நான் எங்கே போனாலும் | Naan enzyaum ponallm | A .T .ஜோயல் இம்மானுவேல்

  Рет қаралды 393,739

Joel Immanuel

Joel Immanuel

Күн бұрын

Пікірлер: 591
@meenaswamy4507
@meenaswamy4507 Жыл бұрын
இந்த சிறுவனுக்கு இப்படி ஒரு ஞானம் அளித்த தேவனுக்கே மகிமை.
@radhapandi4929
@radhapandi4929 Жыл бұрын
@rajamanoharan9844
@rajamanoharan9844 Жыл бұрын
Kirubai thandha devanuku nandri
@davidsamuel5638
@davidsamuel5638 Жыл бұрын
Amen Hallelujah Hallelujah THANK YOU JESUS
@rameshjesus5524
@rameshjesus5524 Жыл бұрын
எது ஞானம்? எது இரச்சிப்பு என்றும் இரச்சிக்கப்பட கைக்கொள்ள வேண்டிய சத்தியம் என்ன என்றும் இந்த சிருவனுக்கு தெரியுமா? என் நாம்முடைய கர்த்தரும் இரச்சகரும் 30வயது வரை ஊழியம் செய்ய வரவில்லை என்று சிந்தியுங்கள்.
@michaelmary7340
@michaelmary7340 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@Isravelkavalan
@Isravelkavalan Жыл бұрын
இந்த சின்ன வயதிலே மிக அதிகமாய் கிறிஸ்துவின் வார்த்தையால் என்னை உற்சாகப்படுத்தின உமக்கு நன்றி கர்த்தர் உம்மோடு இருப்பாராக.
@godsson701
@godsson701 Жыл бұрын
இயேசு 30 வயதில் போதிக்க தொடங்கினார். இந்த சிறுவனிடத்தில் வெளிப்படுவது தேவ சித்தம் அல்ல. பிசாசின் தந்திரம். சிறுவர்களை சிறுவர்களாக வாழ விடுங்கள். நடிக்க கற்று தர வேண்டாம்.
@suriyasrinivasan605
@suriyasrinivasan605 Жыл бұрын
i feel sorry for him missing his childhood
@Isravelkavalan
@Isravelkavalan Жыл бұрын
@@suriyasrinivasan605 இவரை விட மிகச்சிறிய வயதான சாமுவேலிடத்தில் கர்த்தர் நேரடியாகப் பேசி இருக்கிறார். அதை என்ன சொல்வீர்கள்.
@smhelapaulraj8695
@smhelapaulraj8695 Жыл бұрын
இந்த மகனை ஆசீர்வதித்தது போல் இந்திய தேசத்தில் உள்ள எல்லா வாலிபர்களையும், வாலிப பிள்ளைகளையும், சிறுவர்கள் அனைவரையும் உம்முடைய பரிசுத்த ஆவியாலும் நிரப்பி , ஜெபிப்பவர்களாகவும், தீர்க்கதரிசனம் உரைப்பவர்களாகவும் மாற்றும் படி இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறேன் ஆமென்.
@sathiskumar4142
@sathiskumar4142 Жыл бұрын
Amen...
@nithyashree6590
@nithyashree6590 Жыл бұрын
Amen amen hallyaluya
@jcgmgm3674
@jcgmgm3674 Жыл бұрын
Amen.. yes pls Lord 🙏🏼
@prabha1120
@prabha1120 Жыл бұрын
Amen 🙏
@jesudoss9578
@jesudoss9578 Жыл бұрын
Amen 🙏
@snehanila5761
@snehanila5761 Жыл бұрын
இந்த சிறுவன் போல என் குழந்தைகளும் ஆண்டவரை பிரசங்கம் செய்ய ஆசிர்வதித்தார்.
@s.a.2458
@s.a.2458 Жыл бұрын
சிங்ககுட்டி கர்த்தர் உன்னை முன்கூட்டி அறிந்திருக்கிறார் குட்டி உன்னுடைய பேச்சை கேட்கும் பொழுது கர்த்தருக்கு தோத்திரம்❤🎉
@godsson701
@godsson701 Жыл бұрын
இயேசுவானவர் தனது 30-ம் வயதில் போதிக்க தொடங்கினார். எனவே இந்த சிறுவன் பெரிய போதகன் போல பேசுவது தேவ சித்தம் அல்ல. பிசாசின் தந்திரம். சிறுவனை சிறுவனாக வாழ அனுமதியுங்கள். நடிப்பு வேண்டாம்.
@kalaikalai.7605
@kalaikalai.7605 Жыл бұрын
சிறு பிள்ளை சாமுவேலோடு பேசின அதே தேவன் இன்றும் ஜீவிக்கிறார் தம்பி உங்க பிரசங்கம் சூப்பரா இருந்தது கர்த்தர் நாமம் மகிமை பட்டது ஆமென் நன்றி அப்பா
@venkatrekha8187
@venkatrekha8187 Жыл бұрын
😊😮😢😢😢😮😊😊😅😮😅😊
@VijilakumariVijilakumari
@VijilakumariVijilakumari Жыл бұрын
Amen
@godsson701
@godsson701 Жыл бұрын
சிறுவனாக சாமுவேல் தீர்க்கதரிசனம் உரைக்கவில்லை. வளர்ந்த பிறகுதான் உரைத்தார். இயேசு தனது 30-வது வயதில் போதிக்க தொடங்கினார். எனவே இந்த சிறுவன் செய்வது தாய் தந்தையர் சொல்லி கொடுத்ததும், TV -யில் போதகர்கள் பேசுவதை பார்த்துக் கற்றுக்கொண்டதும் தான். இது ஒரு வகையான நடிப்பு. பிசாசின் தந்திரம். எனவே குழந்தைகளை குழந்தைகளாக வளர விடுங்கள்.
@kavithasiva3266
@kavithasiva3266 Жыл бұрын
நன்றி தங்கமே, கர்த்தை உன்னை ஆசீர்வதீப்பாராக.Amen Amen.
@christmasabraham9450
@christmasabraham9450 Жыл бұрын
M
@christmasabraham9450
@christmasabraham9450 Жыл бұрын
😊
@aneenaezra2017
@aneenaezra2017 Жыл бұрын
இது செய்தி! இது கடவுளின் வாக்குறுதி! அவர் உங்கள் குழந்தைகளையும் 100% அபிஷேகம் செய்வார்!
@sahayamary222
@sahayamary222 Жыл бұрын
இந்த வயது பிள்ளைகள் எல்லாம் ஏதேதோ பேசி திரிய நீ‌ மட்டும் இறை வார்த்தையை போதிக்கிற்றாயே உன்னையும் உன் பெற்றோரையும் கடவுள் ஆசீர்வதிப்பாராக..
@puthiyapookkalcharitabletr4838
@puthiyapookkalcharitabletr4838 2 жыл бұрын
என் அழகு செல்லப்பிள்ளை சூப்பர் பா
@musicraingokul2773
@musicraingokul2773 Жыл бұрын
கர்த்தருக்கு ஸ்தோத்திரம்🙏 இந்த பிரசங்கத்தை கானச் செய்த கிருபைக்கு நன்றி🙏🙏🙏
@godsson701
@godsson701 Жыл бұрын
சிறுவர்கள் அனுபவசாலிகள் போல் பேசுவது தேவ சத்தம் அல்ல. இது பிசாசின் தந்திரம். நமது ஆண்டவர் இயேசு தனது 30-வது வயதில் போதிக்க தொடங்கினார்.
@rajiniraji8968
@rajiniraji8968 Жыл бұрын
இந்த தம்பிய பார்க்கும் போது என்னக்கு ஆச்சர்யமா இருக்கு God🙏 bless🙏 you
@marydaniel5441
@marydaniel5441 Жыл бұрын
இவ்வளவு சிறிய வயதில் தேவன் எத்தனை ஞானமும் அறிவும் கிருபையும் கர்த்தர் மேல் வைராக்கியமும் கொடுத்து இருக்கின்றாரே
@s.nepoleonjoseph6469
@s.nepoleonjoseph6469 Жыл бұрын
குட்டி thangam கூறி குட்டி பாஸ்டர் God bless you
@kisotharan2671
@kisotharan2671 Жыл бұрын
நன்றி யேசப்பா இந்த சிறுவனுக்காக ஸ்தோத்திரம்
@AbiAbi-zi6ly
@AbiAbi-zi6ly 2 жыл бұрын
Yesu appa Ninga yan thedi vanthathukku thanks appa God bless you thampi 👦amen🙋‍♀️
@welcome-co4yw
@welcome-co4yw Жыл бұрын
குழந்தையில் இருந்து நிறைய பிரசங்கங்களை கேட்டதின் வெளிப்பாடு தான் இது இவரை கர்த்தர் உருவாக்குவார்
@mathimathiyalagan798
@mathimathiyalagan798 Жыл бұрын
உன்னை ஆசீர்வதிக்கிறவர்களை ஆசீர்வதிப்பார் என்றபடியே உன்னை ஆஆசீ.....ர்வதிப்பார்.
@packiaraj4029
@packiaraj4029 Жыл бұрын
தேவனுக்கு மகிமை உண்டவதாக
@BenSamuelOfficial
@BenSamuelOfficial Жыл бұрын
Hey kid May the lord bless you more and more in coming days Blessings ,encouraging you to stick to God’s word more in this age you’re future will be light …
@Ajmichael
@Ajmichael 2 жыл бұрын
Thx my father gd ur boy ur message daddy
@jbkutty9039
@jbkutty9039 Жыл бұрын
இந்த சிறிய வயதில் இவ்வளவு அற்புதமான செய்தியை கொடுத்த இந்த தம்பிக்கு நன்றி தகப்பனே இந்த செய்தியா கேட்ட எங்களுக்கு வாழ்க்கையில் அற்புதம் பண்ணுங்க அப்பா 🙏🙏
@saralaravi8401
@saralaravi8401 Жыл бұрын
Alleluya🎉
@princejohnson4621
@princejohnson4621 Жыл бұрын
தேவன் தம்பி மூலமாக பெரிய காரியத்தை உலகமெங்கும் செய்ய வேண்டும் ஆமென்
@santo9472
@santo9472 Жыл бұрын
இயேசுவே தம்பியை எழுப்புதல் கூட்டங்களில் பயன் படுத்தும்.thanks brother
@vani8322
@vani8322 Жыл бұрын
நான் தலை குனிந்த இடத்திலேயே என்னை உயர்த்தியுள்ளார். ஆமென்..
@shalini9192
@shalini9192 Жыл бұрын
Amen
@saravananr4592
@saravananr4592 Жыл бұрын
Amen
@VijilakumariVijilakumari
@VijilakumariVijilakumari Жыл бұрын
Amen
@இந்திரா-ய4ண
@இந்திரா-ய4ண Жыл бұрын
பாலகர் வாயில் உம்முடைய அபிஷேகத்தை வைப்பேன் என்று வாக்குறைத்தவரே அதை நிறைவேற்றும் காலத்தில் எங்களை தெரிந்து கொண்டவரே உமக்கு நன்றி தகப்பனே
@chithrarajaiahan3465
@chithrarajaiahan3465 Жыл бұрын
தேவன் அதிசயங்களை செய்கிறவர் என்பதற்கு இது ஒரு சாட்சி. தேவன் யாரை கொண்டும் எதையும் செய்ய வல்லவர். ஜோயலை தேவன் ஆசீர்வதித்து உயர்த்த கடவாராக.ஆமென்
@chandershekarmurugesan7375
@chandershekarmurugesan7375 Жыл бұрын
ஆண்டவர்பிரியமானவர்கைள உயர்துவார்ஆமென்
@RohithRohith-kp6im
@RohithRohith-kp6im Жыл бұрын
தம்பி கர்த்தர் உன்னை ஆசீர்வதிப்பார்
@miramm4601
@miramm4601 Жыл бұрын
Oh my! This Preacher can utter difficult words so easily and clearly at this young age. ⁰o⁰ my mouth is wide open.
@sanjaypugal-sj4bs
@sanjaypugal-sj4bs Жыл бұрын
எங்கள் தேவனுக்கே மகிமை உண்டாவாதாக ஆமென் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக ஆமென்
@JESUSSAMUEL.
@JESUSSAMUEL. Жыл бұрын
ஆமென் கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக
@Valentine-2020
@Valentine-2020 Жыл бұрын
இந்த தேவ செய்திய இன்றைக்கு கேக்க செய்த கிருபைக்கு கர்த்தருக்கு நன்றி ஸ்தோத்திரம் 🙏
@pharishkumar9286
@pharishkumar9286 Жыл бұрын
ஆமென் அல்லேலூயா துதி உமக்கே அப்பா நன்றி இயேசுவே ✝️✝️✝️
@jayashriajvs1792
@jayashriajvs1792 Жыл бұрын
கர்த்தர் உன்னை ஆசீர்வதிப்பார் மகனே 💐
@rosemary3060
@rosemary3060 7 ай бұрын
என் செல்லக்குட்டி ஜோயல் இம்மானுவேல் உனக்கு ஆயிரம் முத்தம் தந்து நான் உன்னை வாழ்த்துகிறேன். கடவுள் உன்னை ஆசீர்வதிப்பாராக. உனக்கு ஞானத்தை வழங்கிய கடவுள் உன்னை உயர்த்துவார். உன் பணி சிறக்க ஜெபிக்கிறேன். உன்னைப்போல அனைத்து பிள்ளைகளும் ஞானத்தில் வளர ஆசிக்கிறேன். வாழ்த்துக்கள்
@charlesfran7805
@charlesfran7805 2 жыл бұрын
நல்ல இறைஞானம்.மேலும் வளரட்டும்
@rexPeter
@rexPeter Жыл бұрын
Enna voce kutti poiya supper.
@priyasp7581
@priyasp7581 Жыл бұрын
என்னை அறிந்த என் தேவன் என்னை கை விட மாட்டார்..... என்னை நீர் தெரிந்தெடுத்த நோக்கம் என் வாழ்வில் நிறை வேறட்டும்... I love you Jesus 🙏🙏❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@priyasp7581
@priyasp7581 Жыл бұрын
Thanks jesus.... இவரை இன்னும் அதிகமாய் பயன்படுத்துவீர் என விசுவாசிக்கிறோம்..... Amen amen jesus🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@jothilakshmi8881
@jothilakshmi8881 Жыл бұрын
Amen jeevanulla varthai appa umaku nandri🙏🙏
@renukarenuka7475
@renukarenuka7475 Жыл бұрын
Super intha chinavasula evolu talent ah God is really great ❤❤❤
@chitraalbertchitraalbert5570
@chitraalbertchitraalbert5570 Жыл бұрын
I was shocked and astonished to see this boy, he is speaking fluency amen praise the lord.......
@TamilSelvi-wx8ub
@TamilSelvi-wx8ub Жыл бұрын
God Bless you dear thampi. God Bless you Abundantly dear.amen.
@jennijenni807
@jennijenni807 Жыл бұрын
Super msg thank you yesappa🙏🙏🙏
@rsutharsutha4797
@rsutharsutha4797 2 жыл бұрын
My son love 🙏 appa ukakuda irupar amen appa amen 💯
@hannahrathi2383
@hannahrathi2383 Жыл бұрын
Praise the Good Lord...you are a blessed gifted child of God...May God bless you abundantly & use you mightily for the Glory of HIS kingdom....Rock for Jesus Christ kutty thambi.
@jothilakshmi8881
@jothilakshmi8881 Жыл бұрын
Kalangi nindra ennai entha theva seithi ennai meisilirkka vaithu vitathu thambi. God bless you pa🙏🙏🙏
@sheelasheela2486
@sheelasheela2486 Жыл бұрын
😊தேவன் பெரியவர். உன்னைப் போல அநேக பிள்ளைகள் ஆண்டவருக்காக எழுப்புவார். அவர் மகிமைக்காக. ஆமென்🙏🙏🙏
@ranjithajesu7799
@ranjithajesu7799 Жыл бұрын
Oh my God, unbelievable, praise God
@chitrav7121
@chitrav7121 Жыл бұрын
JESUS bless this child ! May all your promises be fulfilled in this beloved child❤!
@MarinaAlbert
@MarinaAlbert Жыл бұрын
Amen! Amen! Hallelujah! God bless you little Pastor...
@sivaregina9435
@sivaregina9435 Жыл бұрын
Very very nice message God bless you Chellam
@nandhinianandraj7333
@nandhinianandraj7333 Жыл бұрын
Amazing message kid god will bless you more
@pandiraj6462
@pandiraj6462 Жыл бұрын
இதிலும் பெரிதானதைக் காண்பாய்
@hebhzibahselvi-vw7ou
@hebhzibahselvi-vw7ou Жыл бұрын
கண்னூ நீ ஆசீர்வரதமரய் இரு க்கு வேண்டும் இயேசுவின் நாமத்தில் ஆமேன் அல்லேலூயா❤❤❤❤❤😂😂😂😂😂😂
@ashoksa3703
@ashoksa3703 Жыл бұрын
ஆமென் அல்லேலூயா கர்த்தருக்கு ஸ்தோத்திரம்🙏
@davidsamuel5638
@davidsamuel5638 Жыл бұрын
How wonderful are the works of your hands, JESUS..! AMEN HALLELUJAH HALLELUJAH THANK YOU JESUS
@msduraidurai
@msduraidurai Жыл бұрын
Praise the Lord. Thank you Lord. Glory to holy Lord Jesus Christ Amen God bless you all the best my dear brother Hallelujah Amen
@vinothomas8735
@vinothomas8735 Жыл бұрын
Chellakutty super da pa.god bls u.innum ne athikama payanpadanum.
@maheshwarik3855
@maheshwarik3855 Жыл бұрын
Appa இந்த சிறுவனுக்கு வாக்கு கொடுத்த தெய்வனுக்கு நன்றி அப்பா என் உள்ளம் கஷ்டமா இருக்கு அப்பா
@GiftiJoe-cf1df
@GiftiJoe-cf1df Жыл бұрын
நன்றி அப்பா என் கணவர் க்கு குடி திர வேண்டும் அப்பா என் கடன் தீர வேண்டும் மன்னன் எனக்காக நீ என் கடன் தீர வேண்டவும்
@jesseyjoseph934
@jesseyjoseph934 Жыл бұрын
நன்றி இயேசப்பா‌❤️❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏ஆமென்
@prabhaprabha5905
@prabhaprabha5905 Жыл бұрын
I can't imagine,, but God do his works in little paster amen God bless you
@jothilakshmi8881
@jothilakshmi8881 Жыл бұрын
Unga kirupaiku nandri thagappane🙏🙏🙏
@julieamalijohn639
@julieamalijohn639 Жыл бұрын
Praise God! Amen HalleluYah! Thank You L.Yeshua! God Bless You! Thanks for Your God's mge! To L.Yeshua Be Thy Glory! Amen HalleluYah! Shalom!
@bjoysuganya5084
@bjoysuganya5084 Жыл бұрын
Praise JESUS keeps rocking kutti pastor GOD BLESS YOU shine for JESUS
@bhehhhsonlyjesus
@bhehhhsonlyjesus 2 жыл бұрын
Thank you appa
@daisysenthil6004
@daisysenthil6004 Жыл бұрын
என்னை உணர்ச்சி வசப்படவச்சது
@mariyalpaulraj1606
@mariyalpaulraj1606 Жыл бұрын
Super thambi Jesus bless you thambi
@koolbab-b4357
@koolbab-b4357 Жыл бұрын
Enaku 25 age aathu… Naan vetka padugiren thambi un aavikooriya valkai pathu… all glory to jesus
@bobbybobby3792
@bobbybobby3792 Жыл бұрын
MAY GOD BLESS YOU 🙋‍♂️
@selwynchristopher454
@selwynchristopher454 Жыл бұрын
Really God Grace, God bless you
@Pray436
@Pray436 Жыл бұрын
Glory to Lord... Thank u Lord giving ur wisdom to child, am praying eternal hoyness till end
@jesusbell853
@jesusbell853 Жыл бұрын
God blessed child,
@JoshuaRMani
@JoshuaRMani Жыл бұрын
Eternal Father, I am absolutely astonished to know what you have done for the Revival of the world with the disciples of Jesus Christ. Please Lord, bless me to be a follower of Christ and encourage my faith to do your will. May this and all other things in my life be honour and glory to you. I pray in the mighty name of Jesus Christ. Amen.
@nirmalaarulanandam1046
@nirmalaarulanandam1046 Жыл бұрын
God bless you Thambi
@lechusuri43
@lechusuri43 2 жыл бұрын
Praise the lord. Spr msg. Thanking u jesusappa.
@ashwinisam5707
@ashwinisam5707 Жыл бұрын
🙂👍 Amen praise the lord I am so happy wile see your message, lord thank you so much you have such a wonderful Gopal child bless he's ministry and he's family 👏🙏
@jenipriyajenipriya6594
@jenipriyajenipriya6594 Жыл бұрын
Super Thangameyy God bless you 👌
@mahakavistickersgiftsshop6111
@mahakavistickersgiftsshop6111 Жыл бұрын
ஆமென் அப்பா 🙏 மகிமை தகப்பனே 🙏
@rubeninchrist
@rubeninchrist Жыл бұрын
My dear little pastor, The way you articulate itself is mellifluous, moreover the sermon is more blessing. Stay blessed dear. ❤
@rsgamining8438
@rsgamining8438 2 жыл бұрын
God bless you kutti paster .🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@vijiakonar734
@vijiakonar734 Жыл бұрын
Praise God Glory to JESUS CHRIST JESUS CHRIST WILL BLESS you little Pastor
@selvipremila9267
@selvipremila9267 Жыл бұрын
செல்ல குட்டி தம்பி அருமை
@jesustephen7895
@jesustephen7895 Жыл бұрын
சிறுவர்களுக்கு நீர் தந்த ஞானத்திற்காக இறைவா உமக்கு நன்றி.இறைவா இறுதி வரை இக் குழந்தையை ஆசீர்வதித்து உமது பணி செய்ய அருள்வீராக.
@rajadevagi104
@rajadevagi104 Жыл бұрын
God bless you
@NBPnbpN
@NBPnbpN Жыл бұрын
கடவுள் கொடுத்த ஒரு அன்பான மகன் 🎉
@VSPJ_gaming
@VSPJ_gaming Жыл бұрын
Amen.enna gnanam ithu.🌹🌹🌹🌹🌹🌹👍👍👍👍👍👍👍👍 praise the lord 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@Riobebu
@Riobebu Жыл бұрын
Today's 🍞 bread is given.... praise the lord.
@honeydropz2081
@honeydropz2081 Жыл бұрын
Praise the lord Jesus 🙏
@rajappa5100
@rajappa5100 Жыл бұрын
Superb. Wonderful speech
@prathiinvlogs
@prathiinvlogs Жыл бұрын
Thank you God your great blessing & glory given to him
@zacasher8627
@zacasher8627 Жыл бұрын
Wow am shocked..really awesome all god’s grace
@puniadevandeva3830
@puniadevandeva3830 Жыл бұрын
God bless you thambi😊
@MILTONGNANARAJ
@MILTONGNANARAJ Жыл бұрын
Bless you dear ...you will be a great man
@leethiyalleethiyal4056
@leethiyalleethiyal4056 Жыл бұрын
Super. Thambi
@a.d4038
@a.d4038 Жыл бұрын
Super da thambi.God bless u my dr. Jesus is always with you da...spiritual speech 👏👏
@sumosukumaran4457
@sumosukumaran4457 Жыл бұрын
Thank you Jesus 💯🙏🙏🙏🙏🙏🙏🙏😘
@bro.johnson4406
@bro.johnson4406 Жыл бұрын
Amen, praise God
@sudhar9656
@sudhar9656 2 жыл бұрын
Amen amen amen 🙏 priseTheLord
@RamyaRamya-mu8bs
@RamyaRamya-mu8bs Жыл бұрын
Super god bless you
@ruby8368
@ruby8368 Жыл бұрын
I love you chellakutty. neenga kotukira Karththarudiya varththai ketkumpodu innum athikamaai karththaridaththil kondupokudu ma thank you chellam.kartharmel evvalauu anbu super ma
КОНЦЕРТЫ:  2 сезон | 1 выпуск | Камызяки
46:36
ТНТ Смотри еще!
Рет қаралды 3,7 МЛН
Prayer for Manipur | Joel Immanuel | Jebam Tv live | A. Thomas
9:55
Maranatha Church Kanchipuram
Рет қаралды 198 М.
Praiselin Stephen Message
16:40
Allwin M.A
Рет қаралды 184 М.