நீங்கள் இதுவரை கண்டிராத கோழி வளர்ப்பு இதுதான்

  Рет қаралды 34,919

புதுமை உழவன்

புதுமை உழவன்

Күн бұрын

#countrychicken #countrychicken
1. Poultry Equipment
dir.indiamart....
2. Poultry Feed Supplements
dir.indiamart....
3. Meat Processing Equipment
dir.indiamart....
வணக்கம் நண்பர்களே
நம்முடைய முந்தைய பதிவுகளை காண
புதிதாக வரக்கூடிய நண்பர்கள் பார்க்க வேண்டிய வீடியோக்கள்.
• மேலும் கோழிகள் வாங்கிய...
• கோழி வந்து இறங்கியாச்சு
• திரும்ப வந்துட்டேன்
• நேற்றைய தினம் கோழி வாங...
#nattukolivalarpu
#countrychicken
#viralvideo
#trending
#shortsvideoviral2024
#howtoviralshorts2024
#HowToViralShortVideoonKZbin2024
#ShortsViralTricks2024
#howtoviralshortvideoonyoutube2024
#ShortVideoViralkaiseKare2024
#shortsviralricks2024
#howtoviralshortvideo
#shorts2024
#howtoviralshortsvideoonyoutube
#hsowtoviralshorts
#howtoviralshortvideoonyoutube2024
#shortsviral
#howtoviralshortvideoonyoutubenewchannel
#howtoviralshorts
#howtoviralyoutubeshorts.

Пікірлер: 90
@kaarunyamoorthy8429
@kaarunyamoorthy8429 8 ай бұрын
எடுத எடுப்பில் 2000.3000.மொய் வைக்காமல் தெளிவான நன்பகமான பதிவு அருமை❤
@arunaarul5059
@arunaarul5059 8 ай бұрын
என்ன சகோ.... ரொம்ப நாளா வீடியோ காணோம்.... சிறந்த வீடியோக்களை வெளியிடுவதில் நீங்கள் ஒரு முக்கியமான நபர்... நீங்களே இவ்வாறு தாமதம் செய்யலாமா.... தயவுசெய்து தொடர்ந்து பதிவிடவும் 🎉🎉
@RajaRaja-up9ww
@RajaRaja-up9ww 8 ай бұрын
மீண்டும் கோழி வளர்ப்புக்கு வந்ததற்கு மிக்க மகிழ்ச்சி. அனால் ஏற்கனவே கோழி வளர்ப்பதற்கான அடிப்படை அமைப்பு இல்லை என்றால் இப்போது நாட்டுக்கோழி வளர்ப்பிற்கு மீண்டும் come back?
@p.thiyagaragan3979
@p.thiyagaragan3979 6 ай бұрын
அருமையா தெளிவா சொல்லிட்டிங்க
@karthiganesan9540
@karthiganesan9540 8 ай бұрын
அண்ணா உங்களுடைய மேனுவல் தெர்மகோல் இன்குபேட்டரில் அடை வைத்து 21நாள்(குஞ்சு பொறிப்புதிறன் ரிசல்ட்) வீடியேவை ஒரே வீடியோவாக போட்டால் நன்றாக இருக்கும். உங்களுக்கும் இன்குபேட்டர் சேல்ஸ் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது
@kathirvel.k2184
@kathirvel.k2184 8 ай бұрын
15:19 Experience speak ❤😇
@ParthibanParthiban-mm9qq
@ParthibanParthiban-mm9qq 7 ай бұрын
உங்கள் வீடியோ அருமையாக உள்ளது அவிநாசியில் எந்த இடம் என்று சொன்னால் நேரில் வருவதற்கு வசதியாக இருக்கும்
@karthiganesan9540
@karthiganesan9540 8 ай бұрын
அருமையான தகவல்கள். நன்றிங்கண்ணா...
@pspandiya
@pspandiya 8 ай бұрын
பயனுள்ள தகவல்கள் ரமேஷ்❤❤❤. நன்றி
@munamalaikabaddikuzhu3044
@munamalaikabaddikuzhu3044 6 ай бұрын
சகோதரர் . பெரு வெடை நோய் மேலாண்மை பற்றி போடுங்கள்
@Pudhumaiuzhavan
@Pudhumaiuzhavan 6 ай бұрын
இன்று.....🔥🔥
@Entertain_Vlogs
@Entertain_Vlogs 8 ай бұрын
Bro ur informations are always useful Can u put a video for organic medicines to prevent the diseases?
@ashokprabhu4817
@ashokprabhu4817 8 ай бұрын
12years ah eandha field la iruikan.. oralavu visiyam tharium.. but manamara sollaran romba thaliva pannaringa.. vetri para valthuikal.. yours my fav channel nga.
@Pudhumaiuzhavan
@Pudhumaiuzhavan 8 ай бұрын
நன்றிங்க
@Thangamari_
@Thangamari_ 8 ай бұрын
அருமை❤, கோழி கோழி nu solrenga anga patha வாத்து lam irukku 😂
@Pudhumaiuzhavan
@Pudhumaiuzhavan 8 ай бұрын
ஆமாங்க ரெண்டு மணிலா வாத்து குஞ்சு இருக்குதுங்க
@kmshahul
@kmshahul 8 ай бұрын
அருமையான தகவல்
@Pudhumaiuzhavan
@Pudhumaiuzhavan 8 ай бұрын
சகோ எப்படி இருக்கீங்க
@dharmapurivivasayitn29
@dharmapurivivasayitn29 8 ай бұрын
சகோ அப்படின்னா எதுக்கு சக்கரை தண்ணி வந்து கோழிகுஞ்சுகளுக்கு தரோம் ❤
@dvasanthi3615
@dvasanthi3615 8 ай бұрын
True அருமை
@RioRajj
@RioRajj 8 ай бұрын
Thelivana peachu sago. Worthful information
@suganthijac9175
@suganthijac9175 29 күн бұрын
Spraddle leg chick unga video pathu recover panniten, ipo nalla nadakuthu chick🎉🎉🎉
@ashokbala1584
@ashokbala1584 7 ай бұрын
👏
@SDS_farm
@SDS_farm 8 ай бұрын
அருமையான விளக்கம்
@sankarlal1011
@sankarlal1011 8 ай бұрын
Super bayanulla thagaval
@daneshkumar6373
@daneshkumar6373 8 ай бұрын
Nice video bro regular ya video upload panna try pannunga
@Pudhumaiuzhavan
@Pudhumaiuzhavan 8 ай бұрын
முடிந்த வரை முயற்சி செய்கிறேன்ங்க 🙏
@rajivramakrishnan704
@rajivramakrishnan704 8 ай бұрын
Well explained ❤
@rameshbabum1800
@rameshbabum1800 8 ай бұрын
Matured farmer. Good ideas. I am following exactly the same method.
@facts_story3
@facts_story3 8 ай бұрын
Super thala❤❤
@grajan3844
@grajan3844 8 ай бұрын
👌👌👌
@MohanS-l4w
@MohanS-l4w 8 ай бұрын
Correct speech go ahead 🎉from Chennai I m follow with 2 years ago
@Pudhumaiuzhavan
@Pudhumaiuzhavan 8 ай бұрын
மிகவும் நன்றிங்க
@rajkumar-lq6dt
@rajkumar-lq6dt 8 ай бұрын
👌🏻
@NaveenKumar-mw8nf
@NaveenKumar-mw8nf 5 ай бұрын
Professional கோழி வளர்ப்பாளர்
@vinothkongu9782
@vinothkongu9782 8 ай бұрын
Anna intha climate ku rdvk potta sali pudikathungala na
@selvamani1633
@selvamani1633 8 ай бұрын
Bro fowl pox vaccine parent ku podarathu dhan best from my experience, 3to 4 months once repeat pananum. Apdi potalae chicks ku Thevai ila
@srinattukolipannaipollachi1946
@srinattukolipannaipollachi1946 8 ай бұрын
Ur number brother
@Jayakumar-k2o
@Jayakumar-k2o 8 ай бұрын
நம்பா வணக்கம் இது சூப்பர் பதிவு
@Pudhumaiuzhavan
@Pudhumaiuzhavan 8 ай бұрын
நன்றிங்க
@rowdyboys650
@rowdyboys650 8 ай бұрын
புதியா செவல் விடுயு அப்டெட் பன்னுங்கா பூரோ பிலிஸ்
@janavkeerthanmeenukutty4356
@janavkeerthanmeenukutty4356 8 ай бұрын
மிகவும்அருமையானபதிவு
@Pudhumaiuzhavan
@Pudhumaiuzhavan 8 ай бұрын
நன்றிங்க
@ksakthivelksakthivel
@ksakthivelksakthivel 8 ай бұрын
Bro super
@AkbarAli-ku9oq
@AkbarAli-ku9oq 7 ай бұрын
Arumai arumai super brother 💯 Right 🎉🎉🎉🎉🎉
@venkatesh.a488
@venkatesh.a488 8 ай бұрын
Bro Saliku marundhu potu andhu podura muttai namba sapadalama
@சுபாஷ்சுபாஷ்-ந4ல
@சுபாஷ்சுபாஷ்-ந4ல 8 ай бұрын
அண்ணா அடை வைக்கும் முட்டை எத்தனை கிராமம் எடை இருக்கனும்
@Pudhumaiuzhavan
@Pudhumaiuzhavan 8 ай бұрын
சகோ உற்பத்தியை பெருக்க வேண்டும் என்றால் கறிக்காக விற்பனை செய்கிறீர்கள் என்றால் நீங்கள் முட்டையை தரம் பிடிக்காதீர்கள் வருகின்ற மூட்டையை அப்படியே குஞ்சு பொரிக்க வையுங்கள்
@prasadrao3690
@prasadrao3690 7 ай бұрын
Very useful information bro
@arunprakashk9137
@arunprakashk9137 8 ай бұрын
அந்த வாத்து குஞ்சு பற்றி
@Pudhumaiuzhavan
@Pudhumaiuzhavan 8 ай бұрын
சரிங்க போடலாம்
@APRFarms_16
@APRFarms_16 8 ай бұрын
Super bro❤❤❤
@praveenpr945
@praveenpr945 8 ай бұрын
Ellam unmai kannum karuthuma parthukanum nalla laabam undu
@ardinesh-ke7py
@ardinesh-ke7py 8 ай бұрын
அண்ணா இடத்தி லோக்கேசன்
@pandiyapandi6647
@pandiyapandi6647 7 ай бұрын
Brother medicine pathi sollunka
@nandhanandhu5502
@nandhanandhu5502 8 ай бұрын
Bro inkipatur rat enna Bro
@logukgm6275
@logukgm6275 8 ай бұрын
Super bro
@gopinathm5754
@gopinathm5754 8 ай бұрын
Unka keda chick vaka waiting la erruken bro i am from Dindigul
@sadhasivamm1837
@sadhasivamm1837 8 ай бұрын
ஹேச்சிங் முட்டைகள் எங்கே கிடைக்கும் அலைபேசி எண் தேவை
@srisivanmuthumuthu8163
@srisivanmuthumuthu8163 8 ай бұрын
🙏🦸🏽‍♀️
@pasumaikaalam4818
@pasumaikaalam4818 8 ай бұрын
👍👌👌👍🤝
@sharathj6509
@sharathj6509 8 ай бұрын
Unmaya open ah sollitenga bro yarum secret sollamatanga
@lingasamy8887
@lingasamy8887 8 ай бұрын
It's true
@ranganrangan2780
@ranganrangan2780 8 ай бұрын
தெளிவான எடுத்துக்காட்டு ப்ரோ
@Pudhumaiuzhavan
@Pudhumaiuzhavan 8 ай бұрын
நன்றிங்க
@pandiyapandi6647
@pandiyapandi6647 7 ай бұрын
Medicine pathi Parpom nu sonninka.
@MrJagan173
@MrJagan173 8 ай бұрын
Super anna
@rajeshc5235
@rajeshc5235 8 ай бұрын
Sago unga place solunga na avanasi tha
@TamilSelvi-xx2vj
@TamilSelvi-xx2vj 8 ай бұрын
Incubator rate ?
@ccompany3460
@ccompany3460 4 ай бұрын
Naanga one month hen chicks vaanguno avanga vaccine eduthaangala edukkalayanu theriyala unga vedio ah innakku na paathe athula 60 days chicks ku vaccine edukkanum nu sonninga . Avanga kitta irunthu vaangumpothu one month chicks nu sonnanga correct ah ethana month chicks nu theriyathu ipo enga kitta vanthu one month aaguthu ini vaccine edukkalama
@sivaraj-dd2cq
@sivaraj-dd2cq 2 ай бұрын
One day chiks company Anna veraity feed kodukkalam bro
@hajjimohamed5018
@hajjimohamed5018 8 ай бұрын
❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉
@JKSARAN
@JKSARAN 8 ай бұрын
Shanthi starter 50 kg price please ..... Anyone pls reply....
@Maniincubators
@Maniincubators 7 ай бұрын
Company feed price
@Pudhumaiuzhavan
@Pudhumaiuzhavan 7 ай бұрын
₹40
@nandhanandhu5502
@nandhanandhu5502 8 ай бұрын
Sollunga bro
@RstTamil
@RstTamil 7 ай бұрын
Unmaithan bro
@balasubramaniankrramasamy9743
@balasubramaniankrramasamy9743 27 күн бұрын
தம்பி... கோழிவளர்ப்பு... பயிற்சி.... எங்கு... தருவார்கள்
@girishankars9582
@girishankars9582 8 ай бұрын
One day chicks available sales irruka
@Pudhumaiuzhavan
@Pudhumaiuzhavan 8 ай бұрын
சகோ வணக்கம் தற்பொழுது தான் ஆரம்பித்துள்ளேன்
@vinomurugan1119
@vinomurugan1119 7 ай бұрын
Rate bro
@Pudhumaiuzhavan
@Pudhumaiuzhavan 7 ай бұрын
வீடியோ போட்டு இருக்கேன் பாருங்க
@gamingbrothers3786
@gamingbrothers3786 8 ай бұрын
Chicks iruka
@Pudhumaiuzhavan
@Pudhumaiuzhavan 8 ай бұрын
சகோ இன்னமும் டைம் ஆகும்
@muthukumard2127
@muthukumard2127 8 ай бұрын
Unga contact nomber kodunga pro
@Pudhumaiuzhavan
@Pudhumaiuzhavan 8 ай бұрын
சேனல்ல இருக்கும் பாருங்க
@seeniabdullah1512
@seeniabdullah1512 7 ай бұрын
Bro onga mobile number
@vinothamanithan1990
@vinothamanithan1990 7 ай бұрын
👌
He bought this so I can drive too🥹😭 #tiktok #elsarca
00:22
Elsa Arca
Рет қаралды 48 МЛН
小丑妹妹插队被妈妈教训!#小丑#路飞#家庭#搞笑
00:12
家庭搞笑日记
Рет қаралды 32 МЛН
Angry Sigma Dog 🤣🤣 Aayush #momson #memes #funny #comedy
00:16
ASquare Crew
Рет қаралды 49 МЛН
У ГОРДЕЯ ПОЖАР в ОФИСЕ!
01:01
Дима Гордей
Рет қаралды 7 МЛН
He bought this so I can drive too🥹😭 #tiktok #elsarca
00:22
Elsa Arca
Рет қаралды 48 МЛН