No video

யார் இந்த நித்யானந்தம் சாமிகள் | சித்தர் போக்கு EP15 | Nithyananda Swami | Aadhan Aanmeegam

  Рет қаралды 473,544

Aadhan Aanmeegam

Aadhan Aanmeegam

Күн бұрын

#SaiDharmaTv #NithyanandaSwami #SAI_DHARMA_TV​​​​ #lifeadvice #guruji #motivation
யார் இந்த நித்யானந்தம் சாமிகள் | சித்தர் போக்கு EP15 | Nithyananda Swami | Aadhan Aanmeegam
To Download Our App:
For Android Users: bit.ly/2leHJnn
For iOS Users: apple.co/2NJYPok
To Subscribe Aadhan Tamil Click bit.ly/2sGx5cs
To Subscribe Aadhan Aanmeegam Click bit.ly/2ttKt3P
To Subscribe Aadhan Telugu Click bit.ly/2Z4j8Rt
To Subscribe Aadhan Adhyatmika Click bit.ly/2r8xCU5
To Subscribe Aadhan Food & Travel Click bit.ly/2MbaVWJ
To Subscribe Aadhan Media Click bit.ly/2s3na0n
To Subscribe Aadhan Arusuvai Click bit.ly/2PDk8t1
To Subscribe Aadhan Music Click bit.ly/2MbpdGH
To Subscribe Aadhan Education Click bit.ly/2r6BUv2
கோயில்கள் பற்றிய அறிய தகவல்களை பெற : bit.ly/3vfCKSs
பிரபலங்களின் ஆன்மீக அனுபங்களை காண : bit.ly/3coIqkr
Like and Follow us on:
Facebook : / aanmeegamaadhan
Twitter : / aadhanaanmeegam
Website : www.Hixic.com

Пікірлер: 256
@Chittissnraja60Chittissnraja60
@Chittissnraja60Chittissnraja60 8 күн бұрын
ஆன்மிக தந்தை குரு பிரம்மஸ்ரீ நித்தியானந்த சுவாமிகள் போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி 🕉️🙏🙌🙏🙌🙏🙏🙏🙏🌸🌸🌿🌿
@maheshwariravindranathan2796
@maheshwariravindranathan2796 3 жыл бұрын
ஒருவரைவைத்து மற்றவரை எடைபோடக்கூடாது.இவர்பணம்கேட்பது இவரைதேடிவருபவர்களுக்கு உணவு அளிக்க அது அவரது சொந்த இடம்.இரயில்வேயில் வேலை பார்த்தவர்.யாரையும் ஏமாற்றவில்லை.அவரது குடும்பத்தோடுதானே இருக்கிறார்.
@chicksworld4447
@chicksworld4447 3 жыл бұрын
There is no god
@balamanidevaraj5561
@balamanidevaraj5561 3 жыл бұрын
@@chicksworld4447 o. ,
@tamizhselvan5158
@tamizhselvan5158 3 жыл бұрын
0
@nedumarank6166
@nedumarank6166 3 жыл бұрын
Yes there is no god . Leave it. Some people believe god and pray. That is their freedom. We need not poke our nose in their affairs. But donot not cheat. Donot chase after money too much. Lead a simple life.
@joemani1006
@joemani1006 2 жыл бұрын
TV sex ex ,X Nj
@nadarajanvelayutham6941
@nadarajanvelayutham6941 2 жыл бұрын
எல்லாம் வல்ல இறைவனின் அருளால் பிரம்மஸ்ரீ நித்யானந்தம் சாமி அவர்களின் பாதம் தொட்டு சிரந்தாழ்த்தி வணங்குகின்றேன்.வாழ்க வளமாக நலமாக என்றென்றும் நீடூழி வளர்க சீராக சிறப்பாக எப்பொழுதும் நோய் நொடியின்றி என்று எல்லாம் வல்ல இறைவனை வேண்டி வாழ்த்துகின்றேன்.
@karthik-xg5ld
@karthik-xg5ld 2 жыл бұрын
நான் இன்று தெளிவுடன் தைரியமாய் வாழ்வதற்கு காரணம் இவரது பதில்கள்🤗
@kaalbairav8944
@kaalbairav8944 2 жыл бұрын
இவர் முகத்தையும் பேச்சையும் கேட்டாலே போதும் மனம் மகிழ்ச்சியாகி விடுகிறது சரணம் ஐயனே
@g.ranganayaki6671
@g.ranganayaki6671 2 жыл бұрын
ஆம் நானும் இதையே உணர்கிறேன் என் குருவே என் ஐயா சரணம்🥰🤗😍🙏🙏
@bsivasubramaniyam4470
@bsivasubramaniyam4470 Жыл бұрын
ஆன்மிக பெரியார் உண்மையான சீர்திருத்த கருத்து மூடப்பழக்கம் ஒழிப்பு உண்மையான குரு இவர் தான்
@natarajansb3210
@natarajansb3210 3 жыл бұрын
அருமை ஐயா உலகத்தில் அறியவேண்டுவது நிறைய உள்ளது நன்றி ஐயா
@karthik-xg5ld
@karthik-xg5ld 2 жыл бұрын
இவரது வீடியோவை பார்த்தால் அத்துணை குழப்பங்களும் காண பதில் கிடைக்கும். அசாத்தியமான தெளிவு தைரியம் கிடைக்கும்💪👍
@mkavi5624
@mkavi5624 3 жыл бұрын
யாரும் அறியா கடவுளை அறிவால் அறிந்து,அமைதி கொள்ளும் மனமை எமக்கு தந்தீர் ஐயா!. மிக்க நன்றி.
@chicksworld4447
@chicksworld4447 3 жыл бұрын
Shit there is no god
@mkavi5624
@mkavi5624 3 жыл бұрын
There is no god,because we cant define what's that. We cant tell what is absence of mind, but we are trying to prove our presence still now, if u can fill the gap between presence and absence,then u might find whom you are,but u might be sedative or comatised to define "who" is more than "what" to empty!
@nedumarank6166
@nedumarank6166 3 жыл бұрын
It is not necessary to use the ward SHIT . Somany people in somany religion believe god. That is their freedom.. So somany SHITS. But Sri swamy nithyanantha thinking and speeches are something different. He make Very short and perfect and useful answers to somany questions. No body knows every things and nobody knows nothing. That is what he told frequently. He will give answers to questions or tell me somethings I will learn. Younger age he was in position to ask somany questions to learn. Now he is in position to answers to somany questions. Leading a simple life with children and grand children with the pension from railway. Different type of saint.
@vaishvaish3423
@vaishvaish3423 2 жыл бұрын
@@mkavi5624 I on
@saranyasana5035
@saranyasana5035 Жыл бұрын
​@@mkavi5624 xa why
@vasukipillai1166
@vasukipillai1166 3 жыл бұрын
நானும் கேட்டேன் , இரப்பு என்று ஒன்று இல்லாமல் இருந்தால் மக்கள் இன்னும் ஆடீவுடுவன் ஐய்யா பனிகல் தொடரட்டும்
@kathiresanrajamani1397
@kathiresanrajamani1397 Жыл бұрын
ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்
@kaalbairav8944
@kaalbairav8944 2 жыл бұрын
சுவாமியை தரிசிக்கிறேன் அவர் அருள் எனக்கு கிடைக்கும் ,நமசிவாய
@shivaninadimaishivaninadim5832
@shivaninadimaishivaninadim5832 Жыл бұрын
ஓம் நமசிவாய ❤🙏 ஜயா வணக்கம் நான் ஆன்மீக வழியில் சென்று கொண்டு இருக்கின்றேன் உங்களது கருத்துக்கள் மற்றும் சொல்லும் விளக்கங்கள் அனைத்தும் நான் ஆன்மீகத்தை அடைய உதவு கின்றது நன்றி ஐயா இது மட்டுமன்றி இல்லாமல் என் மனதில் என்றும் நீங்கள் எனக்கு ஒரு குருவாக வாழ்கின்றேயல் ஐயா வாழ்க வளமுடன் ஓம் நமசிவாய ❤🙏 ஐயா நான் இலங்கையை சேர்ந்தவர் நீங்கள் இருக்கும் இடத்திற்கு என்னால் வரமுடியாது ஆனால் நான் இருக்கும் இடத்தில் இருந்தே இறைவனை சரணாகதி அடைவேன் ஐயா இப்படிக்கு உங்கள் சீடன் ...தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவருக்கும் இறைவா போற்றி ❤🙏ஓம் நமசிவாய. சிவாய நம. சிவ சிவ ❤🙏
@thiagarajanb5245
@thiagarajanb5245 Жыл бұрын
அடுத்தவருக்கு உபயோகமாய் வாழ்க்கை நடத்த அறிவுரை வழங்கப்பட்டுள்ளது . அனைவரும் பின்பற்றி நடந்தால் பூமியில் சொர்க்கம் காணலாம்... அய்யா 1000 ஆண்டுகள் வாழ ஆண்டவனை முருகனை வேண்டிக்கிறேன் நன்றி..
@MurugesapandianJeganathan
@MurugesapandianJeganathan 3 жыл бұрын
உங்கள் முருகன் அருள் என்றும் உங்களுக்கு கிடைக்கட்டும்.நன்றி.
@vasudevan4837
@vasudevan4837 Жыл бұрын
ஐயா புகழ் வளர்க அவர்கள் பேச்சு யார் மனதும் கஷ்ட படுத்தாது அவர் அறிவு சுடர் இறைவன் மடியில் அமைதி அடையட்டு
@karthik-xg5ld
@karthik-xg5ld 2 жыл бұрын
இவரது பேச்சு குழந்தைக்கு கூட புரியும்படியான தெளிவாக இருக்கும்..🤗
@dhanamdhanam39
@dhanamdhanam39 Жыл бұрын
மிக யதார்த்தமான மனிதர் இவர்
@rajandranmarimuthu1881
@rajandranmarimuthu1881 3 жыл бұрын
நான் சொல்வதை கேளுங்கள் உங்கள் பிரச்சனை எதுவாக இருந்தாலும் இறைவன் ஈசன் அவரிடம் உங்கள் குறைகளை 48வாரம் விடாமல் "சொல்லிவாருங்கள் ,சத்தியமாக உங்கள் பிரச்சைனை தீர்துவிடும்.
@ushashan7471
@ushashan7471 3 жыл бұрын
ஈசன் உங்கள் பக்கத்து வீட்டுக்காரரா
@arulmaniarulmani2026
@arulmaniarulmani2026 3 жыл бұрын
@@ushashan7471 super
@Rjs2000
@Rjs2000 3 жыл бұрын
@@ushashan7471 என்ன புன்டைக்கு வீடியோ பாக்க வந்த 😅
@nedumarank6166
@nedumarank6166 3 жыл бұрын
No bad arguments. Do good things and think. So that Swahili speeches there is no comments and turn off. When comments come it found negative thinks and unparlimentry wards. If donot believe donot watch the various.
@babudhakshina8311
@babudhakshina8311 3 жыл бұрын
@@ushashan7471 அவன் பக்கத்து வீட்டுக்காரனல்ல! நம்மில் நிறைந்தவன்,அவனில்லாத இடமேது.
@muthusingammuthu1239
@muthusingammuthu1239 3 жыл бұрын
Yem Guru swamiye yenakku thunai
@murugaraja2576
@murugaraja2576 Жыл бұрын
என்றும் குருவின் மனம் வேண்டும் எனக்குள் இருக்கும் என் குருவே ❤❤❤❤❤❤❤
@studentkarthik7094
@studentkarthik7094 3 жыл бұрын
அய்யாவை வணங்குகிறேன்
@sarvinibalamurthy669
@sarvinibalamurthy669 2 жыл бұрын
🙏🙏🙏
@kanniyappana1814
@kanniyappana1814 2 жыл бұрын
ஒரு மனிதனுக்கு ஏற்படும் சிக்கல்களை அருமையான விளக்கம் தரும் ஐயா அவர்கள் வாழ்க வளமுடன்🙏🙏🙏
@manokar8796
@manokar8796 2 жыл бұрын
அய்யாவுக்கு ஆத்ம வணக்கம், ஐயா உங்கள் ஆன்மீகம் தொடர்ந்து வளர்ந்திட என் வணக்கங்கள் ஐயா
@joyelkumar1150
@joyelkumar1150 Жыл бұрын
Fraud thaathaa. I only know who you are
@vasanthvasanth1338
@vasanthvasanth1338 2 жыл бұрын
எல்லாம் வல்ல இறை நீ! இறை ஏற்று கொண்டால் உலகை வளம் வருவாய் நீ! புத்தியுண்டு! சக்தியுண்டு புனிதமடையும் யோகம்முண்டு! உள்ளத்தின் ஆசையே கர்மாவாகும், நல்லது செய், மானிட ஜென்மத்தில் மீட்ச்சீ பெறுவாய், கர்மாவின் செயலே வாழ்வின் நற் பயன்னாகும்...
@vbabu-bb6hz
@vbabu-bb6hz 2 жыл бұрын
ஐயா அவர்களின் பதிவு அருமை நல்ல அருமையான அருமையான பதிவுகள்
@saisaiselva9258
@saisaiselva9258 2 жыл бұрын
குருவே துணை.
@CHENNAIMOGAPPAIR
@CHENNAIMOGAPPAIR 2 ай бұрын
ஆயிரம் சீடர்களின் வாழ்க்கை வீனாக்குகிர்களே அய்யா...
@dhiveshgraphics6091
@dhiveshgraphics6091 2 жыл бұрын
ஓம் நமசிவாய
@shantharajkumar997
@shantharajkumar997 2 жыл бұрын
Ask this old man to speak politely and softly only then devotees will be happy Vallalar is so soft his teachings are very soft
@brt6699
@brt6699 2 жыл бұрын
இவர் மகான் அல்ல இவர் சாதாரண மனிதர் கேள்வி ஞானம் உண்டு இவரிடம் மற்றபடி மக்கள் இவரை மகானாக எண்ணி வழிபட வேண்டாம்....
@chandrasingh5637
@chandrasingh5637 2 жыл бұрын
🙏
@sritar985
@sritar985 2 жыл бұрын
இவர் என்றும் நான் மகான் என்று சொன்னதில்லை. என்னை கும்பிடதீர்கள் என்றுதான் சொல்கிறார். கடவுளை வெளியே தேடாதே .உன் ஆழ்மனதிடமே கேள் என்கிறார். மற்றபடி சொல்வது.என் கடமை. ஏற்றுகொள்வதும் ஏற்றுகொள்ளததும். நீயே முடிவு செய் என்கிறர் இதற்க்கு மேல் என்ன சந்தேகம் வேண்டும்.முதலில் அவரின் உரையை கேளுங்கள். பிறகு முடிவு செய்யுங்கள்,
@san.jsan.j3238
@san.jsan.j3238 2 жыл бұрын
Onmai
@aalampara7853
@aalampara7853 Жыл бұрын
எல்லா மகான்களும் சாதாரண மனிதர்களே! இறைவனுக்கு நிகர் இறைவன் மட்டுமே! மற்றவர்கள் மனித வழிகாட்டிகளே!
@nms36
@nms36 Жыл бұрын
நூற்றுக்கணக்கிள் யாரும் இருந்தாலும் இவர்போல யாருமே இல்லை.ஆற்புத,அறுமைமனிதரை இழத்தேன்.
@bharathijayaprakash7338
@bharathijayaprakash7338 2 жыл бұрын
குரு வே சரணம் 🙏🙏🙏🙏
@studentkarthik7094
@studentkarthik7094 3 жыл бұрын
இறைவன் மனித வடிவில் வருவார்கள்
@puttamma7418
@puttamma7418 3 жыл бұрын
Vvv
@baluthalavaybalubalu4816
@baluthalavaybalubalu4816 3 жыл бұрын
Arumaiyana thagaval ayya avargaludaya pechu arpudham manam ariya vendiyadhu manamarntha nandri
@chicksworld4447
@chicksworld4447 3 жыл бұрын
There is no shit god
@nedumarank6166
@nedumarank6166 3 жыл бұрын
Jesus is god.
@vinothvinoth975
@vinothvinoth975 3 жыл бұрын
Ayya ningka nalla erukanum
@sanchitaasivah4550
@sanchitaasivah4550 2 жыл бұрын
Athma vanakam aiya
@thalakaruppuduraithalakaru7991
@thalakaruppuduraithalakaru7991 3 жыл бұрын
Om guruve Saranam Om Namah Shivaya
@deiveegandeva8036
@deiveegandeva8036 Жыл бұрын
Aiya avarkalin pecchaikettale manasu lesakividum vanakkam aiya
@gramadevathaiamman
@gramadevathaiamman Жыл бұрын
உடனே ஒரு கூட்டம் இவர் கடவுளின் அவதாரம் என்று சொல்லும்
@krishnamoorthyvaradarajanv8994
@krishnamoorthyvaradarajanv8994 3 жыл бұрын
சாதி மதம் மொழிவெறி‌ விடுத்து உள்தேடலில் இடைவிடாத முயற்சி ஒழுக்கம்... உயர்ந்த நிலை..
@call_me_yuvi_
@call_me_yuvi_ 3 жыл бұрын
ஓம் நமசிவாய வாழ்க
@MuruganMurugan-tx8iu
@MuruganMurugan-tx8iu 3 жыл бұрын
நலம்பொறுக. வளம்பொறுக. 💐👍👌😊💐
@moemoeaungparaparvathi7709
@moemoeaungparaparvathi7709 2 жыл бұрын
Nandri Ayya
@govindanr7758
@govindanr7758 Жыл бұрын
Guruve. Saranam
@Pavivenkat.V
@Pavivenkat.V 2 жыл бұрын
aiya nenkal sikara maga kunamaga vendum 🙏🙏🙏
@kandyreddiar983
@kandyreddiar983 3 жыл бұрын
Living Miracle. Saranam Ayya !!!
@GOODVIBES-bh7cu
@GOODVIBES-bh7cu 3 жыл бұрын
Thank u sir blessed me ☆☆☆☆☆☆☆
@SrinivasanMelmangalam
@SrinivasanMelmangalam Жыл бұрын
Good personality related to spiritual life.
@ashwinswamy2478
@ashwinswamy2478 3 жыл бұрын
Great Swmji
@cvkumar5566
@cvkumar5566 2 жыл бұрын
Nithya swamy இடம் நிறைய knowledge பெறலாம்
@mahalakshmi3421
@mahalakshmi3421 3 жыл бұрын
Tqappa🙏
@chelliahduraisamy7781
@chelliahduraisamy7781 Жыл бұрын
All souls take rebirth But people are conducting bithru ceremony. This is the trick of previlleged class. I do concur with him
@seenivasagaperumals.veluko4636
@seenivasagaperumals.veluko4636 Жыл бұрын
நானே சிறந்தவன் முற்றும் தெளிந்தவன் என்ற எண்ணம் அதனால்தான் நித்தியானந்தா ஸ்வாமியை யார் என்று கேட்க தோணுகிறது. அதே கேள்வியை இவரை பார்த்து கேட்டால் என்ன பதில் சொல்லுவார்?
@San924
@San924 3 жыл бұрын
சுவாமிகள் அவர்களுக்கு வணக்கம் இறைவனை எப்படி அடைவது கண்ணுக்குத் தெரியாதவன்
@jaysuthaj5509
@jaysuthaj5509 3 жыл бұрын
கண்ணுக்கு தெரியாத வனை கண்ணை மூடிக்கொண்டு உனக்கு ள் இருக்கும் இறைவனை தேடு கடவுள் வெளியில் இல்லை உனக்கு ள் தான் இருக்கிறார் வெளியே உள்ள விஷயங்களில் இருந்து உன் எண்ணங்களை உள் நோக்கி கொண்டு போய் பார் அதிகம் பேசாதே பேச்சு குறை
@muthusingammuthu1239
@muthusingammuthu1239 3 жыл бұрын
En theivam guru
@EKAMBARAMEKAMBARAM-qx3md
@EKAMBARAMEKAMBARAM-qx3md Жыл бұрын
நித்தியானந்தா ஆசிரமம் எங்கு உள்ளது,ஜீவ சமாதி எப்போது அடைந்தார்.
@singaram1137
@singaram1137 3 жыл бұрын
நல்ல மாதிரியா இருக்கையில் நல்ல மாதிரி பதிவுடுங்கள்
@singaram1137
@singaram1137 3 жыл бұрын
தயவு செய்து
@ravichandranbakthavachalam9504
@ravichandranbakthavachalam9504 2 жыл бұрын
Ivar ippozuthu thaan than kadavul kadavule kidaiyathu naane Ellam endru Solly makkalai kuzappugirar
@ramalingammv9594
@ramalingammv9594 3 жыл бұрын
அரிச்சுவடி படித்து ஆளாவதைவிட ; அனுபவத்தைக் கற்று ஆளாவதே மேல்.
@kvasudevan7575
@kvasudevan7575 Жыл бұрын
Where there is no boredom there is no need of godlike nventions
@dwozdwoz1760
@dwozdwoz1760 3 жыл бұрын
I am Pattbiram
@SureshBabu-qw2jx
@SureshBabu-qw2jx 2 жыл бұрын
vanakam ayya
@elumalaignanadurai1835
@elumalaignanadurai1835 2 жыл бұрын
Itha eduthuku ponalay oru nimathi kidaikum pala payru manthil ulla sathykathuku vidai kidaikum ayya kitta asirvatham vaki pakiyasaliya na karuthurayn
@indradevi7333
@indradevi7333 Жыл бұрын
🙏🌹🌻🌷
@pvenkatesh4804
@pvenkatesh4804 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@ramprasath6385
@ramprasath6385 2 жыл бұрын
Vanangum en ayya
@tn73skscreation52
@tn73skscreation52 2 жыл бұрын
சுவாமி எனக்கு ஒரு சந்தேகம் எங்க ஊருல ரெண்டு அம்மன் வந்து நான்தான் அம்மன் னு சொல்லுது சுவாமி.. என்ன னு சொல்லு சுவாமி....
@rajus6270
@rajus6270 2 жыл бұрын
ஆத்ம வணக்கம்ஐயாரயில் பெட்டி தொழிற்சாலைதமிழ்நாட்டுக்கு பெற்றுத்தந்தவர்கங்கள்அவருக்குஒரு சிலைஅய்யாபணிவுடன்வணக்கம்
@rajandranmarimuthu1881
@rajandranmarimuthu1881 3 жыл бұрын
இந்தஆலும் அவர் உருவத்தை பெரிய போஸ்டர் இறைக்கு வைத்துடாரு.
@dhanushnambiar4001
@dhanushnambiar4001 Жыл бұрын
He is stacka driver in icf then he given vrs good person ,,
@nathiyavalamburi5084
@nathiyavalamburi5084 2 жыл бұрын
கொஞ்சம் கூட மனசாட்சி இல்லாமல் சிவபெருமான் ku இணையாக இவர் உருவம் படத்தை வைத்து வணங்குகிறார்கள்.. தன்னை கடவுள் என நம்பவைத்து மக்களை முட்டாளாக மாற்றுகிறார்கள்.
@saposu
@saposu Жыл бұрын
Avarin pechin ul artham teriyathu jenmangal neengal
@hpd320
@hpd320 2 жыл бұрын
💔
@yogeshprem9529
@yogeshprem9529 Жыл бұрын
🙏🏾🙏🏾👍🏻
@chandraindhumadhi8433
@chandraindhumadhi8433 Жыл бұрын
Mahaan naaga AAVADHU appuram irukkattum , Mudhalil MANUSHANA , NALLA MANUSHANA , RN MANUSHAN , THEN TRY MAHAAN ,,OM ,
@rajavelupillai6404
@rajavelupillai6404 3 жыл бұрын
AQUARD............PUBLICITY.....
@nedumarank6166
@nedumarank6166 3 жыл бұрын
No publicity. Go through the speeches of swamyji. Will Understand the real things. Very simple speech. Simple swamyji. No negative comments. Think positively.
@mmmm-nv9pw
@mmmm-nv9pw 3 жыл бұрын
Guru ni thantaiyea vanakkam iya innum katruharuggal suvami 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💗💗💗💗💗💗💗💗😅😅😅😅🌹🌹🙏🙏🙏🙏
@sudalaimuthu1113
@sudalaimuthu1113 2 жыл бұрын
சாமியார் ஆனது தான் மனுசு ஆக முடியுமா
@9940320898
@9940320898 3 жыл бұрын
Ippadi than aarambathil nithiyanathavayum valathuvitanga....
@muralinatarajan8903
@muralinatarajan8903 3 жыл бұрын
Death is not solution for difficulties in the life, his sayings are not acceptable.
@TheCoomar007
@TheCoomar007 3 жыл бұрын
Enna sir soleringe?
@muralinatarajan8903
@muralinatarajan8903 3 жыл бұрын
Death' must in pease situation
@iinaboy1396
@iinaboy1396 2 жыл бұрын
He makes fun 😂.
@janani544
@janani544 3 жыл бұрын
yutubla samiyar marai vaithu ethana perda samparipinga nithiyananda peyar nalla femass
@deenadayalandayslan1730
@deenadayalandayslan1730 Жыл бұрын
As per your statemeny
@nickcreationgroup
@nickcreationgroup 2 жыл бұрын
Real real
@chicksworld4447
@chicksworld4447 3 жыл бұрын
There is no god...... human to human care, helps is way to see god........ivangu soberi agnadu pathama ellathiyum akkranga..... success only behind efforts............ improve your memory and stay away from jealous people.....
@chokkalingamd5914
@chokkalingamd5914 2 жыл бұрын
மனுஷனை நல்ல மனுஷன் சொல்லணும் ... மனுஷனா சாமி சொன்னா சாமிய இன்னானு சொல்றது...
@florencesuriya114
@florencesuriya114 Жыл бұрын
ஒரு நித்யானந்தா தனி நாடே உருவாக்கி விட்டார். இந்த நித்தியானந்தா இப்போது தான் கொஞ்சம் கொஞ்சமாக பிரபலமாகி வருகிறார்.
@premkishorsk4913
@premkishorsk4913 2 жыл бұрын
Please introduce other money making fellows in terms of spirituality. Very important!
@jagannathan8916
@jagannathan8916 Жыл бұрын
RIP 😔🙏🙏
@mohanraj.g4826
@mohanraj.g4826 2 жыл бұрын
Ayya asi vendi adiyen
@malarvizhiradhakrishnan413
@malarvizhiradhakrishnan413 3 жыл бұрын
எந்த ஊரில் இருக்கிறார்
@s.kamaleswari350
@s.kamaleswari350 2 жыл бұрын
Thiruvallur maavattam .... Poli vaakkam
@srinivasang7272
@srinivasang7272 3 жыл бұрын
Address please
@Sam-uc1ng
@Sam-uc1ng 2 жыл бұрын
கடவுள் படங்களுக்கு இணையாக நமது படங்கள் வேண்டாம்
@sanchitaasivah4550
@sanchitaasivah4550 2 жыл бұрын
I'm from Malaysia how to connect aiya
@osro3313
@osro3313 3 жыл бұрын
முரண்பாடான கருத்துக்களை நிறைய பேசுகிறார் ஒரு பேட்டியில் கடவுள் இல்லை என்கிறார் இன்னொரு பேட்டியில் கடவுள் இருக்கிறார் என்கிறார் அப்புறம் கோயில் கட்டுகிறார் அப்புறம் மடம் கட்டுகிறார் தன்னை அனைவரும் புகழ வேண்டும் என்கிற சுயநல ஆர்வம் நிறைய உள்ளது
@r.kanagarajr.kanagaraj8955
@r.kanagarajr.kanagaraj8955 3 жыл бұрын
Yella.video.parthuttu.pesavum.thayavu.saithu.thavaraga.pesatheergal
@osro3313
@osro3313 3 жыл бұрын
@@r.kanagarajr.kanagaraj8955 கோடி கோடியான பணத்தை தூக்கி போட்டுவிட்டு தெருமுனையில் உக்காந்த பட்டினத்தார் பற்றி பேசிவிட்டு சாப்பாடு போடுகிறேன் மடம் கட்டுகிறேன் எல்லோரும் பண உதவி செய்யுங்கள் என்று அடிக்கடி வீடியோவில் பேசிக் கொண்டிருக்கிறார் ஆன்மீக விஷயங்களை பேசுகிறார் படித்துள்ளார் அவ்வளவுதான்? தன்னுடைய புகழ் உலகமெங்கும் பரவ வேண்டும் என்ற ஆசை நிறைய உள்ளது அய்யாவின் வீடியோவை நிறைய பார்த்துவிட்டுத்தான் கமெண்ட் செய்தேன்
@r.kanagarajr.kanagaraj8955
@r.kanagarajr.kanagaraj8955 3 жыл бұрын
Anmeega.visayam.mattum.pothum.nanbare.anmeegam.therinthal.pothum.namba.nandraga.varuvay.all.the.best
@osro3313
@osro3313 3 жыл бұрын
ஆன்மீக விஷயங்களை யூ டியூப் மூலமாக மக்களுக்கு பயனுள்ளதாகும் புரியும்படியும் உரையாடல் செய்தாலே போதும் மக்கள் தெளிவு பெறுவார்கள் அதை விட்டுவிட்டு சாப்பாடு போடுகிறேன் மடம் கட்ட வேண்டும் பணம் தேவை என்று விளம்பரம் செய்வதை பற்றிதான் கருத்து கூறினேன் தமிழ்நாட்டில் எவ்வளவோ கோயில்கள் உள்ளன அவற்றிற்கு பணமில்லாமல் பராமரிக்கப்படாமல் இருக்கிறது அந்த மாதிரியான கோயில்களையும் கவனித்தாலே போதும் கடவுளுக்கும் மக்களுக்கும் உபயோகமாக இருக்கும் நன்றி வணக்கம்
@user-pe7hf4tv8t
@user-pe7hf4tv8t 3 жыл бұрын
பிரம்மஶ்ரீக்கு சற்றும் பொருத்தமில்லாதவர்...
@vinothvinoth4177
@vinothvinoth4177 Жыл бұрын
Yaesuvin vakil ever
@vinothvinoth4177
@vinothvinoth4177 Жыл бұрын
Yasu iavarin guru
@muthusingammuthu1239
@muthusingammuthu1239 3 жыл бұрын
En guru samy
@rajus6270
@rajus6270 2 жыл бұрын
Iyavaiparkkaarulvendumiya
@bhuvaneshwarid3437
@bhuvaneshwarid3437 3 жыл бұрын
🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐
@sundhersundher4222
@sundhersundher4222 2 жыл бұрын
Samy engu irukkar
@user-kv5gc7vx7l
@user-kv5gc7vx7l Жыл бұрын
Tamil Tamil Tamil
Can This Bubble Save My Life? 😱
00:55
Topper Guild
Рет қаралды 83 МЛН
OMG what happened??😳 filaretiki family✨ #social
01:00
Filaretiki
Рет қаралды 13 МЛН