Electronic வாகனம் இல்லை Electric வாகனம். Electronic என்பது குறைந்த Voltage, power உடன் சம்பந்தப் பட்டது. Electronic வாகனம் என்றால் அதில் விளையாட்டு வாகனங்கள் தான் வரும். இதன் பிறகு இத்தவரு நடக்காமல் இருக்க இந்த பின்னூட்டம் உதவும் என நம்புகிறேன்.
@MujahitheenA9 ай бұрын
நானும் புதுசு வரமுண்டு காத்து கொண்டு தான் இருக்கிறேன்
@aseer-l4m9 ай бұрын
ஒரு பைக் வாங்க பல மாதங்கள் காத்திருக்கிறேன்! இலங்கைக்கு பைக்குகள் அதிகம் இந்தியாவில் இருந்து தானே இறக்குமதி ஆகிறது
@hidden-tb8kf9 ай бұрын
RE❤
@Ps.thayalan-23609 ай бұрын
Thanks a lots bro💚 bgm and information
@priyanthanpriyan57629 ай бұрын
New three wheel varuma anna
@Ps.thayalan-23609 ай бұрын
உண்மை சகோ
@PuleynThas9 ай бұрын
ஏன் 3 மடங்கு அதிகமாக விலைகள் 😮இலங்கையில்.?
@MyPhone-ml6pd9 ай бұрын
எவனோ ஒருவன் கதவிற்கு பின்னால் கை நிறய கொடுத்திருப்பான்
@JebamalaiMarcus9 ай бұрын
விிலை மலை போல் ஏறும்.நகத்தால் கிள்ளியது போல் விலை குறையும்.தோல்வியடையும் யோசனையை தான் முன்வைப்பார்கள்.இலாபம் அடைந்தவர்களில் வருமானம் குறைந்து விட்டதால் லாபம் பெறவே இந்த முயற்சி . பொருள் பழையது விலை குறையும் . வாகனம் பழையது என்றால் ..............
@simrathramsith36999 ай бұрын
Bike varuma Anna ??
@jeromeebenezer42489 ай бұрын
WOW WOW waiting for long time I wanna CRV want want
ஏன் புலம் பெயர்ந்தோர் வரி செலுத்தாமல் தங்கள் சொந்த வாகனத்தை இலங்கைக்கு அனுப்பி பாவிக்க முடியாது.
@viraltech97699 ай бұрын
அந்த விசேட குழு ஒரு லச்சத்தி மூனாயிரம் தரம் கூடுறானுகள் 😂😂😂
@gobisview9 ай бұрын
Good
@PuleynThas9 ай бұрын
எவ்வளவோ 2nd hand car Europe இல் இலங்கையில் உள்ள வாகனங்களை விட நல்ல தராதமான வாகனங்கள் இருக்கின்றன.ஏன் அவற்றை இலங்கைக்கு அனுப்ப ஏலாது? இலங்கை றோட்டில் இப்போது போனால் அங்குள்ள பஸ் ஓட்டோ புகைகளே காணும் மூச்சு அடைக்க ஆனால் அதுக்க எவ்வளவோ தடை பாவித்த வாகனங்களை இலங்கையிற்கு அனுப்ப.
@sarhansiyath44849 ай бұрын
ஆட்டோ இரக்கப்படுமா சகோ
@mohamedameethameeth4679 ай бұрын
Auto,bike ah thavira ellam varum pola
@iyathuraiakhilan83599 ай бұрын
இறக்கினா சந்தோஷம் 😅
@Ranjan47779 ай бұрын
👍
@Ps.thayalan-23609 ай бұрын
❤❤
@sivrav55419 ай бұрын
Why cannot people work overseas bring vehicles which they use the money from outside, they are not Using srilankan money
@beautifulsofacover54529 ай бұрын
❤
@mohamedameethameeth4679 ай бұрын
Nadantha santhosamthaan❤
@ramananraju31649 ай бұрын
இன்னும் கூடுதலான விபத்து எற்படத்தான் ...
@chandran40539 ай бұрын
இலங்கையில இப்ப இருக்கிற வாகனங்கள் ஓடுவதற்கு வீதிகளில் இடம் இல்லை....
@mohamedIrham-t1i9 ай бұрын
Solli solli irunga
@mohamedpirous54259 ай бұрын
Irakkamathi wendam nadu pinthangum
@ahamedlebbesharifdeen30699 ай бұрын
ஓடுவதற்கு ஒழுங்கான ஆட்டோ இல்ல எப்ப இறக்குமதி ஆகும் ஒரு பாட்சி ஐம்பது ரூபாய் அதை மாற்ற அறுநூறு ரூபாய் வாஸ் மார் அவ்வளவு கள்ளன்