இதை பார்த்ததும் என் கண்களில் தானாக கண்ணீர் வந்தது தாய் அன்பிற்கு இந்த உலகில் ஈடு எதுவும் இல்லை
@Ruby.......4 ай бұрын
பெண் பிள்ளைகளை பெற்ற அம்மாக்களுக்கு மட்டும் தான் தெரியும் அவள் தாயின் மறு உருவம் என்று❤❤❤
@SivasankriPalani-dy5ey4 ай бұрын
பெண் குழந்தை என்பது நம்மிது அளவுகடந்த பாசம் உள்ள ஒரு உயிர் கண் கலங்கிவிட்டது
@S.manjula_selvan.4 ай бұрын
சத்தியமா சொல்றேன் என்ன அறியாமலே கண்ணுல தண்ணி வந்துடுச்சி 😢😢😢
@anjalisamrithsanthosh3784 ай бұрын
2 பொண்ணுங்க அழும் போது என்னைய அறியமா அழுகை வந்தது என்னால முடியல எனக்கு ஒரு பையன் இருக்கான் சிஸ்
@hemalathaudhayakumar21834 ай бұрын
Same eankum sister
@lakshithkutty57614 ай бұрын
Same feel
@hansee50014 ай бұрын
Same feeling
@Sneha-o2-d2u4 ай бұрын
😢
@jyothijothi78064 ай бұрын
Same feel
@aravindhvijay3772 ай бұрын
அந்த தேவதை கடைசியில் அப்பா சாரி அப்படினு கேட்கும் போதே உங்களின் அன்பான வளர்ப்பு தெரிகிறது ❤ அருமையான குடும்பம் ❤❤❤❤❤❤
@AjuboyOffical3 ай бұрын
😂😂😂❤❤❤❤ பெண் பிள்ளைகள் வரம் கண்ணீர் விட்டேன்
@user-he-s9y4 ай бұрын
Durga enaku unga video paaka pidikadhu ivlo naal....1st time I comment to you...really ur angels bonding with you is priceless....aayiram irundhaalum amma amma thaan...🎉🎉🎉
@nishanthcooking60954 ай бұрын
10.25 heart touching moment daaaddy....... ethana varusam analum itha neega marakave matigala lifela intha moment ah
@lonelyqueen28494 ай бұрын
Unga chinna ponnu konjo matured periya ponnu soo sensitive😢😢
@Shivani-gh1yc4 ай бұрын
எனக்கு அழ வந்துருச்சு ப்ளீஸ் இந்த மாதிரி பண்ணாதீங்க
@a.saranya41034 ай бұрын
❤😊Akka papa unga Mela romba pasam vachi erukanga yeppovum avangala kastam paduthathinga so cute both are..❤❤
@karuppuanu18134 ай бұрын
ஒரு தாய் தன் குழந்தையிடம் வைத்திருக்கும் அன்பும் ஒரு குழந்தை ஒரு தாயிடம் வைத்திருக்கும் அன்பும் சமம் தான் பிள்ளைக்கு ஏதேனும் ஒன்றால் துடிப்பது தாய்தான் அதே தாய்க்கு ஏதும் என்றால் முதலில் துடிப்பது குழந்தைகள் தான் இதை பார்க்கும்போது கண்ணீர்தான் வருகிறது நானும் ஒரு தாயாக இருக்கிறேன்.....❤
@ksedhu78194 ай бұрын
Ritheka Papa super God gift 🧡🧡
@ithayanila-k6j4 ай бұрын
தயவு செஞ்சி இப்படிலாம் பண்ணாதீங்க 🙏🏻🙏🏻🙏🏻,, நாங்க சின்ன வயசுல இருந்து இந்த கஷ்டத்தை அனுபவிச்சுருக்கோம்,,, இதோட வலி எங்கள,, மாறி அனுபவிச்சங்களால மட்டும் தான் தெரியும்!!!😭😭😭
உங்க ரெண்டு குழந்தைகளும் ரொம்ப அழகா எல்லா விஷயத்தையும் பண்றாங்க நான் வியந்து போய் பார்த்தேன் 💞 ரெண்டு பேருக்கும் சுத்தி போடுங்க
@pappithak36854 ай бұрын
Rithika shobi vida semaya pasam vechirukka unga mela❤
@Pappathi-q9nАй бұрын
காமெடியா இருக்கு இப்படி செய்வீங்க 😅😢😢😢😢
@meena11554 ай бұрын
pavam papa rendu perum❤aluga vaikadhinga akka anna ❤ini no prank video❤
@InshiMathi3 ай бұрын
நான் அழுதுட்டேன் என் பிள்ளைகள் தான் என் உலகம் ❤️❤️❤️
@Ilaiyavani..4 ай бұрын
Akka na sirichikittey dha paathutu irutha papa ga azhugum podhu en kannula athu pattuku kannire vanthuduchi 😂😂😂😂😂
@nisha6789royal2 ай бұрын
பத்து ஆண் பிள்ளைகளுக்கு சமம் ஒரு பெண் பிள்ளை இந்த வீடியோ பார்க்கிறவங்களுக்கு அது புரியும் அருமையான வீடியோ சூப்பர்
@manipriya72534 ай бұрын
இனிமேல் இந்த மாதிரி வீடியோ பண்ணாதீங்க ப்ளீஸ் பொண்ணுங்க அழுகிறது பார்த்தா கஷ்டமா இருக்கிறது அக்கா அண்ணா 😢😢😢😢😢
@kuttyma34294 ай бұрын
எனக்கு 😭😭😭😭
@nisha6789royal2 ай бұрын
சத்தியமா இந்த வீடியோ பார்த்து ரொம்ப அழுதுட்டேன் 🥰🥰
@_Heart_killer007_4 күн бұрын
Durga akka unga prank video Supra irukku Akka unga papa unga Mala pasam iruka Ranga unga video Romba pidi kum Akka first time comment paina akka
@akilashanmugam25584 ай бұрын
Cute kuttys pasakara kitties durga.eppadi alaranga.pakka kastama irundathu.always be happy.God bless u .❤️❤️❤️.🙏
@PKowsi-r1j4 ай бұрын
Pen kulanthaikal namakku kidaththa varam❤❤❤❤❤ My love Rathi chlm❤
@kowsalyalifestyle55834 ай бұрын
Nan alundhuten sis real ah idhukudhan ponnunga venum sis enaku rendum pasanga enaku papa alundhadhum aluga vandhuduchu PPA evlo love ah irukanga u r really very lucky sis
@nandhininandhini-ij2ll4 ай бұрын
Sister unga video rithika alutha odaney enakum romba aluga vanthudichii sister
@ganishkumar49957 күн бұрын
Parkn ok but pasaga paum romba feel aitaga sister so video 👌💥
@kaarigai_designer_studio4 ай бұрын
20.47 mins video la 20mins anna unga face matutha paakuranga akka😂 ore sighting than😂 intro kudukurapa unga face matutha pakuranga 😂😂
@GnanavelN-x2d3 ай бұрын
Durga,unga,childrens.super❤❤❤🎉
@sountharyasountharya65804 ай бұрын
உங்க வீடியோ நான் பார்ப்பேன் பட் கமன்ட் பன்னது இல்லை அக்கா.... குழந்தைங்களை ரொம்ப அழகா மரியாதை சொல்லி கொடுத்து ரொம்ப அழகா வ வர்த்திருக்கீங்க அக்கா . ரெண்டு பேரும் அழும் போது எனக்கு தன்னை அறியாமல் கண்ணீர் வந்துட்டு 😢😢......
@murugan.k66592 ай бұрын
உங்கள் குழந்தைகள் கடவுளின் வரம்.
@KumarDurka-ce9nr4 ай бұрын
உங் க மேல எவ்ளோ pasam eruntha avanga aluturupanga so cute
@jayaraghu99974 ай бұрын
Unga rendu pappavum ya pasanga age tha enakku romba romba pudikkum ka unga pasangala ❤
@MoonRohi4 ай бұрын
Enakey aluka vanthudu sis unga pilaunga aluratha pathu😮
@Balatamil-x1gn4 ай бұрын
Same
@RajiRk74 ай бұрын
6:21 ❤ 8:43 😂 10:26 😢
@dillimano1434 ай бұрын
Hi pasanga kitta ithumathiri prank pannathiga bro & sis nice family cute babys ❤❤❤
@remokumar59354 ай бұрын
இது போன்ற வருத்தப்பட கூடிய prank பண்ண வேண்டாம் sister pls......
@VamsamYoutube34934 ай бұрын
இந்த மாதிரி லா வீடியோ பன்னாதிங்க பிளீஸ் பாவம் அந்த 2குழந்தைகளும் ❤❤
@OPchannel-p5rАй бұрын
இந்த வீடியோவை பார்த்தவுடன் தானாகவே என் கண்ணில் தண்ணீர் வந்து விட்டது அழுதுட்டேன்
@PriyaPriya-co7tl26 күн бұрын
Unga 2 papa romba... Romba pasamgaaa
@ruthraj124 ай бұрын
அழகான பெண்பிள்ளைகளை அழவைத்துவிட்டீர்களே😢😢😢😢😢
@pragasam-wc5wq4 ай бұрын
😢😢😢
@kowsalyalifestyle55834 ай бұрын
I am ur subscriber sis but nan avlova comment poda maten. But innaiku enaku aluga vandhuduchu and family full ah love ah irukinga thristi suthi podunga sis ippadiye life long irunga ok
@durgagandhi9854 ай бұрын
Ta sisy🥰
@JeyaraniNadar4 ай бұрын
Anna nan first time comment pandrean idhavida ungalukku yedhuvumea vendam akka neenga patta kastathukku palan idhudhan ❤
@devakianandh63774 ай бұрын
You are so lucky sister to get two Daughters. Quiteeee girls❤❤❤
@vibewithyashu4 ай бұрын
2nd baby was so brilliant ❤😢
@buvanasuresh72024 ай бұрын
2 பொண்ணுங்களும் அழுகும் போதும் பார்க்குற எங்களுக்கும் அழுக வந்துருச்சு துர்கா அக்கா
@JayakumarAAYYASAMY4 ай бұрын
வாழ்த்துக்கள் சகோதரி மிகவும் நல்ல கனவர் மச்சான் தங்கச்சியை நல்லா பாத்துக்குங்க இருவரும் சேர்ந்து வீடியோக்கள் போட்டதுக்கு மிக்க நன்றி.
@syedsardar30513 ай бұрын
Ritheka super ❤❤❤❤
@SaraAndAaraTwinSisters4 ай бұрын
akka pavam kutty papa romba payanthuta...😢
@TAMIL_-PAIYAN854Ай бұрын
பாவம் அக்கா புள்ளைங்க அவுங்க அழும் போது எனக்கு கஷ்டமா ஆயிருச்சு 😢😢😢
@rajpandi8634 ай бұрын
Intha mathiri prank panna solravanga nenga unga family panni upload pannuga...
என்ன அறியாமை அழுதுட்டேன் அக்கா பிள்ளையை அழுவதை பார்த்துவிட்டு 😢
@jayaseelanselvaraj51864 ай бұрын
Camara kku munnadi ellarum super ah nadikringa kepitup family
@Renu-viji4 ай бұрын
Mom look like a sister
@çhíyàáñSaranyacvf4 ай бұрын
இப்படி அந்த சின்ன பொண்ணுங்கள வைச்சு வீடியோ எடுக்குறிங்களே திடீர்னு எதாவது விபரீதமா ஆகிட்டா நீங்க என்ன பண்ணுவீங்க இதையே First um laastumaa vaicchukkonga sister 👍
@sweedy3424 ай бұрын
Ithu tha first' video nu nenakiren innum neraya prank video potunga
@MahiDevi-lb3bt3 ай бұрын
என்னை அறியாமல் கண்ணீர் என் கண்களில்🥲
@Saravana-u2t4 ай бұрын
சின்ன வாலு அழகு பேசுறாங்க
@SangeethaM.s-fm5ne4 ай бұрын
அக்கா நான் ரொம்ப 😭😭😭😭இப்படி பண்ணாதீங்க ப்ளீஸ் 😭😭😭😭