நாங்கள் சாப்பிட்டமா என்று பார்ப்பார்கள் dk karththik dkvanni

  Рет қаралды 25,781

DK VANNI

DK VANNI

Күн бұрын

கிருஸ்ணராஜன் கார்த்திகன்
கிளிநொச்சி சுண்டிக்குளம் வீதி நாதன்குடியிருப்பு
0772680656
0767680656
#tamil #jaffna #dk #helping #srilanka #sk

Пікірлер: 54
@ramashappyworld_
@ramashappyworld_ 9 ай бұрын
வரும் காலத்தில் ஈழபெண் தலைவி ❤️❤️❤️❤️you are lucky 🙏🙏🇨🇦🇨🇦🇨🇦
@mrawi5806
@mrawi5806 Жыл бұрын
மனிதர்களுடன் வாழ்வதை விட பேய்களுடன் வாழலாம் என்ற பொருழ்பட இந்த தங்கை கூறும் யதார்தமான வார்த்தைகள் என் மனதை தொட்டு விட்டது. முற்றிலும் உண்மையான கூற்று.
@rakurajan
@rakurajan Жыл бұрын
உண்மையில் தற்போதைய இளம் சமுதாயத்திற்கு தேவையான நல்ல அறிவுரை சகோ மிக்க நன்றிகள்🎉
@malereindeer
@malereindeer Жыл бұрын
இந்த அம்மா கஷ்டத்தில் இருக்கும் பொழுது வந்து ஒரு வேதனையின் வெளிப்பாடே தவிர ஒரு நல்ல மனிதர்
@dhasnavam2798
@dhasnavam2798 Жыл бұрын
வாழ்த்துக்கள் தம்பி DK.. மதம் மற்றம் அதிகம்... பெருகிவிட்டது.. கரனம்.. வறுமை அனல்.. இந்த சகோதரி..கதை.. பர்கும்போது வடை.வன்டில்..நினை வுக்கு.. வருகிறது நன்றி DK Vvt....... UK....... தாஸ்
@selvarasaselvaranj1301
@selvarasaselvaranj1301 Жыл бұрын
வறுமையானவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்று தேடி அலைவதே மதமாற்றிகளின் வேலை. இந்தச் சகோதரி மனதாலும் சிறிது பாதிக்கப்பட்டுள்ளார். உதவிய சுவிஸ் வாழ் அகிந், ஆரூட்சாவுக்கு இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்.
@babarajan123
@babarajan123 Жыл бұрын
இந்த மாதிரி இருக்கிற மக்களுக்கு கடவுள் கருணை காட்டிட வேண்டும்.
@Keetha555
@Keetha555 Жыл бұрын
பாதர் மார் செய்யும் உதவி க்கு மிக்க நன்றி ஆனால் மதங்களை மாற்றும் வேலை கூடாது 😊
@SUJITHAKumar-zl6tl
@SUJITHAKumar-zl6tl 11 ай бұрын
யோய் வாயாடி soooo sweet ❤
@NalluRAA
@NalluRAA Жыл бұрын
கார்த்திக்கை மிஞ்சும் பாதவி. வாழ்த்துக்கள்.
@jegamsunthar4252
@jegamsunthar4252 Жыл бұрын
தம்பி,🙏 உங்கள் போதைவஸ்து பற்றிய விழிப்புணர்வு கருத்துக்களை சொல்லுவதுக்கு நன்றி.இதைபற்றி நீங்கள் சந்திக்கும் எங்கள் சந்ததிக்கு சொல் அவர்களின் வாழ்க்கையிலும் ஒளி விசை செய்யுங்கள் .உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள் ❤
@umasankar1730
@umasankar1730 Жыл бұрын
குட்டி தேவதை பாதவி சென்றதற்காக Subscribe பண்ணிட்டேன்.... ❤🎉
@MegaRaja-x8j
@MegaRaja-x8j Жыл бұрын
Super good job thanks Anna.
@babarajan123
@babarajan123 Жыл бұрын
இந்த டி.கே. மணி நல்ல மனுசனா தெரிகிறார். கேள்வி கேட்க்கும் தொணி விசாரணை அதிகாரி போன்று இருக்கிறது. மக்களிடம் கனிவாக பேசவேண்டும். கஷ்டமான நிலைமையில் உள்ளவர்களை மதம் மாற்றும் வேலை செய்யக் கூடாது என்று கூறிய கருத்து பாராட்டுக்குரியது.
@kalasellathurai5760
@kalasellathurai5760 Жыл бұрын
வாழ்த்துக்கள் சகோதரன்
@ratnasingamratnakumar5189
@ratnasingamratnakumar5189 Жыл бұрын
வாழ்த்துக்கள் ❤️😊❤️😊❤️❤️❤️
@ThileepanAmbalavanar
@ThileepanAmbalavanar Жыл бұрын
Good help karthik you are the man god bless you & sponsor 🙏
@UmaUma-oy5ev
@UmaUma-oy5ev Жыл бұрын
Nan.unkalùkv.nanri.solkirem.bathAvi.sari.vajadi.kuďdi.sellam
@DKVOLG
@DKVOLG Жыл бұрын
வாழ்த்துக்கள் அண்ணா
@kalyaniratnam1772
@kalyaniratnam1772 Жыл бұрын
பாதவி super ❤
@Keetha555
@Keetha555 Жыл бұрын
தோட்டம் செய்வதுக்கு ஊக்குவிக்க வேண்டும் அவர்களின் உணவுக்கு வரும்
@vijayaratnamvijayakumar
@vijayaratnamvijayakumar Жыл бұрын
தம்பி வன்னி நல்ல கருத்தை கூறுனீர்கள் சமயம் மாற்றுவர்களுக்கும் போதை பாவிப்பவர்களுக்கும் நன்றி உதவிய உள்ளங்களுக்கும் 😂
@vallipuramvellupillai
@vallipuramvellupillai Жыл бұрын
இனிய மாலை வணக்கம் 🙏 கார்த்திக் ❤ செல்வி பாதவிகும் எனது அன்பான வணக்கம்❤🙏❤வாழ்த்துக்கள்🙏நீங்கள் செய்யும் உதவிகள் அழப் பெரியது மேன்மேலும் வளர எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்🙏வாழ்க வளர்க வழமுடன்🙏❤ உதவியை செய்த புலம்பெயர்ந்த உறவுகளுக்கு கோடான கோடி நன்றிகள்🙏🙏🙏 ஆசை ஒருநாள் மலரும்❤ இந்த அழகான தாயகம்🙏 ஈழம் வெல்லும் அதனை காலம் சொல்லும்🙏🙏🙏டென்மார்க்கில் இருந்து சுபாஸ்🙏🦜🦚
@SrilRajakaruna
@SrilRajakaruna 7 ай бұрын
Matham sambanthamaka thankalin karuthu mikaarumayanathu uthavijakoduthu barmbarija mathathai marrakkudathu nanree R
@KojeevanSana-kp9fk
@KojeevanSana-kp9fk Жыл бұрын
Kuttyma Baathuvi❤
@cookingpagetamil2752
@cookingpagetamil2752 Жыл бұрын
DK Vanni கட்டாயம் இக்குழந்தைக்காக இவர்களுக்கு உதவுங்கள்.
@vadijega1720
@vadijega1720 Жыл бұрын
You are right Karthik.
@sumantharmalingam6848
@sumantharmalingam6848 Жыл бұрын
கார்த்திக் இவங்க மதம் மாறிய உடன் கஸ்டம் முடிந்ததா? இல்லை .நாம் பிறக்கேக்க எந்த மதத்திலை இருந்தமே அப்படீயே இருக்கனும்.காசுக்காக போன எங்க கடவுளுடைய நம்பிக்கை?
@pirinava121
@pirinava121 Жыл бұрын
Hi Karthik when you go for taking videos you take Pahavi with you please take care of your daughter because wherever you go you find straydogs. These dogs are not vaccinated & they make harm.Close watch always. We love Pahavi she is very sweet intelligent angel. God bless your family
@kandiahsivathasan3809
@kandiahsivathasan3809 Жыл бұрын
❤❤❤❤❤
@jacobmary1327
@jacobmary1327 Жыл бұрын
🙏👍❤
@rajeswarytheivendram5422
@rajeswarytheivendram5422 Жыл бұрын
I like your advice to the Vathani, ponnagar, klinochchi. I will contact you.
@SrilRajakaruna
@SrilRajakaruna 7 ай бұрын
Thodarnthu mujarsi ellamal uthavijai madum erubnavarkalthan athikam muyarsijai valankunkal R
@cookingpagetamil2752
@cookingpagetamil2752 Жыл бұрын
உலகம் எவ்வளதான் முன்னேறினாலும் இம் மக்களின் கஷ்டத்தை பார்க்கும் போது இவர்களையும் கவனிக்க தவறியது ஏன்..
@thangarajahanandarajah5510
@thangarajahanandarajah5510 Жыл бұрын
🙏
@Vikkinechvari-dl3xt
@Vikkinechvari-dl3xt Жыл бұрын
தம்பிகார்த்திக்வாழ்த்துக்கள்🙏🙏🙏🙏பாதுவியின்கைபிடித்துதூக்காதீர்கள்தம்பிஅதுபிஞ்சுகை
@sellanthangarasa518
@sellanthangarasa518 Жыл бұрын
Tamil news wird als 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@vijithathmanseevaratnam1181
@vijithathmanseevaratnam1181 Жыл бұрын
2:09 kavanm pillai. kai ulukki podum
@magunthinymurugaiya8473
@magunthinymurugaiya8473 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏👌👌👌👌🎉🎉🎉👍👍👍👍👍👍🤗
@sivamayamsinnathurai684
@sivamayamsinnathurai684 Жыл бұрын
நன்றி.
@Urs-Mr-Honestman
@Urs-Mr-Honestman Жыл бұрын
அக்கா, பெரிய காணி வைத்து இருக்கிறீர்கள் கொஞ்சம் கொத்தி சோளம் கச்சான் பயிரிடலாம்.... அதேபோல் மிளகாய், கத்தரி,தக்காளி போன்ற பயிற்சிகளையும் நீங்கள் செய்யலாம்..... கீரை விதைகளை வாங்கி ஒரு பக்கத்தில் தூவி விடுங்கள் அன்றாட தேவைக்கு உதவும்..... 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 சுறுசுறுப்பாக இருங்கள் குழந்தையை பார்த்துக் கொள்ளுங்கள்.... வாழை தென்னை எல்லாம் நட்டு நல்ல முயற்சி ஆளாக தெரிகிறீர்கள் இன்னும் சிறு பயிற் செய்கைகள் செய்தால் நாளாந்த வாழ்க்கை ஓடும் .... பிள்ளை பாடசாலை போகும் நேரம் பார்த்து.... எங்காவது வேலைக்கு போங்கள்...
@EMJEEPI
@EMJEEPI Жыл бұрын
நல்ல சரித்திரம். 😂😂😂. உங்கள் வீடியோவை நன்றாக பார்த்து ஒரே கதையாக கதைக்கிறார்.யாரை நம்புவது?
@SkKumar-fe1ex
@SkKumar-fe1ex Жыл бұрын
Karthi innum ethachum uthavi seiyunka..paavam.
@sarojinidevishanmugarajah4956
@sarojinidevishanmugarajah4956 Жыл бұрын
?
@DKVOLG
@DKVOLG Жыл бұрын
@Thuvakaran70
@NitharshanAmpiya
@NitharshanAmpiya Жыл бұрын
❤❤
@jeyaraniyogaraj639
@jeyaraniyogaraj639 Жыл бұрын
🙏
@varmivarmi9633
@varmivarmi9633 Жыл бұрын
தம்பியும்எத்தனையோபேருக்குஎடுத்துசொனாலும்திருந்துகிறார்களேஇல்லைவாழ்த்துக்கள்கார்த்திக்
It works #beatbox #tiktok
00:34
BeatboxJCOP
Рет қаралды 41 МЛН
We Attempted The Impossible 😱
00:54
Topper Guild
Рет қаралды 56 МЛН
It works #beatbox #tiktok
00:34
BeatboxJCOP
Рет қаралды 41 МЛН