நானும் ஆவிக்குரிய வாழ்க்கைல பெலவீனமாக தான் இருக்கிறேன் ஜெபிக்க உபவாசிக்க பைபிள் வாசிக்க, உங்க வார்த்தைய கேட்க்கும் போது வாஞ்சை யாதான் இருக்கு ஆனா என் கிரியைகளில செய்ய முடியல, அப்படியே செய்தாலும் அனுதினமும் செய்ய முடியல Sis.
@JAS__OFFICIAL__4 ай бұрын
Yen kanavar Meenakshi Sundaram 2 paiyan kalaiyum ratchiyum ummudaiya sithathutku oppukodukkiren Amen praise the lord of jesus christ 🙏🙏🎚️🎚️🙏🎚️🙏
@danaselvyjean17038 ай бұрын
கர்த்தருக்கு ஸ்தோத்திரம் 🙏🛐என் கண்ணீரை காண்கின்ற தேவன் நீர் ஒருவர் தான் அப்பா உமக்கு நன்றி 🙏🙇♀️💐💐💐💐💐💐💐💐💐💐💐
@NANDHINI-px8it7 ай бұрын
🚵♂️❤
@JAS__OFFICIAL__4 ай бұрын
Yen 1 paiyan Sujith vikash in murattam neengavum kettanapargalukku vilagavum parisuthapadavum ratchikkapadavum college olungaga pogavum aavikkuriya vaalkai vazhavum jepiyungal sister praise the lord of jesus christ 🙏🎚️🎚️🎚️
என் தொழிலை ஆசீர்வதிக்க வேண்டும் நல்ல வருமானம் அதிகமாக கிடைக்க வேண்டும் தையல் தொழில் ரொம்ப பிடித்து இருக்கு ஆனால் வருமானம் குறைவாகவே உள்ளது.என் குடும்பத்தில் உள்ள பிரச்சனைகள் தீரவேண்டும்.ஆசீர்வதிக்க வேண்டும்
@aslinkumar87928 ай бұрын
கள்
@JeniferG-i4b6 ай бұрын
அப்பா மகன் போதைப் பொருள் விடுதலை தாங்க அப்பா
@AarthiSanthosh-et4kx6 ай бұрын
என் வாழ்கையில ஆறு மாத காலமா வலிய மட்டுமே அனுபவிச்சிட்டு இருக்கேன் என் கணவர் துரோகம் பன்னாறு கூட பொறந்த அண்ணன் கைவிட்டுட்டான் என் பிள்ளைகல பிரிச்சிட்டாங்க இதயத்துல ப்ராப்ளம் இருக்க நானும் என் அம்மாவும் தனிமையில இருக்கும் என் 14 வயசு பொன்னு படிக்க டிசி கொடுக்காத அவளோட அப்பன் சூழ்சியில இருந்து வெளிய வர என் பொன்னயும் ஹாஸ்டல்ல சேத்தேன் நெலயான வீடு இல்ல எங்கனா வேலைக்கு போய் அம்மாவும் வீட்டு வாடகயும் சமாலிச்சிட்டு என் பொன்ன படிக்க வச்சி வளக்களாம் பாத்த என் கணவர் அப்போ அப்போ ஹாஸ்டல் போய்ட்டு இங்க இருக்காத என் கூட வந்துடுன்னு ப்ரைன் வாஸ் பன்றான் என்னால சமாலிக்க முடியாத அளவுக்கு வலியும சோகமும் பயமும் என்ன காய படுத்துது என் கணவர் விக்ரகத நம்பி சூனியம் வசியம்னு செஜ்சிட்டு இருக்கான் ஒரு நாள் கூட நான் கண்ணீர் சிந்தாம இல்ல என் தேவன் மெய்யானவர் இவ்வளவு இக்கட்டிளும் கைவிடாம இருக்காரு என் கணவர் ட்ட இருந்து எனக்கு ஒரு விடுதலயும் என் பிள்ளைகள அட பிடிக்கு விளக்கி வைக்கவும் என் அம்மாவுக்கு உடல் நிலை சரியாகவும் எனக்கு ஒரு நல்ல வேல கிடைக்கவும் மன நிறைவு சமாதானம் நீடிய பொரும நல்ல நிம்மதியான வாழ்க கர்தரோட கிருபயும் அவரோட கிருபயில மனுஷங்க தயவும் எனக்கு இந்த கண்ணீர் மன வலி வேதனைல இருந்து வெளிய வர எனக்காக இந்ந மெசேஜ் பாக்குர எல்லாரும் ப்ரேயர் பன்னு ங்க ப்ளீஸ் 😭😭😭😭😭 தேவனால் மட்டுமே என்வாழ்கைய செழிக்க வைக்க முடியும்னு நான் முழுசா விசுவாசிக்கிறேன் ஆமென் ❤❤
@ThiruthuvaNathan-el1ho7 ай бұрын
அமேன். Hellalouah. Super. Super. Devan. யூயிங்களை. பயன்படுத்தும். வேதம். &. Aim for your. Ministry and. Use Full. Glory to God for. Father and son and. Holi. ஸ்பிரிட். Aman
@a.j.sa.jaishankar1156 ай бұрын
அல்லேலூயா ஸ்தோத்திரம் ஆமென் நன்றி இயேசப்பா நீர் என் கூட இந்த செய்தி மூலமாக பேசியதாற்க்காக நன்றி ஆண்டவரே 🙏🙏பலவான் கொண்டுவந்த பிரச்சனை என்னும் வில்லை முறித்தற்க்காக நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤
@selvaranij62894 ай бұрын
Amen appa please help me appa enaku kai kal joints pain LA irunthu poorana sugam thanga appa amen
@pushpam15992 ай бұрын
sis anaku kall Vali pray
@praiselinejoybell94094 ай бұрын
Jesus helped me to clear NET exam. Thanku jesus appa. Love u pa
Appa unga pilla mathu ku adimai ketta friends vachi irukkan enaku payamairuku appaaaa nalla mana mattam thaga appa nalla velai kudugna appa please prayer pannuga father ❤❤❤❤❤❤
@PR_Cric_editz_6 ай бұрын
Amen sthothiram appa mantri
@reetachellathurai62256 ай бұрын
Appa en husband ennai ketta varthai pesi kasda paduthugiran mathu ku adimai mana mattam thaga appa nalla velai kudugna appa please prayer pannuga father please help me appaaaa ❤❤❤❤❤❤❤❤
சகோதரி நிங்க எங்க சபைக்கு வாரிங்க ரோம்ப ரோம்ப சந்தோசம் நீங்க ரோம்ப பிடிக்கும் உங்கள் செய்தி ரோமப் பிடிக்கும் உங்களை நேரில் பார்க்க போரேன் ஆமேன்அல்லேலுயா
@SheelaSheelarani-tk3ew6 ай бұрын
Alayathuku varanatai thanka yasapa
@jackson65045 ай бұрын
Now a days I blessed for sister message.... Praise Jesus
@AdalArasan-n5y5 ай бұрын
Sister TAMAKU , SEGANDI, PARI, THAPPU KODUKAI😢😊😊
@Sara-px6ci6 ай бұрын
Praise praise praise Amen Amen Amen 🙏 🙏 🙏 🙏
@suganyakamalsuganyakamal89337 ай бұрын
Praise The Lord sister ... கர்த்தர் உங்களைக் கொண்டு பேசிய வார்த்தைகளுக்காக ஸ்தோத்திரம்.
@Muralisneha-g8j6 ай бұрын
Praise the lord .,.... thank you jesus.. pray for my family
@AsnaaAsnaa-rf9tj7 ай бұрын
Amen Amen. Amen. ❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉
@shymala66984 ай бұрын
Super speech mam
@StellamaryStella-p8h7 ай бұрын
Jesus 👑 Loves you 💓
@johnsyjebaraj26265 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@karthika.vkarthika.v6495 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤
@Kesavan-o7i7 ай бұрын
என் பெயர் உமா என் பிள்ளை மூலைவள ர்ச்சிபாதிக்கபட்டிரு க்கிறான்ஜெபிக்கவேண்டும்
@JeniferG-i4b6 ай бұрын
அப்பா காணவர் 20 வருடம் குடிபழக்கத்தில் இருக்கிறார்கள் விடுதலை தாங்க அப்பா ❤
@user-ce5gq9tz7l8 ай бұрын
Amen கணவர் சுகம் வேண்டும் பண உதவி தேவை மன பாரங்கள் நீங்க வேண்டும் மன அமைதி தாரும்
@suganthisuganthi43077 ай бұрын
நன்றி இயேசப்பா
@LM-jb3xj8 ай бұрын
கர்த்தருக்குஸ்தோத்திரம் என் கணவர் டடில்லியான்ஸ் மனம் மாறி மகளுடைய கல்லியாணத்துக்கு சம்மதம் தெரிவிக்க வேண்டும் என்று ம்மக்கள்சந்தோஷமாகவாழவும் கிருபை செய்யும் தாயே ஆமேன்
ஆமென் அல்லேலூயா ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் இயேசப்பா நன்றி இயேசப்பா 🙏🏻
@mercykiran55648 ай бұрын
Praise the lord
@sujikumar41078 ай бұрын
Love too God
@pNandhini01978 ай бұрын
Àmen Hallelujah ✝️🙇🏻♀️🙌🏻💯
@johnkoushick56928 ай бұрын
En kanavar romba aasaiyaa oru fruits and juice shop open panni irukanga....but viyabaram romba kuraivaghavey irukku en kanavar romba varutham padurangana ......yesuvey viyabaratha aasirvathinga.....ellarum jebam pannunga.......pls
@Yako137 ай бұрын
Quantity athigamagavum quality and price best kodutha supera business pokum
@Yako137 ай бұрын
Varumanathil kanikai thasamabagam kodunga and alikaluku unvu kodunga pothum Nanum business man ithu sencha two months incom one monthla I get ennaku kidaikkuthu
@priya07358 ай бұрын
Thank you very much ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ very useful message. God bless you.
@glorystephenn62148 ай бұрын
Thankyou sister very usefulblessed messaga amenHalleluya 🙏❤️👍
@sudhakirubaijothimani38928 ай бұрын
PLEASE PRAY FOR MY HEALTH AND WEALTH. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@sumathysekhar57188 ай бұрын
நன்றி தகப்பனே ❤
@nitheeshkumar37088 ай бұрын
Thank you sister, amen ❤
@kiruthigadevi8338 ай бұрын
Appa ungel son ponraj Ratchippukku Varanum pa please eachai Aavila erundhu vilaganumpa please
@glorystephenn62148 ай бұрын
All glory to jesuschrist AmenHalleluya ❤️
@indirab54268 ай бұрын
AmenHalleluah
@joshwa72838 ай бұрын
ஆமென்
@suganyakamalsuganyakamal89337 ай бұрын
Please prayer for my spiritual life
@Hildas-pn5du8 ай бұрын
Amen hallelujah
@arulappagerard84896 ай бұрын
Please pray that my property to sell and get the money has to receive.
@duraisingamsingam49968 ай бұрын
Amen ❤❤
@sarosaro40038 ай бұрын
Praise the lord sister. Entha message en manasa thotturechu.
@EuniceJochebed-id9do7 ай бұрын
Sister iam Eunice ennudaiya life ellamey late a nadakuthu pls pray for me
@kiruthigadevi8338 ай бұрын
Appa ungel son Deepak school first Mark vanganum pa please eachai Aavila erundhu vilaganumpa please
@Johnsirani-p5q3 ай бұрын
Amen,,,,
@swathanthirakumar19188 ай бұрын
I am having uterus problem.please pray for speedy recovery
@arularul66528 ай бұрын
❤
@ajayprasanna20768 ай бұрын
Yes yes yes it's true ☺️
@SheelaSheelarani-tk3ew6 ай бұрын
my members ellarum Santhu Sandai Potanganan Porumai Poirakaram enna Manikayasapa
@minivijayan33578 ай бұрын
❤❤❤❤❤❤
@kiruthigadevi8338 ай бұрын
Appa ungel son jeeva andham Manisha kitta erundhu vilagunaterkka sosthrem Ungalukku viruppamana kariyam seiyanum company work kidaikkamumpa please eachai Aavila erundhu vilaganumpa please
@jansirani58577 ай бұрын
பக்கத்து வீட்டில் சண்டை எங்கள் வீட்டூக்காரும் வார்த்தை விட்டார்கள் இதற்கு என்னை அடிக்க செய்தார் என் கணவர் எங்கள் குடும்ப இரச்சித்த குடும்பம்
@Raj-sp1ib8 ай бұрын
pray for my health
@vanivanib49827 ай бұрын
Jesus touch my body and heal me, multiple problems in my body.im very weak
@priscillahannah55777 ай бұрын
நான் உன்னை பலப்படுத்தி உனக்கு சகாயம் பண்ணுவேன் nu Bible la potru so naa ungalkku pray pannuvan kavalapadadjenga sister
@rajenrajen76007 ай бұрын
என் கணவர் இறந்து 9 மாதம் ஆகிறது யன் உடல் நிலை சரியில்லை yanakaga ஜெபம் செய்து கொள்ள வேண்டும் sister😢😢
@GraceDavid-qb3fq7 ай бұрын
Sis don't worry. Read God's word BIBLE daily. Go to church ⛪️