சூப்பர் அண்ணன் அருமையான வீடியோ .பார்க்கவே அவ்ளோ ஒரு ஆசையாக இருக்கிறது அண்ணன் .
@kothandaraman953 Жыл бұрын
அண்ணா எனக்கு இறால் நண்டு வேணும்.பக்கத்துல கிடைக்க மாட்டேங்குது.எனக்கு தென்காசி பக்கம். நான் வந்து கூட வாங்குறேன். எனக்கு கெல்ப் பண்ணுங்க ப்ளீஸ் அண்ணா
@gokuladeepan Жыл бұрын
ஒருவருக்கு துரோகம் செய்தால் வஞ்சிக்கப்படுவாய் மதினி சேனல் இப்போது நல்ல முறையில்வளர்ச்சிப் பாதை அடைந்து கொண்டிருக்கிறதுஉன்னுடைய சேனல்வீழ்ச்சியை கண்டு கொண்டிருக்கிறது