நாகரிகமாலா ருசித்த கறி குழம்பு

  Рет қаралды 598,491

kovai meera family

kovai meera family

Күн бұрын

Пікірлер: 1 400
@suryaakilesh9666
@suryaakilesh9666 Жыл бұрын
உங்கள தாழ்த்தி விட்டு எங்களை சிரிக்க வைக்கிறீங்க நீங்க எப்பவுமே சந்தோஷமா இருக்க❤❤❤❤❤ நாகரீக மாலா அக்கா ❤❤❤❤ மீரா அம்மா ❤❤❤❤
@sasikalaasokan8773
@sasikalaasokan8773 Жыл бұрын
என் ஆசிர்வதங்கள். எல்லா செல்லங்கள் ளுக்கும் 🙌❤🙌
@jolachristopher518
@jolachristopher518 Жыл бұрын
நீங்க கீழகுனிஞ்சி வெங்காயம் வதக்கும்போது பேசிக்கிட்டே இருக்குங்க.உங்க எச்சி முழுவதும் அந்த வெங்காயத்தில்தான் விழும்.அதுனால வெங்காயத்தை கெளரும்போது பேசாதிங்க.
@Jayanthi-w8c
@Jayanthi-w8c Жыл бұрын
You will cook tha dish.o.k.but not speak.
@MuthumariHema57
@MuthumariHema57 Жыл бұрын
நாகரீகமாலா உங்க சிரிப்பே தனி அழகு தான் 😊😊😊😊❤❤❤
@kattayanmohan9714
@kattayanmohan9714 10 ай бұрын
😂❤❤❤❤❤❤❤❤❤❤😢😢😢😢💞💞💞💞💞💞💞💞🫂🫂🫂🫂🥰🥰🥰💙💙💋💋💗💜
@kattayanmohan9714
@kattayanmohan9714 10 ай бұрын
😂
@kichadhoni6027
@kichadhoni6027 6 ай бұрын
@sasikalaasokan8773
@sasikalaasokan8773 Жыл бұрын
கறி கொழம்பு வாசம். என் சின்ன மக நாகரீகமாலா வுக்கு நேசம்❤❤❤❤❤❤
@LeemaFashion-bg8pe
@LeemaFashion-bg8pe 10 ай бұрын
Vanakam...உங்களின் ஒழுக்கம் மிகவும் அருமை ❤❤
@DineshRamesh-p6v
@DineshRamesh-p6v Жыл бұрын
ஜெயாமாவின் நடிப்பு அருமையாக உள்ளது
@Sumithanu-uk5ls
@Sumithanu-uk5ls Жыл бұрын
நாகரிகமாலா என்றாலே அழகு தான் ❤❤❤❤❤ மீரா அம்மாவும் அழகு தான் ❤❤❤❤❤❤❤🎉🎉
@sasikalaasokan8773
@sasikalaasokan8773 Жыл бұрын
மக்கள் மனதில் நகைச்சுவை வர்ணஜாலமாய் ராஜாங்கம் நடத்தி வரும் செல்லங்கள் விரைவில் வெள்ளி திரையில் மின்ன மனம் மகிழ வாழ்த்துகிறேன்❤😊❤
@anthonisamy9330
@anthonisamy9330 Жыл бұрын
அம்மா எல்லோராலும் சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்க முடியாது உங்கள் சேவைக்கு உங்களை ஆண்டவர் நன்றாய் ஆசிர்வாதமாய் வைப்பார் 😍😍😍😍😍😍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 அம்மாவுக்கு மிக்க நன்றி
@யாளி-ச4ற
@யாளி-ச4ற Жыл бұрын
Actually Amutha Amma's way of speaking and delivering a dialogue is commendable ❤
@iswaryasankar7132
@iswaryasankar7132 11 ай бұрын
மீரா அம்மா வணக்கம் அணைவரும் நலமா அம்மா நீங்க ஒரு பொண்ணு உடம்பு துணி துப்பட்டா சரியா போடணும் சொல்லு வது அருமை அம்மா உங்களா உங்க கூட இருக்கிறவங்க ரொம்ப பிடிக்கும்❤❤❤ Happy family Love you
@nithyanithya5204
@nithyanithya5204 Жыл бұрын
ஒரு நாள் மீரா அம்மா வீட்டுக்கு போயிட்டு அவங்க கையால சமைத்து அம்மாவோட கையில் சாப்பிடனும் ஆசை யாருக்கெல்லாம் ஆசை🙋‍♂🙋‍♀❤
@riyanrithik9397
@riyanrithik9397 Жыл бұрын
Enaku rompa asai meera Amma kaiyala sapdanum
@reshboutique8549
@reshboutique8549 Жыл бұрын
Ennakum erukku
@nandhini-665
@nandhini-665 Жыл бұрын
எனக்கும்
@m.vigneshwaran7thamsvignes300
@m.vigneshwaran7thamsvignes300 Жыл бұрын
@m.vigneshwaran7thamsvignes300
@m.vigneshwaran7thamsvignes300 Жыл бұрын
எனக்கும்
@saralaveeramani
@saralaveeramani Жыл бұрын
மீரா அம்மா உங்க வீடியோ வை பார்த்த தான் மன நிம்மாதிய இருக்கு உங்க குடும்பம் பல்லாண்டு வாழ்க வேண்டுகிறேன்
@KALEESHM-lh2jl
@KALEESHM-lh2jl 11 ай бұрын
@devipriya194
@devipriya194 Жыл бұрын
அழகி நாகரிகமாலா அம்மா நீங்க எல்லோரும் எப்பவும் சந்தோஷமா இருக்கனும் அம்மா
@parasuraman3502
@parasuraman3502 Жыл бұрын
உங்கள் திறமைக்கு உறவுகளாகிய நாங்கள் என்றும் துணையிருப்போம் மீரா அம்மாவின் குடும்பம் எங்களை மகிழ்ச்சி படுத்துகிறிர்கள் ரெம்ப நன்றி அம்மாஉங்களின் சுருசுருப்பு எனக்கு ரொம்ப பிடிக்கும்❤😂
@jennifermichael1741
@jennifermichael1741 10 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😂😂😂❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@SusilavanyaKesavan-uc8dq
@SusilavanyaKesavan-uc8dq Жыл бұрын
அழகு தேவதைகள்💯 சொல்லும் செயலும் நடிப்பும் பேரழகே 💞 வாழ்த்துக்கள்🙏🏻 வளர்க வாழ்க நலமுடன் வளமுடன்🤝👏🥳🎊❤️🥰😍❤️❤️❤️❤️❤️❤️❤️
@KenlySija-k5z
@KenlySija-k5z Жыл бұрын
உங்க வீடியோ நல்லா இருக்கு அம்மா.. மாலா அக்கா உன் comedy rempa super ... valthukal akka 🎉🎉🎉🎉 உங்க எல்லாரும் என்னோட வாழ்த்துகள் அம்மா❤😂❤
@BalamaniSrd-ECom
@BalamaniSrd-ECom Жыл бұрын
மீரா அம்மா நீங்க பேசறது ரொம்ப ந‌ல்ல இருக்கு...❤❤🥰எனக்கு ரொம்ப பிடிக்கும்🥰🥰🥰
@s.nithyasri9d07s7
@s.nithyasri9d07s7 Жыл бұрын
நாகரீகமான மீரா அம்மா ரெண்டு பேரும் சூப்பரா இருக்கீங்க அக்கா நீங்க இன்னைக்கு ரொம்ப அழகு❤❤❤❤
@harikrishnan1344
@harikrishnan1344 Жыл бұрын
மீரா அம்மா மாலா சிஸ்டர் ❤❤❤ எனது மகளுக்கு உங்கள் வீடியோ ரொம்ப பிடிக்கும் அம்மா 💙💙💙💙
@Rose.R-t3c
@Rose.R-t3c Жыл бұрын
அம்மா உங்கள பாக்கனும் பேசனும்னு ஆசையா இருக்கு அம்மா
@Suman-tu9wo
@Suman-tu9wo Жыл бұрын
நாகரீக மாலா தனி அழகுதான்❤❤❤❤❤❤❤❤மீரா அம்மா❤❤❤❤❤❤❤❤❤❤
@sanmugaselvi949
@sanmugaselvi949 Жыл бұрын
மீராஅக்கா உங்க குடும்பம் எனக்கு ரொம்ப பிடிக்கும். உங்க எல்லாரையும் பார்க்கவும் போல இருக்கு. இப்போது எனக்கு குழந்தை பிறந்து உள்ளது அக்கா. இன்று இல்லை என்றாலும் என்றைக்காவது ஒரு நாள் உங்க அனைவரையும் பார்க்க வேண்டும்.
@sivitham9130
@sivitham9130 Жыл бұрын
மாலா அக்கா அழகா இருக்கீங்க 🤗🤗❤️
@srimathisri8703
@srimathisri8703 Жыл бұрын
நீகா சொல்லும்போது எனக்கு ஆசையா இருக்கு மா உங்கா சமையல் எங்கள் மனதில் சுவைக்கிறது என்றும் உங்களின் நினைவில் நான் 😊😊💫
@AbinayaRaj-lt1qw
@AbinayaRaj-lt1qw Жыл бұрын
எங்க சின்ன அண்ணி மீரா அம்மாவோட நடிப்பு ❤❤❤❤❤ super I love you அம்மா உங்கள எப்படியாவது நான் பார்க்க வருவேன்😊😊😊😊😊
@kanichinnathai5378
@kanichinnathai5378 4 ай бұрын
அம்மா நீங்க பண்ற வீடியோ அனைத்துமே அருமை " அதை விட எங்கள் சகோதரி நாகரிக மாலா அக்கா அவர்களின் வீடியோ அனைத்துமே அருமை !! அருமை ! அருமை!
@sangeethag351
@sangeethag351 Жыл бұрын
நகரிகமலா அக்கா வர வர அழக ஆகிட்டே போறீங்க உங்க மனசு போலவே நீங்களும் அழகு அக்கா
@jskmusically3331
@jskmusically3331 Жыл бұрын
பாக்கியம் நாகரிகமாலா என்னம்மா சிரிக்க வைக்கிறீங்க எவ்வளவு கவலையா இருந்தாலும் உங்க நிகழ்ச்சியை பார்க்கும்போது ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு நீங்க எல்லாரும் ரொம்ப நல்லா இருக்கணும் காட் பிளஸ் யூ 🙏🙏
@jayachitra3535
@jayachitra3535 Жыл бұрын
அருமை அருமை மீரா மா 😘😘😘நீத்து அண்ணி வேற லெவல் கலக்கிறீங்கோ😘😘😘
@Prabhuajith67
@Prabhuajith67 7 ай бұрын
உசிலம்பட்டி நாட்டுக்கோழி மணம் எட்டூருக்கும் சென்றதில் மகிழ்ச்சி ❤
@kasthurim1933
@kasthurim1933 Жыл бұрын
Mala anni alaga irukinga ❤❤❤❤❤❤ Meera amma always cute 🥰🥰🥰🥰
@AadhavanAadhav-e6j
@AadhavanAadhav-e6j Жыл бұрын
அக்கா எல்லோரும் சிறப்பாக வீடியோ நான் ஊராட்சி மன்ற தலைவர் நான் வீட்டில் இருக்கும்போது உங்கள் வீடியோ மட்டும் தான் பார்க்கிறேன் சிறப்பாக உள்ளது
@hariharan4474
@hariharan4474 Жыл бұрын
மீரா அம்மா எங்களுக்கு கோழிக் கறி குழம்பு மணக்குது 😂😂😂😂
@p.selvamuruganp.selvmuruga6020
@p.selvamuruganp.selvmuruga6020 Жыл бұрын
அம்மா உங்க கையாள சாப்டனும் nu எனக்கு ஆசையா இருக்கு அம்மா ❤️❤️ எனக்கு எப்போ அந்த பாக்கியம் கிடைக்கும் என்று தெரியல,,❤️❤️❤️❤️❤️❤️❤️
@mastersamommuruga.4369
@mastersamommuruga.4369 Жыл бұрын
மல்லிகை பூவுக்கே அழகு சேர்த்த, அன்பு சகோதரி நாகரிகமாலா❤❤❤ ஒரு தடவையாவது, மீரா அம்மா சமையல் கைப்பக்குவத்தை ருசிச்சு பார்க்கனும்னு...யாரெல்லாம் ஏங்குரிங்க???
@NagaRathinam-ss9yc
@NagaRathinam-ss9yc Жыл бұрын
Amma video enakku romba
@ilavarasant4981
@ilavarasant4981 Жыл бұрын
@ajaysahana6533
@ajaysahana6533 8 ай бұрын
வணக்கம் அம்மா நல்லாயிருக்கிறீக்கல ஹாய் நாகரிகமாலா அக்கா 🥰
@supertraders9564
@supertraders9564 Жыл бұрын
நீங்கள் அனைவரும் நோய் நொடி இன்றி நீண்ட காலம் வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன்
@narayanananunarayanananu2483
@narayanananunarayanananu2483 Жыл бұрын
மீரா அம்மா நாகரிகமால அக்கா சூப்பர் காமெடியா இருக்குது நல்லா இருக்குது தங்கமாரி
@revathis7710
@revathis7710 Жыл бұрын
அம்மா ஒரு வேண்டுகோள் நீங்கள் வீடியோ போடும் முன்பு திருமண நாள், பிறந்தநாள் கொண்டாடுபவருக்கு ஒரு வாழ்த்துக்கள் மற்றும் ஆசிர்வாதம் பண்ணுங்க மா,,, மிகவும் மகிழ்ச்சி யாக இருக்கும் pls
@eswari4156
@eswari4156 Жыл бұрын
நாகரீக மாலா அக்கா அழகு ❤❤ மீரா அம்மா சமையல் சூப்பர் அம்மா ❤❤❤😊😊
@raji8696
@raji8696 11 ай бұрын
@tharani-pu6wr
@tharani-pu6wr 8 ай бұрын
Amma ungaluku enga familyye big fan❤❤❤❤
@ambikasellamuthu860
@ambikasellamuthu860 Жыл бұрын
அழகி நாகரிக மாலா அழகுலேகே அழகு 💗 மீராம்ம ஃபோமலி செம மீராம்ம உங்க சிரிப்பு அழகு அழகு 💗💗💗💗
@sasikalaasokan8773
@sasikalaasokan8773 Жыл бұрын
ஆமாம் மிக ❤❤❤அழகு😊
@shyamalabhaba1085
@shyamalabhaba1085 Жыл бұрын
மீரா அம்மா. நாகரிக மாலா இருவரும் இணைந்தால் தான் எனக்கு மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் அனைவரும் வாழ்க வளமுடன் 🙏🙏👍
@Varahi_Amma_05
@Varahi_Amma_05 Жыл бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ இந்த குடும்பத்தில் நான் இருக்க ஆசைப்படுகிறேன் அம்மா
@Royalfazi786
@Royalfazi786 Жыл бұрын
Mee too
@GanaPathy-u6m
@GanaPathy-u6m Жыл бұрын
❤❤❤❤
@SathiyaSathiyapriya-tw1jp
@SathiyaSathiyapriya-tw1jp 9 ай бұрын
Hi
@SathiyaSathiyapriya-tw1jp
@SathiyaSathiyapriya-tw1jp 9 ай бұрын
Saptiya kala
@harihani1312
@harihani1312 9 ай бұрын
அம்மா உங்க வீடியோ பார்க்கும் பொழுது எனக்குள் ஒரு சதோஷம் வருகிறது அதை நான் உணர்ந்தேன் அம்மா இவள் ம. கலையரசி❤❤❤❤❤❤❤❤
@leelavathysp4974
@leelavathysp4974 Жыл бұрын
அம்மா உங்களை தினமும் பாா்க்க ஆசைம்மா அனைவரையும் பிடிக்கும்மா வாழ்க பல்லாண்டு வளத்துடன் உங்கள் குடும்பத்துடன்ம்மா❤🎉
@naveenkarthi8782
@naveenkarthi8782 Жыл бұрын
என் மா செம்பருத்தி செடிய வெட்டிங்கா நல்ல இருந்துச்சு பாக்கா கண்ணுக்கு குளிர்ச்சியா எனக்கு ரொம்ப பிடிக்கும் ❤❤
@naveenkarthi8782
@naveenkarthi8782 Жыл бұрын
மீரா அம்மா சமைக்கிரத பாத்த போய் சாப்ட ஆசை ஆனா டீ வச்சுறுவங்கனு ஒரு பயம் 😂😂😂
@sowmiyap7216
@sowmiyap7216 Жыл бұрын
Meera Amma ❤ amutha akka my fav pair 😊🥰
@MuthumariHema57
@MuthumariHema57 Жыл бұрын
நாகரீகமாலா நான். உங்ககிட்ட பேசணும் போல இருக்கு I miss you ❤❤❤❤
@SripandiMeena
@SripandiMeena Жыл бұрын
வணக்கம் நான் விருதுநகர் மாவட்டம் உங்கள் விடியோ எல்லாம் பாத்துட்டு தான் இருக்கேன் சிரித்து மகிழ்ச்சி கொள்கிறேன். மேலும் வளர வாழ்த்துகள் கோவை மிரா அம்மா ....
@pmvasuki
@pmvasuki Жыл бұрын
மீரா அம்மா சமைய‌ல் சூப்பர்❤❤சந்தி அக்கவ விடியேள கட்டுங்க மீரா அம்மா❤❤miss you rejina akka😢😢
@SathishKumar-yt6gc
@SathishKumar-yt6gc Жыл бұрын
Super meera jaya amma nagarega mala eallarum supera pannuranga
@renugas6459
@renugas6459 Жыл бұрын
Small anni soo cute today ❤😊
@JeniferBalyal
@JeniferBalyal 28 күн бұрын
உங்கள் காமெடி எல்லாமே சூப்பர் இருக்கு.....❤
@Saravanan-r5b
@Saravanan-r5b Жыл бұрын
நாகரீகமாலா❤️💪🔥😍
@pragavani
@pragavani Жыл бұрын
Ungala nerula pakanum asaiya iruku Amma ninga podura post na daily pakuran yenaku romba pudichi iruku Amma
@priyapriya2524
@priyapriya2524 Жыл бұрын
😂❤❤❤love you amma🎉🎉🎉🎉 eppa vedio vanthalum romba happy ahh irukki😂😂😂😂
@baskarn1645
@baskarn1645 Жыл бұрын
Love u Meera Amma
@sathiyapriya185
@sathiyapriya185 11 ай бұрын
Meera amma and mala ungaloda video va pathalea ealla kasttamumu pora mari feel ah irruku❤
@Pakdampakdai4
@Pakdampakdai4 Жыл бұрын
எனக்கு சுமதி அக்காவும் அமுதா அம்மாவையும் ரொம்பவே புடிக்கும்
@PushpalakshmiPushpalakshmi
@PushpalakshmiPushpalakshmi Жыл бұрын
Super aunty 👌🏻 மீரா aunty நாகரிக மாலா, நீங்க 2பேரும் சேந்து போட்ட vdo அனைத்தும் 👌🏻😘
@Harry_1810
@Harry_1810 Жыл бұрын
Nagariga mala sistar❤❤❤🎉🎉
@baskarananny2479
@baskarananny2479 Жыл бұрын
Endha concept ahh irunthaalum ungala paakkalana andha naal complete agave illa. Thoonguradhukulla oru time aaachum ungala video paatha athoda happy solla vaarthaye illa. Ungal anaivarukum en nandrigal pala 👍🏻👍🏻
@SanbakamSanbakam
@SanbakamSanbakam Жыл бұрын
Amma,comedy Vera level amma 🎉🎉🎉❤❤❤
@vjayanthi8096
@vjayanthi8096 Жыл бұрын
நீங்க பண்ணுற வீடியோ எல்லாம் சூப்பரா இருக்கு அம்மா ❤️❤️❤️❤️
@Mahi1h0
@Mahi1h0 Жыл бұрын
Small anni நாகரீகமாலா இன்னிக்கு ரொம்ப அழகா இருக்காங்களே😊❤😊.....ஒரு நாள் மீரா அம்மா கைல சமைத்து நல்லா சாப்பிடணும்😊😊❤❤❤😊😊
@chuttyschannel9713
@chuttyschannel9713 Жыл бұрын
கறி குழம்பு ரெசிப்பி சூப்பர் மீரா அம்மா நாங்களும் செய்து பார்க்கிறோம் இன்று உங்கள் அனைவரையும் பார்த்ததில் மகிழ்ச்சி ❤❤❤
@nandhinisakthivel6770
@nandhinisakthivel6770 Жыл бұрын
7 லட்சம் குடும்பங்களுக்கு வாழ்த்துகள்🎉🎉❤❤
@Princi_viji6564
@Princi_viji6564 Жыл бұрын
😍😍😍😍 அழகு தேவதை மீரா அக்கா 😘🥰🥰 ஜெயா அம்மா குரல் கேட்கிற அப்போ என்னோட அம்மா குரல் கேட்கிற மாதிரி அப்படியே இருக்கு என் அம்மா இறந்துவிட்டார்கள் ஜெயா அம்மா குரல் கேட்டது சந்தோசமா இருக்கு 🙏🙏🙏🙏🙏
@Lichu_officiall
@Lichu_officiall Жыл бұрын
நாகரிகம் மாலா அக்கா malli poo fans like ❤
@vanithavanitha4264
@vanithavanitha4264 Жыл бұрын
Unmaiya manasu vidu sirichu romba naal achu.. Ipo thaan mind free ah iruku. Romba nandri amma.. Ungaluku unga irukaravangalukum.
@vanithavanitha4264
@vanithavanitha4264 Жыл бұрын
Nandri
@nithyanithya5204
@nithyanithya5204 Жыл бұрын
என் தலைவி நாகரீகமாலாவ யாருக்கெல்லாம் ரொம்ப பிடிக்கும்🙋‍♂🙋‍♀தலைவிக்கு கரிகுழம்பு கொடுக்காமல் போனா எல்லாருமே பட்டினி தான் அம்புட்டு தான் பாத்துக்கோங்க❤All family love you
@santhoshraj5679
@santhoshraj5679 Жыл бұрын
@VinothDhasarathan
@VinothDhasarathan 6 ай бұрын
​x@@santhoshraj5679
@murugesana3461
@murugesana3461 8 ай бұрын
Meera amma ungal comedy super and nahariga Mala migavum super
@manjulamohan3721
@manjulamohan3721 Жыл бұрын
அம்மா எங்களுக்கு ஒரு நாள் பிரியாணி செஞ்சு தாங்க அம்மா மாலா அக்கா இன்னிக்கு ரெம்ப அழகா இருக்காங்க
@madhanmadhan4803
@madhanmadhan4803 Жыл бұрын
Meera akka marappu podunga solrathu super🙏🙏🙏💯
@latham6816
@latham6816 Жыл бұрын
இன்று காமெடி சூப்பர் மீரா அம்மா குடும்பத்தார் அனைவருக்கும் அட்வான்ஸ் தீபாவளி நல் வாழ்த்துக்கள்
@amsabala983
@amsabala983 9 ай бұрын
அருமை வீடியோ உங்களை பார்க்க வேண்டும் என்று ஆசையாக உள்ளது அத்தை மீரா❤❤❤
@suriyauthayakumar3291
@suriyauthayakumar3291 Жыл бұрын
Mala akkka I love you ❤ninga vera level ❤
@poosaiperumal-hr9qq
@poosaiperumal-hr9qq Жыл бұрын
Unga video enaku rompa pidichiruku pakkiya aunty நாகரீகமாக அக்க santhi அக்கா எல்லாரையும் rompa பிடிக்கும்
@Balasaraswathi.
@Balasaraswathi. Жыл бұрын
ஆரம்பமே நாகரிகமாலா ஒடி வாறாங்க.கறிகுழம்பு பாக்கவே நல்லருக்கு மீராம்மா.பூங்காவனம்மா , ஜெயாம்மா,அமுதாம்மா பார்த்ததில் ரொம்ப❤ சந்தோஷம் ❤❤
@kumaresanmarimuthu07
@kumaresanmarimuthu07 11 ай бұрын
Meera amma daily two videos podunga.unka videoku enfamily a adimai.Patha videove daly 100 times pakuren please ma.neraya video podunga
@nishanishanishanisha7743
@nishanishanishanisha7743 Жыл бұрын
அம்மா எனக்கு ரசமே வைக்க தெரியது❤❤❤
@boss-qk1lk
@boss-qk1lk Жыл бұрын
Soooooooooo cute mala sister ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@maladurairaj8286
@maladurairaj8286 Жыл бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉
@Sathiyabama.VSathiya.V
@Sathiyabama.VSathiya.V 6 ай бұрын
Great naagarikaa mala voice very sweet meera amma loveable mummy
@ganesanparamasivam7501
@ganesanparamasivam7501 Жыл бұрын
Comedy vera level mala sister meera Amma ❤️❤️ love you 🫰🫰❤️❤️🤝🤝🤝
@PadmavathiP-sr5kn
@PadmavathiP-sr5kn 8 ай бұрын
I love Meera Amma family❤😊
@Lathikabala
@Lathikabala Жыл бұрын
Love you meera amma❤❤❤
@KarppuSamy-n1l
@KarppuSamy-n1l Сағат бұрын
பாக்கியம் நாகரிக மலா அம்மா நீங்க எல்லாரும் நல்லா இருக்கீங்களா பாக்கியம் அம்மாவை எனக்கு ரொம்ப பிடிக்கும்
@gayathrikishore9977
@gayathrikishore9977 Жыл бұрын
Comedy vera level mala akka and meera amma❤❤
@mahiraj6201
@mahiraj6201 Жыл бұрын
Amma Ungaloda video patha kastam Ella maranthu poeirum🤗😘
@manjulababy9245
@manjulababy9245 Жыл бұрын
Now a days Nagarigamala is,my stress booster 💥👍
@revathiviji9961
@revathiviji9961 Жыл бұрын
அம்மா உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும் நீங்கள் போடும் வீடியோ அனைத்தும் மிகவும் நன்றாக இருக்கிறது. நீங்கள் எங்கள் எல்லோருக்கும் தாயானவள். ஒரு தாய் என்பவள் வீட்டில் குழந்தைகளை எப்படி பார்த்துக் கொள்கிறார்களோ நீங்கள் அனைவரிடமும் அன்பாக பேசுகிறீர்கள் எனக்கு உங்கள் அருகில் இருக்க முடிய வில்லை என்று தான் வருத்த மாக இருக்கிறது //
@priyakarthickpriyakarthick8232
@priyakarthickpriyakarthick8232 Жыл бұрын
Enga thalvi nice song I love Meera amma family ❤❤❤
@sangeetasangee7402
@sangeetasangee7402 Жыл бұрын
Nagariga mala Amma aprm nu sollurathuthan highlight ea ❤️❤️❤️❤️
@jjebara9768
@jjebara9768 Жыл бұрын
மீரா அம்மா எத்தன கம கம கம 😂😂😂😂
@RameshR-n8v
@RameshR-n8v 9 ай бұрын
Meeramma onga vedio ellam mana niraiva irukku semma nee ng a na vanangara mangala madhura kali arulala subitcham kadatcham iswaryam el lam petru nallarukkanum unga sevai thodara amma arum purivanga
@AmudhaGovindharaj-xy7qc
@AmudhaGovindharaj-xy7qc Жыл бұрын
Love you Meera Amma 💖❤️❤️❤️💞❤️
@nancy_Joseph
@nancy_Joseph Жыл бұрын
மீரா அம்மா உங்க கான்செப்ட் எல்லாம் சூப்பர் அம்மா மத்தவங்களா சந்தோஷ படுத்தனும்னு புதுசு புதுசா யோசிச்சு டெய்லி வீடியோ போடுறீங்க அதுக்கு சிரம் தாழ்ந்த நன்றி அம்மா 🙏💐❤# kovai meera family# we love u all❤💐
@nangasrkfamily9525
@nangasrkfamily9525 Жыл бұрын
மீரா அம்மா குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் வணக்கம் அனைவரும் நலமா ❤❤❤❤❤❤❤
@KalpanaS-p5o
@KalpanaS-p5o 6 ай бұрын
Jaya Amma kozantha mari pesuranga Azagu❤ pechu ❤❤
@harihariharasudhan7038
@harihariharasudhan7038 Жыл бұрын
நம்ம குடும்பம் அனைவருக்கும் இனிய காலை வணக்கம்
@muthuselviv4086
@muthuselviv4086 7 ай бұрын
மிக அழகாக இருக்கிறது உங்களை பார்க்கவேண்டும்
Война Семей - ВСЕ СЕРИИ, 1 сезон (серии 1-20)
7:40:31
Семейные Сериалы
Рет қаралды 1,6 МЛН
ССЫЛКА НА ИГРУ В КОММЕНТАХ #shorts
0:36
Паша Осадчий
Рет қаралды 8 МЛН
Neeya Naana | நீயா நானா 06/08/14
1:29:24
Vijay Television
Рет қаралды 3,3 МЛН
Война Семей - ВСЕ СЕРИИ, 1 сезон (серии 1-20)
7:40:31
Семейные Сериалы
Рет қаралды 1,6 МЛН