CAge satupசெய்யும்வீடியோ போட்டு இருந்தால் என்னை போல் cage பற்றி தேறியதவர்கல் மற்றும் குரைந்த முதலீடு கொண்டு தானக cageசெய்ய உதவியாக இருந்து இருக்கும் மற்றபடி வீடீயோ சூப்பர்broபுரியும்படி உதவியாக இருந்தது நன்றி
@jjagencieskmd8657 ай бұрын
சிறப்பான பதிவு🌹நன்றி🌹🌹புதிய முயற்சி யாளர் ஸ்டீபன் கொடுமுடி
@Manvasm_maharaja10 ай бұрын
வணக்கம் அண்ணா என் பெயர் மகாராஜா நான் தனியார் நிறுவனத்தில் வேலை பாக்குறேன்(சிங்கப்பூர்) இருந்தாலும் எனக்கு ஒரு மன நிறைவு இல்லை காரணம் நான் செய்யும் வேலையை விட நம் கால்நடைகளை அதிகமாக நேசிக்கிறேன் இன்னும் 1,2 மாதங்களில் நம்ம ஊருக்கு வந்துருவேன் பின்பு ஒருங்கிணைந்த பண்ணை அரமிக்கணும் உங்களது வீடியோ மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது நான் விரைவில் உங்களையும் உங்கள் பண்ணையையும் சந்திக்க வருவேன் 😍 ( உங்கள் வீடியோ அனைத்தையும் தவறாமல் பார்த்து வருகிறேன் ) உங்கள் பயனுள்ள பதிவிற்கு மிக்க நன்றி அண்ணா 💐😍
@kaleeswarana304810 ай бұрын
நிக எந்த ஊரு
@Manvasm_maharaja10 ай бұрын
@@kaleeswarana3048 தேனி ( மாவட்டம் ) ஆண்டிபட்டி
@Manvasm_maharaja10 ай бұрын
@@kaleeswarana3048 தேனி ( மாவட்டம் ) ஆண்டிபட்டி
@suganyaselvaraj99338 ай бұрын
Neenga Anga irukkelaye unga family ta solli Inga start panna sollunga anna job ah quite pannittu Inga pannalamnu nenaikkathinga Chinnatha start pannittu apparama vanga 1. Maadu valartha labam than and water, land for theevnapul, kottagai ellame venum Ithellam iruntha kandippa vaikkalam and pal karakka kathukkonga or veetla solli kathukka sollunga Direct ah milk collection centre la uthunga best 2. Kozhikku namma urula semma demand naattukozhi vainga kg 450rs 6 to 1 year sale pathi yosikkama valarkkaratha pathi yosicha after 1 year konjam konjama amount varum 3. Aadu valarthalum labam irukku athukkum konjam nal nama valarkkanum Enakku therinchu 1 year avathu konjam effort pottathan mount varum so neenga Anga irunthu Inga start pannunga with family members oda semmaya irukkum anna Maram valartha kozhi aadu maadukkellam veyil thakkam koraiyum anna Etho enakku therinchtha sonnen
@Manvasm_maharaja7 ай бұрын
@@kaleeswarana3048 Theni District Andipatti
@pspandiya10 ай бұрын
All the best ramesh. Success model is cage only. Chick and grower cage is best for easy maintenance. We too have 200 boxes 18" all around.
@arundharnesh130110 ай бұрын
புதிய முயற்சி வெற்றியடைய வாழ்த்துகள் அண்ணா 👍
@kaarunyamoorthy842910 ай бұрын
தம்பி அருமையான பதிவு விளக்கமாகவும் உள்ளது அருமை❤
@techjedi74088 ай бұрын
1:25 me too bro same problem after COVID
@hemalatharaveendar9 ай бұрын
Congratulations thambi all the best
@keerthivasan974410 ай бұрын
Bro appo mask pottitu work panna dust inhale pannama yadhum aagadhu bro try panni parunga
@alwaysbroken478310 ай бұрын
Brother ....unga farm current updation kuduga bro ❤
@jamanullahmohammed10 ай бұрын
Good info keep rocking ❤❤😊
@Natchathira_Farms10 ай бұрын
Good information. Thank you Anna 😊
@kombaistudios10 ай бұрын
கேஜ் சிஸ்டம் வெற்றி பெற வாழ்த்துக்கள் ப்ரோ ❤😅
@suryaprakashsuryaprakash949110 ай бұрын
Hai anna yenoda per prakash from dindigul ungaloda yella video vaium na parpen
நான் எனது பண்ணையில் 4 வருடமாக இந்த முறையில் தான் வளர்த்து வருகிறேன்
@ashwithams6689 ай бұрын
Cage size sollunga sir
@kanagarajsathesh738710 ай бұрын
சூப்பர்
@ShenbagamV-kv3hi10 ай бұрын
Super anna
@HappyHearts5510 ай бұрын
Elarum trail and error nu check pana mudiyathu bro invest pani unga result solunga epadi iruku nu
@Pudhumaiuzhavan10 ай бұрын
சரிங்க ஏற்கனவே ஒருவர் நான்கு வருடமாக நடத்திக் கொண்டிருக்கிறார் என்னுடைய சூழ்நிலையும் கூட அதை நோக்கித்தான் தள்ளப்பட்டிருக்கிறது சரிங்க ஒரு மூன்று மாதம் ஆகுங்க ரிசல்ட் தெரிவதற்கு கண்டிப்பாக சொல்கிறேன்
@HappyHearts5510 ай бұрын
@@Pudhumaiuzhavan avaru setup ku unga setup vera bro athanala keta
@DmaxsoulL10 ай бұрын
All best take care 🎉🎉🎉🎉🎉
@PravinKumar-gf9vu10 ай бұрын
N95 mask podanum nan use pannurean
@karthikeyanselvaraj569510 ай бұрын
இப்படி கூண்டு வைத்து வளர்த்தால், விலை கிடைக்குமா? கிலோ என்ன விலைக்கு போகிறது இப்பொழுது என்று சொல்லுங்கள்.
@VijayKumar-my7hq9 ай бұрын
இன்று விலை ₹450/600
@VijayKumar-my7hq9 ай бұрын
உங்க பண்ணைய பாக்கனும் இடம் சொல்லுங்க. நான் நம்பியூர் பக்கம்.
@MarieanthuvanathMarieanthuvana7 ай бұрын
அண்ணா உங்க பண்ணை எந்த ஊர்ல இருக்கு. கொஞ்சம் பார்க்கணும், கூண்டு வேண்டும். செல் நம்பர் வேண்டும். நான் கோழி வளர்க்கிறேன். அதை நல்லா கொஞ்சம் அதிகம் செய்யலாமே என்று தான் ketkiren🙏