நாங்களும் துரத்தப்படுவோமா? MÉTRO-BOULOT-DODO | FRANCE 🇫🇷 | Kisho TV

  Рет қаралды 28,723

Kisho TV 📺 France

Kisho TV 📺 France

Күн бұрын

Пікірлер: 149
@tamiltamil-nz6jz
@tamiltamil-nz6jz 2 ай бұрын
உண்மை sir . புலம் பெயர்ந்து வாழ்கிறோம். அடைக்கலம் தந்த நாடு என்ற நன்றி உணர்வோடு இருந்தாலே எந்தவித விரோத எண்ணமும் வராது .இந்த நாட்டு கட்டமைப்புக்குள் நாங்கள் இருப்பது இல்லை. நாட்டு சலுகைகளை பெறுகிறோம் . மற்றபடி வீடு வேலை தூக்கம் என்கிற மாதிரி தான் நம் இன மக்கள் நிறைய பேர் இருக்கின்றார்கள். நம் குழந்தைகள் அப்படி இருக்க மாட்டாங்கள். அவர்கள் இந்த நாட்டில் பிறந்து கல்வி சமூக பண்பாட்டு சூழலில் வளர்ந்து வருபவர்கள் அவர்கள் இந்த நாட்டை நேசிப்பது இயல்பு . புலம் பெயர்ந்து வந்த எங்களுக்கு மண் இது அல்ல. என்ன தான் இங்கு இருந்தாலும் எங்கள் பழக்கவழக்கம் , நாகரிகம்,சிந்தனை, தாயத்தை சார்ந்தே தான் இருக்கிறது .
@KishoTV
@KishoTV 2 ай бұрын
வணக்கம், நிச்சயமாக உண்மை நிறைய பேருக்கு அது விளங்குவதில்லை ஒரு காலத்தில் விளங்கும் பொழுது வருத்தப்படுவார்கள்😔
@tamiltamil-nz6jz
@tamiltamil-nz6jz 2 ай бұрын
@KishoTV நன்றி sir🙏🏻 📍 comment🙏🏻
@mohankuganeswaran7329
@mohankuganeswaran7329 2 ай бұрын
❤😢😮😮..r😢e😢😢
@partheepanparamalingam8190
@partheepanparamalingam8190 2 ай бұрын
நன்றி தம்பி நீங்க போட்டபதிவுக்கு எங்க நாடு சிறிலங்காதான் ஆண்டவர் உங்களை ஆசீர்வதிப்பார்
@KishoTV
@KishoTV 2 ай бұрын
உங்களுடைய ஆதரவுக்கு மிக்க நன்றி ☺️
@rajahraajah2000
@rajahraajah2000 2 ай бұрын
உங்கள் இந்த சேவைக்கு வாழ்த்துக்கள்
@nivethanamanickavasagariya7057
@nivethanamanickavasagariya7057 2 ай бұрын
சிறந்த பதிவு மாஸ்டர் திட்ட மிட்டு அரங்கேற்றப்பட்ட நிகழ்ச்சி .நீங்கள் சொல்வது மிகவும் உண்மை இங்கு நிரந்தரமாக இருப்போம் என பலர் நம்பிக்கொண்டு இருக்கினம் மாஸ்டர். எப்போதும் துரத்தப்பட்டவாய்ப்பு உள்ளது .
@KishoTV
@KishoTV 2 ай бұрын
வணக்கம், அதைத்தான் நானும் சொன்னேன் நிறைய பேருக்கு அது விளங்குவதில்லை.
@kingslyjesuthasan1342
@kingslyjesuthasan1342 2 ай бұрын
நிறைய சிந்திக்க தூண்டுகிறது. நன்றி மாஸ்டர்.
@KishoTV
@KishoTV 2 ай бұрын
☺️
@janakisanmugalingham1568
@janakisanmugalingham1568 2 ай бұрын
சிறப்பு ❤ வாழ்த்துக்கள் 🎉❤🇨🇦❤️🎉
@KishoTV
@KishoTV 2 ай бұрын
உங்களுடைய ஆதரவுக்கு மிக்க நன்றி ☺️
@farzanaabdullatif1988
@farzanaabdullatif1988 2 ай бұрын
Nalla ullangalukku thappa pesum podhu romba valikkum, but this video is a good Medicine mathari unmai ya theriya paduthiyadukku ungalukku kody nandrizhazh sir ❤🎉.It's really useful. god bless you, kisho sir, for everything ❤✨🙏🏻🤲🏻🎉
@KishoTV
@KishoTV 2 ай бұрын
உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி ☺️
@bernadettanthony8579
@bernadettanthony8579 2 ай бұрын
நாட்டுநடைமுறைகளை பார்க்கும்போது இப்போது இல்லாட்டிலும் இன்னும்கொஞ்சக் காலத்தில் இந்த ஐரோப்பியநாடுகள் சொல்லப்போகுது எங்கள் நாடுகள் எங்களுக்கு மாத்திரமே என்று, எல்லாவெளிநாட்டு மக்களும் இந்த ஐரோப்பியநாடுகளை விட்டு வெளியேறச்சொல்லப்போகிறார்கள்.
@ksphotoandvideo
@ksphotoandvideo 2 ай бұрын
வெளிநாட்டு வாழ்க்கை இனி சரிவராது திட்டமிட்டு நடத்தப்படுகிறது
@balageorgerajakumar2409
@balageorgerajakumar2409 2 ай бұрын
சிறப்பு செய்தி நன்றி❤
@KishoTV
@KishoTV 2 ай бұрын
☺️
@JacqJacqueline
@JacqJacqueline 2 ай бұрын
நிதசர்னமான உண்மை நன்றி சகோதரா 🙏❤
@KishoTV
@KishoTV 2 ай бұрын
உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி ☺️
@ganakakirisha1956
@ganakakirisha1956 2 ай бұрын
வாழ்க வளமுடன் Kisho முக்கிய செய்தி !!!
@KishoTV
@KishoTV 2 ай бұрын
உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி ☺️
@mohanandan.anandasundaram3208
@mohanandan.anandasundaram3208 2 ай бұрын
உண்மையின் நிதர்சனம் பதிவுக்கு பாராட்டுகள்
@KishoTV
@KishoTV 2 ай бұрын
உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி ☺️
@sayedkarimabdulredback7817
@sayedkarimabdulredback7817 2 ай бұрын
நான் இங்கிலாந்தில் வசிக்கிறேன் இங்கு நாங்கள் வாழும் இடங்களில் எந்த கலவரமும் இல்லை நாங்கள் எல்லோரும் பாதுகாப்பாக உள்ளோம் இங்கிலாந்தில் இருந்து மிக தொலைவில் சில இடங்களில் இந்த கலவரங்கள் நடைபெற்றது அதையும் இந்த அரசாங்கம் மிகச் சிறப்பாக கையாண்டு இந்த கலவரங்களை ஒடுக்கி இப்பொழுது மிகவும் அமைதி நிலைமைக்கு திரும்பி கொண்டிருக்கிறது இங்கிலாந்து உண்மையான தகவலை தந்த உங்களுக்கு நன்றி உங்களுடைய பணி சிறக்க வாழ்த்துக்கள்
@KishoTV
@KishoTV 2 ай бұрын
உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி ☺️
@chantaljules
@chantaljules 2 ай бұрын
அழகான விளக்கம் தந்து நீங்கள் சொல்ல வந்த கருத்தை அழுத்தமாக சொல்கிறீர்கள் நாட்டில் நடக்கும் நடப்பை மட்டும் சொல்லி விட்டு செல்லாமல் மக்களுக்கு தேவையான அதற்குண்டான அழகான தீர்வையும் சொல்லுறீங்க நிஜமா உங்களை மனதார பாராட்டாமல் கடந்து செல்ல முடியவில்லை ஸ்பெஷல் ஸல்யூட் உங்களுக்கு 🙋‍♀️ஊரில் உள்ளதை விற்று விட்டு வரும் நபர்களுக்கு நல்ல விஷயம் சொன்னிங்க அது என்னாட்டுகாரர்களுக்கும் பொருந்தும் தொடர்க உங்கள் சேவை ஆம் இது சேவை தான் நன்றி 🙏🙏🙏
@KishoTV
@KishoTV 2 ай бұрын
உங்களுடைய ஆதரவுக்கு மிக்க நன்றி ☺️
@sujanthankarudan4278
@sujanthankarudan4278 2 ай бұрын
நீங்கள் சொல்லும் தகவல்களையும் , தற்போதைய வெளிநாட்டு போக்கையும் பார்த்தால் வெளிநாட்டு மக்களாகியநாங்கள் பெரும்பாலும் வரும் காலங்களில் மிக கவனமாக ஒன்றாக வாழ வேண்டிய தேவை உள்ளது.
@santhagopalan7525
@santhagopalan7525 2 ай бұрын
வணக்கம் அண்ணா நீங்கள் மட்டுமே எமக்கு நல்ல ஆலோசனைகளையும் நாம் எவ்வாறு வாழ வேண்டுமென நல்ல அறிவுரைகளை தருகின்றீர்கள் மிக்க நன்றி
@KishoTV
@KishoTV 2 ай бұрын
வணக்கம், உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி ☺️
@thanapalasuntharansukintha2363
@thanapalasuntharansukintha2363 2 ай бұрын
நன்றி இப்படி மாங்களை நடுங்கள் நாமும் உதவுவோம்
@KishoTV
@KishoTV 2 ай бұрын
வணக்கம், உதவுவதற்கு ஆர்வம் இருந்தால் தொலைபேசி மூலமாக தொடர்பு கொள்ளுங்கள். உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி ☺️ 0033 6 25 82 29 41 ( Whatsapp மூலம் குறுந்தகவல் அனுப்பவும்)
@தமிழ்.தமிழன்-10
@தமிழ்.தமிழன்-10 2 ай бұрын
தமிழர்களுக்கு ஈழம் இருக்கு அனைவரும் புரப்படுவோம்
@helmey1977
@helmey1977 2 ай бұрын
Very good message 👍
@KishoTV
@KishoTV 2 ай бұрын
☺️
@Thamilmaran_369
@Thamilmaran_369 2 ай бұрын
அருமையான பதிவு நன்றி ஐயா ❤
@KishoTV
@KishoTV 2 ай бұрын
உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி ☺️
@JeyarajahVictor
@JeyarajahVictor 2 ай бұрын
நன்றி
@narutolegameuroff6818
@narutolegameuroff6818 2 ай бұрын
வணக்கம் லண்டன் காரன் இனத்துவம் பிடித்தவன் தான்
@jathurshansri3174
@jathurshansri3174 2 ай бұрын
நல்ல பதிவு
@ferozaahmed5099
@ferozaahmed5099 2 ай бұрын
Thank-you for your message
@KishoTV
@KishoTV 2 ай бұрын
You are welcome ☺️
@GOBHIRAMANATOULOUSE
@GOBHIRAMANATOULOUSE 2 ай бұрын
வணக்கம் master. உங்கள் பயன்தரு காணொளிக்களை ப் பாராட்டியே ஆகவேண்டும். ஆனால் நீங்கள் கூறிய வெளிநாட்டவர்களைப்பற்றி Métro, boulot, dodo எனக் கூறுவதாகச் சொன்ன கருத்தில் உடன்பாடில்லை. அது பாரிஸ் மக்களின் அவசர வாழ்க்கையைக் குறிப்பதாகும். "Métro, boulot, dodo" expression inventée en 1968 par Pierre Béarn à censée représenter le rythme quotidien des Parisiens. நன்றி.🙏
@EMJEEPI
@EMJEEPI 2 ай бұрын
உங்கள் எண்ணம் சிறப்பு. அங்கே வைத்த மரங்களை விஷமிகள் எரிக்கிறார்களாம்.
@KishoTV
@KishoTV 2 ай бұрын
உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி ☺️
@kuruparankuru0415
@kuruparankuru0415 2 ай бұрын
உலகத்தில் இருக்கிற எல்லா தமிழர்களும் இலங்கைக்கு போனால் இலங்கையில் இருக்கிற சிங்களவர்களுடைய நிலைமை என்னவாகும்..😁😁
@Mr.TheepanRaj
@Mr.TheepanRaj 2 ай бұрын
நன்றி அண்ணா
@KanthiahRajkumar
@KanthiahRajkumar 2 ай бұрын
Metro boulot dodo c'est une rxpression français.On fait la meme choses tout le temps.ça valable pour les français aussi.
@kanasri2735
@kanasri2735 2 ай бұрын
அடைக்கலம் தந்த நாடுகளே போய் வருகின்றோம் நன்றி😂😂😂
@NithiyanandanSelvarajah-on7zx
@NithiyanandanSelvarajah-on7zx 2 ай бұрын
வணக்கம் அய்யர !!! தங்கள் இலட்சியம் வெற்றிபெற தமிழ்அண்ணை துணை புரிவார். நன்றி.
@KishoTV
@KishoTV 2 ай бұрын
வணக்கம், உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி ☺️
@santhagopalan7525
@santhagopalan7525 2 ай бұрын
அண்ணா லண்டனில் வசிக்கும் எனது உறவுகள் கூட ஒரு முஸ்லீம் பையன் தான் இவ்வாறு செய்ததாக கூறி மிகவும் பாய்ந்திருந்தர்கள் நீங்கள் எமக்கு.இச்செய்தியை நன்றாக தெளிவாக விளங்கப்படுத்தியுள்ளீர்கள் நீங்கள் கூறியது போல் நாமும் இந்த நாட்டுச்சட்டத்தை மதித்திருப்போம் நாம் எமது நாட்டில் பிரச்சனை என்று வந்த போது எம்மைக்கைவிடாது தங்கள் குழந்தைகளைப்போல் இந்த நாட்டுக்காரர் கவனித்து வருகிறார்கள் மிக்க நன்றி
@jeyapalanvani8136
@jeyapalanvani8136 2 ай бұрын
உண்மை எங்கட மக்கள் அங்க இருந்தத மறந்து வாழ்கிறார்கள் ரிபூஜி விசா எங்களை அனுப்பமாட்டார்கள் இமிக்கிரேசன் தான் போவினம் என்டு மதிக்காம கதைக்கினம் அவைக்காக போடுங்க மதித்து பழகினா தான் இந்த நாட்டுகாரனும் மதிப்பான் சூப்பர் விளக்கமா சொல்லியிருக்கிறீர்கள்❤
@KishoTV
@KishoTV 2 ай бұрын
உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி ☺️
@suganthinysivananthan6850
@suganthinysivananthan6850 2 ай бұрын
Merci
@vikyviky9669
@vikyviky9669 2 ай бұрын
Nanri ❤
@KishoTV
@KishoTV 2 ай бұрын
☺️
@kalpanaponuthrai7544
@kalpanaponuthrai7544 2 ай бұрын
Naantri anna.
@mook8755
@mook8755 2 ай бұрын
இலங்கையில் மலையகத் தமிழர் 1980-2009 வரை பட்ட அவதி போல் தெரிகிறது கொழும்பில் பட்ட அவதி போல் இருக்கிறது
@santhysathiyaseelan2924
@santhysathiyaseelan2924 2 ай бұрын
Merci🙏
@KishoTV
@KishoTV 2 ай бұрын
☺️
@ThanikasalamNinthujan
@ThanikasalamNinthujan 2 ай бұрын
நன்றி .❤.
@KishoTV
@KishoTV 2 ай бұрын
❤️
@srithar76
@srithar76 2 ай бұрын
True brother
@KishoTV
@KishoTV 2 ай бұрын
You are welcome ☺️
@selvaduraipriya-yh8yg
@selvaduraipriya-yh8yg 2 ай бұрын
He is 18 now, but the doctor already warned to the authorities he is dangerous and about to do harm to the people, but as usual, especially in the UK ( still living in 15th centuries) things are moving in a snails space. 🐌 UK postal scandals, water supply, and many, only the education sector, are still going strong.
@kantharuban-jr9fq
@kantharuban-jr9fq 2 ай бұрын
Super master Tamil Eelam
@DeviKanaga-f6x
@DeviKanaga-f6x 2 ай бұрын
உண்மை sir
@christiekurusumuthu7489
@christiekurusumuthu7489 2 ай бұрын
Sir. Thanks about your message. Because most of peoples didnot know citiuvation everywhere in Europe. They must know how to obey rules and régulations for thé countries. Thanks for your important messages.🎉
@KishoTV
@KishoTV 2 ай бұрын
You are welcome ☺️
@christiekurusumuthu7489
@christiekurusumuthu7489 2 ай бұрын
@@KishoTV Thanks to you Sir. God bless you.
@sivakumaransaroja4902
@sivakumaransaroja4902 2 ай бұрын
நன்றி தம்பி நன்றி ❤
@KishoTV
@KishoTV 2 ай бұрын
உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி ☺️
@thipagarankarunakaran1325
@thipagarankarunakaran1325 2 ай бұрын
It’s true
@KishoTV
@KishoTV 2 ай бұрын
☺️
@ponnampalamnaveen5868
@ponnampalamnaveen5868 2 ай бұрын
நன்றி அண்ணா ❤
@KishoTV
@KishoTV 2 ай бұрын
☺️
@thipagarankarunakaran1325
@thipagarankarunakaran1325 2 ай бұрын
It’s true ,
@thilakesanthiru7857
@thilakesanthiru7857 2 ай бұрын
Yes true sir
@KishoTV
@KishoTV 2 ай бұрын
You are welcome ☺️
@kandy4848
@kandy4848 2 ай бұрын
When the Native people felt that the influx of the immigrants is the main cause for their downfall in theit life style & for their suffering, then you all will have to be packed up no matter how many properties you have or how much money you have. The Govt & the banks wouldn't allow you take the money to your country of origin also. Those holding the finance which was invested from Eelam for the liberation also have to leave it behind. See how life changes. Nothing lasts for ever.
@Rani-lg1wr
@Rani-lg1wr 2 ай бұрын
@balasubramaniyamsenathiraj8630
@balasubramaniyamsenathiraj8630 2 ай бұрын
லண்டன் தமிழா ஊடகம் அப்படி நடக்கவில்லை என்று நேற்று கூறியிருக்கிறார் . இதை அவரிடம் கேளுங்கள் .
@DeviKanaga-f6x
@DeviKanaga-f6x 2 ай бұрын
Merci sir
@baskaranrajaratnam7094
@baskaranrajaratnam7094 2 ай бұрын
உண்மை அவன் அடிக்கிறன் என்று இங்கு வந்தனாங்கள் இங்கே அடிக்கமாட்னா?
@dilsankanapathy6424
@dilsankanapathy6424 2 ай бұрын
Super
@KishoTV
@KishoTV 2 ай бұрын
Thanks ☺️
@kumaransivam4972
@kumaransivam4972 2 ай бұрын
🙏🙏🙏🙏
@KishoTV
@KishoTV 2 ай бұрын
☺️
@Parisboy3010
@Parisboy3010 2 ай бұрын
👌👌👌
@SarathaniSarathani
@SarathaniSarathani 2 ай бұрын
Good
@KishoTV
@KishoTV 2 ай бұрын
Good ☺️
@sajview9921
@sajview9921 2 ай бұрын
👍
@MuruganadhamChandran-vc9dx
@MuruganadhamChandran-vc9dx 2 ай бұрын
🎉
@NandiNandi-i2q
@NandiNandi-i2q 2 ай бұрын
Appada ipavendalum unkalukku purinsuthu silaper periya naddukku ponappiraku sakotharamkalayum pettotayum thirumpi kuda pakkirella. Ini naddukku vanthal Entha mukaththoda pesuvinm
@ambinaga2731
@ambinaga2731 2 ай бұрын
😢😢❤
@EHPADservice
@EHPADservice 2 ай бұрын
France ல் தீவிர வலதுசாரிகளுக்கு வாக்களிக்காத மக்களுக்கு நன்றிகள். இந்த கட்சியை சேர்ந்தவர்கள் கூட இப்படியான போலித்தகவல்களை பரப்பி வருகின்றனர். இந்த கட்சிக்கு சிலதமிழர்கள் தொடர்ந்து செம்படித்துக்கொண்டு இருக்கின்றார்கள்.
@mangayarmalarfrance8562
@mangayarmalarfrance8562 2 ай бұрын
தனக்கு வந்தால் தெரியும் என்பார்கள் ஒரு பழமொழி உலகில் எங்கு ஒரு சிறு அசம்பாவிதம் நடந்தாலும் அதை ஊதிப் பெரிதாக்கி காட்டுவது பிபிசி ஊடகம் உதாரணமாக இந்தியாவை மிகக் கேவலமாக ஊதி பெரிதாக்கி வருவது பிபிசி எங்கு சிறு பிரச்சனை நடந்தாலும் அதை பெரிதாக காட்டும் ஆனால் இப்போது லண்டன் பத்தி எரியும் போது பிபிசி வாயும் திறக்கவில்லை இதைத்தான் தனக்கு வந்தால் இரத்தம் அடுத்தவனுக்கு வந்தால் தக்காளி சட்னி என்பார்கள்
@rosan36
@rosan36 2 ай бұрын
Ugkalin tamil pattu tamil eela pattukku enathu vaaltethukkal ningkal otu sirantha tamil kudimakan
@KishoTV
@KishoTV 2 ай бұрын
உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி ☺️
@tenseiID
@tenseiID 2 ай бұрын
Hi
@KishoTV
@KishoTV 2 ай бұрын
☺️
@BavaniSanmugam
@BavaniSanmugam 2 ай бұрын
😮😮😮
@KishoTV
@KishoTV 2 ай бұрын
☺️
@dinotcroos1462
@dinotcroos1462 2 ай бұрын
Neenka Eppo povinkaa 😂😂😂
@sakthigold6734
@sakthigold6734 2 ай бұрын
Hi bro ethu england ella Europe fulla Muslim makkal yeathira eruguraka Pakistan Afkanishthan Bangladesh Morocco Algeria pblm
@SinnathambyNithiyananthan
@SinnathambyNithiyananthan 2 ай бұрын
en eliutu eigalir
@rosan36
@rosan36 2 ай бұрын
Europa muluvathum islamija addipadai vaathikal pala aandukalaaka seithuvatum thivitavaatha nadavadikkaikalin pin vilaivu than ithu Europa muluvathum islamijarkalin thivitavaatha sejalkalin pin vilaivaal anitethu velinaaddinatum paathifpadaikinranar
@simbuvj3186
@simbuvj3186 2 ай бұрын
ஷரியா சட்டம் தான் பிரச்சினை ஹலால் உணவு தான் பிரச்சினை Uk இஸ்லாமிய தேசம் இல்லை
@simbuvj3186
@simbuvj3186 2 ай бұрын
இதை இஸ்லாமியர் செய்ய வில்லை ஆனால் இதை வைத்து கொண்டு வெள்ளைக்காரர் இஸ்லாமியர் மீது கொண்ட கலவரம் தான் இது காரணம் ஷரியா சட்டம் ஹலால் உணவு ஷரியா நீதிமன்றம் Birminham place மசூதி ஆஹ் மாற்றனும்
@mariaponniah390
@mariaponniah390 2 ай бұрын
எந்தப் பயமுமில்லாமல் மற்றவனுக்கு தீமை செய்யும் போது சந்தோஷப்பட்டவர்களே! இப்போது ஏன் பயப்படுகிறீர்கள்! நீங்கள் செய்த பாவத்திற்கு கடவுளுக்கு கணக்கு கொடுத்தே ஆக வேண்டும் என்பதை அறிந்து கொள்ளுங்கள்! செய்த பாவங்களைக் குறித்து மனம் வருந்துங்கள்! மனந்திருந்துங்கள்! உண்மையான கடவுளின் சித்தத்தைச் செய்யுங்கள்!
@srideviapputhurai9571
@srideviapputhurai9571 2 ай бұрын
நல்ல பதிவு எம் மக்கள் உணர்ந்தாள் சரி .............
@mariaponniah390
@mariaponniah390 2 ай бұрын
கடவுள் சொன்னவைகள் நிறைவேறுகின்றன. உலகில் எங்குமே தங்கிப் பிழைக்க முடியாத, வாழ முடியாத நிலைமை வந்து கொண்டிருக்கிறது. இது ஐரோப்பாவில் மட்டுமல்ல. உலகம் முழுவதும் நடக்கும். மனிதர்கள் தங்கள் இருதயத்தைச் சுத்தப்படுத்தவேண்டும். தீமை செய்வதை விட்டு ஓய வேண்டும். சக மனிதனை தன்னை நேசிப்பது போல நேசிக்க வேண்டும். நல்லதை சிந்திக்க வேண்டும். தங்களால் முடிந்த நன்மைகளை மற்றவர்களுக்குச் செய்ய வேண்டும். எதிர்காலத்தில் பொய் சொல்பவர்கள் எதிர்காலத்தில் பூமியில் வாழ அனுமதிக்கப்பட மாட்டார்கள். அது போலவே கொலை, கொள்ளை, விபச்சாரம், போட்டி, பொறாமை, பேராசை, அழுக்காறு போன்ற என்ற எந்த தீமைகளும் இருக்கப் போவதில்லை. பொய்யான அனைத்துமே அழிந்து போம். அதனால் மனந்திருந்துங்கள்! கடவுளின் சித்தத்தைச் செய்பவர்கள் தப்பிப் பிழைக்க வாய்ப்பு உண்டு “அதேசமயத்தில், யெகோவாவின் நாளை எப்போதும் மனதில் வைத்து அதற்காக எந்தளவுக்கு ஆவலோடு காத்திருக்கிறவர்களாக இருக்க வேண்டும்! அந்த நாளில் வானம் எரிந்து அழிந்துபோகும், மூலப்பொருள்கள் கடும் வெப்பத்தில் உருகிப்போகும்.”(2 பேதுரு 3:12) “14 யெகோவாவின் மகா நாள் நெருங்கிவிட்டது! அது மிகவும் வேகமாக வந்துகொண்டிருக்கிறது, பக்கத்தில் வந்துவிட்டது! யெகோவாவின் நாளில் பயங்கரமான சத்தம் கேட்கும். அப்போது, போர்வீரன்கூட அலறுவான். 15 அது கடவுளுடைய கடும் கோபத்தின் நாள். இக்கட்டும் வேதனையுமான நாள். புயல்காற்றும் பேரழிவும் தாக்கும் நாள். அது மங்கலான நாள், இருண்ட நாள். கார்மேகமும் கும்மிருட்டும் சூழ்ந்துகொள்ளும் நாள்.ஊதுகொம்பின் சத்தமும் போர் முழக்கமும் கேட்கும் நாள். மதில் சூழ்ந்த நகரங்களும் உயர்ந்த மூலைக்கோபுரங்களும் தாக்கப்படும் நாள். 17 நான் மனிதர்களுக்கு மன வேதனையை உண்டாக்குவேன். கண் தெரியாதவர்களைப் போல அவர்கள் தட்டுத்தடுமாறி நடப்பார்கள். ஏனென்றால், அவர்கள் யெகோவாவுக்கு எதிராகப் பாவம் செய்தார்கள். அவர்களுடைய இரத்தம் மண்ணைப் போலக் கொட்டப்படும். அவர்களுடைய சதை சாணம் போலக் கிடக்கும். 18 யெகோவாவுடைய கடும் கோபத்தின் நாளில் அவர்களுடைய வெள்ளியோ தங்கமோ அவர்களைக் காப்பாற்றாது. அவருடைய வைராக்கியம் தீ போல முழு பூமியையும் பொசுக்கிவிடும். பூமியின் குடிமக்கள் எல்லாரையும் அவர் பூண்டோடு அழித்துவிடுவார்; அந்த அழிவு படுபயங்கரமாக இருக்கும்.”(செப்பனியா 1:14-18) “28 ஏனென்றால், யெகோவா நியாயத்தை நேசிக்கிறார். அவருக்கு உண்மையாக இருப்பவர்களைக் கைவிட மாட்டார். ע [ஆயின்] அவர்கள் எப்போதும் பாதுகாக்கப்படுவார்கள். ஆனால், பொல்லாதவர்களின் பிள்ளைகள் அழிந்துபோவார்கள். 29 நீதிமான்கள் இந்தப் பூமியைச் சொந்தமாக்கிக்கொள்வார்கள். அவர்கள் என்றென்றும் அதில் வாழ்வார்கள்.”(சங்கீதம் 37:28,29)
@Tamilan54
@Tamilan54 2 ай бұрын
😂😂😂
@jathavarajanjegan5003
@jathavarajanjegan5003 2 ай бұрын
Merci
@ratnammahkandiah7192
@ratnammahkandiah7192 2 ай бұрын
❤❤❤
@KishoTV
@KishoTV 2 ай бұрын
☺️
@paramasivamkandiah8739
@paramasivamkandiah8739 2 ай бұрын
நன்றி
@kirupaarul9657
@kirupaarul9657 2 ай бұрын
Merci
@kalatharma8723
@kalatharma8723 2 ай бұрын
merci
@sivamala
@sivamala 2 ай бұрын
❤❤❤
REAL 3D brush can draw grass Life Hack #shorts #lifehacks
00:42
MrMaximus
Рет қаралды 12 МЛН
哈哈大家为了进去也是想尽办法!#火影忍者 #佐助 #家庭
00:33
火影忍者一家
Рет қаралды 132 МЛН
Kluster Duo #настольныеигры #boardgames #игры #games #настолки #настольные_игры
00:47
REAL 3D brush can draw grass Life Hack #shorts #lifehacks
00:42
MrMaximus
Рет қаралды 12 МЛН