நான் இழந்ததை திரும்பவும் எனக்கு தருவீர் என்று விசுவாசிக்கிறேன் ஆமென்.
@selvarajs6843 ай бұрын
கடன் பிரச்சினையில் இருந்து விடுதலை வேண்டும் இயேசு அப்பா நான் தேனியார் செய்த தவறுகளை மன்னித்து நான் தெரியாமல் செய்தத் பாவங்களையும் மன்னிக்கவும் இயேசு அப்பா ஆமேன்
@schandhuschandhu3 ай бұрын
எனக்காகவே பேசிறிங்க இயேசப்பா 🙏🛐
@kalaamenrani52503 ай бұрын
இழந்ததை எல்லாம் இந்த மாதம் முப்பதாம் தேதிக்குள் எல்லாம் இயேசுவே நீங்கதான் தருவீங்க என்று நம்புகிறேன் நன்றி ஆமென் அல்லேலூயா
@thiviyaapshara3 ай бұрын
𝐘𝐞𝐬 𝐀𝐦𝐞𝐧.✝️🙏🙏🙏
@shibanimazio95383 ай бұрын
Amen 🙏
@thiagaraja20023 ай бұрын
Amen
@nehadas213 ай бұрын
விசுவாசத்தின் மூலம் எல்லாம் நடக்கும் கவலைப்படாதீங்க உங்களுக்காக ஜெபிக்கிறோம் ✝️🛐
ஆமென் ஆமென் ஆமென் அப்பா😭😭😭 வாழ்க்கை இழந்தது நிக்கன் அப்பா யாரை நம்புனாலும் ஏமாற்றம் 😭😭😭😭என்ன பிள்ளைக்க நான் இருக்கனும் தனிமை அவமானம் நிந்தை என்னால முடியல பா பிலீஸ் எனக்கு உதவி செய்ங்க என் பாவங்காள மன்னிங்க நான் இழந்த எல்லாவற்றையும் திரும்ப தருவிங்கன்னு நம்புறன் அப்பா 🙏🙏🙏🙏🙏 என் தேசத்த விட்டு அந்நிய தேசத்தில இருக்கான் உங்கள விட்ட எனக்கு இங்க யாரும் இல்லை பா 🙏😭😭😭😭உங்கள நம்புறேன் appa🙏🙏🙏
@matildamatilda20153 ай бұрын
ஆமென் தகப்பனே நான் இழந்து போன எல்லாவற்றையும் திருப்பிப்தர நீர் வல்லவராயிருகிறீர் ஆமென் ஆமென்
என் மருமகளுக்கு கர்ப்பத்தின் கனிகிடைக்க, என் மகளுக்கு நல்ல வேலைக்காக ஜெபியுங்கள்
@nehadas213 ай бұрын
கண்டிப்பாக ஜெபிக்கிறோம் கர்த்தர் ஆசீர்வதிப்பார் கவலைப்படாதீங்க ✝️
@iam-legend-giftsonjebaraj42443 ай бұрын
Pray for my elder son attend internal semester get good marks in boptom
@TheNutriCare3 ай бұрын
இயேசப்பா நன்றி நன்றி இயேசப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 இயேசப்பா என் வாழ்க்கையில் என் வேலையில் உம்முடைய கரத்தில் இருக்கிறது இயேசப்பா உமது சித்ததிற்கு ஒப்புக் கொடுக்கிறேன் இயேசப்பா இயேசப்பா இயேசப்பா
@Neno1808King3 ай бұрын
எனக்கு.பொறுமை.தாறுங்கஇயேசுஅப்பா
@DhanaLakshmi-ue8sf3 ай бұрын
Naan kartharayee nambirukeyren✝️🙏🙏✝️
@jeevaviolet38952 ай бұрын
My daughter in law and my son have to forgive eàch other mistakes and correct themselves, join together Jesus.
@sjoshva64443 ай бұрын
நான் இழந்ததை திருப்பி தருவீங்க நம்புகிறேன் அப்பா
@PriyaThangame3 ай бұрын
Appa ya husband yanaku papa illanu venna nu sonna appa 🙏 naa wait pannura appa avaru 2 marriage pannitta but avaru pokum pothu nee sethudunu sonnaru but 5 years ahh iruka wait pannura appa ya life marum wait pannura appa🙏 amen🙏 love you appa🙏🙏🙏
Pray for my elder son study incmc boptom get good marks
@PtemaAswin3 ай бұрын
En kanavar rachikka pada preyer pannunga
@roopan70503 ай бұрын
Amen ❤ APPA ❤️🙏🙏🙏🙌🙌
@Arowana-s9n3 ай бұрын
Glory to God 🙏🙏🙏 God bless you abundantly pastor 🙏
@sakewa18383 ай бұрын
Yesappa nixzon Martin pravin rachikkapada vendum kadina iruthayam maranum yesappaukku payanthu vazha vendum kudi pazhakkam mara vendum yesuvikke nantry
@Veni-s7i3 ай бұрын
Please pray for me and my family and my daughter family 😢😢😢
@iam-legend-giftsonjebaraj42443 ай бұрын
Pray for my permanent job
@antoangel19973 ай бұрын
நாங்கள் பட்ட கடன்களை திருப்ப கொடுக்கவும்,என் வாழ்க்கையையும் என் பிள்ளை வாழ்க்கையையும் சரி செய்யவும்,என் அக்கா மாமா எடுக்கும் முடிவுகள் வளர செய்யவும் மன அமைதி கிடைக்கவும் ஜெபியுங்கள்
@nehadas213 ай бұрын
கண்டிப்பாக ஜெபிக்கிறோம் கர்த்தர் திரும்பத்தருவார் கவலைப்படாதீங்க ✝️
@gypsonglad36173 ай бұрын
Please pray for my husband’s salvation
@PremaMarimuthu-je5vn3 ай бұрын
❤❤❤
@christychristy23433 ай бұрын
நான் சுகம் பெறும்படியாக ஜெபம் செய்யுங்கள் ஜயா🙏🏻
@christinasherin13103 ай бұрын
Naanum en family um nimmathiya irukanum nimmathiya thoonganumnu prayer pannikonga brother ✝️
Ennoda rendu pillaigalam fever la kashta paduranga. Please lord help them to recover
@KumaravelSRK-dr5hi3 ай бұрын
Amen praise the Lord🙌🙏 hallelujah help me Jesus andavare
@vprathiba5803 ай бұрын
Praise the lord Postor 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 please prayer for me and my family members my marriage and my younger brother marrige And my small brother job 🙏🙏🙏🙏
@thamaraiselvi92843 ай бұрын
Appa.......
@chithrachithrachithrachith25953 ай бұрын
Ennakku help panna yarum illa yesappa tha enna kku outhava vendum😭😭😭😭😭
@sanitha58083 ай бұрын
Ilanthathai thirumba pera prayer pannunga pls. En kadan problem maaranum nu prayer pannunga pls.
@nehadas213 ай бұрын
கண்டிப்பாக ஜெபிக்கிறோம் 🛐
@MARIASANO-p8r3 ай бұрын
Amen
@Davidd25113 ай бұрын
எனது மனதோடு போராடி போராடி என்னுடைய வாழ்க்கையை இழந்துவிட்டேன். என்னை நிம்மதியாக வாழ விட மாட்டிக்கு. குழப்பி விட்டுக் கொண்டே இருக்கிறது. இப்போது என்னை மரண பாதைக்கு அழைத்துச் செல்ல இருக்கிறது😢
Pastor en peyr Nila Pala tholvigal yematram en vazhkaila Nadanthu ,ipo oru puthu vazhkai Kartharai En devanaga kondu abroad padika poren , Pala thadaigal vanthu ana Karthar aruputhamaai elamey Nalatha seithu kuduthaaru, athey time la konjo kadan en amma appa vangi erukanga , enaku bayama eruku Pastor enala ivanga kasta paduranganu manasu romba valikuthu, intha vaarthaigal enaku nambikai kuduthutu eruku , nan marubadiyum yemanthu sornthu pogamal naan nalla padichu oru periya edathula vachi intha kadan Ella adaika enakaga prayer panunga.. Nejama romba valikuthu pastor, enala enga eruka mudiyala naan avalav yematram Inge eruntha athaan oru puthu life start panna kelamba poren , enakaga jebithu kolungal , saga ponna naan marubadiyum vazha mudivu eduthu ethu elaam thodangi eruken.. ithu successfulah Nadanthu naan satchiya vanthu nikanum , enakaga jebithu kolungal, inum sila theyvaigal vanga kasu theyvai paduthu ana kadan mela kadan poguthu aruputhamaai enaku theyvai santhika prayer panunga, 22 Kelamburen prayer panunga enakaga en kudumpathukagavum , Enagals othukina edathula periya ala varanum nu asaiya eruku, Amen❤😭😭😭😭😭😭😭😭😭
@nehadas213 ай бұрын
உங்க செய்தி முழுவதும் படிக்க முடியல கண்டிப்பாக உங்களுக்காக ஜெபிக்கிறோம் கர்த்தர் உங்களை நடத்துவார் கவலைப்படாதீங்க ✝️
@sconkarursounthariya5563 ай бұрын
Enoda seru vayadhula irudhu ipo varikum oray tholvi mattum dha enna valka nu thonudhum nàa. Manadhaluvla odaji poita😢😢😢😢
@nehadas213 ай бұрын
தோல்வியை கர்த்தர் மாற்றுவார் கவலைப்படாதீங்க ✝️
@NiviAmisha3 ай бұрын
Enpda peran amirth marseluku intu hospital pokumpothu special Dr yesappa va irunthu avanukku entha paathippum illaama avanukku mattum andavarey avanoda amma mobile adimai ya irunthu kondirukkiral pillayku nalla sukam koduthu kathukollum yesappa nanti appa
@Pavithra-s7e3 ай бұрын
Ennakaga prayer pannikonga intha mouth na Pregnancy aaganum nu......last 6 mouth munnadi ennaku abortions aairuchu so intha time nalla baby ah Yesappa ennaku tharanum nu plz ennakaga pray pannikonga .... 🙏🙏
@nehadas213 ай бұрын
Kandipa pray panrom kavalipadathiga 🛐
@mathinila4333 ай бұрын
appa ennota 23 vayasula manasu aalavulaum ,udambu aalavulaum na romba kasta padura ennota manasa purunchukura aalavu inga yarum illa ippo enna naney maruchukanunutha mudivu panna but niga enkita peasura matheri irrutjku 😭😭😭
@nehadas213 ай бұрын
கவலைப்படாதீங்க உங்களுக்காக ஜெபிக்கிறோம் ✝️🛐
@SreejaV-u8m3 ай бұрын
Amen appa en life problem change pani kodunga naan miss pana happiness lossing money & jewelery...kadan Elam sari paduthi thanga jesus naanga husband family la cheating panatha enala ethukave mudiyala ipom Naa en 3 month girl baby ena pana poromnu theriyala neenga than Elam pakkanum please 😭😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏💔💔💔💔💔