ஆலிம்களிடம் தெளிவு பெறுவதற்காக! ஹழ்ரத் அவர்களே! நான் விவாதங்களை பொதுவாக ஆதரிப்பதில்லை ஒவ்வொரு வரும் தான் சரி என்ற நிலையிலே விவாதிக்கிறார்கள். உண்மை எங்கிருந்து வந்தாலும் ஏற்றுக்கொள்ள வேண்டிய மனப்பக்குவம் இல்லாதவர்கள்தான் விவாதம் செய்கிறார்கள் சிறந்த நடுநிலையான ஆலிம்களை காண்பது அரிதாகிவிட்டது. நானும் நீங்களும் விரும்பாத ஒருவர்தான் கூறுகிறார் kzbin.info/www/bejne/rqKVmJZ_lM6EbaM ஆனால் இந்த விடயத்தில் உங்களுக்கு தெளிவொன்றை தராலாமல்லவா? அபூதாலிபுடைய விடயத்தில் அப்துல்லாஹ் ஜமாலி ஹழ்ரத்திற்கு தவறு ஏற்பட்டிருக்கலாம் எனத் தோன்றுகிறது நீங்கள் கற்ற இல்மை ஷாஹிதாக வைத்து ஜமாலி ஹழ்ரத் சொல்வது சரியா பிழையா? ஹழ்ரத் நான் உங்களை சிக்கலுக்குள்ளாக்க இவ்வாறு கேட்வில்லை. தூய இஸ்லாத்தை தேடும் மாணவனாக கேட்டேன். என்னால் பிழைகள் ஏற்பட்டால் மன்னிக்கவும்.