நீ எப்படி வீடு கட்டலாம்..! இது எங்க ஏரியா..! கனவு கோட்டையை சுக்குநூறாக இடித்த மர்ம நபர்கள்...

  Рет қаралды 10,021

Thanthi TV

Thanthi TV

Күн бұрын

நீ எப்படி வீடு கட்டலாம்..! இது எங்க ஏரியா..! கனவு கோட்டையை சுக்குநூறாக இடித்த மர்ம நபர்கள்... தருமபுரியில் அரங்கேறிய கொடூரம்..!
#Dharmapuri #ThanthiTv
Uploaded On 03.08.2023
SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
Follow Thanthi TV Social Media Websites:
Visit Our Website : www.thanthitv.com/
Like & Follow us on FaceBook - / thanthitv
Follow us on Twitter - / thanthitv
Follow us on Instagram - / thanthitv
Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Пікірлер: 32
@jameslaser3033
@jameslaser3033 Жыл бұрын
ஏண்டா அந்த மனுஷன் உழைச்சு தானடா வீடு கட்டினார் உங்கள மாதிரி ஏமாத்திட்டா வீடு கட்டற பாவம்டா அந்த மனுஷன் எதுல எதுல ஜாதியா காட்டணுமா அதுல காட்டுங்கடா உங்க வீட்ல வந்து எனக்கு பொண்ணு கேட்டானா இல்ல உங்க வீட்ல இருந்து அவன் சாப்பாடு கேட்டானா ஏண்டா இப்படி ஜாதி பெருமை பேசிகிட்டு இருக்கீங்க எதுல ஜாதி பாக்கணும் அதுல மட்டும் பாருங்கடா எல்லா விஷயத்திலும் ஜாதி பார்த்தீங்கன்னா நீங்க அழிஞ்சு தான் போக போறீங்க கண்டிப்பா இது ஒரு சம்பந்தம் சமுதாயம் தான் செஞ்சிருக்கு அந்த தலைவர் இதுக்கெல்லாம் பொங்க மாட்டார் கண்டிப்பா ஏன்னா அவர் ஆண்ட பரம்பரை பரம்பரை ஆனா அதனாலதான் நீ எதிலுமே ஜெயிக்காமல் அப்படியே இருக்காரு அவரு
@ennakodumasirithu144
@ennakodumasirithu144 Жыл бұрын
அடேங்கப்பா பயங்கரமான நடவடிக்கை போல இனி ஜென்மத்துக்கும் இந்த தவறை செய்ய மாட்டார்கள் போலயே வீடு போனது போனது தான் மறுபடியும் வீடு கட்டினாலும் இடிப்பானுங்க பெயில் ல வந்துடுவாங்க
@sadheesj3488
@sadheesj3488 Жыл бұрын
தன்னை உயர்ந்த சாதி என்று எண்ணிக்கொண்டிருக்கும் காட்டுமிராண்டிகளே, உங்கள் எண்ணம்,சொல், செயல் இப்படி எல்லாமே தரம் தாழ்நது இருக்கும் போது நீங்கள் மட்டும் எப்படி உயர்ந்த சாதியாக இருக்க முடியும். உண்மையில் நீங்கள்தான் தாழ்ந்த சாதி. உயர்வும் தாழ்வும் சாதியில் இல்லை அது மனிதனுடைய குணத்தில் இருக்கிறது. தன்னைகாட்டிலும் மற்றவர்களை தாழ்ந்தவர்களாக நினைப்பவர்களே தாழ்ந்தவர்கள். தன்னைகாட்டிலும் மற்றவர்களை உயர்வாக நினைப்பவர்களே உயர்ந்தவர்கள். இதுதான் உண்மை. இதை இந்த நாட்டில் வாழும் காட்டுமிராண்டிகள் உணர வேண்டும்.
@m.sezhil3173
@m.sezhil3173 Жыл бұрын
அப்புறம் எதற்கு பயந்து ஓட வேண்டும்
@AadhirBaskar
@AadhirBaskar Жыл бұрын
Thookki ulla podunga avanungala 😪 Pavam avan yevalo kashtapattu veedu kattunarunu therila 😔 Oruthan nalla iruntha ippudithan pannuvanunga bcoz avangala vida oruthan nalla iruka kudathunu
@suryajustin8004
@suryajustin8004 Жыл бұрын
அதே இடத்தில் அரசு வீடு கட்டி தர வேண்டும்
@shancsk28
@shancsk28 Жыл бұрын
Judge must give severe punishment or do Yogi model, they give compensation amount, by selling their perpetrators house
@mpradeep5026
@mpradeep5026 Жыл бұрын
Jaathi vankodumai la potu 10yrs podunga 😅
@muthuraj8143
@muthuraj8143 Жыл бұрын
நம்புங்கள் நாம் அனைவரும் இந்துக்கள்😂 பாசாகா😂😂😂😂 சாதிய ஒழிச்சாச்சு தீம்கா மற்றும் சொரியான் குரூப்😂😂😂😂😂😂
@Samyuktha369
@Samyuktha369 Жыл бұрын
நம்புங்கள் சொரியானும் திருட்டு திராவிடமும் சாதியை ஒழித்து 50 வருடங்கள் ஆகிவிட்டன. அதனால் திருட்டு தெலுங்கு திராவிடத்தை ஆதரிப்போம்.
@sadheesj3488
@sadheesj3488 Жыл бұрын
அடேய் கோமாளி நீ என்னமோ சாதி ஒழியவேண்டும் என்ற ஏக்கத்தோடு இருக்கிறமாதிரி கமணட் போடுற. உன் கமண்ட்டை பார்த்தாலே தெரிகிறது நீ சாதி என்னும் சாக்கடையில் புரளும் பன்றி என்றும், மதம் என்னும் மலக்குழியில் வாழும் புழு என்றும். பெரியார் சாதியை வளர்க்க பாடுபட்டதை போல பேசுகிறாய். உன்னை போன்ற காட்டுமிராண்டிகள் வாழும் இந்த நாட்டில் அவ்வளவு சீக்கிரம் ஒழிக்க முடியுமா?
@mohansackthi1169
@mohansackthi1169 Жыл бұрын
ஜாதியை ஒழிச்சிட்டாங்க என்று திமுக எப்போது சொல்லியது?
@kumbakonammess2913
@kumbakonammess2913 Жыл бұрын
இந்த பிரச்சனை எதுக்கு இவிங்கதான் பிரச்சனை பன்னுவாங்கனுத் தெரிஞ்சே நீ ஏன் அங்கப்போய் வீடு கட்டுற
@vetrugrahavasi5404
@vetrugrahavasi5404 Жыл бұрын
poda jaathi veri pudicha soothu ,
@funwithfriends7211
@funwithfriends7211 Жыл бұрын
Dumilans straight ah Manipur ku poirvanga..inga nottunga da
@mohansackthi1169
@mohansackthi1169 Жыл бұрын
இங்கே நொட்டியதால் தப்பு பண்ணியவனை தூக்கி உள்ளே போட்டு இருக்காங்க உங்களை மாதிரி ரேபிஸ்டுகளை விடுதலை செய்து காலில் விழுந்து கும்பிடலை. மனுஷனா இருக்கவன் எவனும் மணிப்பூர் அந்த குறிப்பிட்ட சம்பவம் பற்றி போலிசுக்கு தெரிந்தும் அப்போது கேஸ் பைல் பண்ணாமல் அலட்சியமாக இருந்த அரசுக்கு ஆதரவு கொடுக்க மாட்டார்கள்
@divanetcorner
@divanetcorner Жыл бұрын
😡😡😡😡😡😡
@sivaarwin8816
@sivaarwin8816 Жыл бұрын
maamannan padathula veeda idipaana 🤔😂
@Magathav
@Magathav Жыл бұрын
😂😂
@manithan134
@manithan134 Жыл бұрын
எங்கே சுய நல மணி, போலி மருத்துவர் டாக்டர்
@vetriselvanselvan449
@vetriselvanselvan449 Жыл бұрын
Vayiru earithu eathannai sogangal.
@iyappan4135
@iyappan4135 Жыл бұрын
எவ விட இடிச்சானோ அவ பொன்ன கல்யாணம் பன்னிக்கப்ப
@vigneshwaran9063
@vigneshwaran9063 Жыл бұрын
Dalits mindset 💩💩💩💩💩🐖🐖🐖🐖daily feeding 🤟🤟🤟🤟
@Tamilan88
@Tamilan88 Жыл бұрын
அர்த்தமுள்ள மதம் னா அப்படி தான் இருக்கும்
Seja Gentil com os Pequenos Animais 😿
00:20
Los Wagners
Рет қаралды 25 МЛН
Officer Rabbit is so bad. He made Luffy deaf. #funny #supersiblings #comedy
00:18
Funny superhero siblings
Рет қаралды 19 МЛН
didn't manage to catch the ball #tiktok
00:19
Анастасия Тарасова
Рет қаралды 32 МЛН
On the Front Lines With Ukraine’s Killer Drone Pilot | WSJ
13:26
The Wall Street Journal
Рет қаралды 209 М.
NCERT - X - SCIENCE - CHAPTER 1 - EXERCISE 2 - CHEMICAL REACTION
2:06
Krishna Sayee Rules Numbers
Рет қаралды 4,1 М.
Seja Gentil com os Pequenos Animais 😿
00:20
Los Wagners
Рет қаралды 25 МЛН