அருமையான அழகான அமைதியான கிராமம் . நன்றி பவனீசன் சகோ
@kannathasavaithilingam8124 Жыл бұрын
வணக்கம் பவநீசன் 🙏🏽 நீங்கள் கதைத்த 82 வயது ஐயாவுக்கு எந்தப்பயம் கரவு வஞ்சகம் இல்லை உங்கள் மிது எந்தையுறவும் இல்லாது கதைத்தார் இந்தக்குணம் தான் இவரது திடகாத்திரத்துக்கு காரணம் அந்த மத்தியமாகாண அம்மாவை பார்த்தீர்களா எவ்வளவு சந்தோசமான முகம் இந்தம்மாவுக்கு யாரைப்பற்றியும் யாரையும் குறைபடாத மனம் அதுதான் இந்தசந்தோஷம் வாழ்த்துக்கள் அம்மா வாழ்க
@kirupaarul9657 Жыл бұрын
Proud to see all this places have to be contenu like this always with lots of trees 🌳 really fantastic
@markundumathiventhan4221 Жыл бұрын
I like your background music
@b.prabhakaranalbaskeran93219 ай бұрын
Good n nice place scenery....
@vellupillaibalakrishnan7012 Жыл бұрын
நன்றி மீண்டும வருக
@vithushasivasaranam6125 Жыл бұрын
Bavaneesan உங்களுடைய கதைக்குற பாங்கு மிக நன்றாக உள்ளது
உசன் ஒரு அமைதியானவும் அழகாகவும் கொண்ட கிராமாக கருதப்படுகின்றது
@SharonSivanthan Жыл бұрын
Nalla thamil
@aolmanikandanji Жыл бұрын
வெள்ளந்தியான மனிதர்களை கொண்ட உசன் கிராமம்
@thavamsee1019 Жыл бұрын
Super❤❤🎉🎉
@sittampalamsanmugampillai5498 Жыл бұрын
மன்னிக்கவும் உசன்முருகன்கோவிலைக்காட்டிவிட்டீர்கள்
@lalivijayarathnam3780 Жыл бұрын
Hi தம்பிமார்❤❤
@arulwithanu464 Жыл бұрын
Super 👍
@sinnathambysatkunasingam7823 Жыл бұрын
👍👍💐💐✌️✌️🇨🇦
@KamalavasakiSathasivam6 ай бұрын
நீங்களும் பதில் போடவேண்டும் தம்பி
@gunasagaranachiapan9154 Жыл бұрын
Nice bro
@gnanapuvana1837 Жыл бұрын
Hi eppadi sukam ellam super 🎉
@balam467 Жыл бұрын
Hi Pavaneesan try and park the car away from the pedestrian crossing. Avoid parking on the zig zag line.Nice to see cafe Amma handling the food properly. Anbe Sivam
@mahendranjathusan1727 Жыл бұрын
👍
@magunthinymurugaiya8473 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏❤❤👏👏💞💞
@SarvesSinnai Жыл бұрын
🎉
@santhirasegaramsasikumar9841 Жыл бұрын
Bro my 1st lover idam O/L padikumpothu namma uril 2001 il paarthathu..
@kannathasavaithilingam8124 Жыл бұрын
முடிந்தவரை காணொளியில் உங்களுடன் கதைப்பவர்கள் பெயரைக்கேளுங்கள் காரணம் இருவராக நின்று கதைத்தவர்களில் ஒருவர் என்னுடன் படித்த ஒருவரது தம்பியார் எனநினைக்கின்றேன் லெனின் ஆனந்தராசா 😂சரியாக தெரியலை! வயதும்போட்டுதெல்லே😂😂😂
@KANDASAMYMOHANATHAS Жыл бұрын
😂❤
@satheas26 Жыл бұрын
👋
@Subaaasini Жыл бұрын
❤❤
@sittampalamsanmugampillai5498 Жыл бұрын
தம்பி பவநேசன் உசன்முருகனைக்காட்டவில்லை
@jeyaseelankulasingham2841 Жыл бұрын
கண்டி aija ஏங்களா மாதிரி கதைக்கிறார்
@sivagurupriya47127 ай бұрын
Tomorrow usan kanthashamy kovil ther thiruvila. Can you go?
@NiroopanMusical Жыл бұрын
தம்பி இதிலை வாற அம்மா ஆர் தெரியுமோ 😅 எனது மனைவியாரின் மாமியார்.ஆளோட கதைச்சு வெல்லமாட்டியள்.
@mkkavimaran Жыл бұрын
அண்ணா நான் உசன் தான்
@ponnuthuraisivakumar3306 Жыл бұрын
Ä
@tilakshekar6150 Жыл бұрын
Just like Malayalam speech so , Malayalam is derived from Tamil. Tamil Elam people would have lived in high standard singalan troop has mercilessly killed orginal inhabitant Tamils
@markundumathiventhan4221 Жыл бұрын
When you talk to someone who is older than you please come out your car. Show some respect