Paster my name is jey sri. Pray for my pregnancy ... pray i want to biy new home...
@geethadevaraj333110 ай бұрын
I lost my life, lost my job, lost my brother, lost my peace, lost everything, I am empty, wat can I do without u karthavey
@rejini278210 ай бұрын
என் கணவர் என்னையும் என் இரண்டு குழந்தைகளையும் விட்டு வேறு ஒருவரின் மனைவியுடன் சென்று விட்டார் 6 வருடங்கள் ஆகின்றன எனக்கு ஒரு குழந்தை மூளை வளர்ச்சி குன்றிய குழந்தை மிகவும் கஷ்டப்பட்டு வருகிறோம் என் கணவர் மனம் திரும்பி வர வேண்டும் கடவுள் அதிசயம் செய்ய வேண்டும்
@AshaAsha-gd8kk10 ай бұрын
கவலை பட வேண்ட சிஸ்டர் அற்புதம் நடக்கும் இந்த வருடாதேலே அது நடக்கும் கர்த்தர் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பார் 🙏
@Kavinsaranya.Gmailcome10 ай бұрын
Jesus tank u jesus
@mercyk573010 ай бұрын
எங்களுக்கு சொந்த வீடு கேட்டேன். ஆனால் எங்களுக்கு இரண்டு இடம் வாங்கும் படியாக கர்த்தர் கிருபை செய்தார். கர்த்தருக்கு ஸ்தோத்திரம். பென்ஸ் பாஸ்டர் கொடுத்த message & Jebam. என் இரு மகனுக்கு திருமணம் நடக்க ஜெபித்தேன். ஒரு மகனுக்கு திருமணம் நடக்க கிருபை செய்தார்.
@ALuxsana10 ай бұрын
என்னுடைய எதிர்கால பயம்
@kalakala826810 ай бұрын
என் மாமியார் இடம் திருவள்ளூர் ல இருக்கு மூன்று மகன் ஒரு மகள் நாங்கள் ரொம்ப கஷ்டபடுகிறோம்... என் நாத்தனார் அந்த இடத்தை விற்று எடுத்து கொண்டார்கள்... நானும் என் கணவரும் கேட்டோம்.. என் மாமியார் தரமுடியாது என்று சொல்லி விட்டார்கள். ...
@malam557710 ай бұрын
என் பேத்தி கணவனோடு சேர்ந்து வாழவும் என் மகள் அவள் கணவனோடு சேர்ந்து வாழவும் இருவரும் 4வருடமாய் பிரிந்து வாழ்கிறார்கள் குடும்பம் ஒன்றாக சேர்ந்து வாழ தயவுசெய்து ஜெபியுங்கள் பாஸ்டர்
@gloryglory435810 ай бұрын
கர்த்தர் அவர்களை ஒன்றாய் இணைத்தவர். மறுபடியும் இணைத்து சேர்ந்து வாழ வைப்பார். கவலை படாதீங்க
@rekhaa602810 ай бұрын
God unites... Trust god and asking his mercy on your family and ask his forgiveness.
@sujachristopher547310 ай бұрын
என்னுடைய அத்தானுடைய பெயர்.சேவியர் அவங்களுக்கு கிட்னி பிரச்சினையால் மருத்துவமனையில் அனுமதிக்க பட்டுள்ளார் அவர்களுக்கு சீக்கிரம் சுகமாக ஜெபிக்கும் மாரு கேட்டு கொள்கிறேன்
@nirojannirojan936010 ай бұрын
❤
@ShanthiShanthi-b6e6 ай бұрын
Yesappa karpathin kani thanga Appa pls🙏🙏🙏🙏🙏
@sujachristopher547310 ай бұрын
எனது கணவர் க்ரிஷ்டோபர் அவர்களுக்கு முதுகுவலி காரணமாக கஷ்டப்பட்டு கொண்டிருக்கிறார் அவர்களுக்கு நிரந்தர வேலை கிடைக்கவும் இரச்சிப்பிக்குள் வரவும் ஜெபிக்கும் மாரு கேட்டு கொள்கிறேன்
@psrcreation36010 ай бұрын
🙏🏿 Amen 🙏🏿,Amen 🙏🏿,Amen 🙏🏿, 🙏🏿🙏🏿🙏🏿
@dorischristinal994010 ай бұрын
yesappa smen.
@NaveenkumarNaveenkumar-kl7el10 ай бұрын
ஆமென் பாஸ்டர் ஏக்களுக்கு சொந்த வீடு கட்ட பணதேவை சாந்திக்க ஜெபம் பண்ணனுகா praise the Lord
@pandyank834810 ай бұрын
Pastor please 🙏 pray for my son Samuel John raj to score centum marks in his engineering studies and by lords grace I have to bulid 25by 16room in precesion walls and compund to build and financial help shall come from heaven.
@AntonyJesy9 ай бұрын
Intha sms na innaikuthan ketkiren yesterday ketkale. Devan enta than pesiraar 😭😭😭😭esappa na ungalodaye irukkanum 😢😢😢😢😢
@rohithrohith927110 ай бұрын
. ரோகித் பரிட்சைக்கு சென்று இருக்கிறான் அவன் நல்லா எழுத கிருபை தாங்கபா ஆமென் அல்லேலூயா
@ramanit264410 ай бұрын
Yesappa ennota thirumanam Thula ennala sariyana mutivu yedukka mutiyala yesappa na enna pannuranu yanakku theriyala kuzhapama tha erukka saicho pola erukka na yesappa yanakku oru vituthala thanga yesappa yanakku oru mutivu yedukka theriyala appa na sencha oru thappala ennala mutivu yedukka mutiyala appa today yanakku oru samathanatha thanga yesappa na roompa depression la erukka appa ennala azha mutiyala appa enna love pannura payana enna love panna mutiyala na love pannura payan enna love pannala vitula pathurukka payana ennala marriage panna oru mutivu solla mutiyala appa na enna thappu pannittu erukkanu yanakku theriyala na etha vittu veliya vara mutiyala appa enna eththa life la erunthu vituthala thanga appa na neraiya patichi erukka ana ennala mutivu yedukka mutiyala appa na ungala mattum love pannanum appa ennota life unga Kaila thara appa na enna pannanunu neenga sollunga neenga yanakkaga pesunga ennota life la neenga vanga appa na pannathukku asa paturana yethukku na asa paturanu theriyala appa enga vitula pathu erukka payan nalla panakara payan ana indu payan yanakku payama erukku appa pannathukku asa pattu na marriage pannuna na narakathukku poyituvanu payama erukku appa na enna pannurathu appa enna love pannura payan Christin ana ennota 13 yr muthavanga yanakku puticha paiyanukku enna marriage pannikka putikkala avunga enna friend ta tha pakkuranga na enna pannurathu appa ethula oru mutivu na yedukkanum na enna pannurathu appa na ennota estathukku mutivu yedutha enga vitula yarum yangitta pesa mattanga vittula ullavangalukku mutivu yedukka sonna mapla character yepati erukkunu theriyala yanakku yanakku marriage nenachale payam mattum tha varuthu appa na nalla ponna ennanu kuta yanakku theriyala appa ennota life unga Kaila thara neenga enna vazhi nadathunga appa 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@rechalrajeswary570410 ай бұрын
இயேசப்பா எனக்கு ஒரு வீடு தாங்க 300 முதல் பணம் இல்லாமல் கர்த்தரே தாங்கள்
@snrrgroups-founder751010 ай бұрын
My business grouth vendum, son score more vendum, wife job promotion, Loan clear vendum Karthar Niraivetrinar ❤ Amen
@stellapeter858810 ай бұрын
ஒரு அலை முடிந்தது இன்று ஒரு அலை அப்பா இருபத்தைந்து வருடங்களுக்கு முன் வீடு காட்டினோம் அப்போது எல்லாம் அமைதியாக இருந்தார்கள் இப்போது இடத்தை விற்று விட்டோமே என்ற ஏக்கம் இப்போது சண்டைக்கு வருகிறார்கள் எனக்கு என் ஆண்டுவரை தவிர யாரும் இல்லை
En vali en viyathiyilirinthu viduthalai thanga appa amen
@amalihosanna824110 ай бұрын
Pillaigal padippu vellai vaipu kidaiga marriage varan ammaiya prayer pannuga
@PriyangaP-px6np10 ай бұрын
கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது 🎉 இன்று நான் இரட்ச்சிக்க பட கர்த்தர்ரால் எனக்கு கிருபை கிடைக்க ஆககடவது
@mutturaj80810 ай бұрын
Praise the Lord 🙏 Pray far me I am too much nec pain God bless all
@PriyangaP-px6np10 ай бұрын
செய்யபேகிறதுற்கு கர்த்தர்க்கு ஸ்த்திரம் 🎉🎉
@SathuThu-x8c10 ай бұрын
❤❤❤
@KAYATHRINITHYAM9 ай бұрын
En manasu rumba kastama eruku please enoda hari ya thirumba kudunga Jesus please
@angelajebakkani228610 ай бұрын
என் மகனின் திருமணத்தடை நீங்க ஜெபியுங்கள்.
@ShanthiAmirtharaj10 ай бұрын
Pl. Pray for my younger daughter to get a good job soon.
@Jesse-i1u10 ай бұрын
Yenaku oru veedu kattanumnu asai aana 1 rupees kuda na worth illa yennoda family um worth illa aana yennoda devan worth athai seiyya na visuvasikiren yenaku oru arputham seivarunu ethey mathi comentla yennoda sachiya solluvenu namburen plz pray guys plz
@indiantraditionallife318710 ай бұрын
😢Yes this msg for me thank you jesus Amem Amen
@TheNutriCare10 ай бұрын
இயேசப்பா என் இருதயத்தை ஆராய்ந்து அறிந்துள்ளேங்க இயேசப்பா , மிகவும் நெருக்கப் படுகிறேன் ,இயேசப்பா நான் எல்லாவற்றிலும் குறைவு ள்ளவளாக இருக்கிறேன், இயேசப்பா நான் இந்த பரிசுத்த ஓய்வு நாளில் என் இருதயத்தை வேதனைகள் என்னை கலங்கி நிற்கிறேன் ,கலங்கிய நேரத்தில் கைதூக்கி எடுப்பவர் நீங்க தான் ,இயேசப்பா எனக்கு தெரிந்ததும் எல்லாம் எல்லா சூழ்நிலையிலும் உம்முடைய பாதத்தில் மனம் கசிந்து கண்ணீர் விட்டு உம்மை நோக்கி பார்க்கிறேன் , இயேசப்பா என் இதயம் முழுவதும் உமது சமூகத்தில் ஊற்றி கண்ணீரோடு ஜெபிக்கிறேன் இயேசப்பா
@GayathriSiva-f5d10 ай бұрын
Praise the lord
@rameshdavid714310 ай бұрын
Hallalyha amen prisethelord amen
@esadiyaljayakavitha256210 ай бұрын
என் கனவரின் நுரையீரல் பிரச்சினை சரியாக ஜெபியுங்கள் நன்றி
@UshaRani-ly5cn10 ай бұрын
அப்பா நான் சிறு வயதில் செய்த தவறுகளை மன்னித்து கிருபை செய்யும் ஆமின் 🙏🙏🙏🙏
@Princy-69210 ай бұрын
பாஸ்டர் என் கடன் பிரச்னைகள் ஏற்படும் உபத்ரைகளும் என் முடியலபா ஆண்டவரே நான் என்ன செய்ய பொரன் யாரும் இல்லை ப்பா pls enakaka ஜெபம் painka பாஸ்டர்
@rekhaa602810 ай бұрын
God bless you always and bring back your in light... he is taking away all darkness from your life NOW AND FOREVER... GOD BLESS YOU SIS
@joysangel548510 ай бұрын
Amen
@umasangaria948410 ай бұрын
Amen enmakkalku marriage NADAKA uthavi seium andavare Praise the Lord
@arunas305910 ай бұрын
திருமண தடை மாற ஜெபம் பண்ணுங்க paster
@kishorkumar580510 ай бұрын
God bless you Paster
@sarallazer292210 ай бұрын
Amen amen
@rameshdavid714310 ай бұрын
Prisethelord amen varumanthu vazithurum appa
@ShanthiAmirtharaj10 ай бұрын
Yesappa en magalukku kuzhandai bakyathai tharungappa. Thirumanam mydindu 6 varudam agivittadu. Pl. Pray for her.
En kanaver recheehappda .algahal adit please pray for Jebadoss. Avaral en 2childrens um nanum suside panna ready aeedom. Varumanam ellai kadan. Pasi. Please pray for me and my family. Jessica Abishek Kavitha
@KAYATHRINITHYAM9 ай бұрын
Sister don't feel I will pray for you
@KAYATHRINITHYAM9 ай бұрын
Sikkaram unga family oda nilama marum
@mercyk573010 ай бұрын
Thank you Jesus 🙏 🙏🙏
@nithiesh403810 ай бұрын
Praise the lord My name is JosephineMercy Husband name Kandhamani aen husband rechkpade vandum pray for my family
@sathiyarajsanthini539910 ай бұрын
Naan MBBS aka uthavi seingkapa🙏🏻
@PoongKodi-t5b10 ай бұрын
Amen I love you Jesus
@praveenajas-nl5rc10 ай бұрын
Raja kumar praveena paster eingakluku 30 lakhs kadan irukuprayer panuinga
@mercyk573010 ай бұрын
Praise the Lord 🙏
@vernymanoraj831210 ай бұрын
En daughter in law kku Makal en. Veruppade. Kerupai yarka oru. Job. Kodukkanum atputham seiunka. Friday kku. Munpu. Job kkarka. Order. Varaverndum
@arsmehala168410 ай бұрын
Pls pastor pray for my family peace so many problem with my daughter in law lord must give solution for my son Shandeep Amen praise the lord🙏🏻🙏🏻🙏🏻
@sujasuresh346710 ай бұрын
Pray for my son to get a job
@premajemima261110 ай бұрын
Hi pastor.. Sthothiram... God bless you... This words, for last few months and days, god is speaking.. Today through you again. God is confirming... Same incident. Is happening now.. God is going to give us victory.. Amen...he may bless bless you....
Amen pastor en. Mahanukku. Life partner London el etherparththu. Therdekkondu. Erukkenrom. Thayavu. Seithu. Pray pannunka en. Mahanukku. Seekkeram velepaduththunka. Mahanukkureya. Partner rai. Karnachchiya. Karthar. Atputham seiya verndum. Unka. Jepam. Thervai. Pastor pray pannunka pls
@brokengamer71410 ай бұрын
En kanavar mananilai badhikapatu ullar avarukaga prayer pannuga brother😂😂😂
@geethadevaraj333110 ай бұрын
karthave ennaku marriage delay aguthu, ellorum ennai kevalamaga pesuranga, ennaku age 45, ennaku marriage nadakadu nu asingama pesuranga, en suzhunilaiysy matri posum thagappaney
@geethabelson22310 ай бұрын
Innum enga amma kaal la ulla punnu malla badiya aaranum . athukkahavum peyar pannunga
@logeshg922610 ай бұрын
எனக்கு உடல்நலம் சரியில்லை ஜெபம் செய்யுங்கள்
@imogenpricilla431010 ай бұрын
My husband Jerald applied divorce I want to live back please pray for me
@mercyk573010 ай бұрын
இன்னும் ஒரு மகன் கெளதம் க்கு திருமண நடக்க ஜெபித்து க்கொள்ளவும். பாஸ்டர்.
@SundariEsther10 ай бұрын
enakku mesurity kitayka prayer pannaum bro 7 years a amount kotuka maten krkoranga
@SundariEsther10 ай бұрын
sweety karolinkulanthay ella 2 yearsa kulanthay prakka prayer pannaum bro
@charleshanthoni10 ай бұрын
Kadanmarajebiunkal
@logeshg922610 ай бұрын
ஐயா நெம்பர் பெடுங்க
@Cutie1212010 ай бұрын
என்னோடு இருக்கிறார் என்று விசுவாசிக்கிறேன். AMEN
@M.MAGESH-r9o10 ай бұрын
Amen❤❤❤❤
@M.MAGESH-r9o10 ай бұрын
Thank you jesus❤❤❤❤
@M.MAGESH-r9o10 ай бұрын
Praise the lord❤❤❤❤
@mohanadams828610 ай бұрын
Amen hallelujah
@babyagnes389810 ай бұрын
Amen Amen Amen 🙏
@ramanit264410 ай бұрын
Yesappa ennota thirumanam Thula ennala sariyana mutivu yedukka mutiyala yesappa na enna pannuranu yanakku theriyala kuzhapama tha erukka saicho pola erukka na yesappa yanakku oru vituthala thanga yesappa yanakku oru mutivu yedukka theriyala appa na sencha oru thappala ennala mutivu yedukka mutiyala appa today yanakku oru samathanatha thanga yesappa na roompa depression la erukka appa ennala azha mutiyala appa enna love pannura payana enna love panna mutiyala na love pannura payan enna love pannala vitula pathurukka payana ennala marriage panna oru mutivu solla mutiyala appa na enna thappu pannittu erukkanu yanakku theriyala na etha vittu veliya vara mutiyala appa enna eththa life la erunthu vituthala thanga appa na neraiya patichi erukka ana ennala mutivu yedukka mutiyala appa na ungala mattum love pannanum appa ennota life unga Kaila thara appa na enna pannanunu neenga sollunga neenga yanakkaga pesunga ennota life la neenga vanga appa na pannathukku asa paturana yethukku na asa paturanu theriyala appa enga vitula pathu erukka payan nalla panakara payan ana indu payan yanakku payama erukku appa pannathukku asa pattu na marriage pannuna na narakathukku poyituvanu payama erukku appa na enna pannurathu appa enna love pannura payan Christin ana ennota 13 yr muthavanga yanakku puticha paiyanukku enna marriage pannikka putikkala avunga enna friend ta tha pakkuranga na enna pannurathu appa ethula oru mutivu na yedukkanum na enna pannurathu appa na ennota estathukku mutivu yedutha enga vitula yarum yangitta pesa mattanga vittula ullavangalukku mutivu yedukka sonna mapla character yepati erukkunu theriyala yanakku yanakku marriage nenachale payam mattum tha varuthu appa na nalla ponna ennanu kuta yanakku theriyala appa ennota life unga Kaila thara neenga enna vazhi nadathunga appa 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻