நான் Gym-க்கு போய் Weight குறைக்க போறேன்😂| Srilankan Couple Comedy | Rj Chandru Menaka Comedy

  Рет қаралды 782,385

Rj Chandru Menaka Comedy

Rj Chandru Menaka Comedy

Күн бұрын

Every year comes and goes and so is my wife's resolution to join the gym.
Here are the expectations and realities of married life and wife’s comedy in this video.
Watch the video to sneak into our daily life.
#NewYearResolution #GymComedy #RjChandruMenakaComedy
--------------------------------------
Join Our Channel Membership:
/ @rjchandhrumenakacomedy
--------------------------------------
Follow Our Other Channel:
Rj Chandru Vlogs
/ @rjchandruvlogs
Telegram Channel
t.me/rjchandrulk
--------------------------------------
Follow Us On:
Instagram: / rjchandrulk
​Twitter: / chandrulk
​Facebook: / djchandrulk
Tiktok: www.tiktok.com...
--------------------------------------
For Business Queries contact us: paramalingam.chandru@gmail.com
--------------------------------------
In Association with DIVO - Digital Partner
Website - web.divo.in/
Instagram - / divomovies
Facebook - / divomovies
Twitter - / divomovies
​--------------------------------------

Пікірлер: 788
@akilalingam5911
@akilalingam5911 2 жыл бұрын
உங்கள் தமிழ் கேட்பதற்கு இனிமையாக உள்ளது மீண்டும் மீண்டும் பார்க்கத் தோன்றுகிறது.... இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...
@rjchandhrumenakacomedy
@rjchandhrumenakacomedy 2 жыл бұрын
நன்றி இனிய புதுவருட வாழ்த்துக்கள்
@sivakamisuganthi4859
@sivakamisuganthi4859 2 жыл бұрын
You both rock my dear brother and sister. We love srilankan Tamil.
@wowverynice
@wowverynice 2 жыл бұрын
இயல்பான நடக்கும் விஷயத்தை ஹாஸ்யமாக சொல்லவேண்டும் என்று ஒரு திட்டமாக சொல்வது ஒருவித கலைதான். உங்கள் முயற்சிகளுக்கு வாழ்த்துக்கள்
@angayarsethu888
@angayarsethu888 2 жыл бұрын
,
@terryprabhu1568
@terryprabhu1568 2 жыл бұрын
நித்திரையில் இருப்பதே உடற்பயிற்சி தான் சகோதரி மேனகாவிற்கு. வளமான வாழ்த்துக்கள் சந்துரு மற்றும் அனைவருக்கும் புத்தாண்டு சிறப்பு வாழ்த்துக்கள்
@rjchandhrumenakacomedy
@rjchandhrumenakacomedy 2 жыл бұрын
நன்றி இனிய புதுவருட வாழ்த்துக்கள்
@anganipoobal
@anganipoobal 2 жыл бұрын
நீங்கள் எங்கள் இனம் அக்கா... இப்படித்தான் எங்கள் ஒவ்வொரு வருஷமும் விடியுது....
@hasmikahasmi1305
@hasmikahasmi1305 2 жыл бұрын
அ W😅🤗😃😀😔💕eq😆
@rjchandhrumenakacomedy
@rjchandhrumenakacomedy 2 жыл бұрын
நன்றி இனிய புதுவருட வாழ்த்துக்கள்
@ARuNRaj_43
@ARuNRaj_43 2 жыл бұрын
@@rjchandhrumenakacomedy i love u akka unga mari friendly wife venum enakku😌
@durailakshmanaraj3821
@durailakshmanaraj3821 Жыл бұрын
உங்கள் இருவரின் நடிப்பு கதக்கிற விதம் எல்லாம் மனம் விட்டு வாய்விட்டு சிரிக்க வைக்கச் செய்கிறது உங்களை என் மனதாரப் பாராட்டுகின்றேன் வாழ்க வளர்க
@sharfihomekitchen261
@sharfihomekitchen261 2 жыл бұрын
Wow super 👏👏👏👏👌🏻😍 இருவரையும் எனக்கு ரொம்ப பிடிக்கும் நலமுடன் வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன்
@rjchandhrumenakacomedy
@rjchandhrumenakacomedy 2 жыл бұрын
நன்றி இனிய புதுவருட வாழ்த்துக்கள்
@Malareunnakaga
@Malareunnakaga 2 жыл бұрын
சந்ரு நீங்க ரொம்ப பாவம் 🤣🤣🤣❤️
@prabubalaji9033
@prabubalaji9033 2 жыл бұрын
You both are real Stress busters, God Bless You and Your Family, Keep Rocking, Love Your True Tamil Slang
@rjchandhrumenakacomedy
@rjchandhrumenakacomedy 2 жыл бұрын
நன்றி இனிய புதுவருட வாழ்த்துக்கள்
@periasamypaulsamy5010
@periasamypaulsamy5010 2 жыл бұрын
அது சரி. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் எங்களை ஆண்டு முழுதும் சிரிககச் செய்யுங்கள். வாழ்க வளமுடன்
@rjchandhrumenakacomedy
@rjchandhrumenakacomedy 2 жыл бұрын
நன்றி இனிய புதுவருட வாழ்த்துக்கள்
@MGLNSL
@MGLNSL 2 жыл бұрын
Ungalukku Mattum Epdi Anna And Akka Yosanai Varuthu 😂😂😂😂 Superb Anna And Akka😂😂👍👏👏👏👍👍👏❤❤❤
@rjchandhrumenakacomedy
@rjchandhrumenakacomedy 2 жыл бұрын
நன்றி இனிய புதுவருட வாழ்த்துக்கள்
@MGLNSL
@MGLNSL 2 жыл бұрын
@@rjchandhrumenakacomedy Same You Anna And Akka🙏
@kavithakannan1445
@kavithakannan1445 2 жыл бұрын
Romba romba super.. Naan netraikkuthan ungalida kettan. Neenga innaikke new video release senji irukeega. Very happy dears
@rjchandhrumenakacomedy
@rjchandhrumenakacomedy 2 жыл бұрын
நன்றி இனிய புதுவருட வாழ்த்துக்கள்
@sharmiragavan9748
@sharmiragavan9748 2 жыл бұрын
Super anna & akka 👍👍👍
@inoonmisriya4670
@inoonmisriya4670 2 жыл бұрын
சந்துரு அண்ணா பாவம் படுத்தி எடுக்குறாவே அக்கா 😄😄😄😄
@rjchandhrumenakacomedy
@rjchandhrumenakacomedy 2 жыл бұрын
நன்றி இனிய புதுவருட வாழ்த்துக்கள்
@inoonmisriya4670
@inoonmisriya4670 2 жыл бұрын
@@rjchandhrumenakacomedy உங்களுக்கும் உரித்தாகட்டும் 💐💐💐💐🌹🌹🌹
@suganjasuman3621
@suganjasuman3621 2 жыл бұрын
🤣🤣🤣🤣 Anna neenka rompa paavam ☺☺🤣🤣🤣🤣 ,advance 2022 "Happy new year "to both and u r Family 💐🎁🎁🎁💞🍫
@rjchandhrumenakacomedy
@rjchandhrumenakacomedy 2 жыл бұрын
நன்றி இனிய புதுவருட வாழ்த்துக்கள்
@vijayalakshmimudaliar5814
@vijayalakshmimudaliar5814 2 жыл бұрын
நீங்க இரண்டு பேரும் super ஆக comedy பண்ணுகிர்கள் super sir & madam advance happy new year
@rjchandhrumenakacomedy
@rjchandhrumenakacomedy 2 жыл бұрын
நன்றி இனிய புதுவருட வாழ்த்துக்கள்
@ganesanp5764
@ganesanp5764 2 жыл бұрын
சந்துரு மற்றும் மேனகா குடும்பத்தினர் அனைவரும் இனிய 2022 புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.வாழ்க வளமுடன் நலமுடன்.
@rjchandhrumenakacomedy
@rjchandhrumenakacomedy 2 жыл бұрын
நன்றி இனிய புதுவருட வாழ்த்துக்கள்
@radhar7139
@radhar7139 2 жыл бұрын
Hi chandru and menaka ....love to watch your videos ....addicted to your language...the way you both act are really ultimate ..congrats to you ... Be happy and always make others happy too🤗
@amudhasundaragopal6055
@amudhasundaragopal6055 2 жыл бұрын
Advance new year wishes to my dear chandru, menaka, if time permits please come to chennai, amma.
@rjchandhrumenakacomedy
@rjchandhrumenakacomedy 2 жыл бұрын
நன்றி இனிய புதுவருட வாழ்த்துக்கள்
@kavithakannan1445
@kavithakannan1445 2 жыл бұрын
Daily indha madhiri short videos podunga. Manadukku romba relaxa irukku. Thanx a lot. Advance new year wishes to your family 💐🖐🖐🌹🌷💐💐🍡🎂🍰🧁
@rjchandhrumenakacomedy
@rjchandhrumenakacomedy 2 жыл бұрын
நன்றி இனிய புதுவருட வாழ்த்துக்கள்
@Garuda360
@Garuda360 2 жыл бұрын
நாங்கள் தினமும் உங்கள் பதிவை பார்க்கிறோம். மிகவும் அருமையாக உள்ளது இப்படிக்கு தமிழ் நாட்டில் இருக்கும் ஒரு ரசிகர்
@rjchandhrumenakacomedy
@rjchandhrumenakacomedy 2 жыл бұрын
நன்றி இனிய புதுவருட வாழ்த்துக்கள்
@Garuda360
@Garuda360 2 жыл бұрын
@@rjchandhrumenakacomedy மிக்க மகிழ்ச்சி தங்களுக்கும் இனிய புதுவருட நல்வாழ்த்துக்கள் அக்கா & அண்ணா
@Sakarabani784
@Sakarabani784 2 жыл бұрын
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் அனைத்து தமிழ் உள்ளங்களுக்கும்.2022♥️♥️
@jaffnakitchen4636
@jaffnakitchen4636 2 жыл бұрын
புத்தாண்டு வாழ்த்துகள்
@Tamilkathir-x3g
@Tamilkathir-x3g 2 жыл бұрын
👌🙂👍🏻
@rjchandhrumenakacomedy
@rjchandhrumenakacomedy 2 жыл бұрын
நன்றி இனிய புதுவருட வாழ்த்துக்கள்
@ismathbatcha7176
@ismathbatcha7176 2 жыл бұрын
Thank u same to u bro 👌
@subtashwaraneagambaram1206
@subtashwaraneagambaram1206 2 жыл бұрын
Porvainalla irukku
@indiranirk3522
@indiranirk3522 2 жыл бұрын
நீங்கள் போட்ட எல்லா வீடியோவும் சூப்பரா இருக்கு இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்
@ganeshmic147
@ganeshmic147 2 жыл бұрын
அருமை சுப்பர் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 2022
@rjchandhrumenakacomedy
@rjchandhrumenakacomedy 2 жыл бұрын
நன்றி இனிய புதுவருட வாழ்த்துக்கள்
@sathiyakumarlena8207
@sathiyakumarlena8207 2 жыл бұрын
காசு போச்சா😀😀😀😀 🌹🌹 இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் 💐💐💐💐💐
@rjchandhrumenakacomedy
@rjchandhrumenakacomedy 2 жыл бұрын
நன்றி இனிய புதுவருட வாழ்த்துக்கள்
@nandhinimanikandan2422
@nandhinimanikandan2422 2 жыл бұрын
Thoroughly enjoyed the video Chandru and menaka.neengae super stress buster..Happy New year 2022..
@snekadurga8547
@snekadurga8547 2 жыл бұрын
Advance wish u happy new year mam sir 🎊🎉💐🎉🎊💐🎉🎊💐🎊🎊💐🎉🎊🎊💐🎉🎊
@rjchandhrumenakacomedy
@rjchandhrumenakacomedy 2 жыл бұрын
நன்றி இனிய புதுவருட வாழ்த்துக்கள்
@MVBALAKRUSHNAN
@MVBALAKRUSHNAN 2 жыл бұрын
Super. Super.. All the best. Wish you advance Happy new year... 👍😀👌👍
@rjchandhrumenakacomedy
@rjchandhrumenakacomedy 2 жыл бұрын
நன்றி இனிய புதுவருட வாழ்த்துக்கள்
@justslowrider
@justslowrider 2 жыл бұрын
தமிழ் கேட்டு மகிழ்ச்சி அடைகிறேன்... your slang is beautiful to listen
@rjchandhrumenakacomedy
@rjchandhrumenakacomedy 2 жыл бұрын
நன்றி இனிய புதுவருட வாழ்த்துக்கள்
@dhanyashreechetlur3227
@dhanyashreechetlur3227 2 жыл бұрын
Lol... 😂similar story here . But my husband didn't let me purchase anything for gym , he said wake and go for walk for 15 days punctually only then I'll join you in gym n buy whatever you ask ... 15 days never came !! 😆😜😜
@rjchandhrumenakacomedy
@rjchandhrumenakacomedy 2 жыл бұрын
நன்றி இனிய புதுவருட வாழ்த்துக்கள்
@vijayikalakala5080
@vijayikalakala5080 2 жыл бұрын
செம்ம சூப்பர் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் 💐💐💐💐💐💐💐.
@rjchandhrumenakacomedy
@rjchandhrumenakacomedy 2 жыл бұрын
நன்றி இனிய புதுவருட வாழ்த்துக்கள்
@radhakannan3318
@radhakannan3318 2 жыл бұрын
Wish u Happy New Year Chandru brother n Menaka Sister! I don't miss all ur videos n i m very very happy to ur way of talking! Thank u so much !
@tharshinimeena3737
@tharshinimeena3737 2 жыл бұрын
Super menaka akka. Chandru anna.and wish your happy New year
@rjchandhrumenakacomedy
@rjchandhrumenakacomedy 2 жыл бұрын
நன்றி இனிய புதுவருட வாழ்த்துக்கள்
@najibhanan9871
@najibhanan9871 2 жыл бұрын
Good morning my dear sister and bro many thanks for this fine video superb i wish you sister and brother happy new year and prosperous 2022
@rjchandhrumenakacomedy
@rjchandhrumenakacomedy 2 жыл бұрын
நன்றி இனிய புதுவருட வாழ்த்துக்கள்
@n.arumugam7379
@n.arumugam7379 2 жыл бұрын
Advance Wish you happy new year🎉🎊🎇 Supero super😄
@rjchandhrumenakacomedy
@rjchandhrumenakacomedy 2 жыл бұрын
நன்றி இனிய புதுவருட வாழ்த்துக்கள்
@sambandandt9004
@sambandandt9004 2 жыл бұрын
ஏதோ..இதனை பார்க்கையில் மனசுக்கு கொஞ்சம் அறுதலா இருக்கு..தண்டச் செலவு Global -தான் போல..!! அப்பா சந்துரு..நீ வாழ்க.. ஹாப்பி நியு இயர்..ரெண்டு பேத்துக்கும்..🌈
@rjchandhrumenakacomedy
@rjchandhrumenakacomedy 2 жыл бұрын
நன்றி இனிய புதுவருட வாழ்த்துக்கள்
@jothimalarsivalingam8151
@jothimalarsivalingam8151 2 жыл бұрын
இனிய புத்தாண்டு வாழ்த்துகள் to your family .2022.very,very interesting vedio.Enjoyed very much.
@rjchandhrumenakacomedy
@rjchandhrumenakacomedy 2 жыл бұрын
நன்றி இனிய புதுவருட வாழ்த்துக்கள்
@shobishobi3315
@shobishobi3315 2 жыл бұрын
Real fact-uh😂😂😂😂 superb anna and akka
@rjchandhrumenakacomedy
@rjchandhrumenakacomedy 2 жыл бұрын
நன்றி இனிய புதுவருட வாழ்த்துக்கள்
@shobishobi3315
@shobishobi3315 2 жыл бұрын
@@rjchandhrumenakacomedy உங்களுக்கும் உரித்தாகட்டும்❤
@dhanasekaryoutubechannel.4857
@dhanasekaryoutubechannel.4857 2 жыл бұрын
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் சிஸ்டர் பிரதர் சூப்பர் சூப்பர், 🥰🥰🥰🥰🥰🥰🥰♥️♥️♥️♥️♥️♥️♥️♥️👌👌🏼👌👌👌
@rjchandhrumenakacomedy
@rjchandhrumenakacomedy 2 жыл бұрын
நன்றி இனிய புதுவருட வாழ்த்துக்கள்
@IamSomeoneyoumightknow77
@IamSomeoneyoumightknow77 2 жыл бұрын
Happy New Chandru Uncle and Menaka Aunty ,Have a prosperous and a fun filled year ahead
@jeyosonebene586
@jeyosonebene586 2 жыл бұрын
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் அண்ணா&அக்கா
@rjchandhrumenakacomedy
@rjchandhrumenakacomedy 2 жыл бұрын
நன்றி இனிய புதுவருட வாழ்த்துக்கள்
@tigerpass4216
@tigerpass4216 2 жыл бұрын
Nice comedy.Wish you and your family a very Happy New year 2022
@rjchandhrumenakacomedy
@rjchandhrumenakacomedy 2 жыл бұрын
நன்றி இனிய புதுவருட வாழ்த்துக்கள்
@healthyfoods9910
@healthyfoods9910 2 жыл бұрын
Wow. Lovely commedy. அனுபவப்பூர்வமாண உண்மைகள் உங்கள் கதையங்கத்தில் உங்கள் இருவரின் அழகான அற்புதமான அபாரமான இயற்கையான நடிப்பின் பின்னூட்டத்தில் சிறந்து சிறப்பிக்கின்றது. நன்றியும் வாழ்த்துக்களும்.
@bagyalakshmi2254
@bagyalakshmi2254 2 жыл бұрын
Arumayana jodipa neengal. Super. Valka valamudan.
@rjchandhrumenakacomedy
@rjchandhrumenakacomedy 2 жыл бұрын
நன்றி இனிய புதுவருட வாழ்த்துக்கள்
@josephraj1976
@josephraj1976 2 жыл бұрын
அருமைபாக உள்ளது உங்களின் தமிழ் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் அன்புடன் ஜோசப்
@rjchandhrumenakacomedy
@rjchandhrumenakacomedy 2 жыл бұрын
நன்றி இனிய புதுவருட வாழ்த்துக்கள்
@josephraj1976
@josephraj1976 2 жыл бұрын
@@rjchandhrumenakacomedy நன்றி
@sailakshmi2837
@sailakshmi2837 2 жыл бұрын
Chandru and Megala God bless you with loads of happiness.. Very happy to see both of you..
@rjchandhrumenakacomedy
@rjchandhrumenakacomedy 2 жыл бұрын
நன்றி இனிய புதுவருட வாழ்த்துக்கள்
@harinivkumar9747
@harinivkumar9747 2 жыл бұрын
உங்கள் தமிழ் நன்றாக இருக்கு, கேட்டு கொண்டுடே இருக்கும் போல் இருக்கு. It is very nice to hear your tamil accent. I like you both so much.
@lathagiridhar6265
@lathagiridhar6265 2 жыл бұрын
Advance Happy Happy and smiley New Year to both of you Chandruji and Menakaji 😀😀😀👫👏👏👏🍦🍦🍦🍦🎁🎁🎁🎁
@rjchandhrumenakacomedy
@rjchandhrumenakacomedy 2 жыл бұрын
நன்றி இனிய புதுவருட வாழ்த்துக்கள்
@radhasrinivasan3459
@radhasrinivasan3459 2 жыл бұрын
எல்லோரும் ஏதோ ஒரு முடிவு எடுப்போம் முதல் நாள் வருஷ பிறப்பு அன்று அந்த வைராக்கியம் முதல் வாரம் முதல் மாதம் என நீளும் இங்கு முதல் நாளேவா அருமை சகோ நூற்றுக்கு 99 பேரு செய்யற வேலைதான் நல்லா தூங்கி ஓய்வு எடும்மா !! மேனகா சந்துரு மற்றும் உலகிலுள்ள தமிழ் சொந்தங்களுக்கு இனிய புத்தாண்டு நல்வழ்த்துக்கள் Wish You All Very Very Advance Happy New Year 🌹🌹🌹
@rjchandhrumenakacomedy
@rjchandhrumenakacomedy 2 жыл бұрын
நன்றி இனிய புதுவருட வாழ்த்துக்கள்
@radhasrinivasan3459
@radhasrinivasan3459 2 жыл бұрын
@@rjchandhrumenakacomedy Very Very. Happy New Year Chandru Menaka unga தமிழுக்கு நான் அடிமை வாழ்க வளமுடன் 💗
@rajeesiva8653
@rajeesiva8653 Жыл бұрын
Rajee Siva; I have been reading your beautiful discussions. Very interesting. Please continue. You two are wonderful touch many hearts.
@prasadtvm1
@prasadtvm1 2 жыл бұрын
Wishing both of you a very happy and prosperous new year
@rjchandhrumenakacomedy
@rjchandhrumenakacomedy 2 жыл бұрын
நன்றி இனிய புதுவருட வாழ்த்துக்கள்
@haribabuvaishnav6727
@haribabuvaishnav6727 2 жыл бұрын
கண்ணூ, ஆணந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். எம்பெருமான் திருவருளால் சகல செல்வங்களும் பெற்று வாழ்க வளமுடன். அன்புடன். 💕 💮 🌹 💞.
@rjchandhrumenakacomedy
@rjchandhrumenakacomedy 2 жыл бұрын
நன்றி இனிய புதுவருட வாழ்த்துக்கள்
@malaravi430
@malaravi430 2 жыл бұрын
Super rock both of you, Happy New year to you all
@rjchandhrumenakacomedy
@rjchandhrumenakacomedy 2 жыл бұрын
நன்றி இனிய புதுவருட வாழ்த்துக்கள்
@sanjaybond007
@sanjaybond007 2 жыл бұрын
Inniya aangila puthandhu vazhthukkal. Unga videova paakama irunthathu illa. Arumai 💥
@rjchandhrumenakacomedy
@rjchandhrumenakacomedy 2 жыл бұрын
நன்றி இனிய புதுவருட வாழ்த்துக்கள்
@நீலமேகன்
@நீலமேகன் 2 жыл бұрын
தவளை தன் வாயால் கெடும் என்று சொல்வார்கள் அது தான் நியாபகம் வருகிறது . ஒழுக்கமா சகோதரி பருமன் பெருகியதா என்று கேட்கும்பொழுது எனக்கென்னவோ முன்பை விட ஒரு சுற்று குறைந்து விட்டது என கூறியிருந்தால் இந்நேரம் பண இருப்பும் இருந்திருக்கும் உங்களுக்கும் அதிகாலை நித்திரையும் கிடைத்திருக்கும் . ஆம் என்னும் ஓர் சொல்லால் பணத்தையும் இழந்து இப்படி நித்திரையும் இழக்கனுமா .🤣🤣🤣🤣🤣 காணொலி அற்புதமாகவும் இருக்கிறது ஆனந்தமாகவும் இருக்கிறது ...😂😂😂
@rjchandhrumenakacomedy
@rjchandhrumenakacomedy 2 жыл бұрын
நன்றி இனிய புதுவருட வாழ்த்துக்கள்
@நீலமேகன்
@நீலமேகன் 2 жыл бұрын
@@rjchandhrumenakacomedy நன்றி நன்றி தங்களுக்கும் தங்கள் சுற்றத்தார்களுக்கும் முன்கூட்டியே இனிய ஆங்கிலப் புதுவருட வாழ்த்துக்கள் சகோதரரே..!
@Aranee24
@Aranee24 2 жыл бұрын
Happy new year god bless you and your family thanks
@umakrish5235
@umakrish5235 2 жыл бұрын
Super sister &brother Happy New year 2022
@nithishiva3010
@nithishiva3010 2 жыл бұрын
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 👍👍👍👍 super
@rjchandhrumenakacomedy
@rjchandhrumenakacomedy 2 жыл бұрын
நன்றி இனிய புதுவருட வாழ்த்துக்கள்
@venkataramanhemalatha7987
@venkataramanhemalatha7987 2 жыл бұрын
Intersting comedy I like it very much. Wishing you both very very happy new year.vazkha valamudan 👍
@venkataramanhemalatha7987
@venkataramanhemalatha7987 2 жыл бұрын
Both of you lovely couple.❤️
@rjchandhrumenakacomedy
@rjchandhrumenakacomedy 2 жыл бұрын
நன்றி இனிய புதுவருட வாழ்த்துக்கள்
@kalaimathianuraja8663
@kalaimathianuraja8663 2 жыл бұрын
வாழ்க்கையில் நிறைய விடயங்கள் இப்படித்தான். எப்படியாவது வாங்கி விடுவோம் அல்லது பெற்று விடுவோம். கிடைத்தவுடன் கொண்டாட மறுக்கிறோம். அருமையான பதிவு 🤔🤔🤔
@rjchandhrumenakacomedy
@rjchandhrumenakacomedy 2 жыл бұрын
நன்றி இனிய புதுவருட வாழ்த்துக்கள்
@kalaimathianuraja8663
@kalaimathianuraja8663 2 жыл бұрын
உங்களுக்கும் புதுவருட வாழ்த்துகள் 😁😁
@athamlebbeatham160
@athamlebbeatham160 2 жыл бұрын
Superbbbbb❤️💞🌸😘 HAPPY NEW YEAR ❣️🎈
@rjchandhrumenakacomedy
@rjchandhrumenakacomedy 2 жыл бұрын
நன்றி இனிய புதுவருட வாழ்த்துக்கள்
@Atish378
@Atish378 2 жыл бұрын
Sen Tamerlan chandru annayukku happy new year2022
@rjchandhrumenakacomedy
@rjchandhrumenakacomedy 2 жыл бұрын
நன்றி இனிய புதுவருட வாழ்த்துக்கள்
@_Sathyasenthil.
@_Sathyasenthil. 2 жыл бұрын
அருமை உங்கள் வீடியோ பார்த்து கொண்டே இருக்குனும் போல் தோன்றும் 👌👌👌🤣🤣🤣
@shrikaarthiksir8315
@shrikaarthiksir8315 2 жыл бұрын
Hai ,my favourite couple wish you happy new year💝💝💝💝
@parameshparamesh5887
@parameshparamesh5887 2 жыл бұрын
Happy New. Year. Jimmy. Pogave. Ille Mobatunairam. Rubis. Finish.
@anichanel1266
@anichanel1266 2 жыл бұрын
Happy new year angil and anty enniya bless pannuga anty
@rjchandhrumenakacomedy
@rjchandhrumenakacomedy 2 жыл бұрын
நன்றி இனிய புதுவருட வாழ்த்துக்கள்
@williamv5419
@williamv5419 2 жыл бұрын
Akka Anna wish u a Happy New year
@rjchandhrumenakacomedy
@rjchandhrumenakacomedy 2 жыл бұрын
நன்றி இனிய புதுவருட வாழ்த்துக்கள்
@JC-qt7lw
@JC-qt7lw 2 жыл бұрын
Dear Chandru and Menaka, I too take same resolutions and behave as Akka each year... Ha Ha Ha ... Happy New year Wishes:)
@rjchandhrumenakacomedy
@rjchandhrumenakacomedy 2 жыл бұрын
நன்றி இனிய புதுவருட வாழ்த்துக்கள்
@vathsaladevi284
@vathsaladevi284 2 жыл бұрын
Very much true.! Happy new year.
@rjchandhrumenakacomedy
@rjchandhrumenakacomedy 2 жыл бұрын
நன்றி இனிய புதுவருட வாழ்த்துக்கள்
@sivaprakashv5506
@sivaprakashv5506 2 жыл бұрын
👌👌👌 இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் 🙏💐💐💐🍨🍨
@sangeethavelmurugan3707
@sangeethavelmurugan3707 2 жыл бұрын
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் சகோதரி
@rjchandhrumenakacomedy
@rjchandhrumenakacomedy 2 жыл бұрын
நன்றி இனிய புதுவருட வாழ்த்துக்கள்
@nallanmohan
@nallanmohan 2 жыл бұрын
Chandru and Menaka wish you a very happy New Year. Keep rocking like this for ever. We like your videos.
@rjchandhrumenakacomedy
@rjchandhrumenakacomedy 2 жыл бұрын
நன்றி இனிய புதுவருட வாழ்த்துக்கள்
@tmemes1430
@tmemes1430 2 жыл бұрын
Super Chandru menaka Happy New year
@rjchandhrumenakacomedy
@rjchandhrumenakacomedy 2 жыл бұрын
நன்றி இனிய புதுவருட வாழ்த்துக்கள்
@advocaterathika7391
@advocaterathika7391 2 жыл бұрын
உங்கள் கிண்டல் பேச்சு மிகவும் நன்றாக இருக்கிறது நேற்று தான் உங்களது வீடியோக்கள் பார்க்க ஆரம்பித்தேன் நான் உங்களது ரசிகையாகி விட்டேன்
@thinesyoga713
@thinesyoga713 Жыл бұрын
Best actors and producers. More Health education videos please!
@ksukumar9276
@ksukumar9276 2 жыл бұрын
எனக்கு, உங்கள் காணொளிகளை பார்க்கும்போது,எங்க "என்எஸ்கெ&டிஏ மதுரம்"ஜோடியை பிரதிபலிக்கிறீர்கள். நல்லகருத்துகளை,நல்லபண்புகளை,நல்லசிந்தனைகளை−−யும் பரப்ப,நகைச்சுவையைவிட ஒரு சிறந்த சாதனம் உலகில் இல்லை. எனவே நீங்கள்,நகைச்சுவையுடன் இவைகளையும் இணைத்துக்கொண்டீர்களானால்,மேலும்மேலும்,சிறப்பான வரவேற்பையும்,நல்உள்ளங்களையும் பெறுவீர்கள்:- கோயமுத்தூரிலிருந்து, சுகுமார். வாழ்த்துகளுடன்
@dassneyveli7844
@dassneyveli7844 2 жыл бұрын
Wish you a Happy New year 2022😀😀Bro & Sister
@PraveenkumarManickam
@PraveenkumarManickam 2 жыл бұрын
Love from Tamilnadu ❤️
@rjchandhrumenakacomedy
@rjchandhrumenakacomedy 2 жыл бұрын
நன்றி இனிய புதுவருட வாழ்த்துக்கள்
@ashkabeer596
@ashkabeer596 2 жыл бұрын
Wow , I really enjoyed your video ! From Sydney man!
@rjchandhrumenakacomedy
@rjchandhrumenakacomedy 2 жыл бұрын
நன்றி இனிய புதுவருட வாழ்த்துக்கள்
@janofersaja5050
@janofersaja5050 2 жыл бұрын
Advance Happy New year Akka and Anna
@rjchandhrumenakacomedy
@rjchandhrumenakacomedy 2 жыл бұрын
நன்றி இனிய புதுவருட வாழ்த்துக்கள்
@janofersaja5050
@janofersaja5050 2 жыл бұрын
Nandri🙏🙏🙏
@KumarKumar-kw2ht
@KumarKumar-kw2ht 2 жыл бұрын
Advance Happy new year Anna Akka.
@rjchandhrumenakacomedy
@rjchandhrumenakacomedy 2 жыл бұрын
நன்றி இனிய புதுவருட வாழ்த்துக்கள்
@alfreddamayanthy4126
@alfreddamayanthy4126 2 жыл бұрын
Chandru Menaka and your family happy new year 2022 👍👍👍😃😃🥳🥰
@rjchandhrumenakacomedy
@rjchandhrumenakacomedy 2 жыл бұрын
நன்றி இனிய புதுவருட வாழ்த்துக்கள்
@akurinjiashok8471
@akurinjiashok8471 2 жыл бұрын
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்💐💐💐💐
@antonymelvin3840
@antonymelvin3840 2 жыл бұрын
very nice to listen to yr jokes.great both of you
@skyvision4301
@skyvision4301 2 жыл бұрын
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
@aiyshaaiysha2894
@aiyshaaiysha2894 2 жыл бұрын
Superb... My 4years daughter also watching ur videos interesting ly
@rjchandhrumenakacomedy
@rjchandhrumenakacomedy 2 жыл бұрын
நன்றி இனிய புதுவருட வாழ்த்துக்கள்
@aiyshaaiysha2894
@aiyshaaiysha2894 2 жыл бұрын
Wish u the same...
@SriGuhan05
@SriGuhan05 2 жыл бұрын
Ultimate reaction sir... both are super...
@nirojanu1718
@nirojanu1718 2 жыл бұрын
Advans happy new year Anna akka
@rjchandhrumenakacomedy
@rjchandhrumenakacomedy 2 жыл бұрын
நன்றி இனிய புதுவருட வாழ்த்துக்கள்
@haikullfidog5772
@haikullfidog5772 2 жыл бұрын
பர்ஸ் காலி.ஆசை இருக்கு ஜிம்முக்கு போக காரணம் இருக்கு தள்ளிப்போட அருமை.
@rjchandhrumenakacomedy
@rjchandhrumenakacomedy 2 жыл бұрын
நன்றி இனிய புதுவருட வாழ்த்துக்கள்
@haikullfidog5772
@haikullfidog5772 2 жыл бұрын
@@rjchandhrumenakacomedy நன்றி .இனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்.
@shivaraj-qn7hb
@shivaraj-qn7hb 2 жыл бұрын
Happy new year :) enjoying your videos lot
@rjchandhrumenakacomedy
@rjchandhrumenakacomedy 2 жыл бұрын
நன்றி இனிய புதுவருட வாழ்த்துக்கள்
@thangamanin4566
@thangamanin4566 2 жыл бұрын
Happy new year sistet and brother
@rjchandhrumenakacomedy
@rjchandhrumenakacomedy 2 жыл бұрын
நன்றி இனிய புதுவருட வாழ்த்துக்கள்
@jmshamsudeen1
@jmshamsudeen1 2 жыл бұрын
I like your videos. All the best
@usharajeswari8714
@usharajeswari8714 2 жыл бұрын
Sema super. தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.
@rjchandhrumenakacomedy
@rjchandhrumenakacomedy 2 жыл бұрын
நன்றி இனிய புதுவருட வாழ்த்துக்கள்
@nagoredeen
@nagoredeen 2 жыл бұрын
The way how you silently walked away is exactly the correct way to handle. Not worth an argument knowing that you will only lose at the end.
@sambathvenkatesan618
@sambathvenkatesan618 2 жыл бұрын
Not to wake her up is even better way to handle 😊
@rjchandhrumenakacomedy
@rjchandhrumenakacomedy 2 жыл бұрын
நன்றி இனிய புதுவருட வாழ்த்துக்கள்
@masilamaniperamayan6636
@masilamaniperamayan6636 2 жыл бұрын
I like your video's so much and kitchen is super
@rjchandhrumenakacomedy
@rjchandhrumenakacomedy 2 жыл бұрын
நன்றி இனிய புதுவருட வாழ்த்துக்கள்
@yogeshanjaria4568
@yogeshanjaria4568 2 жыл бұрын
Menaka Chandru beautiful couple please carry on and continue your excellent service keep it up
@marybridget163
@marybridget163 2 жыл бұрын
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் சந்துரு, மேனகா
@rjchandhrumenakacomedy
@rjchandhrumenakacomedy 2 жыл бұрын
நன்றி இனிய புதுவருட வாழ்த்துக்கள்
@marybridget163
@marybridget163 2 жыл бұрын
@@rjchandhrumenakacomedy நன்றி. Mary from Bangalore
@sanithamithu5049
@sanithamithu5049 2 жыл бұрын
அக்கா அண்ணா 👌 நீங்க எந்த ஊரில் இருங்க pls சொல்லங்க
@lathagiridhar6265
@lathagiridhar6265 2 жыл бұрын
I wish both of you to upload many many many many many more comedy videos for us to laugh in the coming new year. All the best 👫 to you 🙏🙏🙏
@rjchandhrumenakacomedy
@rjchandhrumenakacomedy 2 жыл бұрын
நன்றி இனிய புதுவருட வாழ்த்துக்கள்
@முல்லைதென்றல்
@முல்லைதென்றல் 2 жыл бұрын
அண்ணா,அண்ணி புத்தாண்டு வாழ்த்துகள்
@rjchandhrumenakacomedy
@rjchandhrumenakacomedy 2 жыл бұрын
நன்றி இனிய புதுவருட வாழ்த்துக்கள்
@pushkala2259
@pushkala2259 2 жыл бұрын
மேனகா அருமையான உடற்பயிர்ச்சி பண்ணீடீங்க , உங்கள் நடிப்பு அருமை, சந்துரு லிஸ்ட் செக் பண்ணும் போது உங்க முக பாவனை அருமை
@rjchandhrumenakacomedy
@rjchandhrumenakacomedy 2 жыл бұрын
நன்றி இனிய புதுவருட வாழ்த்துக்கள்
My Weight Loss Tips in Tamil | Sri Lanka Food | Rj Chandru & Menaka Vlogs
11:19
Will A Basketball Boat Hold My Weight?
00:30
MrBeast
Рет қаралды 89 МЛН
How I Turned a Lolipop Into A New One 🤯🍭
00:19
Wian
Рет қаралды 11 МЛН
pumpkins #shorts
00:39
Mr DegrEE
Рет қаралды 119 МЛН
Couples while driving 🚗 | Tamil Comedy 🎭 Vlogs | Rj Chandru & Menaka
5:33
Rj Chandru Menaka Comedy
Рет қаралды 857 М.
Will A Basketball Boat Hold My Weight?
00:30
MrBeast
Рет қаралды 89 МЛН