எல்லாம் ரைட் தான். நல்ல உள்ளம் கொண்ட "விஜயகாந்த்" - ன்னு சொன்னதுக்கு ஹேட்ஸ்ஆப் நண்பா.
@sgandhiraj88043 жыл бұрын
மக்களுக்காக வே வாழ்ந்த மனுசன் யா கொஞ்சம் பாத்து பனுப்பா அவர் விரைவில் நலமுடன் வர வேண்டும் இறைவா🙏🙏🙏🙏
@sakthimaheshwarant55083 жыл бұрын
Super bro
@sgandhiraj88043 жыл бұрын
@@svennila5288 அவர் நலமுடன் வருவதில் தங்களுக்கு ஏதும் பிரச்னையா வெண்ணிலா
@sgandhiraj88043 жыл бұрын
@@svennila5288 நாவடக்கம் தேவை வெண்ணிலா அவர் செய்த நன்மைகள் சொல்லி தெரிய வேண்டிய தில்லை
@gokulegr38093 жыл бұрын
Yes.... One man army
@futuremakesoldscreen26453 жыл бұрын
@@sgandhiraj8804 yes anna ....
@sivavijay43973 жыл бұрын
என்ன தான் கேப்டன் பண்ணது தப்பா இருந்தாலும் இந்த படத்தோட மிக பெரிய highlight அந்த பம்பரம் scene தான். இப்படிக்கு 90s kids
@jonjones183 жыл бұрын
Ne moodra chunni
@rcbala72553 жыл бұрын
@@sivavijay4397 🤣🤣..ambi spotted
@adhirox36353 жыл бұрын
@@sivavijay4397 enna bro 90s kids appavi nu prove pannitingo
@cool82833 жыл бұрын
Yen bro nee vera.. athu oru ajal Kujal scene..
@mangosi3 жыл бұрын
எம்ஜியாருக்கு பின்பு அந்த இடத்திருக்கு வரவேண்டிய மனிதர் இவர் . கூட இருப்பவர்களின் சூழ்ச்சியாலும் உடல் நலக்குறைவாலும் இன்று ஆளே அட்ரஸ் இல்லாம போயிட்டாரு 💔 மீண்டு வந்தால் நன்று 💓
@sgandhiraj88043 жыл бұрын
உண்மை நண்பரே எங்கள் பகுதி மக்கள் அவரை எப்போதும் அவர் செய்த நன்மையை marapathiiilai
@lifesucess77313 жыл бұрын
Yes it's true ❤️
@DHANARAJ_IYYAPPAN3 жыл бұрын
Avar wife thaan main accused avar drop ku
@Thamizharin_Ratham3 жыл бұрын
@@DHANARAJ_IYYAPPAN no media thaa kaaranam
@MohamedUsman813 жыл бұрын
Illa admk thaan kaaranam
@jayasurya00793 жыл бұрын
சின்ன கவுண்டர் படத்திலேயே அந்த பம்பரம் விட்ற Scene தான் ப்பா Highlight...!😁😁😁😁😁
@siriplaylist55553 жыл бұрын
😁😁😁😁
@HaveAgoodDayFellas2 жыл бұрын
😁😁😁
@rukkur2373 жыл бұрын
அப்பாரு இறந்தப்பன்னு தான் சொல்லுவார் விஜயகாந்த்,அப்பாருன்னா அப்பாவோட அப்பா அதாவது தாத்தா ,1936வருசம் concept correct
@dhanasekar77173 жыл бұрын
Ys correct
@MuthuPandi-mg2ih3 жыл бұрын
👍
@vigneshwarankuchirayar37803 жыл бұрын
ஏதோ இவருதான் புத்திசாலி, இருக்கற எல்லாருமே முட்டாபயன்னு நினைச்சிட்டாப்புள போல
Bro ivan money vaaangiruppan Atha poda maatengiran
@devs093 жыл бұрын
அண்ணே.... 5:01 சின்ன கவுண்டர் சொல்லும் "அப்பாரு" என்பது கொங்கு வட்டார பேச்சு வழக்கில் "தந்தை வழி தாத்தா" னு அர்த்தம்.
@90kidzmc-x2s3 жыл бұрын
Ohhh
@rockzzranga73473 жыл бұрын
Ama bro nanum ipathan Google aaa check pannen
@SimbuAnand3 жыл бұрын
Ama bro... Neenga sonnathu correct
@murukkukadaimurugesan85353 жыл бұрын
Apo yen bro inoru scene la apparu padika veikala nu solraru
@boopathirajag53433 жыл бұрын
கொங்கு வேளாளர்கள் எனக்கு பிடிக்காது
@rajmukilan7033 жыл бұрын
9:28 Muthuramalingam is Inspired from our Chinna Goundar 😂😂😂😂
@நம்மாழ்வார்தாசன்களந்தை3 жыл бұрын
குறை குத்தம் சொன்னால் ஒரு படம் கூட பார்க்க முடியாது. ஆயிரம் தான் இருந்தாலும் இன்றைக்கும் இந்த படம் டிவியில் வந்தால் பார்க்காமல் இருக்க முடியாது!
@rajnarayananm74553 жыл бұрын
Correct
@selvammariyammal30733 жыл бұрын
👍
@sakthi59173 жыл бұрын
Marvel movies parunga broo😎
@vizharian66453 жыл бұрын
Apparu means thatha not father
@__m.c.i.d.__22843 жыл бұрын
Yes very very correct👏👏👏
@mfasmeer92553 жыл бұрын
காலம் கடந்த கடந்த கண்ணோட்டமாக இருந்தாலும் அட்டகாசம இருந்தது.. 👌👌👌
@Artemis0963 жыл бұрын
"அப்பாறு" na தாத்தா னு அர்த்தமப்பா!! 😂😂😂
@aravinththangavelu43793 жыл бұрын
😄😄😄😄
@dinesha65753 жыл бұрын
Athaan.. Naanum ninachen, ana inoru Scene la... "Una padikavacha yenn apparu, yenna padikavaikala" solra Scene thaan kolaputhu... But many mistakes are there in this movie, that's for sure.
@rajapandi46393 жыл бұрын
Appadiya?
@murukkukadaimurugesan85353 жыл бұрын
Apro yen bro avaru una padika vacha apparu ena padika veikala nu sonaru
@Arunkumar-du5kr3 жыл бұрын
@@murukkukadaimurugesan8535 epoo paati kuda amma ta kupudurom
@anbuselvamj66573 жыл бұрын
Yog thoppul kodi dialogue vera level ya🤣🤣🤣🤣
@ryandias.victor3 жыл бұрын
Vera Level Unga Uruttu Roast 😂💥🔥🔥
@Arunpandiyan-h4n3 жыл бұрын
இத பல வருஷம் கழித்து கண்டுபிடித்து இப்ப சொல்ற பாரு நீ வேற லெவல் யா
@Kannadi123 Жыл бұрын
RIP Vijayakanth Sir😭
@j.mukeshkanna72063 жыл бұрын
Aai kaapi atlee saptiya itli 😂🤣 vera leval fun brooo
@enakkuloruvan98023 жыл бұрын
புளூ சட்டக்கிட்ட இருந்து கூட தப்பிக்கலாம்.ஆனா கருப்பு சட்டக்கிட்ட இருந்து தப்பிக்க முடியாது 😁😁😁
@mdbl95663 жыл бұрын
இந்த படத்துல 2 மிஸ்டேக் தான் சரியானது 1) முத்து மாலை discountinuevity 2) எழுத படிக்க தெரியாத சின்ன கவுண்டர் "வள்ளி" என்பதை படிப்பது🤦
@saafrin5723 Жыл бұрын
No andha 1936 year um mistake dhne???
@appuabhimani014 ай бұрын
Indha padathoda big mistake captain nadichadhu😢 Bcoz captain real hero
Aama bro kongu slang la appaRU nu thaatha va tha solluvanga
@sureshksuri24803 жыл бұрын
Correct nanga apparu nu thatavadan solluvom kongu slang adu
@vivekrvivekr89313 жыл бұрын
History puttu puttu great work black sattai nanba 🔥🔥🔥
@vinothn87633 жыл бұрын
மண்ட மேல இருக்குர கொண்டை ய மறந்துடனே moment
@Stevennnnnnnnnnnnn3 жыл бұрын
Bro most wanted Aalwaar Roast panunga bro...
@kumarsk12793 жыл бұрын
அந்த காலத்துல தொப்புளை சுட்டி பம்பரம் விடுற சீன்க்காக தான் படம் 1 வருஷம் ஓடுன்னுச்சு
@Davidbabu81813 жыл бұрын
Bro கொஞ்சம் தினமும் வீடியோ போடுங்க ப்ரோ.... ரொம்ப relax and எண்ஜோய்மெண்ட் இருக்கு bro
@mythilisurya4073 жыл бұрын
அப்பார் அப்பிடினா தாத்தான்னு அர்த்தம்யா பிளாக் சட்டை.. நா கோயம்புத்தூர் தான் ..இங்க வந்து கேட்டு பாரு...
@Yasar143 жыл бұрын
1936 நா வாழ்க்கை-ல மறக்கவே மாட்டேன் 😂😂😂😂
@Varun_VK_723 жыл бұрын
Cinema ticket right now I got a content for the next vedio 🤣🤣🤣
@manoa77663 жыл бұрын
🤣😂😂😂😂🤣😂😂😂90s kids ❤️❤️❤️❤️ memories 💯
@goosebumpscreators71893 жыл бұрын
There are a number of different words - varies depending upon the specific region where Tamizh is spoken. In the Kongu region of Coimbatore, these are the following words: For Maternal Grandmother - Am-math-thaa (அம்மத்தா) For Maternal Grandfather - Ap-pach-chi (அப்பச்சி) For Paternal Grandmother - Aath-thaa (ஆத்தா) For Paternal Grandfather - Appaaru or Appaaraiyyan (அப்பாரு, அப்பாரய்யன்)
@sangamithraswaminathan3354 Жыл бұрын
Oh
@devaraj11873 жыл бұрын
Bro ""அப்பாறு" means அப்பாவோட அப்பா,, he is not captain's father ,, he is captain's grandpa!!
@loveheart75033 жыл бұрын
16:32 goundamani senthil also the reason
@Poetry_Puyal3 жыл бұрын
😍👍Thalaivaaa you are great ...... video super..... 🤣😂🤣😂
@zahirliban82253 жыл бұрын
Motta shiva ketta shiva roast pls 🙏
@bmukesh38643 жыл бұрын
11:52 செம சாங் ப்ரோ!! Isaignani Nailed!!!
@babbibhavani44953 жыл бұрын
Gowndamany sir and Senthil sir avanga comedy tha ultimate aa irukum athukagave paapa intha movie qa
@balasivam15692 жыл бұрын
நல்ல மனிதர் அவர் நல்லா இருக்கனும்
@WZQ1423 жыл бұрын
Muthu mani maala song vera level
@sathishpanner49773 жыл бұрын
எது எப்படியோ படம் சூப்பர்
@khalidbinhaq3 жыл бұрын
Yowww "Apparu" na kongu naadu slang la "Thattha" nu artham 😂😂😂
சின்னகவுண்டர் படம் பார்க்கும் போது ஒண்ணும் புரியல இப்போ ஒரே கொலப்பமா இருக்கியா மறுபடியும் பாக்கப்போரன்யா
@ayanraja13623 жыл бұрын
அது தான் சினிமாக்கும் நிஜ வாழ்க்கைக்கும் உள்ள வித்யாசம்... நிஜ வாழ்க்கைய மாதிரியை படம் எடுத்தா ஓடாது... சில தில்லு முல்லு லாஜிக் மிஸ்டேக் இருந்தா தான் சினிமா..
@BharathiMECH-mx4wd3 жыл бұрын
என்ன என்ன சொல்றார் பாருங்க..!!😳😂😂
@travelwithsakthiprasad87713 жыл бұрын
Chinna Gownder is best movie for 80's and 90's Kinds, songs, coimbatore slang, Senthil and Gowndamani comedy, Manoramma sentiment and finally Vijajakanth, Vijayakanth's acting, white n white dress, haire style, all are soooo super. 💐💐💐👏👏👏👏👏
@arr98493 жыл бұрын
Nalla ullam konda captain❤️❤️❤️🥰
@stephenavm27343 жыл бұрын
🔥1992 HIGHEST RUNNING DAYS MOVIE CHINNA GOUNDER MOVIE ONLY 250 TO 365 DAYS BIGGEST INDUSTRY HIT 1992 CAPTAIN VIJAYKANTH SIR MASS AH GETH AH CAPTAIN AH 🙏
@Stevennnnnnnnnnnnn3 жыл бұрын
Yes... Captain Puratchi kalaigar Vijaykanth Sir Mass🤟
@stephenavm27343 жыл бұрын
@@Stevennnnnnnnnnnnn 🤗💖
@chennaitamilans98073 жыл бұрын
Ithella enga bro pathutu vara vera meri bro ne hats off👍🏻👍🏻✨😂😂😂ana sirippa adakka mudiyala
@kumarkanaga96183 жыл бұрын
Actor Nakul patti etaavatu oru video poodungga..pavam anta Rahul tambi..(ondepuli frm malaysia)
@m.ranjithmrt52543 жыл бұрын
Antha varalatru kathayana sura, vettaikaran movie roast pannunga bro.
@praveendurairajan21523 жыл бұрын
10:09 "CAT TOONZ😼" Subscribers-க்கு தான் தெரியும், உண்மையான "நீதிமான்"⚔️ யாரென்று😁
இந்த படத்தில் என்னை பொருத்தவரை மிஸ்டேக் என்று எடுத்துக் கொண்டால் குளத்தில் விஷம் கலந்த விஷயத்தில் விஜயகாந்த் மவுனமாக இருப்பது மட்டுமே எனக்கு உறுத்தலாக இருந்தது
@NinjaGaming-24m3 жыл бұрын
12:42 intha scene Sandi veeran padathula vara scene mathiri irruku bro. Same concept mathiri thonuthu.