ஒத்த காசு கூட பயன் பெறாத சினிமாவில் நடிக்கும் நடிகர்களுக்கு என்ன என்னவோ பட்டம் கொடுக்கும் அரசு இது போன்ற பல அரிய பயனுள்ள அறம் சார்ந்த தகவல்கள் நிறைந்த உரைகளை நிகழ்த்தும் டாக்டர் சிவராமன் ஐயா போன்ற அறிஞர்களுக்கு கொடுக்கலாம்.டாக்டர் ஐயா நீண்ட காலம் நோய் நொடி இன்றி வாழ கடவுள் என்றும் துணை இருப்பாராக.... மலேசியா தமிழன்
@jeyakumar4716 Жыл бұрын
Ni by CT😚😚😆😆😆😆😆😆 ji se😆😆😆😆 by
@RaviChandran-ci2ef Жыл бұрын
என்னம்நிரைவேஇறைவன்ஆசிர்வதிப்பார்
@gopinathgopi8242 Жыл бұрын
அய்யா வுக்கு கண்டிபாக அவரை போற்றும் வகையால் ஒரு பட்டத்தை தமிழ்நாடு அரசு செய்ய வேண்டும் ..🙏
@kovaisaisaratha Жыл бұрын
எதுவுமே தமிழ் நாட்டில் தாமதம் தானே மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்றவர் ஒவ்வொரு வார்த்தையும் வலிமையானவை....
@tamilamuthamm5911 Жыл бұрын
மிகவும் சரி தாங்கள் கூறியது நண்பரே
@Durai1956 Жыл бұрын
'தானும் தன் குடும்பத்தினரும் நலமாக வாழ்ந்தால் போதும்' என்று நினைக்கும் மருத்துவ உலகில், "எல்லோரும் நலமுடன் வாழவேண்டும்" எனும் உயரிய எண்ணத்தில், விழிப்புணர்வு செய்திகளைத் தரும் தாங்கள் உண்மையிலேயே வணக்கத்திற்குரியவர். நீடூடி வாழ்க.
@victorsk7382 Жыл бұрын
இவர் நமக்கு கிடைத்த பொக்கிஷம்..🙏
@Thavamani427 Жыл бұрын
ஐயா நீங்கள் நீடூழி வாழ இறைவனை வேண்டுகிறேன்
@sathyarajsathyaraj1825 Жыл бұрын
அவர் சொல்வது. உன்மை. விவசாய குடும்பம் இப்படி தான்
@chinniahsekhar9332 жыл бұрын
Dr. சிவராமன் அவர்கள் போன்ற ஒரு சிலர் தான் மருத்துவ தொழிலை மருத்துவ தொழிலாகவும் மக்கள் நலன் காக்கும் தொழிலாகவும் செய்கின்றார்
@thulasiraman74598 ай бұрын
நல்ல சிறப்பான பதிவு கோடாந கோடி பயனுள்ள சொற்பொழிவூ
@vpkkannan8941 Жыл бұрын
மிக அருமையான பேச்சு 🙏 இது போல் பொது நலன் கருதி பேசுபவர்கள் மிக அரிது.
@lalithabalasubramanian66992 жыл бұрын
நீங்கள் நீண்ட காலம் நலமுடன் எங்களை போன்றோருக்காக வாழ வேண்டும்.
@sagayarani9758 Жыл бұрын
🙏. 👍.
@mediamanstudio5977 Жыл бұрын
சூப்பர் ப்ரோ ❤
@karpanaigalvirpanaiku35702 жыл бұрын
உங்களின் , ஊட்டச்சத்து விழிப்புணர்வு உரையாடலுக்கு என் மனமார்ந்த நன்றிகள் ஐயா..🙏
@sangeethap68032 жыл бұрын
Seriously I am proud of you.நான் ஒரு செவிலியர் தான் டாக்டர். நீங்கள் கூறிய அனைத்து தகவல்களுக்கு மிக்க நன்றி டாக்டர்
@selvim57119 ай бұрын
நானும் சார்
@hariharanr99852 жыл бұрын
ஐயா நீங்க சொன்ன அனைத்து தகவல்களுக்கும் மிக்க நன்றி . இதை அனைவரும் கடைப்பிடித்தால் நாம் வாழ்நாளில் எவ்வளவோ மருந்து மாத்திரைகளை ஓரங்கட்டலாம் .
@vallichandramohan7503 Жыл бұрын
உங்களை பின்பற்ற முயற்சி செய்து கொண்டிருக்கிறேன் Dr.
@Matthew72014 Жыл бұрын
Tamilnadu s blessed state because f u. Doctor உங்களை போன்று நல்லுள்ளம் கொண்டடாக்டர்கள் நீடூழி வாழ வேண்டும்
@msjss2 жыл бұрын
தெளிவாக பேசி விளக்குவதற்கு மிகவும் நன்றி சார்
@pushparajmster50022 жыл бұрын
தமிழ் நாட்டுல பழங்கள் காய்கறிகள் சாப்பிட்டால் போதுமானது 👍👌👌💯 நம்ம தமிழ் நாடு நமக்கு ஒரு வரம்
@newbegining7046 Жыл бұрын
தமிழ்நாட்டு பழங்கள் காய்கறிகள் எதுவென்று சொல்ல முடியுமா
@lingesanmurugaiah8432 Жыл бұрын
சிறந்த தகவல் அடங்கிய பேச்சு. நன்றி 🙏
@dawoodgani90572 жыл бұрын
நீங்கள் சொல்வது 100க்கு நூ உண்மை ஆனால் நம்ப மாட்டங்குறாங்க விளம்பரம் அனைத்தும் பிராலய்ர் கோலி போல் நமது உடலும் ஆகும்
@sekarchandrasekar609711 ай бұрын
ஐயா வணக்கம் மிகவும் முக்கியமான அருமையான தெளிவான உரை பதிவு சார்,
@surensivaguru5823 Жыл бұрын
Long live brother Dr ,keep your great work 👍👍👍 Sabesan Canada 🇨🇦
@subramanisc883910 ай бұрын
ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டிய பேச்சு வாழ்த்துக்கள் சார்
@ramyamurugesan_9364 Жыл бұрын
Sir, YOU ARE TREASURE OF TAMILNADU 🎉
@balachandru163010 ай бұрын
Neenga nalla irukkanum iyya
@ArunArun-qc8fy9 ай бұрын
ஐயா தங்கள் தகவலுக்கு மிக்க நன்றி
@divyaangel19712 жыл бұрын
Recently Iam adicted ur speech sir thanku so much
@nalininalini85383 жыл бұрын
வணக்கம் சார். மிகவும் பயனுள்ளதாக உள்ளது சார். மேலும் உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள். நன்றிகள் சார்.
@fathimaaaysha4981 Жыл бұрын
சமூக நலத்தில் மிகவும் அக்கறை கொண்ட மகத்தான மனிதர் இவர்.இவர் நீண்ட ஆயுளுடன் வாழ நாம் அனைவரும் இறைவனிடம் பிரார்த்திப்போம்!
உங்கள் பதிவுகள் அனைத்தும் மிக அருமையான பதிவு. வாழ்த்துக்கள்!
@vishwashirasini41407 ай бұрын
Love others,serve others Long live dr.sivaraman sir
@AjishajishAjishajish-r4m11 ай бұрын
Ayya ungaludaya seithihal anaithum payanullathaha ullathu super
@augustinechinnappanmuthria70429 ай бұрын
Super super arumiyanana pathivu valga valamuden palandu ungga Augustine violinist from Malaysia Malaysia
@geethamani-fk2tk Жыл бұрын
Romba nanri sir negge sonna anaithum kadai pidikkirom sir
@venkatvardhan255310 ай бұрын
Iyya neengal inraya pamaramakalku Unavo guru endrurendram engal Aasan 🙏👍👌
@buvanakotti22939 ай бұрын
I like u speech doctor and information thank u so much doc❤
@victoriaaruldoss9450 Жыл бұрын
Beautiful information dr thank u soooo much ur always giving very good advice
@arulkuttykarthika35302 жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல்கள் நன்றி sir
@புதுகைதமிழ்தோழி3 ай бұрын
Sir god bless you and your family
@thamizhnaaduchannel8837 Жыл бұрын
ஐயா நன்றி... நீங்கள் மன்னில் வாழும் தெய்வம்.....
@munuswamycv3773 Жыл бұрын
7kavanaga4 kargani
@ptvasu1126 Жыл бұрын
Pls update all eyes related remedies
@ultrongaming70312 жыл бұрын
அருமையான பதிவு அருமை இறைவன் தூனைஎன்றூம் இருப்பார் இறைபணி தொடரட்டும் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி
@ramyamurugesan_9364 Жыл бұрын
🎉🎉 ROYAL SALUTE SIR
@mariappanvelu64902 жыл бұрын
Congratulations Sir
@jayasinghsingh86634 ай бұрын
That's good for you message to be
@motherslove889 Жыл бұрын
Brother, sappiduvadhinal yarume ilamayaga irukka mudiyadhu..that is natural
@jayasinghsingh86635 ай бұрын
Very nice cute message Dr
@johnboscobosco6086 Жыл бұрын
சூப்பர் பதிவு
@kumaresang75652 жыл бұрын
Your are not a doctor. You are really a God sir! 🙏🙏🙏
@revathireka21193 ай бұрын
Thanks ayya
@kaleshaj10812 жыл бұрын
🇮🇳 நீங்கள் 💪வாழ்த்துக்கள்
@eindra6238 Жыл бұрын
He is great...live long life sir
@nithyakayampoo2284 Жыл бұрын
You are correct sir, we cannot work it is very difficult we don't like it, we want to be with mobile always, we want to run after Vijay and Ajith so we want Diabetes.
@selvamrajagopal67093 жыл бұрын
Very nice speech
@naseemashaja78652 жыл бұрын
Thank you sir 🙏
@AjishajishAjishajish-r4m11 ай бұрын
👌👌👌👌👌 vera leval ayya
@gurupandi94492 жыл бұрын
கடவுளின் மறுபக்கம் ஐயா நீங்கள்
@mjayakumar587310 ай бұрын
Good message ❤
@thankabai39924 ай бұрын
Super cute sir super❤
@rajeshwari839111 ай бұрын
Neeedooli vaazhthukal
@sivanesanganesan80372 жыл бұрын
Well done..
@leviprakashmusic47452 жыл бұрын
Semma Message Sir 🙏👍
@DhanaLakshmi-wj6gu2 жыл бұрын
Good information sir
@kvalarmathi5241 Жыл бұрын
நன்றி ஜயா
@anithaa91642 жыл бұрын
Sir, super speech
@esakkimuthukonar9909 Жыл бұрын
🙏Ayya Thank You
@lakshmichakrapani94982 жыл бұрын
Great person
@bharathivelvel16362 жыл бұрын
காலை கஞ்சி சாப்படலாமா
@thiruthiraviam46132 жыл бұрын
Mmm kanji matumey udanadi energy
@ptvasu1126 Жыл бұрын
You are welcome
@rebeccaindran64982 жыл бұрын
Nice. Doctor
@kannakannabiran4122 Жыл бұрын
ஐயா , நீங்கள் எங்களுடைய பொக்கிஷம்.....
@MujeerNaseera3 жыл бұрын
Good morning sir
@kanmanikanmani90542 жыл бұрын
Thank you sir, effective and important speech
@engineering30122 жыл бұрын
Good 👍 Awesome speech
@raviraviraviravi56092 жыл бұрын
நன்றி ங்க அய்யா
@sathyarajsathyaraj97952 жыл бұрын
Thanks 🙏🙏🙏🙏👍👍
@kripams97882 жыл бұрын
Excellent speach sir.hats off 👍👍👍
@ahilakannan381110 ай бұрын
Anna god bless u
@ptvasu1126 Жыл бұрын
Pls 🙏continue
@r.nirmala30412 жыл бұрын
Very useful message 🙏
@nagarikakomali Жыл бұрын
Salut sir thank
@mjayakumar58732 жыл бұрын
Nice 👌
@SARAVANAKUMARAR Жыл бұрын
SUPER
@divyajothi3367 Жыл бұрын
அருமை
@sandys56312 жыл бұрын
Very informative sir ❤️
@sivarajsivaraj7623 Жыл бұрын
Nanri.dr🙏
@arumugamrs2 жыл бұрын
அறிவியல அடிப்படையில் கலை இருக்க வேண்டும். ஒவ்வொரு பொருளாதார சமூக அமைப்பிலும் அதற்குரிய மேல் கட்டுமானம் பண்புகள் இருக்கும். தனியுடமையில் சுயநல பண்பு இருக்கும். பொது உடைமையில் பொதுநலம் இருக்கும்
@amuthavijayarani80262 жыл бұрын
Intha topic ku link eruka ?
@yo29372 жыл бұрын
என்னா சொல்ல வர்ற இப்போ
@vasanthi904510 ай бұрын
உண்மையான வரங்களை.அரசுமதிப்பதில்லை
@seeman83132 жыл бұрын
Unmai sir
@sajithajoseph92232 жыл бұрын
Sir kalvigaka Agriyai nasam cheithu Vittom.
@sudharshinim40746 ай бұрын
Superman
@er.sraghu11 ай бұрын
Neka government school guest pokaatkrika sir private school romba important kotukeraka
@pushparajmster50022 жыл бұрын
எல்லாம் ஒரு லாபம் பார்க்க தான் இந்த உணவு
@rajamanickamc37702 жыл бұрын
Ellorum ever solvathai kadaipedekavum.
@geethamuthu9420 Жыл бұрын
ஐயா... நாங்கள் நலமுடன் வாழ இத்துனை பேச்சு.
@MujeerNaseera3 жыл бұрын
Thanks sir useful sir thanks
@raviraviraviravi56092 жыл бұрын
🙏நன்றி அய்யா
@dhanasekarans97982 жыл бұрын
Super ⭐🦜🦜
@pushparajmster50022 жыл бұрын
உண்மை அண்ணா
@vmanigandan56722 жыл бұрын
Super
@amrtnj Жыл бұрын
அதை நீங்க சாப்பிட்டு இளமையாக இருங்கள்.
@paulsekar7060 Жыл бұрын
Speech king நீ தந்த தலைப்புக்கு உள்ள ஒன்றுமெ இல்லை, 17 நிமிடம் வீண் இனி உன் சேனலை பார்க்க மாட்டேன்
@kumarathalk14747 ай бұрын
?????!
@vk_prasath_24232 жыл бұрын
Apudi illam ila sir.enga family la ellarum banana nalla eduthukirom