நான் செய்தது தவறெனில் மன்னிக்கவும் 🥺🙏 | Tamil | SK VLOG

  Рет қаралды 56,978

SK VLOG

SK VLOG

Күн бұрын

-------------------------------------------------------------------------
My contact Details👇👇👇
My insta id - S_krishna24
Gmail Id - Skrishna241995@gmail.com
Whatsapp number - +94 716229538
-------------------------------------------------------------------------
My another channel link 👇👇👇
/ @skview8338
-------------------------------------------------------------------------
உதவும் கரங்கள் 👇👇👇
• உதவும் கரங்கள் 🙏🙏🙏
கிடைக்கப்பெற்ற உதவிகள் 👇👇👇
• கிடைக்கப் பெற்ற உதவிகள...
Awareness videos👇👇👇
• Awareness videos
அக்காவின் சமையல்👇👇👇
• அக்கா சமையல் 🤣🤣
எங்களின் பம்பல் வீடியோ👇👇👇
• எங்களின் பம்பல்கள் 🤣🤣😔
நானும் அப்பாவும் 👇👇👇
• நானும் அப்பாவும் ❤😂😂
பார்சல் unboxing videos👇👇👇
• பார்சல் unboxing ❤🤣🤣
Funny Q & A videos👇👇👇
• Funny Q & A videos 😂😂
Travelling vlogs👇👇👇
• Travelling vlogs ❤
#jaffna
#tamilvlog
#jaffnatamilvlog
#skvlog
#srilankantamilvlog
#helptohelpless
#helptopoorpeople
#வறுமை
#நிவாரணம்
#புலம்பெயர்உறவுகள்
#யாழ்ப்பாணம்
#jaffnatamilyoutuber
#pointoedro
#srilankantamilpointoedrovlog நான் செய்தது தவறெனில் மன்னிக்கவும் 🥺🙏 | Tamil | SK VLOG
-------------------------------------------------------------------------
My contact Details👇👇👇
My insta id - S_krishna24
Gmail Id - Skrishna241995@gmail.com
Whatsapp number - +94 76 496 6817
-------------------------------------------------------------------------
My another channel link 👇👇👇
/ @skview8338
-------------------------------------------------------------------------
உதவும் கரங்கள் 👇👇👇
• உதவும் கரங்கள் 🙏🙏🙏
கிடைக்கப்பெற்ற உதவிகள் 👇👇👇
• கிடைக்கப் பெற்ற உதவிகள...
Awareness videos👇👇👇
• Awareness videos
அக்காவின் சமையல்👇👇👇
• அக்கா சமையல் 🤣🤣
எங்களின் பம்பல் வீடியோ👇👇👇
• எங்களின் பம்பல்கள் 🤣🤣😔
நானும் அப்பாவும் 👇👇👇
• நானும் அப்பாவும் ❤😂😂
பார்சல் unboxing videos👇👇👇
• பார்சல் unboxing ❤🤣🤣
Funny Q & A videos👇👇👇
• Funny Q & A videos 😂😂
Travelling vlogs👇👇👇
• Travelling vlogs ❤
#jaffna
#tamilvlog
#jaffnatamilvlog
#skvlog
#srilankantamilvlog
#helptohelpless
#helptopoorpeople
#வறுமை
#நிவாரணம்
#புலம்பெயர்உறவுகள்
#யாழ்ப்பாணம்
#jaffnatamilyoutuber
#pointoedro
#srilankantamilpointoedrovlog

Пікірлер: 232
@24.NiroKutty
@24.NiroKutty 9 ай бұрын
கடவுளை உண்மையிலே நான் கண்டது இல்லை கிருஷ்ணா... இப்போ தினமும் உங்கள் மூலமாக பார்க்கிறேன்
@PaulrajJenilda
@PaulrajJenilda 9 ай бұрын
That's true ❤
@gowthamysaddanathar205
@gowthamysaddanathar205 9 ай бұрын
.
@chantiralegawiknesvaran4707
@chantiralegawiknesvaran4707 8 ай бұрын
கிருஸ்ணா கடவுள்தான்
@alot2lovenature_MrsShantiRaju
@alot2lovenature_MrsShantiRaju 9 ай бұрын
கோடி நன்றிகள் குருவிற்கு சிஸ்ஸை சந்தோஷப்படுத்தி உதவியதற்கும்!!!🙏💯🙏 உதவியில் இணைந்த வெளிநாட்டு ஒன்றியதிற்கும் சிஷ்ஷருக்கும் கோடி நன்றிகள்...!!💯🙏💯 வாழ்க வளமுடன்!!🙏💐🙏
@sarathatheviamirthalinga-vl1kf
@sarathatheviamirthalinga-vl1kf 9 ай бұрын
கிருஷ்ணா நீங்கள் ஒரு கண் கண்ட தெய்வம் 🙏 எவ்வளவு பொறுமையாக எல்லாத்தையும் கையாழிறீங்கள் .உண்மையாக இந்த குடும்பத்தை பார்க்க கஸ்ரமாகத்தான் இருக்கிறது 🙏 தங்கையின் பாட்டு மிகவும் அருமை அம்மாவின் பாட்டு சுப்பரோ சூப்பர் ❤❤❤❤❤❤❤❤❤❤ உதவி செய்த குடும்பத்திற்கு மிக்க நன்றிகள் 🙏
@jeyarajah9224
@jeyarajah9224 9 ай бұрын
இறை அருள் எப்போதும் கிடக்கட்டும் ஓம் நமசிவாய ஓம.
@alot2lovenature_MrsShantiRaju
@alot2lovenature_MrsShantiRaju 9 ай бұрын
குருஜி….. கோடான கோடி நன்றி சிஸ்ஸிற்கு நன்றாக எடுத்துச் சொன்னதிற்கு…!💯🙏💯 உண்மை. நாம எதை நம்புகிறோமோ அதுவாகிடுவம். எதையும் திணிக்க கூடாது. அறிவூட்டுதல்தான் மிகவும் பெறுமதிமிக்க சேவை!!👍🙏👍 குரு-சிஷ்ஷனின் சேவைகள் தொடர வாழ்த்துகள்....!!🙏🪔🙏
@ranujaDeepan-kr5vi
@ranujaDeepan-kr5vi 9 ай бұрын
இந்த அக்காவுக்கு என்னால் முடிந்த உதவிய மாதா மாதம் கொடுக்க விறும்புகிரன் அண்ணா
@Srilankapop
@Srilankapop 9 ай бұрын
🙏🙏
@arulthasmayoorika3431
@arulthasmayoorika3431 9 ай бұрын
நன்றிகள்
@ShivarathnamShiva
@ShivarathnamShiva 9 ай бұрын
❤❤❤❤❤😅
@y.kayali7147
@y.kayali7147 9 ай бұрын
Roompa nanri❤❤❤
@vishnurigalrigal9535
@vishnurigalrigal9535 9 ай бұрын
உங்கள் நல்ல மனசுக்கு வாழ்த்துக்கள்.❤❤❤
@princess-09
@princess-09 9 ай бұрын
நன்றி அண்ணா.... உதவி செய்பவர்களில் நீங்கள் வேற ரகம் அண்ணா ✨️✨️✨️✨️ மற்றவர்கள் கொடுப்பதை நீங்கள் கொடுத்து உதவி செய்தாலும் நீங்கள் பேசி சந்தோசப்படுத்துவதே பெரிய உதவி அண்ணா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@kumuthinykandasamy1328
@kumuthinykandasamy1328 9 ай бұрын
Hi கி௫ஸ்ணா கவி. ஐயோ கடவுலே. என்னப்பா இப்படி அறிவூறை நடத்தது. உன்மையிலே தானே ஏங்கி போய்விட்டேன் கி௫ஸ்ணா எப்ப கி௫ஸ்ணா டாக்டர் பட்டம் வாங்கினிங்கள் எங்களுக்கு சொல்லவில்லை கி௫ஸ்ணா உன்மையிலே எனக்கு உங்கலை பார்க கடவுலை போல் இ௫ந்தது 🙏🙏கி௫ஸ்ணா அந்த பில்லைக்கு நல்ல முயற்சி எடுத்தால் பலன் கிடைக்கும் கி௫ஸ்ணா கவி இந்த குடும்பத்துக்கு உதவி செய்த. உறவுக்கு நன்றி கி௫ஸ்ணா கவி வாழ்த்துக்கள் ❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@pakkiyarajahthangarajah6204
@pakkiyarajahthangarajah6204 9 ай бұрын
கிரிஸ் கவி வணக்கம். நீங்கள் ஒரு கிழமை அந்தப் பிள்ளையுடன் இருந்தால் பிள்ளையின் மனசு சுகமாகும். உங்களது அறிவுரை அளப்பரியது. வாழ்த்துக்கள்.
@shanthishan3163
@shanthishan3163 9 ай бұрын
krishna நீங்கள் doctor க்கும் கடவுளுக்கும் மேல் இருக்கிறீர்கள் எல்லா அறிவும் பண்பாடும் இருக்கிறது.
@nagalingamjegathees5193
@nagalingamjegathees5193 9 ай бұрын
இப்படி இருப்பவர்களிடம் இருந்து கதைப்பதற்கு ஒரு நல்ல மனம் வேண்டும் அது கிறிஸ்டினாவிடம் நிறைய உள்ளன🎉🎉🎉🎉 உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்🙏2 கொரி - 9 9. வாரியிறைத்தான், ஏழைகளுக்குக் கொடுத்தான், அவனுடைய நீதி என்றென்றைக்கும் நிற்கும் என்று எழுதியிருக்கிறபடியாகும்.🙏🙏🙏🙏 உங்களுக்கும்்இந்த உதவியை வழங்குபவர்கள்கும் ஆண்டவர் இயேசுவின் ஆசீர்வாதம் கிடைக்கும்🙏🙏👌👌👌👌💕💕💕💕
@mohamedfaseeh225
@mohamedfaseeh225 9 ай бұрын
Ongada nalla masakkum,nalla ennagalukkum kodana koodi vaalththukkal.neanga eppodhum nalla irukkanum!Neanga nalla irundha than ipdi patta manidharhal oru veala sari vayirara saapiduvaarhal.Good bless you&your Family!
@manokaranvelautham3972
@manokaranvelautham3972 9 ай бұрын
கிரிஷ்ணா நீங்கள் ஒவ்வொரு விடயமும் சொல்லும்போது, அந்த அம்மாவின் முகத்தில அவ்வளவு சந்தோஷத்தையும், சிரிப்பையும் பார்க்க கூடியதாக இருந்தது.இவர்களுக்கு உதவி தேவை.கிடைத்தால் நல்லாய் இருக்கும். உதவிய உள்ளத்துக்கும் கிரிஷ்ணாவுக்கும் மிக்க நன்றி🙏🏻🙏🏻🙏🏻
@ravindranthavayogarani9711
@ravindranthavayogarani9711 9 ай бұрын
18:30
@vanithavasanathakumar2032
@vanithavasanathakumar2032 9 ай бұрын
வணக்கம் Dr கிருஸ்ணா அருமை அருமை பேச்சுத்திறமை மிகச்சிறப்பு மருந்து எடுக்காமலே வருத்தம் மாறிவிட்டது ் வாழ்த்துக்கள் தம்பிகளா ் எல்லோர் மனத்திலும் உயரமான இடத்தைப் பிடித்துவிட்டீர்கள் எல்லோர் பாட்டும் அருமை ஆனால் கிருஸ்ணா உமது வாய் கொஞ்சநாளாய் நல்லாய் பாடுது ஏதாவது விஷேசம் ??? 😁😁😁😁❤️❤️❤️❤️🫡🫡🫡
@papaaugustin9215
@papaaugustin9215 9 ай бұрын
வணக்கம் கிருஷ்ணா..கவிதாஸ் கடவுள்..துணை♥♥ அம்மா. முகத்தில சிரிப்பையும் பார்க்க கூடியதாக இருந்தது★★★★★..nandri..France. erundhu::22::1::2024::★★★★★★ ★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★
@ammaleelaskitchen
@ammaleelaskitchen 9 ай бұрын
கோடி நன்றிகள் அன்பு தம்பி கிருஷ்ணா கவிதாஸ் ❤️❤️😘😘🥰🙏🙏🇨🇦🇨🇦
@ranjiranjini1088
@ranjiranjini1088 9 ай бұрын
பாவமாக இருக்கிறது. மனக்கவலை தீர்த்துவைக்க உதவி செய்யுங்க. நன்றிங்க கிருஷ்ணா கவிக்குட்டி.
@SameenSameen-rf5gt
@SameenSameen-rf5gt 9 ай бұрын
இறைவன் துணை bro உங்களுக்கு உங்கள் மனசு யாருக்கும் வராது சேவைகள் தொடர இறைவன் அருள்புரியவேண்டும் ❤
@kavinthas3521
@kavinthas3521 9 ай бұрын
கிருஷ்ணா நல்லாய் பாடுறீங்கள் ஒரு பாடலைக்கேட்க ஆவலுடன் இருக்கின்றது நம் குடும்பம்
@razikharis4617
@razikharis4617 9 ай бұрын
மனதை கொள்ளை கொண்டு விட்டீர் SK bro, இலங்கையில் உங்களைப் போன்று KZbin கள் உருவாக வேண்டும்🎉🎉🎉🎉❤
@thanu7584
@thanu7584 9 ай бұрын
அந்த பாடலில் அம்மா வின் கவலை தெரிகிறது 👍👍👍👍அக்கா சூப்பர்
@kannathasavaithilingam8124
@kannathasavaithilingam8124 9 ай бұрын
வாழ்த்துக்கள் கிருஷ்ணா 🙏🏽 உண்மையாக இந்த அம்மா இன்றுதான் சிரித்திருப்பா இப்படி கதைத்து ஒரு நொடி தன்னும் சிரிக்க வைத்தீர்கள் இப்படி கதைக்க உங்களால் தான் முடியும் இந்தப்பிள்ளையோ பெற்றாரோ ஏன் யோசிக்கவேண்டும் முதலில் அந்த குட்டியம்மா இலங்கேஸ்வரியும் தம்பியாரையும் நினைத்து பார்க்கையில்😢😢உண்மையாக இவர்கள் குசினியை தனியாக வைத்திருக்கின்றார்கள் சிலர் ஒருயோசனையும் இல்லாமல் ஒரேயிடத்தில் சமைப்பினம் இந்தவகையில் இவர்கள் 👌🏽👌🏽👌🏽
@jiniponniah530
@jiniponniah530 9 ай бұрын
Haii. Krishna. Kavithas. To day. Video. Super. You are. Talking. Vera. Level. Congrats. Both of. Take. Care
@truthisbitter9801
@truthisbitter9801 9 ай бұрын
மன நோய் என்பது சாதாரண விஷயம் அல்ல. அது அநேக பாதிப்புகளை கொண்டு வரும்.. மன நோய் இருந்தால் நித்திரை இரவில் வராது பகலில் நித்திரை அதிகமாக வரும்.. உடல் பருமன் அதிகரிகும், மூளை பாதிப்பு உடல் சோர்வு இப்படியாக அநேக பாதிப்புகள் உண்டு. அவர்களை பார்க்க நார்மலா இருக்கும் ஆனால் அவர்கள் மன ரீதியில் அநேக அழுதங்களோடு இருப்பார்கள். மழை காலத்தில் குளிர் என்பது நமது மக்களுக்கு கஷ்டம் தான். குளிர் ஆடைகளை அணிய வேண்டும். அக்கா உடல் பயிற்சி செய்யாவிட்டால் உடல் பாதிப்பு ஏட்படும்
@jeyapalanvani8136
@jeyapalanvani8136 9 ай бұрын
Kirushna unkada kathy than akka va suka paduthum super 👌 god bless 🙌
@kuneswarankumarasamy6754
@kuneswarankumarasamy6754 4 ай бұрын
கிருஷ்ணா உதவி செய்வது மட்டுமல்லாது அவர்கள் வாழும் நிலமையை பார்த்து அவர்களுக்கான ஆறுதல் வார்த்தைகள் கூறி சந்தோஷப்படுத்துகிறீங்கள்.பாராட்டுக்கள் மனமார்நத நன்றிகள்
@uthayarasakithu3229
@uthayarasakithu3229 9 ай бұрын
அன்புத் தம்பி கிருஷ்ணா கவிதாஸ் இந்த அம்மாவையும் சகோதரியையும் நீண்ட நாட்களாக எங்களுக்கு தெரியும் உண்மையிலே அவர்கள் மிகவும் கஷ்டமான நிலையில்தான் வாழ்ந்துகொண்டு இருக்கிறார்கள் உங்களது உதவி இவர்களுக்கு கிடைத்தது மிகவும் மகிழ்ச்சி அதே போல் அந்த அம்மா வீடியோவில் முன்பு வாழ்ந்த சந்திவெளி திகிலி வெட்டை எனும் ஊரைப்பற்றி குறிப்பிட்டிருந்தா உங்களால் முடிந்தால் அந்த ஊரையும் சென்று பார்க்கலாம் அங்கு வாழும் மக்கள் எவ்வளவு சிரமத்தின் மத்தியில் வாழ்கிறார்கள் உங்களது சேவைகள் எல்லாமே மிகவும் சிறப்பு மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் .❤❤🎉❤❤❤❤❤❤❤❤❤
@ThangavelNarmithan-ir8nc
@ThangavelNarmithan-ir8nc 9 ай бұрын
Anna Avanka Manam. Niraiya kavala varuththam endu sollirunthanka avanka,pesinatha keddum Manam Biddu sirikka vaiththinka avanka eppo sirussituppankalo therilla avanka kasrraththa vida orunalassum unkalodasenthu santhosama,irukkanka,athuve kadavulukku melana nanri anna❤❤
@GowryRajappu
@GowryRajappu 9 ай бұрын
Krishna nala pula ellarum Vijay than pudekum entru soluvaka entha pullathan nala manushan vijayakatha pudekum sonathu 🎉super
@kinsanniru8626
@kinsanniru8626 9 ай бұрын
Krishna thampi and kavithas unha pani thodara valthugal ❤❤❤❤❤
@mariyanmaarulanantham2584
@mariyanmaarulanantham2584 9 ай бұрын
மகன் மனோதத்துவ ரீதியாக சரியான கருத்துச்சொல்லியிருக்கிறீர்கள் மனமகிழ்ச்சிதான் நல்ல மருந்து என்பதை வலியுறுத்தியிருக்கிறீர்கள் சிறப்பான அறிவுரைஉதவி செய்யஉறவையும். உதவிபெற்றுக்கொடுத்தமகனுக்கும்மிகப் பெரியநன்றி
@alagesraja
@alagesraja 9 ай бұрын
Thampy kitushna ugkal muyatchi vetti alikkaddum antha vetti kadavul kitupai keidaikka vendum enru vakthukenrom valka valamudan
@thenmollykarunanithy8152
@thenmollykarunanithy8152 9 ай бұрын
Love you son .you did great work .God bless you son ,I came to jaffna last month .I missed to see you . definitely see you next time my son
@roypararajasingkam7914
@roypararajasingkam7914 9 ай бұрын
Krishna! You handled the situation very nice. May God bless you. Please continue your great service to the poor
@puwaneswariselvalingam8102
@puwaneswariselvalingam8102 9 ай бұрын
நன்றி கிருஷ்ண உங்கள பேச்சு அம்மாவையும் மகளையும் சந்தேகத்தை பாருங்க ❤❤❤
@vinonag5710
@vinonag5710 9 ай бұрын
Oh Krishna you did it well,the way you spoke, and gave them hope, God bless you.
@josephconstantine9970
@josephconstantine9970 9 ай бұрын
God bless you Krishna and Kavithas. Glad you are here to help these people ❤
@race2734
@race2734 9 ай бұрын
🙏👍👌 தம்பி கவிதாஸ் நல்ல விசயம் அறுத்தால் தான் மனதுக்குள் நிம்மதி நீங்கள் இப்படி கதைப்பது மிகவும் சாந்தோசம் இருக்கிற கவலை வருத்தங்கள் பறந்து போச்சு பாடல்கள் மிகவும் அருமையாக இருந்தது.நீங்கள். செய்யும் உதவி கடவுளுக்கு சாமம் 🙏🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤❤❤🌺🌺🌺🌺🌺🌺🌺
@கருணாசிங்கம்
@கருணாசிங்கம் Ай бұрын
யோசித்து யோசித்து கவலைப்படும் திறமை யை மறக்கடிக்க மேற்சொன்ன நலலுர் மட்டும் தான் மருந்து.
@esthershanthynicholas4405
@esthershanthynicholas4405 9 ай бұрын
இயேசுகிறிஸ்துவின் கல்வாரியில் வழிந்த திரு இரத்தத்தினால் இந்த சகோதரி பூரண சுகமடைய இயேசுவின் நாமத்தில் பிதாவை வேண்டி நிற்கிறேன். இவர்கள் குடும்பத்தையும் இயேசு நிறைவாக ஆசீர்வதிப்பாராக. இப்படி பல ஆதரவற்ற எம் மக்களுக்கு ஆதரவாகவும் அன்பாகவும் இருக்கின்ற உங்கள் இருவரையும் இன்னும் இன்னும் பல மடங்காக ஆசீர்வதிக்க இயேசுவை வேண்டி நிற்கின்றேன்🙏🙏🙏
@deboraht3356
@deboraht3356 9 ай бұрын
AMEN AMEN❤❤❤❤❤❤❤❤❤❤
@JudkalistaJudkalista
@JudkalistaJudkalista 8 ай бұрын
Amen
@sutharsininadesan8241
@sutharsininadesan8241 9 ай бұрын
God bless you forever my lovely krishna Anna , and , my lovely thampi kavithas. ❤❤❤❤❤❤❤❤
@Sara-ty3cp
@Sara-ty3cp 9 ай бұрын
கிஷ்ணா உங்கள் அன்பு பெரியது. எனக்கு கூட அப்படி அன்பு இருக்குமோ என்று தெரியாது. நீர் ஒரு கடவுளின் பிள்ளை.
@SelvaSelva-du4hn
@SelvaSelva-du4hn 9 ай бұрын
Krishna thampiyin pehhi kedkave annudiya manathil eiruntha kavalikal maranthu santhsomaka ullathu erandu thampiyakkalitkum kadavul asirvatham appothm erukkum ❤❤❤
@buharymohamed1437
@buharymohamed1437 9 ай бұрын
பாவம் இந்த குடும்பத்த பாருங்க தம்பி டீவி வேண்டி குடுங்க அம்மாவூம் பார்பாங்க
@SumathiSumathi-u8h
@SumathiSumathi-u8h 5 ай бұрын
நிறைய பேருக்கு வசதி இருந்தாலும் உங்களைப்போல் அன்பு காட்டுவாக்கு யார் உள்ளனர்
@MathiMathi-qw4og
@MathiMathi-qw4og 9 ай бұрын
Kirusna kavithahs unmail santhosam ❤❤❤❤Kan kanda thevamkal
@pavalaranisarvananthan
@pavalaranisarvananthan 9 ай бұрын
Mana Aluththam kuraivathatku Valivakaikal Solli Koduththirukkireerkal Great. Paaraaddukkal Vaalka Valamudan ❤❤❤❤❤
@logithanlogithan602
@logithanlogithan602 9 ай бұрын
எல்லாமே இறைவனின் செயல் தம்பி நல்லதே நடக்கும் தம்பி❤❤❤வாழ்த்துக்கள் தம்பி
@ranjiranjini1088
@ranjiranjini1088 9 ай бұрын
நல்ல அறிவுரை கவலையாக இருக்கிற து. கதைக்க கதைக்க மனம் சந்தோசமான நல்ல உதவி. செய்யுங்க கிருஷ்ணா .வாழ்க வளர்க
@VithushaVithushavithu
@VithushaVithushavithu 9 ай бұрын
Men melum valara valthukgal anna unga manachukgu neenga eppovum happyya iruppinga 2 perum krish, & kavi anna
@selvamanynavaratnarajah8289
@selvamanynavaratnarajah8289 9 ай бұрын
Nanru. Nanru. Sisterikku. Thiramyundu. Paikthi paiddaavathu. Padiikkumpadi. Chinima paaiddu. Maiddum. Geiddamail. Eillavaitrilum. Santhosaippaduiththungail. Krishna. Evarkaluikku. Velichamana. Paarthu thiraikkum. Kadavuil. Tha. Manam. Happyjenrail. Happy eruipparkail. Lo
@MylanSellathurai
@MylanSellathurai 9 ай бұрын
God bless you Sk&Kavithas 😢
@hulksmash26
@hulksmash26 9 ай бұрын
Bravo Krishna. You name should be spelled Chrishna. Jesus Christ is in you and working through you.❤️✝️ God bless you
@DarunVayuputhra-xh2nr
@DarunVayuputhra-xh2nr 9 ай бұрын
சூப்பர் அண்ணா நீங்க பேசின வார்த்தையாலே அவங்களுக்கு இருந்த கவலையெல்லாம் போயிருக்கும் அவங்க எப்பவும் சந்தோசமா இருக்கணும் அவங்க வயசுக்குரிய ஆல் கிடையாதுதான் ஆனா அவங்க கூட பிறந்த சகோதரங்கள் அவங்க கூட பேசமா அவங்கள வெறுக்கிறது கவலையா இருக்குது 😢 அப்பிடி இருக்கிறவங்கள குறை சொல்லவே கூடாது அதே அவங்களுக்கு கவலையைத்தரும். அவங்கள எப்பவும் சந்தோசமா வைச்சிருக்கணும் அண்ணா உங்களால மட்டும் தான் முடியும். அக்கா பாட்டு சூப்பரா👌👌 படிச்சீங்க உங்க வாழ்க்கையில எப்பவும் சந்தோசம் மட்டும்தான் இருக்கணும் அக்கா வாழ்த்துக்கள் கிருஷ்ணா அண்ணா மற்றும் கவி அண்ணா jesus bless you ❤️🙏
@rajanfernando6122
@rajanfernando6122 8 ай бұрын
அம்மாக்கு வாழ்த்துக்கள், வாழ்க்கையில் கிருஷ்ணா இனி யாரையும் பாடச்சொல்லி கேட்க மாட்டார் என நினைக்கிறேன்
@vijidoss9937
@vijidoss9937 9 ай бұрын
அன்பின் மகனேரொம்ப சந்தோஷம் நீ அந்த சகோதரியுடன் கதைத்த கதை ரொம்ப அழகாக இருந்தது நானும் ரொம்ப மனவேதனையோடு இருந்தேன் கர்த்தர் உன் மூலமாக அதை என்னை விட்டு எடுத்துப் போட்டார் கர்த்தருக்கு நன்றி சொல்லுகிறேன் சகோதரனே உனக்கும் நன்றி சொல்கிறேன் நீ இதைப்போல இன்னும் அநேக மக்களுக்கு நன்மை செய்வாய் என்று நாங்கள் ஒவ்வொரு நாளும் விசுவாசத்தோடு ஜெபிக்கிறோம் கிருஷ்ணா உன் பணி தொடர எங்களுடைய வாழ்த்துக்கள் அந்த குடும்பத்துக்கு உதவின அந்த குடும்பத்துக்காகவும் நாங்கள் ஜெபித்துக் கொள்கிறோம் அவர்களுக்கு நாங்கள் நன்றி சொல்கிறோம் உன் பணியும் கவிதாஸ் உடைய படியும் தொடர எங்களுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் அன்பின் மகனே
@nirapirapakaran1393
@nirapirapakaran1393 9 ай бұрын
God bless you krishna and kavithas
@vishnurigalrigal9535
@vishnurigalrigal9535 9 ай бұрын
கிருஷ்ணா! இப்படியானவர்களை கட்டாயம் உளவியல் ரீதியாக மகிழ்விக்க வேண்டும். முடிந்தளவு அவர்களது முக்கிய தேவைகளையாவது எம் உறவுகள் மூலம் செய்து கொடுங்கள். அத்தோடு இவருக்கு பொழுதுபோக்கிற்கு ஒரு TV வாங்கி கொடுத்தால் நல்லது. முடிந்தால் அதையும் செய்யுங்கள். உங்கள் நல்ல சேவைக்கு வாழ்த்துக்கள் தம்பிகள்.❤❤
@RasfaSaifullah-fq9ri
@RasfaSaifullah-fq9ri 9 ай бұрын
கிரிஸ்னா.முதல்.ஒரு.கட்டை.யம்மா.இப்ப.ஒரு.கட்டையம்மா.ரொம்ப.சந்தோஷம்.இப்படி.மனிசருக்கு.உதவி.செய்ரபாக்கியம்.கிடச்சத்துக்குகிரிஸ்னா.கவிதாஷ்.இருவருக்கும்.கோடி.நன்மை.கிடைக்கும்ஆண்டவர்.உதவியுடன்.நன்றி
@AashAhmed-s3m
@AashAhmed-s3m 9 ай бұрын
Kirisna neengal antha sahothariye ungada carula engayalum kootti poi kaattungelen .avavukku viththiyasama irukkum
@dharshiraj7554
@dharshiraj7554 9 ай бұрын
Nalla ierukuravangala iepudi ulavarkalodatha naama pakakanu. Kirushna thankyou
@mohammedsuhail8773
@mohammedsuhail8773 9 ай бұрын
Romba Nala Ongada video parka mudiyala ungal panihal thodara valthukal thambi
@moganjeeva
@moganjeeva 9 ай бұрын
கடவுள் துணை இருப்பார்
@selvamanynavaratnarajah8289
@selvamanynavaratnarajah8289 9 ай бұрын
Entha. Sisterikku. Mathail. Thanimy. Saiththuilla. Shaippaadu. Medication. Oru. Side affect. Eruikkirathu. Piilliikku. Memory. Is very good. Veeiddyum. Thiruthi koduiththail. Onrumeillatha piilliikku. Vendum. Nelaitthilavathu. Paduitthu. Coolaga. Eruikkirathu. 4. Paikkmum. Thagaram. Please Krishna. Veeiddy. Thiruthi koduinko. Naan. TV. Vaainki koduikkiren. 2. 3. Ma. Varumpothu. Kathiippen. Ungalin. Puiththi soilvathu. Nanru. Ungalail. Mujaitchi eduitthail. Cheijverkail. Aandavan. Ungaluikku. Nailvali kaidduvaR. Thanks. Lo Anty.
@mahamarzook212
@mahamarzook212 9 ай бұрын
உங்கள் பணிக்கு எப்படி நன்றி சொல்வது என்று தெரியாது அந்தப்பிள்ளை யை சந்தோஷாக வைத்திருந்தால் ஒருநோயும் வராது புறக்கணிப்பதால் தான் இந்த நோய்வருகுது
@Thasan344
@Thasan344 9 ай бұрын
❤️❤️❤️ வணக்கம் கவிதாஸ் கிருஷ்ணா
@JenithaRaju
@JenithaRaju 8 ай бұрын
கிருஷ்ணா அண்ணா I love you so much ❤❤ unka video ellame enakku pidikkum
@paramalingamsrishankar5657
@paramalingamsrishankar5657 4 ай бұрын
உங்கள்அப்பாவுக்குஆப்பிரேசன்செய்வதுதான்நல்லதுநீங்கள்மனதைதளரவிடவேண்டாம்பிரைவேற்வைத்தியசாலையில்செய்வதுநல்லதுகடவுளைநம்பினோர்கைவிடப்படார்நீங்கள்ஏழைகளுக்குசெய்யும்உதவிக்குநல்லதேநடக்கும்
@rizanafathima663
@rizanafathima663 9 ай бұрын
Hi sk bro ❤❤❤u are a great man bro...God bls u Anna..Anna pls cm Kandy...
@razikharis4617
@razikharis4617 9 ай бұрын
SK bro அக்காவையும் காரில் ஏத்தி வெளி உலகத்த காட்டுங்க
@tvijendran8168
@tvijendran8168 9 ай бұрын
Wooow Amma supara padikkanga God bless you
@mtheva4603
@mtheva4603 9 ай бұрын
Hello Krishna You are the best God bless you. Vigneshwary is so smart I would like to buy a TV for her. Please send your information to send the money.
@skvlog4735
@skvlog4735 9 ай бұрын
0766183983
@SSsitta
@SSsitta 9 ай бұрын
Prayer for her and her parents ❤🙏🏻 Love you guys ❤️
@ThileepanAmbalavanar
@ThileepanAmbalavanar 9 ай бұрын
Krish good talk to the young lady god bless you all the best
@bmangaleswary5394
@bmangaleswary5394 9 ай бұрын
Ninka kadavul than bro God bless you valka valamudan
@Rani-v5o1u
@Rani-v5o1u 9 ай бұрын
சூப்பர் தம்பிங்களா வாழ்த்துக்கள்
@mary-id6xx
@mary-id6xx 9 ай бұрын
கிறிஸ்னா அந்த அம்மா மகளுக்கு சொல்லி இருக்கிற வீடு கேட்க சொல்லி அந்த அக்கா தானாக கேட்கவில்லை. இந்த வீடு அவர்களுக்கு கானும் இதை விட மொசமான வீடுகளில் எத்தனையோ மக்கள் வாழ்ந்து வருகின்றார்கள். இது பறவாயில்லை இவர்களுக்கு சாப்பாடுக்கு உதவி செய்தால் கானும் என்று நினைக்கிறேன்.
@HshsBzbz-p4u
@HshsBzbz-p4u 9 ай бұрын
God bless you 🙏 ❤️ thambikala
@Nitharshana-cc9zv
@Nitharshana-cc9zv 9 ай бұрын
வாழ்த்துக்கள் கிருஸ்னா கவிதாஸ் மீண்டும் தொடரட்டும் உங்கள் சேவைகள் நன்றி 🎉❤
@VijiViji-sn4rw
@VijiViji-sn4rw 9 ай бұрын
மனித உருவில் கடவுள் உதவி செய்ய வருவார் என்பது நீங்களே போதும் கிருஷ்ணா கவி நோய் இறைவனால் சுகமாவதும் உண்டு கிருஷ்ணா பல தடவை போன் எடுத்தும் வருவதாக சொன்னிங்க யாழ்ப்பாணம் வந்ததும் வருவீங்களா கிருஷ்ணா யாழ்ப்பாணம் twon தான் வீடு தயவு செய்து வாருங்கள் வாருங்கள் கிருஷ்ணா கால் ஏலாது எனக்கு முடியுமானால் நான் உங்கள் வீட்ட வருவேன் கிருஷ்ணா
@hygftgggyuu6549
@hygftgggyuu6549 9 ай бұрын
மாஸ்டர் அக்காவிடம் சென்றதால் அக்கா இனி யோசிக்க மாட்டா நீங்கள் கடவுள் மாதிரி கிருஷ்ணா❤❤❤❤❤
@thanamalar1490
@thanamalar1490 9 ай бұрын
தம்பிமார்களே இந்த பொறுமையை வரவேற்கிறோம்
@kumarimatildalawrence4926
@kumarimatildalawrence4926 9 ай бұрын
Both of you doing good job god bless.🙏🙏🙏
@KumarTati-cj7ss
@KumarTati-cj7ss 9 ай бұрын
வாழ்த்துக்கள் தம்பி தம்பி 🎉🎉
@anujans3330
@anujans3330 9 ай бұрын
Kirisna you're doing very good advice today.
@nirosanpacki
@nirosanpacki 9 ай бұрын
Super krishana good advice
@puvaneswaran9650
@puvaneswaran9650 9 ай бұрын
வணக்கம் டாக்டரே நன்றி வாழ்த்துக்கள்
@punithavignarajah5234
@punithavignarajah5234 5 ай бұрын
கிறிஸ்னா கடவுள் ஏன் இப்படி சோதிகிரார் வேதனை படுத்து கிரார் சிலரை இதைஎல்லாம் பாக்கும் போது நமது கஸ்ரம் குறைகிறது நீங்கள் உங்களால் புடிந்த சந்தோசந்தை கொடுங்கள் அப்படி ஆனவர்களுக்கு ஆண்டவன் நல்லவழி காட்டுவார் உங்களுக்கு
@RasimiyaResmiya
@RasimiyaResmiya 9 ай бұрын
God bless you sk.kvithas
@rameshkumarchandrasekaram995
@rameshkumarchandrasekaram995 9 ай бұрын
வாழ்க வளமுடன். வேறலெவல்.
@eishaeisha2453
@eishaeisha2453 8 ай бұрын
God blessing both 🙌🙏
@MahesNathan-dp8wx
@MahesNathan-dp8wx 9 ай бұрын
God bless you sister ❤
@thiyakarasuthiyakarasu6781
@thiyakarasuthiyakarasu6781 9 ай бұрын
god bless u daa kuddikala miss u
@SenthilM-g9p
@SenthilM-g9p 9 ай бұрын
God bless you Krishna tampi.🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@jenittajeni7679
@jenittajeni7679 9 ай бұрын
Super valththukkal
@pichcheisivakumar2211
@pichcheisivakumar2211 8 ай бұрын
கிருஷ்ணா.உங்களைதப்பாக பேசியவர்களை கடவுள் தண்டிப்பார், அலட்டிக் கொள்ளாதீர்கள்
@MihlarYosra-gv5uv
@MihlarYosra-gv5uv 9 ай бұрын
God bless you krishna
@sasisasi1357
@sasisasi1357 9 ай бұрын
வாழ்த்துக்கள் தம்பியா
@nanthiniekarunakaran588
@nanthiniekarunakaran588 9 ай бұрын
Well done Doctor Krishna
@jayanthineysivayogarajah135
@jayanthineysivayogarajah135 5 ай бұрын
Waw Dr best wisches
哈哈大家为了进去也是想尽办法!#火影忍者 #佐助 #家庭
00:33
火影忍者一家
Рет қаралды 128 МЛН
Бенчик, пора купаться! 🛁 #бенчик #арти #симбочка
00:34
Симбочка Пимпочка
Рет қаралды 3,4 МЛН
1 сквиш тебе или 2 другому? 😌 #шортс #виола
00:36
哈哈大家为了进去也是想尽办法!#火影忍者 #佐助 #家庭
00:33
火影忍者一家
Рет қаралды 128 МЛН