மீன் விற்பவர்களே சொல்கிறார்கள் ஒரு நாள் வருமானம் 2000 ரூபாய் வரையிலும் முன்பு கிடைத்தது என்று. இந்தப் புதிய அங்காடி இப்போதுதானே திறந்திருக்கிறார்கள், மக்கள் பழகப் பழகக் கூட்டம் அதிகமாக வர ஆரம்க்கும். அதற்குள் அவசரப்பட்டால் எப்படி? பராமரிப்பு செலவாக (வாடகை) மாதம் 3000 ரூபாயை மாநகராட்சி கேட்பதற்கு ரொம்பவே கவலைப்படுகிறார்களே மீன் வியாபாரிகள். ஒரு நாளைக்கு 2000 ரூபாய் வரை சம்பாதிக்கும்போது வாடகையாக ஒரு நாளைக்கு 100 ரூபாயைத் தரக்கூடாதா... எல்லாவற்றையும் இலவசமாகவே அனுபவித்துப் பழகிய சில்லரை வியாபாரிகளுக்கு குறைந்த வாடகையைத் தரவும் மனமில்லை. ஆசைக்கும் ஓர் அளவு வேண்டாமா...
@Pakpulsar19852 ай бұрын
கடை பிரச்சினை கிடையாது வாடகை தான் பிரச்சினை எல்லாமே இலவசமாக வேண்டும் மீன் வாங்க போனால் யானை விலை சொல்றாங்க மீன்களுக்கு தீனி போட்டு வளர்த்து விற்பது போல் எப்போதும் பார்த்தாலும் கஷ்டம் கஷ்டம்
@Gurudev5282 ай бұрын
@@Pakpulsar1985 brother nenga erukura ungakuku sonthamana place la na china kootamari kattitu nenga anga dhn erukanum athuku enaku rent pay panum nu sona ungaluku epadi erukum apadi dhn avangalukum erukum athu avanga place.. avanga anga Shop katikidunganu kekavea ila..
@GabrielAllwin-iw7fx2 ай бұрын
சூப்பர்
@swaminathananthiraikili26642 ай бұрын
@@Gurudev528fish sales persons get huge profit by cheating customers. This is good move by government. Beach is a govt place. They encroaching the beach.
@swaminathananthiraikili26642 ай бұрын
@@Gurudev528Government la Slaughter House iruku for goats. For every goat they should pay 10rs to Corporation. This price wad fixed in 1980. When the Corporation wants to increase this price , the traders say if you increase by 20rs we will increase mutton price by 100rs. Emotional blackmail is the trend. No one will say Farmer instead they will day Poor Farmer. Poor grocery man. Poor fish or mutton sales man. Go and see their houses. They are reeling in money. Outside only they are looking Poor. Full acting
@shanthigd2249Ай бұрын
கொட்டினாலும் கொட்டுவீங்க ஆனா விலை குறைக்க மாட்டீங்க
@govindarajanbu2 ай бұрын
இப்போதுதானே ஆரம்பமாகி இருக்கிறது. ஒருமாதம் அல்லது இரு மாதம் ஆனபின் தெரியும்.
@p.r98092 ай бұрын
😊😊😊 மீனை மீனாக விலை வைத்து வியாபாரம் செய்யுங்கள் நீங்கள் தான் தங்கமீன் விலை வைத்து வியாபாரம் செய்கிறீர்கள் மீன் மீதான ஆர்வமே இல்லை....!!
@kalakkalchannelkalakkalchannel2 ай бұрын
இவங்களுக்கு இடம் பிரச்சனை இல்லை. வாடகை கேட்பதே பிரச்சினை
@soundar42702 ай бұрын
வாடிக்கையாளர்கள் புது இடம் வந்து மீன் வாங்க சில நாட்கள் எடுக்கும். இந்த பொம்பளை ஏன் புலும்புது
@vinistark70302 ай бұрын
ஆசையா மீன் சாப்பிட நெனச்சு நாங்க வந்தா மனசார நியாயமான விலைக்கு கொடுக மாட்டீங்க. வீணாபோன மீன மனசாட்சியே இல்லாம கொடுப்பீங்க...உங்க அதர்மத்தை சொல்லி முடியாதுங்க.
@King_luis_102 ай бұрын
உன்மை ஏமாற்றுக்காரர்கள், நம் கண்முன்பே மீனை மாற்றிக்கொடுத்து ஏமாற்றுவார்கள். அழுகிய மீனை மணலை தெழித்து புது மீன் என்பார்கள். சுத்தம் செய்யும் பெண்கள் நம் கண்முன்பே நமது மீனை திருடுவார்கள். எதிர்த்து கேள்வி கேட்டாள் மிகவும் ஆபாசமாக ஏசுவார்கள். இவர்களுக்கு பாவமே பார்க்கக்கூடாது
@pratheeshsankaran42242 ай бұрын
Ealam free ya keta eapdi... bus free engaum rent elama free ya venuma eapdi.....free ya va meen kudukuringa....
@ChitraAmaresan2 ай бұрын
Bus free ah vidunganu nanagala ketom...yethana bus ipo free ah varuthunu sollunga....oru kadaiki 3000 na 360 kadaiki monthly evalo varunu neegala kanaku potu parunga....and yaarum kaadu thara maatanu sollala kammiya kelunganu dhan solidran ok
@shanthalakshmi20822 ай бұрын
@@ChitraAmaresan Rs 3000 per day or month?
@ajtravelindia84602 ай бұрын
Avanga onum unga ketta kadai kakaliya
@shanthalakshmi20822 ай бұрын
@@ChitraAmaresan These people sells fish at huge margin. They can easily pay the rent. They can't create traffic issues affecting public mobility
@ChitraAmaresan2 ай бұрын
Antha place aii vangalodathu gov vanthu ketathala antha road la judge , ministers ku mattum yadam vittanga athuku aprm metro Vela nadakuthunu bus ah vittanga ipo avanga yadathula iruthu avangalaiyaii thorathuranga
@muruganvp59102 ай бұрын
இதே இடத்தில் ஒரு மீன் வியாபாரி சொன் நேர்மையான உன்மை.. இங்கு சிரு வியாபாரிகள் முதல் பெரிய வியாபாரிகள் வரை ஒரு நாளில் 5000ல் இருந்து 50000 வரை லாபம் சம்பாதிக்கிறார்கள் இவர்களுக்கு விட்டு வாடகை கிடையாது அரசாங்கம் கொடுத்த அடுக்கு மாடி குடியிருப்பு இலவசம் வாகன பார்க்கிங் இலவசம்... 3டிகிரி படித்தவர்கள் கூட வாங்காத சம்பளம் இவர்கள் சம்பாதிக்கும் பணம் கடலில் போய் மீன் பிடித்து விற்கும் வியாபாரிகளை விட கடை போட்டு விற்கும் வியாபாரிகளின் லாபம் 100%... இங்கு இருக்கும் மீன் வியாபாரிகளிள் பல பேர் லட்சாதிபதிகல் இது நான் சொல்லவில்லை இங்கு மீன் கடை போட்டு வியாபாரம் செய்யும் வியாபாரி சொன்னது
Main problem is no unity in fishermen community. Minimum 15% tamilnadu population from them. But no unity, that they are always in suffering. Until they get a good leader unity no change in the lifestyle.
@govindarajanbu2 ай бұрын
நல்லதுக்கு காலமில்லை.
@nagarajm57012 ай бұрын
Patch work fish market
@sekarkalabamudiarrengaraj35222 ай бұрын
KZbinr location ஐ share நன்றாக இருக்கும்
@kalithkalith88872 ай бұрын
Palaya meena emaathi vikkuringa.... Adhaan anubavikkuringa... Really sollakoodaDhu nu irundhen.... Saapatu vishayathula emaathuradhu nyayame illa
@thangavelmythra74332 ай бұрын
சுமார்ட் கடைகள் என்ன நிலை ஏற்பட்டதோ அதே நிலை இதற்கும்
@ashokan862 ай бұрын
See there rates of fish huge rates they will say as if they are paying to sea 🌊 to buy fish and come
@shanthalakshmi20822 ай бұрын
@@ashokan86 yes. People thinks it fresh and and cheap buys here. The price is very expensive in this place compared to other places in Chennai. These fellows are smart. There used to be one or two before but over a period of time they had increased the road Shops seeing the price people are ready to pay . They create traffic congestion
@kalilrahmanvoice2 ай бұрын
என்னது 14கோடியா? அப்படி என்னயா? இங்க இருக்கு ? இங்கு நல்ல மீன்கள் விற்கப்படும்! நல்ல மீன்கள் விற்கப்படும் ! மீன்கள் விற்கப்படும்! கடைசியில்? மீன் கடையே விற்கப்படும்!
@manamparakkum38762 ай бұрын
Takes little time only, after people fight for shop here
@rameshmoto1388Ай бұрын
Vivasayeye vilai porolai vilai nirnayam pola fish ah direct purchase murayai arimugapaduthanum
@rajdri89572 ай бұрын
You should improve. progress. Don't stagnate.
@RamyaGopalan-i9n2 ай бұрын
இன்னும் இந்த கொத்தடிமை ஆட்சில எந்த எந்த கொடுமையெல்லாம் பாக்கவேண்டி இருக்கோ
@CRAZYSHOTS_0012 ай бұрын
Kila kotturatuku bathila illathavangaluku tharalame 😂 punniyam kidaikum
@sahayadonbosco8711Ай бұрын
Fish business panna fail aagathu karuvaadu pottu sale pannalam karuvaadu kettu pogathu also 100 rs fish 300 to 450 sale pannuvanga ...sale aagalana karuvadu poduvorukku free ahh kuduppangala illa 100rs 50 rs kuduppangala
If the traffic police have made these stretch a no parking zone. And fine severely those park here with tough patrol then it will reduce congestion.. If people are made to walk long distance from the parking place they will discourage people coming here. Road is not the commercial place but meant for public usage for transportation 😂
@rajeshkanna4985Ай бұрын
கீழ கொட்டினாலும் கொட்டுவீங்க ஆனா விலையை கம்மி பண்ணி தர மாட்டீங்க. நானும் பட்டினப்பாக்கம் பக்கத்துல தான் இருக்கேன் சின்ன வயசுல இருந்து பாத்துட்டு தான் வரேன், பட்டினப்பாக்கத்துல முன்னாடி மாதிரி இப்போலாம் பெருசா படகு எடுத்துட்டு போய் யாரும் மீன் பிடிக்கிறதே இல்ல. அதுக்கு பதிலா காசிமேடுல இருந்து ஒரு கூடை 1000, 2000 ரூபாய்க்கும் வாங்கிட்டு வந்து சாதாரண அந்த மீனையே ஒரு கிலோ 300, 400, 500 ரூபாய் விக்கிறீங்க. இது உங்களுக்கு அநியாயமா தெரியலையா. நீங்கலாம் நியாயம் பேசவே கூடாது.
@VK-jr4bmАй бұрын
Enna seidhu koduthalum pathadhu....
@JeyakumarKannaiya24 күн бұрын
சரியாகிவிடும் ஏத்திடுங்க
@italiandiary2 ай бұрын
ஓட்டு 1000 வாங்கி கொள்ளுங்கள்
@elsa-v1u29 күн бұрын
விலையை. கம்மி பன்னி கொடுங்க எல்லாம் வித்து போகும்
@dharmarajmuthukumar2 ай бұрын
Yevalo vanamama avanga mela comments la. Govt property tax,water tax,electricity bill yellam reasonable than tharangala? Malliga kadai vida Supermarket aadhigam thana, anga vaangradhu perumai ungaluku.
@aishwaryaaishwarya-c2q2 ай бұрын
Dai monthly 1c maintenance mattum
@ambikaganesan2471Ай бұрын
Amount athigama soluvanga
@venkatbalakrishnan48412 ай бұрын
Jointly tjese people should boycott bast.. dravudam parties. No. 1 scapegoats these fishermen. Poor people.
@johnwesley20902 ай бұрын
vendors always abusing govt
@SyedHassan-w6o2 ай бұрын
யப்பா இவர் கள் திருந்த மாட்டார்கள்
@MANONMANIS-uz4oeАй бұрын
Extra fish kuduka matagalam ana keela matum Kottu vangalam ana ivanga vadagai thara mataga lam
@shanthalakshmi20822 ай бұрын
When you keep your price so high in comparison with other markets in chennai it happens
@Gurudev5282 ай бұрын
Madam ean evlo vanmam avnga mela
@shanthalakshmi20822 ай бұрын
@@Gurudev528 no vanmam pa. If only you shop there you will know there attitude. Very arrogant people. Also what I am telling is true..They will ask very price compared to other markets in chennai. Probably some big money mafia behind it.
@Gurudev5282 ай бұрын
@@shanthalakshmi2082 madam I accept matha fish market uh vida inga rate over dhn.. kandipa itha anga eruka fishermans kita nanea ketu erukan apa avnga sona ans enana matha kadal la vida Marina la pavalaparaigal kamiya erukam so fish kamiya dhn catch panuvangalam avanga 3 to 4 members fishing ku povangalam and diesel cost vera erukam so adhn avlo rate uh tharangalam.. na ungaluku nala idea tharan nenga thiruvanmyur or palavakkam beach la poi fish vangunga angalam rate kamiya dhn tharuvanga..
@Gurudev5282 ай бұрын
@@shanthalakshmi2082 aparam madam avanga arrogant people nu soningala.. ofcourse avanga arrogant dhn. Bcoz Chennai oda unmaiyana poorvagudina athu meenavargal dhn avanga so avanga sontha ooru la avanga apadi dhn erupanga.. like nampa nampaloda native place la apdi dhn erupom.. aparam antha arrogant people dhn Chennai flood time la pala pera uyira kapathuranga.. antha arrogant people dhn jalikattu protest lastday apa college students police adiku payanthu kadal la vilugum pothu avangala kapathunanga nanum apa anga dhn erundhn.. kandipa nenga padicavangala dhn erupinga so pls epaum manusanga skin tone uh vachi judge panathinga🙏🤦
@shanthalakshmi20822 ай бұрын
@@Gurudev528 Chinthadripet. You get stocks from rameshwaram and Andhra too.