M.D. ஜெகன் ஐயாவை தமிழகத்தில் பிறக்க செய்து, அதுவும் ஆவிக்குறிய கிறிஸ்தவராக பிறக்க செய்து, வேதாகமத்தின் ஆழமான சத்தியங்களை போதிக்கும் போதகராக சபைகளுக்கு தந்த என் தேவனை துதிக்கிறேன். 🙏🙏🙏🌹🌹🙏🙏🙏
@maryjairas36766 ай бұрын
Thank you so much for the message brother jegan and really God opened the way for me.
@godsson7016 ай бұрын
ஐயா M.D ஜெகன் அவர்கள் செய்தியும், Sister சாந்தினி அவர்கள் செய்தியும் மிகவும் அருமை, எங்களின் ஆவிக்குரிய கண்களை தெளிவிக்கும் செய்திகளை வழங்கி வரும் Joy TV - க்கு இயேசுவின் நாமத்தில் நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன். 🌹🌹🙏🙏🙏🙏🙏🌹🌹
@beulahlakshmi6046 ай бұрын
Amen.. I was told for spinal surgery after my spine TB. Am living without a proper spine for the past 8 years.. Yes, Jesus Appa has been saving me from my dreadful MS disease and Spine deformity... All things are possible only by my Daddy Jesus..Glory to Jesus...