🔥நீங்கள் எதிர்பார்த்திருக்கும் முடிவை தராவார்💥 BENZ PASTOR / Tamilchristianmessage / Christian songs

  Рет қаралды 8,039

கன்மலையானவரே

கன்மலையானவரே

Күн бұрын

#tamilchristianmessage #pastorbenz #benzpastormessage #கன்மலையானவரே #sunday #christiansongs #pastorbenzmessage #kanmalaiyanavar
#kanmalaiyanavare #comfortchurch #pastorbenzmessagetamil #christianmessageintamil #tamilchristianmessage #benzmessagetamil
tamilchristianmessage
pastor benz message tamil
Christian message in tamil
tamil Christian message
benz message tamil
pastorbenz
benzpastormessage
Sunday
christiansongs
pastor benz message
kanmalaiyanavare
kanmalaiyanavar
comfort chruch
கன்மலையானவரே
Contact:-
Comfort Church
Post Box Number 5113
Gandhiji Road, Rathinapuri
Kannappa Nagar,
Coimbatore,
Tamil Nadu 641027
Ph. 94423 44422
Comfort chruch
Prayer Request number:-91666 44453
கன்மலையானவரே:- 9995570569

Пікірлер: 89
@angelinprabha9998
@angelinprabha9998 3 ай бұрын
நிஜமாகவே நான் எந்த காரியத்தை மனசுல வச்சி ஜெபிச்சிட்டே video பார்க்க வரேனோ அதுல எல்லாதுலேமே கர்த்தர் பாஸ்டர் மூலமாக என்கூட பேசுகிறார்
@beulahjeyavalli1177
@beulahjeyavalli1177 3 ай бұрын
me too
@Suthajana25
@Suthajana25 3 ай бұрын
Me to
@MishmaMishma-yy5kr
@MishmaMishma-yy5kr 3 ай бұрын
Yes me too
@suganthisuganthi983
@suganthisuganthi983 3 ай бұрын
இயேசப்பா நான் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிற முடிவை எங்கள் இடக் காரியத்தில் கொடுக்கப் போவதற்காக கோடா கோடி நன்றி இயேசப்பா
@TheNutriCare
@TheNutriCare 3 ай бұрын
இயேசப்பா நான் காத்திருப்பேன் பொறுத்திருப்பேன் இயேசப்பா உம்மையே நம்பி இருப்பேன் இயேசப்பா நீங்க என் எங்கள் காரியங்களை வாய்க்க செய்வார் ' நிச்சயமாக நிச்சயமாகவே வரும் இனி தாமதிப்பதில்லை 🙏🙏🙏🙏😭😭😭😭😭😭😭😭😭😭😭🙏🙏🙏
@DhanaLakshmi-lv6yd
@DhanaLakshmi-lv6yd 3 ай бұрын
என் மகன் நன்றாக படிக்க வேண்டும் படிப்புக்கு தேவையான பொருளாதார தேவைகளை தேவன் சந்திக்க வேண்டும் அதர்க்காக உதவி செய்ங்கப்பா
@a.simisimi2022
@a.simisimi2022 3 ай бұрын
இயேசுவின் இரத்தம் ஜெயம் சகலத்தையு செய்ய வல்லவரே ஆமேன் கர்த்தாவே
@TheNutriCare
@TheNutriCare 3 ай бұрын
❤ I Love Jesus ❤ I love you pa ❤ இயேசப்பா நான் உங்களை மிகவும் நேசிக்கிறேன் இயேசப்பா ❤❤❤இயேசப்பா எனக்கு உம்மை தவிர வேறு யாருமில்லை இயேசப்பா எனக்கு தெரிந்தது எல்லாம் இயேசப்பா மட்டும்தான் ' உங்களை தவிர வேறு யாரும் என்னை நேசிக்க வில்லை ' இயேசப்பா எனக்கு ஒன்றுமே தெரியலை இயேசப்பா ' என்ன செய்வது என்று எனக்கு புரியல இயேசப்பா ' ஆகையால் தான் என்ன நடந்தாலும் உம்முடைய பாதத்தை மாத்திரம் பிடித்து கொள்ள கிருபை தாங்கப்பா ' இயேசப்பா நிச்சயமாக நான் உம்முடைய பாதத்தை பிடித்து கொள்வேன் SO நான் எந்த சூழ்நிலையிலும் வெட்கப்பட்டு போகவே மாட்டேன் இயேசப்பா 🙏🙏😭😭🙏🙏🙏🙏😭😭🙏🙏
@Jamesh-ue7bp
@Jamesh-ue7bp 12 күн бұрын
ஸ்தேஈத்திரம் பாஸ்டர் அவர்கள் ஸ்தேஈத்திரம் ஏசு அப்பா நல்ல சுகம் தரும் நல்ல தகப்பனே எல்லேஈரையும் ஆசீர்வதியும் தகப்பனை இயேசு அப்பா ஸ்தேஈத்திரம் ஆமெண் ஆண்டவரே ஆமென் ஆமென் 🌐🙏🙏🙏📓📓🌐💜📕📙📗📘📚💜🪷🪴🪷🪴🪷🪴🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷
@isabellamercy8334
@isabellamercy8334 3 ай бұрын
ஆமென் நான் எதிர்பார்க்கும் முடிவை தாரும் அப்பா
@pavithrarathnakumar1929
@pavithrarathnakumar1929 3 ай бұрын
For l know the plans I have for you declares the lord plans to prosper you and not to harm you plans to give you hope and future. (Jeremiah ) 29:11. I trust you appa ❤️
@selvaregi4887
@selvaregi4887 3 ай бұрын
ஏசப்பா நான் கேட்ட எல்லா கேள்விக்கும் உம்முடைய மகன் மூலமாய் என்னோடு பேசிருக்கிங்க நன்றி ஏசப்பா என் மகள் திருமண காரியத்தில் இருக்கும் எல்லா தடைகளையும் மாற்றி ஏற்ற வேலையில் திருமணத்தை நடத்தி வையுங்கப்பா கர்த்தருக்கே கோடி கோடி நன்றி ஸ்தோத்திரம் ராஜா ஆமேன் ஆமேன்👏👏👏👏👏🙏🙏🙏🙏🙏 🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️👏👏👏
@manimaran13151
@manimaran13151 3 ай бұрын
கர்த்தருடைய வார்த்தை நிறைவேறுமளவும் நானும் என் குடும்பமும் உம்முடைய வசனத்தைக் கேட்டு பொறுமையோடு காத்திருக்கும் கிருபையே தாரும் ஆண்டவரே.....கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்க்கு ஸ்தோத்திரம்...ஆமென் ❤✝️🙌💖
@beemablossom4326
@beemablossom4326 3 ай бұрын
Amen amen amen amen. Thank you very much Jesus Christ. Please Jesus engalukkum seekirama kuzhanthaingal pirakka seithu engalalaium aasirvathingapa please. Engaloda IVF procedure completed successfully on 7 th June 2024. Kindly prayer for safe Empreyo growth and development and safe deliveries of the babies. Thank you very much Jesus Christ. Thank you very much pastor ji. Continue the process of leave Application. Thank you very much.
@beemablossom4326
@beemablossom4326 3 ай бұрын
Thank you very much Jesus Christ. Thank you very much pastor.
@punithadevi2653
@punithadevi2653 3 ай бұрын
Amen🙏 Amen🙏 Amen🙏 This words for me pastor. Thank you yesappa❤❤❤ Hallelujah amen🙏🙏🙏
@DanielDaniel-s3y
@DanielDaniel-s3y 2 ай бұрын
எதிர் பார்த்த காரியம் இந்த வருடம் mbbs seet kidaikanum இயேசப்பா ஆமேன். உம்மையே நம்பி இருக்கிறோம்
@sreejithsreejith5474
@sreejithsreejith5474 3 ай бұрын
என் மகன் Sreejith கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படிக்கிறான் அவனுக்கு நிறைய அரியர் இருக்கிறது இப்போதும் ஒன்றும் படிக்காமல் செல் போண் விளையாடுகிறான் 10 தேதி டேஸ்ட் அவனுக்காக ஜெபிக்க வேண்டும்
@umasangaria9484
@umasangaria9484 3 ай бұрын
Amen enmakkalku marriage NADAKA uthavi seium andavare Praise the Lord yesappa enakku athiseyam seium andavare Praise the Lord
@TamilTamil-qd7lb
@TamilTamil-qd7lb 3 ай бұрын
கர்த்தருக்கு ஸ்தோத்திரம் பாஸ்டர் ப்ளீஸ் எனக்காக ஜெபம் உதவி தேவை பாஸ்டர் வீட்டில் ரொம்ப போராட்டம் இருக்கு உதவி பன்னுங்க பாஸ்டர்.
@estherjebarani1765
@estherjebarani1765 3 ай бұрын
AMEN.... THANK YOU JESUS DAD 🙏.... PRAISE THE LORD JESUS CHRIST 🙏🙏...
@DhanaLakshmi-lv6yd
@DhanaLakshmi-lv6yd 3 ай бұрын
என் மகனுக்கு ஞானத்தை தாங்கப்பா அவன எல்லாரும் கேவலமா நீனைக்கீராங்க நீங்க தான் கிருபை தரனும்
@bhavaniJanet
@bhavaniJanet 3 ай бұрын
ஆமென் அப்பா 😢😢 இந்த வார்த்தை கர்த்தர் எனக்காக பேசின வார்த்தை கர்த்தருக்காக காத்திருக்கிறேன் பொறுத்திருக்கிறேன் கர்த்தர் எனக்கு ரெட்ட தனையான நன்மையை தருவார் அனுதினமும் இந்த ஊழியக்காரர் மூலமாக கர்த்தர் பேசிக் கொண்டிருக்கிறார் அநேக ஜனங்களுக்கு நன்றி எனக்கு திருமணம் ஆகி மூன்று வருடங்கள் ஆகிறது இன்னும் குழந்தை இல்லை எனக்கு ஒரு லட்சத்து 1. 50 ஆயிரம் கடன் இருக்கிறது கர்த்தர் எல்லாவற்றையும் மாற்றுவார் இந்த கடனால எனக்கு எவ்வளவு அவமானம் பாடுகள் நெஞ்சைகள் எல்லாவற்றிற்கு மேலாக கர்த்தர் உதவி செய்வார் ஆமென் அப்பா 😭😭😭😭😭🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@j.dineshjayakumarjayakumar1504
@j.dineshjayakumarjayakumar1504 2 ай бұрын
ஆமென் அல்லேலூயா நன்றி... நான் நினைப்பது இது வரை நடப்பதே இல்லை ஐயா
@DhanaLakshmi-lv6yd
@DhanaLakshmi-lv6yd 3 ай бұрын
என் கணவருக்கு நிரந்தர அரசாங்க வேலை கிடைக்க உதவி செய்ங்கப்பா
@j.dineshjayakumarjayakumar1504
@j.dineshjayakumarjayakumar1504 2 ай бұрын
அரசு பள்ளிகளில் ஆசிரியர் வேலை வேண்டும்...
@sudalixeroxramakrishnank
@sudalixeroxramakrishnank 3 ай бұрын
My son daughter jebam pangukal pastor 🙏
@KeziahCharles-k8t
@KeziahCharles-k8t 3 ай бұрын
Really God speaks through the pastor.This is not my 1st experience.always At the right time I get words that console my soul.Praise be to God
@SelvaRani-cu8jp
@SelvaRani-cu8jp 3 ай бұрын
Yesappa nanum en husband myilraj sernthu valanum 7 month ah princhu irukom engaloda family problem sari aganum en husband nan en kolanthaikal sernthu valanum...yesappa nala pathel nala mudivu thanga yesappa.. Ungala nampi irukan yesappa
@robinpraveen7331
@robinpraveen7331 3 ай бұрын
Amen
@sakewa1838
@sakewa1838 2 ай бұрын
Yesappa nixzon radchikka pada ventum kudi pazhakkam mara vendum kadina iruthayam maranum yesappaukku payanthu vazha vendum yesuvikke nantry
@veni6907
@veni6907 2 ай бұрын
Nijamagave mudiyala pastar kadan romba avamanama eruku appa udambellam nadunguthu appa
@sakewa1838
@sakewa1838 2 ай бұрын
Yesappa David sir radchikka pada ventum avarudaiya manaiviudan sernthu vazha vendum kadina iruthayam maranum yesappaukku payanthu vazha vendum yesuvikke nantry
@poomeshkamalidevi8287
@poomeshkamalidevi8287 3 ай бұрын
Appa unga bathilkaga wait panra na antha jobku pogatuma venama nu intha prasangamthula soluga dady .... Pls pa
@JeyarajCharles-gl3ci
@JeyarajCharles-gl3ci 3 ай бұрын
இயேசப்பா நான் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிற முடிவை எங்கள் பதவி உயர்வை கொடுக்கப் போவதற்காக கோடா கோடி நன்றி இயேசப்பா, 🙏 ஆமென் , 🙏, Praise the Lord 🙏❤️
@aronsamadrina869
@aronsamadrina869 3 ай бұрын
Yesapa Naan velaikaka kathu irukean Yesapa kandippa tharuvar❤God is great ❤
@DhanaLakshmi-lv6yd
@DhanaLakshmi-lv6yd 3 ай бұрын
கடண் பாரம் நீங்க உதவி செய்ங்கப்பா
@kavinkavin9231
@kavinkavin9231 3 ай бұрын
Intru ennutaiya valkaiel devan arpitham seithar atharku kotana kodi nandri🙏🙏🙏🙏🙏
@arumugarajaraja3175
@arumugarajaraja3175 3 ай бұрын
15days oru kadan adaika mudiyamal verum kaiya parthu kondu iruken en husband nalla velaiku 9 years wait panren paster avangalum nikal work la irukanga thiraniku melana kastam nastam iruku
@Mariyal-p2p
@Mariyal-p2p 3 ай бұрын
Yesappa nan owworu madamum eder parthu kondirukkum kariyam ennudaya kanavr mulumayaga maranum samadanam venum veththilai podum palakkam niganum dayawu panni uthavi pannugappa 🙏🙏🙏❤
@assumthanirmal3416
@assumthanirmal3416 3 ай бұрын
Paster please pray for our financial big problem paster ji
@venikumar5880
@venikumar5880 3 ай бұрын
Amen🙏 please pray for me and my family and my daughter family😢
@poomanikumaraguru9110
@poomanikumaraguru9110 3 ай бұрын
I believe in Yesappa He will surely take away all the family issues in my sinsathish’s family life amen
@Neno1808King
@Neno1808King 3 ай бұрын
Yesu appayen haspand nalla vedu poga kirupai sainka jesus
@sagayashoba
@sagayashoba 3 ай бұрын
33 age shoba 34 anish prayer for baby
@DanielDaniel-s3y
@DanielDaniel-s3y 2 ай бұрын
Doctor 🏥 seet kidaikanum
@rashi403
@rashi403 3 ай бұрын
Jesus mercy on my special prayer intension
@sugunat6281
@sugunat6281 3 ай бұрын
Amen Amen Amen Amen Amen Amen Amen🙏
@alishalish
@alishalish 3 ай бұрын
Ellame Thamathamaga,,,,,,,,,,,
@santhiswamydas1007
@santhiswamydas1007 3 ай бұрын
Please pray for my son david marraige soon
@umasangaria9484
@umasangaria9484 3 ай бұрын
Ennaka mudiala yesappa
@sophiaj113
@sophiaj113 2 ай бұрын
Intha msg enakkaga. Amen
@premavathyrose6744
@premavathyrose6744 2 ай бұрын
Amen Praise the Lord
@IswaryaV-jl7lp
@IswaryaV-jl7lp 2 ай бұрын
Nadriyappa 🙏😔
@Agashdayani
@Agashdayani 3 ай бұрын
Thank you lord 🙏🙏🙏🙏🙏
@alishalish
@alishalish 3 ай бұрын
ஆமென் ஆமென் சமாதானம்
@alishalish
@alishalish 3 ай бұрын
ஆமென் ஆமென் சமாதானம்
@alishalish
@alishalish 3 ай бұрын
ஆமென் ஆமென் சமாதானம்
@rashi403
@rashi403 3 ай бұрын
Jesus son of David mercy on me
@shanthijeyaseeli9435
@shanthijeyaseeli9435 2 ай бұрын
Pray for my daughter got baby soon.
@alishalish
@alishalish 3 ай бұрын
ஆமென் ஆமென் சமாதானம்
@estermageswary8748
@estermageswary8748 3 ай бұрын
Amén 🙏🙏🙏 amen 🙏🙏
@bamathangaraj553
@bamathangaraj553 3 ай бұрын
Thank you lord...
@suganthisuganthi983
@suganthisuganthi983 3 ай бұрын
PRAISE The LORD
@IswaryaV-jl7lp
@IswaryaV-jl7lp 2 ай бұрын
Nadriyappa appa 🙏
@alishalish
@alishalish 3 ай бұрын
❤Amen Amen Amen Amen
@KDBOYS2008
@KDBOYS2008 3 ай бұрын
Thank you jesus
@assumthanirmal3416
@assumthanirmal3416 3 ай бұрын
Amen amen amen amen
@jayakumarleela8510
@jayakumarleela8510 3 ай бұрын
Amen Hallelujah
@anujaruth7846
@anujaruth7846 3 ай бұрын
Amen alleluia 🙏
@alishalish
@alishalish 3 ай бұрын
ஆமென் ஆமென்
@KDBOYS2008
@KDBOYS2008 3 ай бұрын
Love you jesus
@sudalixeroxramakrishnank
@sudalixeroxramakrishnank 3 ай бұрын
Amen visuvasikiren🖐️🙏
@joelsamualk8806
@joelsamualk8806 3 ай бұрын
Amen appa❤❤❤❤❤
@lillyrajan7740
@lillyrajan7740 3 ай бұрын
Jesus, Amen
@VijiVijitha-dc2vm
@VijiVijitha-dc2vm 3 ай бұрын
Amen 🙏 appa
@aronsamadrina869
@aronsamadrina869 2 ай бұрын
❤amen ❤
@DhanaLakshmi-lv6yd
@DhanaLakshmi-lv6yd 3 ай бұрын
என் பாவத்தை மண்ணிங்கப்பா
@sheebanavin04
@sheebanavin04 2 ай бұрын
Amen❤
@bhagyarani40
@bhagyarani40 3 ай бұрын
Amen❤
@jhansisingh668
@jhansisingh668 3 ай бұрын
Amen
@hepzibamercy962
@hepzibamercy962 3 ай бұрын
Amen
@stephenrajan102
@stephenrajan102 3 ай бұрын
Amen
@thangathuraipthangam5576
@thangathuraipthangam5576 2 ай бұрын
Amen
@sheebaannarani221
@sheebaannarani221 3 ай бұрын
Amen
@johnsirani6279
@johnsirani6279 3 ай бұрын
Amen appa
@SiyamalaDevi-i2k
@SiyamalaDevi-i2k 3 ай бұрын
Amen.🙏
@ILIKEWRESTLING
@ILIKEWRESTLING 3 ай бұрын
ஆமென் 🙏 அல்லேலூயா 🙏
Let God Arise  | Tamil Christian Message | Pr Karthik Gamaliel
4:53
Evan Ministries
Рет қаралды 31 М.
The joker favorite#joker  #shorts
00:15
Untitled Joker
Рет қаралды 30 МЛН
БЕЛКА СЬЕЛА КОТЕНКА?#cat
00:13
Лайки Like
Рет қаралды 2,7 МЛН
Amazing Parenting Hacks! 👶✨ #ParentingTips #LifeHacks
00:18
Snack Chat
Рет қаралды 23 МЛН