வடிவேல் டயலாக் தான் நியாபகம் வருது😂... படத்தோட ஹீரோ யாருடா.. அண்ணன்தாங்க.. டைரக்டர் யாரடா அண்ணன்தாங்க.... கேமரா மேன் யாருடா அதுவும் அண்ணன்தாங்க t r mind voice: இருங்கடா ஏண்டா இப்படி 😂
வழமையான videos-ஐ விட இந்த video 21 நிமிடங்கள்-னு பார்த்ததும், எனக்கு எவ்வளவு சந்தோஷமா இருந்ததுனு தெரியுமா அண்ணா?
@m.blessyanjel24612 жыл бұрын
எத்தனை தடவை பார்த்தாலும் சலிக்காமல் சிரிக்க தோன்றும் வீடியோ.டி.ஆர். சாரையே கலாய்ச்சுட்டீங்களே.உங்க மனதைரியத்தை பாராட்டறேன்.
@mahendranravi75304 жыл бұрын
முடியல அண்ணா சிரிச்சு சிரிச்சு நெஞ்சுவலிக்குது ஆஸ்பிடல்செலவுக்கு பணம் கொடுத்துடு இல்ல போலீஸ்கிட்ட போவேன்யா கருப்பு சட்டை
@harig8124 жыл бұрын
Part 2 ரெடியா இருக்காம் எப்படி உங்க வசதி டிக்கெட் Free சார் ( ஏதாவது திட்டுனீங்க கடத்திட்டு வந்து படம் பார்க்க வைப்பேங்க)
@shankar63384 жыл бұрын
@@harig812 😂 pudhu technic aa irukku 😂
@harig8124 жыл бұрын
@@shankar6338 ஆமாங்க சார் யாராவது கோபித்தால் இந்த மாதிரி படங்களை போட்டு விட்டு ரிமோட்டை ஒளித்து வைத்து கதவை மூடி விடவும் பின்னர் யாரும் நம்மிடம் கோபப்பட மாட்டார்கள் எங்க பாஸ்ஸுக்கு இந்த டிரிட்மெண்ட் செய்தேன் ஓர்க்அவுட் ஆயிடுச்சுங்க 100% சக்ஸஸ் விஞ்ஞான ரீதியாக நிரூபிக்கபட்டதுங்க
@shankar63384 жыл бұрын
@@harig812 yenna movie idhu va 😂🤣😂
@harig8124 жыл бұрын
@@shankar6338 இந்த மாதிரி நிறைய இருக்குங்க நம்ம பவர் ஸ்டார் படம் லத்திகா , நம்ம ஆந்திரா நடிகர் திரு.பாலகிருஷ்ணா சார் படம் , தற்போதைய ஆந்திர நடிகர் சம்பூர்ணேஸ் சார் படம் , நிறைய இருக்குங்க அப்பப்போ சொல்றேன் அப்படியே கேட்ச் பண்ணிக்கோங்க சார்
@mathimadhu76544 жыл бұрын
இதைவிட சிறந்த முறையில் யாராலும் கழுவி கழுவி ஊத்தமுடியாது செம்ம
@rizvismohamed40874 жыл бұрын
ஐயோ நான் காலை உணவு சாப்பிட்டுக்கொண்டுதான் இதை பார்த்துக்கொண்டிருந்தேன்... T R செட்டுக்குள்ள ஒழிச்சிருந்து ஒட்டு கேட்டுக்கொண்டிருந்தாருனு நீங்க சொன்னப்போ வயிரு குழுங்க சிரித்ததுல சாப்பிடுரத கூட மறந்திட்டேன் பாஸ் நீங்க சூப்பர் பாஸ்
@raftone1234 жыл бұрын
2020 மொத்தமா கவலையுடனே போய்டும்னு நினைச்சிருந்தேன், கடைசி டைம்ல வந்து எங்கள சிரிக்க வெச்சிட்டிங்க தல
@AalaporanThamizhan734 жыл бұрын
தல ஜெய் சினிமாவுக்கு வந்த கதை பற்றி ஒரு வீடியோ போடுங்க....ராகுல் ப்ரோ உங்க சப்ஸ்கிரைபர் ரொம்ப நாள் கேட்டுகிட்டு இருந்தார்......
Superb Bro...... Andha movieya vida neenga explain pannumbodhudhan nalla irukku
@sheikmansoor3064 жыл бұрын
Opening la sonna dialogue 100% sema
@gva39194 жыл бұрын
சரி, சரி, அடுத்து இந்த லத்திகா படத்தை ரோஸ்ட் பண்ணு பங்காளி. பெருச்சாளி ஏதும் கெடக்கானு பார்ப்போம்!
@shankar63384 жыл бұрын
Lathika 🤔
@vikramrajan93694 жыл бұрын
Adhukapram andha actor eh comedy role la thannaiye kalaaichikra maari dha nadicharu.
@hrithikfanboy51624 жыл бұрын
6:14 jigudha jigudha😂😂😂😂
@divyakanagaraj65994 жыл бұрын
🤣🤣
@manojkarthick60844 жыл бұрын
😂😂😂😂
@sathissathish83594 жыл бұрын
Mudila ivana otina avlo documentary odalam
@balajisankar80283 жыл бұрын
Just saw this review... laughed to the core... but neenga ithula varra villi character la innum konjam focus panirntha innum neraya troll matter kedaikum... but what I liked the most in this video is, though it is a troll video, throughout you mentioned as TR sir, TR avargal, Mumtaj avargal... you trolled only the film and not the person... hats off 👏🙌👌
@அத்திம்பேர்GAMING4 жыл бұрын
6:21 RIP to headphone users 🤣🤣🤣🤣
@aakashkanth63074 жыл бұрын
என்ன சோலமுத்தா காது குள்ள குருவி ரிங்குனு சுத்துமே😂
@pcdocji4 жыл бұрын
Sss
@mahie38774 жыл бұрын
Bro, "Psycho" movie review pannunga. Please... 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@rajnarayananm74554 жыл бұрын
Already rosted
@selva_theunique71974 жыл бұрын
@@rajnarayananm7455 epo Bro
@heksavariniht16364 жыл бұрын
@@selva_theunique7197 Mysskin pathi pesina video parungge
@selva_theunique71974 жыл бұрын
@@heksavariniht1636 Tqsm
@rahmathullakhan45654 жыл бұрын
சூப்பர் ப்ரோ சூப்பர் நீண்ட நாளுக்குப் பிறகு மனம் விட்டு சிரித்த ஒரு நல்ல நகைச்சுவை
@spadeeditz31634 жыл бұрын
7:44 vallavan tea stall 😂😂😂😂
@muralisuresh55404 жыл бұрын
அருமையான பதிவு சகோ🤣🤣🤣🤣 😝😝😝 Highlight 8:10 அன்னைக்கு வந்த அதே ஈ....😂😂😂
@yuvaraj73402 жыл бұрын
That shoe scene introduced a new concept to tamil cinema. Foot fetism 🤣🤣🤣🤣
@rameshm4174 жыл бұрын
ஓய் தலைவா நீங்க விவேகம் பத்தி சொல்லும் போது சிரிச்ச இந்த படம் பத்தி சொல்லும் போது விழுந்து விழுந்து சிரிச்ச... நன்றி தலைவா...
@ranjithkumar53824 жыл бұрын
Premier venamnu soldravanga like pannunga
@krishnarajy68964 жыл бұрын
Inimel intha movie ah patha kandipa unga nyabagam tha varum bro😅😅😅 nice video bro tq
@jrdraja75634 жыл бұрын
Bro actor ஜெய் fan ராகுல் இன்னைக்கு leave அதனால் நீங்கள் மறந்து விடாதீர்கள்... ஜெய் எப்படி திரையுலகில் நுழைந்தார் என்பதை பற்றி போடுங்க...😀