நீங்கள் கேட்கும் அளவுகளில் கம்பி வேலிகள்! குறைந்த விலையில் - Direct From Manufacturer Maruthi Fence

  Рет қаралды 171,378

நவீன உழவன் - Naveena Uzhavan

நவீன உழவன் - Naveena Uzhavan

Күн бұрын

#PoultryNetFencing #MaruthiWireNetting #TwistFence
Maruthi Fence - Coimbatore:
Contact Numbers:
99439 56866
99438 56866
94422 36866
Whats App Link - wa.me/message/...
KZbin - / @-maruthitwistfence
Adress :
#191A, Trichy Main Road Chinthamanipudur Near To Pampatti Privu, Coimbatore, Tamil Nadu 641103
Map location:
maps.app.goo.g...
WEB-SITE : www.maruthiwir...
BUSINESS Email :salesmaruthi.cbe@gmail.com

Пікірлер: 124
@shaishaik5833
@shaishaik5833 3 жыл бұрын
தான் வளர்ந்தால் போதும் என்ற எண்ணத்தில் இருக்கும் இந்த பூமியில் மற்றொரு சேனலை தனது சேனல் லில் அறிமுகம் படுத்தும் பண்பு மிக உயர்ந்த பண்பு வாழ்க வளமுடன்
@kumarrkrmmuthurkrm7703
@kumarrkrmmuthurkrm7703 3 жыл бұрын
காடு, தோட்டம், இவற்றிக்கு பென்சிங் பொடுவது பற்றி தெளிவாக கேட்கவும் ....பயனுள்ள வீடியோ
@selvayuvaraj4472
@selvayuvaraj4472 2 жыл бұрын
கேள்விகள் அனைத்தும் அருமை சகோதரர் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@user-jw4ny7dg9m
@user-jw4ny7dg9m 3 жыл бұрын
நம்ம தோட்டத்திற்கு பக்கத்தில் உள்ளது நமது தோட்டத்திற்கு கோழி மேய்வதற்கு அமைத்த வலை இவர்களிடம் வாங்க பட்டது ஒரு ஆண்டு ஆக போகிறது
@-MaruthiTwistfence
@-MaruthiTwistfence 3 жыл бұрын
Thanks for your support sir 🙏🙏🙏🙏
@gangadurai6714
@gangadurai6714 3 жыл бұрын
நன்றி நண்பா இந்த வீடியோ எனக்கு மிகவும் பயன்பெற்றது
@haranprintersmadurai
@haranprintersmadurai 2 жыл бұрын
அருமையான பதிவு.நண்பரே. அருமையான கேள்வி தெளிவான பதில்...வாழ்த்துக்கள்.
@naveenauzhavan
@naveenauzhavan 2 жыл бұрын
நன்றிங்க
@todaystalktamil497
@todaystalktamil497 3 жыл бұрын
You are doing great effort for your viewers. Great effort keep it up brother .
@basheerkambali4358
@basheerkambali4358 2 жыл бұрын
Super sir Useful Mesg 👍👌 thanks
@agree2agri125
@agree2agri125 3 жыл бұрын
I was searching for this bro. Thank God
@kameshwarank6736
@kameshwarank6736 3 жыл бұрын
அருமையான பதிவு நண்பா
@dharmapurivivasayitn29
@dharmapurivivasayitn29 3 жыл бұрын
Anna for Rabbit farm. Super Anna Very Useful for all viewers
@tn24krishnagiri14
@tn24krishnagiri14 Жыл бұрын
ரேட் என்ன அதை பஸ்ட் சொல்லுங்கடா
@charanhani4551
@charanhani4551 3 жыл бұрын
Worth content , continue giving like this ,out of the box
@AjithKumar-fg9ym
@AjithKumar-fg9ym 3 жыл бұрын
Arumaiyana pathiyu nalla idea ippo ketachuruchu nandri naveena uzhavan bro
@karthimagi8674
@karthimagi8674 3 жыл бұрын
அருமையான பதிவு வாழ்க வளத்துடன்
@sailingwithsenthil599
@sailingwithsenthil599 Жыл бұрын
பென்சிங் வலை வாங்குவதை பற்றிய காணொளி பயனுள்ளதாக இருந்தது. பென்சிங் தொழில் தொடங்குவதற்கான காணொளியை பதிவு செய்யவும் manual மெஷின், semi ஆட்டோமேட்டிக், fully ஆட்டோமேட்டிக் இதில் எது சிறந்தது முதல் முறை தொழில் தொடங்குபவர்களுக்கு எது உகந்ததாக இருக்கும் தயவு செய்து ஒரு காணொளி வெளியிடவும். பென்சிங் கம்பி எந்த இடத்தில் விலை மலிவாக கிடைக்கிறது எந்த மாதிரியான தரத்தை தேர்ந்தெடுக்க வேண்டும் முதலீடு, லாபம் மற்றும் லேபர் இது பற்றிய முழு தகவல்களை அளிக்கவும். உங்கள் காணொளிக்காக காத்திருக்கிறேன் நன்றி.
@Dhananjayan.P
@Dhananjayan.P 3 жыл бұрын
Awesome.... Thank You Very Much....
@jothilingam6236
@jothilingam6236 3 жыл бұрын
நல்ல தகவல்
@boominathansakayamavarkalt116
@boominathansakayamavarkalt116 3 жыл бұрын
அரவிந்தன் உண்மையை தெளிவாக சொன்னார்
@IyarkaiPannai
@IyarkaiPannai 2 жыл бұрын
Usefull thala👌
@jagadeeshav885
@jagadeeshav885 Жыл бұрын
GSM= gram per square metre Cut 1meter length and 1meter width and weigh you can get actual gsm of the product
@ramachandanramar9973
@ramachandanramar9973 2 жыл бұрын
வயல் வேலிக்கு தாங்கள் 5 அடி உயர 100 அடி நீளம் வேலி என்ன விலை மொத்தமாக வாங்கி விற்பனை செய்ய விருப்பம் விலை விபரம் தெரிவிக்கலாம் திருவாரூர் மாவட்டம்
@svvijay4366
@svvijay4366 3 жыл бұрын
Bro ithupola rabbit ku weld mesh yenga ready pandranganu oru video podunga bro.
@John-nd7nj
@John-nd7nj 7 ай бұрын
Just 2 year life iruntha pothum----
@kaththikavil3875
@kaththikavil3875 3 жыл бұрын
வாழ்த்துக்கள் நண்பா 🥰
@PKTECHEditing
@PKTECHEditing 3 жыл бұрын
Very useful ❤️
@senthilapm
@senthilapm 3 жыл бұрын
Super informative
@user-cq2sx8hi2v
@user-cq2sx8hi2v Жыл бұрын
Can you deliver in ne state
@babugachannel4531
@babugachannel4531 2 жыл бұрын
Sir please one video for pioneer Angel steel in Coimbatore
@prakashs6335
@prakashs6335 3 жыл бұрын
Bro aptiya kooli panniku use Pandara Badutha pathi details erutha poduga
@gnanaprakasammurugan7937
@gnanaprakasammurugan7937 2 жыл бұрын
Brother Please tell me Rate for15 rolls of diamond fencing 5 feet height
@venkatraj1813
@venkatraj1813 3 жыл бұрын
Super nanba 👌👌👌👌
@harikumarv6246
@harikumarv6246 3 жыл бұрын
Height-7ft ..... Length-200ft Rate evlo sir?
@navaneetha3584
@navaneetha3584 3 жыл бұрын
அய்யா எனக்கு தோட்டத்தில் காய் கனிபயிர்கள் செய்ய ஆடுமாடுகள் மற்றும் வெளி ஆட்கள் உள்ளே வராதவாறு டைமன் வலை வேலி அமைக்க வேண்டும். கல்தூண்கள் நானே நட்டியுள்ளேன் உங்களிடம் வலைமட்டும்வேண்டும் 6 அடி உயரம் 10 மீட்டர் நீளம் என்றால் அந்த வலையின் விலை என்னவறும்.தெரியப்படுத்தவும் .அ.நவநீதகிருஷ்ணன். பாவூர்சத்திரம்
@-MaruthiTwistfence
@-MaruthiTwistfence 3 жыл бұрын
KINDLY CONTACT US 99438 56866 / 99439 56866 WE CAN PROVIDE YOU SOLUTION SIR
@dharmarajsunder1195
@dharmarajsunder1195 2 жыл бұрын
Super bro can you include the price
@rajav1211
@rajav1211 3 жыл бұрын
Thuraiyur delivery unda sir
@sarithadsouza3455
@sarithadsouza3455 3 жыл бұрын
Pls. Let know the price n quality of the product. I'm from Mangalore .
@satheeshkk1052
@satheeshkk1052 2 жыл бұрын
6ft 200ft cost evala bro
@BalaKumar-dg3sl
@BalaKumar-dg3sl 3 жыл бұрын
👍👏👌super bro I want that
@-MaruthiTwistfence
@-MaruthiTwistfence 3 жыл бұрын
Sure sir kindly contact us 9943856866
@r.dhanshikashika3269
@r.dhanshikashika3269 3 жыл бұрын
I am Ranjith sir 100 adi price, 1kage piece,Villupuram delveri
@maryanitham1145
@maryanitham1145 3 жыл бұрын
Same design but Small size how Sq.. feet
@muruganandham1468
@muruganandham1468 3 жыл бұрын
Arumai bro.
@shrijeeth
@shrijeeth 3 жыл бұрын
I saw your video and I called them sago...they gave quotation but comparing to retail shop their pricing is not cheap.....
@-MaruthiTwistfence
@-MaruthiTwistfence 3 жыл бұрын
Hi bro kindly compare our products with branded products not with Local brand make if you compare with branded item then definitely you can able to get clear idea about our ideas if you have more doubts 99438 56866
@naveenauzhavan
@naveenauzhavan 3 жыл бұрын
Quality matters brother. Since it's fully automated manufacturing machine, quality of is ensured Have a great day
@rajav1211
@rajav1211 3 жыл бұрын
4feet height 100 feet lenth cattles fence evlo sir
@Krishnamoorthy-yk6bh
@Krishnamoorthy-yk6bh 3 жыл бұрын
அண்ணா ஆட்டு பண்ணைக்கு எத்தனை எம்எம் போடலாம்
@johngopi8520
@johngopi8520 3 жыл бұрын
Bro u r always rocking & Vera level. Hatsup bro.
@karthimagi8674
@karthimagi8674 3 жыл бұрын
அண்ணா தமிழனை மட்டும் தேர்தெடுங்கள்
@navaneetha3584
@navaneetha3584 3 жыл бұрын
அய்யா மிகவும் சரியான பதிவு உங்கள் இன உணர்வு போற்றுதற்க்குரியது நன்றி அ நவநீதகிருஷ்ணன் பாவூர்சத்திரம்
@karthimagi8674
@karthimagi8674 3 жыл бұрын
@@navaneetha3584 நண்பா நன்றி வாழ்க தமிழ்மக்கள்
@prabum6391
@prabum6391 3 жыл бұрын
எல்லாம் சரி தான் பத்து இருபது லட்சம் போட்டு தொழில் செய்யும் போது நமக்கு வேலை ஆட்கள் வேண்டும் என்று பார்ப்போமா இல்லை தமிழ் ஆட்கள் மட்டும் தான் வேண்டும் என்று சொல்லி தொழிலை நஷ்டத்தில் கொண்டு செல்வதா
@navaneetha3584
@navaneetha3584 3 жыл бұрын
அய்யா தொழிலை தமிழர்கள் கொண்டு செய்யுங்கள் டீலர்கள் போன்ற வற்றை தமிழர்களுக்கு கொடுங்கள் என்று தான் சொல்ல வந்துள்ளார் தொழில் செய்பவர் நஷ்டம் அடையவேண்டும் என்ற எண்ணத்தில் கூறவில்லை நன்றி
@John-nd7nj
@John-nd7nj 7 ай бұрын
Bro ---ithu delivery iruka???? 4 feet height---- 38 feet length venum---rate soluna
@vazhmuni.pvazhmuni.p5945
@vazhmuni.pvazhmuni.p5945 Жыл бұрын
200ft sir rate sollu ga sir pondichrry 6
@vasanthakumar6149
@vasanthakumar6149 3 жыл бұрын
Super
@rajiroja9466
@rajiroja9466 3 жыл бұрын
வீட்டுக்கு இந்த கம்பி வேலி போட முடியுமா அண்ணா pls சொல்லுங்க அண்ணா
@GOPALANKPH
@GOPALANKPH 3 жыл бұрын
Would like to know what's the rate of 5ft height 50 ft length Delivery available in Chennai?
@bangarugiri7337
@bangarugiri7337 2 жыл бұрын
Height 6 feet length 100 Rate yavalo
@anilanilkg9556
@anilanilkg9556 2 жыл бұрын
One role how many meter ? Cost
@-MaruthiTwistfence
@-MaruthiTwistfence 2 жыл бұрын
Please contact us 99438 56866 for more information sir
@arunkumar-gf1rz
@arunkumar-gf1rz 3 жыл бұрын
Super bro
@narpavithangam8542
@narpavithangam8542 Жыл бұрын
Thanks GGGGGGG super 👥👥👥👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦💓👨‍👩‍👦🤳💓
@saj192
@saj192 Жыл бұрын
Which wire they are using .... for example tata,mycon...
@muruganfarmersstore6191
@muruganfarmersstore6191 3 жыл бұрын
Nice
@boopathykhan6271
@boopathykhan6271 3 жыл бұрын
From attur,salem
@ஜெயகணேஷ்.க
@ஜெயகணேஷ்.க 3 жыл бұрын
Ji semma 👍
@SHADOWGAMING-sl5yt
@SHADOWGAMING-sl5yt 3 жыл бұрын
நண்பா வாத்து டீலர் நம்பர் இருந்தா அனுப்புங்க
@v.kselvakumaran3816
@v.kselvakumaran3816 Жыл бұрын
எனக்கு கும்பகோணம் கம்பி வேலி 250அடி 5அடி உயரம் 2இஞ் மற்றும் முள்கம்பி 2ரோல் வேண்டும் என்ன விலை என்று தெளிவாக அனுப்பவும்
@boopathykhan6271
@boopathykhan6271 3 жыл бұрын
5feet height 80feet Length evlo bro varum
@kanoorkolaru9683
@kanoorkolaru9683 2 жыл бұрын
Bro delivery unda bro
@-MaruthiTwistfence
@-MaruthiTwistfence 2 жыл бұрын
Please contact us 99438 56866 for more information sir
@VinothKumar-lf3uq
@VinothKumar-lf3uq 3 жыл бұрын
சார் என்னுடைய ஊர் வந்து காஞ்சிபுரம் பார்சல் டெலிவரி தருவீர்களா
@MrChangeYOUTUBE
@MrChangeYOUTUBE 3 жыл бұрын
Guduvancheri la eruku bro. Covai varikun en
@user-gc3hd4do5u
@user-gc3hd4do5u 3 жыл бұрын
Bro நிலத்திற்க்கும் இது போடலாமா
@venkatesanvenkatesan6038
@venkatesanvenkatesan6038 2 жыл бұрын
1kg price
@77067532
@77067532 3 жыл бұрын
11/4*11/4 1.5 thickness 100 feet what price.. height 7.5 ft iam from sivagangai...
@muthurasu6214
@muthurasu6214 3 жыл бұрын
Unga number kudunga bro Na Madurai
@sivaramakrishnan3648
@sivaramakrishnan3648 3 жыл бұрын
Sir.எங்கள் இடம் கும்பகோணம் கிடைக்குமா?
@SakthiVel-bz2hg
@SakthiVel-bz2hg 3 жыл бұрын
Hi
@PraveenKumar-nc2ji
@PraveenKumar-nc2ji 3 жыл бұрын
கடைசி வரயும் இறால் பண்ணை பற்றிய வீடியோ போட மாட்டேங்கிறீங்க
@naveenauzhavan
@naveenauzhavan 3 жыл бұрын
Soon Praveen. Have a great day
@javakarg1661
@javakarg1661 Жыл бұрын
L type width 100 length 125 feet pls price.
@aakash9333
@aakash9333 3 жыл бұрын
👌🏻👌🏻👌🏻
@B.Guhaneswaran_1997
@B.Guhaneswaran_1997 3 жыл бұрын
5 feet height 100 feet length veli kambi evlo bro..
@prasanthchinnan7529
@prasanthchinnan7529 3 жыл бұрын
3500
@John-nd7nj
@John-nd7nj 7 ай бұрын
Delivery iruka Salem
@srikrishnaitigingee2126
@srikrishnaitigingee2126 3 жыл бұрын
3x3 1.5mm thickness 400ft length what's the cost sir
@srikrishnaitigingee2126
@srikrishnaitigingee2126 3 жыл бұрын
5ft height sir
@sarithadsouza3455
@sarithadsouza3455 3 жыл бұрын
Price sir
@gopinath5247
@gopinath5247 3 жыл бұрын
6சென்டு இடத்திற்கு வேலிஅமைக்க எவ்வளவு வலைதேவைப்படும் விலைஎவ்ளவு
@sakthivelsakthi8488
@sakthivelsakthi8488 3 жыл бұрын
Hi bro.. 100ft len 6ft hgt chicken chain net 1inch price bro..
@naveenauzhavan
@naveenauzhavan 3 жыл бұрын
Kindly call the given number in the description
@thangamr1213
@thangamr1213 Жыл бұрын
Rate solunga sir
@allarmyboys4686
@allarmyboys4686 3 жыл бұрын
Hi👋
@Sathyan-nx5yr
@Sathyan-nx5yr 22 күн бұрын
Amount
@Ammanstatusvideo
@Ammanstatusvideo Жыл бұрын
Enga kidaikum low price la கம்பி வலை
@pasumaikaalam4818
@pasumaikaalam4818 3 жыл бұрын
👍👍👌👌🤝
@sampathssk6814
@sampathssk6814 2 жыл бұрын
விலை அதிகமாக உள்ளது நன்றி
@-MaruthiTwistfence
@-MaruthiTwistfence 2 жыл бұрын
Dear sampath ssk , sir please compare our quality with branded materials not with low quality materials If you want warranty of your product we can give u if you want low rate material we can't able to supply u sir
@sriathifarms3382
@sriathifarms3382 3 жыл бұрын
அண்ணா நா broiler பண்ணை வைக்கலாம்னு இருக்கேன் ஆனா ஒரு 200 மீட்டர் பக்கத்துல ஒரு 5 ஸ்டார் ஹொட்டேல் இருக்கு அவங்க ஏதாச்சும் பண்ணுவங்கால
@sivamanimani4066
@sivamanimani4066 3 жыл бұрын
Biofloc mas irukka pro
@sriathifarms3382
@sriathifarms3382 3 жыл бұрын
@@sivamanimani4066 illa brother
@prabhum2184
@prabhum2184 Жыл бұрын
28 kg உள்ளதா
@sinras7607
@sinras7607 3 жыл бұрын
Land cover pannalama bro
@lavanperuncholan457
@lavanperuncholan457 3 жыл бұрын
சில்லறை வியாபாரம் உண்டா
@-MaruthiTwistfence
@-MaruthiTwistfence 3 жыл бұрын
EACH AND EVERY CUSTOMER ARE IMPORTANT TO US SIR SO KINDLY CONATACT US SIR 99438 56866 /99439 56866
@rajeshwarigunasekaran3287
@rajeshwarigunasekaran3287 3 жыл бұрын
Prize yeyyalavu
@-MaruthiTwistfence
@-MaruthiTwistfence 3 жыл бұрын
HI MAM KINDLY CONTACT US 99438 56866 /99439 56866
@muruganrmurugan1531
@muruganrmurugan1531 3 жыл бұрын
Rate.please. 100feet
@rkgroupsramadevam6377
@rkgroupsramadevam6377 3 жыл бұрын
உங்க கம்பெனியில தரமான கம்பிய போடறத பத்தி எந்த பிரச்சினையும் ஆனால் மேனுவல் மெஷின் ஒவ்வொரு கம்பியா போடுறவங்க தரம் குறைவாக போடுகிறார்கள் என்று கூறுவது நியாயமானதாக தெரியவில்லை
@manikandansanjamani5810
@manikandansanjamani5810 3 жыл бұрын
Nanba unga number venum
@rkspigeonfarm9637
@rkspigeonfarm9637 2 жыл бұрын
Full automatic machine price bro
@thangajagan1840
@thangajagan1840 2 жыл бұрын
இந்த மிஷின் விலை என்ன எங்கே கிடைக்கும்
@mysongs4252
@mysongs4252 2 жыл бұрын
Well he said that they were the first to introduce automatic. Good. But why blame others who use manual machine by saying they can mix... Well they themselves used manual machine before automatic.. So did they do the low quality like he mentions of manual machine users... Isnt it so silly to blame so low of manual machine people and not all ll do such practices. And even if it is automatic still can use low grades like he states bevause it is the steel wire quality that we feed comes out as finished product. Even automatic also its what one feeds quality or mixing is possible.. It all depends on persons integrity not just because one uses manual or automatic machines.
@sampathssk6814
@sampathssk6814 2 жыл бұрын
விலை அதிகம்
@-MaruthiTwistfence
@-MaruthiTwistfence 2 жыл бұрын
Dear sampath ssk , sir please compare our quality with branded materials not with low quality materials If you want warranty of your product we can give u if you want low rate material we can't able to supply u sir
@manikandansanjamani5810
@manikandansanjamani5810 3 жыл бұрын
Veterinary doctor Surendr sir vellai kadai pathi sonnimga so avaruku call panna off la eruku number veyathavathu number eruka illa unga number venum nanba please
@mike14101991
@mike14101991 3 жыл бұрын
Super
Or is Harriet Quinn good? #cosplay#joker #Harriet Quinn
00:20
佐助与鸣人
Рет қаралды 50 МЛН
Пришёл к другу на ночёвку 😂
01:00
Cadrol&Fatich
Рет қаралды 6 МЛН
Nastya and balloon challenge
00:23
Nastya
Рет қаралды 25 МЛН
1ОШБ Да Вінчі навчання
00:14
AIRSOFT BALAN
Рет қаралды 6 МЛН
For the price of fully automatic wire knitting machine you can contact WhatsApp +905064008356
17:39
KONTELMAK MAKİNA- OTOMATİK TEL ÖRME MAKİNELERİ
Рет қаралды 2,6 М.
Or is Harriet Quinn good? #cosplay#joker #Harriet Quinn
00:20
佐助与鸣人
Рет қаралды 50 МЛН