குழந்தை வேண்டாம் என்பவர்கள் VS அதை எதிர்ப்பவர்கள் Neeya Naana Latest Episode

  Рет қаралды 187,215

Thug Tamilan

Thug Tamilan

Күн бұрын

Пікірлер: 362
@LakshmananRamaprabhu
@LakshmananRamaprabhu Күн бұрын
ஒரு பூனை குட்டியை எவ்வளவு அருமையாக வளர்த்து அதற்கான இடத்தை தேர்வு செய்து மூன்று மாதங்களுக்கு பின் தனியாக விடுகிறது. இந்த அறிவும் கூட ஆறறிவு படைத்த இவர்களுக்கு இல்லை என்றால் மனிதனாக பிறந்தது இந்த பிரபஞ்சத்தில் இருப்பது மிகவும் மோசமானது.
@rajathisadhasivam
@rajathisadhasivam 2 күн бұрын
வேலைக்கு போக சொல்றீங்க குழந்தையும் வளர்க்க சொல்றீங்க அதனால் வந்த விளைவு தான் இது ஒன்று வேலைக்கு போக வேண்டாம் என்று சொல்லுங்க இல்லைன்னா குழந்தையை ஆண்கள் வளர்க்கட்டும் அந்த பொறுப்பா அவங்ககிட்ட கொடுக்காதீங்க
@meenakshi1515
@meenakshi1515 2 күн бұрын
Correct ahh sonninga ippo lam ponnu job pogalana mathika matranga mattam paduthuranga romba stress aguthu health nalla irunthalavathu polam ponnu health pathi yosika kuda matranga. Ponnu na job pona than mariyathai suya mariyathai sonntha kaal la nillu nu solli romba torture ahh irukku
@Kodurangal_Kodumaigal
@Kodurangal_Kodumaigal 2 күн бұрын
Ungala yaar idhellam panna sonnanga. Velaiku pogadha ambalaya kalyanam pannikitu neenga velaiku ponga avaru veeta pathukatum.
@rajathisadhasivam
@rajathisadhasivam 2 күн бұрын
@@Kodurangal_Kodumaigal அப்புறம் இன்னொன்னு எந்த பெண்ணும் நீங்க இப்படி பண்ணனும் அப்படின்னு சொல்லல நாங்க இப்படி பண்ணுவோம்னு மட்டும் தான் சொல்லிட்டு இருக்காங்க பொண்ணுக்கு தான் ஆகாது ஆச்சே பொண்ணு என்னமோ பண்ணிட்டு போறாங்க நீங்க உங்க வேலைய பாருங்க
@vivaviva9953
@vivaviva9953 2 күн бұрын
​​@@meenakshi1515 idh create sayardh girls dhaan, ivgalkh dhaan equal rights venam choli ahambavam , indha girls dhaan house wives sa irandha kevalam choli project sayranga, Indha dink system love marriage oda result, ippo indha word women power ketave kovam vardh, (Arpankh valv vandha ardha rathril kodai, )indha DINK system ma end saynam sona arranged marriage promote saydha dhaan aghum
@sathya7757
@sathya7757 2 күн бұрын
பெண் வலி தாங்கனும்....வளர்க்கனும்..பணம் ம்பாதிக்க வேண்டும்..... சாப்பிட முடியாது ...முடியைகூட உலர்த்த முடியாது.ம்ம்...இதுல புருஷன் காசு த்ர மாட்டாங்க மாமனார் வீட்டில் சொத்து தர மாட்டார்கள்... இது லஆபரேசன் பண்ணி பெத்து கிட்டா அந்த பெண் ஊனத்துக்கு சமம்.குழந்தைக்கு மரியாதை.யும்..தாய்க்கு மரியாதை.யும் முதலில் கிடைக்கட்டும். ... ப்ளீஸ் அவர்களையாவது நிம்மதியாக இருக்க விடுங்கள்.
@niranjanasettaikal4598
@niranjanasettaikal4598 Күн бұрын
வாழ்க்கையில குழைந்தைகள விட ஒரு பெரிய சந்தோசம் எதுமே இல்லை இந்த உலகில் எனக்கு 2குழந்தை பொண்ணு பையன் ஒன்னு ❤
@vinothajesus
@vinothajesus Күн бұрын
பொறந்ததுல இருந்து கஷ்டம் மட்டும் தான் ... Athanaaala thaa naaanum baby vendaamnu soldren... Oru naal ah nakathrathe evlo kastam nu enakku thaa therium....
@suganthyg8899
@suganthyg8899 2 күн бұрын
வயது ஆக ஆக குழந்தை இல்லாத பட்சத்தில், வாழ்க்கையில் சலிப்பு, விரக்தி வந்துவிடும், முதுமையில் தனிமை😢
@irainesagi228
@irainesagi228 2 күн бұрын
அப்டிலாம் ஏதும் இல்லை...
@GayathriSrinivasan-d3h
@GayathriSrinivasan-d3h 2 күн бұрын
Kuzhandhai irundhalum mudhumaiyil thanimai dhan ma they leave us
@rajathisadhasivam
@rajathisadhasivam 2 күн бұрын
@@suganthyg8899 எனக்கு தெரிந்து 70 சதவீதம் முதியவர்கள் ஏன் எதற்கும் மேடும் முதியவர்கள் தனிமையில் தான் வேதனைப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் வெளிநாடு போகிறார்கள் முதியோர் இல்லத்தில் சேர்க்கிறார்கள் ரோட்டில் தூக்கி எறிகிறார்கள் ஓரளவுக்கு ஆரோக்கியமாக இருப்பவர்கள் ஒருவரை ஒருவர் கவனித்துக் கொள்கிறார்கள் ஒருவர் என்று ஆனபிறகு எல்லா கஷ்டத்தையும் தாங்கிக்கொண்டு மகனுடனும் மகளுடன் சகித்துக் கொண்டு வாழ வேண்டும் இது எல்லாருக்கும் தான் என் அம்மாவாக இருந்தாலும் சரி நானாக இருந்தாலும் சரி ஏனென்றால் வயது முதிர்ந்த போது அவர்கள் எதிர்பார்க்கும் அளவிற்கு கவனிப்பது சிரமமாகத்தான் இருக்கும் அதாவது நடுநிலையான அவர்களுக்கு கூட இன்றைக்கு ஆரோக்கியம் பெரிய கேள்வி குறியாக இருக்கிறது எல்லா தலைமுறையினருக்கும்
@karmegam4931
@karmegam4931 Күн бұрын
💯🔥🔥🔥​@@GayathriSrinivasan-d3h
@gnpthyinet1
@gnpthyinet1 4 сағат бұрын
குழந்தை பெற்றுக் கொண்டவர்களும் அதை விட கஷ்ட படுகிறார்கள்.
@sriram233
@sriram233 3 күн бұрын
Cost of living in metro cities is very high. If DINK exists politicians and policies will change. If there are no people, then no government and no politicians. Increasing crime rates and greediness in the society created this concept. DINK is the best solution for over populated country like India. And again it's the couple choice. Don't pressure them for kids. Politicians and actors having kids to pass their wealth.
@shadowboy7218
@shadowboy7218 3 күн бұрын
He he jaban தெரியும்ல உங்களுக்கு avankaley kolanthe pethukonganu kenjuranga ariva pesranu loosu material pestathu
@ganesanm6071
@ganesanm6071 Күн бұрын
@@sriram233 if only men population increases, then crime rate will increase... Rape, chain snatch etc etc..
@suganthram7767
@suganthram7767 Күн бұрын
@@sriram233 someone who talks sense in this boomer comments section
@shivasivanesan2032
@shivasivanesan2032 6 сағат бұрын
Cost of living will increase future also so you should desire as early as possible to your death because cost of living is increase you shall save some funeral expenses. Low class peolpe not accept this mentel statege of DINK. They know childrens are the gift. The think of DINK is in newly earned youngsters they only think childrens are burden. In this mindset your partner also a burden.
@ஶ்ரீராமர்
@ஶ்ரீராமர் 2 сағат бұрын
கல்யாணம் மட்டும் தான் வாழ்க்கை , குழந்தை மட்டும் தான் வாழ்க்கை என்பது மிக தவறு.
@ananthianand4674
@ananthianand4674 3 күн бұрын
குழந்தை இல்லாதவர்களுக்கு தான் அந்த வலி தெரியும் குழந்தை வேண்டாம்னு easy சொல்லிடலம் வேணும் கேகுறப்ப கிடைக்காது நான் 4 வருஷமா கேக்குற கிடைக்கல குழந்தை வேண்டனு நாங்க தள்ளி போடல இருந்தும் சில பிராப்ளம் தள்ளி போயிட்டு
@rajmeena9829
@rajmeena9829 3 күн бұрын
ஆமா, நானும் 9 வருஷமா காத்திருக்கிறேன் நாங்க தள்ளி போடல, இருந்தும் காத்திருக்கிறேன்
@TheSurya9397
@TheSurya9397 3 күн бұрын
உஙக ரெண்டு பேருக்கும் கண்டிப்பா குழந்தை உண்டு மா. தாய்மை வரம் வேண்டுவோருக்கு மட்டுமே.
@ananthianand4674
@ananthianand4674 3 күн бұрын
@@rajmeena9829 கண்டிப்பா குழந்தை வரும் கவலை படாதீங்க
@kanimozhie9411
@kanimozhie9411 3 күн бұрын
​@@ananthianand4674 ....I wish you all the best mam ....but oru opinion solren , illathavungalukku than anda vali theriyum TRUE.....but DINK couple ku kulanthaiye venam so avungaluku athu problem illa
@Gokul-gkl
@Gokul-gkl 3 күн бұрын
Ketaa.., kedichirumaa 🫤
@tjoysheelaprema3894
@tjoysheelaprema3894 3 күн бұрын
குறிப்பிட்ட வருடங்களுக்கு பின் விரக்தி நிலை வரும்.
@Wehuman19
@Wehuman19 2 күн бұрын
It depends on their money mind set
@venkatroysymonds5094
@venkatroysymonds5094 2 күн бұрын
வரட்டும் அது அவுங்க பாத்துப்பாங்க?
@ganesanm6071
@ganesanm6071 Күн бұрын
@@venkatroysymonds5094 நாளை சிசுகொலையும் அவரவர் விருப்பம் என தீர்ப்பு கூறாமல் இருந்தால் சரிதான்..
@freaky90s33
@freaky90s33 2 күн бұрын
எல்லாரும் tour poga தான் ஆசைப்படுறாங்க போல 🙄🙄🙄🙄🙄🙄
@MenakshiSundaram-sw1ns
@MenakshiSundaram-sw1ns 9 сағат бұрын
Kadasiyia ivukala thooki poka nalu Peru irrukka mattanga
@MenakshiSundaram-sw1ns
@MenakshiSundaram-sw1ns 9 сағат бұрын
What a selfishness, cruel a irrukku
@JB-lx9si
@JB-lx9si 8 сағат бұрын
இப்படியும் ஜென்மங்கள் இருப்பதை பார்க்கும்போது ,இவர்களிடம் எவ்வளவு பணம் இருந்தாலும் வயோதிக காலத்தில் தெரியும் . இவர்கள் விதி இப்படித்தான் பாவம்.
@tvtelectronics2755
@tvtelectronics2755 12 сағат бұрын
பகுத்தறிவின் உச்சம்...
@preethamolu5739
@preethamolu5739 2 күн бұрын
According to present situation kids are not needed.....
@vinithahearty3623
@vinithahearty3623 Күн бұрын
Venum nu neinaikirathum ...venam nu neinakirathum ..avnga avanga virupam .mathavanga ithula suggestion solla onumae illa
@raja.sraja.s9948
@raja.sraja.s9948 Күн бұрын
இந்த இரண்டு பேரில் ஒரு ஆள் இல்லை என்றால் அப்போ தான் தெரியும் அந்த வலி
@shivasivanesan2032
@shivasivanesan2032 5 сағат бұрын
They are waithing for the chance also. They are not in family culture they adopt foreign culture. They are searching fertility center after some years. But the god wont give a child to their till their pray. They should feel their mistakes
@lakshmikanthan3053
@lakshmikanthan3053 Күн бұрын
குழந்தை வேண்டாம் என்று நினைப்பது தவறு அப்படி நம் அப்பா அம்மா நினைத்திருந்தால் நாம் எவ்வாறு இந்த உலகத்தில் வந்திருக்க மாட்டோம்
@selvam5866
@selvam5866 20 сағат бұрын
Cringe words.
@selvam5866
@selvam5866 20 сағат бұрын
Avar avar virupam namma advise panna koodaathu.
@cjgrammarschool6246
@cjgrammarschool6246 2 күн бұрын
குழந்தைகள் லேப்ல ஆர்டர் செய்து வாங்கி கொள்ளலாம்
@gajabalaji
@gajabalaji Күн бұрын
குழந்தை பெற்றுக்கொள்வதும் பெற்றுக்கொள்ளாததும் அவர் அவர் விருப்பம். இதில் மற்றவர் தலையிட முடியாது.
@ganesanm6071
@ganesanm6071 Күн бұрын
Living together உம் அவரவர் விருப்பம். உங்கள் பெண்ணின் விருப்பம்.
@sankariram3378
@sankariram3378 Күн бұрын
குழந்தை தொல்லை என்று தான் இவர்கள் சொல்லுராரகள் உங்க அம்மா அப்பா அப்படி நினைச்சு இருந்த நல்லா இருந்து இருக்கும் 😮
@gajabalaji
@gajabalaji 22 сағат бұрын
@@ganesanm6071 ஒரு கணவனும் மனைவியும் குடும்பமாவார்கள். அவர்களுக்கு சொந்தங்களும் உண்டு. அவர்கள் இருப்பது லிவிங் டுகெதர் அல்ல. ஒரு குடும்பமாக அவர்கள் எடுக்கும் இந்த முடிவுக்கு சமூக அங்கீகாரம் என்பது தேவையில்லை. ஒரு குழந்தை பெற வேண்டும் என்று அவர்கள் மேல் திணிக்கும் உரிமை யாருக்கும் இல்லை.
@gajabalaji
@gajabalaji 22 сағат бұрын
@@sankariram3378 பிறப்பில்லா பெருவாழ்வு என்றும் பிறவி பெருங்கடல் என்றும் கேள்விப்பட்டதில்லையா? பிறப்பில்லாததுதான் மோட்சம். நான் பிறக்காமல் இருந்திருந்தால் நன்றாகவே இருந்திருக்கும். எந்த பிரச்னையும் இல்லை.
@sankariram3378
@sankariram3378 21 сағат бұрын
@@gajabalaji நீங்கள் செய்த கர்மா காரணம் தான் இந்த பிறப்பு.. இங்கே பேசிய அவர்கள் எல்லாம் குழந்தை பெத்து கொள்வது எங்கள் விருப்பம் என்று சொல்லி இருந்தால் அவர்கள் விருப்பம் யாரும் தலையிட முடியாது.. ஆனால் குழந்தை பெத்து வளர்க பெரிய கொடுமையான விஷயம் போன்று எல்லா சொன்னார்கள்
@jeevahjoshdesigns
@jeevahjoshdesigns Күн бұрын
Oru baby ku life time expenses day by day increase agum Education, hospital,tour,trip, cinema ,travel,stress,ethumari extraa....that's leads to loan .. father loan vangivanga baby kaga next after 21 yrs aparam son loan vangivanga chain continues. benefit agathu porathu full ah government, hospital, education sector .tax extra... . oru life lo lo nu loan laye mudinjidumm rare person than loan chain break panuvanga.. no salary increment but all products ,material, services increase aguthu..
@rasathivenkat6998
@rasathivenkat6998 Күн бұрын
இருந்தாலும் தொல்லை இல்லை என்றாலும் தொல்லை
@sadhasivamm1837
@sadhasivamm1837 3 күн бұрын
இவங்க அம்மா பெத்தாங்களா இல்லை எங்கேயாவது வாங்கிட்டுவந்தாங்களா
@Dharsnithi2k
@Dharsnithi2k 2 күн бұрын
😂😂😂crt
@ramyav933
@ramyav933 2 күн бұрын
Kuzhanthai pethavangaluku than therium antha kashtam......
@sriram233
@sriram233 3 күн бұрын
Money is everything 💯. Marriage is a luxury.
@kalatharma8723
@kalatharma8723 5 сағат бұрын
குழந்தையை வெருக்கும் இல்லை,வெறுக்கும் பெற்றோர் தமிழ் ஒழுங்காக எழுதுங்கள்.
@karthimahesh958
@karthimahesh958 2 күн бұрын
Gopinath anna vera leval..
@Introvertgirl2023
@Introvertgirl2023 19 сағат бұрын
வெறுக்கும்.... வெருக்கும் இல்லை...
@selvam5866
@selvam5866 20 сағат бұрын
140 cr makkal irukom pothum pothum. Konjam konjamaa kammiya aanal nallathu thaane.
@mohamedkaleefulla7986
@mohamedkaleefulla7986 Күн бұрын
குழல் இனிது யாழ் இனிது என மக்கள் இல் லாதவர்கள் என்பர்
@abdulrahimankasim3542
@abdulrahimankasim3542 Күн бұрын
குழல் இனிது யாழ் இனிது என்பர், தான் பெற்ற மக்கள் மழலைச் சொல்கேளாதவர்.
@gnpthyinet1
@gnpthyinet1 4 сағат бұрын
குழந்தை பெற்றுக் கொள்ளாத வர்களுக்கு குழந்தை பிடிக்காது என்று யார் சொன்னது. குழந்தைகளை பிடிக்கும்.
@palaniammalg
@palaniammalg Күн бұрын
Without children life is nothing.They are educated mad people.I have twins after 7 years.That 7 years l found nothing in my life.Now l am very happy to live with my children.
@pavithravellingiri
@pavithravellingiri 18 сағат бұрын
That's your perception of life. It might not be applicable for others
@mathanVijay-b9b
@mathanVijay-b9b 3 күн бұрын
குழந்தை இல்லாமல் இருப்பவருக்கு தான் அதின் வலி தெரியும் குழந்தை தான் சந்தோஷம்......
@abinathimegha
@abinathimegha 2 күн бұрын
No avanga venu nenaikaranga apo elanu feel pana matanga
@Wehuman19
@Wehuman19 2 күн бұрын
It is dependent on their mind set
@shivasivanesan2032
@shivasivanesan2032 6 сағат бұрын
எங்கோ ஒரு மூலையில் நடந்த கலாசார சீரழிவு Vijay tv மூலம் உலகம் முழுவதும் தெரிவிக்கப்படுகிறது. நான் பெரிதும் மதிக்கும் கோபிநாத் இதை பெரிதுபடுதுவது அவர் மேல் எனக்கு இருந்த மரியாதை இப்பொழுது இல்லை. குழந்தை பெற்றுக்கொள்ள முடியாதவர்கள் அதை மறைக்க சொல்லும் சமாதானமாகவே நான் இதை நினைக்கிறேன். இது போல் இவர்களின் பெற்றோர் நினைத்து இருந்தால் இங்கு பேச இவர்கள் இருக்க மாட்டார்கள். அவர்கள் இவர்களை பெற்ற தவறு தான் இவர்கள் தான் செய்யும் அனைத்தும் சரி என்றும் தான் பெரிய அறிவாளி போல் இங்கு பேச காரணம். நீ முடிச்சா பெத்துக்கோ இல்ல சும்மா சுகதுக்கு மட்டும் ஒன்னா இரு ஆனால் உங்கள் துப்புகேட்ட வாழ்க்கை முறையை மேடை போட்டு அடுத்தவர் வாழ்க்கையை கெடுக்க வேண்டாம்
@gnpthyinet1
@gnpthyinet1 4 сағат бұрын
குழந்தை இல்லாமல் இருந்தால் குறையோ வலியோ இல்லை. பொதுமை படுத்தாதீர்கள். தனிப்பட்ட உணர்வு அது.
@shivasivanesan2032
@shivasivanesan2032 4 сағат бұрын
@@gnpthyinet1 Yes that's our wise. But they dont have a right to say it's a right way in a public stage
@sasiudaiyappan2574
@sasiudaiyappan2574 Күн бұрын
குழ்ந்தை இல்லாத வாழ்க்கை சுடுகாட்டில் வாழ்வதுக்கு சமம், இறைவன் குடுக்க வில்லை என்பதே சாபம், நீங்கள் திமிரோடு வாழும் ஜென்மம்
@hariharannatarajan2375
@hariharannatarajan2375 Күн бұрын
கடவுள் கிடவுள் பாவம் புன்னியம் மனித சல்லிப்புண்டைகள் திருந்தப்போவது இல்லை😂
@raghubharathi2887
@raghubharathi2887 4 сағат бұрын
குழல்இனிது யாழ்இனிது என்பதம் மக்கள் மழலைச்சொல் கேளா தவர். -திருக்குறள்
@kanikitchen201
@kanikitchen201 3 күн бұрын
இந்த ஜென்மங்கள் கொஞ்ச நாள் அதுங்க மூஞ்சி மாத்தி மாத்தி பார்க்கட்டும்.அப்புறம் தெரியும்.குழந்தைகள் அருமை தெரியும்
@rhoshnev1198
@rhoshnev1198 2 күн бұрын
😂😂
@SathiyaSree-b7c
@SathiyaSree-b7c 2 күн бұрын
@@kanikitchen201 moonjiya maathi, maathi paarkka mudiyalana edhukku kalyanam pannikkanum...
@suganthyg8899
@suganthyg8899 2 күн бұрын
@@kanikitchen201 புருஷன் பொண்டாட்டி மாத்தி மாத்தி கொஞ்சிகரது கொஞ்ச காலம் தான், வயதாக வயதாக சலித்து விடுமே, அப்போதான் புரியும், தனிமை முதுமையில் கொடுமை என்று. தவறாக எடுத்துகொள்ள வேண்டாம், பின்வருவதை குறிப்பிட்டு, நாம இறந்தா கூட கொல்லி வைக்க, தவசம் கொடுக்க யாருமே இருக்க போவதில்லை என்று.
@Vasanth-1993
@Vasanth-1993 2 күн бұрын
இவங்க பெத்தவங்க யோசிக்காம போய்ட்டாங்க
@padmaraj7589
@padmaraj7589 3 күн бұрын
Population will not decrease until... every one should understand
@vijayabv
@vijayabv 2 күн бұрын
Rich people are producing less kids, poor people are producing more kids. That's why the next generation has more poor people and less rich people. Hence, The Wealth inequality is growing fast.
@useruser0001
@useruser0001 Күн бұрын
No ....rich produce kids to pass on their wealth.poor produce kids due to unawareness . Only some Middle class people follow this dink
@kavitharajkumar6915
@kavitharajkumar6915 2 күн бұрын
குழந்தை நம்ம நினைக்கிறப்ப கிடைக்காமல் Hospital போய் 3 Lacks or அதுக்கு மேல செலவு பண்ணுவாங்க . குழந்தை பிறந்த பிறகு தாய்பால் கொடுக்கும்போது இருக்கிற ஒரு சந்தோஷம் Life la எப்பொழுதும் கிடைக்காது.
@kalaiarasir7938
@kalaiarasir7938 2 күн бұрын
Exactly
@suganthram7767
@suganthram7767 Күн бұрын
Adhu avavanga ishtam. Idhu dhan santhosam nu unga ideology a thinikadhinga
@ganesanm6071
@ganesanm6071 Күн бұрын
@@suganthram7767 othukitte irukkirathuthaan sugam....
@srinivasansrinivasan9010
@srinivasansrinivasan9010 5 сағат бұрын
Correct
@PriyaDharshini-gm8gt
@PriyaDharshini-gm8gt 2 күн бұрын
Sumakka poradhu avanga, C section oh normal delivery oh, face pana poradhu avanga body, pethuta pathuka poradhum avanga, adhuku school college medical nu selavu pana poradhu avanga, so kolandha venuma illaya ila epo venum, decide pana vendiyadhu avanga, edhuku thevayillama oor boomers ellame onnu koodi, ipo pethuka idha pannu adha pannu, avangala push panrinha, idha dane andha naalu vidhama pesura naalu peru nu solravanga panranga, evan epdi vazndha unglukenada, ungluku yen gothikudhu, yenda ungalala summave iruka mudiyadha, moodikittu poi unga vazhkaya vazhkaya vazhungada. Aduthavan life pathi comment panite en kevalama ipdi oru vazhkai, kevalamana society
@hepzirose
@hepzirose 2 сағат бұрын
💯
@swethaphoenix8730
@swethaphoenix8730 2 күн бұрын
How many of you come to know DINK word after this episode.
@maalinidhana9284
@maalinidhana9284 4 сағат бұрын
Work life balance ila any time call any time client call hectic it's because of our economy extra time work panalum no income, going late will not be reason for coming late to office etc etc
@ragulanmurugan3027
@ragulanmurugan3027 2 күн бұрын
Mam already we have population sink in our state and the major thing I can say is our state government should improve his education system to cbse will will help us to add our kids in government school and my self I will add my kid to government shool if they have English medium from primary school.the major issue is only education cost which make u to think like this.
@SudhakarSudhakar-q5b
@SudhakarSudhakar-q5b 2 күн бұрын
நீங்க எத்தனை குழந்தைகள் பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற முடிவு செய்ததைப் போலவே அவர்கள் குழந்தைகள் வேண்டாம் என்று முடிவு செய்வதில் என்ன தவறு இருக்கிறது.
@selvam5866
@selvam5866 20 сағат бұрын
Yes
@sasikalavedha1420
@sasikalavedha1420 11 сағат бұрын
So neenga mathavangala enn innum kulanthai illa nu ketka maatinga , write?
@SudhakarSudhakar-q5b
@SudhakarSudhakar-q5b 10 сағат бұрын
@sasikalavedha1420 ஏன் எதற்காக நீங்கள் திருமணம் செய்துகொள்ளவில்லை என்று கூட யாரையும் நான் கேட்பதில்லை... அவரவர்கள் தனிப்பட்ட விருப்பம்.
@selvam5866
@selvam5866 10 сағат бұрын
@@sasikalavedha1420 correct.
@gnpthyinet1
@gnpthyinet1 Сағат бұрын
@@SudhakarSudhakar-q5b கலாச்சார காவலர்கள் சீறுகிறார்கள் சகோதரரே.
@cjgrammarschool6246
@cjgrammarschool6246 2 күн бұрын
பெரும்பாலான பெண்கள் இப்படி தான் நினைக்கிறார்கள். குழந்தைகளை சுமையாக நினைக்கிறார்கள்
@rajathisadhasivam
@rajathisadhasivam 2 күн бұрын
@@cjgrammarschool6246 சரி பெண்கள் அப்படி நினைக்கிறாங்க ஆண்கள் சந்தோசமா நினைச்சு குழந்தைகளுக்கு எல்லாம் செய்ய வேண்டியதுதானே வளர்க்க வேண்டியது தானே
@suganthram7767
@suganthram7767 Күн бұрын
Inaiki irukura soozhal la adhu unma dhan. Yaaru kailayum kaasu illa aana selavu matum erite pogudhu
@Aarthi-un4qv
@Aarthi-un4qv 2 күн бұрын
It's our wish avlodhan baby illadhavangaluku dhan vali theriyum apdinu lam solladhenga da ungaluku thevai iruka mari ellarukum irukadhu 😂 kids ku birth mattum kuduthuttu theru la poduradhum illa porukiya valara viduradhukum ipdi Pethukama irukuradhe okay dhan yaruku venumo avanga pethukattum neenga poi onnum openion solla thevai illa
@malarma2869
@malarma2869 2 күн бұрын
This is the correct observation..........pethuttu tharuthala ya pulla ya valakaradhukku ,edhu better.........,
@rajauma3441
@rajauma3441 Күн бұрын
குழந்தை வளர்க்க தயங்குபவர்கள் ஓக்குறதுக்கு மட்டும் ஏன் இவ்வளவு அவசரமா துடிக்கிறீர்கள்
@aravinthaaruvi4883
@aravinthaaruvi4883 2 күн бұрын
Nature kku oposite correct 💯
@suganthram7767
@suganthram7767 Күн бұрын
IVF la kozhandha pethukuradhu matum iyarkai aanadha?
@lakshmisunder4643
@lakshmisunder4643 Күн бұрын
All ivfs should be closed
@shivaGaneshan-p1f
@shivaGaneshan-p1f 3 күн бұрын
Kozhandha yellam avanga avanga virppam thane yethukku aduthava bedroom secretsa ethukke discussepannanam
@jeeven5333
@jeeven5333 3 күн бұрын
DINK vaazhvil yentha thavarum illai
@sarasperikavin5555
@sarasperikavin5555 3 күн бұрын
Yes. It's a Family planning method, which is non-medical.
@k.tharunraajdharshanraaj1727
@k.tharunraajdharshanraaj1727 3 күн бұрын
Porupa yethukama suthara life..
@Arvind_MGTOW
@Arvind_MGTOW 3 күн бұрын
Correct 💯
@SupaNachiya
@SupaNachiya 3 күн бұрын
Thavaru
@aaradhana6618
@aaradhana6618 3 күн бұрын
Super editing,last ah unmai .....arumai
@ivananniyan
@ivananniyan 3 сағат бұрын
இவங்க பெற்றோர்கள் சும்மா இருந்திருக்கலாம் மக்கள் தொகை அதிகமாவதை தவிர்த்திருக்கலாம்
@gopalkrishnan4169
@gopalkrishnan4169 3 күн бұрын
இதுகள்எல்லாம்ஆசைஅடக்கும்வரைஅனுபவித்துவூட்டு. அடுத்த. ஆட்களைதேடும்குரூப்கள். குடும்பமாக. குழந்தைகுட்டிகளுடன்வாழபிடிக்காது. அதற்க்காக. ஆயிரம்காரணங்களைசொல்லும். மலர்தாவும்வண்டுகள்
@SathiyaSree-b7c
@SathiyaSree-b7c 2 күн бұрын
@@gopalkrishnan4169 appo kulanthainga irukka gents , ladies thappe panrathu illa pola...
@ravidsp8913
@ravidsp8913 53 минут бұрын
இந்த மாதிரி அவங்க பெற்றோர் மற்றும் முந்தைய தலைமுறை நினைத்து இருந்தால்.... இவங்க எல்லாம் இங்கே இப்படி வந்து உட்கார்ந்து பேச முடியுமா ? என்ன காக்கா கதை சொல்றீங்க.... காலம் பதில் சொல்லும்
@sivaerode05
@sivaerode05 4 сағат бұрын
ஆர்கானிக்....உலகத்திலேயே மிகப்பெரிய ....ய்
@abdulbasith9104
@abdulbasith9104 2 күн бұрын
Ennada ithu dingu dongu nu😂
@Moviesclip-9
@Moviesclip-9 2 күн бұрын
Dink tha best.. Before enkitta onnu illa 0 tha...no assets..now marriage after life la 2 income travel engala life long running mari poga mudiyathu..so Because dink tha best
@PriyaSagi-zr4do
@PriyaSagi-zr4do 2 күн бұрын
S...I also accepted dink life... Mrg istam ellama panniyachi... baby ennoru jeevana ethukku ulla kondu vanthu.... financial la healthya child management lam kastam..baby care pandravanga oru expectations life. tomorrow pillanga nammala pappannganu...y
@Moviesclip-9
@Moviesclip-9 Күн бұрын
Yes.. First of all namma reality la happy ah nammku pidicha mari enjoy pannaum... One life..
@vivaviva9953
@vivaviva9953 Күн бұрын
@@Moviesclip-9 marriage vum adimai life dhaan, single irandh unga parents ungala educate sayndhavangal kudo unga income la enjoy saylam
@JayaPriya-tj3xi
@JayaPriya-tj3xi 3 күн бұрын
குழந்தை என்பது கடவுள் கொடுத்த வரம் குழந்தை இருந்தால் தான் நமக்கு மரியாதை கிடைக்கும் இந்த உலகத்துல நிறைய பேர் குழந்தை இல்லாமல் கஷ்டப்படுறாங்க அந்த கஷ்டத்துல நீங்க அனுபவிச்சாதான் அதெல்லாம் உங்களுக்கு புரியும்
@suganthram7767
@suganthram7767 3 күн бұрын
Kozhandhai irundha dhan mariyadhai kedaikum na andha maanamketta mariyadhai thevaye illa nguran
@ganesanm6071
@ganesanm6071 3 күн бұрын
​@@suganthram7767 nalla vela kalyanam ana thaan mariyathainu un kitta sollala. Illaina saamiyaaru aayiruppa pola..
@sathyabama9411
@sathyabama9411 2 күн бұрын
Baby nammala next stage kondu pogum avalo than baby iruntha than mathipanganu sollatheenga baby ellama yellarum 8 yrs 10 yrs 12 yrs kasta paduravanga unga comment partha feel pannuvanga na feel pandren baby iruntha than mathipeenga God kodukala athuku nanga yenna pannom am not support DINK culture
@SathiyaSree-b7c
@SathiyaSree-b7c 2 күн бұрын
@@JayaPriya-tj3xi குழந்தை enbathu வரம் இல்லை... Nammudaiya கர்மா... Adhu kulanthai irundha aduttha thalaimuraikku thodarum....
@venkatroysymonds5094
@venkatroysymonds5094 2 күн бұрын
அந்த வரம் எங்களுக்கு வேண்டாம் நீ வேணும்னா அனாதை இல்லத்தில் நிறைய குழந்தைகள் கஷ்டப்படுகிறார்கள் அவர்களை தத்தெடுத்து வளருங்கள்.
@KkK-sy4ie
@KkK-sy4ie 11 сағат бұрын
வருத்தமாக உள்ளது. வறுமை காரணமாக உள்ளதாகத் தெரியவில்லையே ! K.K.N.
@arathikc2334
@arathikc2334 Күн бұрын
Its their own decision….
@vinothsubramanian1991
@vinothsubramanian1991 3 күн бұрын
இன்னும் கொஞ்ச நேரம் இந்த வீடியோவை போட்டு இருக்கலாம்
@Wehuman19
@Wehuman19 2 күн бұрын
Really DINK is best for Indian women,s
@Tkfghfhhbhhgft
@Tkfghfhhbhhgft Күн бұрын
Living together people are like some other place
@theivakumari4238
@theivakumari4238 14 сағат бұрын
குழந்தை இல்லாதவர்களுக்கு தான் வலி தெரியும்
@udhayakumarr.k4654
@udhayakumarr.k4654 3 күн бұрын
அதுக்கு ஆண் vs பெண், தேவைஇல்லை அப்போ பெண் vs பெண் இருக்கவேண்டியது தான்
@rajathisadhasivam
@rajathisadhasivam 2 күн бұрын
ஏன் பெண்களை சொல்கிறீர்கள் ஆண் வெர்சஸ் ஆண் என்று இருக்க வேண்டியது தானே
@manwithmonstervoice1100
@manwithmonstervoice1100 2 күн бұрын
​@@rajathisadhasivamkolantha pathi pesumbodhu ladies illama epdi ??? Konjam yosinga mr raja
@rajathisadhasivam
@rajathisadhasivam 2 күн бұрын
@@manwithmonstervoice1100 அவர் மேலே என்ன கமெண்ட் போட்டு இருக்கிறாரோ அதற்கு தகுந்தபடி நான் போட்டிருக்கிறேன் நீங்கள் கொஞ்சம் சிந்தித்து பதிலளியுங்கள்
@TweenMaSu
@TweenMaSu 2 күн бұрын
Naam vaalum valkaiku sandravadhu innoru uir dhaane.. Andrae sonnar aandavar.. ❤
@KkK-sy4ie
@KkK-sy4ie 11 сағат бұрын
விருப்பு வெறுப்பற்றவர்களை " பிழையாக எண்ணுவது தவறு" * விருப்பம் கொள்வது" அல்லது " வெறுப்படைவது" அவரவர்கள் கடந்து வந்த பாதையை பொறுத்தது". K.K.N.
@selvam5866
@selvam5866 20 сағат бұрын
Individual choice vida mudiyaatha yaarda mudivu panrathu kulanthai venumaa vendaamanu avanga mudivu pannipaanga. Choice la vidamaataaraame.
@sharmilasivakumar6026
@sharmilasivakumar6026 2 күн бұрын
வாழ்க்கை என்றால் என்ன என்ற புரிதல் இல்லாமலும், வாழ்வின் அர்த்தம் தெரியாதவர்களால் மட்டுமே இப்டி பேச முடியும்.... பெண்ணிற்கு கருப்பையும் பாலுட்டும் உறுப்பும் எதற்காக படைக்க படிருக்கிறது???...பணம் சம்பாதிக்க அதை செலவு செய்து சுதந்திரமாக வாழ்வதற்கா??? வாழ்வு தொடங்கும் இடம் நீதானே னு....... பாட்டுவரியே இருக்கு.. குழந்தைக்கு....
@prakash589
@prakash589 2 күн бұрын
Who Support DINK & DINKY both Above 35 age; Paithiyam Pudichi Mentala Aagiduvinga apparam Moonu (3) Padathula vara dhanush climaxdhan. 😂😂😂😂 Saavungada Saavungadi
@priyadharshini7104
@priyadharshini7104 Күн бұрын
👌👌👌💯💯💯
@rammigreen
@rammigreen 2 күн бұрын
Job security illa apo eppadi kids ?
@sathyabama9411
@sathyabama9411 2 күн бұрын
Population will be decrease in next two decade i hope with such people in future we will feel like USA
@suganthram7767
@suganthram7767 Күн бұрын
Avatum. Aavanum. Vela seiya yaarum illana govt bayapaduvan. Kozhandha pethukonga da nu kenjuvan. Apo nama solradha Avan ketu dhan aaganum
@Inna_._thala
@Inna_._thala 3 күн бұрын
Bro intha episode ah ethula pei download pannuvenga.plz explain bro romba naal ah ketutu iruken🥲😔
@vishaldesing3330
@vishaldesing3330 3 күн бұрын
Hotstar la Pannu bro
@yuva5746
@yuva5746 2 күн бұрын
DINK people கூட யாருமே வாழ முடியாது, ரெம்ப Selfish ய இருப்பாங்க😊
@useruser0001
@useruser0001 Күн бұрын
No you are more selfish than them
@Wehuman19
@Wehuman19 2 күн бұрын
Dink is best
@Vels_MindVoice
@Vels_MindVoice 2 күн бұрын
Yes sir population of india will reduce, its good, don't get kids
@senthilnathan1992
@senthilnathan1992 Күн бұрын
வெறுக்கும் .... வெருக்கும் இல்ல ... Thumbnail ஏ தப்பு.....😂😂😂 @Thug tamilan...
@Shri_Om123
@Shri_Om123 2 күн бұрын
This program spoiling society
@ParamaSivan-tl2er
@ParamaSivan-tl2er Күн бұрын
Hello title spelling mistake verukkum la " ru " is wrong vera ru varanum
@remyakm2209
@remyakm2209 2 күн бұрын
She is correct
@balakrishnan915
@balakrishnan915 Күн бұрын
Epadi pona ena panrathu..ayyaooo..etha mathri wara erukagalaa😭😭
@Tvnblsh123
@Tvnblsh123 3 күн бұрын
Episode number
@vinothsubramanian1991
@vinothsubramanian1991 3 күн бұрын
today's episode
@King_Vicky14uLme
@King_Vicky14uLme 23 сағат бұрын
Yov editer super yaaa 😅❤
@kavithavel3201
@kavithavel3201 Күн бұрын
இப்படி எல்லாம் உங்களை பெத்தவங்க நினைத்து இருந்தால் உங்களை மாதிரி தர்தலைகள் இன்று நீங்க உலா வந்து இருக்கமாட்டீங்க
@SathiyaSree-b7c
@SathiyaSree-b7c Күн бұрын
@@kavithavel3201 athu than avungalum solranga... Tharuthalaigala pethukka vendame nu thaan solraanga...
@Vaijayanthi-q4e
@Vaijayanthi-q4e 2 сағат бұрын
ஓ இது தான் பாரதி கண்ட கணவா உங்களை பெற்றவர்கள் உங்களை மாதிரி நினைத்து இருந்தால் என்ன செய்து இருப்பிர்கள் இந்த சமுகம் இப்படி வீண்ணாக போவதை நினைத்தால் நிறைய வருத்தமாக இருக்கிறது என்ன செய்ய உங்களுக்கு இந்த சமுகம் சரியான வழி காட்டுதலை தரவில்லை
@puvanalaxman
@puvanalaxman 2 күн бұрын
😭😭😭 venam sollureh nataringgelluku kadevul kodukirar😭😭😭😭
@SathiyaSree-b7c
@SathiyaSree-b7c 2 күн бұрын
Aambilaingala kulanthai petthukka sollunga... Appo mattum gents intha concept ta oppose panna maattanga... Kulanthai pethukkrathu couples viruppam...
@Vels_MindVoice
@Vels_MindVoice 2 күн бұрын
Yes mam, please don't get kids, india population will reduce.. Its good for country
@SupaNachiya
@SupaNachiya 3 күн бұрын
Nenga kolantha venamnu solringalea onga appa amma kolantha venamnu nenachiruntha nenga epti vanthurupinga
@vethasriharini5313
@vethasriharini5313 Күн бұрын
Dink nu soldrathuku first reason eh oorukaga kalyanam panitu vera oruthan koda party pandrathu ,katnavana apdi choose panikita easy ya poikalam no morals no ethics ethula suthuradhunga epdi kolandhai ya gavanika time kudukum evana/evala attract panlam evan/evala trip kuptu poi A jokes pesalam ngara thu la than mind la priority ya erukumo thavara vera ethum erukathu, free of cost la kalyanam onu pani society ya kedukara evanugala pidichu jail la pota seri ya poirum .Ethula pesuna rendu girls character personal ah vey pathuruka na ,10 per eh yemathitu oru kalyanam panirkanga ,so marriage ku accept panikitanga yepdi nu yosicha partner also antha mari choose panikitanga.lazy morning ku kalyanam ethuku pandringa bcz avan salary la eno konjam dress vangala trip polam ungaluku use agum!Use panikalam athuku than kalyanam ethuku peru dink ama.
@vivaviva9953
@vivaviva9953 3 сағат бұрын
@@vethasriharini5313 idh dhaan indha oor porki dinki character, parents money padichi, love marriage sayndh, orr dog vechikit( reason ivanga karma andh dog kh pass ayidam) , yarum keka koladha life style valanum, Western culture pinal ponalum outlook Indian dhaan, Dink culture result of love marriage,
@Nimmishiva
@Nimmishiva Күн бұрын
I will support dinky....by dunky
@sugarflydreams6794
@sugarflydreams6794 Күн бұрын
No expense need only baby!
@saranyam2982
@saranyam2982 Күн бұрын
12 years ah papa illa vazhkaiyila ellam irundhum romba verumaiya iruku 😢
@ramasamyunnamalai4090
@ramasamyunnamalai4090 2 күн бұрын
வெறுக்கும்..என இருக்க வேண்டும்.சரியா என தெளிந்து பதிவிடுங்கள்
@SupaNachiya
@SupaNachiya 3 күн бұрын
Gopi sir crta sonnanga 😅
@RathiMalar-n3k
@RathiMalar-n3k 8 сағат бұрын
Ethu kolantha putikatha nangalam kolnatha pethutu athukahave valnthutu irukom valanthalum inum kolanthaya than pathukurom
@vasanthakumari8255
@vasanthakumari8255 2 күн бұрын
Now a days no children is the wise decision.because the planet is nit good to survive.having children is a big responsibility.so all thevbestbfor dink
@thameemmohamed2754
@thameemmohamed2754 Күн бұрын
5:50 கோபி் சார் 🔥
@shalinicarnis
@shalinicarnis 6 сағат бұрын
Most people especially women who answered have no idea of why they choose to be childfree or to have a child. Either they're focused on temporary enjoyment or mothers are focused on self gratification more than actually raising the kids healthily. There needs to be clear research and understanding on what it takes to have kids mainly financial, women's health and household planning so to avoid regrets in any choice they make. Also, parents should be accepting of kids choices in future too. We had enough toxic parenting.
@redpepper8913
@redpepper8913 2 күн бұрын
40 years la nayanthara maari surrogated baby pethukalam. Girls career gap vida vendam. Baby kku baby um aachu. Because husband expects wife to go to job and earn money. Do this will happen
@krishnamurthyr9924
@krishnamurthyr9924 2 күн бұрын
Looking in to the fearful and unsafe surroundings it’s ok
@GoldOnline
@GoldOnline Күн бұрын
பார்ப்பனர்கள் - தலிபான்கள் மிகவும் சரியானவர்களா????
@KishoreKichu-w5l
@KishoreKichu-w5l 3 күн бұрын
Dink indha concept Japan,s koreala romba periya alavula iruku kaaram earn panradhu pathala vilai vaasi uyarvu idhula pondatti kuzhandhaiku sambadhika mudiyathu?
小丑女COCO的审判。#天使 #小丑 #超人不会飞
00:53
超人不会飞
Рет қаралды 16 МЛН
小丑女COCO的审判。#天使 #小丑 #超人不会飞
00:53
超人不会飞
Рет қаралды 16 МЛН