நீங்களும் BIGG BOSS -க்கு போகலாம்! BIGG BOSS பற்றி இதுவரை வெளிவராத தகவல்கள் Crime Selvaraj Interview

  Рет қаралды 53,471

AramNaadu

AramNaadu

Күн бұрын

Пікірлер: 48
@pravinmurthy
@pravinmurthy Жыл бұрын
Thanks for answering & clarifying many basic doubts raised by these guys Mr Selvaraj..
@sakthikitchen879
@sakthikitchen879 Жыл бұрын
நான் ஒரு சாதாரண பிக் பாஸ் ரசிகை. எனக்கே தெரிகிறது இதில் ஸ்கிரிப்ட் என்று எதுவும் இல்லை. எடிட் செய்து நமக்கு காண்பிக்கின்ற அந்த ஒரு மணி நேர நிகழ்ச்சி தான் ஸ்கிரிப்ட் அதுவும் நமக்குத்தான் கொடுக்கப்படுகிறது, அதை வைத்து நாம் அவர்களை கணித்து வாக்களிக்கிறோம். இதில் கலந்து கொள்பவர்கள் பலரும் பலவிதமான விமர்சனத்திற்கு ஆளாகிறார்கள், யாராவது வழிய போய் இப்படி பெயர் சம்பாதிப்பார்களா. அந்த வீட்டிற்குள் நடப்பதெல்லாம் அவரவர் சுய வெளிப்பாடு தான். அவர்களுக்கு கொடுக்கப்படும் ஸ்கிரிப்ட் ஆனது டாஸ்க் தான். நமக்குள் சில பிரபலங்களின் நாமாக நமது மனதிற்குள் உருவாக்கி வைத்திருக்கும் பிம்பம் என்று ஒன்று இருக்கும். இந்த டாஸ்க்கு சில நேரங்களில் ஒருவரது சுயரூபம் நாம் உருவாக்கி வைத்திருக்கும் பிம்பத்தோடு ஒத்துப் போகாமல் நொறுங்கிப் போகிறது. இதுதான் இந்த நிகழ்ச்சியின் சுவாரஸ்யம். சொல்லனும்னு சொன்னா இன்னும் நிறைய சொல்லலாம்.
@RajkumarRajkumar-nw3zx
@RajkumarRajkumar-nw3zx Жыл бұрын
Yes da 🌹👑🙏🏾🤴🏻
@8tamil8
@8tamil8 Жыл бұрын
😊
@bibinc3018
@bibinc3018 Жыл бұрын
Unmai
@nelson.s718
@nelson.s718 Жыл бұрын
Money kodudha soldradha seivangala....adhuku dhane poranga...hindi bigg boss la tamil ku munnadi start aanadhu adhulayum contestants lam script nu sollirukanga...nee vote pantradhala dhan win pantranganu ninacha ungala enna soldradhu... satan a expose pantradhellam sonnalum nammba maateenga...adha pathi detail la parunga nanba...
@anamika4625
@anamika4625 Жыл бұрын
Gr8 explanation sir ☝️👏👏👏👏
@AshokRaj-zt9nq
@AshokRaj-zt9nq Жыл бұрын
After seeing the thumbnail I'm like: நாங்க ஏன்டா நடு சாமத்துல சுடுகாட்டுக்கு போகனும்?
@VishwaBavan-sp7sg
@VishwaBavan-sp7sg Жыл бұрын
This is the lead for one world one order
@T.Ponnuthurai
@T.Ponnuthurai Жыл бұрын
Sir கன்னியாக்குமரி மாவட்டத்தில் நடந்த தூத்துக்குடி மருத்துவ மாணவியின் தற்கொலை பற்றி பதிவிடுங்கள்
@pradeepkumars29
@pradeepkumars29 Жыл бұрын
02:22 vanakkam sir 🙏🏻
@travelwithpaul208
@travelwithpaul208 Жыл бұрын
Audio quality is not good,so skipping the video
@velraj2359
@velraj2359 Жыл бұрын
சார் மக்களுக்கு உருப்படியான விஷயத்தை மட்டும் பேசுங்க பிக் பாக்ஸ் எல்லாம் வந்து தேவையில்லாத விஷயம் ....
@ashwinsrinivask4304
@ashwinsrinivask4304 Жыл бұрын
Voting base panni eviction nadakarthu unmaiyaa nu kettrukalam..
@shivabharathia8525
@shivabharathia8525 Жыл бұрын
Crime selvaraj முதல்ல நகத்தை சரி பண்ணுங்க. Irritating ஆக இருக்கு.
@malaysiancuisine5341
@malaysiancuisine5341 Жыл бұрын
His presentation is very poor . His sentences are incomplete n not fluence. His explanation is no cordination. People cant understand his contents.
@arvinatchugan360
@arvinatchugan360 Жыл бұрын
Ivare costume, channel venumna maaralam but avare kaalam kaalama ipidi kevelama than sollithe irukare.
@anamika4625
@anamika4625 Жыл бұрын
Phone illama vala mudiyathu antha categroy than naanum😔
@lmi2341
@lmi2341 Жыл бұрын
ஆனால் task & gaming rules எல்லாம் script தானே
@anonymousthamizhan8739
@anonymousthamizhan8739 Жыл бұрын
Ne crime selvaraj illa Dubakoor selvaraj
@nelson.s718
@nelson.s718 Жыл бұрын
Niraya peru avan character k va iruku ivan sari illanu kooda irukavanga pathiye judgement pantranga...idhellam cirrevt a enna
@manvars8682
@manvars8682 Жыл бұрын
Gurunatha ingaiyum vantingala..😂 podhum viturunga....
@anamika4625
@anamika4625 Жыл бұрын
Aen enna pirachanai😡
@VishwaBavan-sp7sg
@VishwaBavan-sp7sg Жыл бұрын
They came to ur house by tv or mobile
@diyashreemkv3061
@diyashreemkv3061 Жыл бұрын
Loose mathiri Sonnathe Sollittu irukkura
@arvinatchugan360
@arvinatchugan360 Жыл бұрын
Yaare sami nee? Naa ninaitathu apidiye solure.. inthe scratched dvd repeat story naduvule oru example story solure solli anthe story kulle innoru story vere soluvaru. Ithule highlight ennana solle vanthe story perumbalum mulusa mudichathe ille😂😂😂😂
@arvinatchugan360
@arvinatchugan360 Жыл бұрын
Previous season contestants ulle liquor kudupangenu sollurange but this guy said only smoking. Poiyaa solithe thiriyrarunu doubt iruku
@baskarandurairaj1404
@baskarandurairaj1404 Жыл бұрын
Wrong information.Bigboss is scripted to some extent according ly
@ResidentNotEvil5
@ResidentNotEvil5 Жыл бұрын
Hypocrite vijay TV
@Karthi77
@Karthi77 Жыл бұрын
Ithu aruvai
@prabupalani1429
@prabupalani1429 Жыл бұрын
ஆமா இவரு 2, 3 கிராஸ் செக் பண்ணிட்டாரு... போடா வெண்ண
@markuhd
@markuhd Жыл бұрын
Romba mokka podra madhiri iruku
@Mr_Nobody________
@Mr_Nobody________ Жыл бұрын
Paithiyakara kottam etha okkanthu pathutu iruku 😂
@rajanranganathan8224
@rajanranganathan8224 Жыл бұрын
வல வல கொல கொல அய்யோ சாமி செல்வராஜ் உனக்கு வாய் வழிக்காதா 🤦
@Weight.Champion
@Weight.Champion Жыл бұрын
நாட்டுக்கு நல்லது பன்ன நெறய விஷயம் இருக்கு ... அத பேசுங்கப்பா... தூ... இளைஞர் சமுதாயத்த சீரழிக்கிற மாதிரியே சினிமா நாடகம் பத்தியே பேசுங்க... வெளங்கும் தமிழ்நாடு 😩😩😩
@astlinj
@astlinj Жыл бұрын
Then don't watch
@pasupathychinnathambi5471
@pasupathychinnathambi5471 Жыл бұрын
இந்த ஆளு...????
@pasupathychinnathambi5471
@pasupathychinnathambi5471 Жыл бұрын
* திசைதிருப்பதானே.. இந்த வேலையெல்லாம்...!!
@pxyz123
@pxyz123 Жыл бұрын
Then don't watch and don't want ur precious time on comments
진짜✅ 아님 가짜❌???
0:21
승비니 Seungbini
Рет қаралды 10 МЛН
Маусымашар-2023 / Гала-концерт / АТУ қоштасу
1:27:35
Jaidarman OFFICIAL / JCI
Рет қаралды 390 М.
"Идеальное" преступление
0:39
Кик Брейнс
Рет қаралды 1,4 МЛН
진짜✅ 아님 가짜❌???
0:21
승비니 Seungbini
Рет қаралды 10 МЛН