கடலைப்பருப்பு பணியாரம் எப்படி இருந்ததுன்னு நீங்களே பாருங்க...

  Рет қаралды 57,020

mannai foods

mannai foods

Күн бұрын

Kadalai paruppu paniyaram/Pani aana recipe in Tamil/sweet paniyaram

Пікірлер: 84
@mannaifoods
@mannaifoods 2 ай бұрын
8524993208 WhatsApp message only
@ramadevir9018
@ramadevir9018 2 ай бұрын
உங்க வீடியோ எல்லாமே நல்லா இருக்கு எதார்த்தமாக இருக்கு பாட்டியும் தாத்தாவும் உங்களுக்கு கிடைத்த பெக்கிஸம் ❤❤
@mannaifoods
@mannaifoods 2 ай бұрын
Thank you
@venkatraghavan_varadarajan
@venkatraghavan_varadarajan 2 ай бұрын
பணியாரம் சூப்பர்‌.👌 பாட்டியும் சூப்பர்..😊👌 நற்பதிவிற்கு நன்றிகள் பல..🙂🙏 எல்லோருக்கும் நல்லதே நினைத்து நல்லதே சொல்லும் நீங்களும் ஆயுள், ஆரோக்கியம், ஐஸ்வர்யத்தோடு நீடூழி வாழ எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்..🙂🙏
@mannaifoods
@mannaifoods 2 ай бұрын
Thank you
@rajeswarisekar4405
@rajeswarisekar4405 2 ай бұрын
என் மகள் கீர்த்திகாவிற்கு சீக்கிரம் குழந்தை பாக்கியம் கிடைக்க ஆசிர்வாதம் பண்ணவும் பாட்டி
@mannaifoods
@mannaifoods 2 ай бұрын
Okay ma
@malasubramanian8907
@malasubramanian8907 2 ай бұрын
என் கணவர் உடல் நலம் சரியாக வேண்டும் என்று பாட்டி வாழ்த்த வேண்டும்❤
@rathinamv5093
@rathinamv5093 2 ай бұрын
Ratha en ponnukum marumagalukum kuyanthai pirakkanumnu vazthungal amma nanri
@vaidehijayenthiran4837
@vaidehijayenthiran4837 2 ай бұрын
என்னுடைய மகன் மருமகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க வாழ்த்துக்கள் அம்மா
@santhitandauthapanni1210
@santhitandauthapanni1210 2 ай бұрын
நன்றி. நன்றி. என்மருமகளுக்கு. சிக்கிரம்குக்ழந்தை. தங்கவாழ்த்தியமைக்கு
@shanthivlog3856
@shanthivlog3856 2 ай бұрын
என் மகள் ஜான்ஸிக்கு சீக்கரம் குழந்தை வரம்கிடைக்க வாழ்த்துங்கள் அம்மா ❤
@Mygoldentime26
@Mygoldentime26 2 ай бұрын
All the bestma🎉🎉🎉🎉
@balasubramanianrmm416
@balasubramanianrmm416 2 ай бұрын
Om Sai Ram enakum baba va pidikum I'm Priya.
@venkateshwaranp7018
@venkateshwaranp7018 2 ай бұрын
Patti anga irukanga avangalum vaaltthatum Athu pola unga pakkathula irukara pattinga apram kurippa unga veetu periyavangakita asirvatham vangunga ellorukum nallathu nadakum nichayama ...😊
@rashikalifestyle1437
@rashikalifestyle1437 2 ай бұрын
Your recepies are very super patti nalla pesuranga akka kodhutu vaithavar
@sanjaysanju6700
@sanjaysanju6700 2 ай бұрын
மகள் படிக்கறா மகன மேல படிப்பு படிக்கிறான் அவர்கள நல்ல வேலை கிடைக்கனும் பாட்டி🎉🎉🎉
@senthilvadivu5585
@senthilvadivu5585 2 ай бұрын
என் பொண்ணு க்கு மனசு மாறி நாங்கள் சொன்ன மாப்பிள்ளை கல்யாணம் செய்து கொடுங்கள் உங்களுடைய ஆசீர்வாதம் பண்ணுங்க நாங்கலே யாரும் இல்லாதா அணாதையாக இருக்கும் பாட்டி
@vidyajayaraman6882
@vidyajayaraman6882 2 ай бұрын
Enaku ammavaum ungalaun kattaum pakkanum akka
@saravanansaravanan753
@saravanansaravanan753 2 ай бұрын
Thanks Patti unga ashirvatham kuduthathurku ❤ purnimasaravanan.
@Gameboysakthi
@Gameboysakthi 2 ай бұрын
நாங்க வீடு கட்டிக்கிட்டு வீடு நல்லா வரணும்னு வாழ்த்துக்கள்
@vijayakalan5603
@vijayakalan5603 2 ай бұрын
Very casual presentation. Good
@mannaifoods
@mannaifoods 2 ай бұрын
Thanks a lot
@shanmukkanivelusamy2182
@shanmukkanivelusamy2182 2 ай бұрын
Paniyaram super ma 👌
@SampathSathaya-jr9wn
@SampathSathaya-jr9wn 2 ай бұрын
Kadalai paruppu puttu seiyallam superra irugum
@Chithra-ui5tw
@Chithra-ui5tw 2 ай бұрын
கோதுமை மாவில் செய்தால் சுவையாக இருக்கும்.
@prashanthas7278
@prashanthas7278 8 күн бұрын
STEAMING PODUMA?
@K.bharathiRathi
@K.bharathiRathi 2 ай бұрын
பேசும்போது எங்க பாட்டி நினைவுக்கு வருகிறது
@kayalmeenu2195
@kayalmeenu2195 2 ай бұрын
Engaluku next month marriage...vazhthunga ma
@joyjulieta1536
@joyjulieta1536 2 ай бұрын
Coconut add pannavum yelakkai seeragam serkkavum
@senthilgvspl
@senthilgvspl 2 ай бұрын
எங்கள் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் பாட்டியின் ஆசிர்வாதம் வேண்டும் அக்கா... செந்தில் ,சுபத்ரா ,ஹர்ஸினி, மதுமிதா.. நாங்கள் சீக்கிரம் சொந்த வீடு கட்ட வேண்டும்...
@bujikutty2243
@bujikutty2243 2 ай бұрын
அருமை ❤❤❤❤❤❤❤❤❤😊
@thangamgiri6845
@thangamgiri6845 2 ай бұрын
வடகம் விற்பனைக்காக தயார் செய்து உள்ளீர்களா? ஆமாம் என்றால் எப்படி வாங்குவது என்று தெரியப்படுத்தவும் அக்கா. தங்கள் Videos அனைத்தும் மிகவும் அருமை.👌👌👌
@mannaifoods
@mannaifoods 2 ай бұрын
8524993208 WhatsApp message only
@thiruppathimonika3126
@thiruppathimonika3126 2 ай бұрын
நாளைக்கு என் கணவர் பெயர் திருப்பதி பிறந்தநாள் வாழ்த்துக்கள் சொல்லவும்
@jeyarathi945
@jeyarathi945 2 ай бұрын
அம்மா ஏன் சோர்வாக இருக்கிறாங்க? உடம்பு சரியில்லையா? அம்மாவை நல்லா பார்த்துக்கோங்க சகோதரி அவர்களே. ❤❤❤ உங்கள் கை பக்குவம், எது செய்தாலும் நல்லா தான் இருக்கும். அம்மா சொன்ன டிப்ஸ்ஸ பயன்படுத்துங்க. மேலும் அதிக சுவையாக இருக்கும் சகோதரியே 🎉
@mannaifoods
@mannaifoods 2 ай бұрын
நன்றி மா
@MithunSaai-dd4zb
@MithunSaai-dd4zb 2 ай бұрын
ஹாய் அக்கா க்கு பாட்டி க்கு வணக்கம் அக்கா இரண்டு நாட்கள் முன்பு மரவள்ளிக் கிழங்கு அடை செய்வது பார்த்தேன் சூப்பர் அந்த அரிசியில் உளுந்து சேர்க்கவேண்டுமா இல்லை உளுந்து வேண்டாமா அப்புறம் மாவு புளிக்க வேண்டுமா அக்கா செல்லுங்கள் இன்று செய்து பார்க்கிறேன் அக்கா💕💕💕💕
@kalaivanielango5674
@kalaivanielango5674 2 ай бұрын
நாங்க சென்னையில் இருக்கோம் மேலே உள்ள உங்க நம்பர் உபயோகத்தில் இல்லை என்று சொல்கிறது உங்களிடம் வாட்சப் பில் பேச வேண்டும் நல்ல நம்பரை தாங்க நா ரொம்ப தொல்லை தரமாட்டேன் ப்ளீஸ்உங்க சாப்பாடு சமையல் எல்லா ம்வீட்டீல் பெரியவங்க ஆசீர்வாதம்❤❤❤❤❤
@mannaifoods
@mannaifoods 2 ай бұрын
852499208 WhatsApp message only
@KalaiSelvi-sh3up
@KalaiSelvi-sh3up 2 ай бұрын
Super sister 🎉🎉
@rania1059
@rania1059 2 ай бұрын
Amma ennoda payanuku kalyanam nadakanum pls vazhthu sollunga🙏🙏🙏🙏🙏
@lillyc2885
@lillyc2885 2 ай бұрын
Pl pray for my son to get baby
@Chithra-ui5tw
@Chithra-ui5tw 2 ай бұрын
குச்சி வத்தல் விலை சொல்லுங்கள்.
@santhichowthi861
@santhichowthi861 2 ай бұрын
பணியாரத்தை சிறிய அளவில் ஊற்றினால் கண்டிப்பாக உள்ளேயும் நன்றாக வெந்துவிடும்
@Thirumal-ul7gf
@Thirumal-ul7gf 2 ай бұрын
Super sis
@mannaifoods
@mannaifoods 2 ай бұрын
Thank you very much
@akbarjaker5691
@akbarjaker5691 2 ай бұрын
நீங்க எந்த ஊர்
@kalaivani6688
@kalaivani6688 2 ай бұрын
பாட்டி வணக்கம.
@VMani-p8s
@VMani-p8s 2 ай бұрын
@chandramarimuthu8221
@chandramarimuthu8221 2 ай бұрын
Ulunthu oora athu athil paniyaaram seiyungal athu thaan top most theryumaa
@SakunthalaSakunthala-zm7xx
@SakunthalaSakunthala-zm7xx 2 ай бұрын
பாட்டி டல் .. Why?....health....சரியில்லையா
@mannaifoods
@mannaifoods 2 ай бұрын
நல்லா இருக்காங்க
@indumathysankar1912
@indumathysankar1912 2 ай бұрын
Weddingdaywishesplease
@mannaifoods
@mannaifoods 2 ай бұрын
Happy wedding day
@VishaganAshokkumar-vf7md
@VishaganAshokkumar-vf7md 2 ай бұрын
❤❤❤❤❤
@latharavi9078
@latharavi9078 2 ай бұрын
தேசைகல்லில் அடையா வார்த்திருந்த நல்லா இருந்திருக்கலாம் இல்லன்னா கார அடையா செய்துருக்கலாம்
@tamilpavainagarajan6183
@tamilpavainagarajan6183 2 ай бұрын
Enadhu akka பொண்ணுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க வேண்டும் என்று VALTHUNGAL p
@vijayalakshmisridharan6319
@vijayalakshmisridharan6319 2 ай бұрын
❤❤❤❤
@shanthiganesh5374
@shanthiganesh5374 2 ай бұрын
And two tsp rava Seth irundha correcta irukum
@shanthiganesh5374
@shanthiganesh5374 2 ай бұрын
Neenga sim la vechu Modi potu vega vechu r dhan correcta irukum
@gopallgopal7558
@gopallgopal7558 2 ай бұрын
Pls pray for me to recover
@ShanthiRs003-qd1ql
@ShanthiRs003-qd1ql 2 ай бұрын
Patty nekka super a samal pannreka 😂
@chitras6171
@chitras6171 2 ай бұрын
#tamil
@chandramarimuthu8221
@chandramarimuthu8221 2 ай бұрын
Su hiya thaan ithuvum. Ātrām illai pa Hai payaru thaan paniyaaram pazham hi pa Hai payaril paniyaara M pa Hai Tha neer IL palagaaram
@sivagnanamp8274
@sivagnanamp8274 2 ай бұрын
Akha ariseium. Serthu. Arachu. Pottathan. Akha. Athan. Paniyaram
@kalaivanielango5674
@kalaivanielango5674 2 ай бұрын
கமண்ஸ் மூன்று அனுப்பி இருக்கேன் நீங்க இன்னும் பதில் தறல ப்ளீஸ் பதில் தாங்க
@shanthadevy4802
@shanthadevy4802 2 ай бұрын
இ்வமைப்பானது டிவி 9:23
@kmcselvaraj7037
@kmcselvaraj7037 2 ай бұрын
Yenna paati dull la irukkaaga nalla parthukoga
@Krish-cg3of
@Krish-cg3of 2 ай бұрын
கடலைப்பருப்பு.வேகவைத்து.செய்யவும்
@suganscookbook1412
@suganscookbook1412 2 ай бұрын
Modakathan dosai senji kaatunga amma...nanga seiradhu kasakudhu pasanga sapda matudhu...
@mannaifoods
@mannaifoods 2 ай бұрын
Okay ma
@tejasvi8110
@tejasvi8110 2 ай бұрын
Orappu adai senju kaattunga...
@mannaifoods
@mannaifoods 2 ай бұрын
Okay ma
@prashanthas7278
@prashanthas7278 8 күн бұрын
Idiyappam maavu,roasting no needed? I use to roast,
@Krish-cg3of
@Krish-cg3of 2 ай бұрын
வேகவைத்து..செய்யவும்
@browniebrownie4878
@browniebrownie4878 2 ай бұрын
Patti nigal noorahndu vala vendum tha tha vooda sadai pottu kodeh🤣🤣🤣 Patti neegal ethanai vayasil kalyanam seitheergal alagu patti😄🤔
@pothirajanbjp4206
@pothirajanbjp4206 2 ай бұрын
Vadagam Appade Order Saivathu
@mannaifoods
@mannaifoods 2 ай бұрын
8524993208 WhatsApp message only
@VishaganAshokkumar-vf7md
@VishaganAshokkumar-vf7md 2 ай бұрын
தெய்வானைஎன்மகளுக்குஆசீர்வாதம்செய்யுங்கள்அம்மாகுழந்தைநன்றாகபிறக்கவேண்டும்❤❤❤❤❤
@sathasivajeevan1787
@sathasivajeevan1787 2 ай бұрын
பச்சரிசி ஊறவைத்து அரைத்து செய்தால் நன்றாய் இருக்கும் இட்லி மாவு வேண்டாம்
@mannaifoods
@mannaifoods 2 ай бұрын
Okay ma
@vidyajayaraman6882
@vidyajayaraman6882 2 ай бұрын
Konjam nei seruthu senju parunga
Стойкость Фёдора поразила всех!
00:58
МИНУС БАЛЛ
Рет қаралды 7 МЛН
啊?就这么水灵灵的穿上了?
00:18
一航1
Рет қаралды 55 МЛН
Кәсіпқой бокс | Жәнібек Әлімханұлы - Андрей Михайлович
48:57
"كان عليّ أكل بقايا الطعام قبل هذا اليوم 🥹"
00:40
Holly Wolly Bow Arabic
Рет қаралды 3,9 МЛН
இனிப்பு சீடை || Sweet seedai
11:06
Seetha's Vlog
Рет қаралды 934
இதான்ங்க நம்ம கடை..
10:38
dhanatamilcooking
Рет қаралды 21 М.
அதிரசம் சுடுவோம் வாங்க..😋
14:23
dhanatamilcooking
Рет қаралды 110 М.
Стойкость Фёдора поразила всех!
00:58
МИНУС БАЛЛ
Рет қаралды 7 МЛН