நாக்கை சுழல வைக்கும் சுவையில் 😋 |Masala sundal receipe in tamil | evening snacks | tea kadai kitchen

  Рет қаралды 13,651

Tea Kadai Kitchen

2 ай бұрын

Masala sundal receipe in tamil | beach sundal | sundal masala | evening snacks | tea kadai kitchen | வண்டிக்கடை சுண்டல் மசாலா இனி வீட்டிலேயே ஈசியா செயுங்க|| Sundal Masala in Tamil || பீச் சுண்டல் மசாலா | வண்டிக்கடை சுண்டல் மசாலா இப்படி செஞ்சு பாருங்க /Sundal Masala Recipe/evening snacks recipe in tamil வண்டிக்கடை சுண்டல் மசாலா இப்படி செஞ்சா சூப்பரா இருக்கும் / Sundal Masala Recipe/ evening snacks recipe in tamil | Sundal Masala Recipe | evening snacks in tamil | tea kadai kitchen | easy snacks recipe in tamil | quick snacks recipe in tamil | peas recipes in tamil | sundal recipes in tamil snacks recipes in tamil | evening snacks in tamil | Snacks | Snacks recipe | Evening snacks recipe | Sundal Masala | How to make Sundal Masala | Beach Sundal Masala | how to make beach Sundal masala | Peas masala | Peas masala Sundal | Masala Sundal in Tamil | Sundal masala recipe in Tamil வண்டிக்கடை சுண்டல் மசாலா | Street food recipe | மசாலா சுண்டல் | மசாலா சுண்டல் செய்வது எப்படி
#masalasundalintamil #SundalMasalaintamil #EveningSnacks #TeatimeSnacks #chickpeas #chickpeasmasala #highprotein #richprotein #proteinsnack #eveningsnacks #easysnacks #teasnackrecipe #teatimesnacksintamil #howtomakemasalasundal #masalasundal #beachsundalmasala @TeaKadaiKitchen007
கொண்டைக்கடலை - 250 கிராம்
கிராம்பு - 2
பட்டை - சிறிதளவு
ஏலக்காய் - 2
சமையல் எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
வெங்காயம் - 1
குடைமிளகாய் - 1
தக்காளி - 1
முருங்கைக்கீரை - 1 கைப்பிடி
உப்பு - ½ டீஸ்பூன்
மிளகாய் வத்தல் பொடி - 1 டீஸ்பூன்
மிளகுப் பொடி - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - ½ டீஸ்பூன்
மல்லி இலை - சிறிதளவு

Пікірлер: 65
@valarmathi1150
@valarmathi1150 2 ай бұрын
Masala Sundal Super evening healthy snacks 👌👌👌
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 2 ай бұрын
@@valarmathi1150 yes thanks mam
@vanitk5078
@vanitk5078 2 ай бұрын
It will be a like a 'porlal 'type as sidelights for rice.Kids will like it.
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 2 ай бұрын
nice
@Veluchamy-q8m
@Veluchamy-q8m 2 ай бұрын
Anna aval vadai receip video podunga annna. Thank you anna
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 2 ай бұрын
ok mam
@girijaiyer9160
@girijaiyer9160 2 ай бұрын
The way you reply to all messages is really worth praising.!!!.., You are taking others advice/,ideas in the right spirit..Like your humbleness.!!!Keep.up the good work...All the very best....!! Waiting for new recipes........From your sister..(Bombay )
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 2 ай бұрын
thanks sister. ungaloda asirvatham. 🙏
@anusuyadeepan8448
@anusuyadeepan8448 2 ай бұрын
நல்லா இருக்கு நன்றி அண்ணா 🎉🎉🎉
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 2 ай бұрын
thanks sister
@devimuthu5206
@devimuthu5206 2 ай бұрын
Super brother thank you so much very tasty sundal
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 2 ай бұрын
Welcome 😊
@krishnanunnymenon962
@krishnanunnymenon962 2 ай бұрын
வணக்கம் அய்யா, இது ஒரு வித்தியாசமான சுண்டல். தயிர் சாததோடு சேர்த்து சாப்பிடுவது மிக சுவையாக இருக்கும் என்று தோன்றுகிறது. I will try and post it , வாழ்க எல்லோரும் வளமுடன் நன்றி 🙏
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 2 ай бұрын
ok mam 🙏👌
@ARUNKUMAR_B.TECH-IT
@ARUNKUMAR_B.TECH-IT 2 ай бұрын
Super recipe ❤
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 2 ай бұрын
Thanks a lot
@kalyaninarasimhan6322
@kalyaninarasimhan6322 2 ай бұрын
Very nice sundal supper
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 2 ай бұрын
Thanks a lot
@devikannan9121
@devikannan9121 2 ай бұрын
மிகவும் அருமை
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 2 ай бұрын
@@devikannan9121 நன்றிகள்🥰🥰
@evelinesharmila3217
@evelinesharmila3217 2 ай бұрын
Tea kadai salt biscuit recipe podunga
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 2 ай бұрын
ok bro
@kanmanirajendran767
@kanmanirajendran767 2 ай бұрын
மசாலா சுண்டல் பார்க்கும் போதே சூப்பரா இருக்கு சார் 👌👌 நேற்று பஞ்சவர்ண பச்சைக்கிளி வெரைட்டி ரைஸ் செய்தேன் டேஸ்ட் சூப்பரா இருந்தது மிக்க நன்றி சார் 🙏🙏
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 2 ай бұрын
superb mam.
@kanmanirajendran767
@kanmanirajendran767 2 ай бұрын
@@TeaKadaiKitchen007 👍
@kamalapandiyan7534
@kamalapandiyan7534 2 ай бұрын
வணக்கம் தம்பி 🙏 நீங்கள் செய்து காட்டுவதும் சிறப்பாக உள்ளது நாங்கள் வேற மாதிரி செய்து இருக்கிறோம் இது போல் செய்து பார்க்கிறேன் வாரத்துக்கு ஒரு முறை பருப்பு சோறு செய்கிறேன் நன்றி மகிழ்ச்சி 😋🤝😍
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 2 ай бұрын
@@kamalapandiyan7534 நன்றிகள் மேடம் அதே நேரத்தில் குறைகள் வந்தாலும் சொல்லுங்க
@vimalanathanganapathy919
@vimalanathanganapathy919 2 ай бұрын
மந்தாரை இலையில் வைத்து பரிமாரினால் கூடுதல் வாதமாக ஹும்❤❤❤
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 2 ай бұрын
@@vimalanathanganapathy919 ஆமாம் மேடம். எங்கள் ஏரியாவில் கிடைக்கவில்லை. தேடிக்கொண்டு இருக்கிறோம். கிடைக்கும் போது மதுரை ஸ்பெஷல் உருளைக்கிழங்கு பொட்டலம் செய்வோம்
@pufunmedia1101
@pufunmedia1101 2 ай бұрын
Thanks a lot sir
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 2 ай бұрын
@@pufunmedia1101 welcome
@antonyjosephine494
@antonyjosephine494 2 ай бұрын
Arumai Nanba..
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 2 ай бұрын
welcome bro
@ITACHI_THE_GOD
@ITACHI_THE_GOD 2 ай бұрын
Super anna thank u
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 2 ай бұрын
Welcome
@ajanthajagadhish
@ajanthajagadhish 2 ай бұрын
Super❤
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 2 ай бұрын
@@ajanthajagadhish thank you
@punithavathigopal5363
@punithavathigopal5363 2 ай бұрын
Happy Samayal kalaingnarkal thinam 🎉🎉🎉
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 2 ай бұрын
ohh super
@vimalanathanganapathy919
@vimalanathanganapathy919 2 ай бұрын
வாசமாக❤❤
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 2 ай бұрын
@@vimalanathanganapathy919 😍😍😍
@Chakratemplestories
@Chakratemplestories 2 ай бұрын
Excellent 🎉
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 2 ай бұрын
welcome
@chandragandhi6288
@chandragandhi6288 2 ай бұрын
Super.
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 2 ай бұрын
Thank you
@aiyoivana
@aiyoivana 2 ай бұрын
கீரை போண்டா போடுங்க😋
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 2 ай бұрын
already potrukom bro
@vanitk5078
@vanitk5078 2 ай бұрын
Pudina keerai sir?
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 2 ай бұрын
podalam mam
@rajendranv1040
@rajendranv1040 2 ай бұрын
அதிரசம் செய்து காட்டவும்
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 2 ай бұрын
ok thanks
@umaasrinivasan1426
@umaasrinivasan1426 2 ай бұрын
Rice super ra vandhadhu
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 2 ай бұрын
super mam
@MrsRajendran
@MrsRajendran 2 ай бұрын
இது ஒருவகை டேஸ்ட்,!!🤤 கடல் அலைகளை பார்த்துக்கொண்டே கொரிக்கும் தேங்காய் மாங்காய் பட்டாணி சுண்டல்அது வேற🤤🙏
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 2 ай бұрын
haahahaaa super. nice situation.
@rameshsn2283
@rameshsn2283 2 ай бұрын
Super
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 2 ай бұрын
Thanks
@ArumugamMARIMUTHU-nx4xx
@ArumugamMARIMUTHU-nx4xx 2 ай бұрын
👍👍🇸🇬.
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 2 ай бұрын
thank you
@nagarasan
@nagarasan 2 ай бұрын
சமையல் ருசியாக இருக்கிறதோ இல்லையோ உங்கள் சமையல் குறிப்புகளின் தலைப்பு ருசியாக உள்ளது தம்பி இன்று நாக்கை சுழல வைக்கும் சூப்பர் சுண்டல் !!/அதகளம்
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 2 ай бұрын
thanks bro
@muthulakshmipandian8927
@muthulakshmipandian8927 Ай бұрын
இந்த சுண்டல் மாதிரி மொச்சை போட்டு ஓட்டலில் கிடைக்கும் 3:08 இது கோவில் பட்டி சைடு கிடைக்கும் இப்போது கிடைக்கவில்லை அந்த டிஸ் தெரிந்தால் பதிவிடுங்கள்
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 Ай бұрын
ok mam k
@ranjinikumar3778
@ranjinikumar3778 2 ай бұрын
Not nice😢
pumpkins #shorts
00:39
Mr DegrEE
Рет қаралды 111 МЛН
버블티로 부자 구별하는법4
00:11
진영민yeongmin
Рет қаралды 19 МЛН
didn't manage to catch the ball #tiktok
00:19
Анастасия Тарасова
Рет қаралды 32 МЛН
Кто Построит САМЫЙ ПРОЧНЫЙ ДОМ !
23:21
How to wash hands to save soap #bushcraft #survival #camping #outdoors
0:24
Drawing DeadPool🎨on my Keyboard
0:46
Simple Drawings
Рет қаралды 12 МЛН
Как Ника собирается в садик с мамой и с папой?
0:41
Привет, Я Ника!
Рет қаралды 2,3 МЛН
REAL 3D brush can draw grass Life Hack #shorts #lifehacks
0:42
MrMaximus
Рет қаралды 10 МЛН