''நான் கிளம்பிட்டேன்..என் கிளிகளை விட்டுட்டு போகப்போறேன்'' - Chennai Bird Man Sekar Emotional பேட்டி

  Рет қаралды 110,682

Rednool Tamil

Rednool Tamil

Күн бұрын

Пікірлер: 200
@sekarshanmugam179
@sekarshanmugam179 Жыл бұрын
இவருடைய சேவை போற்றுதளுக்குறியதுதான்.இதைப்போல் வீட்டு உரிமையாளர்களும் இத்தனை ஆண்டுகாளம் குடியிறுக்கஅனுமதித்ததும் பெரிய விசயம்தான்.
@ruckmanisrinivasan4686
@ruckmanisrinivasan4686 Жыл бұрын
u settled your kids as they wanted.Just like that house owner wants to settle her daughters.
@rahuls9886
@rahuls9886 Жыл бұрын
நீங்க நல்லவர் தான் அதைப்போல owner மிக நல்லவர் அவருக்கு 5பெண்ணுங்க... அந்த இடம் அவங்களுக்கு சொந்தம்... உங்களுக்கு வேறு இடம் கிடைக்கும்... மறந்து விட முடியாது தான்.. ஆனாலும் மறக்கதான் வேண்டும்.
@arivolim6717
@arivolim6717 Жыл бұрын
வீட்டின் உரிமையாளர் உன்மையில் நல்ல மனிதர் பதிவு அருமை வாழ்த்துக்கள்
@ThiruNarayanan-ts8lz
@ThiruNarayanan-ts8lz 2 ай бұрын
Yes true words - house owner is good
@aurputhamani4894
@aurputhamani4894 Ай бұрын
உண்மை சென்னையில் 10 ஆண்டுகள் காலி பண்ணுகிறேன் என்று சொன்ன பிறகு யாருமே பொறுத்து விடமாட்டார்கள்
@markumar45
@markumar45 Жыл бұрын
இந்த இடத்தையும், சேவையையும், மனிதரையும் பாதுகாக்க இயற்கை ஆர்வலர்களும் இயக்கங்களும் உதவ முன் வர வேண்டும்.
@karuppiahr9048
@karuppiahr9048 Жыл бұрын
வணக்கம் ஐயா நகரங்களில் உள்ள பறவைகளுக்கு உணவளிப்பது என்பது மகத்தான சேவை ! வாழ்த்துகள் ! வாழ்க வளத்துடன் ! நாம் தமிழர்
@aurputhamani4894
@aurputhamani4894 Ай бұрын
உங்க அண்ணன் 2.5 லட்சம் ரூபாய் மாத வாடகை பெரிய வீடு குடியிருக்கிறார் அங்கு இடம் கொடுத்தால் அந்த பறவைகளுக்கு நன்றாக உணவு அளிக்கலாம் இடமும் இருக்கும். தயவுசெய்து செய்யுங்கள். வாழ்க வளத்துடன் நானும் தமிழன் தான்
@shafisshafis9050
@shafisshafis9050 Жыл бұрын
வீட்டு உரிமையாளறை கோர்ட்டில் படி ஏறி வைத்து விட்டு நியாயம் பேசுகிற நீங்கள் இருக்கிற கேமராவை விற்று தியாகம் பண்ணாமல் அடுத்தவன் வீட்டை ஆட்டை போடுவது தான் தன்னார்வலர்களா பேட்டி எடுக்கிறானே அவன் வீட்டை கேட்டு பார்.பறவைகள் யார் எங்கு உணவு போட்டாலும் வரும். எங்க வீட்டில் காலையில் மாடு கேட்டை தட்டி சாப்பாடு கேட்கிறது. ஏதாவது கொடுத்தால் தான் மட்டுமே செல்லும். உங்களுடைய கேமராவை விற்று omr பக்கம் தனி வீடு வாங்கினால் பறவைகள் எல்லாம் வரும். ஆனால் உன் மனைவி வீட்டை விட்டு துரத்தி விடுவாள். ஏனா சொந்த வீடு. இந்த வீடு தான் உனக்கு பெருமையை சேர்த்தது.இதை விட்டு போனால் ஒருத்தறும் வீடு தர மாட்டான்.
@aurputhamani4894
@aurputhamani4894 Ай бұрын
ஆம் இப்பொழுது கிட்டத்தட்ட வீட்டு ஓனரை மிரட்டுகிறார்கள் பாருங்கள்
@vinothperumal3416
@vinothperumal3416 Жыл бұрын
கிளிகள் தானாக உணவு தேடிக்கொள்ளும் அது தான் இயற்கை.நீங்க வருத்தம் படாதீங்க! அடுத்தவர் சொத்து வேணாம். Prime location சென்னை லா யாருக்கும் மனசு வரும் சேவை செய்ய கொடுக்க.
@Goodie477
@Goodie477 Жыл бұрын
எங்க சென்னை ல?
@manirajagopalan405
@manirajagopalan405 10 ай бұрын
​@@Goodie477ராயபேட்டை. ஜாம்பஜார் போலிஸ் ஸ்டேஷன் பக்கத்துல
@snrajan7874
@snrajan7874 4 ай бұрын
Vendum
@snrajan7874
@snrajan7874 4 ай бұрын
Udhavi seiya vendum
@behappyalways11
@behappyalways11 2 ай бұрын
இது ரொம்ப தவறு. பறவைகளுக்கு உணவு குடுப்பது சரி. ஆனால், பிறர் வீட்டை ஆக்ரமித்து கொண்டு இருப்பது பெரிய தவறு.
@TheSenai2011
@TheSenai2011 Жыл бұрын
சொந்தமா வீடு வாங்கி அதுல கிளிகளை வளர்க்கனும் ஐயா . வாடகைக்கு இருக்கும் அடுத்தவர் வீட்டில் கிளிகளின் பேரால் ஆக்கிரமிக்கவேண்டாமே
@DivinePlanIndia
@DivinePlanIndia Жыл бұрын
நல்லது செய்வது, சமூக சேவை செய்வது என்பது நம்முடைய விஷயத்தை தியாகம் செய்து செய்யவேண்டியது. அடுத்தவர்களுக்கு இடையூறு இல்லாமல் செய்ய வேண்டும். மற்றவர்களுக்கு சொந்தமானதை வைத்து செய்வது நீதி அல்ல.
@shunmugasundaram6395
@shunmugasundaram6395 Жыл бұрын
அந்த 5 பெண்களையும் பாராட்டுகிறேன். ஆண்டுக் கணக்கில் அவகாசம் வழங்கியும் காலி செய்யாமல் இழுத்தடித்து நீதிமன்றம் மூலம் உத்தரவு பெறும் அளவுக்கு கொண்டு நிறுத்தியது பெரும் தவறு. இன்னும் காலி செய்ய மனம் இல்லாமல் பிரபலங்களின் உதவியை நாடுகிறார். பறவைகளை பற்றி கவலைப்பட ஒன்றும் இல்லை. அவைகள் தானாக வேறு இடம் தேடிக் கொள்ளும்.
@sweetraam777
@sweetraam777 2 ай бұрын
Very True
@afsarshariff9284
@afsarshariff9284 Жыл бұрын
I am salute you to have too much affection with birds, and giving feeding to them don't worry search near available park get permission from corporation start your service happily with nature
@kamal-st2mz
@kamal-st2mz Жыл бұрын
அரசு அந்த இடத்தை பாதுகாக்க வேண்டும்
@kselvam67
@kselvam67 Жыл бұрын
ஐயா கிளி தன் இரையை தானே தேடிகொள்ளும் ஆனால் உங்கள் செய்கை இனி எந்த விட்டுஉரிமையாளர்களும் பறவைகளுக்கு ஏன் செடிகளுக்கு தண்ணிர் ஊற்ற கூட அனுமதிக்கமாட்டார்கள்
@BalaMurugan-ny3lo
@BalaMurugan-ny3lo Жыл бұрын
பக்கத்து வீட்டில் உள்ளவர்கள் உதவி செய்தால் இடம் மாறிக் கொள்ள
@sundaranandarajan4582
@sundaranandarajan4582 Жыл бұрын
வாடகை வீட்டை ஆட்டைய போட நினைக்கிறான்... சொந்த வீட்ல இந்த சேவை செய்யலாம்
@lifewithcat67
@lifewithcat67 Жыл бұрын
கிளிகளுக்கு நீதிபதி இல்லை...கிளிகளால் வாதாட முடியாது
@SARAVANANSaravanan-uj8lf
@SARAVANANSaravanan-uj8lf Жыл бұрын
👍
@poornajayanthi
@poornajayanthi Жыл бұрын
நிச்சயம் ஏதாவது நல்லது நடக்கும். கவலைப்படாதீர்கள். நல்லது மட்டும் செய்யும் உங்களுக்கு நல்லது தான் நடக்கும்.
@chellammals3058
@chellammals3058 Жыл бұрын
வீட்டு உரிமையாளர்கள்தான் பாவம் பக்கத்து வீட்டு கட்டடத்தையும் இவர் நாரடித்த வைத்திருக்கும் கட்டிடத்தையும் பார்த்தாலே இவரின் லச்சனம் தெரியுது இரண்டாயிரத்து பத்து லேயே வீட்டை காலி செய்கிறேன் என்று சொன்னாராம் ஆனால் வீட்டின் உரிமையாளர்கள் எந்தவித ஸ்டெப்பும் எடுக்கலையாம் அதாவது இவர் வைத்திருக்கும் அரதபழசான அரியபொக்கிஷமான கேமராவை ஆட்களை வைத்து வெளியே வைத்தால் அப்புறம் கூச்சல் போட்டு குள்ளநரித்தனம் பண்ணலாம் என்றுதான் காத்திருக்கார் அதுவும் பனிரெண்டு வருடத்திற்கும் மேலாக இத்தனை வருடம் இவரை இந்த வீட்டில் வைத்திருக்கக் கூடாது
@Tharanataraj
@Tharanataraj 8 ай бұрын
neengalam manusangalaa. At least he s doing something for nature. Ungalala mudiyala na summa irunga
@pubeshkumar-yd6ym
@pubeshkumar-yd6ym 2 ай бұрын
​​@@Tharanataraj sir evar panrathu correct thaan but vedu owner solratha ketuthaan aganum sir, unga sontha vedu nan panalaam aduthavanga vedutula panrathu mega periya thapu
@sweetraam777
@sweetraam777 2 ай бұрын
​@@Tharanatarajyov paithiyama nee.. you don't need to feed birds.. he is doing wrong practice. இயற்கைய நீ காப்பாற்ற வேண்டாம்..அதுவே அதை பார்த்துக்கும்.
@siddharth5073
@siddharth5073 2 ай бұрын
Atha than nangalun solron...neenga unga veeta ipdi kuduthu nature ku help pannunga...ethuku aduthuvan veetla pannanun...en veetuku owner ku money problem irukatha...unga kitta ipdi veeta vangitu tharlana enna panuveenga...apdi nature ku help panna nenacha sonthama veedu vaangi pannanun aduthavan veetla panna kudathu
@irfanmothi1055
@irfanmothi1055 2 ай бұрын
Venumna unga veetla vachi panna sollunga . Aduthavan veetai aataya pottuttu ippo nadagam aadrar. House owner ku nyayam kidaika 14 years aachu​@@Tharanataraj
@Suresh-lg1xx
@Suresh-lg1xx Жыл бұрын
ஐயா நீங்க என்ன சப்ப கட்டு கட்டினாலும் அடுத்தவன் வீட்டுக்கு ஆசை படலாமா அதே தெருவில் வேறு எதாவது வீடு பாருங்கள் கிளிகள் எங்கு போனாலும் உங்களை தேடி வரும்.
@senthilkumar-xi1hw
@senthilkumar-xi1hw Жыл бұрын
உண்மையான கருத்து
@subramaniyamkandasamy2811
@subramaniyamkandasamy2811 Жыл бұрын
அவரும் வீட்டுக்கு ஆசைப்படவில்லை. அவரே, இதனை ஒப்பு கொள்கிறார். கோடி மதிப்புள்ள காமிராக்களை பொது நலனுக்கு உதவும் இவர் எங்கே? பிற மனிதர்களை நோகடிக்கும், மற்ற சின்ன மனிதர்கள் எங்கே? அன்பு காட்ட மட்டுமே தெரிந்த இவர் எங்கே? மண், பொன் என்று அலைந்து, மறையும் சாதாரண மக்கள் எங்கே?
@ebose2250
@ebose2250 Жыл бұрын
@@subramaniyamkandasamy2811 கேமரா எல்லாத்தையும் கவர்மென்ட் ku டோனட் பண்ணிடாரா?
@சோழர்குரல்
@சோழர்குரல் Жыл бұрын
வணக்கம் மக்களே இவரையும் இவரது சேவைகளைப் பற்றி பல ஆண்டுகள் முன்பு தினதந்தியில் முழு பக்கம் வண்ணமயமான படங்கள் மற்றும் செய்திகளை படித்து அந்த பத்திரிகை இன்னும் என்னிடம் உள்ளது உண்மையில் அவர் ஒரு சிறந்த உதாரண மணிதர் அவரை மனதார நேசிக்கிறேன் மண்ணை மக்களை இயற்கைய நேசிக்கிற அனைத்து உறவுகளையும் அவருக்கு ஏதாவது வகைகள் உதவி செய்து இயற்கைக்கு உதவும் வகையில் இருப்போம்
@RaviChandran-mz2kk
@RaviChandran-mz2kk Жыл бұрын
நன்றியுள்ள மனிதர்.
@subramaniyamkandasamy2811
@subramaniyamkandasamy2811 Жыл бұрын
மிருகங்கள் மனிதம் அடைகின்றன. ஆனால், மனிதன் மிருகமாகிறான். வாயில்லாத ஜீவன்களிடம், அன்பு காட்ட கூட விடாத விபரீத மனிதர்கள், நீதி துறை. அன்பு மயமான ஒரு நல்ல மனிதரை, துன்புறுத்த இத்தனை கொடூர உள்ளங்களா?
@aurputhamani4894
@aurputhamani4894 Ай бұрын
அடடா ஏன் உங்கள் வீட்டில் கூப்பிட்ட இடம் கொடுக்கக்கூடாது? அந்த சமூக அக்கறை உங்களுக்கு இல்லையா எவனோ கட்டிய வீட்டில் வாடகைக்கு வந்துவிட்டு மியூசியம் நடத்துவது அந்த ஏரியாவையே நார அடிப்பது. இப்ப பிரதமரின் இருந்து முதலமைச்சர் வரை கடிதம் எழுதி மிரட்டுவது? செய்யுங்கள் சொந்த வீட்டில் செய்யுங்கள்.
@koilmani3641
@koilmani3641 Жыл бұрын
நல்லவனுக்கு நல்லவன் யாரும் இருக்க மாட்டான். கேடுதான் நினைப்பான்
@jovialboy2020
@jovialboy2020 Жыл бұрын
ஏன் உங்க வீட்டுல இவனை தங்க வைத்துகொள்ள வேண்டியது தானே
@SKumar-he4kf
@SKumar-he4kf Жыл бұрын
Both sides good. So it's better u vacate the house at the earliest & take all the birds & live happily.
@r.jesudhasraja4235
@r.jesudhasraja4235 2 ай бұрын
அண்ணே வீடு அவர்களுடையது அதை காலி பண்ணிட்டு அவங்களுக்கு நன்றி சொல்லிட்டுகிளம்புவது தான் நல்லதுயாரும் எந்த ஹவுஸ் ஓனரும் இந்த மாதிரி மேல பறவைகள்எச்சம் போட்டு அசிங்கப்படுத்துவது விரும்ப மாட்டாங்க ஆனா இந்த ஹவுஸ் ஓனர் உங்களுக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்திருக்கிறார் ஹவுஸ் ஒன்னு இருக்குதா நீங்க நன்றி சொல்லணும்தயவுசெய்து அவருடைய மனசு நோகடிக்காமல் நீங்க வேற வீடு பார்க்கணும்அதுதான் நல்ல
@aurputhamani4894
@aurputhamani4894 Ай бұрын
உண்மை ஆனால் இப்பொழுது பிரதமர் முதல் முதலமைச்சர் வரை கடிதம் எழுதி மிரட்டுகிறார். இந்தப் பேட்டியின் மூலம் எல்லோரையும் வேறு சப்போர்ட்டுக்கு இழுக்கிறார்
@shameemfathimah1363
@shameemfathimah1363 Жыл бұрын
Neega oru veedu pathurykalame sir oru sontha veedu
@muthupandimeen6355
@muthupandimeen6355 Жыл бұрын
வாழ்த்துக்கள் 🙏🙏🙏
@sumathi6389
@sumathi6389 Жыл бұрын
Vazgha valamudan 🙌🙌 DR 🌼
@savitrisindhu5583
@savitrisindhu5583 Жыл бұрын
Mother bless you sir So sorry to hear it.
@KarthiKeyan-pp6kx
@KarthiKeyan-pp6kx Жыл бұрын
இவர் அந்த வீட்டை அபகரிக்க பார்க்கிறார். இவருக்கு ஆதரவு அளிக்க வேண்டாம்
@praveencad1
@praveencad1 Жыл бұрын
He's not good person, he's without giving rent money to the owner past more than 15 years...! Making sympathy on him just reason on bird to occupy that 3 Cr value building. Hes trying to cheat old lady and 5 daughter family..! Surely that bird can find other places, maybe his own house in chennai he can feed food there also....! After 11 yrs also he didn't have enough time to vacate ..! 😂 Even still he asking for time.
@santhip1557
@santhip1557 Жыл бұрын
நல்ல முடிவு வரும் அருமை
@t.aishwarya2443
@t.aishwarya2443 Жыл бұрын
Great man
@praba1959
@praba1959 29 күн бұрын
Owner's right to be respected.
@sriyaram9858
@sriyaram9858 Жыл бұрын
When the owner had filed in 2010 itself he should have vacated the house that time itself right ?? Why he wants to stick there till today?? Birds know to survive very well as they are coming only during the feeding time. He is trying to create some sympathy by misusing the media to retain in that house itself. It’s their own old property and it’s their wish to handle it in their ways. If he is genuine why he is still prolonging to vacate???????
@kalidass1010
@kalidass1010 Жыл бұрын
Yes
@desirejegadeesh8065
@desirejegadeesh8065 Жыл бұрын
He should vacate immediately.
@aswinimariappan5373
@aswinimariappan5373 Жыл бұрын
God ungaluku help pannuvanga iyyaaa
@shanthamanivijay277
@shanthamanivijay277 Жыл бұрын
இவர் நல்லவராகவே இருக்கலாம்.ஆனால் அடுத்தவரது இடத்தில் இருந்து கொண்டிருக்கிறோம் என்ற நினைவு உங்களுக்கு இருந்திருக்க வேண்டும்.உரிமையாளர் இத்தனை நாள் அனுமதி அளித்தது நல்ல விஷயம்.இப்படியான ஒரு பிரைம் ஏரியாவில் உள்ள இடத்தை யார் தான் இழக்க விரும்புவர்.கேஸ் போடுவது வரை போகாமல் அவருக்குத் தொந்தரவு கொடுக்காமல் இடத்தைக் காலி செய்திருந்திருக்கலாம்.
@beno-tx4rs
@beno-tx4rs Жыл бұрын
கிளிக்கு சோறு போடுவதாக சொல்லி , அடுத்தவன் சொத்த ஆட்டைய போடா நினைக்க கூடாது.
@alifimam7676
@alifimam7676 Жыл бұрын
Good brother ❤️
@benjaminjoseph3013
@benjaminjoseph3013 Ай бұрын
Dear ayya don't worry if government not helping God definitely help you house owner need the house ok but God is great don't worry please
@umaviswanathan8893
@umaviswanathan8893 Жыл бұрын
நாம் வாங்கிய வீடே ஒரு நாள் நமக்கு சொந்தம் இல்லாமல் போகும் என்னும் போது வாடகை வீட்டை சொந்தமாக்க பார்க்கலாமா? திட்டமிட்டு பறவைகளுக்கு உணவு போட்டிருக்கிறார். சமீபத்தில்தான் நடிகை மீனாவின் கணவர் புறா எச்ச காற்றை சுவாசித்து இறந்தார். ஒரு விளையாட்டு வீரர் இறந்தார். மும்பையில் பறவைகளுக்கு உணவு கொடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. மீறினால் ₹500 அபராதம். இயற்கையை அதன் போக்கில் விட்டு விட வேண்டும் என்கிறார்கள்.
@ksgomathysundaram8773
@ksgomathysundaram8773 Жыл бұрын
மும்பையில் கபூத்தர் கானா என்று பல இடங்களில் கட்டி போட்ருக்காங்க.. பல இடங்களில் வீடுகளில் மூட்டை மூட்டையாக உணவு போடுகிறார்கள்
@umaviswanathan8893
@umaviswanathan8893 Жыл бұрын
@@ksgomathysundaram8773 The posters warns that a fine of Rs. 500 will be levied on those found feeding pigeons. It further states that pigeon-associated hypersensitive pneumonia is on the rise in Mumbai, Pune and Thane and people with a pre-existing lung condition are 60-65 percent more likely to fall prey to the disease. Indian Express 07-mar-2023.
@ksgomathysundaram8773
@ksgomathysundaram8773 Жыл бұрын
@@umaviswanathan8893 news paper reports everyday 100s of death by gascylinder, ac, electric current, mobile burst etc. Don't use these things also. Birds created by god. You can't stop. But these electric things you can stop..
@aurputhamani4894
@aurputhamani4894 Ай бұрын
2010-ல் காலி பண்ணுகிறேன் என்று உறுதிமொழி கொடுத்து விட்டு 14 வருடம் அவர்கள் டைம் கொடுத்திருக்கிறார்கள். அவர்களை கையெடுத்து கும்பிட வேண்டும். வாடகை வீட்டிலிருந்து கொண்டு இன்று பிரதமருக்கும் முதலமைச்சருக்கும் லெட்டர் எழுதி உரிமையாளரை பயமுறுத்திக் கொண்டிருக்கிறீர்கள். உங்களுக்கு வீடு வாடகைக்கு விட்டதே தவறு. பறவைகளுக்கு உணவளிப்பது வரவேற்க வேண்டியது ஆனால் அதை செய்வது நகரத்தின் மத்தியில் வாடகை வீட்டிலிருந்து கொண்டு பக்கத்து வீட்டையும் நாறடித்து இப்பொழுது வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல ஹவுஸ் ஓனருக்கு மறைமுகமாக மிரட்டல் விடுகிறீர்கள். பாவம் ஓனர். வீட்டு உரிமையாளர்களுக்கு இது ஒரு பாடம் .வாடகைக்கு கொடுக்கும் போது இந்த வீடு குடியிருப்பதற்கு மட்டுமே பழம்பொருள் மியூசியம் மொட்டை மாடியில் ஆசிரமம் நடத்துவது பறவைகளுக்கு உணவளிப்பது ஊடகத்துக்கு சூட்டிங் நடத்துவது அந்த ஏரியாவையே டிஸ்டர்ப் பண்ணுவது செய்யக்கூடாது அமைதியாக குடியிருப்பதற்கு மட்டுமே என்பதை முதல் கண்டிஷனாக போடுங்கள்.
@angeljohn8436
@angeljohn8436 Жыл бұрын
Such a good hearted man with so much patriotism. Hope god opens our government eyes to favour this poor man
@jansiranijaks7413
@jansiranijaks7413 2 ай бұрын
வித்தியாசமான மனிதர் 😳
@hepsibaharish8509
@hepsibaharish8509 Жыл бұрын
சூப்பர். அரசு இதை அரசுடைமை ஆக்கி, bird man ஐ கௌரவப் படுத்த வேண்டும். இப்படிப்பட்ட மனிதர்கள் நாட்டிற்கு பொக்கிஷம் போன்றவர்கள். இவர் பணி சிறக்க வாழ்த்துக்கள்.
@sweetraam777
@sweetraam777 2 ай бұрын
😂😂😂
@ushathilakraj6412
@ushathilakraj6412 Жыл бұрын
God bless u sir kadauleirukirer nicheyem ❤🎉🎉
@RAJAIRCS
@RAJAIRCS 2 ай бұрын
Great job
@balajibalajirajareddy5895
@balajibalajirajareddy5895 Жыл бұрын
House owner needs money means, Better sale ur camera or ask help with your friends level. After death camera will not travel with u.
@sivaramans8196
@sivaramans8196 Жыл бұрын
பறவை மணிதன்...சிவ...சிவ..
@saravanamg7593
@saravanamg7593 Жыл бұрын
It is their property, vacate and go man. Dont sight all ur escaping reason.
@Goodie477
@Goodie477 Жыл бұрын
Just like them, he is gonna miss the birds nd his habit too. It's love unfortunately most of us can't undrsnd.
@saravanamg7593
@saravanamg7593 Жыл бұрын
@@Goodie477 you mean all tenants shd follow his habit to illegally own the house.
@saravanamg7593
@saravanamg7593 Жыл бұрын
@@Goodie477 all birds dont depend on humans, it can live on it's own.
@vinithalakshmi1213
@vinithalakshmi1213 Жыл бұрын
😍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@hajaalavudeen8714
@hajaalavudeen8714 Жыл бұрын
அது வுன் தொல்லையில் இருந்து தப்பிச்சிருசி கிளி பேர் சொல்லி வீட்டு ஆட்ட நினச்சே
@WantedWanted-g8y
@WantedWanted-g8y 8 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@saravananjangam6878
@saravananjangam6878 Жыл бұрын
இப்ப புரியுதா எலி வங்கனாலும் தனி வங்கு வேண்டும்
@Black_Adam00122
@Black_Adam00122 9 ай бұрын
purila bro
@ramviews6253
@ramviews6253 Жыл бұрын
Camera rate how much
@EARTHLINETV
@EARTHLINETV Жыл бұрын
Arputhamana manithar ningal.yella vuyirgalaiyum than vuyir pola parkum vungal thondu melum valara iraivanai prarthikiren.
@muthupandimeen6355
@muthupandimeen6355 Жыл бұрын
ஐயா நீங்க இதை ஒரு பெரிய கண்காட்சி வைத்து நல்ல பணம் சாம்பாதித்து நல்லா செட்டில்டு ஆயிடுங்க... இவனுங்க கிட்ட போராடுறாடி ஒரு பிரயோஜனம் இல்லை 🙏🙏🙏
@kalyanib1757
@kalyanib1757 Жыл бұрын
உங்கள் ஆர்வம்,நல்லெண்ணம் புரிகிறது. ஆனால் இது உங்கள் வீடு இல்லை என்று புரிந்து கொள்ள வேண்டும். உடனே வீட்டை காலி செய்யுங்கள். இயற்கையாகவே பறவைகள் தானாக போய்விடும். கஷ்டமாகத்தான் இருக்கும். பறவைகளால் பலநாட்கள் உருவாகும் காலம் இது. உங்களுடைய சொந்தவீடாக இருந்தாலும் இதுதான் உண்மை. இவ்வளவு வருடங்கள் நீங்கள் ஏமாற்றி இருக்கிறீர்கள். வழக்கு நடக்கிறது என்னும்போதே காலி செய்திருக்கவேண்டும். நீங்கள் வீட்டு உரிமையாளராக இருந்தால் சும்மா விடுவீர்களா ?
@kalyanib1757
@kalyanib1757 Жыл бұрын
பல நோய்கள் உருவாகும் காலம் இது
@kalidass1010
@kalidass1010 Жыл бұрын
உண்மை
@Ruzee923
@Ruzee923 Ай бұрын
🥺❤
@dorodense
@dorodense Ай бұрын
I think you can request voluntary bodies like the YMCA who have very large open space in Royapettah. You can little by little guide the birds there for feeding. Of course you need to go there yourself for the process. May be you need to look for another place close by for yourself.
@kitchakn3330
@kitchakn3330 Жыл бұрын
Avunga idam kali pannunga. Unga idathil yaravadhu pannina okva.
@arulprakashtraders3917
@arulprakashtraders3917 Жыл бұрын
கிளிகளுக்கு இறக்கை உள்ளது பறந்து திரிந்து தன் உணவைத் தானே தேடிக்கொள்ளும். செயற்கையாக உணவளித்து அவற்றின் உணவுப்பழக்கத்தை மாற்ற வேண்டாம்.
@Goodie477
@Goodie477 Жыл бұрын
மறமும் இல்லை, பழமும் இல்லை சோறு வைக்க மக்களுக்கு மனமும் இல்லை.
@anandschannel727
@anandschannel727 2 ай бұрын
மிக சரி
@manikamk6389
@manikamk6389 2 ай бұрын
சார் கிளிகளை கூண்டில் வைத்து உணவளித்தால்தான் தவறு இப்படி உணவழித்தால் என்ன தவறு
@banudevi2789
@banudevi2789 Жыл бұрын
10 years time not enough?
@kknaksh3896
@kknaksh3896 Жыл бұрын
Owner must have been very kind letting the tenant to do this for 29 years.... The owner Can continues this service...
@vignesh2304
@vignesh2304 Жыл бұрын
The land is worth aroundh 4.5 crores. He wants the the house to be changed into a museum. He also has a own land nearby. Why can he feed the parrots there. He wants the house total fraud
@PrabuKumar-f2t
@PrabuKumar-f2t 2 ай бұрын
What is the current situation?
@visu1962
@visu1962 Ай бұрын
He himself accepts his mistakes if it is his house he will not accept the tenant to do the same as if he is great person projecting himself why the owner has gone to the court Because he is not willing to vacate 11 years they have given enough time....
@pspp592
@pspp592 Жыл бұрын
Manithanayamikka manathamilan iya valga valamudan pallandugal 🙏🙏🙏
@muthupandimeen6355
@muthupandimeen6355 Жыл бұрын
தொகுதி mla உதயநிதியா 👌👌👌👌.
@abuthalib1
@abuthalib1 Жыл бұрын
நிறைய பேர் உன்னால் சட்டை அணிந்து கொள்ள வேண்டும் என்றால் கிளிகள் மடியிள் துணி துவைக்கும் முடிய வில்லை
@dandocus160
@dandocus160 2 ай бұрын
Better to vacate soon instead of staying there. ஆண்டுக் கணக்கில் அவகாசம் வழங்கியும் காலி செய்யாமல் இழுத்தடித்து நீதிமன்றம் மூலம் உத்தரவு பெறும் அளவுக்கு கொண்டு நிறுத்தியது பெரும் தவறு. What ever bird man speaks he should vacate.
@RAJAIRCS
@RAJAIRCS 2 ай бұрын
It's true
@selvarasulugopal5312
@selvarasulugopal5312 Жыл бұрын
ஐயா அவர்களின் விருப்பத்தை தமிழ்நாடு அரசு நிறைவேற்ற வேண்டும். காத்திருப்போம்.
@Prin-y9g
@Prin-y9g 2 ай бұрын
Feed the birds in your own land.2010 itself owner pleading with him but he is still asking time.birds can come wherever food is placed.This is not good service.he is hurting owner and this is not a blessing because he is hurting owner family very badly.owner is good person and they need justice.pls give their home back
@WantedWanted-g8y
@WantedWanted-g8y 8 ай бұрын
❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@turnpike911
@turnpike911 Жыл бұрын
வாடகை குடுக்காம எமாத்தற வாய்க்கு பேச்ச பாரு..
@svs-zi7vt
@svs-zi7vt Жыл бұрын
நீ வீட்டுகாரான
@rajendranmani24788
@rajendranmani24788 Жыл бұрын
​@@svs-zi7vt அப்போ நீங்க வீட்டுக்காரரா தலைவரே..... சொம்பு ரொம்ப பெருசா தூக்குறீங்க...பார்த்து குண்டு விழுந்துட போகுது.....
@dogsworld7891
@dogsworld7891 Жыл бұрын
​@@rajendranmani24788 full
@hemalathasrinivasan5258
@hemalathasrinivasan5258 Жыл бұрын
Yena camera அவளவு costly aa
@arunkumaravel7792
@arunkumaravel7792 Жыл бұрын
Not at all acceptable sir. U can’t do this! U r supposed to vacate the house in 3 months after u are asked to it! Having ur service to birds in mind, u can’t refuse to vacate! Very bad
@Syed00786
@Syed00786 Жыл бұрын
Don't lie
@dandocus160
@dandocus160 2 ай бұрын
Government should help him to make a exhibition for cameras for his survival
@kamathenukaliaperumal6167
@kamathenukaliaperumal6167 Жыл бұрын
🙏
@user-yk4hx2hs8f
@user-yk4hx2hs8f Жыл бұрын
அவன் கிளியே வச்சு இடத்தை ஆட்டைய போட..நினைக்கிறான்
@Saroja-c1r
@Saroja-c1r Жыл бұрын
அப்படி இல்லை
@everybodymyviewers7098
@everybodymyviewers7098 11 ай бұрын
Oru idea indha camera oru auction vachu sales panunga epadiyum 25 lakhs pakkam kedaika vaipu iruku....adha vachu oru village la house Vaangi unga sevaiya thodarunga...kuda Ella animalsum valarunga sales panunga
@veecapitalsolutionsveecapi641
@veecapitalsolutionsveecapi641 2 ай бұрын
பக்கத்து வீட்டை வாடகைக்கு எடுத்து செய்யலாம்....அது பறவை தன் உணவை தானே தேடும்
@banudevi2789
@banudevi2789 Жыл бұрын
For birds u r not ready to sale camera. U want to use o.c .
@PrabuKumar-f2t
@PrabuKumar-f2t 2 ай бұрын
CM should help him
@aarthiswari
@aarthiswari 2 ай бұрын
EIppo enna aachu veedu maaritingala birds enna aacchu
@padmavathym7472
@padmavathym7472 Жыл бұрын
Rent housela irundhu ippadi panna koodadhu.. But ivaruku sales pannalaam.
@shameemfathimah1363
@shameemfathimah1363 Жыл бұрын
Pls help this man he is not money minded but service minded
@mariadassarokiasamy9336
@mariadassarokiasamy9336 Жыл бұрын
காலம் உங்களுக்கு வழி வகுக்கும்.
@gardening5164
@gardening5164 Жыл бұрын
It is our duty to vacate the house. This kind of things should not be allowed by the house owners and a clause should be incorporated in rental agreement. This should not be a precedent to others for not vacating the house.
@ksgomathysundaram8773
@ksgomathysundaram8773 Жыл бұрын
போடா
@BaskaranNadarasa
@BaskaranNadarasa 2 ай бұрын
நிங்கள்காட்டைஅண்டிவீடைகட்டிஇந்சேவையைசெயவும்வீட்டுஉருமையாழரிடம்வீட்டைஒப்படையுங்கள்அதுதான்உண்மையானமனிதநீதிஅடுத்தவனைவருத்திஇந்தசேவையைசெய்யிறதால்ஒருபிரியோசனமும்இல்லை
@muthupandimeen6355
@muthupandimeen6355 Жыл бұрын
நீதிமன்றதுக்கும் நீதிபத்திகளுக்கும் வாழ்த்துக்கள். முட்டாள் தனமாக செயல் பட்டதுக்கு. 🙏🙏🙏
@jollyvoice6335
@jollyvoice6335 Жыл бұрын
நீங்கள் வாழும் கடவுள் , உங்களால் இன்னும் சென்னையில் மழை வருகிறது
@rajendranmani24788
@rajendranmani24788 Жыл бұрын
தம்பி அப்போ வானிலை மையம் எல்லாம் மூட சொல்லீட்டு ஐயாவ உக்கார வச்சிடுவோமா? என்ன சொல்ரீங்க தல.........
@aanoorwithsasi8072
@aanoorwithsasi8072 Жыл бұрын
தம்பி உங்களுடைய வீட்டை வாடகைக்கு விடுங்கள்.. ஆனால் கிளிக்கு நாங்கள் உணவு வைப்போம்.. நீங்கள் வீட்டை கேட்கக்கூடாது திரும்ப
@ebose2250
@ebose2250 Жыл бұрын
@@aanoorwithsasi8072 😂😂😂
@krishnamurthym3129
@krishnamurthym3129 2 ай бұрын
As a Tenant you must vacate.Birds will get nature food.
@arimaanandan5306
@arimaanandan5306 Жыл бұрын
கிளிகளை பிச்சையெடுக்க பல்கலைக்கழகம் நடத்தும் சேவகர்
@Siva-bq9ro
@Siva-bq9ro Жыл бұрын
அரசு தான் இதற்கு மாற்று வழி செய்ய வேண்டும் வாய் பேச முடியாத பறவைகள் பார்க்க வேண்டும்
@angeljohn8436
@angeljohn8436 Жыл бұрын
Government should fund him to maintain a museum for educational purposes
@delta1081
@delta1081 Жыл бұрын
It’s against the nature to feed wild animals, it will change there nature habitat
@sweetraam777
@sweetraam777 2 ай бұрын
உங்க கேமாராவ வித்து 4வீடு வாங்கி கிளிக்கு சோறு குடுங்க சார்.. அதுதான் உங்க சொத்து. அடுத்தவங்க சொத்தை நீங்க இலவசமாக எதிர்பார்க்க முடியாது.
@Shanthi-tn1bm
@Shanthi-tn1bm Ай бұрын
Birdd food adungale yhedikkum
@shameemfathimah1363
@shameemfathimah1363 Жыл бұрын
Everybody is taking vedios but nobody is coming to help him.they can pay him some money for this house
@sangeethanarayanan7248
@sangeethanarayanan7248 2 ай бұрын
This guy has exploited this thing that he is feeding the birds and refused to hand over the premises to the rightful owners. Him feeling bad that he will no longer be able to feed the birds is only an act. He can attract the same birds wherever he goes. He subjected the owners thru such trauma which is uncalled for. I don’t understand the blind support people extend to him. What he did was unreasonable
-5+3은 뭔가요? 📚 #shorts
0:19
5 분 Tricks
Рет қаралды 13 МЛН
How i attract birds to my balcony |#birdwoman #parrot #birds
11:00
Kitchen Garden
Рет қаралды 235 М.