நான் கண்ட ஸ்ரீ லங்கா - 1 | Sri Lanka sights to see - Part 1

  Рет қаралды 194,336

Annams Recipes

Annams Recipes

4 жыл бұрын

நான் கண்ட ஸ்ரீ லங்கா - 1 | Sri Lanka sights to see - Part 1
Sri Lanka is an island in the Indian Ocean South of Tamil Nadu. Sri Lanka was earlier known as Ceylon and as Ilangai in Tamil. Sri Lanka is a nice island and is full of water bodies. Recently I visited Sri Lanka and I have published here a part of the sights to see in Sri Lanka - part 1. In this video I have given the Colombo city part, Kandy and N nuwara eliya. Enjoy my video and see the most important sightseeing places of Colombo, Sri Lanka.
#srilankasightseeing #SriLankasightstosee #srilanka #colombo #kandy #nuwaraeliya
More of Travel V logs
Dubai Tour in Tamil | Dubai Vlog | அழகிய துபாய் பார்க்கலாம் வாங்க
• Dubai Tour in Tamil | ...
Top 10 Places to Visit in Dubai | 10 Best Places to visit in Dubai places in Dubai
• Top 10 Places to Visit...
Dubai desert safari 2019 | Dubai desert safari belly dance
• Dubai desert safari 20...
One day tour to Abu dhabi grand Mosque and Abu dhabi dates market | Abu dhabi tour in Tamil
• One day tour to Abu dh...

Пікірлер: 254
@arunarajasadukkalai7675
@arunarajasadukkalai7675 4 жыл бұрын
மிகமிக அருமை புத்தரும் யானைகளும் உங்க பயமும் ...... ஆஞ்சநேயர் அல்லிபூக்கள்... தங்கியஇடம் சலசலத்த மரம் சார்ந்த ஆறு ...ரொம்ப ரொம்ப அழகு உண்மையா என்னால..ல்லாம் அத்தனை தூரம் ட்ராவல் செய்யமுடியாது...நேரில் சென்ற திருப்தி உண்டாகுது ... ராவணன் சீதை ராமர் ஆஞ்சநேயர் ..ஆவலாய் இருக்கு.
@AnnamsRecipes
@AnnamsRecipes 4 жыл бұрын
Thank you so much 💕 💕
@prashanthsharma7464
@prashanthsharma7464 4 жыл бұрын
Romba thanx amma. Meendum vanga. Ravanan valnda idangal .. jaffna ..trinco.. paasikuda.. anga ellam vandu parunga. Romba alghana idangal. Smoll country and verry beautiful. Vaalga valarg deerga aaushya baanya burva. Om namashivaya.
@சுரேஸ்தமிழ்
@சுரேஸ்தமிழ் 4 жыл бұрын
முப்பது வருடத்துக்கு மேற்பட்ட யுத்தத்தில் யாழ்ப்பாணம் தெய்ந்தது கொழும்பு வளர்ந்து கொழும்பில் தொடர் கட்டடங்களை காட்டினிர்கள் அந்த பிரதேசம் தமிழ்மக்கள் செரிந்துவலும் இடம் கண்டி இந்திய தமிழர்கள் கூடுதலாக வசிக்கும் மாவட்டம் திருகோணமலை மட்டக்களப்பு யாழ்ப்பாணம் அழகு நிறைந்த தமிழர்கள் பெரும்பான்மையாக வாழ்ந்த மண் அங்கு சென்று பாரதது உங்கள் கொடுப்பின்மை நல்வரவு
@kwtkwt1329
@kwtkwt1329 4 жыл бұрын
இப்படி யாரு வீடியோ போட்டது கிடையாது நன்றி வாழ்த்துக்கள் அம்மா அருமை அருமை
@johnmathews2228
@johnmathews2228 4 жыл бұрын
Mmm athu municipal council parliment illa
@ramaiyarajakumarie779
@ramaiyarajakumarie779 4 жыл бұрын
எம்நாடு இயக்கைநிரைத்த நாடு நன்றி அம்மா
@Lakshmiandiappanyoga
@Lakshmiandiappanyoga 4 жыл бұрын
யாழ்ப்பாணம் சுற்றுலா போக எனக்கு மிகவும் ஆசை, agent , travels முலமாக இல்லாமல் நம்மளே தனியாக போகலாமா. பாதுகாப்பானதா ?? ஒரு ஏழு நாள் இருந்தால் எவ்வளவு செலவு ஆகும் ?
@patrickprabha9487
@patrickprabha9487 4 жыл бұрын
உங்கள் இயல்பான மொழியில் இலங்கை இன்னும் அழகானது நன்றி அம்மா.. நான் ஒரு ilangayan
@yashan88
@yashan88 4 жыл бұрын
வெள்ளை நிற கட்டிட தொகுதியானது கொழும்பு மாநகர சபை.
@rathakrishnansubramanian5252
@rathakrishnansubramanian5252 4 жыл бұрын
இன்னும் பார்க்கவே நிறைய இடமிருக்கு.தேவாரம் பாடிய கோயில்கள் மீன் பாடும் தேன்நாடு,அழகிய இடங்கள்.அதைவிட வலிகளும் வடுக்களும்,நிறைந்த தீவு.
@skleela
@skleela 4 жыл бұрын
மட்டக்களப்பு
@mermaidmantra5428
@mermaidmantra5428 4 жыл бұрын
Proud to b a Sri Lankan 🇱🇰
@KUINWORLD
@KUINWORLD 4 жыл бұрын
பாடல்பெற்ற தளங்களாகிய திருகேதீஸ்வரம் நகுலேஸ்வரம் கோணேஸ்வரம் ஆகியனவும் அதை விட யாழின் நல்லூர் ஆலயம் மன்னரின் மடுமாதா கோவில் என்பனவும் உள்ளது. அதே போல நுவரெலியா இன்னும் அழகாக இருக்கும். அனுராதபுரம் பரந்த வயல்வெளிகளை கொண்டதாக இருக்கும் நீங்கள் சுயாதீனமான ஒரு வருகையை மேற்கொள்ளும் பட்சத்தில் இலங்கையை ஆறுதலாக சுத்தி பார்க்கலாம் நேரக்கட்டுபாடின்றி.
@s.srinivas3115
@s.srinivas3115 4 жыл бұрын
Unmailiye Sri Lanka🇱🇰 migha aarumaiyana Eyarkai pasumai nirandha suttrula thalam Kandipa enakum poganum rommbu asai poven... Lots of Love Sri Lanka🇱🇰 Enga Fourfather ellam Sri Lanka vai sendhavargal
@manimarandishanth6457
@manimarandishanth6457 4 жыл бұрын
Next time will come to Trincomalee it’s best place தேவாரம் பாடல் பெற்ற ஒரெ ஒரு கோவில் கோணேஸ்வரர் கோவில் இன்னும் பல உள்ளன trincomalee is best place than other places👍
@neelakaanushana300
@neelakaanushana300 4 жыл бұрын
Im a Sri Lankan. Though I can't understand ,I m very happy that you all visited my lovely country Thanks Mam
@selliahsivananthan5410
@selliahsivananthan5410 4 жыл бұрын
சிறிய நாடு இன்னும் எவ்வளவோ இருக்கு பார்த்து வீடியோ போடுங்க
@varunhenry4931
@varunhenry4931 4 жыл бұрын
யாழ்பாணம் வந்து யோயிருக்கலாமே அக்கா
@mugunthaningram3331
@mugunthaningram3331 4 жыл бұрын
இலங்கை பூமியின் சொர்க்கம்
@sudhaananthanarayanan7458
@sudhaananthanarayanan7458 4 жыл бұрын
Beautiful explanation engalukkum unga kuda tour vandha feel awesome
@THANUMATHUSAN
@THANUMATHUSAN 4 жыл бұрын
மகிழ்ச்சி
@nchandrasekaran2658
@nchandrasekaran2658 4 жыл бұрын
Wonderful.....ippove pohanum pola irukku....
@user-ph6hz1gd2k
@user-ph6hz1gd2k 4 жыл бұрын
மிக்க நன்றி உங்களுக்கு.எனது தாய் நாட்டை பற்றி இவ்வளவு அருமையாக கூரியதட்கு.....மீண்டும் ஒரு நாள் என் நாட்டுக்கு வாங்க... (நான் சிங்களம்...அவ்வளவுக்குத் தமிழ் தெரியாது.பிழைகள் இருந்தால் மன்னியுங்கள்)
@AnnamsRecipes
@AnnamsRecipes 4 жыл бұрын
மீண்டும் வர வாய்ப்பு கிடைத்தால் கட்டாயம் வருவேன். Thank you
@user-ph6hz1gd2k
@user-ph6hz1gd2k 4 жыл бұрын
@@AnnamsRecipes mikka nandri
@janu5077
@janu5077 2 жыл бұрын
@@user-ph6hz1gd2k அருமை அருமை பாராட்டுகள் நான் jaffna from Swiss
@JV-kv3dk
@JV-kv3dk 4 жыл бұрын
வடபகுதிதான் தமிழர்தாயகம்...இதைவிட இயற்கையான செழுமையான இடம்
@s.keetha6218
@s.keetha6218 4 жыл бұрын
Super amma. I’m from sirllaka thank you vsat my Cantina thank you so much amma
@kajan290
@kajan290 4 жыл бұрын
We srilankan so clean, every srilankan took a two times a days shower , who is looking after them cleanest , they will worry about them country
@prakaassellathurai6878
@prakaassellathurai6878 3 жыл бұрын
Amma ungaludaiya ponana varththaikalukku thanks
@sujeevansuji3452
@sujeevansuji3452 4 жыл бұрын
ரம்பொடை ஆஞ்சநேயர் கோவில் சூப்பர்
@elgarodrigo6211
@elgarodrigo6211 4 жыл бұрын
Anga naadu srilanka . beautiful country well come to visit
@kunarathu294
@kunarathu294 4 жыл бұрын
மீண்டும் வருக!!!! அருமை வீடியோ
@prabakaranraj5379
@prabakaranraj5379 4 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு. மிக்க நன்றி..
@azky6792
@azky6792 4 жыл бұрын
Akka.. tnx for visit to my country.. neenga important aana yella places kum poi irukinga. I am from KANDY. come again
@shanthameenanatrajan4397
@shanthameenanatrajan4397 4 жыл бұрын
Super aachi.. U look very nice in kurthi.. I too went 4 years back to colombo, kandy, nuwereliya,pinnawala, anuradhapura, triconnamalai and dambula... Nice country to visit.
@muthulkvalayapatty7434
@muthulkvalayapatty7434 4 жыл бұрын
புத்தர் கோவில் அழகாக உள்ளது.அம்மா.இயற்கை அழகு சூப்பர்
@AnnamsRecipes
@AnnamsRecipes 4 жыл бұрын
Thank you
@srinivasans4605
@srinivasans4605 4 жыл бұрын
Amma, Very nice place, really must visit country, good natural places . waiting for part 2.thank you
@kavimagal_jeya
@kavimagal_jeya 3 жыл бұрын
பதிவுக்கு வாழ்த்துக்கள்
@ChandraMohan-ju4iu
@ChandraMohan-ju4iu 4 жыл бұрын
அருமை வாழ்த்துக்கள் அக்கா
@dominicr9439
@dominicr9439 4 жыл бұрын
அருமை
@LearnSpokenEnglishWithSri
@LearnSpokenEnglishWithSri 3 жыл бұрын
வாழ்த்துக்கள் ! அருமையான வீடியோ !!
@chikivasan6092
@chikivasan6092 4 жыл бұрын
Neat speach mam..amma peasara mathiri....I like u mam. ....I miss my amma....
@AnnamsRecipes
@AnnamsRecipes 4 жыл бұрын
Thank you dear.
@simplysouthchannel7469
@simplysouthchannel7469 4 жыл бұрын
Wow..unga explanation 👌 thanks for sharing Mam 💕
@AnnamsRecipes
@AnnamsRecipes 4 жыл бұрын
Thanks dear😊😊
@subramsubramaniam1327
@subramsubramaniam1327 4 жыл бұрын
Great country to visit
@snekadurga8547
@snekadurga8547 4 жыл бұрын
👌👌👌👌👌very nice srilanka vlog thank u so much mam 💕💕
@AnnamsRecipes
@AnnamsRecipes 4 жыл бұрын
Welcome sneka
@jalendereswerashanker1578
@jalendereswerashanker1578 4 жыл бұрын
For your kind information, there are few correction on ur detailing; 1:07 It's Colombo Municipal Council, a government institution to process some welfare works of Government. Parliament of Srilanka is at its capital which is Sri Jayawardenapura Kotte. Old Parliament House can be seen at Galle face Green, Colombo. 05:22 Dhaldha Maligawa, Kandy. (Temple of the Sacred tooth Relic) 10:10 It is Ramboda, Not Nuwera Eliya. Shri Bhakta Hanuman Temple. You have done marvellous job to cover Sri Lanka nd promoting positively. Appreciate your kind concern.
@anwarrock7268
@anwarrock7268 4 жыл бұрын
thanks akka namma natuku visit panni enjoy panni anda tour la owworuw edangala rasichi explain panni youtube la potadukku romba thanks akka
@sammudusy1073
@sammudusy1073 4 жыл бұрын
Nice to see this amazing place.. thank you mam to visit our country.😍
@svijitha939
@svijitha939 4 жыл бұрын
Super
@RoshanDx89
@RoshanDx89 4 жыл бұрын
Welcome to Srilanka 🙏👍👍
@mylifemystyle4508
@mylifemystyle4508 4 жыл бұрын
I am a srilankan Very happy to see this video
@AnnamsRecipes
@AnnamsRecipes 4 жыл бұрын
Thank you
@sosp9435
@sosp9435 4 жыл бұрын
நானும் கண்டி தான் மா மீண்டும் வாருங்கள் வாழ்த்துக்கள்
@msa5163
@msa5163 4 жыл бұрын
Nenkalum srilanka alakai vetio potunka
@RamuGOPAL
@RamuGOPAL 4 жыл бұрын
Nan srilanka visit பண்ணனும். Please guide me akka
@mohamedzahi2129
@mohamedzahi2129 4 жыл бұрын
Nanum kandy tha bro neega enga kandy la
@gowrikolangal1448
@gowrikolangal1448 4 жыл бұрын
Super madam very super god bless yours.
@fajilkhan1
@fajilkhan1 4 жыл бұрын
watching your videos from Sri lanka 🇱🇰
@srilankanhadawathinmasri2930
@srilankanhadawathinmasri2930 4 жыл бұрын
Proud to be a srilankan
@manoharamexpert9513
@manoharamexpert9513 4 жыл бұрын
Vanakkam mam, Enna oru thelivana, amaidhiyana, unarvupoornamana varnanai mam! Engaloda naerla pesuvadhu pol irundhadhu. Unga bayaththai velipaduthiya vidham arumai. Videography, esp., elephants, EXCELLENT, Adhuvum en systemil, big screenil parthen. Oru cinema parpadhupola iruku mam. Andha riverside, Budhar temple ellam suuuuuper shooting! But ellavatraiyum thooki saptuvitadhu unga azhagiya varnanai and pagirdhal. Eagerly awaiting part2. Mam, you are an expert in videography and commentary of travel vlogs. We feel one with you there!
@AnnamsRecipes
@AnnamsRecipes 4 жыл бұрын
Thank you dear.
@Horuse84
@Horuse84 4 жыл бұрын
Wow...kathirkamam poningala.. video podunga...nan kathirkamam poiirukken arumayana itam...
@whoareyou-jb3wo
@whoareyou-jb3wo 4 жыл бұрын
நீங்கள் பார்வையிடும் பகுதி தமிழ் மக்கள் வாழ்விடம் இல்லை அங்கு குறை வாக வாழ்கிறார்கள் காரணம் பயம் இந்த பகுதியில் பிரச்சினை இருக்கும் போது உயிருக்கு உத்திரவாதம் இல்லை இப்போது வடக்கு கிழக்கு பகுதிகளில் தமிழ் மக்கள் அடர்த்தி யாக வாழ்கிறார்கள் இங்கு இரவு பகல் இராணுத்தின் கட்டுப் பாட்டில் இருக்கிறது நீங்கள் அங்கு உள்ள நிலைமையை புரிந்து கொள்வது கடினமானது இலங்கைக்கு அன்னிய செலவாணி முக்கிய மாக இருக்கிறது நன்றி
@mugunthaningram3331
@mugunthaningram3331 4 жыл бұрын
இலங்கை மக்களுக்கு எந்த பயமும் இல்லாமல் வாழ்கிறார்கள்
@ar.nivedithaviswanathan3351
@ar.nivedithaviswanathan3351 4 жыл бұрын
Sooper trip. Neenga edha kandaalum bayapaduveengala Bayama irundhudhu Bayama irundhudhu Bayama irundhudhu
@prabhagaranpraba1147
@prabhagaranpraba1147 4 жыл бұрын
Super Akka👏👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌💚
@waitandsee8576
@waitandsee8576 4 жыл бұрын
Thanks mam 😊
@funvideo2575
@funvideo2575 4 жыл бұрын
Super mam I am from srilanka come again
@aravinthgawri9413
@aravinthgawri9413 3 жыл бұрын
English video pathu pathu veruthurichi amma .....Tamil la pakka awalo asaya irukku💕💕💕🌹🌹🌹 nan sri lanka
@lakshmiarun7578
@lakshmiarun7578 4 жыл бұрын
Viswakarma நிர்மாணம் பண்ணின இடம் . Beautiful country .
@jayanthiramachandran6360
@jayanthiramachandran6360 2 жыл бұрын
Wonderful places.and amazing places.very nice to see.The way u explain is very nice In this video you have shared all the places
@MADhevaa-si4rl
@MADhevaa-si4rl 4 жыл бұрын
Very nice
@srirankan2651
@srirankan2651 4 жыл бұрын
Beautiful island. Nice country with green and rivers. Could have travelled North and East to see our Tamil culture. Well done good vedeo.
@englandpriscilla654
@englandpriscilla654 3 жыл бұрын
எனது நாடும் ஶ்ரீலங்கா தான் சகோதரி நான் இன்னும் நுவரெலியா, தேயிலைத் தொழிற்சாலை எதுவுமே இதுவரை பார்த்தில்லை சகோதரி உங்கள் வீடியோவில்தான் எனது நாட்டையே என்னால் பார்க்க முடிந்தது🤔 நமது நாடு இயற்கை அழகு நிறைந்தது 🌱🍃🍀☘️🌿🌴🌳🌵🎋🌾 பகிர்வுக்கு நன்றி😊 தொடர்ந்தும் உங்களுடன் இணைந்திருக்கிறேன் 🤝🔔🤝 நீங்களும் என்னுடன் இணைந்து கொள்ளுங்கள்🤝🔔🤝
@AnnamsRecipes
@AnnamsRecipes 3 жыл бұрын
உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி சகோதரி.💕💕💕
@kalirajsk7112
@kalirajsk7112 4 жыл бұрын
Nice place
@thanioruvancelon1583
@thanioruvancelon1583 4 жыл бұрын
வணக்கம் நாணும் இலங்கை கண்டிதான் நம்ப ஊர்
@vijayalakshmi328
@vijayalakshmi328 4 жыл бұрын
அருமை அம்மா
@AnnamsRecipes
@AnnamsRecipes 4 жыл бұрын
Thank you ma
@trackout9624
@trackout9624 4 жыл бұрын
Amma nice video i am form sri lanka.. 🙏🙏🙏
@najihinternetcafe2974
@najihinternetcafe2974 4 жыл бұрын
Srilanka beuty full
@professordumbledore369
@professordumbledore369 4 жыл бұрын
Nice narration... loved your video
@pandianseenivasan8508
@pandianseenivasan8508 4 жыл бұрын
Arumai sister
@hemamalini9793
@hemamalini9793 4 жыл бұрын
Super amma
@AnnamsRecipes
@AnnamsRecipes 4 жыл бұрын
Thank you
@SkyBirds6691
@SkyBirds6691 4 жыл бұрын
Thanks lm a srilankan, proud to hear about my country,
@suhairraziya9526
@suhairraziya9526 4 жыл бұрын
Colombo chennai madiri irukum Idha vida azhagana places ewlowo iruku Best country to bee ♥️ I'm nuwara eliya
@kandy3604
@kandy3604 4 жыл бұрын
Proud to be a kandyans
@subbussp2392
@subbussp2392 4 жыл бұрын
Very nice aachi.
@AnnamsRecipes
@AnnamsRecipes 4 жыл бұрын
Thank you
@uthayanuthayan4663
@uthayanuthayan4663 4 жыл бұрын
Very good
@RaviKumar-lu4zw
@RaviKumar-lu4zw 4 жыл бұрын
Nice
@saskuttychannal9616
@saskuttychannal9616 4 жыл бұрын
Super alaga iruku mom
@AnnamsRecipes
@AnnamsRecipes 4 жыл бұрын
Thank you 😊
@kamalambigaipathmanathan1089
@kamalambigaipathmanathan1089 4 жыл бұрын
Superb sis எங்க ஊருக்கு வந்தருக்கீங்க வீடியோ நல்லாயிருக்கு.
@AnnamsRecipes
@AnnamsRecipes 4 жыл бұрын
Thank you
@bhaskaranbakthavatsalu8663
@bhaskaranbakthavatsalu8663 4 жыл бұрын
ஒரு குடும்பத்தலைவியின் தற்காப்பு பயம் ஒவ்வொரு இடத்திலும் கூடவே வருகிறதே. 😊😊
@marquiseryan2832
@marquiseryan2832 4 жыл бұрын
Madam, super very nice.
@DeepakDeepak-bu3hz
@DeepakDeepak-bu3hz 4 жыл бұрын
Excellent mam
@AnnamsRecipes
@AnnamsRecipes 4 жыл бұрын
Thank you pa 😊
@jothimilan3228
@jothimilan3228 2 жыл бұрын
Thanks niga vist paninathuku innum niraya place eruku tamilari varalaru niracha place niraya eruku total srilanka tamilari varalaru mattum than. niraya yedagal eruku
@tamilselvisivasamy7741
@tamilselvisivasamy7741 4 жыл бұрын
Super mam
@AnnamsRecipes
@AnnamsRecipes 4 жыл бұрын
Thank you 😊
@nirmalasuresh9338
@nirmalasuresh9338 4 жыл бұрын
Interesting and informative vlog. By the way, you look much more younger in Kurti. In between wear these dresses while making videos too. Looking very pretty.
@AnnamsRecipes
@AnnamsRecipes 4 жыл бұрын
Thank you.
@chelliahvisagamoorthy6931
@chelliahvisagamoorthy6931 4 жыл бұрын
I visit most of the country's, but nothing like sri Lanka our country is natural beauty, ancient history, Sinhalese and Tamils are very friendly people, only some politician divided the country for there business other than this is better country in the world.
@AnnamsRecipes
@AnnamsRecipes 4 жыл бұрын
Yes true
@chelliahvisagamoorthy6931
@chelliahvisagamoorthy6931 4 жыл бұрын
Thanks to accept my opinion, I really love my country and our people ,respect all cultures and language.
@shalimarkandy4619
@shalimarkandy4619 4 жыл бұрын
Welcome
@nisraf4345
@nisraf4345 4 жыл бұрын
Akka 👌👌
@ramanathanpalanisamy9517
@ramanathanpalanisamy9517 4 жыл бұрын
1) கொழும்பு யில் பைன் Fine போடுவதால் தான் சுத்தமாக இருந்தது நல்ல ஜோக் 2) கண்டி மகாவலி கங்கை இலங்கையில் மிக பெரிய ஆறு 3) கண்டி தலதா மாளிகை= புத்தர் பல் உண்டு, 4) ..
@kingraja1246
@kingraja1246 4 жыл бұрын
Super mama
@nirmalasankar2185
@nirmalasankar2185 4 жыл бұрын
Nice to see. Your voice also very nice to hear madam
@mssrilanka560
@mssrilanka560 4 жыл бұрын
Great Ma’am. I belong to Kandy near the temple of the tooth. I wonder why your guide didn’t take you to the flower garden which is Asia’s best & biggest botanical garden in Kandy where they filmed ‘Netru illatha maatram’ song. Any way, I hope you enjoyed your holiday. Visit us again. Thanks!
@ManoKarthick757
@ManoKarthick757 4 жыл бұрын
Super Amma
@ManoKarthick757
@ManoKarthick757 4 жыл бұрын
I too like traveling amma
@ManoKarthick757
@ManoKarthick757 4 жыл бұрын
Your explanation was nice amma
@kalyani1510-c1k
@kalyani1510-c1k 4 жыл бұрын
Super thank you Madam srilanka tour vlog potathuku!
@jesusislord6727
@jesusislord6727 3 жыл бұрын
இலங்கை 🇱🇰
@nirosujee4384
@nirosujee4384 4 жыл бұрын
Hi sister super
@premalekaambi308
@premalekaambi308 4 жыл бұрын
Nice.... Prema -Malaysia
@AnnamsRecipes
@AnnamsRecipes 4 жыл бұрын
Thank you
@venkateshvenkatesh-uy5yw
@venkateshvenkatesh-uy5yw 4 жыл бұрын
Beautiful explanation.madam can you please tell me the approximate cost for 3 people for one week package tour with a fairly good accommadation, i want to plan my journey with my family,which tour operator we can approach, give some information please
@banupriya682
@banupriya682 4 жыл бұрын
Wow ..good experience 🙏🏻🙏🏻👌
@AnnamsRecipes
@AnnamsRecipes 4 жыл бұрын
Thank you 😊
@priyamanakkal5395
@priyamanakkal5395 4 жыл бұрын
My birth place
لقد سرقت حلوى القطن بشكل خفي لأصنع مصاصة🤫😎
00:33
Cool Tool SHORTS Arabic
Рет қаралды 22 МЛН
Summer shower by Secret Vlog
00:17
Secret Vlog
Рет қаралды 13 МЛН
Undiscovered Side of JAFFNA, Northern Sri Lanka [Ep. 9] 🇱🇰
19:09
100 கோடி Home Tour 🏠 | Rj Chandru Vlogs
16:30
Rj Chandru Vlogs
Рет қаралды 329 М.
لقد سرقت حلوى القطن بشكل خفي لأصنع مصاصة🤫😎
00:33
Cool Tool SHORTS Arabic
Рет қаралды 22 МЛН