын
🙏🙏🙏🙏🙏
@sashikumar54027 ай бұрын
👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
@rajeswarir70777 ай бұрын
Sani guru parivarthanai patri pesavillai
@ttsivaraman7 ай бұрын
வண்க்கம் குரு
@kaviprabakar85627 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🌹🍀
@chitrasrinivasan.7 ай бұрын
மேஷ லக்னம் மகரத்தில் நீசகுரு சந்திரன் சேர்க்கை பாடாய் படுத்தி விட்டது
@nagasamypoopathinagasamypo90247 ай бұрын
😢 10:41 😂
@murugesandeepan78547 ай бұрын
Hari om gi ❤
@prakash-zy9df7 ай бұрын
நீச்சனுக்கு 1. வீடு கொடுத்துவன் பரிவர்த்தனை 2. வீட்டுக்கொடுத்தவன் சந்திர கேந்திரத்தில்(4 மிடம் )இருந்தால்... நீச்சபங்கம் எத்தனை சதவீதம் குருஜி.... 😇
மிக முக்கியமான விஷயத்தை குருவிடம் கேட்கிறேன் 🙏. ஜூன் 5ஆம் நாள் ராகு, கேதுவை தவிர மற்ற 7 கிரகங்களின் பார்வையும் விருச்சிகத்தின் மீது விழுகிறது. என்ன நடக்கும்?