இயேசுவே எனக்கு ஒரு குழந்தை தாருங்கள் ஆண்டவரே உம்மால் கூடாதகாரியம் ஒன்றுமே இல்லை அப்பா 😢😢😢😢❤❤❤❤❤
@esakkiammal59013 ай бұрын
Please prayer for me
@esakkiammal59012 ай бұрын
@sekarmt8924amen
@ranirakeshwilliamdas6022 ай бұрын
Fasting Ruth’s prayer pannunga god bless youboth
@esakkiammal59012 ай бұрын
@sekarmt8924 ஆமென்
@esakkiammal59012 ай бұрын
@@ranirakeshwilliamdas602 ஆமென்
@Jasmin-wg4xl6 ай бұрын
எங்க வீட்டிலே கடன் பிரச்சனை தீர வேண்டும் இயேசப்பா
@AngelgeethaGeetha3 ай бұрын
Kandipaka theerum god bless you 🥰🙂
@JothiJothi-d1q2 ай бұрын
😊❤
@sherinjoice99738 күн бұрын
பயப்படாதே நான் உனக்கு துணை நிற்கிறேன் உன் சூழ்நிலை மாறும் என்று இயேசு சொல்லுகிறார்.
@MARYMATHA-wl2qd3 ай бұрын
எனக்கு முதுகுத்தண்டு வளைந்த காரணத்தால் 4 வருடம் தீராத வேதனையால் பல நாள் தூக்கத்தை தொலைத்தேன் கர்த்தர் மனமுருகி சுகம் தந்தார் என் இயேசப்பாக்கு கோடி நன்றிகள்
My dear almighty god .pls help to all people .thank you dad.
@railpeter1987Ай бұрын
@sekarmt8924 message me
@railpeter1987Ай бұрын
@@PalaniAmmal-x4u message me
@karunaBsf11 ай бұрын
இயேசுவே என் மகளுக்கு குழந்தை பாக்கியம் தருவார் என்று நம்புகிறேன் கர்பத்தில்எந்த பிரச்சினை இருந்தால் சரி செய்ய வம் 😊
@PackYiamPackYiam2 ай бұрын
🙏🙏😭😭
@julietjuliet93572 ай бұрын
Pray to God and trust
@JUPITER_KASPA_GUDIYATTAM8 ай бұрын
நான் இந்து ஆனால் என்னை குழந்தை பருவத்தில் என்னை காப்பாற்றியவர் இயேசு ஒருவரே...🛐🛐🛐
@martinguna8091Ай бұрын
God bless you
@sundari-g2w10 ай бұрын
என் கடன் தொல்லை எல்லாம் இயேசப்பா ஸ்தோத்திரம் நன்றி தற்காப்பு
@SivarajRaj-gm4giАй бұрын
🐕💛💛 💛🐕🐕.💛💛💛😷
@sundarskrskr81929 ай бұрын
நிற்ப்பதும் நிற்மூலமாகாதிருப்பதும் உங்கள் கிருபை உமது தயவு க்கு கோடி கோடி நன்றி அல்லேலூயா
@jaganvasanthi8467Ай бұрын
இயேசு அப்பா எனக்கு உடல் முழுவதும் வலிகள் உள்ளது என்னை காப்பாற்றும் அய்யா என் மகள் பிரான்ஸ் நாட்டிற்கு செல்ல உதவும் இயேசு ஐயா மாதா அம்மா எங்கள் இளா நல்ல முறையில் எல்லா பிரச்சினைகளையும் தீர்த்து வைக்கும் ஆண்டவரே ஆமென் அப்பா ஆமென் அப்பா ஆமென் அப்பா என் மகன் நல்ல சிந்தனை உடன் வாழ வேண்டும் இயேசு அப்பா மாதா அம்மா 🙏🙏🙏
@ViswanathanVishwa-jv2cbАй бұрын
D
@gnanaraj784910 ай бұрын
நீங்க மட்டும் இல்லேன்னா எங்கோ நான் சென்றிருப்பேன், எப்படியோ வாழ்திருப்பேன், மண்ணுக்குளே போயிருப்பேன், மரந்தும் போயிருப்பார் - 2. 1. நான் பிறந்த நாள் முதல் இந்த நாள் வரையிலும் ஆதரித்து வந்தீரே ஆறுதல் தந்தீரே - 2 எப்படி சொல்வேன் என்னன்னு சொல்வேன் நீர் செய்ததை, ஒன்று, இரண்டு, மூன்று என்று என்ன முடியாதே… - நீங்க மட்டும் 2. எத்தனையோ கேள்விகள் ஏதேதோ ஏக்கங்கள் சொல்லவும் முடியல சொல்லியழ யாருமில்லை… -2 எப்படி சொல்வேன் எல்லாவற்றையும் நீர் மாற்றிநீர் நிம்மதி தந்து, நித்தம் நடத்தி வாழ வைக்கின்றீர்… 3. சொந்தம் என்று சொல்லிக்கொள்ள யார் யாரோ இங்கு உண்டு, என்னென்று கேட்டிட யாரும் இங்கு வரவில்லை… எப்படி சொல்வேன் என்னையும் தேடி நீர் வந்ததை, தோளின்மீது சுமந்துக்கொண்டு நடத்தி வருவதை
@Sumathi-ik7bk7 ай бұрын
0000
@RajeshA-y2d5 ай бұрын
appa nakku katti kunamagaum Amen Appa
@pushpawilson8249Ай бұрын
🥲😢
@NavaAntonАй бұрын
Super song
@rathinamrathinam10824 күн бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@RakshanaSelvamitj9 ай бұрын
இயேசுவே எனக்கு அரசாங்க வேலை கிடைக்க கோடி நன்றி ஐயா
@gnanasoundaria39968 ай бұрын
நீங்கமட்டும் இலென்னா எங்கோ நான் போயிருப்பேன் மண்ணுக்குள்ளே போயிருப்பேன் மறந்தே போயிருப்பார் ஜீவனை தந்த இயேசுவே கோடான கோடி தோத்திரம் என்வாழ்வில் ஏற்பட்ட கஷ்டங்கள் துரோகங்கள் எல்லாவற்றையும் மாற்ற அருள் தரவேண்டும் இயேசுசப்பா
@rekajegan93032 жыл бұрын
இயேசுவே நீங்க மட்டும் இல்லைனா என் வாழ்க்கை எப்படியோ போய் இருக்கும்அதுல இருந்து என்னை காப்பாத்துனக்கு நன்றி
@yezzu98906 Жыл бұрын
Ji will vi Mm mm l/Ji
@KADHAIKOOTAM Жыл бұрын
0:24 0:25 0:26 0:30 இன் 🎉புகைப்படங்கள் முன்பே உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும் இதில்
@shellastella605910 ай бұрын
Thank you jesus i love you jesus ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@SachinSachin-bc1mq10 ай бұрын
@@KADHAIKOOTAMQ
@Selvampriyadharshini9 ай бұрын
1:58
@jabriyagarden6162 Жыл бұрын
நான் ஒரு இந்து பெண் இருப்பினும் இயேசப்பாவ நம்பினேன் இந்த பாடல் வரிகளைப் போல நானும் மண்ணுக்குள்ள போய்ருப்பேன் இயேசப்பா எனக்கு மறு வாழ்வு தந்தவர் நன்றி ஆண்டவறே🙏🙏
@thennagamani25925 ай бұрын
இந்த பாடல் எனக்காக எழுதி யது போலிருக்கு நன்றி இயேசு வே
@srinivasans9210Ай бұрын
இந்த பாடல் எனக்காகவே எழுதப்பட்டது .என் வாழ்க்கையை சொல்லுகிற பாடல் இது.என் எஜமான ர்இயேசுவுக்கு நன்றி.
@shankar-kt6zx Жыл бұрын
எத்தனை முறை கேட்டாலும் சளைக்கவில்லை அழுகை வருகிறது தேவ அன்பு நிறைக்கிறது
@nmeena54054 ай бұрын
இயேசு அப்பா இந்த பாடல் என் மனதில் இருக்கிறத்தை அப்படியா பாடி இருக்காங்க இயேசு அப்பா நீர் தான் உண்மையான தேவன் ஸ்தோத்திரம் இயேசு நாமத்தில் என் கர்ப்ப கனி ஆசீர்வதிகப
@athumasihichai10 ай бұрын
அடியேன் மாற்று திறனாளி இந்த பாடல் வரிகள் எனக்கு ரொம்ப ஆறுதலாக இருக்கு பாடலாசிரியரை போற்றுகிறேன் கர்த்தருக்கு கோடி ஸ்தோத்திரம்
@maheswarikaruppasamy320 Жыл бұрын
நீரே மெய்யான தேவன்... நீர் ஒருவரே தேவன். நன்றி யேசப்பா.. நீங்க மட்டும் இல்லேன்னா நான் இல்லாமலே போயிருப்பேன்...
@MuraliMurali-km9cf Жыл бұрын
Amen
@sherinjoice99738 күн бұрын
Amen ❤😘🥰😘🥰 love you Jesus...❤❤❤neenga mattum illana 😢😢
@kanchanaprabhu580210 ай бұрын
யேசப்பா நீங்க மட்டும் இல்லைனா எப்பவோ இறந்து இருப்பேன். என் வாழ்வில் ஏற்பட்ட ஏமாற்றங்கள், துரோகங்கள், வருத்தங்கள், நோய்கள், அவமானங்கள் எல்லாத்தையும் மறந்து ஏசப்பாவால் உயிர் வாழ்கிறேன். என் பேர குழந்தை நோய் நீங்கி என் மகளுக்கு இன்சூரன்ஸ் தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்று இன்சூரன்ஸ் வேலை கிடைக்குமாறு வேண்டுகிறேன். Praise the Lord.
என் வீட்டுக்காரருக்கு நல்ல கிட்டத்து நன்றி இயேசப்பா ஸ்தோத்திரம் ஆண்டவரே
@KarthikB-o8g3 ай бұрын
என்னயை காப்பாற்றிய இயேசு அப்பாக்கு கோடான கோடி நன்றி 🙏🙏👏👏👏
@sundari-g2w10 ай бұрын
இயேசப்பா பக்கோடா கோடான கோடி நன்றி எனக்கு குழந்தை பாக்கியம் தறுவிற்
@RamDasRathinam9 ай бұрын
இயேசப்பா கண்டிப்பாக குழந்தை பாக்கியம் தருவார் நல்லா உபவாசம் இருந்து கணவன் மனைவி இருவரும் இரவும் பகலும். ஜெபிக்க வேண்டும் கண்டிப்பாகக் அப்பாவின் ஆசிர்வாதம் கிடைக்கும் ❤❤❤❤❤
@fatimaf2945 Жыл бұрын
I underwent 5 surgeries and I'm living till today. It's because of Your mercy my Lord Jesus .Thank U God.
@salvationsongs8344 Жыл бұрын
Praise the Lord ❤
@sundari-g2w9 ай бұрын
எனக்கு நாள் தில்லி போ இருக்கு பாசிட்டிவான ரிசல்ட் கர்த்தருக்கு ஸ்தோத்திரம் நன்றி
@ManjuK-hx3cm8 ай бұрын
Hh n..uuoiiijhbb ,,
@PakiPaki-k8r28 күн бұрын
இயேசப்பா நான் இந்த வருச கடசில கொக்கா வில்லுக்கு போறத்துக்கு எனக்கு நிங்க தான் உதவி செயனும் ஜெபத்துக்கு போறதுக்கு 20 000
@Prameela-cy3lh11 ай бұрын
இயேசப்பா வினோத் திருந்தி அந்த கற்பக விட்டுவிலகி பிரமிளா வந்தனம் வரணும் 🙏🙏🙏😭😭 என் புருஷன் என்னிடம் வந்தால் இயேசப்பா
@sundari-g2w9 ай бұрын
என் வீட்டுக்காரருக்கு நல்ல வேலை கிடைக்க வேண்டும் இயேசப்பா ஸ்தோத்திரம்
@sundari-g2w10 ай бұрын
என் கடன் பிரச்சனை என் கடன் பிரச்சனை தீர்ந்து விட வேண்டும் இயேசப்பா நன்றி நன்றி நன்றி
@ManjuManjula-oy8eo8 ай бұрын
என் கடனில் இருந்து எனக்கு விடுதலை தாங்கப்பா😂😂😂
@vizhigaltrust-he7hr7 ай бұрын
😮
@vizhigaltrust-he7hr7 ай бұрын
❤
@Lincy-gu3lk9 ай бұрын
Jesus tq lord en husband and my baby ya pathukanka jesus enaiya pathukura mariyee😢😢😢😢❤my life like song🥰
@pratheeba20102 жыл бұрын
நீங்க மட்டும் இல்லேனா எங்கோ நான் சென்றிருப்பேன் எப்படியோ வாழ்ந்திருப்பேன் மண்ணுகுள்ளே போயிருப்பேன்...100%உண்மையான வார்த்தை....
@yuvanshaki5044 Жыл бұрын
உண்மை தான் appa😭
@joelk.g26899 ай бұрын
IFK iIIOU😅 3:30 @@yuvanshaki5044
@abinayaabi7099 ай бұрын
Amen appa 🙏 நீங்க மட்டும் இல்லேனா என்றோ நான் மரித்துப் போயிருப்பேன்.
@sundari-g2w8 ай бұрын
நீங்கள் எனக்கு குழந்தை பாக்கியம் தாங்க இயேசப்பா நன்றி நன்றி தகப்பனே
இயேசுவே என்னை மன்னித்து எனது தோழிக்கு குழந்தை பாக்யம் உண்டக கிருபை செய்யும்
@mjhansranimjhansrani67882 жыл бұрын
புது லீவர் தாங்க இயேசு அப்பா என். கணவர்
@bhuvibhuvana-gs1qu24 күн бұрын
Appa enga veetla kadan pirachana nerya irukku yesappa unga belan kondu nan adhanai adaikka en devanagya karthar udavuvarag amen appa❤
@thiyaprisha47196 ай бұрын
Praise the Lord Jesus daddy thank you for all your help amen amen amen amen amen amen
@General-ideas1235 ай бұрын
கடன் பிரச்சினை குறித்து கவலைகள் மாற வேண்டும் ஸ்தோத்திரம் அப்பா ஆமென்....
@sweetysweety9373 Жыл бұрын
En kastagal ennaku vala pidikala eppo jesus kirbaila romba nalla irukan daily prayer mattum tha pannuva praise the lord amen amen amen
@hariharanR-s8o2 ай бұрын
💞💞 i love you Jesus
@amalanathanlawrance7311Ай бұрын
அப்பா நான் உமக்காக வாழ வைத்ததைருக்கு கோடான கோடி நன்றி. என் கடைசி நாட்களில் எங்களை பாதுகார்த்து நடத்த வேண்டுமாய் வேண்டுகிறேன். எங்களை கண் நோக்கி காப்பாற்ற வேண்டுமாய் மன்றடுகின்றேன். இந்த பாடல் எனக்காகவே எழுதப்பட்டது போல் உள்ளது. நன்றி நன்றி.😅
@anandhijagannathan3202 ай бұрын
❤❤ஏசப்பா என் மகளுக்கு பந்து வருடங்களுக்கு மோல் ஆகிவிட்டது அப்பா குழந்தையில்லை அப்பா என் மகள் என்னதான் பாவம் சொய்தால் அப்பா இன்ரு கூட அவன் கணவர் உங்களுடைய. மாலையை அணிந்து நல்லபடி இருந்த அவள் கணவன் இன்ரு குடிந்து விட்டு மகளை அடிந்து கோடுமை சொய்த அவள் கணவனை எப்பொதுதான் ஏசப்பா திருந்துவீர்கள் என் பிள்ளைகள் இருவரும் படும் கஷ்டந்தை பார்க்க முடியவில்லை அப்பா எந்த தாய்யூக்கும் இப்படி ஒரு நிலமை வரவோ கூடது அப்பா என் மருமகன் உங்களின் மலைக்கு என்னதான் மறியாதை அப்பா மனசு வலிக்ககரது ஏசப்பா பிலிஸ் இவர்களை எப்பதான் திருந்திவாழவைப்பீர்கள் அப்பா என் மகள் ஒரு அப்பாவி தைறியம் இல்லாத என் மகளுக்கு மனதில் தைறியந்தையூம் தன் நம்பிக்கையை தாங்கள் அப்பா இந்த காலந்தில் என் மகளை நினைக்கும் பொது எனக்கு மனம் மிகவும் வோதனையாக இருக்கு என்கணவரை இழந்து எட்டுவருடங்கள்ஆநது என் பிள்ளைகள் படும் கஷ்டந்தை பார்க்க முடயவில்லை அப்பா தனிமையில் வாழும் எனக்கு என் பிள்ளைகளை நினைந்து நிம்மதியாக துங்கி எந்தனை வருடங்கள் அப்பா என் பிள்ளைகளின் பாரந்தை உங்கள் பாதந்தில் வைக்கிரோன் எங்கள் குடும்பந்தின் மீது கருனைகாட்டுங்கள் அப்பா பிலிஸ் ஏசுவின் நாமந்தில் என் பிள்ளைகளை வந்து வனங்குகிரோன் அல்லோலுயா நன்றி ஆண்டவரோ சோந்திரம் அப்பா நன்றி அப்பா ❤❤❤
@AmaliS-vt1em2 ай бұрын
ஆம் ஆமென் அப்பா. இரட்சிக்கபடாத. வர் களோடு. நான் படும் பாடு..
@user-gl6ob9hg5x Жыл бұрын
நீங்க மட்டும் இல்லேன்னா எங்கோ நான் சென்றிருப்பேன் எப்படியோ வாழ்ந்திருப்பேன் மறந்தே போய் இருப்பார்
@ilovemyself26476 ай бұрын
இயேசப்பா மட்டும் என் வாழ்க்கையில் என்னோடு இல்லையென்றால் என்னைப் பிசாசு எங்கேயோ கொண்டு போய் விட்டுவிடுவதுமல்லாமல் என்னை நரகத்திற்கு அழைத்துச் சென்றிருக்கும் என்பதற்கு இந்தப் பாடல் கேட்கும்போதல்லாம் சில கொடிய சம்பவங்கள் நடந்ததை மறக்க முடியவில்லை.
@SShankaran-o4i3 ай бұрын
எத்தனை முறை கேட்டாலும் மதியவராத ஒரு பாட்டு ஆமீன் ஆமீன்❤❤❤❤❤❤❤
Beautiful wording, matches my life, thanks be to, Jesus Christ protecting me and take care praise be God,
@Dharshini4372 Жыл бұрын
I love you lord ❤❤❤❤ Thank you lord ❤❤❤❤
@jesuschristy9019 Жыл бұрын
Dad you are my everything...whenever i feel sad your words give joy...nice song.
@RaniRajappa-n5m8 ай бұрын
என் உடன் பிறந்த சகோதரிக்கு திருமணமாகி 13 வருடங்கள் கழித்து 2 பெண்குழந்தைகள் பிறந்திருக்கிறது. நானும் என் பிள்ளைகளும் தினமும் ஜெபித்தோம்
@justina5166 ай бұрын
இறைவா எனக்கு பி.எப் பணமும் சொந்தமாக ஒரு வீடு கிடைக்க அருள் புரியும் என் இறைவா.❤
@gnanaraj784910 ай бұрын
நீங்க மட்டும் இல்லேன்னா எங்கோ நான் சென்றிருப்பேன், எப்படியோ வாழ்திருப்பேன், மண்ணுக்குளே போயிருப்பேன், மரந்தும் போயிருப்பார் - 2 1. நான் பிறந்த நாள் முதல் இந்த நாள் வரையிலும் ஆதரித்து வந்தீரே ஆறுதல் தந்தீரே - 2 எப்படி சொல்வேன் என்னன்னு சொல்வேன் நீர் செய்ததை, ஒன்று, இரண்டு, மூன்று என்று என்ன முடியாதே - நீங்க மட்டும் 2. எத்தனையோ கேள்விகள் ஏதேதோ ஏக்கங்கள் சொல்லவும் முடியல சொல்லியழ யாருமில்லை - 2 எப்படி சொல்வேன் எல்லாவற்றையும் நீர் மாற்றிநீர் நிம்மதி தந்து, நித்தம் நடத்தி வாழ வைக்கின்றீர் 3. சொந்தம் என்று சொல்லிக்கொள்ள யார் யாரோ இங்கு உண்டு, என்னென்று கேட்டிட யாரும் இங்கு வரவில்லை எப்படி சொல்வேன் என்னையும் தேடி நீர் வந்ததை, தோளின்மீது சுமந்துக்கொண்டு நடத்தி வருவதை
@jjsuriya662210 ай бұрын
தேடீ வந்த தெய்வமே இயேசப்பா
@mjhansranimjhansrani67882 жыл бұрын
தொழில் ஆசீர்வாதம் தாங்க இயேசு அப்பா
@Dakitchen249 ай бұрын
ஆமென் அப்பா ❤
@HappyLoungingPanda-ji7xw6 ай бұрын
ஆண்டவரே நீங்க மட்டுஉம் இல்லேண்ணா நான் எப்படியோ போயிருப்பேன். ஆம் சுவாமி என் தேவை உமக்கு தெரியும் அப்பா என் தேவையை பூர்த்தி செய்யும் அப்பா