நான் கட்சிக் காரன் அல்ல; பணத்தை வைத்து ஆட்சி நடந்தது அன்று... இன்று நடப்பது மக்களின் ஆட்சி | TN Govt

  Рет қаралды 60,447

Sun News

Sun News

2 жыл бұрын

#TNGovt | #MkStalin | #SriNityanandaSwamy | #ADMK | #DMK
Sun News (சன் நியூஸ்) brings to you the latest Information on Sports, Business, Politics, Cinema and International affairs in TAMIL. Subscribe to our KZbin channel for Breaking News, Hourly headlines, special debate and discussion shows. You can also watch Sun News LIVE on SUN NXT App.
Subscribe to Sun News Channel to stay updated - bit.ly/2Yyvgsi
🔔 Hit Bell Icon to get alerted when videos are released
Watch more on SUN NEWS:
Sun Seithigal Morning: bit.ly/SunNewsMorning
Sun Seithigal Evening: bit.ly/SunNewsEvening
Sun Breaking News: bit.ly/2XCKgb5
Hourly Headlines: bit.ly/2QNtWmW
Sun News LIVE is also available on SUN NXT app - bit.ly/3giCJoZ
Download SUN NXT here:
Android: bit.ly/SunNxtAdroid
iOS: India - bit.ly/sunNXT
iOS Rest of the World - bit.ly/ussunnxt
Watch on the web - www.sunnxt.com/
About Sun News:
Sun News (Tamil: சன் நியூஸ்) is a 24x7 live Tamil news channel. It is a part of India's largest media conglomerate Sun Network, having a reach of more than 95+million households in India. It is a part of Sun Group which is Asia's largest TV network.
#SunNews | #SunNewsLive | #TamilnaduNews | #ElectionSpeech #DMKnews #ADMKnews #BJPnews #CongressNews #CoronaNewsToday #COVID19 #CoronaVirusUpdates #CoronaAlert #StayHomeStaySafe #SocialDistancing #IndiaFightsCorona #TNagainstcorona #TNLockDown #QuarantineLife #COVAXIN #SunNewsLive #SunNewsSocial #TamilNews #TamilLatestNews #LiveTamilNews #CurrentAffairsTamilNadu #SportsNews #CinemaNews #TamilnaduWeatherToday #BusinessNews #PoliticalNews #NationalNews #WorldNews #TamilHeadlines #NewsHeadlines #BreakingNews #LiveNewsTamil #TrendingNewsTamil #ViralVideos #CoronaNews #TamilnaduCoronaNews #TamilNewsLive #SunNewsTamil #BreakingNewsTamil

Пікірлер: 158
@bhavanichandrasekar773
@bhavanichandrasekar773 2 жыл бұрын
ஐயா சொல்வது அனைத்தும் உண்மை அவர் எல்லாம் தெரிந்த ஆன்மீகவாதி ஐயாவுக்கு வாழ்த்துக்கள்
@kalyanamm4768
@kalyanamm4768 2 жыл бұрын
சோதிடத்தை.பற்றி.உண்மையை.சொன்னதற்கு.மிகவும்.நன்றி.ஐயா.
@sarvalogam2454
@sarvalogam2454 2 жыл бұрын
அருமை நண்பா
@farvash7411
@farvash7411 2 жыл бұрын
ஜோசியம் ஜாதகம் வாஸ்து சாஸ்திரத்தில் உங்களுக்கு நம்பிக்கை இருக்கா
@surenderekambaram
@surenderekambaram 2 жыл бұрын
மிகவும் தெளிவாகவும் சிறப்பாகவும் விளக்கம் சொன்னதற்கு மிக்க நன்றி ஐயா...
@farvash7411
@farvash7411 2 жыл бұрын
ஜோசியம் ஜாதகம் வாஸ்து சாஸ்திரத்தில் உங்களுக்கு நம்பிக்கை இருக்கா
@surenderekambaram
@surenderekambaram 2 жыл бұрын
@@farvash7411 நம்பிக்கை இருக்கு
@sekartheboss3447
@sekartheboss3447 2 жыл бұрын
உண்மை உண்மை உண்மை நன்றி அய்யா
@farvash7411
@farvash7411 2 жыл бұрын
ஜோசியம் ஜாதகம் வாஸ்து சாஸ்திரத்தில் உங்களுக்கு நம்பிக்கை இருக்கா
@raviramanujam3627
@raviramanujam3627 2 жыл бұрын
உண்மையை உறக்க சொன்னீர்கள் அய்யா, வணக்கம், வாழ்த்துகள்.
@farvash7411
@farvash7411 2 жыл бұрын
ஜோசியம் ஜாதகம் வாஸ்து சாஸ்திரத்தில் உங்களுக்கு நம்பிக்கை இருக்கா
@GaneshKumar-sj8cu
@GaneshKumar-sj8cu 2 жыл бұрын
அருமையாக சொன்னீர்கள் ஐயா உண்மைய சொன்னீங்க வாழ்த்துக்கள் ஐயா
@rangan.nrangannithyanandam4264
@rangan.nrangannithyanandam4264 2 жыл бұрын
Correct statement 👍
@sathis7518
@sathis7518 2 жыл бұрын
செம செம..நீங்கதான் உண்மையான சாமியார்...🔥🔥🔥
@farvash7411
@farvash7411 2 жыл бұрын
ஜோசியம் ஜாதகம் வாஸ்து சாஸ்திரத்தில் உங்களுக்கு நம்பிக்கை இருக்கா
@ganesandmk2480
@ganesandmk2480 2 жыл бұрын
உங்களின் பேட்டியை நான் தொடர்ந்து பார்ப்பேன் வாழ்த்துக்கள் ஐயா நீங்கள் தேர்தலுக்கு முன் சொன்னது போல் நடந்து முடிந்த விட்டது,உங்களை வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் மேட்டூர் அணை
@sekardaniel8082
@sekardaniel8082 2 жыл бұрын
ஐயா நிதானமாக நன்மையை தெளிவாக பேசுகிறார்
@parthitamizh7238
@parthitamizh7238 2 жыл бұрын
தரமான பதில் சொன்னீர்கள்
@nandhakumar9632
@nandhakumar9632 2 жыл бұрын
நன்றி அய்யா. தங்கள் கருத்துக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்.
@farvash7411
@farvash7411 2 жыл бұрын
ஜோசியம் ஜாதகம் வாஸ்து சாஸ்திரத்தில் உங்களுக்கு நம்பிக்கை இருக்கா
@farvash7411
@farvash7411 2 жыл бұрын
@சுதுசும் வாஸ்து சாஸ்திரத்தை நம்புவதை விட இறைவனை நம்புவோம் இறைவனை வணங்குவோம்
@rameshbabu5288
@rameshbabu5288 2 жыл бұрын
Well said , 🙏
@saiashokan7595
@saiashokan7595 2 жыл бұрын
ஸ்டாலின் அய்யா சரியா தான் இருக்காரு குறுநில மன்னர்கள் தான் பிரச்சினை சாமி
@farvash7411
@farvash7411 2 жыл бұрын
ஜோசியம் ஜாதகம் வாஸ்து சாஸ்திரத்தில் உங்களுக்கு நம்பிக்கை இருக்கா
@sivaa4746
@sivaa4746 2 жыл бұрын
ஆன்மீகவதியை அரசியல்வாதியாக மாற்றிவிடுவீங்க போல
@arumugamannamalai
@arumugamannamalai 2 жыл бұрын
அய்யா சொல்வது உன்மை, அந்தக் காலம் ஜோதிடம் சொல்பவர்கள், ஜாதகம் எழுதி கொடுப்பவர்கள் கட்டணம் இவ்வளவு கொடு என்று கேட்க மாட்டார்கள், நாம் விருப்பப் பட்டு கொடுக்கும் சிறு தொகையை வாங்கி கொள்வார்கள். இன்று பொய் சொல்லி வியாபாரம் செய்கிறார்கள்.
@sarvalogam2454
@sarvalogam2454 2 жыл бұрын
உண்மைதான்
@farvash7411
@farvash7411 2 жыл бұрын
ஜோசியம் ஜாதகம் வாஸ்து சாஸ்திரத்தில் உங்களுக்கு நம்பிக்கை இருக்கா
@anandisha3167
@anandisha3167 2 жыл бұрын
நீங்க சொல்வது எல்லாம் உண்மை தான் நமக்கு அரசியல் வேண்டாம் ஐயா
@aashikrahman6502
@aashikrahman6502 2 жыл бұрын
அருமையான. பதிவு சுவாமிகள்
@saraswathysridhar6410
@saraswathysridhar6410 2 жыл бұрын
Veraa level
@abulhasanansaam1700
@abulhasanansaam1700 2 жыл бұрын
உண்மையை உரக்க உரைத்தார். மனதார பாராட்டுகிறேன்.
@farvash7411
@farvash7411 2 жыл бұрын
ஜோசியம் ஜாதகம் வாஸ்து சாஸ்திரத்தில் உங்களுக்கு நம்பிக்கை இருக்கா
@abulhasanansaam1700
@abulhasanansaam1700 2 жыл бұрын
நம்பிக்கை இல்லை.
@Chittissnraja60Chittissnraja60
@Chittissnraja60Chittissnraja60 26 күн бұрын
அன்பே சிவம் மனமே குரு பிரம்மஸ்ரீ நித்தியானந்த சுவாமிகள் போற்றி போற்றி போற்றி 🕉️🙏🙌🙏🙏🙏🙏🙏🙏
@mohamedazarudeen292
@mohamedazarudeen292 2 жыл бұрын
சரியான விளக்கம் ஐயா
@mohamedyusufmohamedmeerasa5049
@mohamedyusufmohamedmeerasa5049 2 жыл бұрын
அய்யா!!. சூப்பர், சூப்பர் நல்ல தெளிவான விளக்கங்கள். நன்றி...
@farvash7411
@farvash7411 2 жыл бұрын
ஜோசியம் ஜாதகம் வாஸ்து சாஸ்திரத்தில் உங்களுக்கு நம்பிக்கை இருக்கா
@mohamedyusufmohamedmeerasa5049
@mohamedyusufmohamedmeerasa5049 2 жыл бұрын
@@farvash7411 நம்பிக்கை இல்லை தலைவா!!" அவர் விளக்கம் நன்றாக இருந்தது அவ்வளவு தான். நன்றி.
@josephjoseph4294
@josephjoseph4294 2 жыл бұрын
நாட்டின் நடப்பை தெளிவாக அறிந்து வைத்த ஆன்மீகவாதி ஐயா அவர்களுக்கு
@ThiyagarajahRajah
@ThiyagarajahRajah 4 ай бұрын
ஆத்ம வணக்கம் குருவே
@jothirajan4770
@jothirajan4770 2 жыл бұрын
சுவாமிகள் சொன்னத கேளுங்கள் உண்மை எது போலி எது என்று.சாமி சாமி என்று கூறுவதால் பக்தனல்ல. வேஷம் வேறு நிஜம் வேறு.புரிந்து கொள்ள வேண்டியது நாம் தான்.
@specificman7113
@specificman7113 2 жыл бұрын
Correct ivan poli punda saami
@neelakandan4900
@neelakandan4900 2 жыл бұрын
ஜோசியம் பக்கலயோ ஜோசியம் ஐ டி ரெய்டூ வரப்போகுது எச்சாிக்கைய இருங்கோ
@farvash7411
@farvash7411 2 жыл бұрын
ஜோசியம் ஜாதகம் வாஸ்து சாஸ்திரத்தில் உங்களுக்கு நம்பிக்கை இருக்கா
@mohammedmaideen5145
@mohammedmaideen5145 2 жыл бұрын
Thank u ayya
@manovadaniel304
@manovadaniel304 2 жыл бұрын
Superb, very true speech, God bless you Sir
@udayakala533
@udayakala533 2 жыл бұрын
Exelent speach......good
@vmani7973
@vmani7973 2 жыл бұрын
Super Speech Sir,Best CM Sir
@peermohamed7736
@peermohamed7736 2 жыл бұрын
Excellent 👌👍👏💪
@vigneshabi9750
@vigneshabi9750 2 жыл бұрын
ஆன்மீகம் என்ற போர்வையில் வாழும் மனிதர்களில் சிலர் இவர்
@kailash8141
@kailash8141 2 жыл бұрын
Correcta sonniga bro
@mageshdeva4453
@mageshdeva4453 2 жыл бұрын
வாழ்த்துக்கள் அய்யா 💐
@maari1737
@maari1737 2 жыл бұрын
கோவிலில் அர்ச்சனை தட்டு தடை செய்து ஒழிக்க வேண்டும் உண்மையான ஆன்மிகம் பரவ வேண்டும்
@prabakaranudhaya634
@prabakaranudhaya634 2 жыл бұрын
ஆட்சி என்னும் பெயரில் காட்சி மற்றும் கையூட்டு நடத்திய அம்மா மற்றும் பிள்ளைகள் பற்றிய தகவல்கள் மிகச்சிறப்பாக எடுத்து கூறினார்.
@shanmugamtamilselvan2395
@shanmugamtamilselvan2395 Жыл бұрын
உண்மையான ஆன்மீகவாதி
@dhayalandaya5481
@dhayalandaya5481 2 жыл бұрын
God bless our beloved CM MKS 👍 Thalapathi MKS CM forever 👍
@sivakumar-wf5bt
@sivakumar-wf5bt 2 жыл бұрын
Thanks swamy for ur bold expression. I request sun news authorities to translate his speech into other languages like Hindi, kannada, Marathi etc so that others can understand. Thanks.
@mariebapou2373
@mariebapou2373 2 жыл бұрын
Super
@farvash7411
@farvash7411 2 жыл бұрын
ஜோசியம் ஜாதகம் வாஸ்து சாஸ்திரத்தில் உங்களுக்கு நம்பிக்கை இருக்கா
@elangovanelangovan2227
@elangovanelangovan2227 2 жыл бұрын
🙏🙏🙏🙏👌
@arokkiaselvan5406
@arokkiaselvan5406 2 жыл бұрын
அருமையான பகிர்வு நன்றி
@farvash7411
@farvash7411 2 жыл бұрын
ஜோசியம் ஜாதகம் வாஸ்து சாஸ்திரத்தில் உங்களுக்கு நம்பிக்கை இருக்கா
@g.ranganayaki6671
@g.ranganayaki6671 10 ай бұрын
🙏🙏 என் தாயுமானவர் குரு நித்தியானந்தர் ஐயாவே போற்றி போற்றி ❤❤❤
@vijayansubramanian764
@vijayansubramanian764 2 жыл бұрын
ஐயா அவர்கள் உண்மையான ஆன்மீகவாதி
@guruanandamtv8219
@guruanandamtv8219 8 ай бұрын
Guruve thunai
@jjoshuasamuel
@jjoshuasamuel 2 жыл бұрын
Aiiyaaaa Neegal Unmaiyaa Nall Sonningaa.... 🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍👍👍👍👍👌👌👌👌👌👌👌
@prabhakaran4449
@prabhakaran4449 2 жыл бұрын
உண்மையான பதிவு
@rajajimuthu9854
@rajajimuthu9854 2 жыл бұрын
சுவாமிகள் அரசியல் பேசுவதை தவிர்க்கவும்.பணமதிப்பிழப்பு வந்ததால் பணம் மதிப்பு உயர்ந்தது.தெரிந்நு விமர்சிக்கவும்.சாமி கோவில் கொள்ளையை ஆதரிக்கின்றாரா?
@hajaazad3559
@hajaazad3559 2 жыл бұрын
Excellent clear speech swami 👍👍
@elamparithisubramaniam7280
@elamparithisubramaniam7280 2 жыл бұрын
Very beauti Speech, Really True, Central Government ,BJP Government rules India Not one Use. Every day petrol Diesel price Raised daily .Congress period Very Happy. BJP period Unhappy Indian People's.
@mumtajsania930
@mumtajsania930 2 жыл бұрын
Miga sariyaaga solringayya ithuthaan unmai Nandringayya.
@alaudeenmubarakali7452
@alaudeenmubarakali7452 2 жыл бұрын
Thanks good talking
@sathyamsit
@sathyamsit 2 жыл бұрын
Nice statement
@farvash7411
@farvash7411 2 жыл бұрын
ஜோசியம் ஜாதகம் வாஸ்து சாஸ்திரத்தில் உங்களுக்கு நம்பிக்கை இருக்கா
@sathyamsit
@sathyamsit 2 жыл бұрын
@@farvash7411 no
@anadamoorthym7593
@anadamoorthym7593 2 жыл бұрын
அரசியல் கேள்விகளை தவிர்ப்பதால் இன்றுமுதல் அரசியல்வாதியான திருவள்ளுர் மாவட்ட நித்தி சுவாமி
@sivak3040
@sivak3040 2 жыл бұрын
great air
@dravidandravidan8972
@dravidandravidan8972 2 жыл бұрын
Ayya vanakkam
@JaminSelva
@JaminSelva 2 жыл бұрын
திருட்டு திராவிடத்தில் அனைத்தும் பணம் என்று ஆகிவிட்டது தொண்டு என்பது காணாமல் போய்விட்டது என்கிறார் பெரியவர்...... 😉
@civildinesh9422
@civildinesh9422 2 жыл бұрын
திமுகவுல ஒரு சாமியார்
@v.vinayagamoorthyvinayagam5512
@v.vinayagamoorthyvinayagam5512 2 жыл бұрын
Super swamji
@tutorialtrendingeditz232
@tutorialtrendingeditz232 2 жыл бұрын
சிறப்பு
@mayilaifood9080
@mayilaifood9080 2 жыл бұрын
உண்மை
@farvash7411
@farvash7411 2 жыл бұрын
ஜோசியம் ஜாதகம் வாஸ்து சாஸ்திரத்தில் உங்களுக்கு நம்பிக்கை இருக்கா
@yuvarajk6333
@yuvarajk6333 2 жыл бұрын
It's 100%true
@mohammedmaideen5145
@mohammedmaideen5145 2 жыл бұрын
Ayya nalla anubava unmai pesugirar poi samiyar alla Nithiyanandhai pudinga bro avandha pengal sokkali.
@felixramesh9845
@felixramesh9845 2 жыл бұрын
👍
@vasugpm7529
@vasugpm7529 2 жыл бұрын
ஐயா நீங்களும் சாத மனிதனைப் போல பேசிவிடடீர்.
@praveenkumar-ml1yn
@praveenkumar-ml1yn 2 жыл бұрын
Correct
@farvash7411
@farvash7411 2 жыл бұрын
ஜோசியம் ஜாதகம் வாஸ்து சாஸ்திரத்தில் உங்களுக்கு நம்பிக்கை இருக்கா
@rajakodik3195
@rajakodik3195 2 жыл бұрын
Very good news
@goldstar773
@goldstar773 2 жыл бұрын
விதி, மதி, கதி _ இது தான் ஜோதி இடம் பெரியவரே.,
@mansoorahmed2505
@mansoorahmed2505 2 жыл бұрын
True
@farvash7411
@farvash7411 2 жыл бұрын
ஜோசியம் ஜாதகம் வாஸ்து சாஸ்திரத்தில் உங்களுக்கு நம்பிக்கை இருக்கா
@jayabalanjayabalan7932
@jayabalanjayabalan7932 2 жыл бұрын
Unmai.aiya
@sekardaniel8082
@sekardaniel8082 2 жыл бұрын
🤝🙏
@farvash7411
@farvash7411 2 жыл бұрын
ஜோசியம் ஜாதகம் வாஸ்து சாஸ்திரத்தில் உங்களுக்கு நம்பிக்கை இருக்கா
@mohamediqbal8250
@mohamediqbal8250 2 жыл бұрын
👌👍💐
@rajeshd6702
@rajeshd6702 2 жыл бұрын
Super sami
@santhoshsanthosh6156
@santhoshsanthosh6156 2 жыл бұрын
Enakku saamiyargallae piddikkathu ! namba maattan !. Aonaal evarathu karruthukkallal uyarntha manithar aogiraar.
@ganeshpeter8287
@ganeshpeter8287 2 жыл бұрын
Yes
@selvanmurugesan6508
@selvanmurugesan6508 2 жыл бұрын
இப்படி ஏனய்யா மாரீட்டீங்க.
@anadamoorthym7593
@anadamoorthym7593 2 жыл бұрын
அரசியல் பேசிட்டு நான் அரசியல்வாதியல்ல பொய்பேசுவது நியாயமா?. ஆன்மீகத்தொண்டனுக்கு இது அழகா?மலத்தையும் உணவையும் ஒன்றாக சேர்க்கமுடியாது.அதுபோலவே இந்த வீடியோவில் தோன்றும் காச்சிகள்.
@farvash7411
@farvash7411 2 жыл бұрын
ஜோசியம் ஜாதகம் வாஸ்து சாஸ்திரத்தில் உங்களுக்கு நம்பிக்கை இருக்கா
@anadamoorthym7593
@anadamoorthym7593 2 жыл бұрын
@@farvash7411 இவரு என்னா பேசியிருக்காறோ அதைமுழுசா கேட்டுவிட்டு என்னை கேள்வி கேட்கவும்.
@TamizhArasuDevaraj
@TamizhArasuDevaraj 2 жыл бұрын
ஜோதிடம் முட்டாள்தனம்
@farvash7411
@farvash7411 2 жыл бұрын
ஜோசியம் ஜாதகம் வாஸ்து சாஸ்திரத்தில் உங்களுக்கு நம்பிக்கை இருக்கா
@jjrp1843
@jjrp1843 2 жыл бұрын
S ji
@peaceworldthroughinside1487
@peaceworldthroughinside1487 2 жыл бұрын
Today gas rate increased again..
@jovialboy2020
@jovialboy2020 2 жыл бұрын
ஆக புட்டபர்தி சாய்பாபா, ரஜநீஷ், நித்யானந்தா, ஜக்கி வாசுதேவ், போல அடுத்து ஒரு சாமியார் ரெடி ... அடுத்த
@samsinclair1216
@samsinclair1216 2 жыл бұрын
மிக்க சிறப்பான நேர்காணல்...பெரியவர்கள் ஆசீர்வாதம் முதல்வரை மென்மேலும் உயர்த்தும்..மக்களுக்கான முதல்வர் ஸ்டாலின் போல இனி வரப்போவது கனவே..
@hamzaahamed9874
@hamzaahamed9874 2 жыл бұрын
Nnre aiyya
@farvash7411
@farvash7411 2 жыл бұрын
ஜோசியம் ஜாதகம் வாஸ்து சாஸ்திரத்தில் உங்களுக்கு நம்பிக்கை இருக்கா
@nyraajaa7664
@nyraajaa7664 2 жыл бұрын
ஜோதிடத்தை அறியாமல் ஜோதிடத்தை குறை சொல்வது தவறு
@makmarstv9541
@makmarstv9541 2 жыл бұрын
ஐயா வீட்டுக்கு ரெய்டு
@saravanapillai3832
@saravanapillai3832 2 жыл бұрын
Ayyavai Vanangugieren
@jaikumar2277
@jaikumar2277 2 жыл бұрын
Stalin ? Poda ☀️ tv 📺 anchor comedy
@JayaKumar-dv5og
@JayaKumar-dv5og 2 жыл бұрын
real ethuthaaan unmaium ethuthaan staalin sir good yanrum makkalai ninaithu vaalgiraar jayalalitha amma sonnaargal makkaalaal nann makkullukka naan athai saiyaveelai death stalin saigiraaar good tamilnaadu lucky state makkullukka naan
@revathi.v5704
@revathi.v5704 2 жыл бұрын
ஐயா ஆசிரமம் நல்லா கட்டுங்கள் dmk உங்கள் கையில் உள்ளது
@kandesaraveenthiran4041
@kandesaraveenthiran4041 2 жыл бұрын
மனசாட்சி இல்லாமல் பேசுகிறார்.
@Naveenkumar-qd5tg
@Naveenkumar-qd5tg 2 жыл бұрын
திராவிட சாமியார் 🤣😂😀..
@purusothaman6465
@purusothaman6465 2 жыл бұрын
Correctமத்திய அரசு உதவாத அரசு
@gevarappanr8074
@gevarappanr8074 2 жыл бұрын
Nerathuku atha mari maringa
@anishn8200
@anishn8200 2 жыл бұрын
Veetu ku oru goverment job
@farvash7411
@farvash7411 2 жыл бұрын
ஜோசியம் ஜாதகம் வாஸ்து சாஸ்திரத்தில் உங்களுக்கு நம்பிக்கை இருக்கா
@alagumarialagumari2112
@alagumarialagumari2112 2 жыл бұрын
Nee evalavu panam vankan sir
@balutayar4900
@balutayar4900 2 жыл бұрын
Dmk suport 💰💰💰👌
@santhoshsanthosh6156
@santhoshsanthosh6156 2 жыл бұрын
Avarthaan arasiyalai vida, kurrikoll Aonmeegam thaan endru solgiraarray ! Appuram enna unakku ?
@balutayar4900
@balutayar4900 2 жыл бұрын
@@santhoshsanthosh6156 avartan kovil kattralle... Stalinna Patti pesitana havanum... Appatana kovil hasarama vela sikkaram mudiyum💰💰💰halung katchiya hanusaruchitana pohvanum... 😚
@santhoshsanthosh6156
@santhoshsanthosh6156 2 жыл бұрын
@@balutayar4900 Sari.... O. K.
@balutayar4900
@balutayar4900 2 жыл бұрын
@@santhoshsanthosh6156 👌
@johncharlesmanohar1839
@johncharlesmanohar1839 2 жыл бұрын
BJP worst Dmk best...
@gothandapaniloganathan8166
@gothandapaniloganathan8166 2 жыл бұрын
டேய் இன்றைக்கு த் தான் நீ ஒழுங்காக பேசி இருக்கின்றாய்
@farvash7411
@farvash7411 2 жыл бұрын
ஜோசியம் ஜாதகம் வாஸ்து சாஸ்திரத்தில் உங்களுக்கு நம்பிக்கை இருக்கா
@6thSenseVsAstroScienceofsp759
@6thSenseVsAstroScienceofsp759 2 жыл бұрын
😡😡😡😡😡😡😡😡😡😡😡😡 ஜோதிடம் சீரிய விளக்கம். .ஜாதகத்தில் உள்ளதுதான் வாழ்வில் நடக்கும் என்பது அல்ல ஜோதிடம். வாழ்வில் நடப்பது தான் ஜாதகத்தில் உள்ளது என்பதை சொல்வது தான் ஜோதிடம்.
@SakthiVel-pudupalyam
@SakthiVel-pudupalyam 2 жыл бұрын
நீ அம்மா இருந்த இப்படி பேச முடிம்மா சாமி நல்லா சாளர தட்ரா
@farvash7411
@farvash7411 2 жыл бұрын
ஜோசியம் ஜாதகம் வாஸ்து சாஸ்திரத்தில் உங்களுக்கு நம்பிக்கை இருக்கா
路飞太过分了,自己游泳。#海贼王#路飞
00:28
路飞与唐舞桐
Рет қаралды 38 МЛН
Clown takes blame for missing candy 🍬🤣 #shorts
00:49
Yoeslan
Рет қаралды 49 МЛН
Best Toilet Gadgets and #Hacks you must try!!💩💩
00:49
Poly Holy Yow
Рет қаралды 22 МЛН
Why UK 🇬🇧 is going Bankrupt? : Detailed Economic Case Study
20:37
MK Stalin walks out with torn shirt from TN assembly, complaints to Governor
1:04
PuthiyathalaimuraiTV
Рет қаралды 3,5 МЛН