Thanks for watching this video. In this video i have shared about the book "HERO" written by Rhonda Byrne who is also an author of The secret, Mayajalam, The power.
Пікірлер: 94
@skatharolissate57202 жыл бұрын
இந்த சின்ன வயசுல இவ்வளவு பெரிய அனுபவத்தை தந்ததற்கு மிகப்பெரிய மகிழ்ச்சி மகிழ்ச்சியை தெரிவித்துக் கொள்கிறேன்
@suthakarsuthakar42282 жыл бұрын
உங்க video 👌 மன நிம்மதி அடைந்தேன்
@jsvinuramram81382 жыл бұрын
சகோதரி விரைவில் ரோண்டாபைரன் எழுதிய latest book மாபெரும் இரகசியம் பற்றி பேசுங்கள். விழிப்புணர்வு பற்றி நன்கு தொகுத்து எழுதி உள்ளார்.👍🙏
@vijivijay77342 жыл бұрын
குருவே சரணம் ஆத்ம நன்றிகள் 👏👏❣️🙏
@palavesampalavesam84312 жыл бұрын
வாழ்க வளமுடன்.நன்றி சகோதரி.கொஞ்ச நாட்கள் முன்பு தான் உங்கள் வீடியோ பார்க்க ஆரம்பித்தேன்.எல்லா பதிவுகளும் பயனுள்ளதாக இருக்கிறது.நான் பட்டர்பிளை எபஃக்ட பயிற்சி செய்றேன் அதில் நிறைய சந்தேகங்கள் வந்தது.நான் கமண்ட் பண்ணினேன்.நீங்கள் பதில் சொல்லவில்லை.எல்லோருக்கும் நல்லது நினைத்து பதிவு போடும்போது ஏதாவது எடுத்துக் காட்டு சொல்லி அதை நன்கு புரியும் வகையில் கொஞ்சம் அதிகம் விளக்கம் கூறினால் பயிற்சி செய்ய வசதி யாக இருக்கும்.என்னை மாதிரி 40 வயது தாண்டிய பெண்கள் புரிந்து கொள்ள உதவும்.இது என் தாழ்மையான வேண்டு கோள் சகோதரி.தப்பாக எதுவும் சொல்லி இருந்தா மன்னிக்கவும் உங்கள் தொண்டு சிறக்க கடவுள் துணை இருக்கட்டும்.
@palavesampalavesam84312 жыл бұрын
@Boopathi.S வாழ்க வளமுடன். உங்கள் பதிலுக்கு நன்றி அவர்களை குறை சொல்ல வேண்டும் என்று நோக்கம் இல்லை.அவர்கள் சொல்லும் கருத்துக்கள் எல்லாம் மிகவும் பயனுள்ளது.அதை கடைப் பிடிக்க வேண்டும் என்ற ஆசை அதான் கமெண் பண்ணினேன் விழிப்புணர்வுடன இருக்க எண்ணங்களை பார்வையாளரா இருந்து பார்க்கு சொல்றாங்க.அது புரிய கஷ்டமாக இருக்கும்.ஒரு எடுத்துக் காட்டு சொல்லி அதை கவனிக்கும் முறை பற்றி விளக்கினால் நன்று என்பதே என் வேண்டுகோள்.
@nis742 жыл бұрын
அருமை. இந்த பதிவை நான் எதிர்பார்த்துக் கொண்டு இருந்தேன். நன்றி சகோதரி.. 👍
@SureshSureshPrathap9 ай бұрын
நன்றி நன்றி வாழ்க வளமுடன்
@rajaganapathy19802 жыл бұрын
Very nice video thank you Amma
@infinitelearning72852 жыл бұрын
Vaalghe valamudan. Nandri
@SathishSathish-ee3cb2 жыл бұрын
Rompo Rompo thanks ❤️ Naa Rompo expect pannen entha Book video va
@kanniyappana18142 жыл бұрын
நன்றி சகோதரி வாழ்க வளமுடன்💐
@தமிழ்கவிதைகள்-ந5த Жыл бұрын
Thank you so much guruvey,,,,, every one person gives for positive energy this video,,,, thanks a lot,,,,,
@franklinrathinakumar1663 Жыл бұрын
Thank you sister excellent explanation God bless you and your family
Akka.krishna paramathma namma valkeyila munnetraththakkaga upadesiththa edavadha padaththa innum oru video mulama solli kuduththitomna ada romba romba usefulaga irukkum.🙏🙏🙏Na unga ella lessons parthukittethan irukken.namma Aanmeega valiyila payanam seywadatka antha lessonsla sollikodukkira ella vishyangalume namakka pokkishama pola than.Na practicala neenga solli kodukkira vishyangala konja konjama valkeikki add pannikittethan irukken.valkeyi romba nimmathiyagavum santhoshamagavum irukkida.neenga panra intha great worknala ungalakka koti punyam serum akka.🙏🙏🙏innum pala pala lessons namakkaga konduvara neengalakka ireyiwanudaya ashirwadaththa paripuranama kideikkanumna na prarthikiren.🙏🙏valga valamudan.
@nandhamangalanathan28012 жыл бұрын
I love this story thanks sister
@jayalakshmisekar41562 жыл бұрын
Thankyou Sister 🙏🏻🙏🏻🙏🏻
@deeparajan50562 жыл бұрын
Migavum payanulla pathivu 👌Thank you sister 🙏❤👍
@prabhuprabhu-kq7yz2 жыл бұрын
Super thanks you 👍👍👍🙏🙏🙏💓💓💓🌹🌹🌹👌👌👌👌
@thiru7862 жыл бұрын
நன்றி வாழ்க வளமுடன்
@lavanyasri17882 жыл бұрын
Awesome Explanation.super sister.Thank you🌹♥️🌹
@shamgopi70942 жыл бұрын
Thanks for your update and postive thinking 🤔
@raguvarangr54992 жыл бұрын
இச்சிகோ இச்சாயே😇
@Cmanibala2 жыл бұрын
அருமை
@m.gunaseelan.97822 жыл бұрын
வாழ்த்துகள். வாழ்க வளமுடன்
@velanv25362 жыл бұрын
நன்றி நண்பி இந்த பதிவிற்கு இரகசியம் மற்றும் மாயாஜாலம் புத்தகத்தை படித்து முடித்து விட்டேன் ஆனால், கதாநாயகன் வாங்கவில்லை அந்த வருத்தத்தினை நீங்கள் போக்கிவிட்டீர்கள்
@velanv25362 жыл бұрын
உங்களை தொடர்பு கொள்ள முடியுமா ?
@tharcharbuvazhkai2 жыл бұрын
tharcharbuvazhkai@gmail.com
@keiyonakeiyonakg17622 жыл бұрын
சகோதரி குழந்தைகள் நன்றாக படிக்க குழந்தைகள் பெற்றோர் உறவு மேம்பட ஒரு வீடியோ போடுங்க pls
@muruganarul52332 жыл бұрын
Very important
@jeniferaswin85542 жыл бұрын
Very important
@advikarya3692 жыл бұрын
Very fast
@senthilselvi16512 жыл бұрын
Yes.......me too
@dhivya922 жыл бұрын
I too want dis topic
@mani.v3192 жыл бұрын
Vazhgavalamudan
@tharcharbuvazhkai2 жыл бұрын
Vazhga valamudan 🙏
@mrbalan13062 жыл бұрын
Very nice my soulmate 💞
@pkchannel4542 жыл бұрын
God bless u sister
@drkmp33692 жыл бұрын
வாழ்க வளமுடன்
@shanthyillangovan71312 жыл бұрын
Vanakam 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@shanthyillangovan71312 жыл бұрын
Thank you 👌❤️
@perumalvv2 жыл бұрын
அருமையான கருத்து வாழ்த்துக்கள் தோழி அருட்பெருஞ்ஜோதி வாழ்த்துக்கள் ❤❤❤🙏🙏🙏🙏💐💐💐
@sridharlogi68182 жыл бұрын
Super
@srilingesh2 жыл бұрын
Thank you mam 🙏
@alagarsamy88162 жыл бұрын
Nice video sister this possitive
@rajasekekaranp82522 жыл бұрын
GOOD MORNING MEDAM...
@prasaanthsethupathi85012 жыл бұрын
Thanks mam
@mrbalan13062 жыл бұрын
Always you remind me who m I my soulmate 💗 thank you
@rohithb93532 жыл бұрын
Nice 📖
@anithayesmam1576 Жыл бұрын
🙏🙏🙏👌❤❤❤
@premthanaraj64612 жыл бұрын
Super Pathovu 👏👏👏
@shiningstar18102 жыл бұрын
Sister plz help me findout my பிறவி நோக்கம்.
@muthulakshmiv70062 жыл бұрын
Sister ipa ta yosikiren en kanavu enna endru .. sulnilaikaithiyaga ta valndhuttu iruken .. exercise padradhu diet fallow pandradheh enaku periya kanava iruku ..enaku vazhigal solunga🙏🙏
@ayeshafathimafathima93002 жыл бұрын
Me to sis
@muthulakshmiv70062 жыл бұрын
@@ayeshafathimafathima9300 ,😍😊👍
@சித்ராங்கதன்2 жыл бұрын
Purchase link anupunga madam
@velwisher2 жыл бұрын
Super 👏👏👏
@NaveenKumar-os2dr2 жыл бұрын
Neenga pesuvinga nu pathen ,ungala pathu rasikalam nu asaiya vandhen
@MuruganM-bd2ve2 жыл бұрын
Thank you for sharing
@naturedoctor8606Ай бұрын
Please suggest me to buy books with affordable price..with quality.
@VISHNUM-yb1tj2 жыл бұрын
Sister , unga kitta one help me sister ,mail pandren reply pannuga sister please.
@trichyaruldev2 жыл бұрын
💖💖💖
@K.S.G5582 жыл бұрын
*sister please make audiobook on Joseph Murphy's Telepshysics book with your style of narration thank you🙏*
@sadasivam61702 жыл бұрын
SSS
@ovandana2 жыл бұрын
Your voice, the way you explain, the content everything is so good, super . Thank you so much 👍👍👍👍👍👍
@mageshwari51122 жыл бұрын
.
@mageshwari51122 жыл бұрын
.
@mageshwari51122 жыл бұрын
.. l.
@SathishSathish-ee3cb2 жыл бұрын
Akka Pranbanja manam aha meaning Sub consciousness mind aha akka
@Jeevidhyanika2 жыл бұрын
enoda mond normal ahh ill na marakanumnu nenaikura visaiyam enala marakkace mudiyala na athulaiye struck aoitu irukan enala mudiyala thangika mudiyala alugaiya varuthu rmba rmba kastamaa iruku mind full ahh over thinking na enna seigiranu theriyama senjitu irukan
@musthafasyed4312 жыл бұрын
Seme problem enna think pandri gha
@hollomictestingonetwothree34602 жыл бұрын
நான் வெற்றி பெட்றவன்
@madhan37762 жыл бұрын
👏👏👏👏
@realheroesinindia10502 жыл бұрын
Vettiya ora sothikitu erudhen Enna pathi yarum solla matangala nu nenichen ennai hero akitenga 😆
@PrasanthPrasanth-hw6rz2 жыл бұрын
Akka pls unga kita pasa mudiuma
@307_iii_kalaiselvana52 жыл бұрын
தாயார் நலமாக இருக்கிறாரா....
@tharcharbuvazhkai2 жыл бұрын
ஆம் நலம்.. ஓய்வில் தான் இருக்கிறார்... காலில் கட்டு பிரிக்க 2 வாரங்கள் ஆகும். நன்றி
@307_iii_kalaiselvana52 жыл бұрын
@@tharcharbuvazhkai 👍😊
@ahmedjalal4092 жыл бұрын
மழைக்காலம் வந்துவிட்டதென்று கொக்குக் கூத்தாடவேண்டாம். அதோ வெயில் காலம் வந்துக்கொண்டிருக்கிறது. வெயில் காலம் வந்துவிட்டதேயென்று மீன் கவலையுறவேண்டாம். அதோ மழைக்காலம் வந்துக்கொண்டிருக்கிறது. -- கவியரசு கண்ணதாசன்