மிகவும் அருமையான பதிவு இப்படியான நல்ல இடங்களில் வாழ கொடுத்து வைக்க வேண்டும் இயற்கை அழகு
@moorthymaniyam5377 Жыл бұрын
சிறுவயதில் பாடசாலை விடுமுறைக்கு இங்கு செல்வோம் அருமை அருமையான இடங்கள்.....
@rajinth2 Жыл бұрын
கிராமங்களும் அழகியலும்👌 நன்றி பவனீசன்
@Ragavan0401 Жыл бұрын
விசுவமடு 1970. …….1985 களில் வாழை மிளகாய் வெண்காயம் !! பேர்போன இடம் நல்ல இடம் 🙏🏽
@thambithuraithiruchelvam1878 Жыл бұрын
சிறு வயதில் அங்கே போய் இருக்கிறேன்.. அந்த நாட்களில் வடமகாணம் முழுக்க ஒரு நகைச்சுவை நாடகம் மேடை ஏறியது..அதன் பெயர்.. வெளிக்கிடடி விசுவமடுவுக்கு 🥰
@visithasinnasamy7693 Жыл бұрын
🌷 சிறப்பு காணொளி 💐🙏
@vsivas1 Жыл бұрын
பவனீசன் இன்று படித்த பாடம், குறுக்கால போகக்கூடாது 😀 விசுவமடு அழகான ஊர்.
@paramalingamthamileesan5528 Жыл бұрын
வாழ்த்துக்கள் 😊
@gnanarajahnagarajah9661 Жыл бұрын
நான் நினைக்கின்றேன் இந்த கிராமம் விவசாயநிலம்..கூடுதலாக யாழ் மாவட்ட படித்த வாலிபர்கள் திட்டம் சிறிலங்கா கட்சியை சேர்ந்த பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்க கொடுத்த படித்த வாலிபர் விவசாய திட்டம்.1971 ம் ஆண்டளவில் உருவானது என நினைக்கின்றேன்.இங்கே அச்சுவேலியை சேர்ந்த விவசாயமன்னன் பட்டம் பெற்ற சிந்தாமணி என்பவர் வாழ்ந்தவர்.பழைய ஆட்களுக்கு இவரை தெரியும்.தங்கள் பதிவுக்கு மிகவும் நன்றி.வணக்கம்.
@kalanithybalasingam4422 Жыл бұрын
கோயில்கள் வேலை நடத்தாலும் நடக்காவிட்டாலும் துப்பரவு என்பது கிடையாது. நமது சகோதர மக்களாகிய சிங்கள மக்களின் கோயில்களை பாரக்கும் போது மிகவும் அழகாகவும் தூய்மையாகவும் இருக்கிறது. அழகாக பூ கன்றுகள் வைத்து பராமரிப்பாரகள். நம்மக்கள் சோம்பறிகள் சிறிய கலவரத்தை சண்ணையாக்கி வாள் வெட்டுவரை கொண்டுவந்து விடுவாரகள்.
@johnk2968 Жыл бұрын
அண்ணே, பின்னணி இசை பொருத்தமாக உள்ளது
@surensivaguru5823 Жыл бұрын
Thaimann is the best than anywhere else, Sabesan Canada 🇨🇦
தம்பிகளா கொஞ்சம் மரக்கன்றுகளை நட்டு இயக்கையை பாதுகாக்க அனைத்து KZbin வைத்திருக்கும் தம்பிகளும் முன்வரவேண்டும் .
@ranjanguru3514 Жыл бұрын
தம்பி சிறப்பு நன்றி தம்பி
@yogasingammarkandu6724 Жыл бұрын
Super
@kmr7409 Жыл бұрын
Thank you.
@santhirasegaramsasikumar9841 Жыл бұрын
Nalla life kasu avan swiss la irunthu konduvanthan,ok..inka irukkiravan. Enna seiyamudiyum. Swiss pokamudiyuma Anka ponal nankalum solluvam
@AththyNature Жыл бұрын
Nice!
@CKT-i2r Жыл бұрын
சுவிஸ் சை விட இங்கு better life என்றால் அவர்களால் எமக்கு கிடைக்கும் பணத்தையும் நாம் தேவை இல்லை என்று சொல்லவேண்டும் . இன்று ஐரோப்பிய ,கனடா நாடுகளில் நாம் உழைக்கும் பணம் தான் தாயகத்தில் பலரை வாழ வைக்கிறது என்பதை மறக்கக்கூடாது .
@azanth Жыл бұрын
👍👍👌👌👌👌👌
@thecrewnl9573 Жыл бұрын
🥺🥺😳😭🙏🏼
@UmAjanth Жыл бұрын
தாய்நாடு எப்பவும் தாய்க்கு நிகர்தான் ஆனாலும் வெளிநாடு என்ற ஓன்று இல்லையேன்றல் இப்ப எந்த தமிழனையும் கண்பது அரிதாக இருந்து இருக்கும்.. எனவே வாழவைத்த நாடும் தாய்நாடுதான்
தாய்நாடு சொற்கம்தான். ஆனாலும் சுவிற்சர்லாந்து உலகில் மகிழ்சியான நாடுகளின் பட்டியலில் 3வது இடம்.🇨🇭 சுவிஸ் எப்படி இருக்கும்??
@type..one12 Жыл бұрын
Yes. May be good but European people don't permanent migrate to other countries
@PoopalasingamSivanesan Жыл бұрын
Tamila
@vimalasuntharamkandasamy4140 Жыл бұрын
பவனீசன் சுவிட்சர்லாந்து அதைவிட உலகிலேயே அழகான கடலால் சூழப்பட்ட எங்கள் நாட்டுக்கு இணையாக எந்தவொரு நாடும் கிடையாது நாடு இந்த நிலைக்கு வந்ததுக்கு காரணமாக இந்த ( நிமிடம் ) வரையும் தமிழ் இனம் என்று நினைக்கும் போது கேவலமாக இருக்கிறது . பவனீசன் நான் எழுதியது தவறு என்றால் யாராவது ரோசம் மானம் இருந்தால் துணிவுடன் பதில் எழுதவும்
@simplysiva2397 Жыл бұрын
தமிழனா ஏன் ?
@vasantharasavelautham8953 Жыл бұрын
@@simplysiva2397 உங்களையும் சேர்த்து சொல்கிறீர்களா
@Waran1784NL Жыл бұрын
இப்படியான பதிவு போடுபவர்கள் எப்பவும் ஜடமே மனிதன் என்றால் உணர்ச்சி இருக்க வேண்டும்
@simplysiva2397 Жыл бұрын
@@vasantharasavelautham8953 இல்ல எனக்கு தெரியாது.நா தமிழ்நாடு தமிழன்.விளக்கம் கேட்டது தப்பா
@thavamt1776 Жыл бұрын
@@simplysiva2397if Indians and Indian politicians keep quiet, Sri Lanka will be a great country